நடந்ததை விவரிக்க ஒரு ராணுவ விசாரணையே தேவைப்பட்டது (* MATURE AUDIENCE ONLY*) | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 660

  • @sidhariyamuththukkalchanne5987
    @sidhariyamuththukkalchanne5987 Рік тому +237

    இறைவன் ஒவ்வொருவருடைய இறுதி முடிவையும் நல்லதாக ஆக்கி வைக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்க வேண்டும்.

  • @gopalmani6759
    @gopalmani6759 Рік тому +86

    horror படமெல்லாம் தோத்து போயிடும் போங்க. அவ்வளவு அருமையான Narration.👍👍👍👍👍👍👏👏👏👏👏👏

    • @AlFayaz
      @AlFayaz 9 місяців тому

      Ama bro 👌🏽👌🏽👌🏽

  • @Manojkumar-xf8rq
    @Manojkumar-xf8rq Рік тому +67

    Bro எங்க வீடு தோட்டதுக்குள்ள இருக்கு.. பக்கத்துல வீடுகள் கிடையாது.. Fulla காடு தான்.11:45 மணிக்கு (Night) உங்க வீடியோ பாத்துட்டு இருக்கேன்.. மழை வந்துட்டு இருக்கு, பவர் கட், மெழுகுவர்த்தி வெச்சு பாத்துட்டு இருக்கேன். செம்ம experience bro☺️.. இந்த மாதிரி case ஸ்டோரி நிறைய போடுங்க bro..

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +323

    இப்படிப்பட்ட விசித்திரமான சம்பவத்தை இப்போதான் முதற்தடவையாக கேள்விப்படுகிறேன் 😮😮😮 !!!! இந்த சம்பவத்தை பார்க்கும்போது ரொம்ப அதிர்ச்சியாகவும் திகிலை கிளப்பும் விதத்திலும் இருந்தது 😱😱😱😱.....இதற்கான காரணம் கதிர்வீச்சு தாக்கம் என்றுதான் நான் நினைக்கிறேன் 👍🏼👍🏼👍🏼. நிஜமாகவே ஒரு Seat edge thrilling experience ஒன்று கொடுத்தது 🤩🤩🤩 !!!! அதற்கு பாராட்ட வார்த்தையே இல்லை அண்ணா 👏🏼👏🏼👏🏼👏🏼🔥🔥🔥👍🏼👍🏼👍🏼. திகில் கிளப்பும் BGM ஓட தரமான வீடியோ 😍👍🏼.

    • @tharun_rex
      @tharun_rex Рік тому +3

      True

    • @manojanani475
      @manojanani475 Рік тому +3

      Yes

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Рік тому +6

      இது விசித்திரமானதல்லாம் இல்லை.
      முஸ்லிம்களுக்கு இதனை பற்றி நன்றாகவே தெரியும்.
      மலக்குல் ம உத்.

    • @mugilpriyan9983
      @mugilpriyan9983 Рік тому +5

      @@ஆய்வின்முடிவு நீங்கள் சொல்வதுபோல் உயிர்பிரியும் நேரத்தில் காலன் கன்முன்தோன்றுவார் என்பதாகும் அது நடந்து சிலவினாடிகளில் உயிர்பிரிந்துவிடும் ஆனால் இப்படி நரகவேதனையோடு சதைகள் கிழிந்து தொங்கும் அளவிற்க்கு அதை மரணத்தை கொடுக்காது என்று முஸ்லீம்நண்பர் சொல்கின்றார்

