உலகத்தில் நடந்த வியக்கத்தக்க நிகழ்வாகட்டும்,அதிர்ச்சியூட்டும் கொலைகளாகட்டும்,திருப்பங்கள் நிறைந்த வழக்குகளாகட்டும்,அனைத்தையும் ஒன்றுதிரட்டி அனைவரும் தெரிந்து கொள்ளும் படி பதிவேற்றம் செய்யும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்!💐
அதிகாரி களத்திற்கு வந்ததில் இருந்து எனது உள்ளுணர்வு ஏதோ ஓர் இனம் புரியாத கலக்கத்துடன் கவனிக்க தொடங்கியது ...ஒரு கட்டத்தில் அதிகாரியின் உயிர் ஆபத்தில் சிக்கி விடுமோ என்று எண்ணி பயந்தேன் நல்லவேளை அப்படி ஒன்றும் நிகழவில்லை... ஆனால் இப்படி ஒரு முன் நிகழ்வை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை நண்பா
Bro unga videos onnu vidama ellamey pathuruken sathiyama soldren vera level la irruku peysama nenga director aagirunga bro vera lvl la irrukum🤩🤩🤩🤩 From kanyakumari 🎉
bro எனக்கு என்னன்னு போகிற காலம் இன்று ஆனால் அன்று அப்படி இல்லை, ஆனால் அவர் ஒரு மனிதாபிமான அடிப்படையில் அவரை காப்பாற்றியுள்ளார்.ஆனால் அவன் இப்படி ஒரு கொலைகாரன் என்று தெரியாமல் இருந்தது. அவனுக்கு தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும்.அதுவே பெண்களின் சார்பாக எனது வேண்டுகோள்.
நீங்க சொல்லும் போது கண்டு பிடிச்சிட்டே ...கண்ணத்தில் அடிப்பட்டதா சொன்னதை காரு முழுவதும் பணியால் மறக்க பட்டு இருக்கும் போது கார் டோர் எப்படி பார்ப்பது.... அதான் கொஞ்சம் டவுட் ....இரவு வணக்கம் அண்ணா 🥰🙏🏻
Simple ah solli mudikkire saravanan decodes maari oru youtube channel en vazhkaile na pathathe illa and saravanan anna maari oru sirandha youtuber ayum na pathathulle anna neenga vera level 👏👏👏👏👏👏👏👏👏👏hat's of you saravanan anna 👏👏👏
bro I am simply sarath family la Oru member bro . unga video vu na daily papen. telegram la ellam na joint pannirukka. unagalaium enakku romba pidikum.unga video Ella na papen. unga family nu sollalam. neenga simply sarath bro kooda video panna nu sollirundhinga. kandipa pannunga. andha video ku na waiting seekirama pannunga bro pls.luv u brother buy❤️
நான் உங்க வீடியோ எல்லாம் பார்த்திருக்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் உங்க வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் சில பல கருத்துக்கள் நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும் அதுக்கு உங்ககிட்ட நான் நன்றி சொல்கிறேன்
Hi anna unga voice vera level anna .. nenga podura ella videos um miss panama papan... Na pakum podhu en frds la kettutu voice nalla irukkunu solvanga anna 😊 unga chennel pathi soluvan pakka soluvan ...ungala avlo pudikum anna ... Love u so much anna...😊😇
Very thrilling, so pity for that girls. All videos are awareness. Your presentation n modulation of giving these incidents is interesting. Pulling us to listen more ur videos. Crime incidents are always a lesson for all of us. Must learn to live perfect life by knowing these things in life. Hatts off n keep going, keep rocking Saravanan bro. 🙌👍💐💐💐👌👏👏
இந்த உலகத்தில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று முன்னரே தீர்மானிப்பது என்பது கடினமாகவே உள்ளது... "பசுத்தோல் போர்த்திய புலி" போலவே நிறைய பேர் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்...உதவி செய்வது நல்ல விசயமாக இருந்தாலும் அதை யாருக்கு செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்...இன்றைய சூழலில் Alan போன்ற ஆட்கள் மனிதநேயம் என்பதே இல்லாமல் வாழ்ந்து கொண்டு தான் வருகிறார்கள்... உயிர்களை மதிக்க தவறி மிதித்து வாழ்ந்து வருகின்றனர்...இந்த நிகழ்வில் இருந்து நாம் அறிவது புதிய நபர்களிடம் பேசும் போதும் உதவி செய்ய முன் வரும் போதும் எச்சரிக்கையாய் இருங்கள்...