John Jebaraj | Nadathuvar I நடத்துவார் I Tamil Christian Song I Esther Baby

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 238

  • @jesus_boy_001
    @jesus_boy_001 Рік тому +9

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤

  • @kalaimagal9128
    @kalaimagal9128 2 роки тому +18

    நான் இறந்து போனாலும் இயேசு உயிருடன் நடத்துவார்

  • @sheebaselvaraj20
    @sheebaselvaraj20 2 роки тому +117

    நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை நடத்துவார் (2)
    திகையாதே கலங்காதே (2)
    இயேசு உன்னை நடத்துவார் (2)
    நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை நடத்துவார்
    நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில் சோர்ந்து போனாயோ மகனே(ளே) (2)
    பெலப்படுத்தி நிறுத்துவார் கன்மலையில் உன்னை கட்டிடுவார் (2)
    நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை நடத்துவார்
    கனக பாதையில் நடந்தாயோ காக்கும கர்த்தர் உண்டல்லவோ (2)
    கானானில் கொண்டு சேர்த்திடுவார் நீரூற்றுகளை நீ கண்டிடுவாய் (2)
    நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை நடத்துவார் (2)
    திகையாதே கலங்காதே (2)
    இயேசு உன்னை நடத்துவார் (2)

  • @rajarasline6707
    @rajarasline6707 2 роки тому +12

    மனிதர்கள் என்னை தூக்கி எறிந்தார்கள் கர்த்தரோ என்னை நடத்துகிறார்🥰🥰

  • @sheebaselvaraj20
    @sheebaselvaraj20 2 роки тому +95

    என் வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் என் அப்பா நடத்துவார்💯❤️ amen💯✨

  • @jjpunithavathy6920
    @jjpunithavathy6920 Рік тому +1

    ஆமேன் ஆமேன் அல்லேலூயா கர்த்தர் என்னை நித்தமும் நடத்துவார்

  • @maharaja7004
    @maharaja7004 2 роки тому +30

    ஆமென் இதுவரை நடத்தினவர் இனியும் நடத்துவார்🙏🙏

    • @ElanVeni-rx8or
      @ElanVeni-rx8or Рік тому

      Amen yesappa ❤thank you appa ❤❤❤❤❤

  • @devidmayuran3073
    @devidmayuran3073 2 роки тому +4

    எந்த சூழ்நிலையிலும் அப்பா நடத்துவார்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you jesus 🥰John jebaraj அண்ணா உங்க voice super

  • @santhoshsana9210
    @santhoshsana9210 2 роки тому +6

    எங்க அண்ணா பாடல் பாடுனாலே அந்த பாட்டு Hit தான் பா ❤

  • @devasagayam7893
    @devasagayam7893 2 роки тому +32

    இந்த உலகிற்கு கடவுள் கொடுத்த வரம் (ஜான் ஜெபராஜ்) keep going by god's grace Brother.....🤩😍

    • @rathidani8997
      @rathidani8997 Рік тому +1

      Yesudhan Nam varam amen

    • @nicholasbaabu1668
      @nicholasbaabu1668 Рік тому

      😊

    • @VillalaKandan-ve4tp
      @VillalaKandan-ve4tp Рік тому

      @@rathidani8997 இல்ல John jebarajம் வரம்தான் அவரு Photoவ காட்டி அவரு பாட்ட பாடி பேய் விரட்டி புடலாம்..

    • @Anbarasan-tw7du
      @Anbarasan-tw7du Рік тому

      னமரு போடா

    • @johnsongrace3543
      @johnsongrace3543 6 місяців тому

      👠👠🥾 அடிப்பேன்🤬🤬😡😡

  • @CalebPhinehash
    @CalebPhinehash 2 роки тому +38

    காக்கும் கர்த்தர் உண்டல்லவோ🥰😍🤩
    கானானில் கொண்டு சேர்த்திடுவார்
    நீரூற்றுக்களை நீ கண்டிடுவாய்😇

