Heart Breaking Incident | South Korea Sewol Ferry Tragedy | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025
  • Source & Reference - bit.ly/SewolFe...
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
    Join this channel to get access to perks:
    / @saravanandecodes
    Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
    Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
    Other Social Links :
    ❤️Instagram - / saravanandecodes
    ❤️Facebook - / top5tamilofficial
    ❤️Twitter - / saravanandecode
    My Other Channel - / explorewithsaravanan
    ************************************************
    For Advertisement & Any Queries -
    Top5TamilAds@gmail.com
    ***********************************************
    Music credit-
    1-C.O.A.G
    / @co.agmusic
    2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
    3- Myuu-
    / @myuu
    4-VIVEK ABHISHEK
    / @vivekabhishek
    ****************************************************************************
    Content Disclaimer:
    *****************************************************************************
    DISCLAIMER OF LIABILITY
    All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
    The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
    record.
    To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
    To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
    *****************************************************************************
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
    𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
    creativecommon...
    *****************************************************************************
    #SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil

КОМЕНТАРІ • 614

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Рік тому +105

    #SDI ❤
    What do you think about the CAPTAIN ? Students final moments recorded by their mobile phones , videos , images uploaded in telegram . Its Heart Breaking 💔💔
    Source & Reference - bit.ly/SewolFerrySource

    • @marvelgamingyt4715
      @marvelgamingyt4715 Рік тому +3

      anna neenga entha country

    • @namesake_account
      @namesake_account Рік тому +4

      Bro, Really thank you for the vids. I am so addicted that I stopped watching movies for 2 months. How can I contact you? Just a 3-4 mins talk/messaging if you are interested.

    • @RaviKannan-vl2xd
      @RaviKannan-vl2xd Рік тому +1

      Hi bro

    • @Nila--
      @Nila-- Рік тому +2

      Intha video VA enala full ah paaka mudila bcoz spring day explanation la avlo time paathirukom..avlo kastama irukum...antha ship la iruntha students oda last videos lam 💔...avlo koduma ...enaku korean language therium apdi antha emotions 💔... itaewon tragedy la neraiya real life heros aduthavangala kaapatha thanoda uyira Vita avlo per 💔🙏🏻... itaewon tragedy videos la ipo delete panitanga athuvum kodumaiya irukum 💔

    • @mahadevan3104
      @mahadevan3104 Рік тому +1

      ​@@kavitharjun, rumba mukiyum

  • @nirup4260
    @nirup4260 Рік тому +121

    BTS's Spring Day song is dedicated to this incident 💔💜 I have cried like a river when I saw the related documentaries.😓

  • @user-ab1475
    @user-ab1475 Рік тому +76

    பாவம் அந்த மாணவர்களின் பெற்றோர்கள். கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. நானெல்லாம் டூவீலரை எடுத்துட்டு வெளியே போகனும்னா கூட , கடவுளே எதிர்த்தாப்புல வர்றவன், பக்கத்துல வர்றவன், பின்னால வர்றவன் எல்லாரும் நல்ல மனநிலையில வண்டி ஓட்டனும்ப்பான்னு வேண்டிக்கிட்டு தான் கிளம்புவேன். வேறென்ன நம்மால பண்ண முடியும். நாம ஒழுங்கா இருந்தாலும் விதி ஜெட்ல வந்தா கஷ்டம் தான்.

  • @roshinisunshine5734
    @roshinisunshine5734 Рік тому +117

    BTS released Spring Day song based on this incident about these students and the guilty feeling of the survivors. It's truly heart touching.

  • @inbamdevaprabha4594
    @inbamdevaprabha4594 Рік тому +167

    இப்போ பார்க்கும் போது கூட என் மனசும் கண்களும் கலங்கி தான் போகுது.... எத்தனை கனவுகள் அந்த கடலோடு கரைந்து போனது.... அந்த நொடி எந்த ஒரு தவறும் செய்யல ஆனா அந்த கப்பலில் பயணித்ததுக்கு பரிசு மரணம் 💔💔💔💔.... மரணத்தைக் எதிர் பார்த்து காத்திருந்த உள்ளங்கள் கடல் நீரில் கரைந்து போன கனவுகள் 💔💔💔💔... எப்போது நினைத்தாலும் மனதை உடைக்கும்...🙏