மனிதாபிமானம் மலிந்து இருக்கும் இவ்வுலகில் ஆபத்து எந்த நேரமும் வரலாம்... ஆகவே எச்சரிக்கையாய் இருங்கள் விழிப்போடு இருங்கள்...இப்படியும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் வருகிறார்கள் ,அவர்களிடம் சிக்காமல் நாம் நல்ல முறையில் வாழ்ந்து வருவதற்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம்... காலம் கடந்து தண்டனை கிடைத்தாலும் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என்பது உறுதி... நம் சேனலில் வரும் பல வழக்குகளை பார்ப்பதன் மூலம் Alan ஏதோ தப்பு செய்து தான் இப்படி வந்து மாட்டிக்கொண்டு இருக்கிறான் என்பதை முன்னரே கணித்துவிட்டேன்... நன்றி சரவணன் அண்ணா ...இது போன்ற வீடியோக்கள் மூலம் எங்களின் ஆராய்ந்து அறியும் திறனை வளர்த்துக் கொள்ள உதவுவதற்கு ....💙
1.JOHN F KENNEDY CASE.(US PRESIDENT MYSTERIOUS DEATH CASE). 2.CHERNOBYL DISASTER. and waiting for Tara song release and all bgms of top 5 tamil release...... Bro romba naala intha rendu video vum poda solli kekuren,pls John f Kennedy case maatumaathu podunga pls
Naa sandhegum pathen, angeye irukerevenge eppadi andhe road maintain panne maathange ne teriyaame iruko.. athevum ellame, car door idicha hand or leg or atleast forehead apedithaa adi padhum, kannum le epadi addi padhum.. i expect part 2 video in few days, but story eh evelo thaan ne sollitinge ... itsokay waiting for part 2 of this video in future
Amazing video bro.. indha barabara name neenga edho case la use pannina name maadhiriye iruku ..... But super story , onething is impress me so much, that is your spirit of searching cases 😀... Enga irundhu thaan indha maari case ellam kandupudikiringalo 😎. And idha paarkumbodhu enaku onnu thonudhu, kettavanukke kaalam varumbodhu namaku varaamaiya poidumnu oru nambikkai varudhu bro... Innonum thonudhu, "pala naal thirudan oru naal agappaduvaan"... 😎😎😎😎😎😎😎
கன்னத்தில் காயம் என்ற உடனே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது...கார் கதவில் இடித்து கொண்டேன் என சொன்ன உடனே சந்தேகம் உறுதியானது...கதவில் இடித்து கொண்டால் நெற்றியில்தான் அடி படும்...👍👍👍அவனை அப்போதே தீர விசாரித்து இருக்க வேண்டும்....
Firstly...Kudos to team SDI.. impressive narration .. editing etc Also, I kinda thought that the torch lights were done by somebody who was been kidnapped and whenever there's a trucks and hitch hiking involved... that's the recipe for disaster
Killer Name - Andrei Chikatilo Year - 1978 - 1990 Case Details - The story of Andrei Chikatilo, the Rostov Ripper, is made by a long and devastating chain of crimes lasting for years. 52 victims and only one culprit, remembered as one of the most disturbed and brutal serial killers. Bro Indha case recent ah Kedaichadhu! Try panni Paarunga bro! Ungloda pale subscriber and Old Channel Membership Holder too. Comment Consider panuvinga nu Namburen! Case details Top le irruku! Ok na ... Try pannung bro ..❤️. Lots of love from Manish ..#Banglore
Yes... I guessed that he was embarrassed while police investigating about his wound on his face and also I thought why he came to this path ? Sometimes we felt something wrong but left it simply but that might have big back story !!! It's a learning !!! Keep rocking 😎 Anna
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Coupon Code: T5T50
50% Discount Price Rs-199 Only .
Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
First comment 💐🎉 happy to see u😍
Hmm ama anna enakku thonuchi kannathil adipatrukkunu sollum pothe thonuchi anna
Ttt
Bro can u please upload the solved case of somertan man case (tamam shud case) the unsolved mystery of 73 years
Gvv
இதுவரை கேள்விபடாத பதிவு... ஒரு அதிகாரி தனது கடமையை சரியாக செய்துள்ளார்... கர்மாவும் தனது கடமை காலம்தாழ்தி செய்துள்ளது 🙏🙏🙏
உலகத்தில் நடந்த வியக்கத்தக்க நிகழ்வாகட்டும்,அதிர்ச்சியூட்டும் கொலைகளாகட்டும்,திருப்பங்கள் நிறைந்த வழக்குகளாகட்டும்,அனைத்தையும் ஒன்றுதிரட்டி அனைவரும் தெரிந்து கொள்ளும் படி பதிவேற்றம் செய்யும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்!💐
AA
Ok
Pp ok
P
Hmm
இப்படியும் இந்த உலகில் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் எனவே மக்களே உஷாராக இருங்கள் கடவுள் இருக்கிறார் 💫💫 இந்த பதிவிற்கு நன்றி சகோ 🙂🙂🙂
அதிகாரி களத்திற்கு வந்ததில் இருந்து எனது உள்ளுணர்வு ஏதோ ஓர் இனம் புரியாத கலக்கத்துடன் கவனிக்க தொடங்கியது ...ஒரு கட்டத்தில் அதிகாரியின் உயிர் ஆபத்தில் சிக்கி விடுமோ என்று எண்ணி பயந்தேன் நல்லவேளை அப்படி ஒன்றும் நிகழவில்லை... ஆனால் இப்படி ஒரு முன் நிகழ்வை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை நண்பா
Ssss nanum appady than ninaithen..
Same feeling 🙌🙌🙌
ஹாய் சரவணா எப்படி இருக்கீங்க நீங்க பேசுற விதம் அங்க நடந்த விஷயத்தை அப்படியே எங்க கண்ணு எதிர்க்க கொண்டு வருது சூப்பரா மிக அருமை வாழ்க வளமுடன்
Vera level anna, நிறைய பேய் கதை போடுங்க அண்ணா 😁
Open ah sollanum na Saravanan decods ennoda personal aana bodha bro🥺💯sapdama kooda iruppen but unga vdo pakkama irundhadhdu illa💯🖇️
Bro unga videos onnu vidama ellamey pathuruken sathiyama soldren vera level la irruku peysama nenga director aagirunga bro vera lvl la irrukum🤩🤩🤩🤩
From kanyakumari 🎉
bro எனக்கு என்னன்னு போகிற காலம் இன்று ஆனால் அன்று அப்படி இல்லை, ஆனால் அவர் ஒரு மனிதாபிமான அடிப்படையில் அவரை காப்பாற்றியுள்ளார்.ஆனால் அவன் இப்படி ஒரு கொலைகாரன் என்று தெரியாமல் இருந்தது. அவனுக்கு தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும்.அதுவே பெண்களின் சார்பாக எனது வேண்டுகோள்.
Unga voice enaku romba pudikum🥰
Semma Twist apdiye oru English padam patha madiriye iruku 💯❤️Amezing
நம்பமுடியாத நிகழ்வு. ரெம்பவே வித்தியாசமான பதிவு.
நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்
நீங்க சொல்லும் போது கண்டு பிடிச்சிட்டே ...கண்ணத்தில் அடிப்பட்டதா சொன்னதை காரு முழுவதும் பணியால் மறக்க பட்டு இருக்கும் போது கார் டோர் எப்படி பார்ப்பது.... அதான் கொஞ்சம் டவுட் ....இரவு வணக்கம் அண்ணா 🥰🙏🏻
Door close ஆகி இருக்கும் எப்படி அதில் அடிபட்டிருக்கும் something fissing
Simple ah solli mudikkire saravanan decodes maari oru youtube channel en vazhkaile na pathathe illa and saravanan anna maari oru sirandha youtuber ayum na pathathulle anna neenga vera level 👏👏👏👏👏👏👏👏👏👏hat's of you saravanan anna 👏👏👏
Sir....headset potutu Unga voice ah ketta avlo super ah iruku sir....Unga voice ku Nan addict sir....thank u
bro I am simply sarath family la Oru member bro . unga video vu na daily papen. telegram la ellam na joint pannirukka. unagalaium enakku romba pidikum.unga video Ella na papen. unga family nu sollalam. neenga simply sarath bro kooda video panna nu sollirundhinga. kandipa pannunga. andha video ku na waiting seekirama pannunga bro pls.luv u brother buy❤️
Bro NANAVARUVIAN oda story 👀such interesting 💡
நான் உங்க வீடியோ எல்லாம் பார்த்திருக்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் உங்க வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் சில பல கருத்துக்கள் நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும் அதுக்கு உங்ககிட்ட நான் நன்றி சொல்கிறேன்
Hi anna unga voice vera level anna .. nenga podura ella videos um miss panama papan... Na pakum podhu en frds la kettutu voice nalla irukkunu solvanga anna 😊 unga chennel pathi soluvan pakka soluvan ...ungala avlo pudikum anna ... Love u so much anna...😊😇
Tq ma
Over perumai..... Loosu
@@shajvloger6314 Tq dear
Anna please ED KEMPER pathi podunga
Super anna rompa differant ah irunthu chu intha story, voice vera lavel anna serial killer ted Bundy ah pathi oru video podunga anna pls.
Very thrilling, so pity for that girls. All videos are awareness. Your presentation n modulation of giving these incidents is interesting. Pulling us to listen more ur videos. Crime incidents are always a lesson for all of us. Must learn to live perfect life by knowing these things in life. Hatts off n keep going, keep rocking Saravanan bro. 🙌👍💐💐💐👌👏👏
OMG. . Idhuku Avana Kapathama Angeye Viturukalam nu thonudhu
Pavam Andha 2 Girls . .So Tragedy.
Thank u Bro For ur Wonderful Video. ❤
இந்த உலகத்தில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று முன்னரே தீர்மானிப்பது என்பது கடினமாகவே உள்ளது... "பசுத்தோல் போர்த்திய புலி" போலவே நிறைய பேர் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்...உதவி செய்வது நல்ல விசயமாக இருந்தாலும் அதை யாருக்கு செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்...இன்றைய சூழலில் Alan போன்ற ஆட்கள் மனிதநேயம் என்பதே இல்லாமல் வாழ்ந்து கொண்டு தான் வருகிறார்கள்... உயிர்களை மதிக்க தவறி மிதித்து வாழ்ந்து வருகின்றனர்...இந்த நிகழ்வில் இருந்து நாம் அறிவது புதிய நபர்களிடம் பேசும் போதும் உதவி செய்ய முன் வரும் போதும் எச்சரிக்கையாய் இருங்கள்...மனிதாபிமானம் மலிந்து இருக்கும் இவ்வுலகில் ஆபத்து எந்த நேரமும் வரலாம்... ஆகவே எச்சரிக்கையாய் இருங்கள் விழிப்போடு இருங்கள்...இப்படியும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் வருகிறார்கள் ,அவர்களிடம் சிக்காமல் நாம் நல்ல முறையில் வாழ்ந்து வருவதற்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம்... காலம் கடந்து தண்டனை கிடைத்தாலும் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என்பது உறுதி...
நம் சேனலில் வரும் பல வழக்குகளை பார்ப்பதன் மூலம் Alan ஏதோ தப்பு செய்து தான் இப்படி வந்து மாட்டிக்கொண்டு இருக்கிறான் என்பதை முன்னரே கணித்துவிட்டேன்... நன்றி சரவணன் அண்ணா ...இது போன்ற வீடியோக்கள் மூலம் எங்களின் ஆராய்ந்து அறியும் திறனை வளர்த்துக் கொள்ள உதவுவதற்கு ....💙
அண்ணா செஞ்சி கோட்டையை பத்தி ஒரு விடியோ பதிவு செய்யுங்க அண்ணா
1.JOHN F KENNEDY CASE.(US PRESIDENT MYSTERIOUS DEATH CASE).
