எந்த கிழமை செய்வது நல்லது, காலை மாலை எந்த நேரத்தில் செய்வது நல்லது.எனது மகனுக்கு அம்மா,கும்பம் சத்யம், பிறந்த கிழமை வெள்ளி மதியம்3:20, விருச்சிகத்தில் ராகு
Madam , i have Surya dasha Rahu antra dasha now. Sani +Rahu in 12th house placed in sima rasi. My astrologer told me to go to pathala vinayakar with 21 deepam. He didnot say i have dosham and never😊 asked me to do.rahu kethu pooja. Should i do it kethu rahu pooja or not
2nd place la raagu sukiren guru pudhan serkai ...kanni laknam rishaba raasi boy with sudha jathaga Girl ah mgr pannalaama ....Parikaram panna pannalaama madam plz reply
@@mayilaiமிக்க நன்றி🙏 தனுசு லக்னம் கும்பத்தில் கேது சிம்மத்தில் ராகு,சூரியன்,சந்திரன் லக்னம் தவிற பிற கிரகங்கள் எல்லாம் கேது ,ராகு க்குள் நிற்கின்றன லக்னமும்,இரண்டாமிடமும் ராகு,கேதுக்கு வெளியில் உள்ளன இதற்கு பரிகாரம் எங்கு செய்யனும் என்று சொல்லுங்க please 🙏
Amma na mesham rasi laknathil raghu iruku marriage life firstum sariila second um divorce jathakathil 2il suriyan sanium iruku ethavathu parigaram sollunga amma😢
அம்மா எனது மகன்... மகர ராசி... திருவோணம் நட்சத்திரம்.. இரண்டில் கேதுவும்.. எட்டில் ராகவும்.. இருக்கிறது... சர்ப்ப தோஷம்.. களத்திர தோஷம்.. உள்ளதாக.. ஒரு ஜோதிடர் சொன்னார்.. சர்ப்பம் பதித்த பட்டயம் ஒன்று வரவைத்து தருவதாக சொன்னார் 4000 ஆகும். என்றும்.. அதை வைத்து வீட்டில் ஒன்பது வெள்ளிக்கிழமை பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னார்.. பிறகு கும்பகோணம் சென்று அங்கு ஒரு ஸ்தலத்தில் ஈர உடையுடன்... 53 விளக்கு போட வேண்டும் என்று சொன்னார்... நான் காளஹஸ்தி சென்று வரலாம் என்று உள்ளேன். இதில் நான் எதை செய்ய அம்மா...?
Husband ku visagam enaku karthigai engaluku marriage agi 8 years aguthu marriage munnadiae panna vendam nu sonnaga nanga love marriage pannikitom ethana pariharam iruka ithuku sollunga
அம்மா என் பெயர் ரம்யா என் கனவர் பெயர் மணிகன்டன் எங்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது அம்மா குழந்தை இல்லை நாங்கள் இந்த கோவிலுக்கு போய் பரிகார பூஜை செய்யலாம் மா சொல்லுங்கள் அம்மா...please
வணக்கம் அம்மா, பரிகார பூஜை செய்வதற்கு ஒருநாள் முன் இரவு காளஹஸ்தியில் தங்கவேண்டுமா அல்லது பரிகார பூஜை செய்துவிட்டு பின்னர் இரவு காளஹஸ்தியில் தங்கி விட்டு வரவேண்டுமா?
Amma enaku kala sarpa dhosam nu sonaga na muslim enaku kolantha ila 2 years achu na ena pandrathu ma life la fulla problem tha kasu prechana elamey iruku
ராகு பரிகாரம் செய்ய நீங்கள் அருகம்புல் கோவில் வாசலில் கிடைக்கும் அதை உங்கள் வீட்டில் வரவேற்பு அறையில் வையுங்கள் வீட்டு வாசலில் கருட கிழங்கு கட்டி வையுங்கள். கருட கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 🙏
Amma nanga sunday 4.30-6 ku rahu kalathula pooja panlamnu irukom.. Apo ethana maniku anga pona correct time ku poojaila amaralam... Munnadiye pona munnadi poojalaye join pani vitruvangla... Ila nanga 4.30 ku attend panromnu sonna sari nu solvangla
Super a தெள்ள தெளிவா சொன்னீங்க மா இப்போ kalakasthikku தான் கிளம்பறோம் idhan படி செய்கிறோம் பூஜை முடித்து விட்டு வருகிறோம் நன்றி மா 🙏🙏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல. நல்ல விசயங்கள் விரைவில் கிடைக்கும் வாழ்த்துக்கள் 🙏
தெளிவான விளக்கம்! மிக்க நன்றி..