  • @aishuaishu3506
    @aishuaishu3506 Рік тому +40

    Thank you so much saravanan anna.... this is one of the most tragic story of korea... BTS la kooda oru song SPRING DAY nu irukkum... andha song indha incident la uyir vita victims ku dedicate pannirupanga... ketkumbodhae manasu baarama irukum.... u narrated soooo well as always... RIP to those innconent kids💔

  • @vijilaviji1028
    @vijilaviji1028 Рік тому +75

    Intha insident ku apram intha students ku Anjali seluthura vithama BTS spring day nu oru song release panirukaga romba touching a irukum mudinja ellarum ketu paaruga❤

    • @monicamonica5331
      @monicamonica5331 Рік тому +2

      Yes 😢😢😢😢

    • @firecycle2k739
      @firecycle2k739 Рік тому +1

      Ithu eppo entha years nadanthathu

    • @BalaSinthu-t2w
      @BalaSinthu-t2w 11 місяців тому

      கப்பலை திருப்பும் சுக்கான் நீரோட்டத்தால் லொக் ஆனதும் இயந்திரத்தை நிறுத்தி வேகத்தை மிகவும் குறைந்த இருந்தால் கப்பல் சரிந்த இருக்காது.. இப்படியான ஆரத்தின் போது ஆபாய.. அலாரம் ஒலிக்கும்.. உடன் எல்லோரும் லைவ் ஜக்கற் .. அணிந்து கப்பல் மேல்தளத்தில் ஒன்று கூட வேண்டும் இதையே மஸ்டர் லிஸ்ற் .. என்பார்கள்..

    • @ammuartist1674
      @ammuartist1674 10 місяців тому

      ​@@firecycle2k739 Seoul ferry tragedy 16 April 2014💔

    • @ilanthaaripaiyan
      @ilanthaaripaiyan 5 місяців тому

      Adhelam keka mudiadhu dii viji

  • @viralveeran4431
    @viralveeran4431 Рік тому +20

    காட்சியை பார்த்தால் உள்ளம் பதைபதைக்கிறது😢 ஒருவரின் அலட்சியம் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களின் உயிர் பறிபோனது😢 தப்பிக்க அத்தனை வழி இருந்தும் ஒருவரின் தப்பான வழிகாட்டலில் அத்தனை உயிர் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை நினைக்க நினைக்க கண்கள் கலங்குகின்றன கொடுமையிலும் கொடுமை.

  • @shalushanu
    @shalushanu Рік тому +55

    Remembering "SPRING DAY" by BTS 😢

  • @nanthakumar1493
    @nanthakumar1493 Рік тому +13

    This story really painful...May God blessing passenger and student soul all in heaven amenn from Malaysia🇲🇾🇰🇷🕊🕊🕊

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 Рік тому +66

    இவ்வளவு நேரம் இருந்தும் அவர்களை காப்பாற்றாமல் போனது ரொம்ப கஷ்டம் அளிக்கிறது

  • @VeeramanikandanMani-zf9ev
    @VeeramanikandanMani-zf9ev Рік тому +55

    நானாக இருந்தால் கேப்டனுக்கு தண்ணீரில் மூழ்கடித்து சாகவேண்டும் என்று தீர்ப்பு கூறுவேன்
    சொல்பேச்சை கேட்டுநடந்த மாணவர்களுக்கு இப்படி மரணம் நிகழ்ந்தது ஏற்றுகொள்ளமுடியவில்லை 😢

  • @Vijaypriyanka3658
    @Vijaypriyanka3658 Рік тому +370

    அன்று இறந்தவர்களுக்கு நன்றாகவே தெறிந்து இருக்கும் நாம‌ சாக போவதற்கு காரணம் விதி இல்ல அந்த கேப்டனின் சதி என்று 😓😓

    • @yourturn7374
      @yourturn7374 Рік тому +5

      இல்ல.. டூர் கு கூட்டிட்டு போன சிதி...

    • @justymax0326
      @justymax0326 Рік тому +6

      Intha rhyming thevaya gopi 🤦🤦

    • @Jeevitha-c7z
      @Jeevitha-c7z 7 місяців тому +2

      😂

    • @MonishamonishaKannan-mw4li
      @MonishamonishaKannan-mw4li 6 місяців тому

      @@Vijaypriyanka3658 yaarukju theriyum indha mari incident nadakum nu...

