காளி உடலில் வரும் அறிகுறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 291

  • @payspays1468
    @payspays1468 8 місяців тому +22

    ஓம் காளி 🙏 மஹா காளி 🙏 முத்தாரம்மன் போற்றி போற்றி

  • @Cartoon__Creation
    @Cartoon__Creation 9 місяців тому +22

    நீங்கள் சொல்வது 💯💯💯💯 %% உண்மை ஐயா நான் ஓங்காளிஅம்மனை என்னை பெற்ற அம்மாவாக என் மனதில் நினைத்து கும்பிடுகிறேன் ஆனால் என் அம்மா எனக்காக அவ்ளோ செய்து இருக்கிறாள் 💯💯💯💯💯. என்று என் அம்மா வழியில் நான். ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🔱🔱

  • @veeraavenkat1275
    @veeraavenkat1275 6 місяців тому +5

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை 🙏 இந்த சிறிய அடியனுக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது......

  • @DhanuKrishna-m8r
    @DhanuKrishna-m8r 8 місяців тому +21

    எனக்கு 10 வயதில் வந்த அம்மா இன்றும் இருக்காங்க.....நீங்க சொன்ன அத்தனை அறிகுறியும் எனக்கு இருக்கு ..வெள்ளி கிழமை நாள்கள்ல மஞ்சள் குளிச்சே ஆகனும் .தினமும் நெற்றி நிறைய குங்குமம் வைக்காமல் இருக்கவே முடியாது...வாய் சிவக்க வெற்றிலை இருக்கும்....ஊர்ல எல்லோரும் அம்மா பெயரில் தான் என்னயும் கூப்பிடுவாங்க.....அந்த சந்தோசம் எதிலும் எனக்கு கிடைக்காது....அம்மா கிட்ட கேட்கிறது ஒன்னுதான் அடுத்த பிறவி இருந்தால் அம்மாவுக்கு அர்சனை செய்யும் பூவில் ஒரு இதழா பிற்கனும்.....என்ன ஈன்ற தாய் சிவபதம் அடைந்ததுல இருந்து எனக்கு அடைக்கலம் கொடித்தது அம்மா காளி தான்......உயிர் வாழும் வரை அம்மாவுக்காக மட்டுமே.....நல்ல பதிவு கேற்க கேற்க ஆசையா இருக்கு

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 9 місяців тому +15

    அய்யா எனக்கு இருக்கிற ஆசைதான் நீங்கள் சென்னது நன்றி 🙏

  • @user-xs3qh8nz9k
    @user-xs3qh8nz9k 8 місяців тому +6

    🙏🙏🙏 கடந்த நான்கு ஆண்டுகளாக என் மேல் தாய் அங்காள பரமேஸ்வரி அம்மன் வருவாள் மாதம் தோறும் அமாவாசை அன்று மேல்மலையனூர் சென்று குறி சொல்கிறேன் அனைத்து வாக்கும் பலிக்கிரது🙏🙏🙏❤
    ஓம் அமாவாசை நாயகியே அங்காள பரமேஸ்வரி பாதம் போற்றி ❤ ஓம் ஊஞ்சல் உற்சவ நாயகியே அங்காள பரமேஸ்வரி பாதம் போற்றி ❤ ஓம் காளிகாயை வித்மஹே
    மஷான வாஷின்ய தீமஹி
    தண்ணோ அங்காளி ப்ரசோதயாத் ❤❤

  • @Karthikkuttan007
    @Karthikkuttan007 5 місяців тому +37

    ஓம்காளி ...! ஜெய்காளி‌...🔱✨🌿🔥 நான் கடந்த 5 ஆண்டுகளாக இறங்குகிறது.....காளி அருள் எனக்கு......🔥🔥🔥🔥🔥🔥

    • @suresh_king_001
      @suresh_king_001 5 місяців тому +2

      @@Karthikkuttan007 ❤️🔥🔱

    • @Karthikkuttan007
      @Karthikkuttan007 5 місяців тому

      @@suresh_king_001 🔥🌿🔱

    • @SivaDevi-x2c
      @SivaDevi-x2c 3 місяці тому +3

      நான் முதல் வருடம் காளி வேடம் 41 நாள் விரதம் இருந்தும் தாயின் அருள் கிடைக்வில்லை அண்ணா