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Рік тому +1

      @@mugilpriyan9983
      قُلْ يَتَوَفّٰٮكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِىْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ‏
      “உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
      (அல்குர்ஆன்: 32:11)
      உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.
      (அல்குர்ஆன்: 6:61)
      كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ‏
      ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
      (அல்குர்ஆன்: 29:57)
      وَ جَآءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَـقِّ‌ؕ ذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيْدُ‏
      மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)
      (அல்குர்ஆன்: 50:19)
      اِنَّا نَحْنُ نُحْىٖ وَنُمِيْتُ وَاِلَيْنَا الْمَصِيْرُۙ‏
      நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது.
      (அல்குர்ஆன்: 50:43)
      وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَ اَحْيَا ۙ‏
      இன்னும் நிச்சயமாக அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் உயிர்ப்பிக்கிறான்.
      (அல்குர்ஆன்: 53:44)
      نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ‏
      உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
      (அல்குர்ஆன்: 56:60)
      فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُـلْقُوْمَۙ‏
      மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
      (அல்குர்ஆன்: 56:83)
      لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ يُحْىٖ وَيُمِيْتُ‌ۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
      வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
      (அல்குர்ஆன்: 57:2)
      اِنَّهٗ هُوَ يُبْدِئُ وَيُعِيْدُ‌ ۚ‏
      நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
      (அல்குர்ஆன்: 85:13)

  • @sridhar.s2891
    @sridhar.s2891 Рік тому +10

    Neenga podra picture neenga podura story kooda super ah match aaguthu . It's that hard work.keep countinue 👑will coming soon your success

  • @veeraveeralakshmi3103
    @veeraveeralakshmi3103 Рік тому +11

    ஒரு வித்தியாசமான நிகழ்வாக உள்ளது. இப்படியும் நடக்குமா? என்று நெஞ்சை பதறவைக்கிறது. உங்களால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி அண்ணா.

  • @kanagarajkanagaraj6173
    @kanagarajkanagaraj6173 Рік тому +138

    அண்ணா அந்த சம்பவமே பயங்கரமாக இருக்கு அதைவிட நீங்க போடுகிற மியூசிக் இன்னும் பயங்கரமா இருக்கு 🙃 இன்றைய இரவு நான் தூங்கன மாதிரி தான் 😌😌

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +4

    வணக்கம் சகோ மிகவும் வித்தியாசமாக...... கேட்கவே.... ஆச்சரியமாக உள்ளது..... இறைவா.... இது போன்ற நிகழ்வுகள்.... யாருக்கு நடக்க கூடாது.... நீங்க சொல்லும் விதம்..... திரில்லர்..... நன்றி...

  • @karthigakiki2770
    @karthigakiki2770 Рік тому +23

    Ravanan anna நான் நிறைய coment அனுப்பி உள்ளேன், நீங்கள் ஒரு like போடவில்லை என்பது கவலை,
    ஆனால் உங்கள் video எதையுமே miss பன்னது இல்லை, அவ்ளோ crazy.
    Video, bgm , voice எல்லாமே அவ்வளவு அட்டகாசம்.

  • @legacy006
    @legacy006 Рік тому +122

    Night 12 AM...... Headphones with Best bass quality....... And an unsolved Case ...... Woah what a thriller❤

    • @rajenthirans2837
      @rajenthirans2837 Рік тому +1

      Appa ennathukku ippa paarkeenga

    • @legacy006
      @legacy006 Рік тому +2

      @@rajenthirans2837 Bro ..... Neenga thaa ippo en comment ah paathu reply panreenga . Naa yesterday night 12 ku Saravanan anna oda video paathen

    • @gomathyguna6485
      @gomathyguna6485 Рік тому +1

      Same bro

    • @freeda9679
      @freeda9679 Рік тому +1

      12.02am while reading this comment

    • @kishorePriyavlogs
      @kishorePriyavlogs Рік тому +1

      Yes ipo time 12.30 bayandhute headset la ketutu iruka 😮

  • @washim2323
    @washim2323 Рік тому +29

    The Case Remains Unsolved 🎵🎵
    Goosebumps

  • @selvakarthisk4676
    @selvakarthisk4676 Рік тому +27

    Night + Voice + Visual + unsolved case = Pure Bliss❤‍🔥

  • @deepaka1938
    @deepaka1938 Рік тому +35

    I am a viscom student anna nega narrate pandra case ellam enoda short film project ku romba helpful a eruku really fantastic.sola pona uga narrate pandra style enoda direction field la usefulla eruku na uga kita erunthu kathukuten na❤