  • @sivakumargunasekar5201
    @sivakumargunasekar5201 2 роки тому +9

    பெலப்படுத்தி உன்னை நடத்துவார் ... கன்மலை மேல் நிறுத்துவார் ❣️

  • @saverixavier9058
    @saverixavier9058 7 місяців тому +1

    ❤என்னை யேசு நடத்துகிறார் ஆமென்

  • @ishwarya986
    @ishwarya986 2 роки тому +9

    Pas jhon jebarajஉங்கள் குரலை கடவுள் ஆசிர்வதித்து இருக்கிறார்...கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது.... இயேசுவை இன்னும் அதிக அதிகமாய் நேசிக்கிறேன்....👍😊

  • @rubanp1987
    @rubanp1987 6 місяців тому +1

    Ennai thinamum nadathubavar avare.....Amen....

  • @JesusSam
    @JesusSam 2 роки тому +1

    *கர்த்தர் யாருக்கெல்லாம் ஆகாரம் கொடுக்கிறார்*
    -----------------------------------------------------------
    1) மிருக ஜீவன்களுக்கு - சங் 147:9
    2) கூப்பிடுகிற காக்கை குஞ்சுகளுக்கு - சங் 147:9
    3) கடலில் உள்ள திமிங்கிலங்களுக்கு - சங் 104:26,27
    4) பால சிங்கங்களுக்கு - சங் 104:21
    5) எல்லா ஜீவன்களுக்கும் - சங் 145:15
    6) மாம்ச தேகமுள்ள யாவருக்கும் - சங் 136:25
    7) பசியாக இருப்பவர்களுக்கு - சங் 146:7
    8) கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு - சங் 111:5
    9) ஆலயத்தில் இருப்பவர்களுக்கு - மல்கியா 3:10

  • @jothimani1194
    @jothimani1194 Рік тому +1

    my.dad.enum.nadathuvar.amen.jesus..thanku.lord.

    • @jothimani1194
      @jothimani1194 Рік тому

      amen.dad.yanaum.my.familyum.nadathungapa.nadathuva.jesus.

  • @K.jeyamary
    @K.jeyamary 2 роки тому +20

    ஆமென் என் வாழ்வில் எல்லா போராட்டத்திலும் இயேசப்பா என்னை நடத்துவார். Super song ❤️anna, God Bless you 🙏🤗👏

  • @shunmugarajkrishnasamy6223
    @shunmugarajkrishnasamy6223 2 роки тому

    என் அப்பா என்னை எப்பொழுதும் நடத்துவார்🙏 ஆமென்.

  • @maryesthersheryll6699
    @maryesthersheryll6699 2 роки тому +14

    This song is gonna be so dear to me for 3 things:
    1. It's sung by a Valor Man of G⊙D. Sir JJ 🥰. I can hardly contain myself. Happy 😊
    2. And it's shocking that the late Sis. Esther Baby released one of her other song "chinna chittu kuruviye" on 1986. The very year I was born.
    3. And it's a Godly coincidence that my Name is ESTHER too. 😃

  • @ElEditz
    @ElEditz 2 роки тому +11

    On repeat mode 🔁✨

  • @kanimozhi-zk6xt
    @kanimozhi-zk6xt 2 роки тому +1

    Yen chellakutty yesapa... Enai nala pathail... Nadathuvar..🙏❤

  • @babithar5113
    @babithar5113 2 роки тому

    Anna super Anna ayya raasa saami ungalai petra punniya vadi enga irundaalum nalla irukkanum paa this is ur Karnataka kutty vaalu tangacchi babitha and super supportive voice sis jj anna and two sister s God bless you abundantly my dear rock star jj anna god bless you too 👌👌👍❤❤

  • @rakshu5806
    @rakshu5806 2 роки тому +1

    தேவனுக்கே மகிமை_இந்த பாடல் மிகவும் பிரயோஜனமாக உள்ளது_நாம் வாழ்வதே பரலோக கானானுக்குத்தானே தேவனே முற்றுமுடிய ஜெயத்தை தருவாராக ஆமேன்

  • @revjogu3965
    @revjogu3965 Рік тому

    மிகச் சிறப்பு.... கடவுளுக்கே மாட்சி உரித்தாகுகக....நன்றி ஜான் ஜெபராஜ் ஐயா..சகோதரரே....

