பாவம் செய்தவர்கள் பிறக்கும் லக்கினம் எது? : இராம்ஜி சுவாமியின் புத்தாண்டு பலன்கள் | Ramji Astrologer

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2022
  • மகரிஷி பிரம்மஶ்ரீ இராம்ஜி பரமஹம்ச சுவாமிகள்
    தொடர்புக்கு : +91 73581 72350 , 7338787921, +916369440928
    இணையதலம் : maayaastrologycentre.com/
    இடம் : ஸ்ரீ மடம் மாயாயோகபீடம்,1c ,பாலாஜி அவின்யூ, அம்பாள் நகர்,மாங்காடு
    Maaya Astrology | Home
    maayaastrologycentre.com
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Розваги

КОМЕНТАРІ • 687

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 2 роки тому +144

    கடவுளுக்கு வேறு வேலை இல்லையா?
    அத்தனை ராசிகளும் அருமையான ராசிகளே...
    உண்மையாக இருப்பவர்க்கும்..
    நேர்மையாக வாழ்பவர்க்கும்

  • @user-bp1dh3mf2g
    @user-bp1dh3mf2g 2 роки тому +25

    உங்கள் உடலில் உயிர் வர காரணம் சந்தோசமாக இருக்குவே... நீங்கள் சந்தோசமா இல்லை என்றால் உங்களிடம் இருந்து உயிர் போக நினைக்கும்... போவார்துக்கு உங்கள் உடலில் நோய் உண்டாக்கும், நீங்கள் சந்தோசமாக இருக்கும் நேரத்தில் உங்களின் உயிர் நோய் உண்டாகாது, வந்த நோய் விரட்டும் ஆற்றலும் உண்டு... சந்தோசமாக இருங்கள்...

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 роки тому +36

    கடவுள் விளையாடுகிறாறோ
    இல்லையோ , நீங்கள் நன்றாகவே
    விளையாடுகிறீர்கள் .

  • @prasadprasad9173
    @prasadprasad9173 2 роки тому +156

    நம்பிக்கையை நீங்கள் எங்கு வைத்தீர்கள் ?🐂🕳மாட்டு சாணத்தில் வைத்தீர்கள்.... நரியின் காெம்பில் வைத்தீர்கள்... குதிரை லாடாவில் வைத்தீர்கள்... 🐯புலியின் பல்லில் வைத்தீர்கள்... 💎ராசிக்கல்லில் வைத்தீர்கள்... 🗣ஜாேசியரின் சாெல்லில் வைத்தீர்கள்... ✍ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்... 🐧கிளியின் கூட்டில் வைத்தீர்கள் ....🧐எல்லா டுபாக்கூரிடமும் வைத்தீர்களே.... நம்பிக்கையை உங்களிடம் வைத்தீர்களா???👊

    • @srivanir7434
      @srivanir7434 2 роки тому +3

      அருமை

    • @billasbr6672
      @billasbr6672 2 роки тому

      Serupalaye adicha mathiri soninga

    • @monkysonky
      @monkysonky 2 роки тому +24

      ப்ரோ இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வைக்க முயற்சி பண்ணுங்க ப்ரோ . இந்த மாதிரி குருத்தை நாங்கள் எங்கையும் பார்த்ததில்லை ... சிலருக்கு மூளையில் களிமண் இருக்கும் ப்ரோ .. ஆனா சிலருக்கு மூளையே களிமண்ணாக இருக்கும் ப்ரோ ...இந்தியாவுலையே நீங்க தான் அறிவாளி ப்ரோ ...

    • @prasadprasad9173
      @prasadprasad9173 2 роки тому +5

      @@monkysonky தானத்தில் சிறந்தது "அன்னதானம் "- இது தீன பய வாக்கு ; தானத்தில் சிறந்தது "நிதானம்" இது அநு பவ வாக்கு.

    • @monkysonky
      @monkysonky 2 роки тому +5

      @@prasadprasad9173 உணர்ச்சிவசபடாதீங்க bro .

