#12 வியாதி ஒருவருக்கு எப்படி வருகிறது? இயேசுவின் நாமத்தில் வியாதி எப்படி குணமாகிறது?

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2017
  • #12 How diseases occur and how they get healed in Jesus name? - (TAMIL) Ambattur 1st May2017
    வியாதி ஒருவருக்கு எப்படி வருகிறது? வியாதியின் ஆவிக்குறிய காரணம் என்ன?
    இயேசுவின் நாமத்தில் வியாதி எப்படி குணமாகிறது?
    மனிதனுக்கு வியாதிகள் ஏன் வருகிறது? Why diseases occur? (Nagercoil edition)
    • # 5 - மனிதனுக்கு வியா...
    2 hrs. 10 min. (Tamil)
    நாம் இயேசுவின் நாமத்தில் கட்டளை கொடுத்தவுடன் வியாதி எப்படி குணமாகிறது? How healing takes place? (Nagercoil edition)
    • #6 நாம் இயேசுவின் நாமத...
    8.55 min (Tamil)
    வியாதி ஒருவருக்கு எப்படி வருகிறது? இயேசுவின் நாமத்தில் வியாதி எப்படி குணமாகிறது? (Ambattur edition)
    How diseases occur and how they get healed in Jesus name? - (TAMIL) Ambattur 1st May2017
    • #12 வியாதி ஒருவருக்கு...
    32 min. (Tamil)
    வியாதி ஏன் வருகிறது? (Tamil) Why diseases occur? - Sembakkam 15th Oct2016
    • #2 வியாதி ஏன் வருகிறது...
    50 minutes (Tamil)
    English teaching
    How sickness is caused & How Jesus heals - ENGLISH edition - Feb 2017
    • #10 How sickness is c...
    29 min. (English)
    Detroit #4 Why do we have diseases? (ENG) Sin plays the major role! Not loving spouse is a sin too!!
    • Detroit #4 Why do we h...
    43 min. (English)
    How diseases occur and how Jesus heals? (English edition) வியாதி எப்படி வருகிறது, இயேசு எப்படி குணமாக்குகிறார்? - Gift school, Chennai.
    • #5 How diseases occur ...
    38 min. (English)
    பிசாசு வியாதிகளைக் குணப்படுத்துவானா? Can the devil heal the sick? - 29th April 2018.
    Tamil - mysteries of the Kingdom edition, Chennai.
    • #12 பிசாசு வியாதிகளைக்...
    32 Min (Tamil)
    மத்தேயு 24:24: சாத்தான் / அந்திக்கிறிஸ்து வியாதியைக் குணப்படுத்துவானா? இயேசு கூறியுள்ளது என்ன?
    • மத்தேயு 24:24: சாத்தான...
    8 min (Tamil)
    வியாதிகள் ஏன்? தசமபாகம் வியாதிக்குக் காரணமா? Is paying tithes the cause of major diseases?Bangalore edition.
    • #14 வியாதிகள் ஏன்? தசம...
    1 hr 10 min (Tamil)
    English teaching
    Austin #1(15) Difference between the true God and the fake ones! The fake gods cannot heal the sick!
    • Austin #1(15) Differen...
    7.45 min (English)
    Can satan heal the sick - ENGLISH edition Feb 2017
    • #7 Can satan heal the ...
    18.3 min (English)

КОМЕНТАРІ • 52

  • @puraninalini542
    @puraninalini542 Рік тому

    Praise the Lord 🙏🙏🙏 plaster TQ for god words hallujeh amen amen

  • @yethirajthangappan7024
    @yethirajthangappan7024 Рік тому

    Amen, thank you Jesus.

  • @chitragovinda4619
    @chitragovinda4619 2 роки тому

    Amen Halleluyah..Glory to Jesus..Perfect explanation with Bible verses.. Jesus bless you & your family always Brother..🙏🙏🙏

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 2 роки тому

    ஆமென்

  • @ebenpaul66
    @ebenpaul66 7 років тому +8

    Useful message ,God bless you brother

    • @dayoflord
      @dayoflord  7 років тому +1

      All glory to Jesus. Amen

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому

    ஆமென் ஏசுமகாராஜா

  • @ganesanm7238
    @ganesanm7238 6 років тому +4

    Thank you Uma Shankar sir

  • @saitennisaitenni739
    @saitennisaitenni739 4 роки тому +1

    Thank you Uma Sankar Sir Glory to Jesus...

  • @kalaivani7988
    @kalaivani7988 4 роки тому +1

    Awesome 👍 😁 Super nice 👌 msg amen amen amen brother.

