#16 சிலுவையில் இயேசு - "என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று கதறிய காரணம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 25

  • @georgevincent7723
    @georgevincent7723 2 роки тому +1

    Amen Amen Amen

  • @happyman1369
    @happyman1369 Рік тому

    மிக தெளிவான விளக்கம் 🙏🙏

    • @dayoflord
      @dayoflord  Рік тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

  • @eraniyanso1703
    @eraniyanso1703 2 роки тому +1

    Aiya, arumei message ❤️🙏

  • @villagenatural1851
    @villagenatural1851 5 років тому +1

    ஆமென்

  • @uvdon
    @uvdon 6 років тому +2

    Praise the Lord. Amen

  • @gopalmari8902
    @gopalmari8902 4 роки тому

    இவ்வளவு காலமும் புரியாமலும், யாரும் சொல்லித்தராமலும் இருந்த இந்த வசனத்தை விளங்கச் செய்ததற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். தங்களுக்கும் நன்றி.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      இயேசு ராஜாவுக்கே நன்றியும் மகிமையும். அவர் ஒருவரே வசனத்தின் ஆழங்களைப் போதிக்கிறவர். ஆவியானவருக்கு நன்றி

  • @hentryjosepha6588
    @hentryjosepha6588 3 роки тому +1

    Praise the lord

  • @johnwesleyofficial7631
    @johnwesleyofficial7631 4 роки тому +1

    Excellent meditation...👏🏻👍🏻🤝🏻💓

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      Glory to Jesus alone. Amen

  • @neemaanand6030
    @neemaanand6030 5 років тому +1

    Super message!👏👏👏😀👪

  • @manivannanw7880
    @manivannanw7880 5 років тому +1

    I love JESUS

  • @hentryjosepha6588
    @hentryjosepha6588 3 роки тому +1

    Super brother

  • @jenitha190
    @jenitha190 2 роки тому +1

    John1:18

  • @revcjdevaacharyah5798
    @revcjdevaacharyah5798 3 роки тому

    அய்யா ஸ்தோத்திரம் தயவுசெய்து மன்னித்து விடுங்கள் எனக்கு கிடைத்த தகவலை தருகிறேன். அதாவது யூதர்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வைத்து இருக்கிறார்கள் அதாவது ஒவ்வொரு யூதர்களும் அவர்கள் சங்கீத புஸ்தகத்தில் உள்ள பாடல்கள் உள்ள ஒவ்வொரு ஏற்ற வசனங்களை நினைவு கூறும் வகையில் அதை அங்கே சொல்வது வழக்கம் என்று நினைக்கிறேன் எனவே தான் பாடும் போது அந்த சங்கீத வசனங்களையும் சொல்வது வழக்கமாக சொல்லப்பழக்கி வைப்பார்களாம் ஆகவே அவர் அந்த வசனங்களை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது எனவே நாமும் ஒவ்வொரு வசனமும் மனப்பாடம் செய்து வைப்பது நல்லது என்று நினைக்கின்றேன் இன்னும் நிறைய உள்ளது அதை இந்த இடத்தில் பதிவு செய்ய இயலாது நன்றி அய்யா ஸ்தோத்திரம்

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      நீங்கள் யூதரா?
      தன்னை யூதன் என்று சொல்கிற புறஜாதியானை சாத்தானின் கூட்டம் என இயேசு வருணிக்கிறார்.
      வெளி 3:9. இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
      இயேசுவின் சுவிசேஷ வசனங்களைப் படித்து அதற்குக் கீழ்ப்படியுங்கள். குருட்டுத்தனத்திலிருந்து வெளியே வாருங்கள்.
      உங்களுக்கு ஒரு கேள்வி: வேதத்தில் இயேசுவின் சபை நீங்கள் கூறிய இந்த காரியத்தை செய்ததா?
      (இந்தக் கேள்வியைக் கேட்டு அதற்கான பதிலைப் பெற்றுக் கொண்டால் இன்றைய குருட்டு கிறிஸ்தவ உலகம் விழித்துக் காெள்ளுமே!)

  • @francyxavier6952
    @francyxavier6952 5 років тому +1

    Please translate in English

  • @mariaselva4844
    @mariaselva4844 3 роки тому

    தவறான கருத்து

    • @dayoflord
      @dayoflord  3 роки тому +1

      இயேசுவுக்காக கனி கொடுக்கும் வாழ்க்கை வாழுங்கள். இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

  • @thirumaltheo8810
    @thirumaltheo8810 4 роки тому

    இது தவறான தகவல்

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +2

      இது தவறான தகவல் என்று நீங்கள் சொல்லும்போது உங்களிடம் சரியான தவகல் இருக்கிறது என்று அர்த்தம். அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாங்களும் கற்றுக் கொள்கிறோம். எங்களிடம் தவறு இருப்பது தெரிந்தால் சரி செய்து கொள்வற்கு தயாராக இருக்கிறோமே! தயவு செய்து உங்களிடம் இருக்கும் சரியான தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.