  • @samkhanproductions3850
    @samkhanproductions3850 2 роки тому +9

    Such a lovely show, thank you

  • @dhyadhya3815
    @dhyadhya3815 2 роки тому +3

    Romba realistic ah, practical ah pesuringa sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +2

    Vanakkam Sri Ramji semma speech , semma explain sir👍🤩🙏💐. Ranjani shanmugam.

  • @maheswarivasu4262
    @maheswarivasu4262 2 роки тому +6

    உங்கள் வார்த்தைகள் அந்த அந்த லக்கினம் உள்ளவர்களை கம்பேர் பண்ண சரியாக உள்ளது அருமை

  • @ponraj2236
    @ponraj2236 2 роки тому +49

    வாதி புளுகனடா
    ஜோதிடன் வீன் புளுகனடா
    மாந்ரீகன் ஆகாச புளுகனடா ஞனத்தங்கமே

    • @bala_1992
      @bala_1992 2 роки тому

      போடா சுன்னி

    • @vijayboopathi6773
      @vijayboopathi6773 2 роки тому

      ஓம் நமசிவாய போற்றி

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 роки тому

      ஓம் சிவாய நம👍👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft 2 роки тому

      Ivan oru dubakur

    • @yuvasankar1709
      @yuvasankar1709 2 роки тому

      பாடியவர் பெயர்

  • @finlite5169
    @finlite5169 2 роки тому +32

    மீன ராசியுடன் ரொம்ப விளையாடுவார்... நேர்மை உண்மை யார் மனதையும் புண்படுதாமல் இருக்கவேண்டும் .. மீன ராசி காரர் தவறு செய்தால் அடுத்த நொடியே தண்டனை... எண்ணம் சரியாக இருந்தால் அனைத்தும் சிறப்பு

    • @ushajothi1615
      @ushajothi1615 2 роки тому +7

      Correct becz sami bhagavan rasi adibhadi..nanum meena rashi..correct konjam thappu seidalum next moment punishment kedaikum..so always carefull ah erupen

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +3

      உண்மை

    • @prasadprasad9173
      @prasadprasad9173 2 роки тому +1

      நம்பிக்கையை நீங்கள் எங்கு வைத்தீர்கள் ?🐂🕳மாட்டு சாணத்தில் வைத்தீர்கள்.... நரியின் காெம்பில் வைத்தீர்கள்... குதிரை லாடாவில் வைத்தீர்கள்... 🐯புலியின் பல்லில் வைத்தீர்கள்... 💎ராசிக்கல்லில் வைத்தீர்கள்... 🗣ஜாேசியரின் சாெல்லில் வைத்தீர்கள்... ✍ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்... 🐧கிளியின் கூட்டில் வைத்தீர்கள் ....🧐 எல்லா "டுபாக்கூரிடமும்" வைத்தீர்களே.... நம்பிக்கையை உங்களிடம் வைத்தீர்களா???👊

    • @prince3878
      @prince3878 2 роки тому

      Meena rasi ponna marige panan.ava oru thevutiya

    • @Ashrafc-rd9xy
      @Ashrafc-rd9xy 2 роки тому +1

      Definitely

  • @balajisinghh
    @balajisinghh 2 роки тому +20

    நல்லவர்களை வாழவிடமாட்டார்கள் ...பாழபோன சமுதாயம்......கடவுளே...!

