கவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி! | Goundamani Senthil Comedy | Tamil Movie Comedy

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #GoundamaniComedy #VivekComedy
    Follow us on : / rajvideovision
    For More Videos "Subscribe"
    www.youtube.co...

КОМЕНТАРІ • 782

  • @kathersevi4467
    @kathersevi4467 2 роки тому +1509

    படதில்ல வர கிராம்மாங்களை பார்க்கும் போது, அங்கேயே நம்மளும் போலானு தோணுது 🤗🤗

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science Рік тому +13

    பூனைய கடிச்சி தின்ன மாதிரி மூஞ்ச வச்சிருக்கானே அவன் தான் அவர் பையன் 😂 அவர்முகம் அப்டியே இருக்கும் 😅

  • @varalakshmibalachandran617
    @varalakshmibalachandran617 Рік тому +37

    என்ன கணக்கு சரி பண்ணி incometax கு அனுப்ப போறியா? 🎉🎉🎉🎉😂😂😂 ultimate காமெடி

  • @sangeethageetha4612
    @sangeethageetha4612 2 роки тому +172

    1000 shopping mal இருந்தாலும் கிராமத்தில் இருக்கும் ஒரு கடைக்கு ஈடகாது. கிராமபுர படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். கவுண்டர்மணி சார் காமெடி செம்ம.

  • @ramarramar6181
    @ramarramar6181 Рік тому +22

    மனிதர் மனிதனாக வாழ்ந்த காலம் nice

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 5 місяців тому +5

    இப்படத்தில் கவுண்டமணி அண்ணன் வீட்டை காமிப்பரு பாரு நான் ரொம்ப சிரிச்சிட்டென் யா

  • @dharma8272
    @dharma8272 Рік тому +57

    கவுண்டமணி செந்தில் காமெடி எப்பவுமே வெற லெவல் 😀😀

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    கவுண்டமணி செந்தில் காமெடியே தனிதான் 👍

  • @nishasha4723
    @nishasha4723 Рік тому +6

    கடவுள் : ஆமா, நாலணா எண்ணெயும் பத்துப் பைசா கற்பூரத்தையும் கொளுத்திட்டு இஷ்டத்துக்கு வேண்டிக்குவிங்க, நாங்க நிறைவேத்தணுமா 😅😂😅😅

  • @Tv-no4gb
    @Tv-no4gb 3 роки тому +73

    இந்த படத்தை திருநெல்வேலி இருந்து திருச்செந்தூர் போற வழியில உள்ள கருங்குளம் கிராமத்தில எடுத்தாங்க 🎶🎶❣️❣️

    • @ranjithp3747
      @ranjithp3747 Рік тому +1

      Movie name enna bro

    • @Tv-no4gb
      @Tv-no4gb Рік тому +1

      @@ranjithp3747 பெரிய தம்பி

    • @banumathi5579
      @banumathi5579 Рік тому +1

      இல்லை இது பொள்ளாச்சி பக்கம் எங்கள் ஊர்

  • @hitechm6287
    @hitechm6287 3 роки тому +302

    கவுண்டமணி செந்தில் ரசிகர்கள் மட்டும் லைக் போடவும்

  • @sakthivelm3886
    @sakthivelm3886 2 роки тому +96

    தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி நடிகர் யாரென்று என்னிடம் கேட்டாள் சிறிதும் யோசிக்காமல் சொல்வேன் கவுண்டமணி சார் ❤️❤️❤️ என்று

    • @SuperRhythmic
      @SuperRhythmic Рік тому +4

      Avar koundar illainga... Muthaaraiyar samugam

    • @aganrajasekar9772
      @aganrajasekar9772 10 місяців тому +1

      அவர் வன்னியர்

    • @SurprisedBluebonnetFlowe-uj5bi
      @SurprisedBluebonnetFlowe-uj5bi 10 місяців тому +1

      Velagidum…ingaym ah?🤬

    • @shyadibrahim7895
      @shyadibrahim7895 7 місяців тому

      Counter adippangalla athunga😂😂😂😂

    • @ramkumarg1252
      @ramkumarg1252 Місяць тому

      அவர் மனிதர், அவர் எங்கேயும் சாதியை sonnathillai.

