Це відео не доступне.
Перепрошуємо.

வாழ்க்கை துணையின் வயது வித்தியாசம் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

КОМЕНТАРІ • 151

  • @user-kq8nr6zs7d
    @user-kq8nr6zs7d 7 місяців тому +26

    நான் இப்பிறவியில் உங்கள் பேச்சுகளை கேட்பதற்க்கு முற்பிறவியில் எதோ நற்பலன் செய்துள்ளேன் குருவே
    எனக்கு வாழ்க்கைத்துணையாக அமையவிருக்கும் பெண்ணுக்கு தனுசு லக்னம் லக்னத்திற்க்கு ஏழாமிடமான மிதுனத்தில் சுக்கிரன் புதன் இணைவு ஜயா
    1 வயது வித்தியாசம் உண்மை ஜயா

    • @poornipriya6603
      @poornipriya6603 5 місяців тому

      Jathagam set acha

    • @user-kq8nr6zs7d
      @user-kq8nr6zs7d 5 місяців тому +1

      ஜாதகம் பொருத்தமில்லை என்று நிராகரித்துவிட்டார்கள்
      அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளாலமா

    • @poornipriya6603
      @poornipriya6603 5 місяців тому

      @@user-kq8nr6zs7d love or arrange sir . Nd now mrj agiducha

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 7 місяців тому +6

    நீங்க வந்தாலே சந்தோஷம்தான் அண்ணா.. ❤❤❤

  • @priya....6684
    @priya....6684 7 місяців тому +5

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் ம‌ற்றும் நன்றி.

  • @Jeya07karthick
    @Jeya07karthick 7 місяців тому +2

    🙏 வணக்கம் குருஜி....🙏 நீண்ட காலம் உடல் நலமாக மனதில் எந்த களங்கம் ஏற்படாமலும் இது போன்ற நல்ல அறிவுரைகளை தாங்கள் தர இறைவனை வேண்டுகிறேன்....🙏🙏🙏

  • @kalarajendran9760
    @kalarajendran9760 7 місяців тому +4

    வணக்கம் குருவே, தாங்கள் கூறியது 100% மிகச்சரியே. எனக்கும் என் கணவருக்கும் 7ல் சனிபகவான். அதிக வயது வித்யாசம், உருவ ஒற்றுமையும் (நான் black husband white )கிடையாது. ஆனால் மன ஒற்றுமை God gifted. நன்றி குருவே.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 місяців тому

    100% True sir
    TOP LEVEL VEDIEO SIR. SEMMA
    Vera level. சும்மா tiltle எல்லாம் அசத்துது.
    உங்களின் காணொளிகள் யாவும் சித்ததை சிவமயமாக்குகின்றது.
    எனக்கு 7 க்குடையை புதன் ஆட்சி உச்சம்
    கன்னியில்
    இப்போதும் என் கணவர் அவர்கள் கடவுள் கிருபையில் தோற்ற பொலிவுதான்.
    Tku

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 7 місяців тому +2

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம் மகர சங்கராந்தி பொங்கல் நல்வாழ்துகள் ஐயா உங்களுடைய ஜோதிட காணொளி உலகளாவிய பரவ வேண்டும் என அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @dhasan5794
    @dhasan5794 7 місяців тому +2

    வித்தியாசமான சிறப்பான காணொலி..

  • @chanbasha2853
    @chanbasha2853 7 місяців тому +1

    🎉 அன்புடன் காலை வணக்கம் எனது குரு ஜீ....🎉🎉🎉❤❤❤

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 7 місяців тому +1

    Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 7 місяців тому +3

    Tqqqqq a lot guruji 🙏👍I really love to watch soulmates videos 💑 very special 😇valuable and precious explanation 👍👏👏👏🙏once again Tq guruji 🙏😊🙋

  • @sivayogi6570
    @sivayogi6570 7 місяців тому +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @sandiyam3067
    @sandiyam3067 7 місяців тому +24

    Unkala Nerla Pakkanum oru asirvatham vanganum oru asai❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @gunaseelan2513
      @gunaseelan2513 7 місяців тому +1

      Ean srupula adivanganu apdikura periya aasai ilaiya

    • @sivakumar-op3dr
      @sivakumar-op3dr 7 місяців тому

      Ll​@@gunaseelan2513

    • @Hariharan-of8ey
      @Hariharan-of8ey 7 місяців тому

      Dei Aen da ipdi ice vakiringa😂

    • @gunaseelan2513
      @gunaseelan2513 7 місяців тому

      Asirvadham vanganuma ean na indha aalu kadavul achey asirvadham vangi nee perusa win panniruva ...