  • @ameenudeen62
    @ameenudeen62 Рік тому +11

    இது கேட்டு உடம்பு சிலிர்த்து பேச்சு அண்ணா இப்படியும் நடந்து இருக்கு அண்ணா 😮

  • @vaishnavi1137
    @vaishnavi1137 Рік тому +6

    I'm 5months pregnant women I love ur videos when I see ur videos my baby also kicking me 🤣my little one also like ur video and ur voice 🥰🤣 we love ur videos Saravanan anna 🥰 keep rocking 💯 I think my little one also ur channel subscriber 🤣

  • @Prettystar22
    @Prettystar22 Рік тому +1

    Vera level narration..
    Night time la paaka start panuna videova stop panitu next day time la continue panunen.. Thrilling to watch

  • @AB_bayith48
    @AB_bayith48 Рік тому +26

    The case remains Unsolved 🔥

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +7

    Vanakkam Saravanan Anna 🤩😃. Ungaloda marana mass video kaga than romba neram wait pannitu irunthen 😇🔥👍🏼.

  • @vishnuraj3536
    @vishnuraj3536 Рік тому +3

    Wow very thrilling case, image editing, background music excellent, great effort, fantastic narration, very important awareness case , thanks for information ♥️♥️♥️♥️♥️

  • @samanthajames8963
    @samanthajames8963 Рік тому +4

    You nailed it as always ., keep up the work !!!

  • @Ashu-uh2hl
    @Ashu-uh2hl Рік тому +5

    Oh my God...its unbelievable case💥ur voice and background score make me goosebumps💥ultimate...😰👌keep choose this kind of cases...👌

  • @ajith9775
    @ajith9775 Рік тому +14

    Hats off to the editor...💥

  • @lakshmibalamurugan2328
    @lakshmibalamurugan2328 Рік тому +95

    This man and unsolved cases are winning combo ❤️

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +12

      🙏💞

    • @pavitharannaidu3380
      @pavitharannaidu3380 Рік тому +7

      Exactly..your unsolved episodes you did befre till now made you fame as well brother.This is call Law Of Attraction

    • @saafrin5723
      @saafrin5723 Рік тому

      ​@@pavitharannaidu3380idhukum law of attraction kum ena sambandham???

  • @fazilmohammed6360
    @fazilmohammed6360 Рік тому +37

    Bro , Veerappaaan History Paththi Sollunga Bro 🤝🏻😊☺️

  • @AB_bayith48
    @AB_bayith48 Рік тому +91

    Night time+headphone+voice= Heaven ❤

  • @AnandRaj-bu4gd
    @AnandRaj-bu4gd Рік тому +21

    தன்னுடைய comment next video varatha nu ... Nalla yosichi yosichi comments panravanga சார்பாக இந்த video வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂😂

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +10

      😀 ungalukku enna thonuthu nu real ah comment pannavey pothum bro it will be good and athu nalla comment ah varum .

  • @prabudossv6807
    @prabudossv6807 Рік тому +1

    மிக ஆச்சரியமான மற்றும் அச்சமுருத்தும் நிகழ்வு ...இந்தநிகழ்வின் பின்னனியில் ஏதோ ஒரு மனிதன் தான் இருக்கூடும்...ஏனெனில் சொல்லட்ட பட்ட நிகழ்வு நடந்தது 1946 ல் ,தொழில்நுட்ப வலர்ச்சி அடையாத காலம் மற்றும் விஞ்னானம் மிக ரகசியமா கையாலப்பட்டது ..இரண்டாம் உலகப்போர் சமையம்..

