உடலில் வரும் சாமியை அடக்கினால் உடல் என்ன ஆகும்

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 202

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 7 місяців тому +32

    நான் எனக்குள் தெய்வத்தை அடக்கி வைத்து இருக்கிறேன்.
    என்னை சுற்றி இருக்குறவங்க யாரும் சரியில்லை ஆனால் இந்த பதிவு எனக்கானதாக‍ இருக்கு மனதில் ஒரு தைரியமும் வந்து விட்டது.உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா‌.
    வாழ்க வளமுடன்

    • @SakthivelMass-lz4sv
      @SakthivelMass-lz4sv 7 місяців тому

      q

    • @spiritualmotivation7057
      @spiritualmotivation7057 7 місяців тому +4

      எனக்கும் சிறு வயசிலே இருந்து அம்மன் இருக்காங்க .ஆனால் நா பிறந்தது கிறிஸ்தவம் ..எனக்கு 5 வயசிலே பௌர்ணமி அன்றைக்கு உடுக்கை அடிச்சி ஒரு குழந்தை என்னை கூப்பிட்டது .. இதுதான் எனக்கான முதல் அழைப்பு.. இப்படி சிறு வயசில இருந்து இப்போ வரைக்கும் கனவுல வந்து பேசுவாங்க . அப்படி இருந்தும் என்னால கோயில் போக முடியாது ..நா கிறிஸ்தவம் என்பதால ...சரியா 15 வயசில சாமி என் உடலில வந்திருக்கு என்று புரிஞ்சிது .. அதை தாங்குற பலன் என் உடம்பில இல்லை.. ..அப்படி இருந்தும் என்னை அறியாமலே எனக்கு தெரியல எனக்கு அம்மன் என்றாலே என்னை அறியாம ஒரு பாசம் .. என்னை அறியாமலே மனசுக்குள்ள அழுவன் ...19 வயசில உள்ள இருந்த சாமி என்னை அறியாம வெளிப்பட்டுது .. பிறகு எல்லாம் என்னை பேய் ..ஏதோ கெட்டது நிற்கிது ...இதுற்கு சாட்டை அடி கொடுக்கனும் என்று சொல்லுவாங்க ... இப்போ நா இந்து தான்... ஆனால் மற்றவங்க எல்லாம் இப்படி மனசு வலிக்கிற மாதிரி சொல்லும் போது...நா இனி இப்படி வர கூடாது என்று கட்டுப்படுத்தி இருக்கன் .. நா சாமி கிட்ட கேட்கிறது ஒன்று தான்..நீ தானே என்னை அழைச்ச .. நீ அழைக்காம நா வந்தேனா .. உனக்கும் எனக்கும் இருக்க தொடர்பு யாருக்கும் தெரியலயே ... 😢
      எதற்கு இப்படி மனசு வலிக்கிற மாதிரி பேசுறாங்க என்று..

    • @SIVASIVAKUMAR-q3p
      @SIVASIVAKUMAR-q3p 5 місяців тому +1

      ப்ரோ யாரு என்ன பேசினா என்ன ப்ரோ நீங்க கவலப்படாதீங்க பழைய படியும் அதே தெய்வத்தை கும்பிடுங்க எல்லா நல்லபடியாக நடக்கும் ப்ரோ🙏🙏🙏🙏

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 7 місяців тому +61

    நான் நினைத்தது போலவே இந்த பதிவு இப்போ எனக்காக சொன்னது போல் உள்ளது நன்றி 🙏

    • @jegamachan9785
      @jegamachan9785 7 місяців тому

      🎉rip

    • @UmaMurugan-x8l
      @UmaMurugan-x8l 5 місяців тому +1

      Correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 Nenka nampa mattinka ennakkana pathivu.🔱🪔🔱🙏🙏🙏🙏🙏🙏

  • @sheela836
    @sheela836 7 місяців тому +36

    நம்பிக்கை வைத்தால் குலதெய்வம் பேசும் நன்றி

    • @Krishnamoorthi-d8x
      @Krishnamoorthi-d8x 7 місяців тому

      ஹாய்

    • @balasubramanian8629
      @balasubramanian8629 7 місяців тому

      பேசி என்னாவாக‌போவுது எந்த பிரையோஜனம் இல்ல

  • @msanjai4904
    @msanjai4904 7 місяців тому +15

    ஐயா நன்றிகள் பலப்பல.🙏🙏😭😭😭😭😭 என் மேல் அங்காளம்மன் அருள் உள்ளது ஐயா ஆனால் உறவினர்கள் பொய் சாமி என்று கூறினார்கள் என்னால் தாங்க முடியவில்லை ஐயா 12:18 12:18

