ராகு கேது பெயர்ச்சியால் நாட்டுக்கு நல்லதா? | யோகி ஜெயபிரகாஷ் | Aadhan Aanmeegam

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 99

  • @poratv583
    @poratv583 Рік тому +4

    உங்களுடைய அற்புதமான தெளிவுரை கேட்டு பின்பற்றினால் வாழ்வில் நன்மையே பயக்கும் மிகவும் நன்றி நண்பரே

  • @sureshsundaramoorthi8373
    @sureshsundaramoorthi8373 Рік тому +8

    உங்களுடைய பதிவை பார்த்து வருகிறேன் ஒவ்வொன்றும் யோசிக்க வேண்டியது நன்றி

  • @priyadarsini1845
    @priyadarsini1845 Рік тому +8

    Yes sir, u r 100% right, I was also experienced with jenma kethu in Hospitalised severely.

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Рік тому +4

    மிக தெளிவான விளக்கம் 🎉

  • @mohanvelu1917
    @mohanvelu1917 Рік тому +6

    excellent great keep continue your words are 100% true

  • @kesavant9883
    @kesavant9883 Рік тому +6

    உண்மை.பதிவு.நன்றி
    சகோதரர்.அவர்களுக்கு

  • @narayananify
    @narayananify Рік тому +12

    Very nicely explained and take my word one day you will become the most sorted out and most needed astrologer in India especially in Tamil Nadu, Singapore, Malaysia. I am Anusham 3m Padam Vrichika Rasi Midhuna lagnam and 76 years old and my Blessings are always with you. You will be the only Competitor with DNA Astrologer Mr. Lokesh. All the Best Mr Yogi Jayaprakash.

  • @jeevajothidhamtamil1807
    @jeevajothidhamtamil1807 Рік тому +2

    குருவே சரணம் நன்றி அன்புடன் சண்முகசுந்தரம்

  • @vijaya8893
    @vijaya8893 Рік тому +8

    மனம் வாக்கு செயல் இவை அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து வாழ்க்கை பயணம் சென்றால் அவைகள் நல்லவையாக இருந்து விட்டால் சென்ற பிறவிகளில் கொண்டு வந்த கர்மாக்களைக் கழித்து மேற்கொண்டு இப்பிறவியில் சேர்க்காமல் வாழ்ந்து கொண்டிருந்தால் நவக்கிரகங்களுக்கு ( இறைவனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்) வேலையே இல்லபா ஆனால் விடுவார்களோ இந்த மஹானுபாவர்கள் ஆத்மபலத்தைக் குறைத்து மனோபலத்தை பலவீனமாக்கி தாறுமாறா செயல் பட வைத்து இந்த பிறவியிலும் கர்மத்தை அதாவது தீயவினைகளை செய்ய வைத்து சென்ற பிறவிகளில் கொண்டு வந்த தொகையோடு சேர்த்து விடுவதில் இந்த அதிகாரிகள் பலே கில்லாடிகள் ஜாக்கிரதை ஆம் வெகு ஜாக்கிரதை தூய சிந்தனை தூய செயல்பாடுகள் இதில் கவனம் செலுத்தி இறைவனை சரணாகதி அடைந்து செருக்கின்றி அகந்தையை அடியோடு நீக்கி அப்பா நீயே கதி என்று கூறி சரணடைந்து விட்டால் போதும் நவக்கிரகங்களுக்கு நம்மகிட்டேயே பயம் வந்துடும் சனீஸ்வர பகவான் நீதிமான் இறைவனின் பணியைச் செய்வதற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் தயவு தாட்சண்யம் கொஞ்சம் கூட பார்க்க மாட்டார் அப்போ நமது செயல்பாடுகள் எப்படி இருக்கனும் ஆம் உண்மை உண்மையாக மட்டுமே இருக்கனும் ஒன்று தெரியுமா நவகிரகங்களை நட்பாக்கிக் கொள்ளலாமே அழகா பேசி டாட்டா சொல்லிடலாம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ksumathi6071
    @ksumathi6071 Рік тому +2