  • @victorveerav9864
    @victorveerav9864 2 роки тому

    ஆமென் கர்த்தர் நடத்துவார்

  • @geetharani9265
    @geetharani9265 2 роки тому +2

    Awesome Song Thank You My JESUS Amen Hallelujah.✝️🛐💝🙏🙏🙏💝🌼🌷🌼🌷🌼🌷🌼🌷

  • @nishanthakumara6275
    @nishanthakumara6275 2 роки тому

    God is all of our progress and prosperity, who seeks and worship Almiģty loving God 👃👃👃from Sri Lanka

  • @evangelinarun2127
    @evangelinarun2127 2 роки тому

    இயேசு என்னை நடத்துவார்

  • @peterkarthik0073
    @peterkarthik0073 2 роки тому +1

    ஆமேன் அப்பா என்னையும் என் குடும்பத்தையும் நடத்துக்கப்பா..🛐☦️

  • @derrickpaul6989
    @derrickpaul6989 2 роки тому +25

    Happy to have produced music for this soulful track and Blessed to be part of this beautiful production, I thank all the musicians and technicians who all worked in this project ! God bless everyone ❤
    - Derrick Paul
    Quench Sound Studios

    • @rebeccajacob2311
      @rebeccajacob2311 2 роки тому

      You have done an amazing job on this song anna ! May God bless you, John anna and both the singers .
      Rebecca Jacob ,
      TELC church , Tiruvallur

    • @jelsonkeys1910
      @jelsonkeys1910 2 роки тому

      🥰🥰🥰🥰🥰

    • @jacinthpaul297
      @jacinthpaul297 2 роки тому

      powerful of music !

    • @jayamanijohn4419
      @jayamanijohn4419 2 роки тому

      Kalyani raadathil oru arumaiyana paadal arumai thambi

    • @rajasekarr5129
      @rajasekarr5129 2 роки тому

      trendy music bro.. combo with JJ always special .. expecting more musicals from you...love ur arrangements.. mind blowing... god bless..

  • @anianitha-od6tk
    @anianitha-od6tk Рік тому

    John jebaraj avanga song that very happy song super 🥰🥰🥰🥰

  • @sashikumar83
    @sashikumar83 2 роки тому

    Sachin 👍👏🙏 God bless you Anna good song Anna I

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Рік тому

    Praise the lord ♥️♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @anelson9552
    @anelson9552 2 роки тому

    Jesus leads you🙏

  • @AlawoDeen
    @AlawoDeen Рік тому

    Karthar en vazhkaiya marranum

  • @shakitaanand4382
    @shakitaanand4382 Рік тому

    Amen God bless you more and more your family ANNA

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 Рік тому +2

    Glory' to LORD almighty 😇☺️😊
    ❤❤❤❤

  • @jesustocallwelcome8339
    @jesustocallwelcome8339 2 роки тому

    மனதிரும்புங்கள் இயேசு உங்களை நேசிக்கிறார் அவர் உங்க பாவத்தை கழுவ முடியும் எவ்வளவு கெட்ட பழக்கம் இருந்தாலும் அதை இயேசு விடுவிக்கிறார் ஒரு நாள் நானும் அந்த பழக்கத்திலிருந்து என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டார் ஏற்றுக்கொண்ட தயாராக இருக்கின்றார் வாருங்கள் இயேசுவே ஆண்டவர் .... அவர் அன்பு காட்டுவது போல யாரும் பார்க்காத முடியாது.... திருமகள் இயேசு கண்டிப்பாக வருவார் .... பரிசுத்த வேதாகம் வாசியுங்கள் புது வாழ்வு இயேசு தருவார் ஆமென்

  • @sapnaesther1067
    @sapnaesther1067 Рік тому

    All glory to God
    God bless you sister 😇
    What a powerful song i got a busbum to keep the glory god sister 😇🙏❤

  • @kousalyagn4417
    @kousalyagn4417 Рік тому

    Nadathuvar. Thank you lord.
    Bless this soul richly.