  • @M.ராமர்
    @M.ராமர் 7 місяців тому +16

    ஓம் ஶ்ரீ மாசான சுவாமியே சரணம்
    ஓம் ஶ்ரீ 18 ம் படி கருப்பண்ணசாமியே சரணம்

  • @manimegalaij2604
    @manimegalaij2604 7 місяців тому +9

    ஓம் காளி அம்மன் துணை

  • @Karthick.Gopalpulla
    @Karthick.Gopalpulla 7 місяців тому +13

    ஓம் நமசிவாய போற்றி ஓம் ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம்

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 7 місяців тому +6

    அருமை அற்புதம்..
    இறைவன் அருள் எங்கும் நிறையட்டும்.
    வாழ்க வளர்க

  • @M.sutalaimuthu-cz9ee
    @M.sutalaimuthu-cz9ee 3 місяці тому +2

    இந்த வீடிவில் உள்ள பதிவு உண்மை

  • @Ranjanidhinesh6
    @Ranjanidhinesh6 7 місяців тому +7

    நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை

  • @sathiyarajharan7992
    @sathiyarajharan7992 6 місяців тому +2

    நான் இலங்கையில் இருந்து பார்க்கின்றேன்🇱🇰. நாங்கள் பரம்பரை பரம்பரையாக பூசாரி மாந்திரீக வம்சம் நானும் இப்போது அதைத்தான் செய்கிறேன். 5 கோவில் செய்கின்றேன். உள்ளுக்குள் அடக்கினால்தான் சகலதும் நல்லது. நீங்கள் சொல்வது போல ஆட ஆரம்பித்தாள் நிறைய பிரச்சினை சந்திக்க வேண்டும். இதுதான் உண்மை💯.

  • @ThiyagarajahVanitha
    @ThiyagarajahVanitha 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹 உண்மையாகவே என் வாழ்க்கையில் நடக்குதுங்க ❤❤❤❤ அறிய வைத்தமைக்கு நன்றி ஓம் நமசிவாய

    • @ThiyagarajahVanitha
      @ThiyagarajahVanitha Місяць тому

      @sakthikumar8963 ரொம்ப நன்றிங்க

  • @ganeshmuthu8862
    @ganeshmuthu8862 7 місяців тому +2

    ஓம் சரவண பவஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ❤❤❤❤❤❤

  • @srimushnampraveenmedia5215
    @srimushnampraveenmedia5215 6 місяців тому +2

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @periasamyganesan7052
    @periasamyganesan7052 Місяць тому

    Arumaiyana pathivu Ayya 🙏 🙏🙏

  • @srimachallenge
    @srimachallenge 5 місяців тому +1

    நான் சிவனை வழிபாடு செய்கிறேன் சிவபுராணம் தினமும் படிக்கிறேன் சில நேரம் என்னை அறியாமல் அழுகை வருகிறது

  • @govindraj7586
    @govindraj7586 7 місяців тому +1

    நன்றி ஐயா நான் உண்மையிலேயே என் கடவுளாகிய கருமாரியம்மனை உணர்ந்தேன்

    • @padmapriya553
      @padmapriya553 4 місяці тому

      ஆமாம் அண்ணா நானும் என் அன்னையை உணர்ந்தேன் 🙏❤

  • @kbalamurugankbalamurugan5749
    @kbalamurugankbalamurugan5749 7 місяців тому +2

    எங்கள். சாமி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பத்திரகாளி உண்மை

  • @Mohana-rx7he
    @Mohana-rx7he 7 місяців тому +3

    🙏🙏மகமாயி போற்றி 🙏🙏

  • @karpagamr6778
    @karpagamr6778 7 місяців тому +1

    Om Sri Veeramathi Amman Dunai 🙏🙏 Om 18m Padi Karupasamy Dunai 🙏🙏🙏

  • @seenivasan2386
    @seenivasan2386 7 місяців тому +6

    மாளிகை பாறை கருப்பசாமி. வருசநாட்டு கருப்பசாமி. 18ம்படி கருப்பசாமி துணை

  • @Kvnnirosan
    @Kvnnirosan 5 місяців тому

    அருமையான பதிவுரை நன்றிகள்❤

  • @MageshWaran-l7m
    @MageshWaran-l7m 7 місяців тому +3

    ஓம் சக்தி

  • @Priya-ei1co
    @Priya-ei1co Місяць тому +1

    Oru santhegam anna veetla munnorgaluku sami kumbidumbothu kuda sami varuma? Takkunu oru second udambu aaduthu, aana pesa mudila, adhe mathiri oru sila veettukulla pogave mudila anna adhu yen nu therila, adha meeri. pona udambu vali eduthukuthu

