ஐயா எனக்கு மிகப்பெரிய சந்தேகம் நீங்கள் சொல்வது போல் எனக்கு செவ்வாய் சந்திரன் சேர்க்கை இருக்கிறது தேய்பிறை சந்திரன் ஆனால் அந்த செவ்வாய் குருவை எட்டாம் பார்வையாக பார்க்கிறார். மிதுன லக்னம்
For Simma lagnam. Sevai (mars) pathagasthanam ku 6 ril erunthal nanmaya (with reference with your speech that pathagathipathi pathagasthanam ku maraivil erunthal nanmayae.). I.e lagnathuku 2 nd house. Also mars in combination with moon and jupiter. Thank you
அமாவாசை யோக அமைப்பிற்கு சூரிய சந்திரரின் இணைவு எவ்வளவு பாகைக்குள் இருக்கவேண்டும் ? இந்த இணைவில் இவர்களின் ஒளி (பூமிக்கு) குன்றிய நிலையில், ஜாதகருக்கு எவ்வாறு நல்ல பலனை அளிக்கும் ? தங்களது விளக்கம் எங்களைத் தெளிவுபடுத்தும்.
தேய் பிறை Chaturdashi ,கடக லக்னம் சிம்ம ராசி, 2ல் சந்திரன் செவ்வாய் சேர்க்கை உள்ளது ஐயா, 3 ல் சூரியன் புதன் சேர்க்கை உள்ளது இதில் சந்திரன் தேய்பிறையா அல்லது வளர்பிறையா ? , என்று கூறுங்கள்.
லக்கினத்திற்கு 10 ல் சனி இருந்தால் ஜாதகர் தொழிலை அடிக்கடி மாற்றி கொண்டு இருப்பார். சில நேரம் குப்பையில் இருப்பவரை கோடீஸ்வரர் ஆக்குவார். கோடீஸ்வரரை குப்பைக்கு கொண்டு வருவார். குரு பார்த்தாலோ, சேர்ந்து நின்றாலோ சனி தொழிலை கெடுக்காமல் தொழில் மேன்மையை கொடுப்பார். இது சரியா?
வணக்கம் குருஜி அவர்களுக்கு ரிஷபத்தில் ரோகிணி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் சூரியன் சந்திரன் ரிஷப.செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில் லக்னம் மீனம் குரு கிருத்திகை நட்சத்திரத்தில் யோக நிலையை கூறுங்கள்
ஆகா! விருச்சிக லக்னம், லக்னத்தில் செவ்வாய், சந்திரன் இணைவு. அடுத்த மாதம் சந்திரதசை தொடங்குகிறது. ஏழரையின் அடியிலிருந்து இனியாவது தப்புவேனா.... இல்ல செவ்வாய் தசை வரை வெயிட் பண்ணணுமா... செத்தேன்
சார், முரண்பட்ட நீர் கிரகமான சந்திரனும் நெருப்பு கிரகமான செவ்வாயும் தொடர்பு சிறப்பு எனில் முரண்பட்ட ஒளி கிரகமான சூரியனும் இருள் கிரகமான சனியும் தொடர்பு எதிர்மறையாக கருதப்படுவது எதனால்? விளக்கவும் சார்.
Extraordinary explanation guruji 🙏
Thanks GURUJI !!! We are waiting for this video only....Great!!!
கடக லக்கினம், அமாவாசை அருகிலுள்ள உச்ச சந்திரன், சுக்கிரனோடு ரிஷபத்தில், சந்திரன் சுபத்துவம் ஆவாரா குருஜி
அருமை ஐயா, இதே போன்று பிருகு + மங்கள யோகத்தை பற்றிய விளக்கத்தையும் எதிர்பார்க்கிறோம் ஐயா...By ArulkumarARP
நல்ல தகவல். 👍👌💐
சந்திரன் பௌவுர்ணமி மறுநாளே முழுபாபராகுவாரா??
அமாவசை முந்தயநாள் முழுபாபரா...???
மிக அருமையான பதிவு ஐயா நன்றி
Good explanation. Tq
ஐயா எனக்கு மிகப்பெரிய சந்தேகம் நீங்கள் சொல்வது போல் எனக்கு செவ்வாய் சந்திரன் சேர்க்கை இருக்கிறது தேய்பிறை சந்திரன் ஆனால் அந்த செவ்வாய் குருவை எட்டாம் பார்வையாக பார்க்கிறார். மிதுன லக்னம்
மீனத்தில் செவ்வாய் சந்திரன்
For Simma lagnam. Sevai (mars) pathagasthanam ku 6 ril erunthal nanmaya (with reference with your speech that pathagathipathi pathagasthanam ku maraivil erunthal nanmayae.). I.e lagnathuku 2 nd house. Also mars in combination with moon and jupiter.
Thank you
மிகத் தெளிவான விளக்கம், தொடரட்டும் உங்கள் பணி
❤
வணக்கம் குருஜீ
சந்திர மங்கள யோகம்
விளக்கம்
மிக அருமை
வாழ்க வளமுன்
Thank you guruji
It's true💯💯💯
G.Thirupathy
13:12:1969. /4:20 a.m
Dulam lakhnam,
Maharam rasi,Thiruvonam 2patha
Kumbam mars and ragu
Please guidance your valuable answers for me
Sir super explanation
அமாவாசை யோக அமைப்பிற்கு சூரிய சந்திரரின் இணைவு எவ்வளவு பாகைக்குள் இருக்கவேண்டும் ? இந்த இணைவில் இவர்களின் ஒளி (பூமிக்கு) குன்றிய நிலையில், ஜாதகருக்கு எவ்வாறு நல்ல பலனை அளிக்கும் ? தங்களது விளக்கம் எங்களைத் தெளிவுபடுத்தும்.
