சஹாரா பாலைவனத்தில் இது சாத்தியமா...எப்படி உயிருடன் வந்தார் | Mauro Prosperi Sahara | Tamil Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2021
  • Dark Mystery :
    Part 1: • "Black Moses" கடவுளிடம...
    Part 2: • "Wet Mummy" உலகை நடுங்...
    Part 3: • Amroha Shabnam Case Fu...
    Part 4: • இவ்வளவு மர்மம் சூழ்ந்த...
    Part 5: • 3800 ஆண்டுகளுக்கு முன்...
    Part 6: • RAW இதை செய்திருக்குமா...
    Part 7: • பிரிட்டன் மறைத்த Area ...
    Part 8: • Immortal Jew or Satan ...
    Part 9: • இந்த சிலையில் இவ்வளவு ...
    Part 10: • The Great Train Robber...
    Part 11: • Mass-aana MAZE Prison ...
    Part 12: • Wow History Of Diamond...
    Part 13: • சஹாரா பாலைவனத்தில் இது...
    Part 14: • தங்க நகரம் கண்டுபிடிப்...
    Part 15: • பெர்முடாவில் மாயமான இந...
    Part 16: • Why Canada Is Burning ...
    Part 17: • The Man Who Sold The W...
    Part 18: • Olympic சீனாவின் தில்ல...
    Part 19: • Valimai Real Story | வ...
    Part 20: • Flight 1771 Mystery Cr...
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_Family #pokkisham #TP #TamilPokkisham

КОМЕНТАРІ • 531

  • @sksundar214
    @sksundar214 3 роки тому +333

    சகோ 1964 - 1997 வரைக்கும் நம்ம நாட்டு அணு விஞ்ஞானிகள் மர்மமான முறைல இறந்ததையும் பற்றி பேசுங்க சகோ ☺️

  • @kopperundevimurugan8163
    @kopperundevimurugan8163 3 роки тому +70

    யாரும் சொல்லாத செய்திய அழகான வார்த்தைமயோட சொல்லும், உங்க தொனிக்கு வாழ்த்துக்கள். இதுதான், உங்க பலம்...மறந்துடாதீங்க...

  • @anbumurugesh9661
    @anbumurugesh9661 3 роки тому +65

    மேதகு.வே.பிரபாகரனை பற்றிய வரலாறு உண்ணமைகளை கானொளியா பதிவிடுங்கள் அண்ணா

  • @RaRangamani
    @RaRangamani 3 роки тому +6

    தனுஷ் படம் மரியான் என்று பார்த்தால் ரசித்து மறந்து விடக்கூடும். ஆனால் இந்த உண்மை நிகழ்வையும் அதன் மூலம் அறிந்த நேர்மறை சிந்தனையையும் மறக்க முடியாது. வெளியிட்ட உமக்கு பாராட்டுகள் 👏

  • @gopinathan1522
    @gopinathan1522 3 роки тому +21

    தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்ச்சி தன் மெய்வருத்த கூலி தரும்

  • @sivaselvin3338
    @sivaselvin3338 3 роки тому +48

    தன்நம்பிக்கை குறையும் போது இது போன்ற ஒரு காணோளி பார்த்தால் நம்முடைய நெகடிவ் எண்ணங்கள் எல்லாம் பறந்து விடும் நன்றி

  • @user-ur3cz9zb2o
    @user-ur3cz9zb2o 3 роки тому +13

    நானும் 6 வருடமாக ஒரு அரசு வேலைக்கு போராடுகிறேன் தோல்வி தான் மிச்சம் நாளையும் ஒரு நேர்முக பரிச்சை உள்ளது வெற்றி அடைந்தாலும் அடையாட்டியும் முயற்சி பண்ணி கொண்டே இருப்பேன்

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 3 роки тому

      அரசாங்க வேலை என்னிடம் உள்ளது அதாவது கையில் அடிக்க வேண்டும் அதுதான் அரசாங்க வேலை உன்னால் செய்ய முடியுமா