  • @joyala2796
    @joyala2796 Рік тому +6

    விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக விளங்குகிறது ஆனாலும் இறந்த அத்தனை உயிர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். இப்படியான ஒரு சூழ்நிலையில் எப்படி செயற்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு படிப்பினையாக அமைகிறது. நன்றி சகோதரா.

  • @forever-party.party.yeah-143_
    @forever-party.party.yeah-143_ Рік тому +29

    Thank you for talking about this tragedy ...one of the worst ever a human can do to their fellow students 💔 #humanity has lost in humans

  • @balajim6785
    @balajim6785 Рік тому +13

    Itha compare panumpothu Titanic ship captain super , kadisi varaikun ellarium kapatha try pani sethuponaru.... Avaruku enoda honourable salute❤

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Рік тому +8

    கொலை ,கொள்ளை , கற்பழிப்பு இது மட்டுமில்லாமல் பல நூறு விடயங்கள் நாம் ஜாக்கிரதையாய் இருப்பதற்கு இருக்கிறதென்று நீங்கள் மீண்டும் மீண்டும் உணர்த்துவதற்கு நன்றிகள் bro... இப்படி ஒரு நிகழ்வை இப்போது தான் கேள்விப்படுகிறேன் . சின்ன சின்ன அஜாக்கிரதை தான் பெரிய பெரிய பேரழிவுக்கு காரணம் அதற்கு இதுவும் ஒரு உதாரணம்...even after 9 years the parents would not have come out of these incidents . rest in peace dear little hearts .....oru அம்மாவா மனசு ரெம்ப கஷ்டபடுது.....

  • @TamilArasan-lf6hc
    @TamilArasan-lf6hc Рік тому +62

    அந்த மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இறங்கள்😢😢😢😭😭

  • @JeevithaJ-nn2kj
    @JeevithaJ-nn2kj Рік тому +8

    Anna ethu na pandra first msg . Ungalaium unga voice um romba pudikum. BTS paththi video unga voice la keakkanumnu aasaiya iruku

  • @jiraiya6558
    @jiraiya6558 Рік тому +13

    Really sad incident 😔
    You can watch more videos of late students gave last message for their parents 🤧
    And it reminds me of SPRING DAY song 🎵😭 💜 of BTS

  • @ARR56
    @ARR56 Рік тому +21

    21:37 punishment is very less. Not sure how they hired him as a captain. 😢😢😢

  • @niranjanasanjeev912
    @niranjanasanjeev912 Рік тому +15

    I have seen this on Coffeehouse Crime. With your narration, tears started flowing thinking the pain of those students and parents who lost their children 😢

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Рік тому +6

    அலட்சியம் தான் ... என் அறியாமல் நீர் துளிகள் கண்களில் ஓரம்... நம்பி உயிரிழந்த ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும் 😔😔😔

  • @royalbodyworks2628
    @royalbodyworks2628 Рік тому +13

    😢😢 inda incident vachu BTS spring day song anda students kaaga dedicate pannanga bro neenga sollumbodu daan enakku fullave teriyum kekumbodu I can't control my tears......😥🥺😭

  • @J.B.A.N
    @J.B.A.N Рік тому +2

    சரவணன் Bro..இந்த மாதிரி வீடியோ போடலைன்னா...எங்களுக்கு எப்பவுமே இப்படி ஒரு Incident நடந்தது தெரியாமலே போயிருக்கும்...அதே போல அஜ்மீர் நடந்த சம்பவமும்...கேட்கும்போது பார்க்கும்போதும்...ஒரு தாயா அவங்க இடத்துலயிருந்து பார்த்தா..மிகவும் வருத்தப்படக்கூடிய வேதனை தரக்கூடிய...சம்பவம் தான்...
    உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா 💐