  • @mssrihari2231
    @mssrihari2231 4 роки тому

    Brother I've started reading mathew chapter jesus is healing my disease good God God bless all amen hallelujah

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen. Glory to Jesus. This is a superb testimony for the glory of Jesus. Amen

  • @jayd4895
    @jayd4895 4 роки тому

    Praise be to God!! Wonderful message!!

  • @jonathanjairam3132
    @jonathanjairam3132 4 роки тому

    Amen glory to God Jesus Christ

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen. Glory to Jesus. Thank you Holy Spirit for the teaching. Amen.

  • @mvalinteenqubert9394
    @mvalinteenqubert9394 7 років тому +2

    Great msg bro

    • @dayoflord
      @dayoflord  6 років тому

      Glory to Jesus. Amen.

  • @mssrihari2231
    @mssrihari2231 4 роки тому

    Brother I am experiencing of healing come when I start to read mathew I am proclaiming jesus is living God and he is our saviour thank u thanks brother you ve shown way to get true grace from God may God bless your service to bring soul to jesus I pray to lord this minute many soul surrender to lord his mission is that only in his mission you are weapon for bringing soul torture jesus

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen. Glory to Jesus. The words of Jesus are life & Spirit to us. John 6:63

  • @villagenatural1851
    @villagenatural1851 5 років тому +1

    அருமையான விளக்கம்

    • @dayoflord
      @dayoflord  5 років тому +2

      Amen. Glory to Jesus.

    • @muralitailer9202
      @muralitailer9202 4 роки тому +1

      Very useful message brother prise the Lord. By priya

    • @amoskumar5793
      @amoskumar5793 4 роки тому +1

      phone number pl

    • @villagenatural1851
      @villagenatural1851 4 роки тому

      @@amoskumar5793 இந்த வீடியோவிலே உள்ளது

  • @larulmaniraj1731
    @larulmaniraj1731 4 роки тому +1

    பரிசேயரின் நீதியிலும் அதிகமாய் இல்லா விட்டால் பிரவேசிக்க மாட்டீர்கள் இவ்வசனத்தின் விளக்கமும் வேணும்

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +2

      சுவிசேஷப் புத்தகங்களைப் படியுங்கள். ஆவியானவர் உங்களுக்கு விளக்கம் தருவார்.

  • @jonathanjairam3132
    @jonathanjairam3132 4 роки тому

    My faith increase when I hear message , Glory to God Jesus Christ

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen. Glory to Jesus. Thank you Holy Spirit for the teaching. Amen.

  • @lidiwnmary7429
    @lidiwnmary7429 2 роки тому

    In whose name we should take babtism is it in the name of Jesus

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      Both are valid. In the name of Father, Son and the Holy Spirit or In the name of Jesus.

  • @jesusislord.....
    @jesusislord..... 3 роки тому

    Praise to the Lord Jesus. Brother நீங்கள் மத் 28 19 ன் படியா ‌ அப் 2 38 படியா எந்த முறையில் ஞானஸ்னானம் கொடுப்பீர்கள் . நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் என்பதையே நம்புகிறேன் . அல்லது இரண்டும் சரிதானா ?

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      இரண்டும் ஒன்றுதான். இரணடுமே சரி. இயேசு வாய்திறந்து கூறிய வசனத்தை யாரும் மறுத்துப் பேசக்கூடாது

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      ஞானஸ்நானம் கொடுத்தால் அது செல்லாது என்று கூறுகிறவன் இயேசுவைப் பொய்யனாக்குகிறவன். இயேசுவின் சபையை கலங்கப்பண்ணுகிறவன். இந்தக் கூட்டத்துக்குப் பெயர் ஜீசஸ் ஒன்லி என்பதாகும். இந்தக் கள்ள உபதேசம் 1913-14ல் துவங்கின சாத்தானின் வஞ்சனை. அது அழிந்து போனது. மீண்டும் இப்போது தலைதூக்கியுள்ளது. பரலோகப் பாதை இடறல்கள் நிறைந்த பாதை. இடறல்களை இயேசு திட்டம் பண்ணியுள்ளார். பதர்களை இடறப்பண்ணுவது பரலோகத்தின் திட்டமே. பழைய ஏற்பாட்டில் பரலோகம் ஏற்படுத்திய இடறல்களில் இஸ்ரவேலர் நூறு தசவீதம் தோற்றுப்போயினர். ஏற்கனவே நியாயப்பிரமாணம், தசமபாகம் ஆகியவை புதிய உடன்படிக்கை சபைக்கு உண்டு எனவும், பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் ஒரே மாதிரியாக நமக்கு முக்கியமானது - இரண்டும் ஒன்றுதான் என்றும், கட்டிடம்தான் தேவாலயம் என்றும் - பல இடறல்களில் புதிய உடன்படிக்கை சபை முழுவதும் விழுந்துகிடக்கிறது. ஜீசஸ் ஒன்லி என்பது இலவச இணைப்பு மாதிரியான கூடுதல் இடறல். இதில் இடறிப்போகிவனைத் தடுக்கக் கூடாது. தடுக்கவும் முடியாது. இதை நம்புகிறவன் அதே வழியில் போவதற்கு அனுமதிக்க வேண்டும். பரலோகம் இது போன்ற குப்பைகளைச் சேர்த்து வைக்கும் குப்பைக் கூழம் அல்ல.
      Teaching: The one who says that the baptism given in the name of Father, Son and the Holy Spirit is not valid makes the Lord Jesus a liar. He causes confusion among the saints. He is driven by the anti Christ spirit.
      (Drafted in Tamil. No English version)
      16th November, 2019.
      drive.google.com/file/d/1y1Uihz0Sfs-y_ThdMe8UMKcJR-EVnw7P/view?usp=sharing
      18 pages