  • @Crazy_Naveen007
    @Crazy_Naveen007 Рік тому +13

    அண்ணா இந்த வீடியோ ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. ஏதோ hollywood movie பாத்த மாதிரி இருக்கு. ஆனா, அண்ணா கடைசியில இது எப்படி நடந்தது அப்படிங்குறது தான் ரொம்ப suspense aa இருக்கு. அண்ணா இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉

  • @ashika.n7680
    @ashika.n7680 Рік тому +53

    Headphones + Saravanan anna voice = ❤️‍🔥

  • @KuttyKuzhandhaiyesu
    @KuttyKuzhandhaiyesu Рік тому +1

    ஹாய் அண்ணா நீங்க சொல்றதெல்லாம் நல்லா தான் இருக்கு இந்த மாதிரி வீடியோ போடுங்க இது நல்லா தான் இருக்கு🎉🎉🎉

  • @frose116aamena5
    @frose116aamena5 Рік тому +8

    Anna ... Thiriller movie kuda ivolo nail biting a irukumanu therila .. oru voice la ..mirala vakringa .. narration of the incident .. always rocks bro ..

  • @sumaraj4815
    @sumaraj4815 Рік тому +3

    Bro iam cooking and watching ur video in kitchen ..my Bluetooth in my ear...no one in my home right now .. even though i love to to watch or hear thriller movies ..in ur voice+back ground music i imagined as like iam joe in tat forest... U made to to feel each and everything of this incident about Joe's pain..

  • @Floralfocus
    @Floralfocus Рік тому +6

    Nice video bro...was super thrilling one ...ur narration extraordinary....watched with my kidz...v enjoyed..thanks fr ths thriller one ...guess it might be a UFO...,😱👽

  • @mariajoseacsana3838
    @mariajoseacsana3838 Рік тому +24

    Anna Albert fish case pathi podunga pls 🙏

  • @dhanaindiads
    @dhanaindiads Рік тому +4

    ரொம்ப Super இருந்துச்சு..! Today episode 🎉

  • @gneiazmia2723
    @gneiazmia2723 Рік тому +8

    This is an an solved story. Very difficult to believed. These way things also happening in this world. From Sri Lanka 💕

  • @niveesivaurumiponne8262
    @niveesivaurumiponne8262 Рік тому +4

    இறைவி திருமகள் காடு (Iraivi Thirumagal Kaadu) Malaysia Tamil Series.. Intha sambavam mathiryana kathaikalam kondullathu! *From, Malaysia.. Biggest fan of Saravanan Decodes.. Tq❤🙏

  • @namudeenthasneem4694
    @namudeenthasneem4694 Рік тому +3

    That 'unsolved' voice vera level🔥🔥 bro

  • @glaz9102
    @glaz9102 Рік тому +116

    Everyone must watch this episode in the night with headphone.Woow what a thrilling and full of fear in all scenes.*saravanan bro you nailed it*

  • @photoshoplamour
    @photoshoplamour Рік тому +8

    Hearing this after a long ago "the case remains unsolved" idha kaetadhum semma goosebumps bro🔥🤯

  • @princessluna...2429
    @princessluna...2429 Рік тому +15

    Bro neenga apo apo sila land mark and famous cases not only thriller cases but also some civil cases explain pandringala athu beginning law students ku oru nalla support ah irukum anna

  • @nishaselvarajan2297
    @nishaselvarajan2297 Рік тому +6

    I started to watch your video with my breakfast, I finished your video but not yet my food.thats kind of thrilling experience I had.this video very very special saran Anna. In-between your background music ultimate.