  • @poornisan2178
    @poornisan2178 Рік тому +10

    It's truly heartbreaking 😢😢

  • @arama5925
    @arama5925 Рік тому +14

    கண்ணு முன்னாடி காப்பாத்திருவாங்கனு இருந்தும் மரணிச்சு போனப்போ எவ்வளவு கஷ்ட்டபட்டுருப்பாங்க...பொறுபின்மை எவ்வளவு பெரிய இழப்பை விளைவிக்கும் என்பதுதான் இது போன்ற சம்பவங்கள் உணர்த்தும் பாடம் 😥😓

  • @murugapandiraj6041
    @murugapandiraj6041 Рік тому +47

    சுயநலம் நிறைந்த உலகம் யாரையும் நம்பாதிர்கள் 😢

  • @Thyagu42
    @Thyagu42 Рік тому +95

    அவன் கேப்டன் இல்ல கொலைகாரன் 😡

  • @R.Gowthaman
    @R.Gowthaman Рік тому +19

    Hi Saravanan.. ! Its a nice case study... I m also a Sailor. I m a second mate.
    3rd mate have the rights to call the captain whenever in doubt regardless of the rest hour. This is the captains standing orders in all the ship. This is the initial mistake of the 3rd mate.
    Secondly, the 3rd mate should have raise the general emergency alarm as soon as possible. So that all the passengers & other crew members would have mustered in the assembly area & captain would also come up to the wheel house when he hears the emergency alarm.
    At last, captain is responsible for the crew, passenger, cargo & ship. He should have safeguard the passengers & other crew members. But he failed to do so.

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +8

      Thank you , I really appreciate you taking the time to express that ❤❤

    • @LeelaMani-sb2mz
      @LeelaMani-sb2mz Рік тому +1

      ​@@SaravananDecodes🤗👩‍❤️‍👩😎😍🤩❤❣️💞💘👍👌👌👌👌

    • @rainbowbutterflies
      @rainbowbutterflies 10 місяців тому

      Despite 100 over years, mankind have not learned how to react in sea emergencies 😢....especially the crew....

  • @absolute_perfectionist
    @absolute_perfectionist Рік тому +3

    நீங்க சொல்லும் போது இதை தாங்க முடியாம ஆட்டோமேட்டிக்கா கண்ணிலிருந்து கண்ணீர் வருது அதை நேரில் பார்த்துட்டு இருந்தவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் உண்மையாலுமே வந்து

  • @snekakumar_0906
    @snekakumar_0906 Рік тому +2

    I recommend this incident for many youtubers but nobody talk about this you are the first person bro.

  • @JasonAmma
    @JasonAmma Рік тому +5

    இப்ப captain ஓட instruction அ follow பண்ணனுமா, வேணாமா. ஒன்னும்புரியலயே..! oh God😢😮

  • @Jeonjjkoo_thv
    @Jeonjjkoo_thv Рік тому +67

    It's really painful to see those parents still fighting to seek justice for their beloved children who lost their lives in that unfortunate incident. I can see the unbearable pain in the words of those parents, which I saw in some of the documentaries. They still believe that their children will come back to them one day... My heart couldn't take their loss till now, though it happened 9 years ago... They could have been saved 😭💔

  • @abees7914
    @abees7914 Рік тому

    Ungaluku neria knowledge iruku nna.. no one can explain like this.. entha case nalum nenga deep ah clear ah soldringa.. hats off nna

  • @gneiazmia2723
    @gneiazmia2723 Рік тому +5

    This is very painfull story. Captain was very selfish he have thought only about his life. If his family was there will he allow this to happen .what you mention everything is correct . waiting for your next video take care from Sri Lanka 💕

  • @jothi72
    @jothi72 Рік тому +3

    Romba nal ah na ketta video ......
    💜💜💜💜💜💜💜i hope their souls alive happily in heaven .......

  • @vanithav7697
    @vanithav7697 Рік тому +2

    Really heart melting n chilling video bro. I cant get out through dat video still. Let their soul RIP. 😢😢😢

  • @Yeondrlla
    @Yeondrlla Рік тому +4

    I watched their videos many times.I can't control my tears.Those students through that they will rescue.They told in the video.But they didn't💔🤧

  • @Mangai1757
    @Mangai1757 Рік тому +6

    இயற்கை அழகு தான் ஆனால் ஆபத்தும் அதிகம் தான்... பெற்றோர்கள் எப்பவுமே தன் பிள்ளைங்களை யாரையும் நம்பி எங்கும் அனுப்பக்கூடாது.. வீடியோ காட்சிகள் நெஞ்சை பதறவைத்து விட்டது.. இறந்த குழந்தைகள் மீண்டும் பிறந்து உலகை 100 வருடம் வாழ்ந்து ரசிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏

  • @AshokKumar-xp8vd
    @AshokKumar-xp8vd 9 місяців тому +3

    Very very emotional 😭

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 Рік тому

    வெறும் தரையில் ஏதாவது ஒரு விபத்து நடந்திருந்தால் அப்போது வேண்டும் என்றால் ஒரு இன்ச் கூட நகராமல் இருப்பது அது நமது உயிரை பாதுகாக்கும் என்று சொல்லலாம் ஆனால் இது விபத்து நடந்த இடம் கடலில் கப்பல் எப்பொழுது வேண்டுமானாலும் தண்ணீரால் புல்லுவதுமாக நிரம்பி முழுகுவதற்கு 100% வாய்ப்பு இருக்கிறது அப்படி இருக்கும்பொழுது உடனடியாக கப்பலை விட்டு வெளியேற வேண்டும் என்று தான் நினைப்பார்கள் ஆனால் இந்த கேப்டன் எப்படி அவர்களை ஒரு இன்ச் கூட நகராமல் இருங்கள் என்று கூறினார் என்று தெரியவில்லை

  • @saravana872
    @saravana872 Рік тому +4

    A long time request to make this video.....and finally its here
    Thank you so much anna ❤️

  • @Liveletlive93
    @Liveletlive93 Рік тому +13

    When ever I hear this story I get difficult sleeping...can't imagine the trauma the parents would have gone....there is lot of real videos of the students during the tragedy...those videos are so painful to me as a mother....a student msgd his father to not send his sister to any such trip😢😢

  • @MubeenaSyed.
    @MubeenaSyed. Рік тому +2

    Havent watched the video yet… but Thank you for talking about this!!! Saddest incident that wounds me everytime I think about it.

  • @RagaviRagavi-uu7fj
    @RagaviRagavi-uu7fj 9 місяців тому

    Intha kekkum pothey kai ellam shiver aaguthu...😢nonstop alugayeh varuthu bro😢

  • @Jeonjjkoo_thv
    @Jeonjjkoo_thv Рік тому +53

    Will never forget this sewol ferry tragedy happened in South Korea.. I was waiting for this video, thanks for posting it bro..
    I hope that everyone who lost their lives in that awful accident are now at peace.. 🥺❤

  • @mahatheivanshanmugam169
    @mahatheivanshanmugam169 Рік тому +7

    Rest in peace.. This incident make me cry.. 😢

  • @architechtica1542
    @architechtica1542 Рік тому +18

    அந்த captain ஐ இறந்தவர்களின் எண்ணிக்கை அளவு நீரில் மூழ்கடித்து சாகடித்து இருக்க வேண்டும் 😡😡😡

  • @premkumar7657
    @premkumar7657 Рік тому +1

    கண்களங்க வைத்துவிட்டது Bro😢
    இந்த Video க்கு தகுந்த Music and உங்க Voice நேரடியாக அந்த நிகழ்விற்கு கற்பனை செய்து அந்த நிகழ்வில் நான் இருப்பது போல் மனதை பதற வைத்துவிட்டது. RIP 😢😢😢😢

  • @Rஆதிரா
    @Rஆதிரா Рік тому +22

    கதைய கேட்கும் போது மனசு கஸ்டமா இருக்கு 😭

  • @pradeepacherry2267
    @pradeepacherry2267 Рік тому +2

    Thookame varala bro..evlo vo videos pathuruken bayangarama. Ithu day full ah mind la odite iruku. Romba kavalaya iruku. Idhu nadanthuruka kudathu nu manasu thavikuthu. Bad captain...and crew members..😢

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Рік тому +29

    சில நேரங்களில் நம்முடைய அலட்சியம் தான் ...நம்ம உயிரும் போவதுக்கு காரணம்..மற்றவர்கள் உயிர் போவதற்கு காரணம்....தரையில் வாகனம் ஒட்டுவது கடலில் பயணம் செய்வதும்...கவனம் அவசியம்...😢

  • @btspink1158
    @btspink1158 Рік тому +27

    Usually south korea means first think comes to our mind Kdrama , kpop , BTS .they also dedicated one song Spring day who lost their lives in this accident .Always the 304 souls will be remembered to the people of south korea through their song😢This is really painfull hereafter whenever it comes to south korea this tragedy who lost their live will comes to our mind .Captain deserves all the punishment atleast he could make the way for students to survive how can he live without any guilt till now .

