நாட்டுக்கோழி குழம்பு இப்படி செஞ்சு பாருங்க செமையா இருக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 180

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 6 місяців тому +14

    ஹாய் மதினி ,பானு நாட்டுக் கோழிக்குழம்பு சூப்பர் 300000,00 க்கு மேல் வரப்போகிறது வாழ்த்துக்கள் .வாழ்க வளர்க 👌👌👌👌👍👍👍😍😍🥰🥰🥰💯💯💯🌟🌟🌟🌟🌟🌟🌟🌟❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @s.velusamy8924
    @s.velusamy8924 4 місяці тому +3

    Nattukoli kulambu eagalukkum vendum super thank you

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 6 місяців тому +24

    மதினி நீங்கள் எல்லாப் பொருட்கள் உடனுக்குடன் செய்வதால சவை மட்டுமல்ல ஆரோக்கியமும்

  • @rathy_v
    @rathy_v 6 місяців тому +9

    Very nice receipy and good presentation of this video
    Mouthwatering chicken curry

  • @divinetv8799
    @divinetv8799 5 місяців тому +7

    உங்க எதார்த்தமான பேச்சு அருமை அக்கா வெற்றிபெற வாழ்த்துக்கள் ..

  • @anbucheliyan462
    @anbucheliyan462 Місяць тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி தாங்களின் மதினி சமையல் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் நாட்டுக்கோழி பாட்டியுடன் மஞ்சள் உப்பு போட்டு நல்ல முறையில் தேய்த்து கழுவ வேண்டும் கழுவிய பிறகு அதை உடனே குடல்களை அனைத்தும் அப்புறப்படுத்தி விட்டு நல்ல முறையில் கழுவ வேண்டும் கழிவு எடுத்தவுடன் கல்லீரல் ஈரல் எல்லாத்தையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு சுத்தமான தண்ணீரில் முழு கோழியை போட்டு அலச வேண்டும் அலசிய பிறகு அதை நல்ல முறையில் வெட்டி திருப்பி நாம் கழுவக்கூடாது இதுதான் நாட்டுக் கோழியின் சமத்துவம் காரணம் என்னவெனில் வெட்டி விட்டு கழுவினால் அதில் இருக்கும் சத்துக்கள் எல்லாம் தண்ணீரில் போய்விடும் தாங்கள் சமையல் அருமை ஆனால் நாட்டுக் கோழி வெட்டி கழுவக்கூடாது அதற்கு முன்பே நல்ல முறையில் கல்வி எடுக்க வேண்டும்

  • @haripriyaharipriya6055
    @haripriyaharipriya6055 6 місяців тому +87

    Madhini யாரவும் வற்புறுத்தாதீங்க சொல்லு சொல்லுன்னு ... அவ்ர்களாலே சொன்னா சொல்லட்டும் யில்லான விற்றுங்க பானு அக்கா .. எனக்கு என்னென்னமோ வர்புறுத்தி சொல்லல வைக்குற மாறி இருக்கு .. வர வர ரொம்ப மாறிட்டீங்க madhini நீங்களும் பானு அக்கா... பணமும் பதவியும் வந்த மருவாங்க சொல்லுவாங்க .. உங்க எழுமையான தொற்றாதினல் அதான் அக்கா உங்க video கு ரொம்ப ad.. ஆன மாறாதீங்க எப்பவும் போல இருங்க madhini😊

    • @mathivananramasamy1454
      @mathivananramasamy1454 5 місяців тому +1

      0:51 0:52 😮😮

    • @kalaivanan3832
      @kalaivanan3832 3 місяці тому +3

      இருந்த எளிமை நிலையோடு இருங்க இப்ப வரவர ரொம்ப நீங்க அல்டிக்கிற மாதிரி தெரியுது எங்களுக்கு எல்லாம்

    • @easwaryketheswaran4009
      @easwaryketheswaran4009 2 місяці тому +1

      Stop

    • @cmurugan8707
      @cmurugan8707 Місяць тому +1

      super akka❤

  • @SathasivamC-ew4en
    @SathasivamC-ew4en 5 місяців тому +3

    கடல் காத்துக்கும் கோழி குழம்புக்கும் சூப்பரோ சூப்பர்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 6 місяців тому +8

