வணக்கம் ஐயா நீங்கள் சொல்வதன் அர்த்தம் எனக்கு இந்த பதிவை ஆரம்பத்தில் கேட்கும் போது தெரியவில்லை இப்போது நான் முழுவதுமாக இதனை உணர்ந்து உடனே நீங்கள் செய்வது போல் தவறாமல் நடந்து கொள்வேன் ஐயா உங்களுடைய பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா
நீங்கள் சொல்வது உண்மைதான். என்மீது அய்யா வைகுண்டர் வருகிறார். எந்தச் சூழ்நிலையிலும் நான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பதிக்குப் போய்விடுவேன். போகாமல் என்னால் இருக்க முடியாது. அய்யா உண்டு ❤❤
தங்களின் பதிவு அனைத்தும் எனக்கு மிகவும் பயன் உள்ளதஇருக்கிறது அதன்படி கடைபிடித்து வருகிறேன் நான் ஒரு சாமியாடி தற்போது எங்கள் குலதெய்வத்திற்கு பூஜையும் செய்துவருகிறேன் வெள்ளி செவ்வாய் பெளர்ணமி நாள் பூஜை செய்து வருகிறேன் அதில் ஒரு பங்காளி மட்டும் மிகுந்த இடையுறு செய்து வருகிறார் கோவில் வைத்த பூ செடிகளை பிடிங்கி எறிந்துவிடுகிறார் இரண்டு முறை வைத்தும் பிடிங்கி எரிந்துவிட்டார் மிகவும் வேதனையாக உள்ளது உங்களிடம் போனில் பேசவேண்டும்
ஐயா வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மைதான் ஐயா நீங்கள் கூறுவது போல தான் நான் எப்போதும் தினமும் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருகிறேன் ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மைதான் ஐயா
ஐயா என் உடம்பில் கருப்பசாமி வந்து கொண்டிருந்தது காளியம்மன் கோயிலில் சென்ற காளியம்மன் என் தலையில் கை வைத்ததால் கருப்பன் விலகிவிட்டார் மீண்டும் என் உடம்பில் வர என்ன செய்ய வேண்டும் பதில் கூறுங்கள் ஐயா...😢😢😢...
@@ThangaLakshmi-o5henaku karuppan arul varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte, ena nu kelunga adhula, na ungaluku sollura ma
அண்ணா எனக்கு கல்யாணம் ஆகி 7வருடம் ஆகுது நான் ஒரு பெண் என் மீது புதிதாக கருப்பண்ணசாமி வருவதாக நான் உணர்ந்தேன் கருப்பண்ணசாமி மீது அதீத நம்பிக்கை பாசம் பயபக்தி . தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை' தாம்பத்திய வாழ்க்கை இடுப்பாடு சரியா தவற என்ற சந்தேகத்துடன் நீருத்தி வைத்து நானும் என் கணவரும் தனித்து வாழ்ந்து வருகிரோம் இதற்கு பதில் உங்களிடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.🙏🙏🙏🙏🙏லந்தக்கோட்டை கருப்பண்ணசாமி துணை 🙇
வெள்ளிக்கிழமை ஆனால் சாமி கும்பிட்டா இரவு தூங்க முடியல உடல் வலி அதிகமா இருக்கு. எனக்கும் இப்ப கொஞ்ச நாளா சாமி வருது. காளியம்மன் கோவில் போனப்ப முதல்ல சாமி வந்துச்சு.
காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்க நாம் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்று நீங்கள் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா இது என்னுடைய தாழ்மையான கருத்தை இதற்கு நீங்கள் பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் அவசரம் ஐயா@@m.sathiskumar
@@m.sathiskumarவீட்டில் கனவு போன பிறகு உடனே கிடைக்க நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் பதில் கூறவும் மிகவும் அவசரமாக தயவுசெய்து என்னுடைய நிலைமையை உணர்ந்து நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று மிகவும் சான்றுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
Nan 16 vajathu chiruvan enku mell kadantha varudam sami vanthuchu enku en sami enkudave irukonumnu asai unka pathivai parthathum enku ena seijavendum endru purijuthu
ஐயா ,வணக்கம், என் மேல வர என் குலதெய்வத்தை யாரோ என் வரக்கூடாதுனு , கட்டுபடுத்துர மாதிரி என்க்கு , தோனுது , எனக்கும் கனவும் 2 தடவை வந்துச்சு, இது உண்மையா நான் எப்படி தெரிஞ்சுருக்குறது ஐயா🙏
Enaku sami varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte, na sollura eppadi samiya unga mela erangi vachi ungala kovilukulla kootitu porathu nu🙏
Iyya enaku puthusa saami varuthu. Enna saami nu therla. Saami adrapo ella ninaivugalum iruku. Enna sami nu kekraga ana ennala solla mudila aluga mattum varuthu
muruganmuru3197, idhu ennude I n s ta peru ma, idhuku nega pannunga, unga mela Vara Sami innu mulusa vandhu nikkala, enaku karuppasamy arul varum vakku kuduparu ayya en mela erangi, nan ungaluku unga mela Vara deivatha mulusa erangi Vara vachu kodukuran ma, kavalapadathinga 🙏
Amma, kavala venam ma, enaku karuppasamy arul varum, nan ungaluku sari panni kodukuran, mu r u g an Mur u 31 97 idhi ennude I nsta gr am,peru amma idhe gap illama podunga, na adhula ungaluku sollura ma, unga deivathayu nikkanvachu, pillaiyum kuduka karuppan kitta nan vakku vangi kodukuran ma ungaluku, idhula ellame solla mudiyathu adhunala dha amma solluran, nige thappa eduthukalena pannunga ma adhuke
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எனக்காக என் குலதெய்வமே பேசுவதுபோல் நினைக்கிறேன். ஏன்னா என் சூழ்நிலைக்கு அப்படியே பொருந்துகிறது, நன்றி.🌟🌟🌟
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வதன் அர்த்தம் எனக்கு இந்த பதிவை ஆரம்பத்தில் கேட்கும் போது தெரியவில்லை இப்போது நான் முழுவதுமாக இதனை உணர்ந்து உடனே நீங்கள் செய்வது போல் தவறாமல் நடந்து கொள்வேன் ஐயா உங்களுடைய பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா
உங்கள் தகவல் எனக்கு என் குலதெய்வம் சொன்னது போல இருக்கு அய்யா நன்றி அய்யா
நீங்கள் சொல்வது உண்மைதான். என்மீது அய்யா வைகுண்டர் வருகிறார். எந்தச் சூழ்நிலையிலும் நான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பதிக்குப் போய்விடுவேன். போகாமல் என்னால் இருக்க முடியாது. அய்யா உண்டு ❤❤
தங்களின் பதிவு அனைத்தும் எனக்கு மிகவும் பயன் உள்ளதஇருக்கிறது அதன்படி கடைபிடித்து வருகிறேன் நான் ஒரு சாமியாடி தற்போது எங்கள் குலதெய்வத்திற்கு பூஜையும் செய்துவருகிறேன் வெள்ளி செவ்வாய் பெளர்ணமி நாள் பூஜை செய்து வருகிறேன் அதில் ஒரு பங்காளி மட்டும் மிகுந்த இடையுறு செய்து வருகிறார் கோவில் வைத்த பூ செடிகளை பிடிங்கி எறிந்துவிடுகிறார் இரண்டு முறை வைத்தும் பிடிங்கி எரிந்துவிட்டார் மிகவும் வேதனையாக உள்ளது உங்களிடம் போனில் பேசவேண்டும்
அதை பங்காளிகள் செய்ததாக என்ன வேண்டாம். தெய்வம் விருப்ப பட்டிருந்தால் இது போல் நடக்காது
ஐயா, மதுரைவீரன் இருக்கிறார் 🔥❤️🔥
நன்றி அண்ணா மிக்க நன்றி இந்த பதிவு எனக்கு சொன்னது போல உள்ளது.