  • @alistondiupan
    @alistondiupan Рік тому

    Amen Appa

  • @hopeforu3430
    @hopeforu3430 2 роки тому

    Johnuuuuuuuuuuuuuu 🥳🥳🥳🥳

  • @godislove262
    @godislove262 2 роки тому +2

    Yes he is my shepherd, I shall not be in want. Whenever I ask jesus to go before me,I never experienced a situation like I'm in need. Asking jesus to go before us is a great prayer in my life.

  • @devaanbu1548
    @devaanbu1548 2 роки тому

    God bless you and your family amen thank bother you Jesus glory to lord amen good song very nice we worship to lord amen Jesus Christ superstar amen thank bother

  • @rajasekarr5129
    @rajasekarr5129 2 роки тому +2

    beautiful song and trendy music by Derrick..

  • @jayasri2032
    @jayasri2032 Рік тому

    Glory to god rombba rombba nalle paadirkinge pastor❤ 👌👍🏻

  • @vtggaming3811
    @vtggaming3811 2 роки тому

    Jesus is the Lord of love,
    Jesus is the Lord of Lord,

  • @manekshakannan6521
    @manekshakannan6521 Рік тому

    Amen❤❤❤❤🎉🎉🎉

  • @sagayamsagayam3239
    @sagayamsagayam3239 Рік тому

    God is using u is Kingdom,be abbal every time

  • @bennyhoij818
    @bennyhoij818 Рік тому

    Thank you lord 💓 and brother 🙏 ❤ 🙌

  • @YUVA_304_
    @YUVA_304_ 2 роки тому

    super anna👆👌👌👌👌👌👌👌

  • @annalyeshudas5531
    @annalyeshudas5531 2 роки тому

    Praise God 🙏 ⭐⭐⭐⭐✨ pastor God bless you such as beautiful song wonderful song I am really blesses god bless you John jebaraj paster

  • @shiyamsundar3129
    @shiyamsundar3129 2 роки тому

    Nadathuvar....yain karam peditthu ...nadathuvarrrrr.....amen....

  • @ISAC.J
    @ISAC.J Рік тому

    Praise Jesus

  • @glorypaul5629
    @glorypaul5629 Рік тому +1

    God bless you son,

  • @goldaamengolda8915
    @goldaamengolda8915 2 роки тому

    கண்டிப்பா இயேசு நடத்துவார்

  • @babithar5113
    @babithar5113 2 роки тому

    Anna sema super song paa

  • @stellastetlla5210
    @stellastetlla5210 2 роки тому

    Amen hallelujah

  • @senthamizhthamizh8913
    @senthamizhthamizh8913 2 роки тому

    Envazkiel eppodhum nadthuvar eman

  • @DirojiniThamilslvan
    @DirojiniThamilslvan 9 місяців тому

    Super song

  • @balaramand5863
    @balaramand5863 2 роки тому +1

    Super👌💛💙💟💜💚👌

  • @theksquare3034
    @theksquare3034 2 роки тому +1

    How does Rev. John Jebaraj avargal voice is so comforting... Tears rolling down. Lyrics are awesome...

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 2 роки тому +1

    Jonn Anna song lyrics super paster .enakku oru deruthalay irukkiradhu indha song👌👍🌹🌹🌹🌹🌹👍👍

  • @r.monisha3419
    @r.monisha3419 2 роки тому +1

    Ennai natuthuvar... amen ❤️❤️❤️❤️

  • @jenofiajenobia9781
    @jenofiajenobia9781 7 місяців тому

    Superstar

  • @m.venkatesanmanim.venkates1161
    @m.venkatesanmanim.venkates1161 2 роки тому +1

    I love your all songs...❤️
    John anna ungala mari na song yalathanum Aasa... Try pandran but Aathu entha ragathula eaipde pandrathu nu theriyala... But ur my roll modal anna...