  • @MajinthaFinfold
    @MajinthaFinfold 2 місяці тому

    Amma pathirakali❤❤❤❤❤❤

  • @ambalam143
    @ambalam143 6 місяців тому +2

    ஸ்ரீ முப்புலிகருப்பர் ஸ்ரீ வல்ல நாட்டு கருப்பர்

  • @Nallmathi-w7e
    @Nallmathi-w7e 5 місяців тому

    Ayya vanakkam, enakkagave indha padhivu n thondhu nandri😢😢😢😢😢. Nanachi en velai aachi n irukken na veliye kolam poda ponale enne jaade, kevalam pesuraanga, naa enna pannatu saami mana ulachala irukku, engammada enak ellame, enne mannichidu thayye

  • @SivaDhatchanya
    @SivaDhatchanya 7 місяців тому +10

    Samy vanthu aadina piraku antha samykku mariyathai illana aadalama ayya🙏🙏🙏🙏🙏😭😭😭

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому +1

      Adalam neengal deivathai unarthal pothum

  • @vijim4092
    @vijim4092 7 місяців тому +1

    வணக்கம் ஐய்யா... எங்க குலதெய்வம் எனக்கு வருது ஐய்யா....... பங்காளி கள் நம்ப மட்டெகுரக...,.... மனசு கஷ்டமா இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalidaspuvana
    @Kalidaspuvana 4 місяці тому

    ஓம் காளி ஜெய் காளி🙏🙏🙏

  • @PriyaPriya-eo2nc
    @PriyaPriya-eo2nc 7 місяців тому +2

    Neege pesarathe engal kuladhaivam vanthu pesrapolave iruku sami nan kude pruthak sami varakudathunu lemon bachu kataleyiten ayya but rombavum akroshama perusolli azhaichathu vanthutya gaya athum rombavum akkroshamayirunthidichu enaku athe first time apdivanthathu en thai ennai vazhavaika vallamaikondaval endrunarthen ayya pls pray 4 me Thnks 4 God Nature🙏🙏🙏🙏🙏

  • @girijagirija2307
    @girijagirija2307 7 місяців тому +1

    Enga ammaku samy varum enga ayya munishwarar angali amma om sakthi amma karumari amma periyapalaithu amma varuvanga

  • @SanthiyaSanthiya-sb4wf
    @SanthiyaSanthiya-sb4wf 19 днів тому

    ஓம் நமசிவாய சிவாயநம 🙏

  • @BanupriyaBanupriya-j1t
    @BanupriyaBanupriya-j1t 13 днів тому

    ஓம் நமசிவாய வாழ்க

  • @ambika9929
    @ambika9929 7 місяців тому +2

    Useful information thanks sir.

  • @jaimuniyandi9760
    @jaimuniyandi9760 7 місяців тому +2

    நீங்கள் கூறுவது அனைத்து உண்மை. உங்கள் வீடியோவை பார்க்கும்போது என் மனதில் எழும் அனைத்து குழப்பங்களும் தீர்ந்துவிடுகின்றன..எனக்கு இந்த சாமி வருதுனு தெரியும் ஆனா அதோ சாமி இன்னொருவருக்கு வருது. ஒரே கம்பையில 2 அல்லது 3 போருக்கு ஒரே சாமி வருமா? தீர்த்தகரை ராக்காயிஅம்மன் மற்றும் ராக்கச்சி அம்மன் இரண்டும் ஒரே சாமிய

  • @lathamanimaran4857
    @lathamanimaran4857 6 місяців тому +1

    Great

  • @ilayarasuilayapriya1974
    @ilayarasuilayapriya1974 3 місяці тому +1

    I love you mom Amman

  • @meenumeenumeenu4964
    @meenumeenumeenu4964 5 місяців тому

    Super Aiya ❤

  • @ilayarasuilayapriya1974
    @ilayarasuilayapriya1974 3 місяці тому +1

    ❤❤

  • @gs-iw7nw
    @gs-iw7nw 7 місяців тому +5

    இந்த காலத்தில் சாமி பேசுமா நீங்க சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது

    • @AdmiringLeopard-uy5wq
      @AdmiringLeopard-uy5wq 7 місяців тому +3

      இந்த காலத்தில் சேரிஎந்தகாலத்திலும்நம்மநிதிநேர்மைஇருந்தாதெய்வம்பேசும்

    • @ananthanananthan1212
      @ananthanananthan1212 7 місяців тому +2

      பேசும் தெய்வம்

    • @myilsamyanandan8609
      @myilsamyanandan8609 7 місяців тому +3

      கண்டிப்பா பேசும் நம்பினால் மட்டும்

    • @sheela836
      @sheela836 7 місяців тому +3

      மனதார வேண்டினால் குலதெய்வம் பேசும் நம்பிக்கை வைத்தால்! நன்றி

    • @சிவபெருமான்-ண5ந
      @சிவபெருமான்-ண5ந 7 місяців тому +3

      என் வீட்ல any time பேசிட்டு இருக்கும் நீங்க வேற

  • @kavilovebhavi6203
    @kavilovebhavi6203 7 місяців тому +3

    Nan Christian ayya en mela pandi samy varum patu sound kettale samy varum kovilku pona nan samy aturatha kadu patutha matten ayya vittula irukkum pothu vantha avara enna vittu pirisuru vanga payama irukku

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 місяців тому

      Kavalai venam ma, enakum ayya erangi varuvaru ma,
      Na en pandiya mulusa erangi nikka vachu athigarama, pakkuvama, aavesama erangi nikka vachu nilaiya ninnu vai thirandhu pesa vachu kodukuran ma 🙏 kavalai venam ma🙏

  • @malligabegum7655
    @malligabegum7655 7 місяців тому

    Nandri iyya🙏

  • @jayasudha7210
    @jayasudha7210 4 місяці тому

    Super sir

  • @ravitvd5578
    @ravitvd5578 2 дні тому

    அண்ணா வணக்கம் என்க்கு குறி பார்க்க னும் எந்த ஊர் வரனும் எப்ப வரனும்🙏🙏🙏

  • @KaviKavi-t9g
    @KaviKavi-t9g 6 місяців тому

    Romba natri ayyaa naan oru ladi eanmel angal gulatheivam sri adaikakalam kaatha ammanudaya veeran" varuar naan sami varuvadhi thadupen mattrvar keli seivarkal eantru inimel appidi irruka matten romba nantri iyya

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 місяців тому

      Vanakkam ma enaku karuppasamy arul varum maa, ayya erangi vakku kuduparu 🙏
      Nega Adaki vacha nala thana en ayyan ipo kattukulla irukan, nilaiya unga mela vandhu mulusa erangi vai thirandhu pesi nikka mudiyama,
      Enaku en ayyan kamichutan en appadi iruku nu, nan kattu odachu mulusa nikka vachu kodukuran ma unga mela 🙏 kavala venam

  • @tamilananth6027
    @tamilananth6027 7 місяців тому

    Ayya neenga solvathu sathiyam

  • @NaliniSaravanan-kt8ge
    @NaliniSaravanan-kt8ge 6 місяців тому +3

    நாணும் அப்படித்தான் இருந்தேன் ஐயா எனக்கு அதனால் தான் உடம்பு சரியில்லாமல் ஆகுதா

    • @sakthikumar8963
      @sakthikumar8963 Місяць тому

      காவல வெண்டாம் மா, கண்டிப்பா யென் தாய்யா நா முழுசா எறங்கி நிக்க வச்சு கொடுக்குறன் மா 🙏உங்க மேல

  • @NagarathinamNagarathinam-t1r
    @NagarathinamNagarathinam-t1r 7 місяців тому +2

    நன்றி ஐயா

  • @vedhavalli1045
    @vedhavalli1045 6 місяців тому

    நீங்க சொல்றது எங்களுக்கு நடந்திருக்

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 7 місяців тому

    Sir enaku oru santhegam epo oru ponnu ammavituku vazhma vanthuta avunga vitla entha pujaium seiya kudatha ya nallathu ketathuku poga kudatha kanavar eranthavangathana nallathu ketathuku poga kudathunu solluvanga anal ennudaya kanavarai pirinthu erukiren nan nallathu ketathuku poi kalanthuka kudatha enaku entha santhegam aduthavati podum pothu sollunga ayya ennmo theyriyavilai entha mathiri kanavarai vitu pirinthu erukum pengalai urla ella visayangalai othuki vaithuvidu seiyaranga sir mana vethanayaga eruku nan viratham erukum natgalil ennai pujai punaeskaram seiya vidama asaivam vangitu vanthu kodukaranga sir pujai seiya thins vangitu vara sonna ennai pujai seiyavidamatdranga sir enaku adutha vidio podunga plz thank you sir kojam puriyara mathiri expelen pannunga 😢🙏❤

  • @RBCHANNAL-sp4wk
    @RBCHANNAL-sp4wk 7 місяців тому

    Appa ninga romba samiya nallave unardhurikinga nalla correcta solringa

    • @Demigodwannabe
      @Demigodwannabe 7 місяців тому

      Yengalidam arulvakku freeyaga sollapadum through phone calls pl watch ponniamman arul vakku at web channel u tube