    • @Karthikkuttan007
      @Karthikkuttan007 3 місяці тому

      @@suresh_king_001 நன்றி

    • @Karthikkuttan007
      @Karthikkuttan007 3 місяці тому

      @@SivaDevi-x2c 48 நாள் கடும் விரதம் இருந்து முத்தார்ஐ நினைத்து 2 வேலை விரதமும் 1 வேலை பச்சரிசி சாதம் உண்டு. எந்த ஓர் தீய சொற்களும் பேசாது ஓம்காளி ஜெய் காளி என்னும் மந்திரத்தை தினமும் உபாசானம் செய்தால்‌ கண்டிப்பாக இறங்குவாள்..... அந்த முத்தார்....

  • @tamilarasanbbc2666
    @tamilarasanbbc2666 9 місяців тому +37

    காளி பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது இதே போல் மாரி சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு மற்றொரு பதிவு இடுங்கள்

  • @herosasi3635
    @herosasi3635 5 місяців тому +5

    ஓம் சக்தி காளிசக்தி ஓம் காளி ஜெய் காளி

  • @VijayaLakshmi-gw4rq
    @VijayaLakshmi-gw4rq 9 місяців тому +9

    அருமை அண்ணா. கேட்கவே அழகாக இருக்கிறது. நீங்கள் கூறுவதை உண்மையாகவே பார்த்திருக்கிறேன். உணர்ந்தும்இருக்கிறேன். எப்படி எல்லாவற்றையும் தத்ரூபமாக சொல்றீங்க கூறுவதை கேட்கும்போதே மெய்சிலிர்க்கிறது

  • @SenthilKumar-zp8fz
    @SenthilKumar-zp8fz 7 місяців тому +5

    ஓம் வீரமாக காளி தாயே சரணம்

  • @balakirshnan9710
    @balakirshnan9710 9 місяців тому +14

    ஓம் சக்தி வீரகாளியம்மன்

  • @Siva78088
    @Siva78088 8 місяців тому +10

    100% நீங்க சொன்னது எல்லாமே எனக்கு நடந்துருக்கு. நா அனுபவிச்சுருக்கேன். True line 🔱🔱🔱🙏

  • @Abi-k-m2
    @Abi-k-m2 2 місяці тому +1

    காளி தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 9 місяців тому +9

    ஓம் முனீஸ்வரனே போற்றி 🙏

  • @VenkatesanP-e4w
    @VenkatesanP-e4w 5 місяців тому +3

    100% உண்மை தகவல் ஆனால் சிலர் நம்புவார்கள்
    சிலர் நம்பமாட்டார்கள்
    அம்மனுக்கும் அம்மாவை வணக்கும் நமக்கு மட்மே தெரியும்🙏🏻

  • @ஜெய்அகோஹரகாளி
    @ஜெய்அகோஹரகாளி 4 місяці тому +1

    🙇‍♂️🙏🙇‍♂️காளியே கண்கண்ட தெய்வம் என் தாய் அகோராகாளி 🙇‍♂️🙏🙇‍♂️

  • @kumarmanian3515
    @kumarmanian3515 8 місяців тому +2

    ரொம்ப நன்றி ஐயா உங்க விளக்கம்

  • @Rupesh20581
    @Rupesh20581 6 місяців тому +3

    ஓம் பொன் காளியம்மன் போற்றி ❤

  • @keerthikumar3280
    @keerthikumar3280 9 місяців тому +6

    உதிர காளி அம்மா 🪔🙇🏻‍♂️📿🔥🔥🔥

  • @suresh_king_001
    @suresh_king_001 9 місяців тому +40

    குலசை முத்தாரம்மன் காளிகள் பற்றி பதிவிடுங்கள்

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam3916 21 день тому

    உண்மையா சொன்னிங்கசமயபுரதம்மா 🙏

  • @RengarajA-gi8tg
    @RengarajA-gi8tg 7 місяців тому +5

    ஐயா வணக்கம் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே ஐயா தங்களுடன் பேச விரும்புகிறேன் வாய்ப்பு கிடைக்குமா? நானும் காளியின் செல்ல பிள்ளை அவள் நினைவில் அவளை நெஞ்சில் நிறுத்தி வாழ்கிறேன்