    நாட்டுக்கோழி குழம்பு சூப்பர் மதினி,பானு🎉

  • @priyanarayanan5nx
    @priyanarayanan5nx 6 місяців тому +20

    வாழ்த்துக்கள் மதினி 300000 சப்ஸ்கிரைபர் வரபோறாங்க🎉🎉🎉❤

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 Місяць тому +1

    நீங்க சமச்சிதைவிட உங்க கணவருடன் ஒக்காந்து சாப்பிடும் விதம் அருமை மேடம் ரமேஷ் டெல்லில இருந்து ......

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 6 місяців тому +16

    எதுவானாலும் உயிரை கொன்று சாப்பிடுவதை விட தோட்டத்தில் வளர்த்து சாப்பிடும் காய் கீரைகள் எல்லோருக்கும் எளிதில் செரிமானமாகும்

    • @schoolboy7384
      @schoolboy7384 6 місяців тому +5

      சொல்றதுக்கு நல்லா இருக்கும்.
      ஆனால் மீனவர்கள், ஆடு கோழி வளர்க்கும் விவசாயிகள், பிராய்லர் வளர்ப்போர், கறி வெட்டும் தொழிலாளிகள்
      இவர்களுக்கு வாழ்வ்தாரம் என்ன செய்வது?

    • @seeripayumsiruththai2321
      @seeripayumsiruththai2321 6 місяців тому

      💯

    • @ManikandanE-og6ub
      @ManikandanE-og6ub 3 місяці тому +1

      😂 அப்போ அது உயிர் இல்லையா அவனுக்கு என்ன புடிச்சிருக்கு அவன் சாப்பிட போறான் டா நீங்க ஏண்டா இதெல்லாம் சாப்பிடாத இன்னு சொல்லுறீங்க

    • @chinnurr9141
      @chinnurr9141 2 місяці тому +1

      காய் கீரை எல்லாம் உயிர் இல்லையா தலைவரே

  • @jerrijason
    @jerrijason 6 місяців тому +5

    Super mathiniunga samayal yenakku romba pidikkum very yummy 😋😋😋😋 an very tasty love u Banu sister love u all

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 5 місяців тому +8

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான நாட்டு கோழி சமையல்

  • @nisanthananosha3735
    @nisanthananosha3735 6 місяців тому +5

    Mathini ugka sagajal ellame super

  • @SelvaRaj-pj7iw
    @SelvaRaj-pj7iw 3 місяці тому +4

    Konjam length kammiya video podunga akka 🎉🎉🎉

  • @Leo-sy8yo
    @Leo-sy8yo 6 місяців тому +7

    மிக மிக அருமை அக்கா 👌👌👌

  • @kalaivanankalaivanan9684
    @kalaivanankalaivanan9684 6 місяців тому +2

    Paakave arumaiya iruku akka😊

  • @tamilselvi1483
    @tamilselvi1483 6 місяців тому +2

    Ippaellam mathini samayal vera level tha ppa

  • @susaimanickam9904
    @susaimanickam9904 Місяць тому

    Unga hair style super

  • @hrangappa3852
    @hrangappa3852 18 днів тому

    super maa rumba nalla iruku

  • @selvarani7282
    @selvarani7282 4 місяці тому +2

    Kulambu super

  • @siddarajusiddu558
    @siddarajusiddu558 15 днів тому

    Super akka,,

  • @ponselvan143
    @ponselvan143 6 місяців тому +3

    All family எனக்கு ரொம்ப பிடிக்கு❤😊😊

  • @ThiloNeera
    @ThiloNeera 6 місяців тому +6

    Super mathini

  • @sajidababus1822
    @sajidababus1822 6 місяців тому +2

    Hello madini ❤ . Very good cooking ❤❤❤❤I'm vegetarian ❤ well cooking ❤❤❤ take care 😊

  • @AbdulAzees-m1l
    @AbdulAzees-m1l Місяць тому

    Madinee vanakkam,
    Super😂

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 6 місяців тому +7

    Superb kaa❤❤😋😋 yummy

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 6 місяців тому +3

    Super madhini 👌🏼🤩🤞 keep it up 👍

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Місяць тому +1

    மிளகாய், மல்லி விதை, மிளகு மட்டும் வறுத்தால் போதும் சுவை அள்ளும்...