  • @jennymathew2930
    @jennymathew2930 7 років тому +2

    pls put up ur teachings in English

    • @dayoflord
      @dayoflord  7 років тому +1

      English teachings are available, at least two chapters. Other chapters will be published in due course. Let us pray
      English edition #1:
      Power and authority from Jesus (ENGLISH) HD
      ua-cam.com/users/edit?o=U&video_id=ZC79yBpP-ow
      English Edition #2
      REVELATION: Was it the God of Abraham, Isaac and Jacob who died on
      the Cross? HD
      ua-cam.com/users/edit?o=U&video_id=aRaDS-hG4uI
      MUMBAI-#6-
      ENGLISH/HINDI-Power and authority from Jesus-Mumbai Nallasopara East
      19th Nov2016 AN Nov 27, 2016
      ua-cam.com/users/edit?o=U&video_id=LcKxEtNmoJQ
      MUMBAI #4
      ENGLISH/HINDI - How 100 percent church went into the hands of the
      devil? Revelation HD Nov 27, 2016
      ua-cam.com/users/edit?o=U&video_id=ZzUZPaxJiXI
      MUMBAI # 2 & 3
      (ENGLISH/HINDI) How to find out a dead church and a dead Christian?
      Ask 2 questions HD Nov 27, 2016
      ua-cam.com/users/edit?o=U&video_id=QcAIiZYBrTA
      TESTIMONY
      (English/Hindi) of the healed and the healers in Jesus name- Mumbai
      Nallasopara East HD
      ua-cam.com/users/edit?o=U&video_id=MZFElsKFbME
      MUMBAI #1
      (ENGLISH/HINDI) Why the healing gift training now? Change of season
      now HD Nov 24, 2016
      ua-cam.com/users/edit?o=U&video_id=SMfZr6oyVkg
      Practical healing
      session- ENGLISH/HINDI-believers healing the believers in Jesus name
      HD Nov 24, 2016
      ua-cam.com/users/edit?o=U&video_id=5fz2b2Du2HU

    • @jennymathew2930
      @jennymathew2930 7 років тому

      DAYofLORD Jesus .Thanks a lot.

    • @jennymathew2930
      @jennymathew2930 7 років тому

      I'm not able to see the links that u have sent . Is there any other way or other links that i could go thru to see these teachings ?

