வருமானமின்றி நோயுற்ற கணவர் 2 பெண் குழந்தைகளுடன் ஒழுகும் வீட்டில் குடியிருக்கும் பெண்ணுக்கு வீடு

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2024
  • வருமானமின்றி நோயுற்ற கணவர் 2 பெண் குழந்தைகளுடன் ஒழுகும் வீட்டில் குடியிருக்கும் பெண்ணுக்கு வீடு
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com
  • Розваги

КОМЕНТАРІ • 32

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 20 днів тому +5

    Udhaya kumar❤❤❤ gayathiri❤❤❤udhaya endral suriyan...gayathiri endral annalaskmi..waw enna jodi..nalla irupinga 🎉🎉🎉unga thalaimurai nandraga irukum❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  18 днів тому

      அருமையா சொன்னிங்க 🙏🙏💜💖🌷💙💙💙

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 20 днів тому +9

    உதயகுமார் காயத்திரி அவர்களுக்கு கோடி நன்றிகள் ங்க ஆனந்தி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  18 днів тому

      மிக்க மகிழ்ச்சி💜💖🌷💙💙

  • @thangavel3975
    @thangavel3975 20 днів тому +5

    Veedu katti kudutha Anna akka avaga family thalai muraikkum rompa nalla erukkanum❤

  • @suseelananjan4178
    @suseelananjan4178 20 днів тому +1

    God bless the poor nd needy thank all the helping hands.Gid please give everyone good health and prosperity ur creation suffering please help all.

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 20 днів тому +3

    👍UDAYAKUMAR GAYATHRI KUDUMBATHUKU 👌VAZTHUGAL, VAZHGA VALAMUDAN 🎓

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 20 днів тому +1

    Kote nandri ananthi sis ungal sevai thoratum uthave seitha kudumpam kote nandri

    • @mycountryfoods
      @mycountryfoods  18 днів тому

      மிக்க மகிழ்ச்சி அண்ணா💜💖🌷🌷

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 20 днів тому +1

    Manitha kaduvulgal..anandhi akka team❤❤❤❤ super enda utuberum seiyatha ondru..neenga tamil nattin..🎉🎉harsha sai❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  18 днів тому

      மிக்க மகிழ்ச்சி ஹர்ஷா🌷💖💜🙏

  • @varadharajancivil5450
    @varadharajancivil5450 20 днів тому +3

    Rompa Nantri AKKA

    • @mycountryfoods
      @mycountryfoods  18 днів тому

      மிக்க மகிழ்ச்சி🙏💙🌷🌷

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 20 днів тому +1

    🙏

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 20 днів тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦶

  • @mahakitchentamil368
    @mahakitchentamil368 20 днів тому +1

    Oru veedu kattuvatharku evvalavu selavagum Anandhi

    • @mycountryfoods
      @mycountryfoods  18 днів тому

      மெயில் பண்ணுங்க அக்கா

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 20 днів тому +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 20 днів тому +2

    💜💙💚🤟🤟🤟

  • @VibishaVinoth
    @VibishaVinoth 9 днів тому +1

    Endha ooru sis😢

    • @mycountryfoods
      @mycountryfoods  9 днів тому

      பெத்தல கோட்டகம்

  • @shanthisridharan5110
    @shanthisridharan5110 20 днів тому +2

    Kodana nanti

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 20 днів тому +1

    Kaasu panam 😥