  • @anithakumar7951
    @anithakumar7951 Рік тому +5

    super anna ....👌sema thrilling ah irunthuchu in tha story, super voice. Serial killer ted bundy pathi oru video podunga anna pls...🙏🙏🙏

  • @muthukumarmuthu5474
    @muthukumarmuthu5474 Рік тому +9

    Amazing content anna my stress buster daily unga videokaga wait pandren anna excited for your video content thanks for 20min video anna waiting for next video anna

  • @kanchanasyret4361
    @kanchanasyret4361 Рік тому +8

    20:54 Goosebumps 🔥🔥

  • @Machamuni18
    @Machamuni18 Рік тому +1

    மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

  • @kurinjivlog5046
    @kurinjivlog5046 Рік тому +1

    அண்ணா சரவணன் டிக்கோட்ஸ் my favourite story 🎉

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 Рік тому +5

    Horror padam எல்லாம் தோத்து போய்டும் போங்க night time 12 am headphone+ BGM+ voice vera level 🔥🔥🔥🥳🥳🥳

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp Рік тому +6

    Vera level case saro anna oru Hollywood movie patha mathiri feel athu ennavaga irukkungurathu marmamagave irukku indralavum vera level decoding saro anna 👏👏👏

  • @lathakannan046
    @lathakannan046 Рік тому +1

    Inthamaathiri neeraiyae vedios poduga anna this is really amazing
    And ithu kandipa ennaku ithu theroy 3 ha irukkalaam nu thonuthu anna its really amazing vedio and goosebumps 😮👍👍💙💙

  • @reshmanimthiyaz1621
    @reshmanimthiyaz1621 Рік тому +8

    Your narration is Always unique bro 👍👌

  • @Mrs.karthik
    @Mrs.karthik Рік тому +2

    Hi bro unga video pakka pothum vara level la irukku bro 😊 intha mari video va pakkum pothu oru puthu thariyama irukku 🤗🤗🤗 ithu mari videos podu ga bro🤝🤝

  • @KokilaVani-t6l
    @KokilaVani-t6l 2 місяці тому

    Recent unha videos ku addict agiten bro..Suma solla kudathu vera level keka keka avalo intrest ah iruku..enaku entha Mari horror story keka romba pudikum..nama book la padikuratha vida epdi audio va keka romba nalla irukum.
    .keep rocking bro..🎉

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Рік тому +1

    Saravanan decodes and shivas investigation my most favourite channels

  • @vimal_456
    @vimal_456 Рік тому

    Superb video anna, neenga atha solra vidham innum engala appudi andha edathuku pona maari feel panna vaikuthu... ❤❤

  • @estherstella2458
    @estherstella2458 Рік тому +8

    H.H. Holmes case poduinga Anna ✨

  • @sadhasivama1587
    @sadhasivama1587 Рік тому +28

    Whenever u say theories, automatically my brain starts to think all the possibilities of tat incident. Thanks for making us to think Abt the cases. Waiting for your North Korea series.

  • @sktamilangaming6129
    @sktamilangaming6129 Рік тому +14

    Waiting for your video every day bro . My best wishes for you keep it up ☺️☺️☺️

  • @rajalizaffi520
    @rajalizaffi520 Рік тому +1

    Very இன்ட்ரெஸ்ட் ஸ்டோரி
    முதல் தடவை கேட்கிறேன் 👌👌

  • @umarborkaan8869
    @umarborkaan8869 Рік тому +2

    One of the best cases from your channel bro❤️🔥

  • @lokesh745
    @lokesh745 Рік тому +1

    Mind blowing Anna 😮

  • @vaishreelant4778
    @vaishreelant4778 Рік тому +9

    Bro my favourite unsolved series back kaa bro pls bro intha series saa continue panungaa😊

  • @yogeshwaran8505
    @yogeshwaran8505 Рік тому +7

    Adventure and suspense action thriller real story narration and music super bro

  • @manivelmuthusamy
    @manivelmuthusamy 7 місяців тому +2

    அண்ணா அந்த சம்பவம் பயங்கரமா தான் இருக்கு ஆனா நீங்க போடுற மியூசிக் தான் பயங்கரமா இருக்கு😱😱

  • @LeonardDiCaprio1912
    @LeonardDiCaprio1912 Рік тому +2

    Serious ah solldren Anna editing vera level💥💥💥

  • @rinoosgura3035
    @rinoosgura3035 Рік тому +1

    Bro background music sound kazu kilishithu poguzu so izha podazenga bayam vara mathenguzu vali than varuzu