    • @Rajesh-mi2zk
      @Rajesh-mi2zk 3 роки тому +2

      நீங்கள் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @prabuvidheekan5596
    @prabuvidheekan5596 3 роки тому +8

    நல்ல தன்னம்பிக்கை சம்பவத்தை தனக்கே உண்டான தொனியில் அள்ளி வழங்கிய விக்கிக்கு நன்றிகள் பல'''''''''

  • @statusworld0382
    @statusworld0382 3 роки тому +5

    Vera level inspiration story Anna..unga Wrk ku romba nandri Anna..unga videos ah dailiu pathutu poi en class la na soluva last two week ah en class la ena hero mari pakka start panitanga front la vanthu Yentha oru visiyam pesanunalu enatha 1st kupduranga enaku Intha knowledge ah kudukurathuku romba romba romba nandri anna

  • @sksundar214
    @sksundar214 3 роки тому +54

    சகோ mossed வீடியோ போடுங்க சகோ 100k வந்துடுச்சி

  • @user-wh3jb2iz8t
    @user-wh3jb2iz8t 3 роки тому +24

    நாம் நினைத்தா உடனே நாம் உயிர் போகாது நண்பா அதேர்கனே நேரம் வருபோதுதான் நடக்கும் 🙏 அவர்க்கு அப்படி 🙏நமக்கு!!!🙏

  • @kumaranj5819
    @kumaranj5819 3 роки тому +9

    விதியை மதியாலும் தன்னம்பிக்கையாலும் வென்ற ப்ரொஸ்பேரி....
    மீண்டும் வென்று வரலாற்றில் முத்திரை பதித்த நாயகன் 👍👍👍👍

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 3 роки тому +9

    மாரத்தான் வெற்றி வீரர்களை விட அவர் பெரும் சாதனையாளர்.

  • @kavinkumar1322
    @kavinkumar1322 3 роки тому +11

    who got goosebumps by listening this story attend here

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 3 роки тому +2

    மிகவும் சிறப்பாக உள்ளது இந்த காணொளி. 💐 🙏🏿 அதே சமயம், விளம்பரம் அதிகம் வருகிறது, அது காணொளி யின் வீரியத்தை குறைத்து விட்டது. 💐

  • @nishanth3492
    @nishanth3492 3 роки тому +1

    விக்கி உங்களுடைய செய்திகள் அனைத்தும் சாதாரண செய்திகள் கிடையாது நமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டி..இதன்மூலம் நல்லதொரு சமுதாயம் உருவாகும்... வாழ்த்துக்கள்... 🙏🙏🙏🙏

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 3 роки тому +11

    முடிவில்லாததை முடிவாக
    முடித்து வைத்தீர்கள்..."நம்பிக்கை"
    நன்றி...

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 3 роки тому +5

    தம்பி ,
    உன்னுடைய தேடலில் நா(ன்)ங்கள் தேடும் அனுபவ
    பாடங்கள் கிடைக்கிறது,
    மகிழ்ச்சியுடன் நன்றிகள்

  • @mahendren8911
    @mahendren8911 3 роки тому

    மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இவருடைய அனுபவம் எங்களுக்கு ஒரு நல்ல படிப்பினை நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் நன்றி விக்கி

  • @Swesh
    @Swesh 3 роки тому +2

    வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் மனிதர்க்கும் இந்த கதை ஒரு புத்துணர்ச்சி தரும். நன்றி சகோ 🙏🙏�

  • @sathishking5010
    @sathishking5010 3 роки тому

    விக்கி அண்ணா...நீங்கள் அந்த வரலாற்றை பேச்சால் சொல்லும் விதம் வேற லெவல்...ஒரு ஹாலிவுட் படம் பார்த்தமாதிரி Thrilling ahh இருக்கு

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 3 роки тому +15

    "THE"best motivation speech.....super bro

  • @ushasiva8740
    @ushasiva8740 3 роки тому +1

    இதுபோன்ற காணொளி தேவை நண்பா. அருமை

  • @thabi1312
    @thabi1312 3 роки тому +1

    Last 5 days agave intha video na scroll panumpothu varum bt title impressive ah ilathathu nala na itha pakala. Tdy na work panum bothu ethavath kkanum nu potu keten. Worth watching & needed for me in this time. Tnk u bro 4 ds wonderful real motivational story

