Amazon காட்டுக்குள் விபத்தான விமானம் 11 மாத குழந்தை உட்பட உயிர் பிழைத்தது எப்படி? Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 685

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Рік тому +58

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Coupon Code: T5T50
    Get 50% Discount Price .
    Sources - bit.ly/AmazonJungleKidsSurvivalSources
    Join on Telegram to see real related images :
    Our Official Telegram Group - t.me/T5TOfficial

    • @sharjin_cutie
      @sharjin_cutie Рік тому +3

      Hiii anna..... ❤🎉

    • @AkilanPrathip
      @AkilanPrathip Рік тому +1

      Anna avicii dead case pathi poduga plz plz

    • @mohammedharun2427
      @mohammedharun2427 Рік тому +4

      Anna Serbian dancing lady pathi video podunga bro

    • @sufamukthar741
      @sufamukthar741 Рік тому +2

      Hello anna... Actually ghoosebumps seat edge moment anna... Chinna chinna visayathuku manasa thalara vidra indha ulagathula neraya per ana... Adhe ulagathula than amma erandhadha nenachu odanju ukkarama.. Adutha nodi than kooda pirandha sagodharan sagodhariya pathukardhu chinna visayam illa... Adhe pola chinna chinna visayathukaga kooda porandhavangala suyanalathukaga sanda pottu kola pandra indha ulagathula... Indha 4 kulandhainga epdi irukanumnu udharanama irundhurkanga.. Most precious angel lesliya... Hats off to her... Adhuvum than thambi 11 maasama irundhalum avlo nalla care pannadhulaye andha kadavul andha kaadu anga iruka vilangugalnu avangalku urudhunaiya irundhurku... After a long gap survival adhuvum ivlo chinna pasanganu kekrapo heart melted day Anna 🎉

    • @yinghongkwong7118
      @yinghongkwong7118 Рік тому

      Gdfk

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +257

    நான்கு குழந்தைகளை காப்பாற்ற இந்த அளவு முயற்சி எடுத்த கொலம்பியா அரசாங்கத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

  • @gayathrisenthil9885
    @gayathrisenthil9885 Рік тому +575

    ஒவ்வொரு அக்காவும் ஓரு தாய்க்கு நிகர் என நிரூபித்த லெஸ்லி அருமையாக தன் அம்மாவால் வளர்க்க பட்டு உள்ளார்...... ஆனால் தன் தாயின் இறப்பு நேர்ந்தும் தன் உடன் பிறந்த தங்கை தம்பியை இவ்வளவு பெரிய அடர்ந்த காட்டுப் பகுதியில் காப்பாற்றியது பெருமையாக உள்ளது...... ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்....... இந்த காணொளி கண்டு வியப்பாக உள்ளது..... பெண் பிள்ளைகள் சிறு வயதிலேயே ஆபத்து வருவதை உணர்வார்கள்.... அப்படி ஆபத்து உணர்ந்து செயல்பட்ட லெஸ்லி கும் தேடி கண்டு பிடித்த வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்........ அந்த தாய்க்கும் விமான ஓட்டுனருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍💐💐💐

    • @JeevaJeeva-lz3wm
      @JeevaJeeva-lz3wm Рік тому +10

      Salipadayama thedi kandupiducha kolompiya athigakarigaluku mikka Nandriiiiii..... Marupiravi eduthurukanga🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @devikap1514
      @devikap1514 Рік тому +3

      👌

    • @Roj110
      @Roj110 Рік тому +3

      💯💯💯🤱💯💯💯

    • @senthil818
      @senthil818 Рік тому +1

      TRUE line brother

    • @gayathrisenthil9885
      @gayathrisenthil9885 Рік тому

      @@senthil818 brother ila sister pa

  • @sneharamesh7044
    @sneharamesh7044 Рік тому +184

    Antha 13 வயது குழந்தை pathi சொல்லும்போது goosebumps aguthu❤❤

  • @manideiva45
    @manideiva45 Рік тому +91

    இதனை கேக்கும் போதே மனம் சிலிர்கிறது ஒரு நாள் காட்டுக்குள்ள இருந்தாலே எவ்ளோ பயம் 40நாள் எப்படி ஒரு மனநிலை இருந்திருந்தால் அந்த குழந்தைகள் பாதுகாப்பாய் இருந்துருக்கும்.. வாழ்த்துக்கள் அந்த நாட்டு அரசுக்கும் லேஸ்லி க்கும்....