  • @sheela836
    @sheela836 Місяць тому

    சில உண்மைகளை சொன்னீங்க நன்றி அண்ணா

  • @ஆறுச்சாமிசாமி
    @ஆறுச்சாமிசாமி 3 місяці тому +2

    காளிதா ஏ உடம்புல இறங்குமா தாயே நீதான் என்னை காப்பாத்தணும்

  • @Anithakrishna-ys4oh
    @Anithakrishna-ys4oh 8 місяців тому +1

    உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா
    இந்த சித்திரா பௌர்ணமி அன்று வடபத்ரகாளி அம்மாவிற்கு திருவிழா
    அன்று தான் தாய் காளி அம்மா உடலில் முழுமையா இரங்கனாங்க
    அதுலயிருந்து நான் நானே இல்லை பல விஷயங்கள் நடந்தது
    எல்லாம் நன்மைக்காகதான்
    கோவம் ஏறும்போதெல்லாம்
    ஓம் நமசிவாய சொல்லுவேன்
    கட்டுப்படுத்தும்போது
    அழுகை வரும் பிறகு எல்லோரையும் குழந்தையா பார்த்துடுவேன் இனிமே அந்த தப்பு என்னவோ அதை அவங்களை செய்யவிடமாட்டேன்
    ஏனென்றால் என் கோவம் அவர்களை பாதிக்கிறது
    எல்லோரும் நல்லாயிருப்பிங்கனு என்னிடம் வாக்கும் வாங்கியிருக்கிறார்கள்
    அதனால் சண்டையிடும் ஊராயினும் சரிசெய்தே ஆகனும்னு தாய்மை உணர்வே வருகிறது
    காளி அம்மா மக்களுக்கு16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ ஆசிர்வதித்து காத்தருளுகின்றாள்
    புதுச்சேரி
    தேங்காய்திட்டு
    ஸ்ரீ வடபத்திர காளி அம்மா
    🙏🙏🙏
    எனக்கு சரியான நேரத்தில் உங்கள் பதிவுகள் கிடைத்தன

    • @rohithmani242
      @rohithmani242 7 місяців тому

      Comedy

    • @Anithakrishna-ys4oh
      @Anithakrishna-ys4oh 7 місяців тому

      @@rohithmani242 👌காமெடியாக எடுத்துக்கொண்டதால்தான்
      உண்மை புரியவருவதே உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @n.harish2d82
    @n.harish2d82 9 місяців тому +19

    என் மேல் பத்ரகாளி தாய்வருகிறாள் எப்பொழுது எங்களுக்கு நல்லது செய்வாள்

    • @village9990
      @village9990 9 місяців тому +8

      உண்மை தான் அண்ணா நான் பத்திரகாளி அம்மன் சாமி ஆடுவேன்
      எனக்கு இது வரை நல்லது
      மட்டுமே நடத்து உள்ளது அண்ணா

    • @GKDHfamily-tw1bd
      @GKDHfamily-tw1bd 9 місяців тому +1

      Same too

  • @ram_sathya
    @ram_sathya 9 місяців тому +1

    காளி அருள் பற்றி மிக அருமையான விளக்கம் ❤❤❤❤❤

  • @sanandan6988
    @sanandan6988 9 місяців тому

    நன்றி ஐய்யா.... ஓம் காளி மாதாவே சரணமம்மா.... சரணம் 🙏🙏🙏🙏

  • @Sawmi2503
    @Sawmi2503 8 місяців тому

    என்னோட முழு நம்பிக்கையும் நீ மட்டுதா அம்மா எந்த சாந்தர்ப்பத்துலயு என்ன விட்டுடாத தாயி😭😭🙏

  • @SEsakkiMuthu-jb4fm
    @SEsakkiMuthu-jb4fm Місяць тому

    ஓம் காளி ஜெய்காளி 🙏🏻 முத்தரி மகன் 🙏🏻🛐🕉️

  • @ravichandransaminathan5440
    @ravichandransaminathan5440 5 місяців тому +1

    மகா காளி தாயே போற்றி போற்றி

  • @radanrakky1438
    @radanrakky1438 8 місяців тому +1

    ஓம் காளி ஜெய் காளி 🙏🏻

  • @karthiksivamani7469
    @karthiksivamani7469 2 місяці тому

    ஓம் சக்தி கொண்டத்து காளி அம்மன் pottri 🙏🦚

  • @ஜெய்அகோஹரகாளி

    என் தாய் அகோராகாளி 🙇‍♂️🙏🙇‍♂️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் வாழ்க்கையின் எதிர்காலம் என் தாய் என் உயிர் 🙇‍♂️🙏🙇‍♂️ என் நம்பிக்கை எங்க அம்மா 🙇‍♂️🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kaviskha724
    @kaviskha724 8 місяців тому +2