🙏🙏🙏
Excellent information Nandri madam
🙏🙏🙏 நன்றிகள் பல
தெளிவான விளக்கம் நன்றி அம்மா
🙏🙏🙏
எந்த கிழமை செய்வது நல்லது, காலை மாலை எந்த நேரத்தில் செய்வது நல்லது.எனது மகனுக்கு அம்மா,கும்பம் சத்யம், பிறந்த கிழமை வெள்ளி மதியம்3:20, விருச்சிகத்தில் ராகு
Amma siddha ayurvedic apr allopathic medicine ethu yarku nalathu seiyum video poduga amma
அருமையான விளக்கம். கடவுளின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
Amma my rasi mesham rasi, bharani nachathiram, which temple i will go amma .pls tell amma pls
Mam thullamil ragu, meshathil kethu, ivai aan rasigal, itharkana parikara kovil matrum parikara murai patri koorungal mam
Amma naan Kumba rasi Avittam natchathiram enaku 4il Ragu 10il ketu ulladhu...Enna parigaram seiya vendum amma
kalasthi ponal kuzhandhai pakkiyam kedakkuma medam en rasi simmam en husbund rasi kummam enga jothidar sonnaru
Kovil kku poitu parigaram panitu vantha 2 nallaye ponnu set agiduchi😭🔥🙇♂️
வணக்கம் குரு+ சந்திரன் சேர்க்க யோகம் தோஷம் இது பற்றி ஒரு காணொலி பதிவிடுங்கள் அம்மா
நன்றி அம்மா 🙏
🙏🙏🙏
Kanni la ragu (5th place) rishaba lagnam. Kethu in meenam. Kalahasthi poganuma madam.
ஆம்
Madam , i have Surya dasha Rahu antra dasha now. Sani +Rahu in 12th house placed in sima rasi. My astrologer told me to go to pathala vinayakar with 21 deepam. He didnot say i have dosham and never😊 asked me to do.rahu kethu pooja. Should i do it kethu rahu pooja or not
உங்கள் ஜோதிடர் 6/12 என்று கணித்து கூறியுள்ளார் அதனால் செய்ய வேண்டாம்
சிவ சிவ
எல்லாம் சிவனருள்
🙏🙏🙏
நன்றி ❤❤❤
🙏🙏🙏🙏
Chennai la irundu route solunga pls
Madam, iam Meena rasi can go kalasthi and which day will go for best day ? Tuesday or Saturday or Sunday..?
நீங்கள் எந்த ராசியில் பிறந்தாலும் பரிகாரம் ராகுவிற்கு தான்.
Mam please tell me which temple is good for meesha rasi ( Aries)?? Kalahasti or thirunagareswaram temple
மேஷத்தில் ராகு நின்றால் திருப்பாம்புரம் சென்று பரிகாரம் செய்ய வேண்டும்
2nd place la raagu sukiren guru pudhan serkai ...kanni laknam rishaba raasi boy with sudha jathaga
Girl ah mgr pannalaama ....Parikaram panna pannalaama madam plz reply
புரியவில்லை
Raagu kethu boy with raagu thasai ...girl with no those marriage pannalaama
Paraikaaram iruka madam
பரிகாரம் உண்டு திருமணம் செய்யலாம்
எனக்கு கோவில் கிளம்பி போகனும் நினைச்சா கூட ஏதாவது தடை வந்து போகமுடில . இதுக்கு ஏதாவது சொல்லுங்க
சில பரிகாரம் செய்ய கர்மவினை விடாது குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் நிச்சயம் நினைத்ததை பெற முடியும்
True message mam enakum apati than iruku
என் மகன் தனுசு லக்னம் ,கும்பத்தில் கேது சிம்மத்தில் ராகு,சூரியன்,சந்திரன் அம்மாவாசை எங்கு பரிகாரம் செய்யனும் சொல்லுங்க please 🙏
பித்ரு தோஷம்
@@mayilaiமிக்க நன்றி🙏
தனுசு லக்னம் கும்பத்தில் கேது சிம்மத்தில் ராகு,சூரியன்,சந்திரன்
லக்னம் தவிற பிற கிரகங்கள் எல்லாம் கேது ,ராகு க்குள் நிற்கின்றன
லக்னமும்,இரண்டாமிடமும் ராகு,கேதுக்கு வெளியில் உள்ளன
இதற்கு பரிகாரம் எங்கு செய்யனும் என்று சொல்லுங்க please 🙏
@@mayilaiThankyou Madam 🙏
Hai akka engaluku 11years kulanthi illainga akka. Akka nan female simmarasi utthradam nadichathiram .kala sarapa thousam ullathunu sonnargal .athaku akka antha nadchithiram .parigaram seithal pallikum akka.akka please reply pannunga akka
En magal laknathi kedhu 7ragu kumba rasi poorattaathi natchathiram dhanush laknam parigaram engi sella vendu pls
திருப்பாம்புரம் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் 🙏
இரண்டில் (மீனம்) கேது எட்டில்( கன்னியில்) ராகு இருந்தால் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் அம்மா?