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st 2 роки тому +17

    Sir,என் அனுபவத்தில் நான் அறிந்தது. உத்ராயணத்தில் உள்ள ராசிகளில் கிரகங்கள் தனது உச்சம் வலிமை பெறும்.அப்படியானால் குரு பகவான் மீனத்தில்(பங்குனி)உச்சம் பெறுவார்.ஏனென்றால் அதிகளவில் திருமணம்,பொது தேர்வு,தெய்வ விழாக்கள் நடக்கிறது. சூரியன் மேஷத்தில்(உச்சம்) தனது முழு ஒளியை அளிக்கிறார். சுக்ரன் ரிஷபத்தில (வைகாசி)உச்சம் பெற்று திருமணம், அனைத்து வகை சுப நிகழ்ச்சிகள் நடக்கின்றது. செவ்வாய் மிதுனத்தில்(ஆனி)உச்சம் பெற்று அதிகளவில் வெப்பம்,சம்பந்தமான நோய்கள்,திருமணம் நிகழ்கிறது.புதன் கன்னியில்(புரட்டாசி)உச்சம். சனி துலாமில்(ஐப்பசி)உச்சம் பெற்று இருளை தந்து இடர்,உழைப்பு, ஆபத்தை ஏற்படுத்துகிறார்.சந்திரன் தனுசு(மார்கழி)உச்சம் பெற்று கடும் குளிர்,ஆன்மீகம் ஏற்படுத்துகிறார். எனவே உத்ராயணத்தில் மீன குரு,மேஷ சூரியன்,ரிஷப சுக்ரன், மிதுன செவ்வாய். தட்ஷிணாயத்தில் கன்னி புதன், துலாம் சனி,தனுசு சந்திரன் ஆகியோர் உச்சம் அடைகின்றனர்.ஜோதிட சாஸ்திரத்தை நன்கு ஆராய்க.

    • @satyanarayanansubramanian3151
      @satyanarayanansubramanian3151 2 роки тому +2

      You have given a good explanation.Intha mathiri astrologersna la thaan matha astrologers ku bad name varuthu

    • @scepterthrone4315
      @scepterthrone4315 2 роки тому +2

      மகேஸ் 😱😱😱சூப்பரப்பு நீங்க தான் றியல் ஜோதிடன் 😍சூப்பர் explantion 😘

    • @prasadprasad9173
      @prasadprasad9173 2 роки тому +4

      நம்பிக்கையை நீங்கள் எங்கு வைத்தீர்கள் ?🐂🕳மாட்டு சாணத்தில் வைத்தீர்கள்.... நரியின் காெம்பில் வைத்தீர்கள்... குதிரை லாடாவில் வைத்தீர்கள்... 🐯புலியின் பல்லில் வைத்தீர்கள்... 💎ராசிக்கல்லில் வைத்தீர்கள்... 🗣ஜாேசியரின் சாெல்லில் வைத்தீர்கள்... ✍ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்... 🐧கிளியின் கூட்டில் வைத்தீர்கள் ....🧐எல்லா டுபாக்கூரிடமும் வைத்தீர்களே.... நம்பிக்கையை உங்களிடம் வைத்தீர்களா???👊

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 2 роки тому +2

    அருமையான விளக்கம்.

  • @parmatma3619
    @parmatma3619 2 роки тому +1

    அருமையான கேள்வி

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 2 роки тому +5

    சிந்து வின் வாய்ஸ் அருமை 👌

  • @kulasekharam2772
    @kulasekharam2772 2 роки тому +4

    ஐயா அருமையான உண்மையான கருத்து

  • @ramasubbuvelayutham9199
    @ramasubbuvelayutham9199 Рік тому +1

    Dear Guruji,
    Your explanation are excellent. Which ayanamsam you are using?

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 2 роки тому +16

    லக்னம் மாற 2 மணி நேரம் ஆகும்.
    இவர் பேசுவதில் குழப்பமே மிச்சம்.

    • @selvarajk6994
      @selvarajk6994 2 роки тому

      Yow invan dubakur ya.. original la 😂😂Zee Tamil la fraud velai Pannuvan..thamizha thamizha la varuvan

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Рік тому

    Nice guruji eppadi arumaya sollrenga edartha life style God eppodum genius avarai minja yarum illai Avarukku nigar Avarethan understand thanks

  • @anujans3330
    @anujans3330 2 роки тому +1

    My opinion who is take care children &family god is blessed more

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 2 роки тому

    Good explain

  • @Vijay-lg1xs
    @Vijay-lg1xs 2 роки тому +446

    கடவுள் விளையாடுறாரோ இல்லையோ நீங்க நல்லா விளையாடுறீங்க டா

  • @vijayan9903
    @vijayan9903 2 роки тому +9

    I heard that Ramji was employee of Hyundai till 2019, now he transformed to astrloger

