ரிஷபலக்னம் | உங்கள் வாழ்க்கை துணை ரகசியங்கள் |
Вставка
- Опубліковано 2 гру 2024
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
Sir unbelievable அப்படியே உண்மையை நேரில் பார்த்த மாதிரி சொல்கிறீர்கள்.ஆனால் நான் மிகவும் soft aga இருப்பதால் குடும்பம் அழகாக போய் கொண்டிருக்கிறது
No one replace your astrology knowledge you are best in this field sir.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா நானும் ரிஷப வாகன ஜாதகன் எனக்கும் அப்படித்தான் வாழ்கை இறுக்கு 🙏🏻
வணக்கம் சார் பதிவு அருமை அத்தனையும் உண்மை 10 வருடத்திற்கு முன்பு தெரிந்திருந்தால் வாழ்க்கையை சரிசெய்திருப்பேன்
மிக்க நன்றி ஆசான் ஜீ, நீங்கள் சொல்வது 99 % உண்மை, எனது இரண்டு நண்பர்கள் ரிஷப லக்னம் அவர்களிடம் இந்த காணொளியை காண்பித்தேன் அசந்து போயிவிட்டார்கள் , நீங்கள் நேரில் பார்த்தது போல சொல்வதாக சொன்னார்கள் வாழ்த்துக்கள் 🙏
S enakum tha.. love Panna ponnai, mom and brother senthu pirichutanga😌
@@colorpattamtv6791 same to
Same to
Perfect hit 👌 my husband, risabha lagnam, I fought like a warrior in my 12 years of marriage life
வணக்கம் சார் நீங்கள் நேரடியாக பார்த்தது போல் அப்படியே சொல்கிறீர்கள் ஆச்சரியமாக உள்ளது உங்கள் விளக்கம் கேட்பது கடவுள் கொடுத்த வரம் என் நினைக்கிறேன் நன்றி சார் 🙏🙏🙏 very interesting
Sir I am also Rishabha Lagnam ..your words are 100% True sir
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ரிஷப லக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌 இது ஓரளவு ராசிக்கும் பொருத்தமாக உள்ளது . எனக்கு தெரிந்த ரிஷப ராசி இருவர் தாய்க்கு துணைக்கும் இடையே மாட்டி கொண்டு அவஸ்தை பட்டு தற்போது துணையுடன் இருக்கிறார்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
எல்லாம் தோற்று விட்டேன்.உறவுகளை
வணக்கம் தங்களின் கணிப்பு
மிகவும் சரியானது
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
80% உண்மை தான் ஐயா.நன்றி
நான் ரிஷப லக்கினம் மிதுனம் ராசி(புனர்பூசம் 3-ம் பாதம்)
ஆரம்பதில் பயந்தேன் ஐயா.. ஆனால் நீங்க சொன்ன சில வழிகளை பின்னபற்றினால் நன்மை என்று தெரிந்தபிறகு தான் மனம் தெளிவு பெற்றது
Perfect ❤ sir. Thaayai vittu kudthu kanavanoda irken
Excellent Sir. i m Rishabam. Experiencing what you said. unbearble with my duties. MENTAL AGONY AND STRESS .
அய்யா.. சரியாக சொன்னிர்கள். எனது எக்ஸ் ரிசபா லக்னம். நான் பிரிந்து விட்டேன். same problem. u r execelent.. 😍
Same ennoda X rishaba லக்னம்
வணக்கம் ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் சரியாக உள்ளது எங்களைப் போன்ற ஆரம்ப ஜோதிடர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது ஐயா நன்றி
கூறியது உண்மை சார் 100%
Accurate❤️today I was in depression,after hearing this I felt relieved,,thank you sir!!
Ungalin video vai orumurai yar parthalum varu yar video vaiyaum parka matanka Guruji parthalum pidikathu neenkal pasuvathu avalavu arumai Guruji nandri
ஐயா, நீங்கள் சொல்வது சரிதான். தெளிவான விளக்கம். நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
Supar
என் லக்னம் நீங்கள் சொன்னது சரியாக இருக்கிறது. 👌🙏
நீங்கள் சொல்வது உண்மை தான் நான் ரிசபம் லக்கினம்
வணக்கம் அய்யா
கல்யாணமே வேணாம் 😅😅
தனியாகவே இருக்கிறேன் 🙏🙏🔥
யாரும் வேணாம்
நன்றி அய்யா 🙏🙏✔
Maru piraviyil karma thodarum
😂
நான் எதிர்பார்த்த வீடியோ ரொம்ப நன்றி நன்றி ஐயா
வணக்கம் ஐயா. 200 வீதம் உண்மை. இதில் முரண்பட்ட வாழ்க்கை தான் அமையும் என்றால் ஒன்றிலேயே மாற்றத்தை நமக்குள் ஏற்படுத்தி கொண்டால் இயற்கை நமக்கு துணை செய்யும். தங்களைப் போன்றோர் வழியாக. பட்டை தீட்டிய 💎தாங்கள் மட்டும் அல்ல தங்கள் பதிவுகளும் தான். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏. நீங்கள் கூறிய தாயும் சகோதர வர்க்கம் பற்றி ஆயிரம் வீதம் உண்மை. நன்றி நன்றி நன்றி.