    • @sriganesan8237
      @sriganesan8237 Рік тому +1

      South Korea also means that racism against Indians please research more

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp Рік тому +1

    அந்த கேப்டன் அவருடைய வேலையை ஒழுங்கா செஞ்சு இருந்தாருன்னா இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கவே இருக்காது தப்பும் பண்ணிட்டு தப்பிச்சும் வந்துட்டாரு 69 வயசுல அவரே வாழனும்னு நினைக்கும் போது இனிதான் எதிர்காலமே தொடங்கப் போகுதுனு இருக்க அந்த ஸ்டூடண்ட்ஸோட நிலைமையை யோசிச்சு பாத்தா ரொம்ப வருத்தமா இருக்கு அவனை எல்லாம் கொன்னு இருக்கணும் 😔😔😔

  • @Bhu_V
    @Bhu_V Рік тому

    💔💐இப்போது அந்த நிகழ்வை நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் பதைபதைத்து போகிறது அண்ணா 🥺🥺🥺அந்த குழந்தைகளும் பெற்றோர்களும், எவ்வளவு கனவுகளுடன் இருந்து இருப்பார்கள்.... தங்களது குழந்தைகளை, எப்படியாவது மீட்டு கொண்டு வந்து சேர்த்து விடவேண்டும் என்று பெற்றோரின் கண்ணீரும், உயிர் பிழைத்து விடுவோம் என்று எண்ணி கப்பலில் காத்து இருந்த, அந்த மாணவர்களின் அழுகையும் வேண்டுதலையும் நினைத்தாலே😭😭😭அந்த குழந்தைகளின் ஆன்மாவிற்கு, பெற்றோர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் 💔💔
    நன்றி அண்ணா இந்த நிகழ்வை பற்றி பேசியதற்கு....உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ✨🙏....(Saravanan Decodes) வாட்டர்மார்க்🎙️Mike மேல வரும், அது இந்த வீடியோவில் காணவில்லையே அண்ணா . . .✨

  • @skdanavanth9205
    @skdanavanth9205 Рік тому +15

    அந்த கேப்டன் எல்லா விதத்திலும் பொறுப்பில்லாமல் இருந்திருக்கிறார்...304 பேரோட உயிருக்கும் முலுக்காரணம் அந்த கேப்டன் மட்டுமே...அனுபவம் இல்லாத ஆட்க்களை வைத்து 🚢 SHIPஐ இயக்கியது...PASSENGERSA SAVE பன்னாம முதல் ஆளாக தப்பித்தது...
    REALLY VERY HEART BREAKING STORY...😱😱😱😱😭😭😭😭😭😭😭

  • @Ammu-cb9wz
    @Ammu-cb9wz Рік тому

    Bro நீங்க சொல்லும் போதே மனசு பதறுது so sad 😢😢ரொம்பவே கஷ்டமா இருக்கு கேப்டன் பண்ணது ரொம்பவே தப்பு கப்பல் பயணம் செய்யும் அனைவருக்கும் பாதுகாப்பு அவர் தானே...

  • @msankari6073
    @msankari6073 Рік тому +5

    Hi saravanan...im very addicted to ur voice and narration.. All ur videos r xtra ordinary superb and informative..

  • @kramathumeen145
    @kramathumeen145 Рік тому +3

    எந்த வேலையா இருந்தாலும் அனுபவம் குறைவானவர்களை தனியாக வேலை செய்ய சொன்னது தவறு கேப்டன் கூட இருந்து பாத்துகிட்டு சொல்லி கொடுக்கணும் முழு அனுபவம் வேலையில் தெரிந்தவுடன் தனியாக விடுவது நல்லது கேப்டனின் அலட்சியம் தான் காரனம்

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +4

    இத்தனை பேரை காவு வாங்கிய கேப்டன் குற்ற உணர்ச்சியற்று இருந்தது கொடுமையிலும் கொடுமை.