ஐயா நீங்கள் சொல்வது உண்மை ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏
ரொம்ப நன்றி ஐயா நானும் புதுசா சாமியாடிதா ஐயா. அருமையான விளக்கம் 🙏
மிக்க நன்றி ஐய்யா.... மகிழ்ச்சி 🙏
நன்றி நண்பரே மிகவும் பயனுள்ள தகவல்கள்
இந்த பதிவு மகிழ்ச்சியாக உள்ளது ஐயா
Ammma aavesama erangi varuva unga mela🙏
@@muruganmurugan2377sami ennaku vakku solluga sami
💯 சரி அய்யா...இதனால் ஏற்பட்ட சோதனையா மிக்க நன்றி அய்யா❤❤❤
மிக்க நன்றி ஐயா தொடர்ந்து கடைபிடிக்கிறேன் ஐயா
உங்கள் பேச்சு சாத்தியமான உண்மை ஐயா 🙏
நண்பரே, மிக்க நன்றி
காளி தெய்வம் என் மீது உருவெடுத்துள்ளது. நான் கடைபிடிக்க வேண்டியவைகள் என்ன என்ன என்று கூறுங்கள்.
அருமையான பதிவு ஜயா மகிழ்ச்சி அளிக்கிறது
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சரியான பதில்.சாமிநன்றி
Ayya ungalaku kodana kodi nandri yena enga kula deivam en mela vandhuchi so romba happya iruka ayya nenga sonna madri kula deivam koeiluku poei na 5 vagai pairu vacha andha appave vandhu saptu arul vakku sonnaru
Arumai ungal Kula deivam peyar enna
நல்ல பதிவு நன்றி அண்ணா
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏நற்றுணையாவது நமசிவாய மே 🙏🙏
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள்
உண்மையான பதிவு
Annan nantri Annan romba nantri en kulatheivom en kitta pesuvathu pol irugu kovilugu poren nantri ayya mayandi mundan swamy thunai endrum
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
அருமை அருமையா பதிவு
வணக்கம் ஐயா🙏🙏🙏
Niga sonnathu ellam nadathusu Sami nanri
Arumai ayya nalla theliva sonninga mikka nanri ayya ithu enakkana pathivu rompa nanri💯✔️🙏🙏🙏
Ayya ungala ennaku maru valivu kidaithulathu.
Nantri kuruve
மிகவும் நன்றி அய்யா
நன்றி அய்யா
இவர்தான் நம்ம ஆளு
Iyya neega solluvathu unmai ya mela saami vanthuchi na kastathula irukum poothu rompa saami kumpita ya mela saami vanthuchi konja naal kalichi sariya saamil kummidala yanaku kaamam rompa aathikamaka aakidechi enimea na oluga iruka iyya
மிக்க நன்றி நண்பரே
மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள் அண்ணா ❤❤
உங்கள் இறை சேவை அந்த இறையின் செயல்
Periyanarkunam veeranar 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான வார்த்தை அர்த்தமனது 👍
ayya enakkum puthitha enga kulasamy varuhu neenga solratha nan kadaipidipan nan varm koviukku vilakku poduven ayya
Arumai
ஐயா வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மைதான் ஐயா நீங்கள் கூறுவது போல தான் நான் எப்போதும் தினமும் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருகிறேன் ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மைதான் ஐயா
Samy aadupavargal valkkai kasdamaga irukirathu sodhanai adhigam atharku enna seivathu anna
நன்றி ஐயா
விரத முறைகள் பற்றி சொல்லுங்க அண்ணா❤❤❤
Ayya yangka kolatheivam NONTY KARUPPAR PONNALAHI AMPAL
🙏🏻nanri iya🪷
Nan Kovil ku Poren Irunthalum Enakku Pirachanai athigama Irukku athukku enna Panrathu Sollunga
அருமையோ அருமை ஐயா
Nalladhu ma 🙏 unga mela sami arul aavesama varum
சூப்பர் ஐயா சூப்பர்
நன்றி 🙏🙏🙏
மிகவும் அருமை
Thanks brother
ஐயா என் உடம்பில் கருப்பசாமி வந்து கொண்டிருந்தது காளியம்மன் கோயிலில் சென்ற காளியம்மன் என் தலையில் கை வைத்ததால் கருப்பன் விலகிவிட்டார் மீண்டும் என் உடம்பில் வர என்ன செய்ய வேண்டும் பதில் கூறுங்கள் ஐயா...😢😢😢...