    எங்க குல சாமி கண்டங்கண்ணி காளி அம்மா🙏🙏🙏🙏எனக்குள் வருவாங்க

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 9 місяців тому +1

    நன்றி அய்யா 🙏

  • @mohitraj3188
    @mohitraj3188 3 місяці тому

    Neengal sonnathu correct Annae...enakkum neenga sonna ellame thonikku....Aatha Madapuratthu Kali Amma vara ga

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 7 місяців тому

    அருமை அற்புதம்.
    வாழ்க வளமுடன்

  • @snehacherryofficial9089
    @snehacherryofficial9089 8 місяців тому

    Enukum en Thai kali arul varanga but now my age 20...4 years varanga🛐🔥🥰en uyire en amma enala varthainala solla mudiyadhu💯 avatha enuku ❤

  • @BABYS-s9o
    @BABYS-s9o 5 місяців тому +2

    அம்மா காளி எனக்குள்ளும் இருக்கிராள் கேட்கும் போது கண்ணீர் வருகிறது

  • @VadivelVadivel-kc8kd
    @VadivelVadivel-kc8kd 9 місяців тому

    Nanum vakkirakali kumpituren.santhamahathan valipatu seithu varukiren.pathivu super iiya 🙏

  • @malinim-yp4cx
    @malinim-yp4cx 8 місяців тому

    Ok sakthi 💯💯🙏🙏🙏🙏 athanaiyum unmai om badhrakali om prethayengraaa potrii

  • @timeahead276
    @timeahead276 2 місяці тому

    காளி தாயே போற்றி போற்றி.

  • @sveeradhanush5467
    @sveeradhanush5467 7 місяців тому

    என் குலத்தின் தெய்வம் வீர மகா காளியே போற்றி போற்றி I

  • @sijupaiyan121
    @sijupaiyan121 8 місяців тому +4

    கோவை மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி அம்மன் துணை

  • @snehacherryofficial9089
    @snehacherryofficial9089 8 місяців тому +1

    Enuku rombha anubavam 🔥🥰💯back bone spinal cord odinjirukku .... but ena odalukku miruna sakthi avloo matram😇

  • @AnithaAnitha-v9s
    @AnithaAnitha-v9s 7 місяців тому +1

    எங்கள் குலதெய்வம் ஐந்து வீட்டு காளியம்மன் சுடலைக்காளி துணை ஆம்பக்குடி

  • @SEsakkiMuthu-jb4fm
    @SEsakkiMuthu-jb4fm Місяць тому

    குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோவில் பற்றி சொல்லுங்க அண்ணா 🙏🏻🛐🕉️

  • @mad4lyf
    @mad4lyf 9 місяців тому +2

    On the spot la erangi kaapathura Theivam naa ... En Thaayi Kaali AnKaali ku Nigar Yaaru ... ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 Ratha nalla Ratham Pala palakka 🩸🩸🩸 En Kaaliyamma .... Unakku Rana Veeran Amma Kokkarikka ☠️🩸🩸🩸 Uthiram pala palakka Uruppu satti pin Thodara ... Ratham pala palakka Ratha Satti pin thodara 🩸🩸🩸 ... Adi Kozhi kaavu kondavaley... Antha Gobalan Thangai yaare ... En kaali amma vaa vaa ... 🐔🩸☠️❤️‍🔥☠️🩸🐔
    #Aavesham
    #Aakrosham
    #PithuVeri Kondavale
    #Pinam Thinnum Kaaliyee .... #AnKaali ye Vaa vaa 🩸☠️🩸
    #Soolam Kabalam #Kaththi Kathai #Kapparai KarumbuVillu Yenthi Oododi vaamma thaaye ...
    #Kozhi Mutta #Kannazhagi , #Koodali pallazhagi,
    AKora Vizhi suvala suvala Kokkarithu aadi vaa maa ... Koodali pall elithu annai aval Oododiii varugiral #Kaali
    By : #AnKaali Madhan.✨❤️✨