  • @Appa23686
    @Appa23686 6 місяців тому +6

    மதினி அருமை❤

  • @aneeshaaaneeshaa2282
    @aneeshaaaneeshaa2282 6 місяців тому +8

    Super ❤❤❤

  • @gopinathanaugustinemunusam911
    @gopinathanaugustinemunusam911 21 день тому

    You did well with spices. But chicken is too small hardly any nice pie 15:56 ces. There are men eating they need bigger portions ok. Thx.

  • @Deepa-g5i
    @Deepa-g5i 6 місяців тому +3

    Madhini indha maadri nala sarees katunga in videos. It is good . Madhini madurai style la china vengaayam, poondu, 1 thakaali vathaki araikanum. Milagu, jeeragam, malli, milagai vathal varuthu thenkaai kooda arakanum. Indha rendum kolila potu nalennai, velakennai-2spoon salt potu thani ootri vegavidanum. Rice la nalennai ootri sapidanum. Thaniyaa vachu saapdunga. Neenga vachadhu mutton kulambu style

  • @pramila.mmarimuthu2595
    @pramila.mmarimuthu2595 6 місяців тому +1

    ❤ arumai anni

  • @jeniferarockia2243
    @jeniferarockia2243 6 місяців тому +5

    Thanniya kolumbu vachathan nalla irukum

  • @MubarakMohamedMubarak
    @MubarakMohamedMubarak 6 місяців тому +2

    Supper akka🎉🎉

  • @shirlydas3642
    @shirlydas3642 6 місяців тому +1

    வாசம் இங்கே வருது🎉🎉🎉🎉❤❤

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 4 місяці тому

    Mathany acca congratulations ❤❤❤❤❤❤❤🎉

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 6 місяців тому +1

    Super ❤super ❤super ❤madhini ❤❤

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 6 місяців тому

    Super sis ❤❤❤

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 6 місяців тому +15

    மதினி நான் 45 வயது பெண் எனக்கு தைராய்டு இருப்பதால் கடல் நீர் மருத்துவத்திற்கு வேண்டும். நடுகடலுக்கு சென்று சுத்தமான இடத்தில் எடுத்து மருந்தில் கலந்து உபயோகிக்க சொன்னார்கள். நாங்கள் கோவையில் உள்ளோம். நாங்கள் address சொன்னால் கொரியரில் கொடுத்து விட முடியுமா? பதில் போடுங்கள் மதனி

    • @meenu19nanu
      @meenu19nanu 6 місяців тому +3

      தைராய்டுக்கு எப்படி உபயோகிப்பது சொல்லுங்கள்.

  • @RevathiP-u3z
    @RevathiP-u3z 6 місяців тому +2

    Super mathini very super 😅😅

  • @maheswarin1147
    @maheswarin1147 4 місяці тому

    Super 👍 🍛🍛❤❤

  • @vinothmaharajan7005
    @vinothmaharajan7005 6 місяців тому +1

    Very nice 😋😋😋😋😋

  • @sivagamirajan3730
    @sivagamirajan3730 6 місяців тому +2

    Super Madani❤

  • @chinnappanm482
    @chinnappanm482 6 місяців тому +3

    Super 👌👌

  • @vimalav1736
    @vimalav1736 6 місяців тому +1

    Very yummy 😋 super 👌 akka

  • @manivelm5071
    @manivelm5071 5 місяців тому +7

    நாட்டுக்கோழி கறியை தண்ணீரில் போட்டு கழுவினால் அதனுடைய பசை எல்லாம் போய்விடும் எப்படி குழம்பு நல்லா இருக்கும் மீனைத் தவிர எந்த கறியையும் தண்ணீரில் போட்டு கழுவ கூடாது குழம்பு டேஸ்ட் வராது