2.CHERNOBYL DISASTER.
and waiting for Tara song release and all bgms of top 5 tamil release......
Bro romba naala intha rendu video vum poda solli kekuren,pls John f Kennedy case maatumaathu podunga pls
🌟பல நாள் திருடன்
ஒரு நாள் அகப்படுவான்🌟
Bro sumathi valavu pathi podunga
Bro Ted Bundy, Andrew chikatilo and Moses sithole videos podunga
Naa sandhegum pathen, angeye irukerevenge eppadi andhe road maintain panne maathange ne teriyaame iruko.. athevum ellame, car door idicha hand or leg or atleast forehead apedithaa adi padhum, kannum le epadi addi padhum.. i expect part 2 video in few days, but story eh evelo thaan ne sollitinge ... itsokay waiting for part 2 of this video in future
Hi bro wait pannitu irunthen thanks for uploading ♥️
Anna Ted Bundy pathi oru video poduga 🙂 anna
Nice.... ellaroda comments um neenga Reed pannirukeenga bro... I'm waiting for your reply...
Ovvoru videovum different ahh iruku
Sema excited ahh iruku
Amazing video bro.. indha barabara name neenga edho case la use pannina name maadhiriye iruku
..... But super story , onething is impress me so much, that is your spirit of searching cases 😀... Enga irundhu thaan indha maari case ellam kandupudikiringalo 😎. And idha paarkumbodhu enaku onnu thonudhu, kettavanukke kaalam varumbodhu namaku varaamaiya poidumnu oru nambikkai varudhu bro... Innonum thonudhu, "pala naal thirudan oru naal agappaduvaan"... 😎😎😎😎😎😎😎
Excellent Mr. Saravanan 👏👏👏👏👌👌👌
கன்னத்தில் காயம் என்ற உடனே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது...கார் கதவில் இடித்து கொண்டேன் என சொன்ன உடனே சந்தேகம் உறுதியானது...கதவில் இடித்து கொண்டால் நெற்றியில்தான் அடி படும்...👍👍👍அவனை அப்போதே தீர விசாரித்து இருக்க வேண்டும்....
சகோ இவனல்லா காப்பாத்திருக்கவே கூடாது🤦🤦🤦
செஞ்சி கோட்டையை பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா 🙏🤩💯
Asifa case pathi podunga
Firstly...Kudos to team SDI.. impressive narration .. editing etc
Also, I kinda thought that the torch lights were done by somebody who was been kidnapped and whenever there's a trucks and hitch hiking involved... that's the recipe for disaster
Yarukelam Denver nu sonathum money heist la vara Denver nayabagam vantuchu 😂
Great narration Anna.
Killer Name - Andrei Chikatilo
Year - 1978 - 1990
Case Details - The story of Andrei Chikatilo, the Rostov Ripper, is made by a long and devastating chain of crimes lasting for years. 52 victims and only one culprit, remembered as one of the most disturbed and brutal serial killers.
Bro Indha case recent ah Kedaichadhu! Try panni Paarunga bro! Ungloda pale subscriber and Old Channel Membership Holder too. Comment Consider panuvinga nu Namburen! Case details Top le irruku! Ok na ... Try pannung bro ..❤️. Lots of love from Manish ..#Banglore
Amazing story ❤️
i had guessed exactly....good narration saravanan
காப்பாற்றி இருக்க கூடாது இந்த மாதிரி உள்ளவனை
முகத்தில் அடி பட்டிருந்து இருந்தது என்று நீங்கள் சொல்லும் வித்ததில் சந்தேகம் வந்தது…
பிறகு video length பாத்தேன், சத்தேகம் confirm ஆகிடுச்சு.
Waiting for the future massage . mostly Unbelievable things are happening . but there is something behind in this story. Take care from Sri Lanka
Hi bro from sri lanka ur videos engalukku migawum preyojanama irukku loving from sri lanka❤❤❤
Hi bro!
The way you narrate makes the story more interesting.
Hi Anna.. plz talk about Christian father Matthew case of Sri Lanka
Bro US bangla Aeroplane crash pathi oru video podunga bro, romba interesting ah irukum.