  • @natashatasha5355
    @natashatasha5355 2 роки тому +1

    Love Pastor John Jebaraj Song Always ❤️🎉😇😇

  • @Shalaemshockers
    @Shalaemshockers 2 роки тому +2

    என் இயேசு நடத்துவார்

  • @sallynaidu1000
    @sallynaidu1000 Рік тому

    Bless my family AMEN 🙏

  • @MeenakshiAbraham
    @MeenakshiAbraham Рік тому

    Jesus nallavar

  • @pracethelordpracethelord6659
    @pracethelordpracethelord6659 2 роки тому +4

    Wow sema song .prace the lord 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @benizivictoria8978
    @benizivictoria8978 2 роки тому

    Thank u daddy for leading me,my children & their families till now,also in upcoming years of our life,all Glory,praise & thanks only to u my dear daddy,daddy,Amen 🙏🙏🙏for ur care & love shown all through out our lives,I amspeecgless daddy for such a wonderful & infinite love towards each one of us.

  • @devaanbu1548
    @devaanbu1548 2 роки тому

    God bless you and your family amen Jesus glory to lord amen good song very nice Jesus love you

  • @murugarajraj4662
    @murugarajraj4662 2 роки тому

    நடத்துவார்.

  • @jenofiajenobia9781
    @jenofiajenobia9781 7 місяців тому

    Super

  • @MOVIEcut70
    @MOVIEcut70 2 роки тому +2

    Wow semma voice john anna 🤗😇😍❤️ God is good

  • @dinakarhrr198
    @dinakarhrr198 2 роки тому

    Supar br

  • @scottishtamilachi5039
    @scottishtamilachi5039 2 роки тому +2

    Lost all hope of the promises ....your song just came in to show me that I have my king with me ....thanks ♥️...the wait will be on for the promise to be fulfilled my lord is in my boat

  • @anuschaarul9835
    @anuschaarul9835 2 роки тому +2

    Beautiful Song 💐💐💐

  • @shriharinicivil1602
    @shriharinicivil1602 2 роки тому

    Amen Amen Hallelujah

  • @beenaa6068
    @beenaa6068 2 роки тому +1

    Praise God. This song gave me hope when I have gone down and depressed.

  • @davidraja2578
    @davidraja2578 2 роки тому

    அமென் இயேசப்பா நம்மை நடத்துவார்

  • @yabeshyabesh5747
    @yabeshyabesh5747 2 роки тому

    Amen praise the Lord

  • @7starministry36
    @7starministry36 2 роки тому +1

    👌song anna god bless you all👌🙏👍👌😇

  • @rajeshjohn5597
    @rajeshjohn5597 2 роки тому

    Yes, Even in the path of suffering, God will lead the way. Amen.

  • @maryesthersheryll6699
    @maryesthersheryll6699 2 роки тому +1

    This one is on loop for me, as I receive my premonitions from Jesus

  • @praisethelord1485
    @praisethelord1485 2 роки тому

    The lord
    Amen 🇮🇱yes lord

  • @johnjohn6
    @johnjohn6 2 роки тому +1

    Thanks for the song god and channel I will pray for you bro ♥️♥️♥️ sis ♥️♥️♥️ ♥️

  • @vijukaramana4869
    @vijukaramana4869 2 роки тому

    Super song super lirics super voice super super super

  • @romanobertillalivia5898
    @romanobertillalivia5898 2 роки тому

    Hats of john jebaraj jesus is living in your voice no compramise for your effprts

  • @unconditionallovealbemyjes2598

    I love you pa

  • @stephenpaulwalker
    @stephenpaulwalker 2 роки тому +1

    Waiting

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 2 роки тому +3

    All glory to God . Thanks for this video from Washington DC.

  • @yalini4747
    @yalini4747 2 роки тому

    Yes

  • @libarsikaripal8178
    @libarsikaripal8178 2 роки тому +4

    Woww beautiful song lyrics John jebaraj anna sisters 😊😊😊 what is your name sisters

  • @benizivictoria8978
    @benizivictoria8978 2 роки тому

    speechless

  • @malarmano2496
    @malarmano2496 2 роки тому

    Thank you soo much God son jebaraj ‌🙏

  • @VijayKumar-lg8or
    @VijayKumar-lg8or 2 роки тому +1

    Super song bro and God bless you uncle 💯😇🥳😁🥰

  • @yuvanjalinroja1634
    @yuvanjalinroja1634 2 роки тому

    Unga song ellame solla varthai illa music voice lyrics super