  • @sreesara3074
    @sreesara3074 2 роки тому +7

    Viruchiga raasikarargal always best

  • @rajavignesh2115
    @rajavignesh2115 2 роки тому +6

    Ramji sir nennga sonna kadavul pathina visayangal unmai thaan sir. Naanum konjam aanmega vaalkai vaalkiren sir. Unga videos laam yella channelayum paathurukan sir. Intha video la neenga sonna content enake pudhusu sir. Intha video la neraya unmaiyana content ta unga mulama therinjirukan sir. Thank you sir. Adutha video la kadavula pathiyum josiyatha pathiyum sollunga sir. I'm waiting sir vaalga nalamudan sir

  • @woodcraft7155
    @woodcraft7155 2 роки тому

    சூப்பர்,,,,, உண்மை,,,,,,

  • @barkavib7381
    @barkavib7381 2 роки тому +11

    மகரம் என் கணவர் பொய் இல் பிறந்து பொய் வழந்தவர் இவர் சொல்லுவது நண்ப முடில

    • @finlite5169
      @finlite5169 2 роки тому

      பார்கவி அக்கா சேம.. உங்க கணவர் இத படிக்க வாழ்த்துக்கள் 😂😂😂

    • @barkavib7381
      @barkavib7381 2 роки тому +1

      நன்றி dr

    • @finlite5169
      @finlite5169 2 роки тому

      @@barkavib7381 neenga vera level 👍👍👍

  • @prasadguru6965
    @prasadguru6965 2 роки тому +1

    Love you sir I am your fan

  • @Vjartist
    @Vjartist Рік тому

    அருமை brother

  • @dhanalakshmivishnu3362
    @dhanalakshmivishnu3362 2 роки тому

    Very nice super👌👌👌👌👌

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran8756 2 роки тому +12

    What he said about Self realisation and liberation(moksha) is true.. Konja muranpadugal irundhalum neega correct a tha pesureenga bro..

  • @musthaku6671
    @musthaku6671 2 роки тому +2

    Super sir

  • @umasridharan3391
    @umasridharan3391 Рік тому

    You are 100% correct guru ji!

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 5 місяців тому

    அருமை அருமை ஐயா நன்றி

  • @chokkligameg3029
    @chokkligameg3029 2 роки тому

    Nice talk,

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 2 роки тому +4

    இவனுக்கு சீக்கிரம் சிறைச்சாலை செல்லும் யோகம் நன்றாக தெரிகிறது

  • @lotusflower7517
    @lotusflower7517 Рік тому

    Looks like you have direct connection with God.

  • @subhavaidyanathan8905
    @subhavaidyanathan8905 2 роки тому +9

    Well said and your prediction is true 👍 Excellent explanation Sir.

    • @prasadprasad9173
      @prasadprasad9173 2 роки тому

      நம்பிக்கையை நீங்கள் எங்கு வைத்தீர்கள் ?🐂🕳மாட்டு சாணத்தில் வைத்தீர்கள்.... நரியின் காெம்பில் வைத்தீர்கள்... குதிரை லாடாவில் வைத்தீர்கள்... 🐯புலியின் பல்லில் வைத்தீர்கள்... 💎ராசிக்கல்லில் வைத்தீர்கள்... 🗣ஜாேசியரின் சாெல்லில் வைத்தீர்கள்... ✍ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்... 🐧கிளியின் கூட்டில் வைத்தீர்கள் ....🧐எல்லா டுபாக்கூரிடமும் வைத்தீர்களே.... நம்பிக்கையை உங்களிடம் வைத்தீர்களா???👊

    • @bijuv6493
      @bijuv6493 11 місяців тому

      ​@@prasadprasad9173😊

    • @kandiahkamalanathan1012
      @kandiahkamalanathan1012 5 місяців тому

      பிசாத்தின் கேள்விகளை பாருங்கள்.சிந்திக்க வேண்டும் அனைவரும்.

