Це відео не доступне.
Перепрошуємо.

உறவும் - பிரச்சனையும், ராகுவும் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

КОМЕНТАРІ • 156

  • @tamilpraba313
    @tamilpraba313 6 місяців тому +23

    ஜோதிடத்தை எனக்கு தெரிந்தவரையில், இந்தஅளவிற்கு எளிமையாக யாரும் சொன்னதில்லை.வாழ்த்துக்கள் ஐயா.

  • @massiveboy2345
    @massiveboy2345 6 місяців тому +10

    குருஜி நீசனின் நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகங்கள் எப்படி செயல் படும்ன்னு ஒரு வீடியோ போடுங்க

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 6 місяців тому +6

    கேது பகவான் பற்றிய சிறப்பான தகவல்கள் வீடியோ போடுங்கள் ஐயா

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 6 місяців тому +3

    தவிர்க்க முடியாது ஆனால் எச்சரிக்கையுடன், கவனமுடன் இருந்தால் பாதிப்பின் அளவு குறையும்.. 👏👏 "இயற்கை மிக பெரிய சிறந்த ஆசான்.."புரிந்து கொள்ள முயற்சி செய்யும் போதே வெகு குற்றங்கள் தவிர்க்கப்படும் என்பது நிதர்சனம்.. தனிமனித ஒழுக்கம் மிக மிக பேணிக்காக்க வேண்டும்... 💥🔥👌💥 💯💯💯💯💯 உண்மை ஆத்மார்த்த நன்றிகள் ஐயா🙏💐🙏💐🙏

  • @sooriyaprabha
    @sooriyaprabha 6 місяців тому +3

    Good morning Guruji. Yes.100% correct. புதன் வீட்டில் ராகு, புதன் ராகு சாரம்.படித்த படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை.🎉🎉🎉🎉🎉

  • @RaviShankar-fg1bh
    @RaviShankar-fg1bh 6 місяців тому +5

    தங்களின் பதிவைக் காணும் பொழுது தங்களின் அனுபவம் பளிச்சிடுகிறது. பதிவிற்கு நன்றி.

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 6 місяців тому +2

    வணக்கம் குருஜி உறவும்-பிரச்சினையும் கேதுவும் awareness வீடியோ போடுங்க நன்றி🙏

  • @raghuelumalai8963
    @raghuelumalai8963 6 місяців тому +3

    You are totally different from other astrologers. Explanations are very clear and easy to understand for astrology beginners as well professionals in the field.
    May god give you good health to spread this amazing knowledge to the world.❤

  • @priya....6684
    @priya....6684 6 місяців тому +8

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @balus6141
    @balus6141 6 місяців тому +2

    அனைவருக்கும் உதவக்கூடிய மிக சிறப்பான பதிவு. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!🎉

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn 6 місяців тому +2

    சிவாய நம 🙏 மிக அ௫மையான பதிவு ஐயா.....நன்றி....

  • @lakshmikumar4748
    @lakshmikumar4748 6 місяців тому +2

    sukran raaghu serkai Karaita sonniga na konjam dheliva irukan thanku sir

  • @sesakkiammal4662
    @sesakkiammal4662 6 місяців тому +2

    வணக்கம் குருஜி அருமையான விளக்கம் நன்றி சார்

  • @roopas8655
    @roopas8655 6 місяців тому +1

    Tq a lot guruji 🙏informative and well explained 👍👏👏😅very important for this generation 🙋🙏😊

  • @Bunbutteejam
    @Bunbutteejam 6 місяців тому

    Jan 5 ena jadhagam parthu sonergal ayya....anaithum sariyaga erundhadhu nanri ayya

  • @srinivasastrologer7677
    @srinivasastrologer7677 6 місяців тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா! இன்றைய தங்களது பதிவு மிகவும் அருமையாகவும், இத்துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும், நன்றி ஐயா🙏

  • @manickamsingaram5903
    @manickamsingaram5903 6 місяців тому

    How sir ? Amazing ! Hats of to you.I failed in my attempts to find when will you go away from the topic you have chosen, besides in quoting irrelevant examples leading to waste of time. Leave alone the astrology, I want to learn more and more from you as to how a subject is to be presented in full essence with shortest possible time even to people who are deficient in absorbing a subject. May the Almighty shower His blessings on you for a long and healthy life. Thank you.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 6 місяців тому

    நீங்கள் கூறியதை அனுபவரீதியாக கண்டு கொண்டு விட்டேன். நன்றி.