  • @THANDAPANI-zq8tk
    @THANDAPANI-zq8tk 5 місяців тому

    Super mathani😊

  • @chandrasitravelu8759
    @chandrasitravelu8759 6 місяців тому +1

    Supper madini

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 6 місяців тому +2

    Superma❤🎉

  • @ArkarzArkarz
    @ArkarzArkarz 19 днів тому

    Suber sister

  • @megha-sc9xg
    @megha-sc9xg 6 місяців тому +1

    Malli innum sethukkanum mathini. 4 spoon podanum

  • @LataNair-h5v
    @LataNair-h5v 6 місяців тому +2

    Super❤❤

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 6 місяців тому +7

    கோழி பாவம் 😢😀

    • @madhinisamayal
      @madhinisamayal  6 місяців тому +2

      அந்தக் கோழியை சமைக்கல அண்ணா , இது கடையில் வாங்கியது

    • @gopalkrishnan2627
      @gopalkrishnan2627 6 місяців тому

      Aprom edhuku andha koliya kamichinga😢😢😢​@@madhinisamayal

  • @JayandraS-t3e
    @JayandraS-t3e Місяць тому

    Super mathani very nice 👌 👍 👏 😀

  • @Muthukumar.v-nz1jx
    @Muthukumar.v-nz1jx 4 місяці тому

    ❤நல்லா சப்பிடுங்க வயிறு நிறய மனசு நிறய மதினி

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 6 місяців тому +4

    Wow 😊

  • @perumaltannimalai8633
    @perumaltannimalai8633 6 місяців тому

    Super madhini

  • @jayachandran181
    @jayachandran181 5 місяців тому

    Tempting to eat ❤

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 5 місяців тому

    Eentha.vaalkai.super.

  • @muthaiyamuthaiya6450
    @muthaiyamuthaiya6450 Місяць тому

    மதினி சாப்பாடு சூப்பர்

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 6 місяців тому +3

    Super 👌

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs 6 місяців тому

    Super.வலிதுகள்

  • @VasanthiRamesh-kz3oi
    @VasanthiRamesh-kz3oi 6 місяців тому +2

    Mathanisamayasuper

  • @ponselvan143
    @ponselvan143 6 місяців тому +1

    Super 😊❤

  • @sujathajoy
    @sujathajoy 5 місяців тому

    Yummy yummy 🤤🤤🤤

  • @RaniC827
    @RaniC827 6 місяців тому

    சூப்பர் மதினி

  • @manickamr4517
    @manickamr4517 6 місяців тому

    Very very nice ❤❤❤

  • @waseemsabiha8505
    @waseemsabiha8505 6 місяців тому

    Mathini ellarukum sapadu podura manasu. Super

  • @gurubalanp179
    @gurubalanp179 5 місяців тому +2

    வெட்டும் முன் மட்டுமே நல்லா கழுவனும் அப்புறம் கழுவ கூடாது இயற்கையான சுவை கிடைக்காது.