  • @sangeesarathi
    @sangeesarathi Рік тому +71

    கண்ணீர் வந்து விட்டது நல்ல வளர்ப்பு 4 குழந்தைகளும் சீக்கிரம் குணமடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்

  • @meenakamesh686
    @meenakamesh686 Рік тому +100

    கடவுளே இருட்டுல எப்படி இருந்திருப்பாங்க 😔 மனித வாடை வந்தும் ஒன்னும் செய்யாமல் இருந்த விலங்குங்கள் ❤️

  • @MANOKARAN13311
    @MANOKARAN13311 Рік тому +45

    இந்த நிகழ்வ ஒங்க குரலில் கேட்க பொருமையாக இருந்தேன் அண்ணா 😊

    • @dhinak1870
      @dhinak1870 Рік тому +3

      நாளும் bro🤭

  • @VoiceofAlone
    @VoiceofAlone Рік тому +16

    ஒவ்வொரு அக்காவும் ஒரு தாய்க்கு நிகர் என்று இந்த நிகழ்வு உணர்துகிறது 🥲🥺

  • @sumijess6052
    @sumijess6052 Рік тому +7

    எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடங்கள் ஆவது இந்த மூன்று வருடத்தில் மூன்று abortion ஆயிடுச்சு செத்துப் போயிடலாம் போல தோணுச்சு எல்லாருமே என்னை கேட்டு
    ரொம்ப கஷ்டப்படுத்தினாங்க
    செத்துப் போயிடலாம் போல தோணுச்சு அப்பதான் இந்த வீடியோ நான் பார்த்தேன் அண்ணா இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் ஒரு புது நம்பிக்கையும் ஒரு புது வாழ்க்கையை எனக்கு இருக்குன்னு தோணுது. குழந்தைகளையும் நான் என்னோட குழந்தைங்க மாதிரி நினைக்கிறேன். எனக்கும் miracle 😊 நடக்குமென நம்புகின்றேன். உங்க voice & video super Anna❤ அந்த குழந்தைங்க உண்மையாகவே miracle of jungle தான். We Thank God. Operation hope successfully 🙏

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Рік тому +96

    13 வயது என்பது வயதின் எண்ணிக்கை தான், முதிர்ச்சியின் அளவு வார்த்தைக்குள் அடங்காது.. மனவலிமையும், நம்பிக்கையும் குறையாமல் நாற்பது நாட்கள் பிழைத்திருப்பது என்பது மயிர்கூச்சிடும் நிகழ்வு... நான்கு நாள் தாக்குபிடிப்பதே கடினம் தான் என்னை பெருத்தவரை... வேற மாதிரி லெஸ்ஸி 🔥🔥🔥..உயிருடன் இல்லை என்றாலும் உன் தாயே பெருமைப்படும் தருணம்....
    ROYAL SALUTE 💪👌👍🙏🙏🙏

    • @josh-iw9qg
      @josh-iw9qg Рік тому +1

      Mayir koochitum.... unga Tamil ucharippu arumai👍👍adarku oru salute 🙇🙇

    • @JEGANNKLROCKS
      @JEGANNKLROCKS Рік тому +1

      @@josh-iw9qg நன்றி 🙏🙏🙏

    • @sathursans562
      @sathursans562 Рік тому

      Boomer

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 Рік тому +29

    இயற்கை ஒருபோதும் நம்மை கைவிடாது... முடியாது என்று பாதியில் கைவிடாமல் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு குழந்தைகளை காப்பாற்றிய அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுக்கள்... 🙏

  • @organicbeauty7254
    @organicbeauty7254 Рік тому +12

    இதை கேட்டு கண்களில் கண்ணீர் மட்டுமே 😭😭😭வருகிறது இந்த குழந்தைகளின் நிலைமை யாருக்கும் வரவே கூடாது ஒரு ஒரு வேலை உணவிற்கும் இவர்கள் எவ்வளவு வலி அனுபவித் தார்களோ இறைவனுக்கே வெளிச்சம் 🤲🤲🤲🤲🤲

  • @whitejasmine1132
    @whitejasmine1132 Рік тому +34

    நீங்க சொல்லும் போது உடம்பே சிலிர்த்துப்போச்சி நிச்சயமாக கடவுள் இருக்கிறார் ❤❤❤

  • @sumathiruthik
    @sumathiruthik Рік тому +12

    கேட்கும் போதே கண்யில் கண்ணிர் வருகிறது.akka எப்போதும் அம்மா போன்றவள் தான். நெகிழச்சி❤

  • @Kavitha.r533
    @Kavitha.r533 Рік тому +30

    எனக்கு அழுகை தான் வருது God is great

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +43

    உண்மையில் இந்த சம்பவத்தை பார்த்ததும் மெய்சிலிர்த்து போய்விட்டேன் 🤩🤩🤩 !!!! ஆபத்தான அடர்த்தி மிகுந்த அமேசான் மழைக்காடுகளில் இந்த சின்ன பிள்ளைகள் உயிர் பிழைத்தது உண்மையில் ஒரு பெரிய விஷயம் 😇😇❤️❤️🙏🏼🙏🏼. அந்த சிறுவர்கள் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்ததால் காடுகள் குறித்து இருந்த அறிவைப் பயன்படுத்தி சாமர்த்தியமாக வாழ்ந்துள்ளனர் 👏🏼👏🏼👏🏼👏🏼😇😇😇😇 !!!! இதுவரை பார்த்ததில் ஆகச் சிறந்த Survival incident இதுதான் 😍🔥👍🏼.
    Video editing vera level அண்ணா 😍🔥👍🏼.
    Love from Sri Lanka 🇱🇰❤️.