Nandri 🙏🙏🙏
உண்மை தான் ஐயா
Chinna karuppasamy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super 👍👍
Nantri pro enaku sammy varum ungal pathivu enakku valikattiyatharkku nantri
@@அருள்வாக்கு-ல9ரpesum pandimuni sammy, karuppasamy ,nagamma varum
Enakum varuthu aanal vaai thiraka matinkirathu
@@ThangaLakshmi-o5henaku karuppan arul varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte, ena nu kelunga adhula, na ungaluku sollura ma
@@ThangaLakshmi-o5hungalukku sammy varuma?
Anna enna sammy varum
அங்காளம்மனுக்கு எப்படிப்பட்ட விரதம் இருக்க வேண்டிய து
Nandri iyya
Thank sar
நல்ல தகவல் சாமி உடன் பிறந்தவர்களை அழைப்பது எப்படி
உன்மை
Ayya 🙏🙏🙏🙏🙏🙏👍
Vera level anna 🙏
அண்ணா எனக்கு கல்யாணம் ஆகி 7வருடம் ஆகுது நான் ஒரு பெண் என் மீது புதிதாக கருப்பண்ணசாமி வருவதாக நான் உணர்ந்தேன் கருப்பண்ணசாமி மீது அதீத நம்பிக்கை பாசம் பயபக்தி . தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை' தாம்பத்திய வாழ்க்கை இடுப்பாடு சரியா தவற என்ற சந்தேகத்துடன் நீருத்தி வைத்து நானும் என் கணவரும் தனித்து வாழ்ந்து வருகிரோம் இதற்கு பதில் உங்களிடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.🙏🙏🙏🙏🙏லந்தக்கோட்டை கருப்பண்ணசாமி துணை 🙇
உங்கள் வாழ்க்கை நீங்கள் எப்பவும் போல தொடரலாம் தவறு இல்லை உங்களுக்கு நல்ல ஆவேசமாக ஆட்டம் வருமே
Unmaiyana.pathivu..100/.unmai.unmai...Bro.
வெள்ளிக்கிழமை ஆனால் சாமி கும்பிட்டா இரவு தூங்க முடியல உடல் வலி அதிகமா இருக்கு. எனக்கும் இப்ப கொஞ்ச நாளா சாமி வருது. காளியம்மன் கோவில் போனப்ப முதல்ல சாமி வந்துச்சு.
காளி அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது அதனால் இரவு தூங்குவது சிரமமாக இருக்கும் விரைவில் இது சரி ஆகும் மா
காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்க நாம் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்று நீங்கள் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா இது என்னுடைய தாழ்மையான கருத்தை இதற்கு நீங்கள் பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் அவசரம் ஐயா@@m.sathiskumar
@@m.sathiskumarவீட்டில் கனவு போன பிறகு உடனே கிடைக்க நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் பதில் கூறவும் மிகவும் அவசரமாக தயவுசெய்து என்னுடைய நிலைமையை உணர்ந்து நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று மிகவும் சான்றுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
Reply please ayya ❤❤❤@@m.sathiskumar
Reply please ayya 🎉🎉🎉@@m.sathiskumar
Swami 🙏🙏🙏🙏🙏🙏
Unmai Samy nandri 🙏
Vanakkam ma enaku karuppasamy arul varum maa, ungaluku ena Sami varudhu ma, ungaluku Sami innum mulusa adhigarama vandhu nikkala sariya ma
ஐயா நான் நாகம்மாள் கோவில் பூசாரி. நான் எப்படி. நடத்து கொள்ளுவது ஐயா
அண்ணா athrkku Enna seyya vandum
Enakku nadakkuratha appadiya solluraga ayiya
Ayya oruvar mel irandu theyvam varuma
Varum. Adiyenidam en Kuladeivam, Sri Mariamman and Sri Murugan arul varum. Vaaku solli niraiya per palan petrullarkal
புதிதாய் சாமி யா டிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் தெரிவதில்லை