  • @ballajis9765
    @ballajis9765 3 роки тому +1

    நன்றாக இருந்தது
    இது போன்ற கானொளி தொடர வேண்டும்

  • @rajeshkannan4115
    @rajeshkannan4115 3 роки тому

    ஒருவிதமான தன்னம்பிக்கை கொடுக்கும்
    மிக்க நன்றி...

  • @balatrichy429
    @balatrichy429 3 роки тому

    நன்றி சகோதரா தேவையான நேரத்தில் தங்களின் பதிவு கிடைத்தது மகிழ்ச்சியே

  • @Samuelyesuraja
    @Samuelyesuraja 3 роки тому +5

    Intha mathiriyana Inspiration story & crime story's Romba pudichiruku Anna.❤️👍..
    Innum neraya videos pudunga Anna.

  • @ujanani1364
    @ujanani1364 3 роки тому

    Prosfery Yoda muyarchi mathiriye ungaloda final speech um romba movivational ha itunthathu bro TQ

  • @ameensaadali9384
    @ameensaadali9384 3 роки тому

    மிக அருமையான சம்பவம் நல்ல எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் சகோதரா

  • @VsdDeepak
    @VsdDeepak 3 роки тому

    இந்த பதிவு மிக அருமையாக உள்ளது அண்ணா.

  • @subha_ssk6084
    @subha_ssk6084 3 роки тому

    ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் பதிவை பார்த்தேன். செம்ம சகோ பயங்கர ஊக்கம் கொடுக்கும் பதிவு. நன்றி சகோ

  • @vijaybalaji007
    @vijaybalaji007 3 роки тому

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @senthilvel3983
    @senthilvel3983 3 роки тому

    விக்கி வாழ்த்துக்கள்,
    அருமையான மோட்டிவேஷன் ஸ்டோரி...
    மனம் இருந்தால் எதையும் சாதிக்க வாய்ப்பு உள்ளது..

  • @sasikumarsubramaniyan7018
    @sasikumarsubramaniyan7018 3 роки тому

    மிக சிறந்த பதிவு...

  • @rajarajan7645
    @rajarajan7645 3 роки тому

    மிக அருமையான தன்முனைப்பு கதை

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 роки тому

    Super நான் நம்பிக்கை இறக்கவில்லை மக்களும் நம்பிக்கையை இழக்க வேண்டாம் தமிழ்நாடு தான் இனி டாப்ல இருக்கும் நல்லவர்கள் ஆழ்வார்கள் மக்கள் நலம் பெறுவார்கள் பலம் பெறுவார்கள் வளம் பெறுவார்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 3 роки тому

    நண்பரே அருமை மிகவும் ஒரு தன்னம்பிக்கை அளிக்கிறது இதற்கு முன் அருணிமா சின்ஹா பற்றின உங்களோட பதிவு என்னுடைய ஆழ் மனதில் பதிந்துவிட்டது அவர் ஒரு முன்னுதாரணமாக எனக்கு திகழ்கிறார்...இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 роки тому

    அருமை அருமை பதிவு வாழ்த்துகள்

  • @prasanthr824
    @prasanthr824 3 роки тому

    arumaiyana pathivu

  • @ragu539
    @ragu539 3 роки тому +1

    Very Good Message. It's sportive to all that who want to success in their life including myself.🙏👍😀

  • @sethuraman4508
    @sethuraman4508 3 роки тому

    அவருடைய நம்பிக்கை மட்டுமல்ல உங்களுடைய தன்னம்பிக்கையில் நீங்கள் முன்னேறிய பார்த்து நான் பிரமித்துப் விட்டேன் நானும் அவ்வாறு முன்னேறவேண்டும் என்று என்னுள் கேள்வி எழ ஆரம்பித்து விட்டது நன்றி சகோ

  • @sundaramurthygopal1442
    @sundaramurthygopal1442 3 роки тому

    Nice motivational video Mr.Vicky thanks.