  • @ezhilwinmichael9252
    @ezhilwinmichael9252 Рік тому +9

    நம்பிக்கையை இழக்காமல் கடைசி வரை குழந்தைகளை, தேடும் பணியை நிறுத்தாமல் கண்டுபிடித்த Columbia govt. அவர்களுக்கு பெ‌ரிய salute.. அம்மாவுக்கு நிகரான அக்கா லெஸ்லி கு ஒரு மிகப்பெரிய salute.....

  • @radhe_devidasii6287
    @radhe_devidasii6287 Рік тому +86

    After hearing this case I feel so emotional… sometimes we don’t realise our strength until situations push us to the terrible side of life . I’m so very proud of that kids and the little girl ❤

  • @preethignanaseakaran6733
    @preethignanaseakaran6733 11 місяців тому +3

    மெய் சிலிர்த்து போச்சுன்னா உண்மையாலுமே அந்த கவர்மெண்ட் பாராட்டத்தக்க விஷயம் தான் பண்ணி இருக்காங்க நம்ம நாட்டுக்கு கவர்மெண்ட் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து காப்பாத்துவாங்கலா அப்படிங்கறது யோசிக்க வேண்டிய விஷயம் தான் அந்த வீரர்களுக்கு என்னுடைய நன்றிகள் ❤

  • @ARR56
    @ARR56 Рік тому +69

    My mom used to say humans are very much dangerous to other species and babies. But wild animals are less dangerous to them. This incident proved the same ❤️🙏🙏

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +68

    இந்த சம்பவம் பற்றி வீடியோ போடுவீங்கனு தெரியும் 😊. ஆனால் இவ்வளவு சீக்கிரம் போடுவீங்கனு எதிர்பார்க்கல அண்ணா 😍😇👍🏼.

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Рік тому +21

    நிறைய பிரச்சனைகள் வரும் போது உயிரோடு இருக்கலாமா வேணாமா என்ற எண்ணம் ஏற்படும் இரண்டு குழந்தைகளின் அம்மாவான எனக்கு, 19:11 ஆனால் இந்த சின்ன குழந்தைகள் எவ்வளவு மன வலிமையோடு இருந்து உயிர் பிழைத்தவர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் பதிவுகள் நல்ல விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் தருகிறது. Thankyou Saravanan.

  • @jabathandral4233
    @jabathandral4233 Рік тому +7

    அன்னா❤எனக்கு இந்த கேஸ் மிகவும் மண வேதணைய இருந்தது ஆனால் அந்த குழந்தைகள் உடைய மனத்தையிரியம் சூப்பர் அந்த நான்கு குழந்தைகளும் கடவுள்உடையது அன்னா

  • @Dhavamani-h6z
    @Dhavamani-h6z Рік тому +1

    வாழ்க்கையே ஒரு போராட்டம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்னா கருதுகிறோம் என் மனசுல நிறைய குழப்பம் இருந்தது இப்போ ஒரு தெரிஞ்ச மனசு இருக்குது இந்த இந்த வீடியோ க்கு மிக்க நன்றி

  • @saranyam3141
    @saranyam3141 Рік тому +57

    குழந்தைகளின் மன தைரியம் தான் இத்தனை நாட்கள் உயிருடன் வாழ வைத்துதிருக்கிறது...

  • @praveenapraveena5057
    @praveenapraveena5057 Рік тому +59

    அந்த அடர்ந்த காட்டுக்குள் வாழ அந்த குழந்தைகள், அவர்களுடைய சமூகத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களையும் மூதாதையர்களிடம் இருந்து பெற்ற அறிவையும் பயன்படுத்தியுள்ளனர்,"
    வனத்தில் கிடைக்கும் விதைகள், வேர்கள், தாவரங்களை தேடி சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளனர். மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை உணவு குறித்து அவர்களுக்கு நல்ல புரிதல் இருந்துள்ளது. வாழ்த்துக்கள் குழந்தைகளே 😊😊

  • @maridurai2196
    @maridurai2196 Рік тому +3

    நினைச்சி பார்க்கவே பயமா இருக்கு, கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் உயிரோட குழந்தைகள் கிடைத்தது ஆனந்த கண்ணிரை வரவைக்குது thanks god

  • @kalpana5018
    @kalpana5018 Рік тому +13

    குழந்தைகளை காப்பற்றிய குழுவிற்கு மிக்க நன்றி 🙏🙏🧎

  • @victorloveofking4149
    @victorloveofking4149 Рік тому +1

    நன்றி நன்பா உங்கள் குரலில் இதை எதிர்ப்பார்த்தேன் உங்கள் குரலின் பிரமாண்டமே உங்களின் வெற்றி. வாழ்த்துக்கள் நன்பா..