    சூப்பர் கண்ணா அருமை புரிந்தது மிகவும் நன்றி வாழ்க வளமுடன் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤😊❤

  • @velusamyramakrishnan2313
    @velusamyramakrishnan2313 Рік тому +8

    In this age this young man learnt this subject with clarity and could observe, this young man will flourish in the field. Bravo. Jaihind

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Рік тому +6

    ஜோதிடத்தில் ஆரம்பித்து ஆன்மீகத்தில் முடித்த நண்பர்க்கு வாழ்த்துக்கள் 🎉

  • @elangomath2901
    @elangomath2901 Рік тому +6

    super.....what a different and special notion about lalabairaver...

  • @ksumathi6071
    @ksumathi6071 Рік тому +2

    நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றால் கருனையோடு வாழ்ந்தாள் கோள்கள் என்ன செய்ய முடியும் சைவம் பிரதோஷம் சிவராத்திரி விரதம் வழிபாடு செய்வது நல்லது

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 Рік тому +4

    Good clear analysis in this young age

  • @elangomath2901
    @elangomath2901 Рік тому +6

    clever and clear...

  • @sig2855
    @sig2855 Рік тому +4

    Sincere astrologer

  • @aasimani5673
    @aasimani5673 Рік тому +4

    Anna, neenga correctaa maturedaa pesiringa and smile cute.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +12

    மிகவும் அருமை 🌷👌

  • @dineswaranjeyakumar0101
    @dineswaranjeyakumar0101 Рік тому +8

    Nice speech 👍
    Super explanation brother👌👏

  • @vijaythalapathy9705
    @vijaythalapathy9705 Рік тому +3

    It's all True Anna

  • @BSK_vlogs_
    @BSK_vlogs_ Рік тому +4

    Very good speech

  • @megnamegnamegna2426
    @megnamegnamegna2426 Рік тому +4

    மிகவும் அருமையான பதிவு

  • @suganthi1416
    @suganthi1416 Рік тому +2

    Thanks bro

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +8

    அக்காவின் ஹும் ஹும் ஹும்.... அருமை

  • @gowrisaravanan1198
    @gowrisaravanan1198 Рік тому +4

    Super 🙏

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Рік тому

    அருமையான விளக்கம்

  • @balakrishnanalpatchaiappan8757

    Nandri Sir

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Рік тому +2

    6th house magarathil kethu ulladhu. Thula rasi jenma kethu. Fever vandhu one month agudhu innum recover agalai. Mri brain varai eduthuten mudiyala. Recent a Sugar vera vandidchi.

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 Рік тому +2

    Please tell about mesham, mithunam and simha rasi

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 Рік тому +2

    Super Sir, Nice explanation.Long live for many years

  • @kumaresan2954
    @kumaresan2954 Рік тому +50

    இவ்வளவு இளம் வயதிலேயே இத்தகைய ஜோதிட அறிவா என்று உங்களை கண்டு வியக்கின்றேன் நண்பரே

    • @mythilim2112
      @mythilim2112 Рік тому +2

      Romba arumaiyagha solliturukirar.indha madiri yelimaiyagha deiva nambikkai kudukkum pechagha irrukkA vendum. Vazhgha.

    • @KalaiVani-fw6gk
      @KalaiVani-fw6gk Рік тому +1

      mesham rasi Ashu pathi nachchathiram thirumanam nadakkum 34 age k
      Akuthu

    • @KalaiVani-fw6gk
      @KalaiVani-fw6gk Рік тому +1

      Anna

    • @kumaresan2954
      @kumaresan2954 Рік тому +1

      Porummaiyaga erugal anithum maarum

    • @Sekar-sx1fk
      @Sekar-sx1fk Рік тому

      ​@@KalaiVani-fw6gk.