    • @kkn619
      @kkn619 7 місяців тому +2

      Rs. 10,000 / 15 mins.

  • @kabilragu4024
    @kabilragu4024 7 місяців тому +5

    யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் எனும் உயரிய நோக்கம் கொண்ட பேராசான் ❤ஸ்ரீ ராம்ஜி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 місяців тому +2

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @manikannan9850
    @manikannan9850 7 місяців тому +1

    வணக்கம் குருஜி. அருமையான பதிவு 🙏

  • @Uniqu960
    @Uniqu960 7 місяців тому

    Unga videos ilama oru nal kuda full fill agathu sir nengal engalukku kidaiththa pokisham❤❤❤❤

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 7 місяців тому

    மிக arumai குரு ஜி....நன்றி குரு ஜி....

  • @aditi6889
    @aditi6889 7 місяців тому

    Ungalai parthal than nandraga ullathu.antha nal ayya 🎉🎉

  • @sbalashankar7205
    @sbalashankar7205 7 місяців тому

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @krishnakumarsairam8039
    @krishnakumarsairam8039 7 місяців тому +1

    SWAMIYE SARANAM AYYAPPA🙏

  • @rosepetals9061
    @rosepetals9061 7 місяців тому +1

    Thanks Guruji

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 7 місяців тому +1

    ராகு தசை, சந்திர புத்தியில் திருமணம். ஜாதகத்தில் சந்திரன் (பவுர்ணமி) உச்சம்.
    என் மனைவி என்னைவிட ஒன்னரை வயது மூத்தவள்.

  • @user-bv4cz3ud3j
    @user-bv4cz3ud3j 7 місяців тому +1

    வணக்கம் குருஜீ

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 7 місяців тому +1

    Super topic guruji thankyou so much 🙏🙏🎉🎉

  • @mohanbsm
    @mohanbsm 7 місяців тому

    Super aiyya. Mikka nandri 🙏🏼🙏🏼

  • @logakaruna1352
    @logakaruna1352 4 місяці тому

    💯 உண்மை ஐய்யா

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 7 місяців тому

    வணக்கம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @lathamahesh241
    @lathamahesh241 7 місяців тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @durganadarajan
    @durganadarajan 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @user-fu6lr8vk8d
    @user-fu6lr8vk8d 2 місяці тому

    Super super super super

  • @Dhiyasri25
    @Dhiyasri25 7 місяців тому

    காலை வணக்கம் குருஜி

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 7 місяців тому +1

    Very good information. In my case what you said is correct. Thanks. Wishing you and your family a Happy "Thai Pongal".

  • @goodchanges7883
    @goodchanges7883 7 місяців тому

    Vanakkam Guruji

  • @hemapremkumars721
    @hemapremkumars721 7 місяців тому

    Arumaiyana pathivu 🙏🙏🙏

  • @ai77716
    @ai77716 7 місяців тому

    SriRamji, ningal periyavar🙏🏽🌷
    Namaskaram Ji

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 місяців тому +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 7 місяців тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @johnwick_75646_
    @johnwick_75646_ 7 місяців тому +1

    Magara lagnam 7il thei pirai chandiran + sani ,10 il sukran atchi

  • @pratheshv9707
    @pratheshv9707 7 місяців тому

    Superb pleasant Bro 🌹 Anbeysivam 💖

  • @Chayaaa2002
    @Chayaaa2002 7 місяців тому

    Guruji ungala nerla pathu blessings vaanganum ❤😢😊

  • @annadurai1916
    @annadurai1916 7 місяців тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤

  • @mangaleswaris
    @mangaleswaris 7 місяців тому

    வணக்கம் குருஜி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 місяців тому +1

    Very very super, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @veljothi7041
    @veljothi7041 7 місяців тому

    ஐயா பதிவு சிறப்பு... துலா லக்கினம்.. சுக்கிரன் மீனம் சனி சாரம்... செவ்வாய் கடகம் சனி சாரம்... சனி கும்பம் செவ்வாய் சாரம்... மேஷம் சூரியன் பரணி 4 புதன் பரணி 2 சனியின் 3ம் பார்வை உண்டு...பொதுவாக வயது வித்தியாசம் எவ்வளவு இருக்கும் ஐயா... தனுசு மூலம் 3...