  • @siva4000
    @siva4000 3 роки тому

    மிகச்சிறப்பான பதிவு விக்கி

  • @wlvl8136
    @wlvl8136 3 роки тому

    அருமையான தகவல் வீடியோ

  • @hariprasathhariprasath4001
    @hariprasathhariprasath4001 3 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @veeralavan2372
    @veeralavan2372 3 роки тому

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @sathyanarayanan8316
    @sathyanarayanan8316 3 роки тому +1

    Vera level motivation bro. Neenga yethuku potinga nu theriyala, ana nalla nerathula potinga

  • @krishnan4643
    @krishnan4643 3 роки тому

    Super motivation video. Thanks, bro

  • @sandhyashanmugam4114
    @sandhyashanmugam4114 3 роки тому

    Very inspiring story.thank you for your hard work

  • @sangeeth4alll
    @sangeeth4alll 3 роки тому

    Super inspiring history., you are my discovery channel

  • @blueberry7717
    @blueberry7717 3 роки тому +1

    So inspiring 👍 You enlighten others by this kind of stories..bless you

  • @thilaks6890
    @thilaks6890 3 роки тому

    Thanks Anna, இன்றைய எனது குடும்ப வாழ்க்கையில் இதை போல் ஒரு சூழ்நிலையில் இருக்க இந்த காணொளி வாழ்வதற்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது.
    மீண்டும் நன்றி..

  • @rssubbuwin
    @rssubbuwin 3 роки тому

    Very good motivational post. Appreciated for your effort.

  • @darushmike9083
    @darushmike9083 3 роки тому +1

    Your last words very positive and powerful Vicky, wish you good luck

  • @sansiva82
    @sansiva82 3 роки тому +1

    Dear Vicky great and true motivated episode.

  • @arumugamp8926
    @arumugamp8926 3 роки тому +1

    Bro unga video lam semmaya irukku ....👍👍keep it up❤️❤️

  • @rajeshs839
    @rajeshs839 3 роки тому

    Thank you. Today actually I need the motivation. Which you given in the video end

  • @puspanayagamshelton2061
    @puspanayagamshelton2061 3 роки тому

    சிறந்த பதிவு 👍

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 3 роки тому

    You are so good in telling stories. Thanks

  • @subhasubha1964
    @subhasubha1964 3 роки тому

    Thank you for posting this video 🙏

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 3 роки тому

    அருமையான பதிவு சகோ.

  • @stanlypaul6652
    @stanlypaul6652 3 роки тому +1

    It's has been too long to hear motivational video from vicky, very very Good Video, keep going on, God bless your dreams and desires

  • @vbp25
    @vbp25 3 роки тому

    Vera level, Truly so motivating life story

  • @a.m.mageshsahayam7368
    @a.m.mageshsahayam7368 3 роки тому

    அருமையான பதிவு

  • @pradeeplivingston4422
    @pradeeplivingston4422 3 роки тому

    This video given me a great confidence

  • @svasendhil8514
    @svasendhil8514 3 роки тому

    நல்ல பதிவு நன்றி

  • @kathirjaga5634
    @kathirjaga5634 3 роки тому +1

    Very interesting thambi 👍thanks....🙏

  • @aniSD89
    @aniSD89 3 роки тому

    Self confidence can make everything possible 👏👏👏Inspired 👌👌👌

  • @vanitha2925
    @vanitha2925 3 роки тому

    Super motivational story thank you soo much 🙏❤️

  • @muthusamykalimuthu3872
    @muthusamykalimuthu3872 3 роки тому

    ஒரு சூப்பர் movies பார்த்த மாதிரி உள்ளது !!!!!சூப்பர் !!!