  • @banumathi5579
    @banumathi5579 Рік тому +49

    இது என்னுடை கிராமம் என்பதில் பெருமை கொள்கிறேன்...😊😊😊

    • @mathivadhani434
      @mathivadhani434 Рік тому +2

      உங்கள் ஊர் கிராமம் சொல்லும்

    • @banumathi5579
      @banumathi5579 Рік тому +1

      ​@@mathivadhani434 ம்ம்

    • @SivaKumar-zx6xb
      @SivaKumar-zx6xb Рік тому +1

      என்ன ஊர் நண்பா

    • @banumathi5579
      @banumathi5579 Рік тому +1

      ​@@SivaKumar-zx6xbநீங்கள் எந்த ஊரு நண்பா

    • @ArulArulvijay14-vo9ep
      @ArulArulvijay14-vo9ep Рік тому +1

      ithu entha uru akka konja solunga

  • @BangaruPalanisamy-wn3gy
    @BangaruPalanisamy-wn3gy Місяць тому +1

    Goundamani senthil uncle rendu paruda comedy romba romba pitikkum ❤❤❤❤❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️

  • @sks1305
    @sks1305 3 роки тому +82

    கவுண்டமணி செந்தில் ரசிகன்

  • @l.s.kannan546
    @l.s.kannan546 4 роки тому +26

    🤪அய்யய்யொ🤪 வாங்களே அய்யய்யொ🤪 வாங்களே🤪 👍❤️ செம்ம காமெடி 🤪 இது

  • @johnnaveen6
    @johnnaveen6 Рік тому +19

    அந்த கால பசுமையும், கடந்த கால வாழ்வு முறை பழைய திரைப்படங்களில் பார்க்க முடிகிறது ..

  • @canbumani2447
    @canbumani2447 3 роки тому +19

    PERIYATHAMBI..NICE FILM

  • @BharaniBharani-cb6xu
    @BharaniBharani-cb6xu Рік тому +2

    சூப்பர் ரா வில்லேஜ்

  • @perumalramu5997
    @perumalramu5997 4 роки тому +98

    வாய் கீழ இருக்கா? என்ன ஒரு அற்புதமான படைப்பு.. செம காமெடி... கவுண்டமணி மாஸ்....

  • @vasanthdhoni5227
    @vasanthdhoni5227 5 років тому +80

    ஐய்யய்யோ வாங்கலே, ஐய்யய்யோ வாங்கலே .
    That comedy scene vera level ya 🔥

  • @sbrview9852
    @sbrview9852 3 роки тому +107

    Goundamani senthil kerala fan 👍

  • @s.as.a1093
    @s.as.a1093 3 роки тому +147

    ஐயா உங்களை போல யாராலும் சிரிக்க வைக்க முடியாது செந்தில், கவுண்டமணி ரசிகைங்கோ....

  • @l.s.kannan546
    @l.s.kannan546 4 роки тому +54

    அய்யய்யோ வாங்களே ? அய்யய்யோ வாங்களே? செம்ம காமெடி... கவுண்டமணி செந்தில் இருவரும் ன்னாலெ எனக்கு உயிர்..🌹

  • @bakkiyarajkb9868
    @bakkiyarajkb9868 Рік тому +10

    உக்காருங்க, எங்க சேரே இல்ல, எப்படி தெரியும், தே இருந்தா தெரியாதா 😂😂

  • @Murugan-x3i5f
    @Murugan-x3i5f Місяць тому

    Pasi Narayanan sir scene paarthaal namakku pasiuey varaadhu Iyalbana nadippu innocent sirippu simple snd humble actor Hats off sir

  • @dhanaorkut
    @dhanaorkut 7 місяців тому +1

    0:22 😅😂🤣👌🏻 Goundar ultimate

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 4 роки тому +23

    இதையும் கணக்கில் எழுதிக்கோ, உக்கும், கடை வெளங்கிடும்... 😆😁😁

  • @hemachandarsekar5979
    @hemachandarsekar5979 4 роки тому +108

    Puyalukku poranthavan..... Vera level... Thalaiva..... 🤣🤣🤣

  • @punidhavallivalli365
    @punidhavallivalli365 4 роки тому +17

    Super excited😁🤗😍😝

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому +6

    Miga Miga Arumai Vazhthukkal

  • @Sameer-rr5yh
    @Sameer-rr5yh Рік тому +43

    Thalaivar: *That is Blind Love* 😂😂

  • @subashraj5801
    @subashraj5801 3 роки тому +8

    Oruthan pudhasaa porandhu varanum thalaivana minja! He was ahead of time

  • @cupcake2638
    @cupcake2638 Рік тому +4

    பூனைய kaduchu தின்ன மாரி 😅😅

  • @selvarengarajan9157
    @selvarengarajan9157 3 роки тому +45

    40:03 that Kick 😂😂😂

  • @boopathimariyappan191
    @boopathimariyappan191 5 місяців тому

    Kavundamani Comedy Really
    Amazing , Mind free panna Ethuve namakku Therapy❤❤❤