  • @mathumathi28
    @mathumathi28 7 місяців тому

    ரொம்ப நன்றி அண்ணா

  • @nanroy651
    @nanroy651 5 днів тому

    Aiya vanakkam fr malaysia.name rani .en mithu kali irukanggala.ungelukke solle mudiyuma aiya🙏🙏🙏

  • @SreeBagavathi-zk8xi
    @SreeBagavathi-zk8xi 3 місяці тому +1

    Amma kaliamma enakku nallabadiya oru kuzhandhai kidaikanum om kaali jai kaali

  • @manim4450
    @manim4450 9 місяців тому +1

    Thank you 👌🙏👌

  • @M.ராமர்
    @M.ராமர் 9 місяців тому +2

    ஓம் ஶ்ரீ மாசான சுவாமியே சரணம்

  • @sparamasivan7295
    @sparamasivan7295 8 місяців тому +3

    ஐயா கருங்காலி அம்மாவை பத்தி சொல்லுங்க கொஞ்சம்

  • @Jsd-fb6no
    @Jsd-fb6no 6 днів тому

    Elllam ok but solla vantha visayathai takkunu sollitingana nangala skip pannama papo.❤❤

  • @hemabai5368
    @hemabai5368 5 місяців тому +2

    ஐயா சில என்னையும் அறியாமல் கண் கலங்கும் உடல் புல்லரிக்க துஆனால் எதுவும் பேசவில்லை.என்இஷ்டதெய்வம்காளி

  • @KarpagamM-r2r
    @KarpagamM-r2r 4 місяці тому

    என் அம்மா ஸ்ரீவீரமகாளி தான் உயிர் அவதான்😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devasallaapam
    @devasallaapam 9 місяців тому

    Neenka romba nallaa pesureerkal, vanakkam🙏🙏🙏

  • @AsharaniGiri-z1z
    @AsharaniGiri-z1z 5 місяців тому

    எங்க குலதைவம் வேர பங்குனி மாதம் காளி அம்மா வந்தா காளி விட்டுக்கு வந்த எண்னெ கேப்பா 🙏🙏🙏🙏

  • @Suyambulingam84
    @Suyambulingam84 2 місяці тому

    Om kali mahakali bathrakali karungkaali veerakali sakthi saamundi potri potri

  • @AnandAnand-ms9tz
    @AnandAnand-ms9tz 5 місяців тому

    ❤❤❤❤❤ unmaiya tha bro 15 vayasu eirunthu yenakku atha amma arul yenkku ketaichithu bro 🔥🔥🔥🔥

  • @geethageetha8313
    @geethageetha8313 9 місяців тому +1

    Neenga solrathu ellame unmai... Remba anbaanaval...

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 8 місяців тому

    உண்மை தான் ஓம் சக்தி பராசக்தி

  • @user-Adeiyalam
    @user-Adeiyalam Місяць тому

    காலி அம்பே❤️

  • @MurugalakshmiK-k7y
    @MurugalakshmiK-k7y 26 днів тому

    Amma.thaya
    Potri

  • @snehacherryofficial9089
    @snehacherryofficial9089 8 місяців тому

    Chinna vaisula irundhu kali nu peru kettale enuku avlo pudikum 🔥🥰💯en Thai kagatha indha vazhkai

  • @SAKTHIVEL-bv1jm
    @SAKTHIVEL-bv1jm 10 днів тому

    உண்மை❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kingking-rx6vd
    @Kingking-rx6vd 2 місяці тому

    Super Ayya.

  • @msanjai4904
    @msanjai4904 9 місяців тому +12

    அய்யா எனக்கு மலையனூர் அங்காளியம்மன் வருவாங்க அய்யா

  • @kalaia9932
    @kalaia9932 9 місяців тому +11

    என் மேல் அங்காள பரமேஸ்வரி வருகிறது என் குலதெய்வம் அத பத்தி கொஞ்சம் ஏதாவது சொல்லுங்க ஐயா

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 місяців тому

      @@kalaia9932 kandipa solluran ma, en aatha mulusa athigarama nikka vachu, pesavachu kodukuran ma🙏🙏