லக்னம் _ கும்பம்
ராசி _கன்னி
நட்சத்திரம் _ஹஸ்தம்
🙏🙏🙏
🙏🙏🙏
Amma super sonnigga amma romba nanri amma
🙏🙏🙏 நன்றிகள் பல
Amma na mesham rasi laknathil raghu iruku marriage life firstum sariila second um divorce jathakathil 2il suriyan sanium iruku ethavathu parigaram sollunga amma😢
காசி பரிகாரம் செய்ய வேண்டும்
Mercury vakram Kovil podunga
👍
காலசர்ப்ப தோஷம் ராகு கேது இரண்டும் ஒன்றா இல்லை வேறு வேறா கழிப்பதற்கு எந்த கோயிலுக்கு செல்வது
நாக தோஷம் என்பது கால சர்ப்ப தோஷம் இல்லை
@mayilai கால சர்ப்ப தோஷம் நீங்க எந்த கோயிலுக்கு செல்வது காலகஸ்தி சென்று வந்தேன் ஆனால் இன்றும் எதுவும் நடக்கவில்லை
Mam kethu 6 la ragu 12 dhosama
இல்லை
Yes not much
கன்னி லக்னதில் கேது 7ல் ராகு + குரு
எந்த பரிகார ஸ்தலம் சிறந்தது அம்மா மேலும் ஆண் வாரிசு கிடைக்க வேண்டிய வழிபாடு தயவுசெய்து பகிரவும்
நன்றி
Amma aadii matham kovilku sellalama parigaram seiyalama pls koncham solunga ma
மனம் சொல்வதை செய்யலாம் தவறில்லை
அம்மா எனது மகன்... மகர ராசி... திருவோணம் நட்சத்திரம்.. இரண்டில் கேதுவும்.. எட்டில் ராகவும்.. இருக்கிறது... சர்ப்ப தோஷம்.. களத்திர தோஷம்.. உள்ளதாக.. ஒரு ஜோதிடர் சொன்னார்.. சர்ப்பம் பதித்த பட்டயம் ஒன்று வரவைத்து தருவதாக சொன்னார் 4000 ஆகும். என்றும்.. அதை வைத்து வீட்டில் ஒன்பது வெள்ளிக்கிழமை பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னார்.. பிறகு கும்பகோணம் சென்று அங்கு ஒரு ஸ்தலத்தில் ஈர உடையுடன்... 53 விளக்கு போட வேண்டும் என்று சொன்னார்... நான் காளஹஸ்தி சென்று வரலாம் என்று உள்ளேன். இதில் நான் எதை செய்ய அம்மா...?
உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் முன் பூ போட்டு எந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டு செய்யுங்கள் 🙏
ஆண் ராசியில் ராகு நின்றால் எந்த கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும்.
திருநாகேஸ்வரம்
நன்றி ஐயா. கேது கிரகம் மீனம் ராசியில் பெண் வீட்டில் இருந்தால் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.
காளஹஸ்தி
4-ல்கேது இருந்தால் இது நாக தோஷமா பூஜை கலக்கலாமா வேண்டாமா
வணக்கம்.
மிகவும் தேவையான தெளிவான விளக்கம். நன்றி.
ஆனால்
திருநாகேஸ்வரம் ராகு பரிகாரம் பூஜை செய்யும் முறை பற்றியும் கூறினால் நலமாக இருக்கும்.
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Husband ku visagam enaku karthigai engaluku marriage agi 8 years aguthu marriage munnadiae panna vendam nu sonnaga nanga love marriage pannikitom ethana pariharam iruka ithuku sollunga
நீங்கள் சொல்வது புரியவில்லை
உடல்நிலை சரியில்லாதவர்கள் பரிகாரம் செய்யலாமா அம்மா பதில் சொல்லு ங்கல்அம்மா
உடல் நலம் சீராக பரிகாரம் செய்யலாம்.