  • @babystar6250
    @babystar6250 Рік тому +37

    Salute to the 13 yrs old sister but she is not sister she is young mother ❤❤❤😢😢

  • @MaryMary-ij4bf
    @MaryMary-ij4bf Рік тому +17

    வாழ்த்துக்கள் brother....... searching team , அந்த குழந்தைகளை கண்ட , அந்த தருணத்தில் , அவர்களின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று, என்னால் உணர முடிகிறது...... God's gifted childrens

  • @ameenudeen62
    @ameenudeen62 Рік тому +2

    இப்போ இருக்கற காலத்திலே அக்காவக இல்லம்மல் அம்மாவக வழி நடத்தி வந்த லெஸ்லிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா உங்க வீடியோ பக்கும் போது தான் இப்படியும் நடக்குமா என்ன ஆச்சரியம் தான் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @ammaarirshad2665
    @ammaarirshad2665 Рік тому +3

    இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கிறது, மேலும் அவர்கள் கடவுள் மற்றும் தேவதையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்.❤

  • @malarvilia3404
    @malarvilia3404 Рік тому +1

    இதை பார்க்கும் போதுமெய் சிலிர்க்கிறது. இயற்கைக்கு கோடி நன்றிகள். அக்கா ஒரு தாய்க்கு நிகர் என்பது உணமையே. அந்த குழந்தைகள் நீடுழி பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். 🙏❤️

  • @Muralifreezz-zr8um
    @Muralifreezz-zr8um Рік тому +9

    அவர்கள் இயற்கையின் பிள்ளைகள்... ❤

  • @mohanam9439
    @mohanam9439 Рік тому +1

    ஒவ்வொரு அக்காவும் தாய்க்கு நிகராக உள்ளவர்கள். 13 வயது சிறுமி தாயாக மாறி தன் பயம் மறந்து நம்மை யாராவது காப்பாற்ற வருவார்களா மாட்டார்களா என கூட தெரியாமல் சகோதர சகோதரிக்கு பசிக்கு உணவு அளித்து தாயாக பாதுகாத்த குழந்தை தாய்க்கு தலை வணங்குகிறேன் 🙏 குழந்தைகளை திரும்பி தந்த இயற்கை அன்னைக்கு நன்றி🙏💕 அதே போல குழந்தைகளை தேட உதவி செய்ய போன மோப்ப நாய் அவர்களையும் திருப்பி தந்து விடு இயற்கை தாயே😭🙏

  • @Jeonjjkoo_thv
    @Jeonjjkoo_thv Рік тому +46

    Hatsoff to the search team,.. their never give up attitude saved 4 children even after 40 days of such a accident... And those kids are really brave enough to survive out there in the middle of that dense forest.. So whatever the situation maybe, "NEVER GIVE UP GUYS "❤🔥

  • @DinalMadhushan
    @DinalMadhushan Рік тому +7

    அய்யய்யோ headset ah எங்க வச்சேன்னு தெரியலையே. அத போட்டு கேட்ட tha அண்ணா da voice semmaya இருக்கும் always SD❤

  • @vasanthirajoo2264
    @vasanthirajoo2264 Рік тому +13

    Lesson learn from this survival children ❤ 1) don be fussy in food
    2) Be happy what we have
    3) teach our children how to survive ❤

  • @Roj110
    @Roj110 Рік тому +1

    💯🤱💯ஒவ்வொரு அக்காவும் ஒவ்வொரு தாய்க்கு சமம்💯🤱💯

  • @sathiyaqueen7826
    @sathiyaqueen7826 Рік тому +1

    அண்ணா இந்த நிகழ்வு மனதிற்கு பூரிப்பும் மிகுந்த மகிழ்ச்சியும் அளிக்கிறது. உண்மையில் அந்த தாய் தனது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துளார்..அந்த 13 வயது சிறுமிக்குள் இருந்த தாய்மையை கண்டு வியக்கிறேன்❤❤மற்றும் மன தைரியத்தையும் பாராட்ட தக்கது. இதற்கு நிச்சயமாக
    மாக அந்த அரசு விருது தந்து கவுரவிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகளை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக கூறி வளர்க்க வேண்டும். மேலும் இந்த வீரத்தாய் க்கு என் நெஞ்சார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭❤❤❤

  • @anukamalikamali6282
    @anukamalikamali6282 Рік тому +15

    உண்மையிலே இந்த குழந்தைகள் தன்னம்பிக்கை மன தைரியக்கு எடுத்துக்காட்டு கண்டிப்பாக ஆச்சரியம் தான்.