  • @geethamohan3090
    @geethamohan3090 6 місяців тому +1

    No words to say. You are extremely good. 🙏

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g 6 місяців тому

    உன்மைய். சுக்கிரன் ராகு .. அவமானம்... Supar

  • @manikandanv3070
    @manikandanv3070 6 місяців тому +1

    மிக அருமையான விளக்கங்கள் அய்யா.மிக்க நன்றி

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 6 місяців тому +2

    Thank you sir❤❤❤😊

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 6 місяців тому +1

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 місяців тому +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @niroshask-jz9pn
    @niroshask-jz9pn 6 місяців тому +1

    Sir cancer varum jathagam epdi irukum podunga sir awareness kaga

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 місяців тому +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @RuthravaaraghiPeedam
    @RuthravaaraghiPeedam 6 місяців тому +1

    சுக்ரன் ராகு 200% correct

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 6 місяців тому

    Thelivana jodhidar,guru ji 🙏🙏🙏 neenga

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 28 днів тому

    செவ்வாய் ராகு 4:58

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 місяців тому

    குருஜி அவர்களுக்கு மாலை வணக்கங்கள்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 6 місяців тому

    சிறப்பு சிறப்பு சிறப்பு அண்ணா 👏👏👏👏👏👏👏👏💯💯💯💯💯💯

  • @mangaleswaris
    @mangaleswaris 6 місяців тому

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 6 місяців тому

    மிக்க நன்றி சார்.

  • @dharma561
    @dharma561 6 місяців тому

    Really Good Awareness🎉

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 6 місяців тому

    Very good explanation about ragu thank you sir

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 місяців тому

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @i_am_pravin
    @i_am_pravin 6 місяців тому

    நன்றி ஐயா!!!...🎉

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 6 місяців тому

    Vanakkam guruji🙏🙏🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 6 місяців тому

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து🙏😊😊😊

  • @maheshwareng901
    @maheshwareng901 6 місяців тому +1

    Kindly make more videos for raaghu ji🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 6 місяців тому

    ஐயா கேதுவுடன் மற்ற சப்த கிரகங்கள் பற்றி கானோனி எதிர்பார்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @sathishc4653
    @sathishc4653 6 місяців тому +1

    ஜாதகருக்கு நண்பர்கள் உறவு பற்றி காணொளி வேண்டும் ஐயா

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 6 місяців тому

    Nandri guruji

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr 6 місяців тому

    நன்றி ஐயா

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 6 місяців тому

    Ragu closely with sukran in midhunam but parivarthanai with budhan. Will sukran have power in this situation

  • @Dhivya88
    @Dhivya88 6 місяців тому

    nandri guruji❤

  • @goodchanges7883
    @goodchanges7883 6 місяців тому

    vanakkam guruji

  • @abikook2751
    @abikook2751 6 місяців тому

    Great guru ji ❤🙏💐

  • @prasannasukanya216
    @prasannasukanya216 6 місяців тому

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய நமஹா

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 6 місяців тому

    Vanakkam guruji

  • @kabaddi347
    @kabaddi347 6 місяців тому

    Vanakkam sir

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 6 місяців тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @kannan8337
    @kannan8337 6 місяців тому

    Supersir
    0:31

  • @selvik353
    @selvik353 6 місяців тому

    u r always g8 guruji!!!

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 6 місяців тому

    Thanks Guru Ji 👏

  • @SRKaviyasree
    @SRKaviyasree 6 місяців тому

    சந்திரன் ராகு சேர்க்கை சரியாக சொன்னீர்கள். எனக்கு 2 3 முறை தண்ணீரில் தடுமாறிய அனுபவம் உண்டு. பின் இது ஜாதகத்தால் என்று உணர்ந்து கொண்டேன்

  • @Amiyog7
    @Amiyog7 6 місяців тому

    Pathagathibathi guru vin natchathiram thil amarndha sevvai rahu do good or bad sir for midhuna lagnam
    🙏

  • @kosan9362
    @kosan9362 6 місяців тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 6 місяців тому

    Happy morning guruji 😊

  • @sudhish4728
    @sudhish4728 6 місяців тому

    Vagra Sani and ragu combination.. . Neenga sona palan ragu thisai Sani thisai la varuma? ? Ella epaume epadi thana?

  • @Mercurian1835
    @Mercurian1835 6 місяців тому

    Greetings sir
    Iam virchigam lagnam
    (Sukran + guru + rahu ) in THULAM
    Degree is within 5 degrees .
    Guru saram - visagam 1
    Sukran saram - visagam 1
    Rahu saram - visagam 1
    How will be my sukran dasa sir ?
    Sukran is also my 7 th lord .
    Please reply sir .. waiting for reply sir

  • @jagadeeshan6610
    @jagadeeshan6610 6 місяців тому

    raagu in risabam house Venus in thulam I face problem in elder mother periyamma is present raagu desa is it by raagu ?

  • @avinashlingam3374
    @avinashlingam3374 6 місяців тому

    லக்னம் ராகு video poduga sir... கேது போட்டிங்க.... ராகு!!!sir...

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 6 місяців тому

    Kadaga lagnam 5il ragu 8il Sani sevvai budhan serkai ulladhu 4il guru 5aam paarvaiyaga 8aam veetai paarkiraar

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 6 місяців тому

    வணக்கம் சார்.

  • @Bhuvana506
    @Bhuvana506 6 місяців тому

    Super sir . Good

  • @kavyapragala8213
    @kavyapragala8213 6 місяців тому

    Ok Aiyya... Thank you!!!