  • @sijatkaurbishansingh1431
    @sijatkaurbishansingh1431 Рік тому +2

    Tq Sir

  • @KALAI404
    @KALAI404 Рік тому +8

    பிறந்த ஜாதகத்தில் மீனத்தில் ராகு இப்போ மீனத்திற்கு ராகு வருகிறது என்ன பலன்.

  • @sudhabharathi6999
    @sudhabharathi6999 Рік тому +2

    Excellent

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 Рік тому +4

    Excellent 👍👍👍

  • @jeevaaptech123
    @jeevaaptech123 Рік тому

    Arumai

  • @maheswaria7493
    @maheswaria7493 Рік тому +2

    Super da thambi

  • @nirmalaparthasarathi319
    @nirmalaparthasarathi319 Рік тому +2

    Super

  • @amuthasangari8922
    @amuthasangari8922 Рік тому +2

    Ragu kathu. entha kadavul sir

  • @ArumugamArumugam-ly9kb
    @ArumugamArumugam-ly9kb Рік тому +2

    இவர் சொல்றது சற்று சிந்திக்க வேண்டியதே

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Nandri sago

  • @sumathi.s9601
    @sumathi.s9601 Рік тому +2

    Ur attitude/ character and ur past and current sins is also counted/ considered. Do good , everything will good only !

  • @Mallar.kallar
    @Mallar.kallar Рік тому

    👏👏👏👌👌👌

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e Рік тому +4

    வணக்கம் சார் சார் சார் கோவிலில் எப்படி சாமி கும்பிடுவது என்பதைப் பற்றி தெளிவாக சொன்னீங்க நன்றி

  • @venkatesannr9806
    @venkatesannr9806 Рік тому

    Arumaiyana thagaval Nanbare

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Рік тому

    Kanni rassikkuu 5 kiragaam varuthuu 6 kiraagamm varuthuu appaddii errukkuum eppaaddi eruukuum sonnengaa?? Pnnuum ellaii appoi nee sollrathuu ellaamm dupp aaa?

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd Рік тому +2

    Sir 21.7.95 my date of birth avarku 2.12.97 anaga love pandrom marriage nadumaa sir anaku mesham rasi bharani star avarku thanusu rasi moolam star

  • @thaslim3073
    @thaslim3073 Рік тому

    Ayya kethu thisai ill puthan puthi eppati irrukkum ayya

  • @angelfreedom246
    @angelfreedom246 Рік тому +4

    ஒரு கோவில் அறிவித்தலில் புனராவர்த்தன பிரதிஷ்டா என்று போட்டிருந்தது . இதற்கு தமிழ் சொல் /அர்த்தம் என்ன

  • @JP-zs5kl
    @JP-zs5kl Рік тому +2

    i am dhanusu rasi utharadam star... age 25 adhuthu ragu kethu desai start adithucthu innum 38 age vara endha desai irukum soldranga romba kastama iruku already 7.30 sani vanthu romba patutan nanu

    • @subhashviews8506
      @subhashviews8506 Рік тому

      Yedavadu oru disai dan nadakum . Either Rahul or kethu.
      Kethu disai ki piragu sukra disai varum

    • @JP-zs5kl
      @JP-zs5kl Рік тому

      @@subhashviews8506 ipoo ennaku ragu desai start sonnga recent astrology check panna appo 18 years ku irukum soldranga then age 38 ku approm guru desai start soldra ga

    • @JP-zs5kl
      @JP-zs5kl Рік тому

      @@subhashviews8506 life romba kastama iruku job illa , health issue , marriage illla ... Ennum enna enna irukumonu theiryala

    • @subhashviews8506
      @subhashviews8506 Рік тому

      @@JP-zs5kl rahu disai mudinja Guru disai. Onnum bayapada thevailai. Depends on unga Janma Jadagam and some impact of gocharam.