  • @VenuVenu-e6p
    @VenuVenu-e6p 5 місяців тому

    Om paththira kali thaye potri en amma Kali amma 😢😢😢

  • @ஈசன்மகள்-ன1ள
    @ஈசன்மகள்-ன1ள 9 місяців тому +5

    அய்யா எனக்கு ரொம்ப சந்தேகம் நாக தேவதையை ஒருவர் உடலில் ஏவி விட முடியுமா

  • @rameshs8935
    @rameshs8935 9 місяців тому +1

    Om kaali podhri❤❤❤❤❤

  • @renugav272
    @renugav272 7 місяців тому

    Om stri nithyakali Amman thayeee potri🙏🙏🙏🙏

  • @k.kuthra9221
    @k.kuthra9221 3 місяці тому

    Enaku pudhuvave sami vandu aduravaga na ennaku bayam vandurathu ...enna panrathu na solluga

  • @Krishna_12316
    @Krishna_12316 9 місяців тому +3

    ஐயா சப்த கன்னிகள் வருவதற்கான அறிகுறிகள் சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @actor_chithu
    @actor_chithu Місяць тому

    செங்காலி அம்மன் பத்தி கொஞ்சம் பதிவு பன்றிங்களா அடுத்த வீடியோ பதிவில்

  • @sundarSiva-j6y
    @sundarSiva-j6y 8 місяців тому

    Iya neenga solvathellam unmai nga ayya 🙏💥🙏💥🙏

  • @muralimohanmavilla5268
    @muralimohanmavilla5268 9 місяців тому +1

    Melmalayanur amma vantha enna symptoms erukum nu poduinga please. Eppadi erukunum munu pathevu poduinga iya please

    • @suresh_king_001
      @suresh_king_001 8 місяців тому

      இதே அறிகுறிதன். ஒருசிலருக்கு வேறு மாதிரி இருக்கலாம்.

  • @mathiyalagan-ph4ry
    @mathiyalagan-ph4ry 9 місяців тому +1

    Om kali maha kali madura kali 📿📿📿

  • @passivity7tamil80
    @passivity7tamil80 9 місяців тому +3

    குரு எனக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறது... நான் என்ன செய்வது.... எப்படி காளியை உடலில் இரக்குவது😊

  • @NSPFARMING
    @NSPFARMING 7 місяців тому

    முத்தால ராயர் பற்றி பதிவு இடுங்கள் 🙏

  • @r.dhatchayinidhatchuravi8892
    @r.dhatchayinidhatchuravi8892 Місяць тому

    ஐயா எனக்கு சாமி வரும் ஆனால் இந்த வருடம் எங்கள் ஊரு கோவிலில் திருவிழா நடந்தது எங்கள் மண்டவபடி வந்த அன்று எனக்கு சாமி வந்தது அதன் பிறகு கால் வலி நான்கு நாட்கள் வரை கால் வலி இருந்தது அனைவரும் உணக்கு காளி தான் வருது நு சொன்னார்கள் இது உண்மையா.....plsss yarachum soilunga

  • @vijayganapathy1350
    @vijayganapathy1350 9 місяців тому +3

    Yanaku mayana kali varum (blue 💙 colour),kulasai dhasara la Amman vedam poduven

  • @velumurugan110
    @velumurugan110 9 місяців тому +2

    அய்யனாரா பத்தி போடுங்க

  • @SoundaryaMuthukumar-mh1us
    @SoundaryaMuthukumar-mh1us 5 місяців тому

    Enga oorla indha aaatha kovil kattuna apo na 5 vaysila irundhe Ena Kan malar thoraka sonaga na thorandhe Ana ipa enaku 20 vayasu... andha kovil la poosariya irundhavaga Ena love panaga nanu panune Ana engala anga thappu phnom nu asiga paduthitaga...😭 naaga anga pesunathu kooda ila avaga en veetla ponnu kekure tha sonaga.... nanu athukaga kaathuty irundhe Ana ipa engala asigama pesitaga ipa aadi maasam pona varusam andha aathaku na veratham irundhu paal kodam eduthe .... ipa andha aatha chinna satham ketalu Ena romba udhada kadika vaikiraga.... manda valikithu narambu vedikithu sothukaga Ena en veetlaye asigama pesitaga 😭😭 enaku nyt la Kovama varuthu na Ena pananu

  • @bairavigarments6006
    @bairavigarments6006 6 місяців тому

    ஆஆஆ உன்மையைசென்ன என்அன்புமகநே நா இருக்கன்டாஉனக்கு

  • @akilanandha7589
    @akilanandha7589 9 місяців тому +2

    Aiya en kanavil kaali amma vanthu aadukirar adikadi intha kanavu varukirathu itharku enna. Artham sollunga aiya please

    • @suresh_king_001
      @suresh_king_001 8 місяців тому

      காளி அருள் கிடைக்கிறது.