நன்றி
வணக்கம் அம்மா நவமி அன்று கால சர்ப்ப தோஷம் பரிகாரம் செய்யலாமா
செய்யலாம். விசேஷமான நாள் பதிவில் உள்ளது
@@mayilai Thanks for Reply 🙏
@@mayilai நவமி அன்று( 1,6,24 ,) ராகு கேது பரிகாரம் செய்து விட்டு வந்தோம்
@@mayilai உங்கள் பதிவிற்கு நன்றி
வாழ்த்துக்கள் 🙏
Amma yannaku Magara lagnathil 5 il kethu 11 ila raghu athavathu rishabthil kethu viruchagathil raghu itharuku parigaram
பெண் ராசியில் ராகு என்பதால் காளஹஸ்தி பரிகாரம் & ஞானாம்பிகை குங்குமம் அர்ச்சனை செய்ய வேண்டும்
அம்மா என் பெயர் ரம்யா என் கனவர் பெயர் மணிகன்டன் எங்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது அம்மா குழந்தை இல்லை நாங்கள் இந்த கோவிலுக்கு போய் பரிகார பூஜை செய்யலாம் மா சொல்லுங்கள் அம்மா...please
செய்யுங்கள் சகோதரி. விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாழ்த்துக்கள் 🙏
நன்றி அம்மா
காளகஸ்தியில் இரவில்
எங்கே தங்க வேண்டும் கோயில் உள்ளே தங்குவதற்கு இடம் இருக்கா அனுமதிப்பார்களா
காளஹஸ்தி தேவஸ்தான விடுதியில் தங்க வேண்டும்.
வணக்கம் அம்மா,
பரிகார பூஜை செய்வதற்கு ஒருநாள் முன் இரவு காளஹஸ்தியில் தங்கவேண்டுமா அல்லது பரிகார பூஜை செய்துவிட்டு பின்னர் இரவு காளஹஸ்தியில் தங்கி விட்டு வரவேண்டுமா?
பூஜை முடிந்த பிறகு தங்கி இருந்தால் நல்லது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல
Amma enaku kala sarpa dhosam nu sonaga na muslim enaku kolantha ila 2 years achu na ena pandrathu ma life la fulla problem tha kasu prechana elamey iruku
ராகு பரிகாரம் செய்ய நீங்கள் அருகம்புல் கோவில் வாசலில் கிடைக்கும் அதை உங்கள் வீட்டில் வரவேற்பு அறையில் வையுங்கள்
வீட்டு வாசலில் கருட கிழங்கு கட்டி வையுங்கள். கருட கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 🙏
@@mayilai ithu matum pana poduma amma
திருப்பாம்புரம் சென்று பரிகாரம் செய்ய வேண்டும்.
தனுசு ராசி நாகதோசம் செயிலமா களாஹி கோவில் செயிலமா வேர்கோவில் செயலமா
திருநாகேஸ்வரம்
Amma nanga sunday 4.30-6 ku rahu kalathula pooja panlamnu irukom.. Apo ethana maniku anga pona correct time ku poojaila amaralam... Munnadiye pona munnadi poojalaye join pani vitruvangla... Ila nanga 4.30 ku attend panromnu sonna sari nu solvangla
முன்னாடி போனால் காத்திருந்து செய்யலாம். நம் விருப்பப்படி பூஜை செய்ய யாரும் தடுக்க மாட்டார்கள்
9ல் ராகு நின்றால் அப்பாவிற்கு ஆகாது என்கிறார்கள் எது உண்மை
தந்தை வளர்ச்சி தடைப்படும்
அம்மா சொன்ன து புரிந்து சொல்லுங்கா அம்மா
எனக்கு குழந்தை பேறு இல்லை அம்மா எனது ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருக்கிறது என்று சொல்கிறார். ஆனால் நான் வெளியூரில் வசிக்கிறேன். என்ன செய்யலாம்.
ராகு காலத்தில் பால் அபிஷேகம் சிவனுக்கு செய்ய வேண்டும்.
அப்படி செய்து வந்தால் இதற்கு தீர்வு கிடைக்குமா செய்து வருகிறேன்
நான் கடவுள் இல்லை சகோதரி. எல்லாம் சிவன் விதித்தது
Amma 6 manikulla the pannanuma
ராகு காலத்தில் செய்வது நல்லது மிகவும் விசேஷம். 🙏
அம்மா சொன்ன து புரிந்து சொல்லுங்கா அம்மா
அம்மா சொன்ன து புரிந்து சொல்லுங்கா அம்மா
அம்மா சொன்ன து புரிந்து சொல்லுங்கா அம்மா