அய்யாஉண்னம
தெய்வம் உணர்த்தும்
Nan 16 vajathu chiruvan enku mell kadantha varudam sami vanthuchu enku en sami enkudave irukonumnu asai unka pathivai parthathum enku ena seijavendum endru purijuthu
Great
ஒரு வருடமா இப்படித்தான் அய்யா
உங்களிடம் உபாசனை கிடைக்குமா ஐயா
ஐயா எங்கள் வீட்டில் உள்பகுதியில் பல்லிசகுனம் சொல்லமாட்டேங்கிறது என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்
ஐயா ,வணக்கம்,
என் மேல வர என் குலதெய்வத்தை யாரோ என் வரக்கூடாதுனு , கட்டுபடுத்துர மாதிரி என்க்கு , தோனுது , எனக்கும் கனவும் 2 தடவை வந்துச்சு, இது உண்மையா நான் எப்படி தெரிஞ்சுருக்குறது ஐயா🙏
Thank you
🙏🙏🙏🌹💐
🙏🙏🙏🙏🙏🌹🌹
கோவில் கொடையில் முட்டை எரிவது எதுக்கு அது பற்றி சொல்லுங்க
🙏🙏🙏🙏
Poosaari eduppathu eppadi ayya
🙏🙏🙏
Ayya enakum enga appa vali kulasamy vanthathu,en kanavar christen avanga veetula kovilku poga vida matranga enna pannalam sollunga
Enaku sami varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte, na sollura eppadi samiya unga mela erangi vachi ungala kovilukulla kootitu porathu nu🙏
Sami nerla sonna mathi iruku 100
உண்மை
👍🙏🙏🙏🔱
Thankyou
Iyya enaku puthusa saami varuthu. Enna saami nu therla. Saami adrapo ella ninaivugalum iruku. Enna sami nu kekraga ana ennala solla mudila aluga mattum varuthu
Amma Vanakkam ma, enaku karuppasamy arul varum maa, ayya vakku koduparu en mela ninnu, nan ungaluku samiya mulusa unga mela nikka vachu kodukuran ma kavala vena ungaluku, nan ungaluku nikka vachu kodukuran karuppan thunaiyodu 🙏🙏
muruganmuru3197, idhu ennude I n s ta peru ma, idhuku nega pannunga, unga mela Vara Sami innu mulusa vandhu nikkala, enaku karuppasamy arul varum vakku kuduparu ayya en mela erangi, nan ungaluku unga mela Vara deivatha mulusa erangi Vara vachu kodukuran ma, kavalapadathinga 🙏
Muraiyaga sami alaithu kelungal avlo elithil sami vai thiranthu yar endru solamatargal atharkana neram varum pothu katti udaithi peyar soluveergal ma
Enaku 27 age baby Kaga try panren.. but en kula Samy kumbudumpotu arun irangiduchu appo adutha adutha koviluku pogumpotu arun varuma ipdi arun iranguna epdi enala kulantai petukamudium... yarachum ungaluku terinchatha reply pannunga please..
Amma, kavala venam ma, enaku karuppasamy arul varum, nan ungaluku sari panni kodukuran,
mu r u g an Mur u 31 97 idhi ennude I nsta gr am,peru amma idhe gap illama podunga, na adhula ungaluku sollura ma, unga deivathayu nikkanvachu, pillaiyum kuduka karuppan kitta nan vakku vangi kodukuran ma ungaluku, idhula ellame solla mudiyathu adhunala dha amma solluran, nige thappa eduthukalena pannunga ma adhuke
Athanal onum agathu ma ungal meethu arul irupathal ungal kulanthai theiva kulanthaiyaga pirakum Elam Avan seyal bayapada vendam ma
👌👌👌👏👏👏👍👍👍🙏🙏🙏🙏
Super
Unga sollukku na adimai
You
Unmai than ayya....
Ena sami ma varudhu unga mala, vai thiranthu pasuvangala