  • @soundarraja3168
    @soundarraja3168 7 місяців тому +1

    1.சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை, இதில் செவ்வாய் நீசம்
    இதனுடன் சூரியன் சேர்ந்தால் என்ன ஆகும்.
    2. சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை ஆகி கடகத்தில் செவ்வாய் உடன் சூரியன் இருந்து அது 8ம் இடமானால் என்ன ஆகும் ஐயா.
    3. சந்திரன் உடன் சுபர் குரு இருந்து, சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை, இதில் 8ல் செவ்வாய் நீசம்
    இதனுடன் சூரியன் சேர்ந்தால் என்ன ஆகும்.
    என்னுடைய ஐயம் இது

  • @manickarajraja8818
    @manickarajraja8818 7 місяців тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @tanabalan15
    @tanabalan15 6 місяців тому

    Semme ji

  • @rosepetals9061
    @rosepetals9061 7 місяців тому

    Your knowledge is great 👍

  • @rummysingam
    @rummysingam 7 місяців тому +1

    இந்த காலத்தில் அதிகமான நடக்கும் இரண்டாவது திருமணம் பற்றி விளக்கம் தாருங்கள் குருஜி

  • @madeshmass5100
    @madeshmass5100 7 місяців тому

    ஐயா வணக்கம்❤

  • @jeevika3940
    @jeevika3940 7 місяців тому +1

    Guruji pls make a video on 7th lord in navamsa chart

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 7 місяців тому

    Excellent job and great presentation 🎉😊😊

  • @subash827
    @subash827 7 місяців тому +1

    3il rishbam , suryian, budhan,chevvai,sukran aathchi. 10 dhanush il chandran guru paarvai epadi erukum life partner...

  • @user-fl6wc4iu3w
    @user-fl6wc4iu3w 7 місяців тому +1

    Sir naa magaram lagnam 7 th la ragu iruku romba age diference varuma sir plz slunga sir

  • @jyotikaviji2112
    @jyotikaviji2112 7 місяців тому

    வணக்கம் sir

  • @Ganesh17069
    @Ganesh17069 7 місяців тому

    மகர லக்கினம்.....சந்திரன் +ராகு + சுக்கிரன்....சுக்கிர திசை.....how can predict this combination guruji?

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 7 місяців тому

    Thank you guruji 🙏

  • @shaaravind909
    @shaaravind909 7 місяців тому

    வணக்கம் அண்ணா🙏🙏🙏😊

  • @user-qd5yf7gr3m
    @user-qd5yf7gr3m 4 місяці тому

    Sani santhiran sukran moonrum 7l erunthal eppadi eduppathu

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 7 місяців тому

    Namaskaram ji🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 7 місяців тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 7 місяців тому

    Interesting topic. Thank you Sir 🙏🏼
    If 7th Lord Venus is exalted in 12th house. Does that indicate a charming spouse? 🥰
    But in D9 chart, Saturn is in 7th house. 😮 Exactly opposite.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 7 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @rkn7984
    @rkn7984 6 місяців тому

    Sir oru doubt .Namaku vithithathu thanea varum sir, pukthi vachu epadi ilamai muthumai nu marubadum varan.