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 Рік тому

    Wonderful wonderful wonderful ji

  • @gopinathan8
    @gopinathan8 Рік тому

    அருமை

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 2 роки тому +5

    Looking forward for more videos like this ❤️🙏🔥👍

    • @murugeshmurugesan48
      @murugeshmurugesan48 2 роки тому

      Swamy g kumba raasi kumba laknam avita nakshtram pati sollunka samy g

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 Рік тому +2

    மிகவும் அருமை 🙏🙏🙏🙏

  • @aeasudhasbaskaran95
    @aeasudhasbaskaran95 2 роки тому

    Wow Super

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 2 роки тому +1

    மிகவும் அருமை சொல்லும் விளக்கம்

  • @deepavathy4106
    @deepavathy4106 2 роки тому

    Thanks

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +8

    ஓம் ஶ்ரீ ஜம்புகேஸ்வரா் துணை🙏

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 2 роки тому +5

    Very very informative, very very useful, thanks a lot

  • @imaiyanpazhanisamy9105
    @imaiyanpazhanisamy9105 Рік тому

    Romba theliva purira mathiri sonniga, need some skill to understand the concept. Somewhat I understood. Tnq

  • @VelayuthamKm
    @VelayuthamKm 2 роки тому +1

    God with helping you

  • @901suren
    @901suren 2 роки тому +31

    உலகில் இந்த ஜோதிடத்தை புறந்தள்ளுங்கள்... உங்கள் பயத்தை ஆட்கொள்ளும் ஆளுமை படைத்தவர்கள்.. ஆகவே இவர்களை புறக்கணியுங்கள்...
    நன்றி

    • @princeimran6671
      @princeimran6671 2 роки тому +1

      Yes

    • @kkxindia
      @kkxindia 2 роки тому

      1 மணி நேரத்திற்கு லக்னம் மாறுமாம்.... என்ன கொடுமை 🤦‍♂️

    • @cybernaut777
      @cybernaut777 2 роки тому

      எவ்வளவு aaraichi pannirukingge? Muttal thannama comment panna venam..

    • @srisivakumar1715
      @srisivakumar1715 2 роки тому

      Ungal vaalkaye oru 0

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 2 роки тому

    great great sir

  • @viswanathan0074
    @viswanathan0074 2 роки тому +1

    அருமை 👏🏻👏🏻

  • @narenkumar2241
    @narenkumar2241 2 роки тому

    நீங்க சூப்பர் சார்

  • @gopinathan3037
    @gopinathan3037 2 роки тому +8

    ஐயா வின் மனைவி விருச்சிகராசி என்று நினைக்கின்றேன் ஏனெனில் இந்த ராசியை இவர் விட்டுகொடுத்தது இல்லை.

    • @1982ashokk
      @1982ashokk 2 роки тому

      🤨🤨🤨

    • @marzzz1680
      @marzzz1680 2 роки тому +3

      Manaiviyaga irundha kandipa vitu koduthurupaar.. Ivar rasi endru ninaikirean 😂

  • @sairamann4668
    @sairamann4668 2 роки тому

    Very apt practical good discussion points

  • @radanvicky6331
    @radanvicky6331 2 роки тому

    Super

  • @vishalkotts
    @vishalkotts 2 роки тому

    வேலை போகனும் எண்ணம் முயற்சி வர வைகுது எண்ணில் உணர்ந்தது

  • @karthikeyans1515
    @karthikeyans1515 Рік тому +1

    தலைப்புபாவம்செய்தலக்னம்அதைமட்டும்பேசாமல்கோவில்கதாகாலட்சேபம்மாதிரியேகதைவுடரீங்கசொல்லவந்ததைநேர்படபேசாமல்எல்லாராசிபத்திபேசனீங்கபாவப்பட்டலக்னத்தைஏன்சொல்லவில்லைநீலூசாடா.........

  • @selvarajgsr198
    @selvarajgsr198 2 роки тому

    Super ji

  • @malathyrajaraman7559
    @malathyrajaraman7559 2 роки тому +2

    U told in actress Vanitha interview she will surely get marry in June. Already June started what about your prediction sir?

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Рік тому

    Guruji you are 100% correct

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 Рік тому +1

    True statement

  • @thenmozhi291
    @thenmozhi291 Рік тому +1

    Correct sir 🙏

  • @saikumar-yx7gq
    @saikumar-yx7gq 2 роки тому +2

    Kanni lagnathin iratai nilayai eppadi thaduka mudium.

