அருமையான பதிவு அண்ணா நீங்கள் கூறியது இந்த நிமிடம் வரை என் வீட்டில் நடந்துகொண்டிருக்கிறது. உண்மையிலே நீங்கள் கூறியது ஆச்சர்யம்தான் அதே போல் என் வீட்டில் நடந்தது அதிசயம்தான் அண்ணா எத்தனை நன்றிகள் கூறுவது உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️👃👃👃👃👃👃👃
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் பல நல்ல நல்ல உண்மை கருத்துக்கள் நீங்கள் பதிவிடுகீற்கள் இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ஐயா 🙏 தெய்வமே வந்து பேசுவது போல் இருக்கிறது தங்களின் உரையாடல்
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை ஐய்யா , என் கணவர் வீட்டு குலதெய்வம் யாருக்கும் தெரியாது ஆனால் என் கணவரை பிரிந்து விட்டேன் ஆனாலும் நான் பிறந்தது முதல் இன்று வரை என் அப்பா வீட்டு குலசாமி எனக்கு துணை நின்று என்னை எத்தைனையோ ஏவல் பில்லி சூனியம், சூழ்ச்சில இருந்து காக்கிறது , என் குலசாமி அம்மா கட்டுல இருக்கும் போது எனது இஸ்ட தெய்வம் காளி எனக்கு உதவி செய்தது எனது இரண்டு அம்மாக்களுக்கும் எனது உயிர் உள்ள வரை நன்றியோடு சேவை செய்யனும் அதற்கு அருள் புரிய வேண்டும் அம்மா 🙇🙇🙇
எங்க அப்பா வீட்டுக்கு என் கணவர் வீட்டுக்கு ஒன்றுதான் குலதெய்வம் பதினெட்டாம்படி கருப்பன் ராக்கச்சி பூட்டன் காலத்துல ஸ்ரீ ராஜா மாரியம்மன் க்கு பூ வளர்க்க போவாங்க இன்றைய வரைக்கும் நடைமுறையில் இருக்கு காலாகாலத்துக்கும் எங்க குடும்பத்தில் இருந்து பூ வளக்குறதுக்கு போவாங்க அது இஷ்ட தெய்வம் எங்களை காக்குற தெய்வம் நான் இளம் வயதிலேயே ஐந்து தலை நாகம் கொண்ட அதன் மடி மீது நான்கனவில் அமர்ந்தேன் நான் அந்த கருவறைக்குள் சென்று சாமியோடு பேசினேன் இது கனவில் நடந்தது எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் அது கிட்ட சொல்லி தான் அழுவேன் முதலில் நான் சாமியாடி பேசின தெய்வம் ராக்கச்சி இரண்டாவது தெய்வமாக மாரியம்மன் வருகிறார் என்னுடைய இரண்டு தெய்வமே என்னோட உசுரு இப்ப நான் கட்டிய வீட்டில் பல்லி அடிக்கடி சத்தமிடும் இப்படி எல்லாம் இருக்கும்போது நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று தெரியவில்லை எந்த தெய்வத்தை நினைத்தாலும் என்னுடைய உடம்பு குலுக்கி போடும் இவ்வளவு கஷ்டப்படுறேன் சொல்லுங்க ஐயா எனக்கு பதிவு போடுங்க உங்க போன் நம்பர் வேணும்
அண்ணனா வணக்கம் என் மேல் என் அம்மாவின் அம்மா வீட்டு குல தெய்வம் வருது பொறையாத்தம்மன் இதை எல்லாரும் கிண்டல் செய்யராங்க எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு என்னை கின்டல் செய்பவர் தெய்வத்தை உனரனும் அதற்கு நான் என்ன செய்யனும் எனக்கு ஒரு பதில் சொல்லுங்கள் அண்ணனா

Om Sri Veeramathi Amman Dunai 🙏🙏🙏 Om 18m Padi Karupasamy Dunai 🙏🙏🙏

நல்ல பதிவு நன்றி 💐💐💐💐💐
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஐயா
Anna kolusu naanku inthu murai kalati vidathu ethayanal anna
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா பெண்கள் உடலில் பிறந்த வீட்டு குலதெய்வம் வருமா புகுந்த வீட்டு குலதெய்வம் வருமா
என்று சொல்லுங்கள் அண்ணா.
இரண்டுமே
Namma aanmeegathula eedu paduradha poruthu, neenga endha deivatha adhigamaa sindhanaila vaikkiringalo avanga varuvaanga.
இரண்டுமே வரும் மா
அண்ணனா வணக்கம் என் மேல் என் அம்மாவின் அம்மா வீட்டு குல தெய்வம் வருது பொறையாத்தம்மன் இதை எல்லாரும் கிண்டல் செய்யராங்க எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு என்னை கின்டல் செய்பவர் தெய்வத்தை உனரனும் அதற்கு நான் என்ன செய்யனும் எனக்கு ஒரு பதில் சொல்லுங்கள் அண்ணனா
Atha pathi lam kavala padathinga neenga mulu manasu ota irunga nallathe nadakum
நீங்கள் வாக்கு சொழுவீர்களா சாமி ஆடும் பொது
Atha nallathuku payan padutha matrangka ayya oru samiya vachi innoru samiya kattuvangkala ayya
Kattuvanga
Nalla pathivu
Ennaku en muthugula atho iruka pola iruku .sami kumbidum pothu uritu naelinjitu iruka pola iruku..en ithu pola iruku...
Ungaluku sami varuma?
@@m.sathiskumar no
@@m.sathiskumar no pa
@@m.sathiskumar no .
❤❤
I நான் உன் மேல நம்பர் என்ன எனக்கு நடந்து
🙏🙏🙏
Aarumai anna
Karumaari amman pen malevaruma anna
Varum
சாமியே வரல என்ன பண்ண
😮😴
முறையாக சாமி அழைத்தால் வரும்