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 7 місяців тому +2

    Simma lagnam lagnathil sukkiran/// mithunathil puthan ///risapathil sani /// kadagathil seivvai//// enaku epidiyana vayasu vithiyasam irukum thalaiva 🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 7 місяців тому

    Happy morning guruji 😊1st

  • @chanduscareer6059
    @chanduscareer6059 7 місяців тому

    thanks sir. Apdiye vazhkai thunaiya entha place la meet pannuvomnu Kaanoli podunga sir 7 am athipathi 7 am athipathi irukkum rasiyai porutha😊😊😊 oru video podunga sir

  • @jothig7790
    @jothig7790 7 місяців тому

    Good morning guru ji 🎉

  • @raviprakash2843
    @raviprakash2843 7 місяців тому

    மேஷ லக்னம் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்று ரோகிணிநட்சத்திரத்தில் செவ்வாய் எட்டில் மறைந்து வக்ரம் ஆகி பார்வை பெறுகிறது என்ன பலன் அய்யா மேஷ ராசி பரணி நட்சத்திரம் அய்யா ஒரே ராசி ஒரே லக்னம் பற்றி போடுங்க

  • @sindhujapandian4437
    @sindhujapandian4437 6 місяців тому

    Sir 7 th lord mars neecham but guru sits in 7th and sukran in 11 ucham epdi irukum sir?

  • @sureshs7781
    @sureshs7781 7 місяців тому

    குருஜி வணக்கம்...
    சிம்ம லக்கினம்(செவ்வாய்),
    7 அதிபதி சனி வக்கிரம் புரட்டாதி 8 வீட்டில்,
    சுக்கிரன் ஆட்சி+புதன் 10 வீட்டில்,
    சந்திரன் + சூரியன் 11 வீட்டில் ..
    எப்படி பட்ட வாழ்க்கை துணை அமையும்.... குருஜி

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 7 місяців тому

    Good morning sir 🙏 🎉🎉🎉

  • @sakthi3711
    @sakthi3711 7 місяців тому

    Anna magara lagnam 7il suriyan sukran pudhan. 6il theipirai chandran parivarthanai ullathu ?

  • @Tharamana_uruttugal
    @Tharamana_uruttugal 7 місяців тому

    I am first 🥇

  • @J-pv1nj
    @J-pv1nj 6 місяців тому

    Sir, Sani 7-il vakrama irundhalum age difference adhigam ah irupangala??

  • @e.ramkumar3220
    @e.ramkumar3220 7 місяців тому

    Sir boy (தனுச லக்கனம் ) புதன் தூலாம் + கன்னி சுக்கிரன் na wife is senior (கடக லக்னம்) 1yr முன்பு பிறந்தவராக இருக்கலாமா.

  • @vithyapalanisamy8881
    @vithyapalanisamy8881 7 місяців тому

    வணக்கம் சார்
    ரிஷப லக்னம், லக்னத்தில் குரு கேது 7ல் சுக்கிரன் புதன் ராகு வாழ்க்கை துணை பாதிப்பு உண்டாக்குமா

  • @suganyasugan5177
    @suganyasugan5177 7 місяців тому

    Super NGA sir

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 7 місяців тому +2

    Navamsam explains the partner

    • @divyamadhubala7102
      @divyamadhubala7102 7 місяців тому

      In D1 chart, my 7th Lord Venus is exalted.
      But in D9 chart, Saturn is in 7th house. Which one should I consider?

    • @yuvanpradeep16
      @yuvanpradeep16 6 місяців тому

      ​@@divyamadhubala7102 Consider D1

  • @SaranyaSaranya-uz9yy
    @SaranyaSaranya-uz9yy 6 місяців тому

    Thulam.laknam.enaku ...7 il Sani neecham ..valkai thunai vayathu epdi irkum

  • @anonymousbillion
    @anonymousbillion 7 місяців тому

    Sir what happen if suriyan sukran and pudhan in 12th house for meena lagna

  • @arulselvaraj2415
    @arulselvaraj2415 6 місяців тому

    Enuku ennai vida 13 vaisu china ponu kalyanam pannaa.. Guru dasha bhudan bhukthi marriage achu.. Thula lagnam...7 8il gram illa.. Lagn athil shukran 2il shani , 12il ketu bhudhan

    • @arulselvaraj2415
      @arulselvaraj2415 2 місяці тому

      @mergury 15th september 1986, Time:8.40Am..place..pondicherry, gender.Male.. Sir

    • @arulselvaraj2415
      @arulselvaraj2415 2 місяці тому

      @mergury date of marriage: 06 December 2021.. Wife dob- 07 April 1999 , Time: 7.14Am , place. Thindivanam, gender : Female