    • @subhashviews8506
      @subhashviews8506 Рік тому

      @@JP-zs5kl yeppo start achi ?

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Рік тому +2

    நல்ல கர்மா நல்லது செய்யும்

  • @Mallar.kallar
    @Mallar.kallar Рік тому

    😮😮😮🤔🤔

  • @VM-qz3jm
    @VM-qz3jm Рік тому

    How to contact this person.anyone can guide me.

  • @loganathan9105
    @loganathan9105 Рік тому

    How can i cantact him

  • @BOOPATHYRAJAKBPA
    @BOOPATHYRAJAKBPA Рік тому

    லக்னத்தில் கேது .

  • @dhivagarjegadeesan2275
    @dhivagarjegadeesan2275 Рік тому

    Gk's touch

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +2

    நல்ல கர்மாவா அதுஎங்க இங்க இருக்கு நெக்ஸ்டு ஆப்புதான் போல.என்ன சனி அடிக்க வாரேன்னீங்க இன்னும் வரல iam waiting.

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Рік тому

    Viruchigam dhaan

  • @dpssamy7585
    @dpssamy7585 Рік тому

    Sani is a good God! Ellaa Rasiyum Nalla Rasidhan Rasa...Rasaaaa..Rasaaaaa

  • @acvmurugan7502
    @acvmurugan7502 Рік тому

    Jing jong Jing jong

  • @landsellerintamilnadu8256
    @landsellerintamilnadu8256 Рік тому

    Simmarasi.thanusulaknameppdierukkum

  • @acvmurugan7502
    @acvmurugan7502 Рік тому

    Ada paavi nanum magaram

  • @rameshmurugesan5964
    @rameshmurugesan5964 Рік тому +2

    Ragu nethu kki athi thevathai yaaru

    • @7suriyanproductions741
      @7suriyanproductions741 Рік тому +1

      ராகு - துர்க்கை கேது - விநாயகர்

  • @amirtharaj6483
    @amirtharaj6483 Рік тому +2

    ஒன்னும் இல்லை. எல்லாமே பொது விஷயங்களை மட்டுமே பேசி ஒரு காணொளி வெளியீடு

  • @bhuvaneswarisidhan7968
    @bhuvaneswarisidhan7968 Рік тому

    Yogi sir you tube channel arambikkalame

  • @prabakar5309
    @prabakar5309 Рік тому

    May be he is under gk iya

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 Рік тому +2

    Onnumay theriyama summa pinnuriappa innuma unnai namburanga ada avanuga thalai vithi

  • @chandranchennai8743
    @chandranchennai8743 Рік тому

    கேது எனக்கு ஜென்மத்தில் காலில் அடி கையில் அடி

  • @karnankarnan4759
    @karnankarnan4759 Рік тому

    Unakku,andavan,nanbanna,nee,sorathunadakkumadapoisollithigruku

  • @prakashvedhapuri318
    @prakashvedhapuri318 Рік тому +2

    Please stop hmmm hmmm

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo Рік тому

    Only told story who's one effects you did not open regretted you are business mind pax always

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Рік тому

    Nee sollrathuu ennthaa jothidda sasthiramumm sollavee elliyee u nnakkuu mattuumm thannii sasthirramm errukkaa

  • @VijayaLakshmi-qz4ns
    @VijayaLakshmi-qz4ns Рік тому

    😂

  • @tomatosenthil3947
    @tomatosenthil3947 Рік тому

    Popala poriki kamaltan

  • @karnankarnan4759
    @karnankarnan4759 Рік тому

    Daipaithiyakara

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Рік тому

    யோவ் மகரத்தக்கு சனி இனி 1 முக்கால் வருடம்தான்.. கொஞ்சம் போவியா..

  • @9789631579
    @9789631579 Рік тому +2

    ❤❤❤

  • @murganbabu2526
    @murganbabu2526 Рік тому +2

    Super

  • @rararara5846
    @rararara5846 10 місяців тому

    😂