  • @Kavarimaan787
    @Kavarimaan787 2 роки тому

    Nice

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому

    Really gd

  • @haranharan1893
    @haranharan1893 2 роки тому +2

    If Your point of view all is ok, Mithuna Raasi mithuna laknam both are same. But someone Risapa laknam with Mithuna Rasi. How is God Determine this One?

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai2446 2 роки тому

    Semma ayya,

  • @agilaram2369
    @agilaram2369 2 роки тому +2

    Nalla vilakkam

  • @brindamadhaven6706
    @brindamadhaven6706 2 роки тому +1

    True God Blessings important.

  • @Ntkjentertainments369
    @Ntkjentertainments369 6 місяців тому +1

    ஐயா என் அகக்கண்ணை திறந்து விட்டீர்கள் இப்போது புரிகிறது நான் என்ன செய்ய வேண்டும் என்று நான் மகரராசி அவிட்டம் நட்சத்திரம் தனுசு லக்னம் சனிக்கிழமை பிறந்தேன் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா த்விபுஷ்கர யோக நேரத்தில் பிறந்தால் எப்படி பயன் படுத்தினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா யாரும் இதுவரை பதிலளிக்க வில்லை நீங்களாவது சொல்லுங்கள் ஐயா

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Рік тому +2

    Nagara rasiyodu..romba nallaveeee vilaiyaduvar...appirani rasi.. Magaram..🌷☘️🌷☘️..

  • @SathishKumar-cw3xw
    @SathishKumar-cw3xw 2 роки тому +1

    Masha raasikaarangala vachi nalla vilayaduvaaru

    • @Mrstp486
      @Mrstp486 5 місяців тому

      Naanum mesham

  • @sriambika9593
    @sriambika9593 2 роки тому +2

    Ayio super sir, aana kumba laknam, sima raasi na epadi sir

  • @geethikaravikumar5455
    @geethikaravikumar5455 2 роки тому +2

    Mass speech

    • @paranthamanparanthaman7722
      @paranthamanparanthaman7722 2 роки тому

      ஐயா அவர்கள் நமஸ்காரம் உங்கள் அனைவருக்கும் தனுசு ராசி புரா டம் நட்சத்திரம் நான் இழ கக்தா எதுவும் இல்லை பிறந்த தேதி 28 4.

    • @nithyanantha_
      @nithyanantha_ 2 роки тому

      Good story da

  • @scienceforfeeding6428
    @scienceforfeeding6428 2 роки тому

    Enakku oru varamaga ennai sutri oru prakasamana vilakkau velichham ennai suttri konde and wn kannil pattu konde irukku athuvum very closely
    Ennanu therija sollunga

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 2 роки тому +2

    அவன் அவன் செய்யும் வினைகள் எதிர் வினைகள் திரும்பி வந்து முடிவில்லா ஒரு லூப்பில் மாட்டிகொள்வார்

  • @sunveeraarjun6296
    @sunveeraarjun6296 2 роки тому +4

    சாமி சிலருக்கு பிறக்கும் போதே சாஷ்டாங்க தோஷம் (லக்னமும் ராசியும் ஆறு எட்டாக) பிறந்தவர்களுக்கு தசாபுத்தி அந்தரம் வேறுபட்டு பலன் அளிக்குமா?

  • @prasadprasad9173
    @prasadprasad9173 2 роки тому +1

    “Man can live about forty days without food, about three days without water, about eight minutes without air...but only for one second without hope ???"(hope - not in astrology but purely in himself )

  • @kruthikhashrirgrade5sectio745
    @kruthikhashrirgrade5sectio745 Рік тому +2

    உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ பல உண்மைகளை இந்த காணொளியில் தெரிவித்துள்ளீர்கள். இதை உணர்ந்து பார்ப்பவர்களுக்கு தான் தெரியும் இதன் உள்ளர்த்தம் உண்மையும்.