  • @MeenaM-hw2up
    @MeenaM-hw2up 6 місяців тому +1

    Super akka

  • @moseskepha381
    @moseskepha381 5 місяців тому +1

    ❤❤❤🎉🎉🎉

  • @sivaranjanisivaranjani8306
    @sivaranjanisivaranjani8306 6 місяців тому +2

    👌👌👌

  • @natarajangayathri959
    @natarajangayathri959 6 місяців тому +2

    Madhini nattukoli ya cut panna udane alasa kudadhu madhini

  • @malathimalathi4097
    @malathimalathi4097 3 місяці тому +1

    நாட்டுக்கோழி கறி. கோழியை வாட்டிய பின் மஞ்சள் பொடி தடவி நல்லா கழுவனும். வெட்டியபின் ஓரு தடவை தான் கழுவனும் நீஙக எதை எதையோ மசாலுக்கு போடுறீங்க. நாட்டுக் கோழிக்கு வீட்டு மசால் கொஞ்சம்&மிளகு சீரகம் வத்தல்&சின்ன வெங்காயம் அனைத்தும் அரைத்து வைக்கனும். குழம்பு தாளிக்க கூடாது. நீஙக இப்ப வைத்தது ஆட்டுக்கறி குழம்பு கறி மாதிரி அப்படியே வைக்கீறீஙக. உஙகளுக்கு சாப்பிடும் போது எந்த வித்தியாசமுமா தெரியாது. மட்டன் ருசி தான் தெரியும் நாட்டுக் கோழி குழம்பு யாரிடமாவது கேட்டு செய்யுங்க

    • @MountainfallsWater
      @MountainfallsWater 3 місяці тому

      Naatu kozhi kuzhambuku patta vagaigal poda koodatha ? Somba seergam mattum pottu thaalicha pothuma ?

  • @M.E.RajaM.Ilayaraja
    @M.E.RajaM.Ilayaraja 5 місяців тому

    Super 🎉

  • @subbiahpandiselvam506
    @subbiahpandiselvam506 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @boopathy0077
    @boopathy0077 3 місяці тому

    👍👍👍

  • @tamilselvi1483
    @tamilselvi1483 6 місяців тому +1

    Banu sis sapidarathey video podugga

  • @vennilas-wd1co
    @vennilas-wd1co 11 днів тому

    அக்காஎனக்குரால்மீன்கனவாஇரான்டும்புடிக்கும்ஆனாஎங்கலுக்குகிடைக்காதுஉங்கவீடியோலேதாபார்க்குரே

  • @vimalavimala668
    @vimalavimala668 2 місяці тому

    சூப்பர்

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 2 місяці тому

    Inthemathiri Koli uyirode irukirupe anthe inimel kattatinge!!
    Rombeh parithavuma, pavuma irku, athuvum orru uyirulle jiven tanneh!!
    NINGGE inimel Samikirithe mattum kattungel🙏🥺

  • @AbdulAzees-m1l
    @AbdulAzees-m1l Місяць тому

    Matene super

  • @msp1552
    @msp1552 5 місяців тому

    Mixi la arachituu ammi la nu soluringa

  • @sabarishbabu7129
    @sabarishbabu7129 6 місяців тому +1

    Pathi kozhiyai kanum.

  • @thirumalganesan2291
    @thirumalganesan2291 6 місяців тому

    வாழ்க வளமுடன் அக்கா மச்சான்

  • @AnanthanAnanthan-rf5sc
    @AnanthanAnanthan-rf5sc 5 місяців тому +1

    👌

  • @மீநு
    @மீநு 5 місяців тому

    நிங்கள். மாரக்ரி. சாமை. மாட்டி ங்கா லா.சேர்த்து. மீன். மீன்மாட்டும். திங்ரிங்கல் கோழி நாட்டு கோழி. 🇱🇰

  • @LetchimyCristina
    @LetchimyCristina 6 місяців тому +1

    Lechumy😊😊😊😊

  • @santhisanthi-xk9vf
    @santhisanthi-xk9vf 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @Maskfriendsvlogs9595
    @Maskfriendsvlogs9595 6 місяців тому

    சூப்பர் மதினி பானு

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 6 місяців тому

    👌👌👌👌👌

  • @BJ-vd7fk
    @BJ-vd7fk 5 місяців тому +8

    வர வர உன் வீடியோ பாத்தாலே எரிச்சலா இருக்கு ரொம்ப சீன் போடுறிங்க.. முன்னாடி இருந்த அப்பாவி முகம் எங்கே?

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 6 місяців тому +1

    Superakka👌👌

  • @maninagumaninagu1308
    @maninagumaninagu1308 6 місяців тому +5

    கொன்றால் பாவம் தின்றால் தீரும்

  • @kpnambu4954
    @kpnambu4954 6 місяців тому +1

    👍👌💕🌹

  • @mohdmuhsin9968
    @mohdmuhsin9968 6 місяців тому +1

    Super

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 6 місяців тому +2

    சூப்பர்👌