    • @dayoflord
      @dayoflord  7 років тому

      *ua-cam.com/users/dayoflord
      channel - list of messages*
      Bro.C.Umashankar
      English Messages:
      1) English edition
      #1 (Feb.2017):
      *Power and authority
      from Jesus (ENGLISH)*
      (English verses from
      NKJV given as subtitles)
      ua-cam.com/video/ZC79yBpP-ow/v-deo.html
      42.25 minutes
      2) English Edition
      #2
      *REVELATION: Was it
      the God of Abraham, Isaac and Jacob who died on the Cross?*
      *Why Jesus had to
      die on the Cross - Part #1*
      (English verses from
      NKJV given as subtitles)
      ua-cam.com/video/aRaDS-hG4uI/v-deo.html
      1 hour 15 min.
      Lesson #3 Who is
      Jesus? Is he Just the Redeemer?
      Or He is the Creator God as well,
      who created everything?
      (getting ready)
      *English Edition -
      Sitting #2 (July 2017)*
      *#1 What is Truth
      (English edition) John 17:17, John 14:6, John 8:32.*
      சத்தியம்
      என்றால் என்ன?
      ua-cam.com/video/oBR3GoUNDh8/v-deo.html
      54.08 minutes.
      *Document repository
      which is made available as add-on material*
      *Teaching: What is
      truth? What are the various facets of truth? Why it still remains a
      mystery? Is there some place where this truth is preached? A few self
      introspection questions.*
      Part 1: Introduction
      - What is truth?
      Part 2: Various
      facets of the Truth - Truth entered the world through Jesus. How the
      Moses Law was set aside by the Truth?
      Part 3: Facets of
      Truth: Who is true? Who is the sole fountain of Truth? How the
      promised word became flesh - Jesus?
      By Bro.C.Umashankar
      IAS.,
      11th April 2017
      ENGLISH (Part 1 to 3
      - still to come)
      drive.google.com/file/d/0B6tOnIba-TetaS04UTV0eTRJRHc/view?usp=sharing
      TAMIL (Part 1 to 3 -
      still to come)
      *TEACHING:
      சத்தியம்
      என்றால் என்ன?
      சத்தியத்தின்
      பரிணாமங்கள் என்ன?
      இதன்
      அர்த்தம் ஏன் இன்னமும்
      இரகசியமாகவே உள்ளது?
      இன்றைக்கு
      சத்தியம் எங்காவது போதிக்கப்படுகிறதா?
      நம்மை
      நாமே சோதித்துப் பார்க்க சில
      கேள்விகள்.*
      drive.google.com/file/d/0B6tOnIba-TetTzNIR29DNE16b3M/view?usp=sharing
      *#2 Who is a child
      of God? (English edition) John 1:12*
      யார்
      தேவனுடைய பிள்ளைகள்?
      ua-cam.com/video/Gvg94uyoWG4/v-deo.html
      1 hour 01 minute
      Is everyone a
      child of God as per John 1:12. Let us take a deeper look at the word
      of God, John 1:12.
      Can someone who
      does not manifest any of the two characteristics of Jesus be called a
      child of God?
      Jesus is the
      King of Kings and Lord of Lords (Rev. 19:11). Jesus is also the
      everlasting Chief Priest. A child of God is supposed to be a Royal
      Priest as per 1 Peter 2:9.
      Where there is
      neither royalty (power of Jesus) nor priesthood (direct relationship
      with Jesus and interceding for others), can we call such a situation,
      royal priesthood?
      *#3 What is the
      meaning of Gathering of ourselves or CHURCH (English edition)*
      சபை
      கூடுதல் என்பதற்கு வேதம்
      தரும் அர்த்தம் என்ன?
      ua-cam.com/video/hMca7dI6KfU/v-deo.html
      1 hr. 17 minutes
      Can a building be
      called a church?
      What is the Biblical
      position?
      *#4 The two signs of
      a dead church (English edition)*
      சபை
      செத்துப்போனது குறித்த 2
      அடையாளங்கள்.
      ua-cam.com/video/kinCoevI56o/v-deo.html
      45.05 minutes
      *#5 How diseases
      occur and how Jesus heals (English edition)? John 8:34*
      வியாதி
      எப்படி வருகிறது,
      இயேசு
      எப்படி குணமாக்குகிறார்?
      ua-cam.com/video/dMlrcUOFRlc/v-deo.html
      38.11 minutes.
      *#6 Power and
      authority from Jesus through the Cross (English edition)?*
      சிலுவை
      மூலம் நாம் பெற்றுக் கொண்ட
      வல்லமைகள் என்ன?
      ua-cam.com/video/N5dtzabQMj0/v-deo.html
      43.06 minutes.
      *#7 Tithing and
      Moses Law - Are they valid now?*
      தசமபாகம்
      மற்றும் நியாயப்பிரமாணம் -
      இவை
      நமக்கு உண்டா?
      ua-cam.com/video/aw70i-uWKx0/v-deo.html
      1 hour 3 minutes
      #8 How the entire
      church- 100 % went into the hands of devil (English edition)
      SYNOPSIS
      100 சதவீத
      சபை பிசாசிடம் சென்றது எப்படி?
      ua-cam.com/video/bbQRSxYIv00/v-deo.html
      19.28 minutes.
      Last update on 13th
      July 2017

  • @larulmaniraj1731
    @larulmaniraj1731 4 роки тому

    வாரம் எத்தனை முறை உபவாசிக்க வேண்டும்.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      எந்த விதிமுறைகளையும் இயேசு இது குறித்துத் தரவில்லை. கலாத்தியர 5:13 படியுங்கள்.

  • @jeremiahjeremiahdevan9433
    @jeremiahjeremiahdevan9433 2 роки тому

    Dgs Dhinakaran Mohan c Lazarus also got sick that means they all living in sin😂

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      Sickness is from the devil. John 8:34 says, sin is the root cause of the diseases. Temporary pains are caused by the devil against the true God's servants. But it goes immediately. That is called attack. Prolonged diseases are INDEED from the devil. Sin is the root cause of such diseases.

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      We need to follow Jesus and not men.

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому

    ஆமென் ஏசுமகாராஜா