  • @suriyamoorthysuriyamoorthy4485
    @suriyamoorthysuriyamoorthy4485 2 роки тому +14

    அறிவில் சிறந்த ஜோசியர்அவர்கலே உங்கள் மரணம் எப்போது வரும் என்றுகனித்துகூரமுடியுமா

  • @shalparvati2087
    @shalparvati2087 2 роки тому +2

    சார் ஒரு சில நட்சத்திரம் உத்தரம் சித்திரை இந்த இரண்டு நட்சத்திரங்கள்இரண்டு ராசியில் உள்ளது இதற்க்கு காரணம் என்ன

  • @sriambika9593
    @sriambika9593 2 роки тому +3

    Intha godum super, neengalum super sir....

    • @prasadprasad9173
      @prasadprasad9173 2 роки тому +2

      நம்பிக்கையை நீங்கள் எங்கு வைத்தீர்கள் ?🐂🕳மாட்டு சாணத்தில் வைத்தீர்கள்.... நரியின் காெம்பில் வைத்தீர்கள்... குதிரை லாடாவில் வைத்தீர்கள்... 🐯புலியின் பல்லில் வைத்தீர்கள்... 💎ராசிக்கல்லில் வைத்தீர்கள்... 🗣ஜாேசியரின் சாெல்லில் வைத்தீர்கள்... ✍ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்... 🐧கிளியின் கூட்டில் வைத்தீர்கள் ....🧐எல்லா டுபாக்கூரிடமும் வைத்தீர்களே.... நம்பிக்கையை உங்களிடம் வைத்தீர்களா???👊

  • @kesavanr5415
    @kesavanr5415 2 роки тому

    sir, naa mithuna rasi meena laknam...but ithu kama and moksha rendhu policy leyum include aguma?

  • @arivazhagannarasingapuram8688

    Kumba laknam very correct prediction

  • @krishnaveniram4621
    @krishnaveniram4621 2 роки тому

    Super Super Super

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому

    வணக்கம் ஐயா...

  • @boopathy.d7635
    @boopathy.d7635 2 роки тому +2

    Oun vaai oun oooruttu nega oooruttuga sir👌👌👌

  • @karthikkarthik-kr3sx
    @karthikkarthik-kr3sx Рік тому +1

    Viruchigam rasi absoutely correct enakku therinthaal 2per irukkanga

  • @engaoorumelapalayam7923
    @engaoorumelapalayam7923 2 роки тому +6

    அங்கர் ர பார்க்கும் பொழுது சென்னை மேயர்னு நினைச்சிட்டேன் 🙄

  • @priyak444
    @priyak444 Рік тому +2

    Virichigam means 1st kadankaran

  • @pragadeeshnatraj4340
    @pragadeeshnatraj4340 2 роки тому +2

    True swami

  • @meenakumariselvaraju4529
    @meenakumariselvaraju4529 2 роки тому

    Guru sukra saniyaccha ragavae keathavae Namaha.. Correct it pls

  • @vijaykarthick1990
    @vijaykarthick1990 2 роки тому

    Anchor super

  • @rajakanagarathinam5590
    @rajakanagarathinam5590 2 роки тому

    lugam pathi pesuronu solliputtu rasiya pathi peasurega appo erandum onnu thaanaa?

  • @dailynewfuns
    @dailynewfuns 2 роки тому

    15:14 sariya sonninga 👍

  • @xtube007
    @xtube007 2 роки тому +2

    நல்ல கதை

  • @rajasekar4664
    @rajasekar4664 Рік тому +3

    ஐயா உங்கள் பலன் துல்லியமாக உள்ளது எப்படி சாத்தியம் நான் விருட்சிக லக்னம் நீங்கள் குறிப்பிட்ட கடவுள் வழியில் தான் நடப்பேன் என்ற எண்ணம் மேலோங்குகிறது சட்டம் நீதியை தரமறுக்கும் போது நானே கடவுள் என்று எண் ஆழ்மனம் கூறுகிறது

  • @bhuvaneshwaran9373
    @bhuvaneshwaran9373 2 роки тому

    Enaku god oda ella administration laws um therinjikanu pls podungaa

  • @ganesanganesan5330
    @ganesanganesan5330 2 роки тому +2

    அருமையான பதிவு மனிதன் தான்னை உணர்தால்