  • @karuppasamias4665
    @karuppasamias4665 6 місяців тому

    Thank you sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 6 місяців тому

    Nice sir 🎉

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 6 місяців тому

    Thank you guruji 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 28 днів тому

    சுக்கிரன் ராகு 8:06

  • @giridharan-yw3if
    @giridharan-yw3if 6 місяців тому

    குருதிசை சுக்கிர புத்தி பலன்கள் பதிவிடுங்கள்

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 6 місяців тому

    Thank you, sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 6 місяців тому

    வணக்கம் சார் 🙏🙏🙏🤩

  • @saranyaramesh7665
    @saranyaramesh7665 6 місяців тому

    Oru kattathil Puthan guru raghu erunthal enna palan

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 6 місяців тому

    வணக்கம் ஐயா

  • @subaganesanm2006
    @subaganesanm2006 6 місяців тому

    சிம்மம் லக்னம் 12 ல்
    புதன்+ ராகு+ சுக்கிரன் மகரத்தில் இருந்து பெளர்ணமி சந்திரன் அதியோகம் பார்வை எப்படி இருக்கும் ஜயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 6 місяців тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 28 днів тому

    சந்திரன் ராகு 3:34

  • @SelvaLoganathan-ud4sz
    @SelvaLoganathan-ud4sz 6 місяців тому

    Nanry... 🎉ayya....

  • @user-oq4kj6re2e
    @user-oq4kj6re2e 6 місяців тому

    Sariyaana video

  • @rameshk6039
    @rameshk6039 6 місяців тому

    ❤ super sir ❤

  • @gokulkabilan290
    @gokulkabilan290 6 місяців тому

    Good morning sir

  • @DurgeshDurgesh-xp3pz
    @DurgeshDurgesh-xp3pz 6 місяців тому

    Supersir

  • @sathiskarthika
    @sathiskarthika 6 місяців тому

    My v3 ads pathi சொல்லுங்க குருவே நல்ல கம்பெனி தான் யாரோ தூண்டி விடுகிறார்கள் அவ பெயர் ஏற்படுத்துவற்கு

  • @Bhavani8085
    @Bhavani8085 6 місяців тому

    Guru Rahu combination is correct 💯

  • @manickarajraja8818
    @manickarajraja8818 6 місяців тому

    Vanakkam anna good night manickaraja

  • @lakshmilachu7730
    @lakshmilachu7730 6 місяців тому

    En magan...Kadaga laknam simma rasi ...ragu Suriyan pudhan guru inianthu meshathil..apothu avan nilamai😢

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 28 днів тому

    சனி ராகு 10:14

  • @sakthivinayakaelectricals
    @sakthivinayakaelectricals 6 місяців тому

    கும்ப லக்னம்,லக்னாதிபதி சனி மேஷத்தில் நீச்சம்?அஸ்வனி நட்சத்திரத்தில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் சார்?

  • @venugopalv8506
    @venugopalv8506 2 місяці тому

    🙏

  • @abirami6071
    @abirami6071 6 місяців тому

    Good evening Sir. If rahu is alone in sukran house does the jadhagar get affected by the opposite sex people. In a similar way if rahu is alone in guru house will he be affected by his children and wrong investment.

  • @ashokkumar-cf6ho
    @ashokkumar-cf6ho 6 місяців тому

    ayya neenkal solvathu combination kku mattuma illai anthantha grahangalin veetilo natchathira sarathilo irunthalum intha balan yerppaduma

  • @anbumahesma944
    @anbumahesma944 6 місяців тому

    வணக்கம் குருஜி ராகு உடன் புதன் உச்சம் பெற்று சூரியனுடன் இருந்தால் 5 சதவீதம் தான் வேலை செய்யுமா குருஜி

  • @vithyapalanisamy8881
    @vithyapalanisamy8881 6 місяців тому

    வணக்கம் சார்
    பொருளாதார நிலை மற்றும் தொழில் இரண்டும் குழந்தைகளின் ஜாதகம் பலிக்குமா பெற்றோரின் ஜாதகம் பலிக்குமா

  • @manimalas52
    @manimalas52 6 місяців тому +1

    Sir குரு + ராகு மீனத்தில் உள்ளது. மகரம் லக்கினம். இப்போதான் குரு தசை ராகு புத்தி. கடைசி கட்டத்தில் உள்ளது. எனக்கு ஒரே ஒரு மகன் தான் உள்ளான். அவனால் எதாவது பிரச்சனை வருமா sir.

  • @kanimozhi7438
    @kanimozhi7438 6 місяців тому

    Sir . Oruvarudiya jadhagathai paarthu ...ni marriage panitu pora edathula maamanar,
    (or) maamiyar... Iladha Edam unaku amai'um nu soldranga.....
    Adhu Endha giraga Serkai ?..
    Vedio podunga sir....

  • @maheshwareng901
    @maheshwareng901 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 6 місяців тому

    ராகு ரோஹினி சுக்ரன் சதயம் நல்லதா ஐயா