மிகவும் சரியான பலன்கள்.என் அம்மாவினாலே முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது.
இரண்டாம் திருமணம் எப்படி உள்ளது?
உண்மை உண்மை 100% உண்மை என் தாய்,சோதரர்களால் இன்று என் கணவரை இழந்து நிற்கிறேன்
enakkum ennoda loverukkum risaba lagnam na vera caste ava vera caste but irunthalum veetta vittu odipoy marriage pannikkittom but avanga annan appa amma ellam serndhu pirichittanga avalukku vera marriage pannittanga ippa ava happy ya illa oru pakkam mamiyar koduma adhunala thani kudithanam ponanga ippa husband tholla mothathula avalukku nimmadhi illa
Super sir Naan rishaba lagnam, ennoda kanavar dhanusu lagnam, rendu perum marriage pannikittu foreign la supera irukome sir 🙏😄💐
One and only.. Sriramji 🙏🏽, 100% 🌷
Super fine accurate sir.But niw I am in above 60+ with single marriage.Balncing my life as your words. Thank u sir.
இதுவரையில் நான் பார்த்து கேட்ட ஜோதிட சிகாமணி நீங்கள் தான். அற்புதமா கணிப்பு ரிஷபம் தொடர்பான விளக்கங்கள். நான் ஆன்மீக பாதையில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள நல்ல சந்தர்ப்பமாக்கி கொள்கிறேன். நன்றி
Oh my God..! Perfect truth about Rishabam. Great 👍
S correct sir... enakum tha.. love Panna ponnai, mom and brother senthu pirichutanga😌
same to
Eagerly waiting meena lagnam ji 🙏
I m rishab lagnam, every words you said is 💯 true and happening in my life
Got lot of clarity from this stamping of rishabha lagnam
நான்ரிஷப ராசி எங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்களாக இருப்பதும்,அவர்களால் குடும்பத்திற்கு ஏற்படும் அவமானத்தை தடுக்க 20 வருடமா போராடி வருகிறேன்!
Super unbelievable speech wt ever u said is right 👌👍🙏
I am rishaba lagnam rishaba tasi extra extra patient person very true predictions sir thank you
Hi bro
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍
100% true...en life ye kathaiya ketta maari irukku
நன்றி குருவே 🎉❤🙏🏻
Exactly true 💯 sir rishabha lagnam nan apdiye sollitigga
Divine predictions at nano level. 😭 my lagna is rishabam. bachelor senior citizen. 3rd, 11th house related issues prevented my marriage and future. i agree entirely with what you have said. thank you sir.🥰💯x💯👌👍🤲🤝🙏🏻
vanakkam sir. thank you so much. your students are really gifted.🥰💯👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻
முற்றிலும் உண்மை ஐயா
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
உண்மை யான கருத்து சரியாக இருக்கிறது
💯 சதவீதம் உண்மை 🙏🙏🙏
அற்புதமான விளக்கம் ❤️ குரு 🌟
So true Sir. Life is a balancing act 🙏
ஐயா அருமையான ஆய்வு❤
என் வாழ்க்கையில் இது விதிவிலக்கானது ஒன்று நான் தாய் மற்றும் சகோதர்களிடம் ஏமாந்தது உன்மை !!!அதற்க்கு என்மனைவி எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்க வில்லை பிற்காலத்தில் வருத்தம் மட்டுமே பட்டாள்!!!!
Mikka nandri ayyaya 🙏🏼 You are the most knowledgeable and best astrologer... 100% correct.
Hiii
Clearcut straightforward perfect 😀
உள்ளது உள்ளபடி சொல்லிவிடடிர்கள் நன்றி
Sir neenga solvathu vunmai en kanavar risabam super vilakkam thankyou
guruji manaivi rishaba lagnam danushu rasi 10il sevoi kanavan danusu rasi meena legnam 7il raghu sooryan sernthu valvangala manaiviku ipo sevoi disai nadaku
மாலை வணக்கம் குருஜி 🙏 என் மகள் ரிஷப லக்னம் மணம் வருத்தமாக உள்ளது.நன்றி🙏
வருத்தம் வேண்டாம், நானும் ரிஷப லக்னம் தான் நன்றாகத்தான் இருக்கிறேன். உங்கள் மகளும் நன்றாக இருப்பாள்.
Same my daughter also rishba lagnam rasi very confused
அருமையான பதிவு. நன்றி!👌
Superb sir
100% Correct sir ennudaiya valkai appadithan erukirathu
இரண்டாவது திருமணம் எப்படி இருக்கும்
Sir you are 100 percent true sir. Thank you for your valuable information
Astro legend Guru🙏🏻
Bless Us🙏🏻
Iam riasapalakan ,simmathi sevvai,sukran palan,tell me sir
Rishabalaganam thulam lagnam mrg pana epdi ayya irukum..eppo paaru ethiri kuda irukura mathiri irukuma ??