  • @maheshwaran5167
    @maheshwaran5167 2 роки тому +1

    Romba feelings la iruntha comedy patha happy iruku bro

  • @NARESHKUMAR-hj9fu
    @NARESHKUMAR-hj9fu 4 роки тому +22

    Adhuku pakkathule poonaiye kadichi thinna madiri oruthan irrukan paaru... Avan dhaan ayya oda paiyan.... Thaaa gounder🤣🤣🤣🔥🔥🔥

  • @ramaarumugamuraligounden7480
    @ramaarumugamuraligounden7480 5 років тому +43

    Nice comedy goundamani 😁😁 😁

  • @UthayaKumar-rp7re
    @UthayaKumar-rp7re 10 місяців тому

    Sema super 👌👌👌

  • @rajeshxracer
    @rajeshxracer 5 років тому +36

    என்ன அழகான வாழ்கை

  • @deepank8115
    @deepank8115 4 роки тому +7

    Evlo vela kettu pochu enaku 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Respect_plus_2024
    @Respect_plus_2024 9 місяців тому +2

    18:45 😅😅😅😅

  • @madhousenetwork
    @madhousenetwork 3 роки тому +11

    16:00 🤣🤣🤣🤣🤣🤣

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 роки тому +4

    Sari panni athai income tax Ku anupa poriya.😂😀😀😀

  • @t.m.sathishkumar4680
    @t.m.sathishkumar4680 Рік тому +1

    செம்ம ஊர்

  • @Sathish-g7h
    @Sathish-g7h 2 місяці тому +5

    சூப்பர் காமெடி

  • @Vasanth_3
    @Vasanth_3 11 місяців тому

    Cha!! vera level ya edhu😂 endha movie name ena?

  • @PriyanPriyan-v6n
    @PriyanPriyan-v6n Рік тому +1

    Enga ooru padathula paakkurathu santhosama irukku

  • @thirukkattupallinanbargal6825
    @thirukkattupallinanbargal6825 2 роки тому +5

    புயலுக்கு பொறந்தவன் 😂😂

  • @ArulrajKevin
    @ArulrajKevin 7 місяців тому +2

    கவுண்டமனி செந்தில் நல்ல அய்க்டர்

    • @saravanan695
      @saravanan695 7 місяців тому +2

      Poda thevidiyalukku poranthavane

  • @soundharyakumaran-wt8os
    @soundharyakumaran-wt8os 3 місяці тому

    My favorite person good hero legend comedy 😂😂😂😂🎉🎉🎉❤❤❤

  • @IMSCARED2000
    @IMSCARED2000 Рік тому +1

    Iam iam blind da 🤣🤣🤣🤣

  • @Respect_plus_2024
    @Respect_plus_2024 9 місяців тому +1

    23:34 😅😅😅😅😅😅

  • @mohanrajs2802
    @mohanrajs2802 Рік тому +1

    1 minute la inner colour maridichi😂😂😂

  • @muhammadhabubackar3273
    @muhammadhabubackar3273 3 роки тому +10

    40:42 jai jawan, jai kissan ... 😅

    • @kajeram7474
      @kajeram7474 3 роки тому

      Unakku ammanu onnu iruntha reply pannuda

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 роки тому +16

    **கடை விளங்கிடும்...**

  • @sheikmunnamunna5584
    @sheikmunnamunna5584 5 років тому +43

    நமக்கு இந்த மாதிரி ஒரு கடைகாருயிருந்தா நல்லாயிருக்கும்

  • @abdulfareed2585
    @abdulfareed2585 2 роки тому

    3:41 aiyayayayya dheiveega siruppayyaa
    4:03 kaatchiyaa? Idhu enna mysore dhasaraa pandigaiyaa