  • @jordanmanivannan1045
    @jordanmanivannan1045 Рік тому +1

    Excellent video

  • @Adithya.s-pv2xv
    @Adithya.s-pv2xv Рік тому +2

    Bro iam vibe your theme music ❤❤ 2:45

  • @madurairaja1
    @madurairaja1 Рік тому +1

    வணக்கம் சரவணன் இது நம்மளுக்கு திரில்லர் மூவி மட்டுமே அந்த மனிதன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் அவருக்கு மட்டுமே தான் தெரியும் என்ன நடந்தது என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை பிஜிஎம் சூப்பர் பிக்சர்ஸ் சூப்பர் கதைக்குள் எங்களைக் கொன்று சென்று விட்டீர்கள் நன்றி சரவணன் அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @Rearcapture
    @Rearcapture 7 місяців тому +1

    Anna your my inspiration
    Pls ,ennai unge assistant aa sethukonge pls
    Anna , iam chandigarh
    Tamizhan

  • @livivlogs613
    @livivlogs613 Рік тому +1

    Hi bro unga vedio kaga tha wait panne ♥️

  • @jansyk5218
    @jansyk5218 8 місяців тому +1

    Broo நீங்க சொல்றதே பயமா இருக்கு

  • @a.sumathia.sumathi1954
    @a.sumathia.sumathi1954 Рік тому +2

    Hai anna unga videos ellam super super ah explain panringa 😍😍😍

  • @clydeofcarnages1686
    @clydeofcarnages1686 Рік тому +6

    Saravanan bro,neenga Russian Sleep experiment-a pathi our detailed video podunga bro. Interesting-a irukum. ❤

  • @kannakanna8245
    @kannakanna8245 Рік тому +1

    Well done bro eanga irunthu intha mari cases pudikiringa your hard work is very obvious

  • @vijaysubash1906
    @vijaysubash1906 Рік тому +5

    Vanakkam Anna I am your big fan❤

  • @vijianand273
    @vijianand273 Рік тому +1

    This story is very interesting and thrilling😮keep posting more videos like this..💁‍♀️

  • @PrakashKumar-lm9qy
    @PrakashKumar-lm9qy Рік тому

    Nice work....technically very good...story also looking more unique...

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Рік тому +2

    Crime case explained well🎉

  • @amuvlogs515
    @amuvlogs515 Рік тому +1

    Amazing narration 😢❤❤

  • @selvy1356
    @selvy1356 Рік тому +1

    Thank you so much
    Saravanan..🙏❤️

  • @moganmuhammad3137
    @moganmuhammad3137 Рік тому

    Super vera level tampi

  • @SalmanSalman-uz3bd
    @SalmanSalman-uz3bd Рік тому +1

    Bro Indian serial killer kampatimar shankariya video podunga broo please 🥺🥺

  • @rolexrishanthrolexrishanth1722

    MSD story unga voice la podunga pls❤❤❤❤

  • @riyachopra2202
    @riyachopra2202 Рік тому +5

    Lights off headphone wth sara voice with unsolved case its a different experience among all d storys tis make me more suspense n triller but pity for the guy who feel burn like that kodumaiyane feel athu imagine tht antha uruvam Ippo vantha Enna agum yapaaaa😢😢

  • @Reshmi-p8k
    @Reshmi-p8k 9 місяців тому

    இப்பிடி ஒரு வித்தியாசமான சம்பவத்தை இப்போதான் கேள்வி படுகிறேன் 👌👌

  • @queen_off_jod
    @queen_off_jod Рік тому

    Ethu nampa mudiyatha thakaval anna. Enu theyriyatha palla viseyam ah theyrijikathuku thq anna.... Ethu mathiri enu palla viseyam neenga podunga anna... Use full ah eruku anna❤congratulations👏saravanan anna🎉....❤