  • @banumathi8642
    @banumathi8642 Рік тому +4

    இந்த நிகழ்வு உண்மையிலே ஆச்சிரியமாக உல்லது..அக்ஙாவும் அம்மா போலதான் தனது தம்பி தங்கைகளை பார்ந்து கொல்வாங்க.. அந்த அடர்ந்த காட்டுகுல்ல மூன்று குழந்தைகலையும் கவனம் பாருந்து கொண்ட 13வயது சிரிமியின் மன தைரியம் எல்லோரும் கற்று கொல்ல வேண்டிய ஒன்று ❤❤❤❤

  • @andranking5890
    @andranking5890 Рік тому +4

    @14:55 தனிமையில் விடப்பட்ட குழந்தைகள் நல்லவர்கள் யார்...? கெட்டவர்கள் யார்... என்று வித்தியாசம் தெரியாமல் உயிருக்கு பயந்து தான் அப்படி செய்து இருப்பார்கள் 😢😢😢😢

  • @hajarishmiga1733
    @hajarishmiga1733 Рік тому +1

    அண்ணா உங்களுடைய எல்லா வீடியோவும் பார்த்தேன் அதில் இந்த வீடியோ என்னை கண் கலங்க வைத்தது இதுபோல் வீடியோ போடுங்க அண்ணா இதைப் பார்க்கும் மக்களுக்கு தன்னம்பிக்கை வரும் மிக்க நன்றி அண்ணா 💐💐💐💐💐🤲🕋🤲

  • @vidharthanvijay4675
    @vidharthanvijay4675 Рік тому +2

    Yes bro intha நூற்றாண்டின் மிகச்சிறந்த survival video ❤❤❤......அந்த குழந்தைகள் lucky nnu solrathanu therila anyway blessings children

  • @nanthini222
    @nanthini222 Рік тому +17

    Like the operation name, this story really gives HOPE for everyone to face such unfortunate situation .. that mother before dying would have given lot of tips for survival.. that 13 year girl is really a genius to save themselves from animals while searching for food and shelter.. got goosebumps.. her story will be a book to get lot more tips..

  • @pavithradvc5642
    @pavithradvc5642 Рік тому +6

    தெய்வ குழந்தைகள்🤗🤗🤗

  • @domnicxavier2183
    @domnicxavier2183 Рік тому +4

    It's really can't belive... Sometimes miracle happens in our life.... God bless them all with good health and wealth.. M

  • @Naveenjosephful
    @Naveenjosephful Рік тому +6

    Awesome brother!! Remembered Mowgli being a 90s kid.. Those Children are real heroes!! மிருகம் காட்டில் அல்ல நாட்டில் உண்டு என்பதற்கு சிறந்த உண்மை சம்பவம்!! Even animals could recognize and they ignored them because they are children!! the dogs and pets in our home does that too for kids!! It's always in animals but humans losing it!!! THANKS Once again on your work. Keep going..

  • @athavurrahman4954
    @athavurrahman4954 Рік тому +30

    All the credits to the eldest daughter who took care of her brothers and sisters as a mother 🎉

  • @kavitha2562
    @kavitha2562 Рік тому +2

    Hi Brother I'm waiting for your video 🙏🙏 கடவுளே பாவம் அந்த குழந்தைகள்
    கடவுள் உருவத்தில் வந்து காப்பாற்றியுள்ளனர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏 ஒரு தாயாக இருந்து குழந்தைகளை பாதுகாத்துள்ளார் அந்த சகோதரி 🙏🙏

  • @kaleeschandru
    @kaleeschandru Рік тому +3

    நம்ம அம்மாக்கு அடுத்து அக்கா தான் நமக்கு தாய் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள் தனியா இருந்தா அந்த 4 குழந்தைக்கு அந்த தெய்வம் தான் கூட இருந்துருக்கு

  • @anithasakthivel865
    @anithasakthivel865 Рік тому +4

    அனைத்து பெண் குழந்தைகளும் எதிர்கால தாய்மார்கள் தான் ...தாய்மை உணர்வானது பிறவியிலேயே வந்து விடும், விவரம் தெரிய தெரிய அந்த உணர்வானது செயலாய் மாறும்..எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் முதலாய் பிறந்த பெண் பிள்ளை அடுத்து பிறக்கும் குழந்தையை தாயை போல கவனிக்கும் ..,இங்கும் அப்படிதான் நடந்திருக்கு ... அடர்ந்த காட்டில் உடன்பிறந்தவர்களை பத்திரமாக பார்த்துக்கொண்டது ஆச்சர்யமாக இருந்தது .. லெஸ்லியின் தாய் உணர்வு மதிக்கத்தக்க ஒன்று .