மாலை வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி சூப்பர் தலா 🇮🇳🇷🇺🙋
guruji manaivi rishaba lagnam danushu rasi 10il sevoi kanavan danusu rasi meena legnam 7il raghu sooryan sernthu valvangala en kathai than solkiren
Absolutely correct. 💯 percent
Rishaba lagnam
7 il sevvai aatchi 🙆
அப்படியே என் வாழ்க்கையில் நடக்கிறது, என் மனைவி ரிஷப லக்கினம், மாமியார் மற்றும் என் மனைவியின் சகோதரியால் எங்களுக்கு பல பிரச்னை
Sir ungalamari oru 100% true sir.eppa ungakita pesa vaipu kadaikum.andha god kuduparunu therila sir.kudiyasekaram ungakitta pesanum sir...ennaku porandha time illa sir.parkkamudiyuma sir
அருமை ஐயா. அனைத்தும் உண்மை. உறவுப் பெண்ணொருவர் ரிஷப லக்னம்.பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்தின் பின் கணவர் மட்டுமல்ல, ஜாதகியும் ஆணவமும் அடக்கியாளும் அகங்காரமும் மிக்கவராக வளர்ந்து விட்டார். பெற்றோர் சகோதரர்களிடம் அன்பு பாசமுண்டு. ஆனாலும் அத்தனை பேரும் தன்னாளுமையின் கீழ் அடங்கி அடிமை போலிருக்க வேண்டுமெனும் எண்ணத்தினால் பகையை வளர்த்துக் கொண்டார். இதற்கு எண்ணெய் ஊற்றுபவர் கணவர். வெளிநாட்டு வாழ்க்கை, வீடு வாகன உயர் சம்பாத்தியம் யாவும் இருப்பினும்..தான் தேடிய புத்திர பாக்கியமின்றி வேதனையில் வாழ்கிறார். உடன்பிறப்புகள் தம் பாட்டில் வாழ்கின்றனர். ஒருவேளை லக்னத்தில் ராகு, 7இல் கேது புதன், 9இல் செவ்வாய் உச்சம் 10 இல் சனி ஆட்சி என்னும் அதீத அமைப்புகளாலோ என்னவோ இவ்வாறமைந்து விட்டது. மற்றபடி யாவும் அச்சொட்டாக அப்படியேதான். நன்றி தங்களுக்கு. 🙏
Unexpected things i heard from you sir.... it makes something in my mind
Same.
@@anjana1383 i don't know how i am going to manage my FAMILY.....
@@muthuramank5797 All is well😊R u a rishaba lagna?
@@anjana1383 yes
ji...rishaba laknam 200% correct.
Super sir 100 percent correct sir
Super sir 100 percent True sir
Correct sir thank you Rishabalaknam, kumbarasi avittam natchathram
ரிஷப லக்னம், குரு விருச்சிகத்தை பார்த்தல்
No problem
அருமையான விளக்கம் 👍👍🙏
Ayya en manaivi rishapamthan 💯 unmai
100 Percent Correct Sir
உண்மை தான் ஐய்யா
Waiting for virichigam sir 👍🏽
ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
You are foretelling 'living together' good concept way of life for maximum rishabam signs 👍🙏
Crt ya soninga sir ,👍
Very nice, thankyou sir 🙏
rishaba legnathirku sevoi 10il irunthal kanavan manaivi uravu epadi irukum guruji
Yes correct 100% unmai
அருமையான பதிவு
Super sir sure👍 🌈💥
100% True🙏🙏🙏🙏
100/100 உண்மை
ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏
Unmaile nega great sir na risapa lagnam en life apiti tha iruku na ena pavam pana intha lagnathula poraka
💯 correct super sir
ஐயா மிகச்சரியாக கூறினீர்கள் இப்படி ஒரு பெண்னை இப்போது வரை பார்த்து கொண்டு தான் உள்ளேன் ஆனால் வருத்தமாக உள்ளது எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை ஐயா
ரிஷப லக்னம் 💯💯
வணக்கம் குருவே ரிஷப லக்னம்
லக்னத்தில் குரு வக்ரம். இனி குரு தசை வரும் நிலையில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். சுக்கிரன் ஆறாம் இடத்தில் புதனுடன் இருக்கிறார். பதில் தாருங்கள்.மகர ராசி இரண்டாம் இடத்தில் ராகு, மாந்தி 4 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது. சனி லக்னத்தில் வக்கிரமாக உள்ளது. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் இது ஒரு பெண்ணின் ஜாதகம். பிறந்த தேதி 7.10 .2000 பிறந்த நேரம் 10. 12pm பிறந்த இடம் திருப்பூர்.
I am rishbam laknam 100 percentage true
அற்புதம் ஐயா