  • @AshokAmm
    @AshokAmm Рік тому

    Dr Ashok Kumar from Nigeria

  • @Blackmoon15-11
    @Blackmoon15-11 9 місяців тому +3

    Na enna nenaikirana...... Athu adarntha kaatu pakuthi fishing poirukaaru and ni8 time.... Eppovum irukura maathiri sounds illama romba silent uh irunthurukum..... Avar vera neraia story kettu valantha manisha..... Apram na engaio padichatha nabagam neraia story kekkura person ku karppanai palam athigama irukumam antha nama namba v2la Thania irunthaley namaku bayama irukkum yaro nambala pakkura unarvu sometimes varum..... nama vazntha veedey bayama irukum pothu avar thania vararo over uh payanthuruparu..... avar ketta kadhaikala avaroda brain kuda over imagination kulla kondu poirukum nijam ethunu puriatha nilaila avar ketta kadhaikaley odi irukkum.....
    Mothathula na solla varathu ennana anga yaarum illa and edhuvum illa avaroda bayam avaroda karbanai athuvey avaroda maranathuku kaaranam
    Theory ennanu ketta avaroda brain avaruku yaaro oruthar avara erikara unarva koduthu irukku athula irunthu velivara mudiatha nilaila avaroda maram nikazhnthu irukku......
    Ithuku munnadi sofa la oru lady sitting position la yerichi ponama kedaichanga athulakuda avangala suththio avanga v2 seeling la kuda neruppu padintha maathiri entha oru adaialamum illa........
    Ithumathiri case la ennoda karuththu avanga brain avangaloda udamba azhikkuthu because first affected area udal mattumey thaila late process

  • @deviraja8228
    @deviraja8228 10 місяців тому

    Super ayya

  • @thuvavithu2018
    @thuvavithu2018 Рік тому +3

    "The case remains unsolved" 🥰❤️😘

  • @IndraIndra-cd4si
    @IndraIndra-cd4si Рік тому

    Semma super thrilling video 👌

  • @888_jeysree
    @888_jeysree Рік тому +2

    Nadu mathiyam paathe goosebumps...Nadu rathiri pathirunthanga avlothan nanu

  • @sowmyasrirathnakumar8232
    @sowmyasrirathnakumar8232 Рік тому +10

    Always be aware of your surroundings. Anywhere can become dangerous at any time.
    Our brain is designed in a way to sense danger.
    Whenever your mind alerts you something is wrong. Then it is wrong. Period.
    Go with your first instinct, never ignore it.

  • @theordinarygirl5
    @theordinarygirl5 Рік тому +20

    Hi brother.. 👋 These days you are uploading very fascinating videos 😍 KEEP ROCKING BRO 👌

  • @ManjulaManjula-zv2js
    @ManjulaManjula-zv2js Рік тому

    Anna unga video va na 8 months ah parthutu iruka, oru oru thadavaium na unga video va vela seira idathula iruntha tha kettutu irupa , negga podura videosla pengaluku romba ve helpfull irukum anna, na mattum unga fan illa yennoda vela seiravagga yellarume unga fan aaittagga 😊😊😊

  • @kulasekaramrajasekaram5633
    @kulasekaramrajasekaram5633 Рік тому

    அருமையான காணொளி

  • @Pandaskitchen_1
    @Pandaskitchen_1 Рік тому +43

    The narrating style,related pictures,background music and especially your voice are so good!!💗I'm your subscriber since you had 400k (T5T)

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +10

      thanks for your longtime support 💙💙 trying to improve quality in every video .

    • @Pandaskitchen_1
      @Pandaskitchen_1 Рік тому +4

      Oh my goodness you replied !!
      Thankyou so much😟💗

  • @Priyatamilvlog
    @Priyatamilvlog Рік тому

    Annaa tharika vitutinga
    Story epdi irunthalum adhu soldra vitham nu iruku
    Congrats na
    Keep going
    Rock it.

  • @Dina_pandian
    @Dina_pandian Рік тому +4

    The case remains unsolved 🔥🔥🔥