  • @kavithalingesh2096
    @kavithalingesh2096 9 місяців тому

    நீங்க சொன்னது கேட்ட பிறகு தான் சரியா நடந்ததை நம்பவே முடியுது சரவணன்,... No words, narrated amazingly

  • @gneiazmia2723
    @gneiazmia2723 Рік тому +16

    Hatsoff to the soldiers.... this story is very emotional.... the elder sister was there being like a mother, like a guardian to protect those kids... this may be an unexpected experience for them...
    May others rest in peace.....❤

  • @azizthanees6445
    @azizthanees6445 Рік тому +1

    Unmaiyile udampellam silirkkuthu anna itha keatkum pothu. Avangala kappattina antha team kuthan anna periya nanri sollanum.. 🙏🙏🙏🙏

  • @renilawrence8466
    @renilawrence8466 Рік тому +2

    Nejam solanumna antha edathula vera yaaru irunthuirunthalum ipadila panirupangalanu theriyala... Brave girl.. Bro, athuku set aagura mathiri unga BGM selection, Background music super....
    As usual amazing voice love it 💞💞

  • @Priyamanik89
    @Priyamanik89 Рік тому +4

    உண்மையான சிங்க பெண் ❤ 🎉

  • @bharathiponnu
    @bharathiponnu Рік тому

    உண்மையில் சிறந்த பதிவு சரவணன்... உலகத்துல என் துயரம் கஷ்டங்கள் யாருக்கும் இருக்காது என நினைக்கும் பலரில் நானும் ஒரு ஆள்... இந்த பதிவை பார்த்தேன்...‌ மன தைரியமும் வாழ்க்கை போரட்டத்தில் கண்டிப்பாக ஒரு வெற்றி பாதை கிடைக்கும் என்பதை 10மாதம் வயிற்றில் சுமந்ததை விட தன் தம்பி தங்கை (11மாத baby)க்கு தாயாக இருக்கும் 13 வயது குழந்தையின் 40நாள் பயணம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிலை.... இந்த பதிவு எனக்கும் ஒரு பாடம்.... குழ்ந்தைகளின் துணிவு அந்நாட்டு வீரர்களின் விடாமுயற்சி பாராட்டுக்குரியது......

  • @jumanaafreen5891
    @jumanaafreen5891 Рік тому +7

    I hope the dog Wilson is safe😭❤️He tried to help the people to save the kids nd lost 🥲I'm worried!!

  • @ammuvengadesh524
    @ammuvengadesh524 Рік тому

    Na endha video romba eathirparthen... miracle periyavangalala kuda kandippa evlonala erundhrukka mudiyathu... great and lucky childrens..

  • @TajLiya-rg4kf
    @TajLiya-rg4kf Рік тому +1

    Azhugai tha varuthu Anna😢 antha kolanthaigal eppadi bayanthiruppaga evlo pasi la kasta patturuppaga antha 1vayasu kolatha Vera lesli super ❤

  • @indhuindhu9439
    @indhuindhu9439 Рік тому

    கடவுள் அந்த குழந்தைங்க உயிரோட இருக்கணும்னு முடிவு பண்ணிட்டாரு 🙏🙏🙏லெஸ்ஸி அந்த குழந்தைங்களுக்கு அம்மாவா இருந்து காப்பாத்தி இருக்கா அத நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு 😊😊😊❤❤❤❤

  • @kssutharsan8497
    @kssutharsan8497 Рік тому

    Anna neega sollum pothu Eanakku Otampula.silurthu pochu
    Antha pannu annai therasavoda maru piravi anna
    Avunka amma Nampa ponnu irukka Nampa eadathula irunthu parthukuva Appudinu nampikailadha poka sollirupanka😢
    Ippudiyum kuda nadakkum Appudinu unkaloda video va pathadha theriyudhu
    Antha kolanthaikal kandupuduja ellarukkum salute❤

  • @Mjriya
    @Mjriya 2 місяці тому

    Salute for that 13 year girl.... Never loose her hope and brave... ❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому

    வணக்கம் சகோ இதை கேட்கவே ஆச்சரியமாக வியப்பாகவும்.... வருத்தமாக உள்ளது....... கொலம்பியா... ராணுவ வீரர்களுக்கு.... குழந்தைகளை... தேடிய அனைத்து நல் உள்ளங்களும்.... நன்றி.... மிகவும் துணிச்சலான பிள்ளைகள்..மனதைரியம்.... நம்பிக்கை.. அவர்கள் தாயின்..ஆர்சிவாதம்.... இறைவனின் கருணை உள்ளம்..... பிள்ளைகளை....காபற்றி... இருக்கிறது... நலமுடன் வாழ..... நன்றி....