  • @ramalingamkarthick11
    @ramalingamkarthick11 3 роки тому

    Hi Viki Anna, It is really motivating myself to get in to the next step in my life. Thank you for this valuable information and please share this kind of motivating topics often !!!!😊

  • @balanbalan7854
    @balanbalan7854 3 роки тому

    இது போன்ற பதிவுகள் தொடரட்டும்

  • @RiskRahul007
    @RiskRahul007 3 роки тому +1

    Fantastic bro
    Watching a video before i am very un confident and depressed stage la eruthan but after watching this motivation video after i am very confident and motivation for me🔥

  • @varmaananth8200
    @varmaananth8200 3 роки тому

    நல்ல உற்சாகமான பதிவு நண்பா....

  • @justinsamson8673
    @justinsamson8673 3 роки тому

    Beautifully narrated Vicky.

  • @arunvaanan8976
    @arunvaanan8976 3 роки тому

    Anna inriya pativu migavum aruamai... itu anaku migavum uhcagathai tantatu.. naanum anakane neratai atirpartukondirukiren... vanakam💪👌👍

  • @gopikrishnan8571
    @gopikrishnan8571 3 роки тому +1

    Super motivation video vickey bro 👏👌👏

  • @MrObamakamama
    @MrObamakamama 3 роки тому +1

    Good movitation. Expecting more like this.

  • @jrajagopalan6663
    @jrajagopalan6663 3 роки тому

    Excellent motivational story! 👍👏👏👏🌷

  • @badubabu3105
    @badubabu3105 3 роки тому

    நல்ல பதிவு

  • @deebeshkumar7805
    @deebeshkumar7805 3 роки тому +4

    Bro make video about Paul Dinakaran and Jesus Calls attrocities.

  • @s.vofficial9473
    @s.vofficial9473 3 роки тому +1

    Sema inspired Viki my current situation ❤️❤️

  • @rcsekar1021
    @rcsekar1021 3 роки тому

    Great! Thank you, Viky.

  • @KiranKumar-kg3qh
    @KiranKumar-kg3qh 3 роки тому

    Thank you bro for the motivation.yur adviceses means a lot to me

  • @MrMDoss-cz3kv
    @MrMDoss-cz3kv 3 роки тому

    2021 உங்க வீடியோ வேற லெவல்ல இன்ட்ரஸ்டிங்கா இருக்கு விக்கி

  • @vijayarajk2975
    @vijayarajk2975 3 роки тому

    Vicky bro one of the fantastic story in Tamil pokkisam I am sharing this video to all my friends thanks bro

  • @truthalwayswinss
    @truthalwayswinss 3 роки тому

    Very Motivational message. Thank you.

  • @thayalannagarajan7636
    @thayalannagarajan7636 3 роки тому

    One of best video ever. Really wonderful job bro

  • @Azadkhan-mx7vj
    @Azadkhan-mx7vj 3 роки тому

    U r a good motivator..

  • @surendramohan676
    @surendramohan676 3 роки тому

    Excellent confidence of the person to show that if there is will there's the way. Any human being should have the confidence of achieving it.👍

  • @test7521
    @test7521 3 роки тому

    Dear Brother Amazing video, This video gave me a life back, to achieve some thing in my life. Please post motivation video regularly.

  • @aadham73
    @aadham73 3 роки тому +1

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @muthuraja5055
    @muthuraja5055 3 роки тому

    Super. You are best youtuber. Because you like peoble lifes

  • @prabu334
    @prabu334 3 роки тому

    மிகவும் அருமை...

  • @rameshwar9518
    @rameshwar9518 3 роки тому

    Super motivated video Vicky.

  • @babubaskaran4180
    @babubaskaran4180 3 роки тому

    Very true life lesson Vicky 👌👌👏

  • @user-qe2nf9ko7x
    @user-qe2nf9ko7x 3 роки тому

    சிறப்பு

  • @knownisdropunknownisocean.9282
    @knownisdropunknownisocean.9282 3 роки тому

    Wow... what a motivation story.

  • @rexthangakan6523
    @rexthangakan6523 3 роки тому

    Good video great msg bro keep it up.
    You can be a motivation speaker .
    Appreciate your work.