Anna asifa case pathi podunga
Very interesting case bro . Thank u for ur efforts bro. ❤
im sri lanka unga video va enga urla ulla ellarume pappaga anna you tube la frist pakkuradu unga video than ....
Most Unexpected Twists in the story. It's thrilling one.👌👌👌
Enga erunthu bro bgm collect pannringa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Babloo Escobar pathy video podunga
அண்ணா குமாரிமாவட்டத்திலநடந்தாவிசயத்தாசென்னேஆதபேடுங்காஅண்னோஉங்கள்நண்பான்
Sir seme thrilla irunthathu intha news 🥱🥱 excellent
Finel twist super 🔥💯🔥💯🔥💯🔥💯💯🔥💯
Anna motivation Chanel start panunga Anna.. unga voice la oru magic iruku.. 🥰💝
So much of surprising twist. Very nice.
Cilar nadanthe visayathiyo, kathiyo solumpothu,keke matumtha seivom,❤😊 S D nenge nadanthe visayathayo, oru kathiyo solumpothu. Imagine panni unge kudave enthe video mudiyathaitum kudave varukirom, UA-cam ethanayo per enthe mari video podurange, SD ungalemari solre visayathukudave imaginode dravel panne vaike yaralum mudiyathu.❤😊🤗
Jeanine clark patti oru video pooodunkoo anna
sewol ferry tragedy pathi podunga plz
அரசன் அன்று கொல்வான்.. தெய்வம் நின்று கொல்லும்..
Aiyyoo Aiyyoo nan oru different ana investigator bro video length vachi tha innum intha story la twist irruka illaya nu kandupudipan ...😄😆😅🤣
ப்ரோ உங்க வீடியோஸ் ரெண்டு பாத்தாலே உலகமே இருட்டான மாதிரி இருக்கு. எப்படி தகவல் திரட்டி அதையே வேலையா பண்றீங்க. உங்க மன தைரியம் வேற லெவல்
இத்தாலியின் 'போவெக்லியா' தீவு. இந்த தீவு பற்றிய ரகசியத்தை சொல்லுங்க ப்ரோ
Anna chine ugaluku romba azaka earuka ☺️☺️☺️🥰🥰🥰🥰🥰🖤🖤🖤🖤
Vere level bro ....
Super narration bro. 80's la nadantha incidents vachu alan oda story la doubt varala. Alan than murderer nu recent a epadi kandu pidichanga?
I couldn't explain my feelings while hearing this incident... but good feel...
Kannam veengirukinu ketkum pothu etho oru doubt vanthuchu but sema twist.
இந்தக் கொலைகளை & கொலையாளியை போலீஸ் எப்படிக் கண்டு பிடித்தார்கள் என்று சொல்லி இருந்தால் இன்னும் interestinga இருந்திருக்கும்..
Climax vera level anna
Russian sleep experiment பற்றிய ஒரு பதிவு போடுங்க சரவணன் 🙏🙏🙏
Brooo unga video super but neega solura adda mattu short time pane konga plzzz oru chena reqest
Super na next ena story 🔥
Sewell ferry trategy pathi video podunga anna
I am your big friend u all video superhit ❤️
Yes... I guessed that he was embarrassed while police investigating about his wound on his face and also I thought why he came to this path ?
Sometimes we felt something wrong but left it simply but that might have big back story !!!
It's a learning !!! Keep rocking 😎 Anna
Coimbatore news poduinga anna
Brother dulbarb kashyb story podunga
Good moring saravanna and good tay
Police officer herald nice man
Ed Gein serial killer case details podunka bro
Big fan of you bro..❤️💯
Anna Thanjai periya kovil Ku Oru video podunga Anna Pls
கடவுள் ஒரு கொலைகாரனை இப்படி காப்பாத்தியிருக்கிறாரே. தாமதமாக கிடைக்கும் நீதிக்கு உயிர் இல்லை.
Police officer
Great
super bro ♥️
Bro Old thambnail podunga bro
Sir can u explain kurup story.
I want to listen in ur voice. Am a huge fan of your voice......
Very nice sir
Background music romba payama iruku