  • @anjalisharmasharma2257
    @anjalisharmasharma2257 Рік тому

    This girl very talent girl...very take care is brother and sister...super salute this girl....,,,salute ..

  • @shaikmohideenbinakhassanda7753
    @shaikmohideenbinakhassanda7753 7 місяців тому +1

    great rescue Team well done to the sisters

  • @sanjveevsanjveevsanjveevsanjve

    இந்த நிகழ்வை வைத்தே அந்தக் குழந்தைகளின் வளர்ப்பு புரிந்து கொள்ள முடிகிறது

  • @vanithav7697
    @vanithav7697 Рік тому +5

    Really I'm getting goosebumps while watching dis video bro... Thank u so much for ur great narration Saravanan bro

  • @mrajamraja2199
    @mrajamraja2199 Рік тому

    இந்த வீடியோ வேற லெவல் சரவணன் ப்ரோ 🥰 இதுல என்ன சோகமான விஷயம்னா அவங்க அம்மா உயிரோட இருந்திருந்தா பரவால்ல 😥

  • @rajinigobinath_s5905
    @rajinigobinath_s5905 Рік тому +10

    ஒருவரின் விதி இன்றைக்கு தான் என்று எழுதப்பட்டு இருந்தால்,அவன் எங்கு ஓடி ஒளிந்தாலும்,அவனை சும்மா விடாது,அதேபோல் ஒருவனின் விதி எழுதப்படவில்லை என்றால், அவனே சாகனும்"னு நினைத்தாலும் முடியாது, இந்த நான்கு குழந்தைகளும் அதிசய பிறவிகள், இவர்களின் பெற்றோர்கள் மிகவும் புண்ணியம் செய்து இருக்கிறார்கள்,அதனாலதான் அவர்கள் இறந்தும் தன் குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறது, அந்த "இயற்கை"

  • @hafeesanajah9902
    @hafeesanajah9902 Рік тому

    Iwlavu kaalamum nenka pota pathivuhalla enna santhosha pada vecha pathivu ithu Saravanan thani oruthiya rompa struggle panni thaan nan uk varakum vanthu life jeichi irukken antha ponnoda dhairiyam ennaye nan paartha maathiri irunthichi ❤❤❤

  • @jakkabjakkab9492
    @jakkabjakkab9492 Рік тому

    Saravana first thumb nail pakkam mothu chinna pasangala okkallaikaran kolanthaiya thalaiya vatti photo
    😢.apparam dhan theriyuthu video is heart touching ❤❤❤❤❤ 😍.

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +3

    கடவுள் இருக்காரு சரவணன் 😢😢😮🤲

  • @subramaniyank6177
    @subramaniyank6177 Рік тому

    என்னால் நம்பவே முடியவில்லை தாயின் இறப்பை தாங்க முடியாத துயரத்தையும் 40 நாட்கள் தன் சகோதரர்களுடன் அந்த காட்டில் வாழ்ந்த நாட்களும் நொடிக்கு நொடி என்ன நடக்கும் என்று தெரியாமல் பதற்றத்துடன் தன்னம்பிக்கையோடு தன் சகோதரர்களை 40 நாட்கள் அந்த காட்டில் வசித்தது எனக்கு மிகவும் வியப்பை தருகிறது என்றும் நீடூடி வாழ்க கடவுளை வேண்டிக் கொள்கின்றேன் 🤝❤❤❤

  • @ashaarch9071
    @ashaarch9071 Рік тому +1

    Kaeta one week kuda agala but neenga itha udanae video aaki potutinga... Unmailayae super bro...❤

  • @chakarar4535
    @chakarar4535 Рік тому +1

    அற்புதம் ❤

  • @nagenm3111
    @nagenm3111 Рік тому +2

    Never lose your hope❤ until you die... brave hearted and care of 13yrs old girl. Mentally strong.... nala oru inspired case bro... thank you so much saravana bro....🎉🎉❤❤❤

  • @oceanstar8317
    @oceanstar8317 Рік тому +3

    Much expected video 👍 I even skipped the details of the news just to watch it from your channel. Amazing job 👍

  • @niyasniyas5888
    @niyasniyas5888 Рік тому

    Hi bro!நிஜமாவே ரொம்ப ரொம்ப amazing ஆன நிகழ்வுதான் bro!இத்தனை ஆபத்துக்கள் நிறைந்த Amazon காட்டுக்குள்ள 3சின்னஞ் சிறு குழந்தைகளை பக்குவமாய் பாதுகாத்தது 13 வயதான இன்னொரு குழந்தைதான் என்பதை என்னால் நம்பவே முடியல பா. Lesly குழந்தையல்ல மிகச் சிறந்த தாய்.40நாட்களாக எத்தனை தடைகள் வந்தாலும் தம் முயற்சியை கைவிடாத அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துகள். ரியல் லைப் ஹீரோஸ்.