  • @isaisri1282
    @isaisri1282 5 місяців тому

    ஏழுமுக காளி என் தாய்

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 9 місяців тому +1

    Om kalli madhavee saranamma saranam

  • @veeraraghavann
    @veeraraghavann Місяць тому

    ஐயா வணக்க கூலி அம்மனும் நான் தான் காளி அம்மனும் நான் தான் என்று கூறி உள்ளதையா காளியும் கூலியும் ஒன்று தானா ஐயா என் மீது அருள் வந்தால் அப்படித்தான் கூறியுள்ளது ஆனால் ஆவேசம் அதிகமாக காணப்படுகிறது அய்யா அருள் வந்தால் குங்குமம் நெத்தி நிறைய வைத்துக் கொள்கிறது என் கனவில் ஐந்து வயது குழந்தை காணப்படுகிறது ஐயா எங்கள் ஊரில் ஒரு அம்மாவிற்கு காளீஸ்வரி வரும் அந்தம்மா மீது வர வைத்து கேட்டா முன்னோர்கள் 60 ஆண்டுக்கு முன்பு வணங்கி உள்ளனர் என்று கூறியது அந்த இரவில் கனவில் அசரீதமாக்கு கேட்டேன் 1900 ஆண்டுக்கு முன் என்னை வணங்கியுள்ளீர்கள் என்று கூறியது ஐயா வணக்கம் எனக்கு என் தாயோட நிலையை ஆராய்ந்து கூறவும் நன்றி வணக்கம்

  • @rameshnadar714
    @rameshnadar714 7 місяців тому

    Tq ayya 😍❤️🙏

  • @RajiRaji-dn6uu
    @RajiRaji-dn6uu 8 місяців тому +3

    ஸ்ரீ உக்கிரகாளிஅம்மன்துணை

  • @ManikandanKandan-ul1zr
    @ManikandanKandan-ul1zr 9 місяців тому

    எனது சிறுவயதில் இருந்தே எனக்கு மயான காளி மட்டும் தான் வழிபாடு.... இப்படி எல்லாம் ஆபரணங்கள் அனிவித்ததன் மூலம்... எனக்கு இப்போது கிடைத்த பெயர் திருநங்கைனு.... எல்லாருடை கேலி கின்டலுக்கு ஆளாகி..... இவனா வேணும்னு ஆபரணங்கள் அனியுறான் என்று ஊரார் பேச்சு😢😢😢😢😢😢😢😢😢😢

    • @suresh_king_001
      @suresh_king_001 9 місяців тому +3

      தெய்வம் வரும் போது அணியனும் மற்ற நேரம் ஆசை இருந்தால் கட்டுபடுத்தி தான் இருக்கனும்

  • @SivaDhatchanya
    @SivaDhatchanya 9 місяців тому

    Pechiyamman vantha epdirukum vadichiyamman vantha epdirukum ayya oru pathivu sollungka ayya🙏🙏🙏🙏🙏

  • @Kalai-sj4od
    @Kalai-sj4od Місяць тому

    Enakum amman kali udaya arul kidaithullathu

  • @GOJOROBLOXSK
    @GOJOROBLOXSK 9 місяців тому

    iya sathyamana unmai en kanavil ipaditha alangarom seithu kondu koviluku va enarar en thai kali❤ aanal enkku sami varathu intha kanavirkku enna artham❤plz sollunga iya,❤

  • @ASR6446L
    @ASR6446L 8 місяців тому

    Anna engaluku sonthamaga kovil ondru ullathu athil ammathan samy aaduranga ipo ammaku vayathagi vitathu annan meethi muniyasamy samy varavalaikka parkanga annaku antha neram utharal matum than irukirathu samy mulumaiyaga varavillai. Ipothu kodai kudukka venum anna meethu samy varuma anna. Neenga samy kita ketu solla mudiuma anna