  • @Ammanstatusvideo
    @Ammanstatusvideo 7 місяців тому +2

    Enga v2la thituvanga sami aduna
    ...athu nala nan adamatten... first aduna enga oora hae kapathi kuduthuchi .....enaku vara pora future wife yarunu solluchi
    ...madurai Meenakshi Amman

    • @shakthishakthi6750
      @shakthishakthi6750 6 місяців тому

      சாமி வந்து இருக்க ப்ரோ @@Ammanstatusvideo

  • @RajaMeena-w1n
    @RajaMeena-w1n 7 місяців тому

    Ayya kalkuruchi pakkam valayangulam Anga paambalamman um Alagar kovil pettiyum irukku avargalai pathi oru padivu podunga 🙏🙏🙏🙏🙏 please please please please nanga Andaman la irukkom samy patti solla periyavanga yarum ill please please please

  • @seriesoftheuniverse961
    @seriesoftheuniverse961 7 місяців тому

    Hi anna, en kanavula na Sami adura Mari kanuvu vanthichu. Ena rendu per tight ah pudichi irukanga, kuri kettu oru family irukanga... Na yosikiren ena solatum nu ana outside sound romba kamiya kekuthchu...ne solura palan balikum, unaku ena thonutho solu nu manasula oru thairiyam...ana na enthrichiten.....ethu epadi eduthukurathu

  • @kavilovebhavi6203
    @kavilovebhavi6203 7 місяців тому +1

    Intha video va Nan rompa Nalla theditu irukken

  • @JayachithraJayachithra-w5x
    @JayachithraJayachithra-w5x 4 місяці тому

    Om sakthi om sakthi

  • @sarcasticThings01
    @sarcasticThings01 7 місяців тому

    Enaku edhir konda karupasamy varum. Pakkathula ullavanga enayaadaka solranga. But padi paatu vandha ennaya naane control pannave mudiyadhu

  • @KavitaSivasamy
    @KavitaSivasamy 6 місяців тому

    Ayyaaa 🥹🙏😇🥰nandri
    😭😭😭

  • @Sara-wu1ju
    @Sara-wu1ju 6 місяців тому

    Tq ayya

  • @anusri4257
    @anusri4257 5 місяців тому

    Anna ean mamiyaruku Sami varuthu ippo enaku varumnu soluranka but enaku vena athuku enna panurathu

  • @p.lakshmipremp.lakshmiprem3488
    @p.lakshmipremp.lakshmiprem3488 7 місяців тому +8

    Ama enakum.. Nagaamma varum. madapuram Kaali varum akka thangai elu perum varuvanga. 18pati sathana karuppu varum, udampu வலி 20days mela irukum.. 😒😒😒😒samiye sariya agirum. Kanavula sami pesuvanga solluvanga nadakurathu.. Pinala Nadaka poratha munalave soluvanga sami vanthu

    • @thirumurugan367
      @thirumurugan367 7 місяців тому +3

      அக்கா என்னக்கா அப்படியே சொல்றீங்க நாகம்மா வருவாங்க மடப்புரம் காளியம்மன் வருவாங்க கருப்பசாமி வருவாங்க நடக்குது முன்கூட்டியே சொல்லுவாங்க எங்க அம்மாவுக்கும் நாகம்மா . மடப்புரம் காளி. கருப்புசாமி வருவாங்க . கூடவே தாயமங்கலம் முத்துமாரி வரும் மக்கா நடக்கிறத எல்லா முன்ன கூடையே சொல்லுவாங்க உங்களுக்கு மாதிரியே உடல்வலி இதெல்லாம் இருக்கும் சொல்லுவாங்க

    • @p.lakshmipremp.lakshmiprem3488
      @p.lakshmipremp.lakshmiprem3488 7 місяців тому +2

      @@thirumurugan367 ama akka ilai china ponnutha ama varum தாய்மாங்கலம் enakum

    • @nandhans1660
      @nandhans1660 7 місяців тому

      Hi Lekshmi unga ooru?? Also Unga insta id kedakuma??