  • @Tamilgalata9496
    @Tamilgalata9496 Рік тому

    நீங்க தான் ரொம்ப சூப்பர்ரா சொன்னீங்க இந்தா செய்தி எல்லா சேனல் பார்த்தேன் ஆனா நீங்க சொன்னா மாரி சொல்லலா எல்லாம் அருமை அருமை 👍

  • @malamalavika8183
    @malamalavika8183 Рік тому +4

    Unga voice ku ... ADICT ANNA😍😍🎧🎧

  • @kowsikumar5903
    @kowsikumar5903 Рік тому +2

    மனதை உருக்கும் சம்பவம் அண்ணா

  • @skdanavanth9205
    @skdanavanth9205 Рік тому

    AMAZING STORY...
    LESSIYA உண்மையில
    வெகுவாக பாராட்டியே
    ஆகவேண்டும்...
    👌👌👌AWARNESS STORY...
    SELF CONFIDENT IS MORE
    IMPORTANT TO ALL LIKE
    THIS LESSI...
    40 நாள் காட்டுக்குள்ள
    CAN'T IMAGINATION...
    THAT CHILDREN'S WERE
    FACED LOT OF DIFFICULTS...
    REALLY HAT'S OFF TO THAT
    RESCUE TEAM...
    MASS NARATION...👌👌👌
    👏👏👏🔥💥💥

  • @benitanianitha3059
    @benitanianitha3059 Рік тому

    கடவுளுக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒரு ரெஸ்பான்ஸ்பிலிட்டி இருக்குனு அந்த லெஷ்லி நிரூபிச்சிட்டா 🖤🖤🖤🖤🖤🖤

  • @kalaivanisaravanakumar9709
    @kalaivanisaravanakumar9709 Рік тому +5

    இதை பத்தி எப்போது video patuveganu wait pannitu iruthen thank you bro

  • @JehanathanJenikka
    @JehanathanJenikka Рік тому +3

    Finally upload pannitinga unga voice La Anna....... THQ so much❤ Jeni loving from Sri Lanka❤🎉

  • @IdhazhRaana
    @IdhazhRaana 10 місяців тому +1

    அண்ணா இந்த வீடியோ பாக்கரக்கப அழுகையே வந்துருச்சி அண்ணா😢 அந்த 13 வயது பெண் உண்மையாவே ஒரு தெய்வ பிறவி அண்ணா அக்கா ஒரு அம்மாக்கு சமம் தா அப்டிங்கிரத நிருபிச்சிட்டா அந்த கொழந்த ❤

  • @Raj-zh7wg
    @Raj-zh7wg Рік тому +3

    Bro Manipur problem almost 1month ongoing ,but yarukum inum antha news reach agala

  • @Princyandriyachannel
    @Princyandriyachannel Рік тому +1

    Yes entha vedio than ethirparthen thank you bro 😊

  • @sheeilaj.4862
    @sheeilaj.4862 2 місяці тому

    It's really miracle and amazing for the 4 children to survive in such a situation.Thanks to the elders girl who looks after her three siblings like a mother.. Thanks God ,the rescue team who came and safe the children ❤❤❤

  • @rajiraji4955
    @rajiraji4955 Рік тому +1

    Got tears in my eyes bro.. ❤🌼Best survival story I've ever heard.. May God bless them with good health and Happy life Ahead..

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 Рік тому +1

    நேத்து தான் velrajan crime diaries ல் பார்த்தேன். தன்னம்பிக்கை யின் அடையாளம்

  • @Ungaltamizha
    @Ungaltamizha Рік тому +6

    It's an great thing I very proud of that 13 year old girl to be so brave and strong with the mental health mainly only bcoz of that 13 year old only they all survived 40 days incase that girl also gotten scared of the jungle means everything will be lost proud of that girl ❤

  • @selvaganapathi7612
    @selvaganapathi7612 Рік тому

    Intha video poda solli comments la paathan but Ivlo sikarama potutaru great 👍

  • @love4cric
    @love4cric Рік тому

    On the way to work, my car tyre went flat and I cursed and cribbed so much about the condition I was in that day..I just can't imagine to put my situation in the place of these kids..They're real fighters and the narration was as usual excellent Saravanan, it almost made my heart jump in joy with every incident that seemed promising and closer to finding them ..Long live the kind ones

  • @ganesh_06
    @ganesh_06 Рік тому +1

    உண்மையிலேயே நம்பமுடியலை ஆனாலும் அந்த 13 வயது குழந்தையின் மன தைரியத்தை பாரட்ட வேண்டும்