  • @sugumaranratnasabapathy2423

    I am Blind😂

  • @jegans9157
    @jegans9157 4 роки тому +6

    Super🙂🙂🙂🙂

  • @sandyniresh3360
    @sandyniresh3360 2 роки тому +1

    Intha mathiri nature irukura village engayachum iruka sollunga pa

  • @spram7202
    @spram7202 3 роки тому +13

    அருமையான நடிகர்

  • @hajimohamed2560
    @hajimohamed2560 2 роки тому +6

    I like gowndamani comedy

  • @naturesfoodcourt7441
    @naturesfoodcourt7441 4 роки тому +31

    I am from mysore i like Goundamani Sir comedy

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 3 роки тому +6

    Super sir
    Love from Kerala

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 2 роки тому +2

    Kola maas comedy irundha upload seyyavum

  • @jeroldgaming
    @jeroldgaming 2 роки тому +16

    Old is gold😊

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 3 роки тому +71

    Goundamani senthil combo vera level🤣 comedy king 👑

  • @madrasmusictv4285
    @madrasmusictv4285 3 роки тому +4

    Vera leval

  • @ramaarumugamuraligounden7480
    @ramaarumugamuraligounden7480 5 років тому +62

    Super comedy Goundamani 😄😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @smani8843
    @smani8843 3 роки тому +5

    சூப்பர்,காமெடி

  • @baranidharanragupathi7773
    @baranidharanragupathi7773 3 роки тому +7

    தலைவனின் வெறியன்

  • @sumathiboopalan5929
    @sumathiboopalan5929 4 роки тому +7

    Goundamani senthil comedy Is very nice. Super action the actress.

  • @shivaprakash2340
    @shivaprakash2340 4 роки тому +6

    super

  • @sureshkumarbandaru7756
    @sureshkumarbandaru7756 4 роки тому +43

    Super combination never forget 😁😁😁

  • @sendilkumars7937
    @sendilkumars7937 3 роки тому +16

    I am big fan koudamani and sendhil😄😄😄

  • @NaveenKumar-zp1we
    @NaveenKumar-zp1we 2 роки тому +1

    Village is beautiful Life

  • @sellaiyam4144
    @sellaiyam4144 4 роки тому +3

    Super 👌👌👌👌👌👌

  • @SathishKumar-cy7kw
    @SathishKumar-cy7kw 3 роки тому +20

    Comedy super star goundamani.

  • @VishnuKumar-to5nw
    @VishnuKumar-to5nw 5 місяців тому +2

    Any 2024 persons watching

  • @mukeshnithya2184
    @mukeshnithya2184 4 роки тому +4

    Good

  • @israelruby1701
    @israelruby1701 2 роки тому +1

    Villllage village than .....enna alagu ipolam shoot panna foreign poranga 🤣😔🤷koduma

  • @goushbasha6986
    @goushbasha6986 2 роки тому +1

    அருமை காமெடி 🤣

  • @diwan678
    @diwan678 Рік тому

    Super comedy... Now add this as My favourite

  • @Dharmaraj-tt6gl
    @Dharmaraj-tt6gl 4 роки тому +6

    4:32😂🤣😂🤣

  • @சமர்சுரன்
    @சமர்சுரன் 3 роки тому

    Dae Solrathu Nalla erukku anna

  • @sivasrinivasan6296
    @sivasrinivasan6296 4 роки тому +70

    I like goundamani senthil comedy🤠🤠🤠

  • @IndhuPrakash_24
    @IndhuPrakash_24 8 місяців тому +1

    20:03

  • @ArulrajKevin
    @ArulrajKevin 7 місяців тому

    நடுத்தர படங்கலில் எல்லாம் ஒரிஜினலாக இயற்கை சூப்பாகிராமம் தோட்டம் வயக்காடு எடிட்டிங் அதிகமாக இல்லாம இருந்தது அதை மிஸ் பன்றேன்

  • @shiva7659
    @shiva7659 11 місяців тому +1

    Views: 10 million
    Like: 51 k
    Bot views pola 😂

  • @krishnasamy6257
    @krishnasamy6257 2 роки тому +2

    3:57 இதென்ன மைசூர் தசரா பண்டிகையா..

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 3 роки тому +5

    கமெடிக்கு நிகர் கவுன்டமனி

  • @murugan1159
    @murugan1159 3 роки тому +10

    முருகன் ஹாய் ஹாய்

  • @muthukumarmuthu3386
    @muthukumarmuthu3386 3 роки тому +4

    G.Muthukumar

  • @arulmary2657
    @arulmary2657 3 роки тому +8

    Mass hero legent😆😆😆😆

  • @hilariansathish5409
    @hilariansathish5409 4 роки тому +27

    Great Man, Tamilzhan da

  • @trggamingyt7823
    @trggamingyt7823 4 роки тому +35

    Semma bro😎😎🔥🎉

  • @hemathevan9223
    @hemathevan9223 4 роки тому +17

    Kadai velangirum 🤣😂

  • @madhousenetwork
    @madhousenetwork 3 роки тому +8

    24:19 🤣🤣🤣