    • @seriesoftheuniverse961
      @seriesoftheuniverse961 7 місяців тому

      Akka, en kanavula na Sami adura Mari kanuvu vanthichu. Ena rendu per tight ah pudichi irukanga, kuri kettu oru family irukanga... Na yosikiren ena solatum nu ana outside sound romba kamiya kekuthchu...ne solura palan balikum, unaku ena thonutho solu nu manasula oru thairiyam...ana na enthrichiten.....ethu epadi eduthukurathu

    • @நாகம்மா
      @நாகம்மா Місяць тому

      வாக்கு சொல்விஙகலா நான் சாமி அழைப்பேன் அருள் வாக்கு சொலேவே

  • @ponnambalameswari8521
    @ponnambalameswari8521 7 місяців тому +1

    ஐயா வணக்கம் எனக்கு நாலு வருஷமா சாமி வரும் எனக்கு மதுரை பாண்டி சாமி வரும் ஆனா எனக்கு இன்னும் வாய் திறக்கவில்லை 🙏🙏🙏🙏

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 місяців тому

      வணக்கம் மா, எனக்கு கருப்பசாமி அருள் வரும் மா, பாண்டி அய்யா வருவார் அவர் எல்லைக்கு போனால் என் மேல,
      நா கட்டு ஒடச்சு என் பாண்டிய முழுசா பேச வச்சு குடுக்குறேன் மா இது என் கருப்பன் குடுத்த உதறவு 🙏

  • @MunirajSurya
    @MunirajSurya 7 місяців тому

    Thanks anna

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 7 місяців тому

    Om mel malaiyanur angala parameswari ammave thunai ayya sami varuvathu epati kandupudipathu sollunga 🙏 om mel malaiyanur angala parameswari ammave thunai om ellai pudai eswari ammve thunai om ayyanar appane thunai om muthala ammave thunai ❤😢😭🙏 sir 2 varusham nanga enga kulatheivathu kuzh utha mudiyavilai sir om kamachi ammave thunai om vepilaikari ammave thunai sir ninga solvathu unmaitha sir ennala mudijavarai ennudaya vaithakati vaya kati ennaitheydi varum makaluku ennala mudintha food koduka vendum sir om anpe shivam ❤ sir poi sami aadupavargalai epati kandupudipathu sir adutha vati sollunga sir om melmalaiyanur angala parameswari ammave thunai om ellai pudai eswari ammve thunai rompa nandri sir

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 місяців тому

      Kava padathinga ma, na unga mela iruka en amma va mulusa erangi nikka vachu kodukuran ma 🙏, enaku karuppasamy arul varum maa, ayya erangi vakku kuduparu ma 🙏
      Na nikka vachu kodukuran ma 🙏

  • @kamalesh1199
    @kamalesh1199 7 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathrir9225
    @gayathrir9225 7 місяців тому +1

    Anna engalukku kuladeivam enna teriyathu amman matum terium aana ena amman koil enga iruku teriyathu.idhuvara samy aadanathuila aana ippolam nalla pakthi ya iruthu kuladeivatha nenachu prayer pnara nethu odambulam pularichu aluthuta samy kupidapothu 😢😢😢😢ippo kuladeiva epd kandupidikanum😢.

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      Muraiyaga sami alaithu kelungal thelivu kidaikum ma

    • @gayathrir9225
      @gayathrir9225 7 місяців тому

      @@m.sathiskumar yepd kekanum ayya

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      @@gayathrir9225 sami varnithu alaithu adum pothu kelungal kandipa vaaku solum vaai thiraka vilai endral elumpichai palam vayil pilinthu vidungal vai pootu thiraka vaipu iruku

    • @gayathrir9225
      @gayathrir9225 7 місяців тому +1

      @@m.sathiskumar okk ayya

    • @veerakapi294
      @veerakapi294 5 місяців тому

      I'm​@@gayathrir9225

  • @kickbansoft6265
    @kickbansoft6265 7 місяців тому

    Super anna

  • @MySimpleKitchen2429
    @MySimpleKitchen2429 7 місяців тому

    Samiya pathale adakka mudoyadha aluga varudhu...ennava irukkum

  • @Amsaranimadesh
    @Amsaranimadesh 7 місяців тому

    Ayya ennoda Kula Sami karupanar aana anaku varuvadu muthumari Amman Sami aadina two days body pain over a iruku enna Karanam

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 місяців тому

      Vanakkam ma enaku karuppasamy arul varum maa ayya erangi vakku kuduparu ma, 🙏
      Unga mela en thayi muthari iruka ma aana mulusa erangi innu nilaiya varala, adhunala dhan ma ithellam nadakuthu 🙏
      Kavala venam ma nan en karuppan thunaiyoda amma va mulusa erangi nikka vachu vai thirandhu pesa vachu adhigarama nikka vachu kodukuran ma 🙏

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 7 місяців тому +1

    அய்யா நான் காணிக்கை அனுப்பி விட்டேன் நீங்கள் கூப்பிடவில்லை

  • @housewifewords
    @housewifewords 7 місяців тому +1

    Ennaku yanka kula samy 2 thadavai vanthuchu ana ennaku baby eruku avala thoongum pothu vanthathu apa ava payaptuva apudinu than control pannren athu thappa......