  • @richardraveendar2163
    @richardraveendar2163 Рік тому +1

    Saravana u r great👍❤

  • @sajanasanju3042
    @sajanasanju3042 Рік тому +1

    This story make me goosebumps. OMG.

  • @shobashreekrishnan2263
    @shobashreekrishnan2263 Рік тому +5

    Thrilling and pain full story 😢😢

  • @jahjash7364
    @jahjash7364 Рік тому +4

    😭😭😭😭rest in peace my drs ..

  • @Nila--
    @Nila-- Рік тому +1

    Ivlo naala intha video kaga than wait panom... spring day song kekurapo ivungalukaga alugatha aaley iruka maatanga 💔...Next avlova yaarum pesatha itaewon tragedy pathi podunga pls🙏🏻... south korea pathi therinjavangaluku itaewon tragedy avlo mosamana naala irunthuchu 💔...unga Ella videos la Vara maari than intha Seoul fairy & itaewon tragedy um annaiku avungalukum adutha nimisham nadaka porathu theriyama romba santhoshama iruntha naal 😔💔

  • @nagarjun5713
    @nagarjun5713 Рік тому +1

    Know everything better...👍

  • @reshma.pramesh4156
    @reshma.pramesh4156 Рік тому +7

    It's a very sad incident.....how careless the captain was ...he deserve more punishment... imagining how joyfully and excitingly they would have went to the tour....and this is what they got....that captain and the whole crew is just 🤦‍♀️...imagine what their parents have gone through...

  • @indrani4899
    @indrani4899 Рік тому +4

    கடவுளே இனிஇதுபோல்நிகழ்வுகள்நடக்ககூடாது.கடல் லேயேஅடிக்கடிபயணம்செய்யும்அந்தகேப்டனுக்குதெரியும்எப்படிகாப்பற்றமுடியும்என்றுஅதைபயணிகளிடம்சொல்லிதப்பிக்கவழிசெய்திருக்கனும்,செய்யாமல்விட்டதுதவறுதான்.

  • @serialtamil1991
    @serialtamil1991 Рік тому

    One of the best case saravanan hats of u.... I'm crying now

  • @rahalya6307
    @rahalya6307 Рік тому +2

    Ship mulgurathathum .. inom konjom nerathula erathupogaporom nu call panni Soldra alavuku communication iruthurku .. so Athae communication huh vachu Ulla iruka ellathiyum velaya vara sollirkalaam may be through news ... by guiding their parents ... athunala comments spred aagi innom Neraya pera kaapathirkalaam.. 😐😐anyhow rescue team done a great job hats off 😢

  • @InspireDaily480
    @InspireDaily480 Рік тому +1

    Really it's painfull story

  • @Fathima_JB
    @Fathima_JB Рік тому +2

    ஒவ்வொரு தடவ இந்த செய்தி'ய கேட்கும் போதும் எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கும் அண்ணா...😢😢

  • @nithyapraveen8468
    @nithyapraveen8468 Рік тому

    Tnq you so much Anna. Indha video kaga romba nala wait pandra😢😢😢.

  • @johnzarcco4953
    @johnzarcco4953 Рік тому +3

    Rip to those😢 rombha bayangarama iruku

  • @ammudivi7929
    @ammudivi7929 Рік тому

    Indha mathiri oru nilamai yarukum varakudathu 😢😢😢 romba kashtama iruku... intha news ipothan kelvi padren... #saravanandecodes 🎉

  • @ashokkumar-dk7ol
    @ashokkumar-dk7ol 9 місяців тому

    Adhe coincidence na indha video paarthadhum April 14 2024 dha I can't control my tears vera endha video paathum na ivlo feel pannadhu illa neraiya videos paathu irukken subscribe panni irukken but this my first comment bro keep it up bro 👍

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Рік тому

    மனம் மிகவும் வலிக்கிறது.என்னை அழ வைத்த பதிவு. அந்த மாணவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.ஓம் நமசிவாய..