    • @arulselvaraj2415
      @arulselvaraj2415 20 днів тому

      @sahadevan-ol3lp733 6th December 2021

  • @harrisonsanjiv1492
    @harrisonsanjiv1492 6 місяців тому

    Excellent Sir

  • @bhuvaneswarirajasekar5068
    @bhuvaneswarirajasekar5068 7 місяців тому

    Happy pongal sir🎉

  • @pandireshma764
    @pandireshma764 7 місяців тому

    Aiyaa viruchiga lakanam 5 il sukiran 7il rahu, sani irrukirargal, eppudi life partner amaium

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv 7 місяців тому +2

    Sir...expecting videos on second marriage...is it happens...mainly eager, how to know quality of second marriage..
    It helps lakhs of people to take decisions...plz sir...expecting

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 7 місяців тому

    Appu vannakam

  • @revathis2000
    @revathis2000 6 місяців тому

    Nerla jathagam papingala sir how we are contacting

  • @bhuvanehvaranm4070
    @bhuvanehvaranm4070 6 місяців тому

    Ayya enakku kanni rasi astham natchathiram enakku 28 age eppo marriage panna mudium🙏

  • @reviewwithshiva1202
    @reviewwithshiva1202 7 місяців тому

    Live eppo sir yarachum sollunga sir

  • @akashms9165
    @akashms9165 7 місяців тому +1

    தனுசு லக்னம் சூரியன் புதன் 2 - ல் கேது 3-ல் செவ்வாய் 4-ல் சந்திரன் 5ல் குரு சனி 8-ல் ராகு 12-ல் சுக்ரன் எந்த மாதிரி வரன் அமையும் ஐயா

  • @rathikarathika9097
    @rathikarathika9097 7 місяців тому

    வணக்கம் குருஜி.மீன லக்னம் லக்னத்தில் குரு 2ல் சனி,7ல் சந்திரன்.இதில் சனியை பொறுத்து வாழ்க்கை துணை அமையுமா?.சந்திரனை பொறுத்து வாழ்க்கை துணை அமையுமா?

  • @kkn619
    @kkn619 7 місяців тому

    சிம்ம லக்னம்... 7 ம் வீட்டில் சனி வீட்டில் புதன், சூரியன்... 6 ல் சனி ஆட்சி, சுக்கிரன், செவ்வாய் (உச்சம்), லக்னத்தில் குரு, சந்திரன்... பலன்?

  • @Selvan-le5xw
    @Selvan-le5xw 7 місяців тому

    கடக லக்கினம் 7ல் சுக்ரன் புதன் 7ம் அதிபதி அஸ்தமனம் குரு தசா மனைவி இளமையா முதுமையா

  • @user-ud8nk5wb5b
    @user-ud8nk5wb5b 7 місяців тому

    Guru sevvai Sani serkai palan

  • @karuppasamias4665
    @karuppasamias4665 7 місяців тому

    Thank you sir

  • @vidprabhu4917
    @vidprabhu4917 6 місяців тому

    ஜோதிடம் என்பது எது எப்பொழுது நடக்கும் என்று சொல்வது தான்.இந்த தசா புத்தியில் திருமணம் நடந்தால் இளைய மனைவி/ முதிர்ந்த மனைவி என்பதல்லவே.
    ஒருவர் பிறக்கும் பொழுதே இன்னாருக்கு இந்த நேரத்தில் தான் திருமணம் நடக்கும், இவர்களுக்கு வயதான கணவர் என்று தெளிவாக சொல்வது தான் உண்மையான ஜோதிடம்.

  • @SivamShakthi234
    @SivamShakthi234 7 місяців тому

    🙏🏿🙏

  • @vinos267
    @vinos267 4 місяці тому

    True sir !! I am simma lagnam 7th place ennaku magaram , sani 6 il aatchi . My husband is bald , 9 years older than me ... Ithey en husband ku kadaga lagnam , lagnathil sukiran , magara rasi , 7th place la chandran . I am beautiful campared to him .. we are total opposites ,but we both have good understanding