    • @sakthikumar8963
      @sakthikumar8963 7 місяців тому +1

      Vanakkam ma enaku karuppasamy arul varum maa, nega pannathu thappu illa ma, aana en amma kattukulla poita, nega adakunathunala, enaku kuri kattita, kattu eduthu nikka vachu kodukuran ma 🙏

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому +1

      Thapilai ma Kula samiyidam vendi kolungal

    • @housewifewords
      @housewifewords 7 місяців тому

      @@sakthikumar8963 🙏

    • @housewifewords
      @housewifewords 7 місяців тому

      @@m.sathiskumar 🙏

  • @selvarajselvaraj.meyyappan
    @selvarajselvaraj.meyyappan 7 місяців тому

    🙏🏼🙏🏼

  • @Tamilselvi-di3ew
    @Tamilselvi-di3ew 7 місяців тому +1

    Ayyaunganamperplssendpannunga

    • @sakthikumar8963
      @sakthikumar8963 7 місяців тому

      amma, m u, rugan mu ru 31,97 indha pera I n st agiram la podunge ma gap illama, na adhule ellame theliva sollura ma, na ungaluku mulusa nega nenacha matiri amma va adhigarama nikka vachu kodukuran ma 🙏

    • @karthistella8360
      @karthistella8360 7 місяців тому

      Sami unga Instagram I'd poda varamaduthu sami

  • @dharaninagarajan7557
    @dharaninagarajan7557 5 місяців тому +1

    Enaku sinna pillaya irukum bothu sami varum...ellarum(Anna Thambi) enna poi saminu kindal pannanga.apram sami vanthalum adama iruka try pannen...oru kattathula athu mudiyathathala thoorama ninnu kumbitutu vanthuruven..analum oru sila virumbathagatha visayangal..nadaka pothunu enaku katranga...na sollumbothu yarum atha namburathilla,nadantha piragu thitranga..thappikka vali theriyala...ippo sami vanthu sonnalum paravallanu thonuthu..😢enna seiyanu puriyala

    • @நாகம்மா
      @நாகம்மா Місяць тому

      @@dharaninagarajan7557 கவலை படாதிங்க தெய்வ வருவால்

  • @NagaLoga-jn6pw
    @NagaLoga-jn6pw 4 місяці тому

    Anna Nan nallava illa ana sami en Mela varuthu yen

  • @manirajraj5263
    @manirajraj5263 7 місяців тому

    🙏🙏🙏

  • @உஷா-ல4ல
    @உஷா-ல4ல 7 місяців тому +2

    ஐயா சாமி கனவில் பேசுனாங்கா அங்காளம்மன் ஆனால் என்ன பேசினாங்க தெரியவில்லை எனக்கு சாமி வரும் இப்போது நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்னுடைய பிரச்சினை முடிவுக்கு வரும் தெரியலை சாமி எனக்கு துணையாக இருக்கு ஆனால் கடந்த மூன்று மாதம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிரேன் இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் ஐயா

  • @Rithidigi0207V
    @Rithidigi0207V 7 місяців тому

    Ayya enaku oru doubt ayya pls solution soluga enaku sami varuthu ayya ana en ne lai enaku therithu nelai theriyamal varala papa satnam ketale enaiye arima en udambu ada aramikuthu enala katupadutha mudiyala ayya sami per soluthu yelam panuthuana enaku therithu ayya ithuku ena pananum pls soluga

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      Muraiyaga valipadungal nalathey nadakum ena sami varuthu unga mela

  • @RanjnaSelvamKumar
    @RanjnaSelvamKumar 7 місяців тому

    Ayya ennagu en guladaiva Samy varum aanal pesadu enna seivadu sollunga samy

  • @gopipriya4987
    @gopipriya4987 7 місяців тому

    அண்ணா சாமி என் மேல வருது ஆனால் ஊருல சில ஆட்கள் என்னை அட விட கூடாதுன்னு சொல்லி வைச்சி அட விடுறது யில்லை நான் என்ன பண்ணுறது

    • @ThangammalK-d4x
      @ThangammalK-d4x 7 місяців тому

      👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @KalaiselviN-ef2kd
    @KalaiselviN-ef2kd 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @raphopthamizharap2007
    @raphopthamizharap2007 6 місяців тому