  • @Sasisangeetha
    @Sasisangeetha Рік тому +2

    Heart broken.😢This is soo tragic😢😢

  • @anandianjalai83
    @anandianjalai83 Рік тому +1

    I know about this incident already movie kooda vanthu iruku ithu related ahh eapa pathalum ketalum manasu valikum 😢😢😢

  • @Fathima_JB
    @Fathima_JB Рік тому

    இந்த video'வ தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்... 🥲🥲 நன்றி அண்ணா... ☺️☺️

  • @KaliRaja-xg9mg
    @KaliRaja-xg9mg Рік тому +1

    Waiting for your videos Anna....Thank you.....

  • @vishalivishali629
    @vishalivishali629 Рік тому +1

    Unga bye vera level jiii

  • @anandhalakshmi5814
    @anandhalakshmi5814 Рік тому +5

    அளவுக்கு அதிகமாக வெய்ட் கேப்டனின் அலச்சியம் பல உயிர் போக காரணம்.

  • @AnithaK-m6d
    @AnithaK-m6d Рік тому

    Wow super video thambi ❤❤❤❤❤

  • @Sarasworld26
    @Sarasworld26 10 місяців тому

    மனது வலிக்கிறது.💔💔💔💔 Rest in peace great souls🥺

  • @hamithahamitha9888
    @hamithahamitha9888 Рік тому +1

    Oru muzu padam partha feeling iruthadhu anna.ungal kural engalai antha idarthirke kondu serthathu.🎉🎉🎉

  • @vanithav7697
    @vanithav7697 Рік тому +1

    Didn't expect 😮😮😮 morning onwards Saravanan video🤗🤗🤗🤗

  • @Varthanisaara2703
    @Varthanisaara2703 Рік тому +3

    They all lived long years but that students they are going to start their life , oru thadava avanga think panierukalam atha students avanga pillaiya ‘ ethuva avanga pillai na vidudu vanthu erupakala they did a bad work , karma will not leave them 😢😢😢 it’s truly heartbreaking incident 😢

  • @ZainAmjath
    @ZainAmjath Рік тому +3

    Love from Sri Lanka ❤❤

  • @chickuramichicku3489
    @chickuramichicku3489 Рік тому

    Bro super super super thekl video Bro🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @jola5919
    @jola5919 Рік тому +2

    Unga story solra vitham romba nalla iruku thanks for the explanation of the crime cases and also your musics also nice choice. Music romba lengthy ah porathu pola iruku so atha konjum kammi pana nalla irukum. It's your choice just for the suggestion

  • @sivagamiamirthalingam3882
    @sivagamiamirthalingam3882 Рік тому +2

    Anna Unga vedio ku than waiting ❤❤

  • @ganeshhari6952
    @ganeshhari6952 Рік тому

    Tq for this video anna

  • @muhasenayasmin1727
    @muhasenayasmin1727 Рік тому +1

    Oru group of students ah velila kutitu pogurapo antha edathula ena maathiri negative things nadaka chance iruku and epdi athulenthu namala escape panikalam apdinu teachers oru homework panitu , students ku antha knowledge epomey kudukanum ... Wherever they go this procedure wil surely help every students at any negative situations.. I request whoever read this text pls do follow and ask your child's teachers to follow this..

  • @KPR01
    @KPR01 Рік тому +25

    There are so many issues we can find here. First of as a mother, I really felt those children's parent's pain and Ill fate. My tears where rolling down uncontrollably. And the judgment which is given to that monster captain is not at all justifiable considering his attitude and with no remorse for his wrong doing. He should be hanged or drowned in the same sea as a punishment. He needs to feel the same pain as those innocent children would have felt. And the schools should have arranged for security guidance before they arranged for such trips. Sadly, now children who followed a sick man's instructions caused their lives ..😭😭

  • @RifazMohamed-im3gh
    @RifazMohamed-im3gh Рік тому +2

    Heart melting story😢

  • @wahidabanu3788
    @wahidabanu3788 Рік тому

    Very nice brother neenga soldra stories laam semmaya irukku.

  • @vidhyavidhya6457
    @vidhyavidhya6457 Рік тому

    Romba nalla ketukittu irudha video enikupottu irukanga Anna supera iruku, and your way of narration is really good Anna thanks for the video

  • @BlackTiket
    @BlackTiket Рік тому

    Anna mutincha titonic pathiyum
    detail la oru video podunga na
    ❤️❤️