    அம்மா என் மாடு வீட்டுக்கு வரனும்

  • @ravirajendiran6196
    @ravirajendiran6196 7 місяців тому

    🔥🔥🔥🔥🙏

  • @sethupathi23
    @sethupathi23 5 місяців тому +1

    சாமி ஏற்கனவே சன் ஏற்கனவே அந்த சாமியை இவன் ஆடக்கூடாது நம்ம தான்சாமிஆடுணும் இதுக்கு ஏதும் காரணம் இருக்கா எனக்கு கொஞ்சம் அந்த காரணத்தை சொல்ல

  • @rajeraje4274
    @rajeraje4274 7 місяців тому +1

    Family ye mathika mattranga

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      Kandipa mathipanga atharkana neram varum

  • @rampriya531
    @rampriya531 7 місяців тому

    Samiya namma adakkinal udampu meliyuma anna

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      Vaipu iruku ma udal nalam kurai padu yerpadum

  • @ayishaayisha7685
    @ayishaayisha7685 7 місяців тому

    Na muslim a husband hindu ana na sami kunbita mattey onnu panna mattey ana a mela sami varthu a

  • @suthibala5594
    @suthibala5594 7 місяців тому

    Om sakthi ❤❤❤❤❤😂

  • @dhivyaa9592
    @dhivyaa9592 6 місяців тому +1

    Sami varupavara varatha alavu katti vaiparkala ayyya

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 місяців тому

      Katti vaipanga, sila neram samiye adhuva kattukulla poirum ma
      Enaku karuppasamy arul varum enake ayya oru varusam munna kattula poitaru appuram kattu odachu ipo vai thirandhu vakku kuduthu kaathu nippan ma en karuppan,
      Kavala padathinga ma, en karuppan thunaiyodu ungaluku kattu odachu en amma va mulusa erangi nikka vachu kodukuran ma unga mela 🙏

  • @ayyothisinai.m4161
    @ayyothisinai.m4161 7 місяців тому

    😢😢😢😢

  • @KavitaSivasamy
    @KavitaSivasamy 6 місяців тому

    Ayaah ,yen meleh varum pen teivum yarene teriyile ayaah
    Anall malai yerum pothue ,,yelumechei kannie mell yeri mithechitan malai
    Yeruvangeleh
    Anthe kaniyil ,,karpurem koluthitan ,, malai yeruvangelah

  • @user-mathan-123
    @user-mathan-123 7 місяців тому

    En.mel.varum.theivatthai.adaki.vhethu.erukran.iya.ennudaya.sulnels8.sari.ellai.iya

  • @varshinisukitha7634
    @varshinisukitha7634 7 місяців тому

    ஐயா எனக்கு சாமி வரும் ஆனால் வாய் திறந்து பேச்சு வரமாட்டேன்து எதுவும் சொல்லாத நால என்ன மதிக்க மாட்டார்கள் அது கஷ்டமாக இருக்கும்

    • @sakthikumar8963
      @sakthikumar8963 7 місяців тому +1

      Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      Koodiya seekram purinthu koluvargal theivathai nambungal

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      Vai thiranthu pesa Vali iruku ma

    • @varshinisukitha7634
      @varshinisukitha7634 7 місяців тому +1

      ஐயா நீங்கள் சொன்னது 18ம் படி கருப்பணசாமி சொன்ன வாக்கு ஐயா என்ன வழி ஐயா

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      @@varshinisukitha7634 sami nanranga varnithu alaithu adungal pinbu vayil kaniyai pilinthu vitu thiruneer potu kelungal kandipa vai thiranthu pesa vaipu iruku aanal sami udalil nanraga irangi mei maranthu Ada vendum

  • @SuppuSuppu-q4v
    @SuppuSuppu-q4v 7 місяців тому

    அய்யாநான்முருகன்பக்திஎன்னுடன்சாமிபேசுதுஆனால்வாய்வரமாட்டேங்குதுஅய்யா

  • @gs-iw7nw
    @gs-iw7nw 7 місяців тому

    என்ன பார்க்கவும் இல்ல சாமி சாமி வரவும் இல்ல

  • @VeerasingamPirakash
    @VeerasingamPirakash 7 місяців тому

    Yayaenmithusami varuthu Ana en manivimithum varuthu ettukkollalama jiye

  • @karthika864
    @karthika864 7 місяців тому +1

    Vanthu worst vazhkaila kastam matum tha

  • @geethukutty7502
    @geethukutty7502 7 місяців тому

    enaku 3time sammi vandhu iruku but starting alugai yodatha varuthu....ena sami nu solla mattuthu.....yepdi kandupidikurathu....why aluthukite iruku sami...plz plz sollunga reply pannunga

  • @SKumaravel-fn5bp
    @SKumaravel-fn5bp 7 місяців тому

    Edhu. Ennakku sonna. Mari. Erukku. Mikka nadri