தேய் பிறை Chaturdashi ,கடக லக்னம் சிம்ம ராசி, 2ல் சந்திரன் செவ்வாய் சேர்க்கை உள்ளது ஐயா, 3 ல் சூரியன் புதன் சேர்க்கை உள்ளது இதில் சந்திரன் தேய்பிறையா அல்லது வளர்பிறையா ? , என்று கூறுங்கள்.
Guruji when chevvai looks chandran from simham and chandran is associated with Guru (v) in meenam, will the Chandra's sight reach 6th house simham.
சிவ ராஜ யோகம் பதிவு போடுங்கள்
விஞ்ஞான விளக்கம் அருமை ஐயா
Virusiga lakkinam, Thik palan petra full moon, thik palan petra chevai (simmam), chanthira magala yogam irukku, but enakku than velai veddi illai
Vanakkam sir... Viruchaga laknam midhuna rasi and thiruvathirai natchathram pls explain sir
If the moon is seen by Mars when it is placed in 4th/8th house from mars, will it have the same effect? 7th is already been told.
ayya arumai, naan civil engineer, ennakku intha yogam irukku
Like you Guruji 💞
விருச்சிக ராசியில் சந்திரனும் செவ்வாயும் இருக்கும் போது என்ன பலன் ஐயா .
karthik keyan Good but மிகவும் கோபக்காரராக இருப்பார்
Kari kadai, ragu vin tholil
Dhanusu lagnam from lagnam 2 m idam sevai sandran innivu in magara rasiil
லக்கினத்திற்கு 10 ல் சனி இருந்தால் ஜாதகர் தொழிலை அடிக்கடி மாற்றி கொண்டு இருப்பார். சில நேரம் குப்பையில் இருப்பவரை கோடீஸ்வரர் ஆக்குவார். கோடீஸ்வரரை குப்பைக்கு கொண்டு வருவார். குரு பார்த்தாலோ, சேர்ந்து நின்றாலோ சனி தொழிலை கெடுக்காமல் தொழில் மேன்மையை கொடுப்பார். இது சரியா?
Sir
chandra mangala yogam + rahu.
It will gives boom r ban the house
ஐயா.. ஆட்சி செவ்வாய் பார்வை உச்ச சந்திரன்.. ஆனால் ராகுவுடன் கேதுவுடன் இணைவு .. சந்திர மங்கள யோகமா அல்லது யோகம் பங்கமா?
super sir
ஐயா என் தம்பிக்கி ராசி கட்டத்துல 12 வது கட்டத்துல செவ்வாய் சந்திரன் னு எழுதிருக்கு. செவ்வாய் தோசமா. உங்க நம்பர் அனுப்புங்க ஐயா.🙏🙏🙏🙏🙏🙏
Guruji.
Kadagathil atchi perum chandrankku valarpirai , theipirai kanakku illai.
Avar subarea endrum 7 m parvayaga maharathil utcha sevvai parthal subam ena solvathu sariya.
Nandri
Aatchi petra sevvai meshathil theipirai Chandran thulamil .Samasapthama parvai.Ithu yevvaru irukum
Onum puriyala lakanam varisaya chantran+ cevaai serkai. solalamae
வணக்கம் குருஜி அவர்களுக்கு
ரிஷபத்தில் ரோகிணி நட்சத்திரம் நான்காம் பாதத்தில்
சூரியன் சந்திரன்
ரிஷப.செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில்
லக்னம் மீனம் குரு கிருத்திகை நட்சத்திரத்தில்
யோக நிலையை கூறுங்கள்
Sir viruchiga lagnam guruvudan kadagathil sevvai
.valarpirai chandiran kanniyil.idhu
Chandhira mangala yogamaguma ?
Chandhiranudan serundhal yogam endral yen kadagathil Beecham aagirar
Please vilakavum
விருச்சிகத்தில் செவ்வாயும் தேய் பிறை சந்திரனும் இணைந்தால்?
ஆகா! விருச்சிக லக்னம், லக்னத்தில் செவ்வாய், சந்திரன் இணைவு. அடுத்த மாதம் சந்திரதசை தொடங்குகிறது. ஏழரையின் அடியிலிருந்து இனியாவது தப்புவேனா.... இல்ல செவ்வாய் தசை வரை வெயிட் பண்ணணுமா... செத்தேன்
How is it now? I mean your Chandra dasa?
விருச்சிக சந்திரன். பிரதமை திதி. சிம்மத்திலிருந்து செவ்வாய் பார்க்கிறார். இதற்கான பலன் எதுவும் உண்டா!?
Sir sima Rasiku (lady) sollunka
Viruchiga lagnam intha amaippu 8la irukku amsathulayum ucham petra sevvaiyoda same amaippu irukku work aaguma
அப்போ திருவாதிரை 2ம் பாதம். ராகு எங்கு இருக்கிறார் என்று பாருங்கள். அதன் படி நடக்கும்.
@@rameshkrishnan91 rahu 2 la guru veetla irukaru guru 11 la irukkaru
@@sharmisweety1885 சந்திர செவ்வாய் திசையில் நல்ல தனச் செல்வம் கிடைக்கும் உங்களுக்கு.
@@rameshkrishnan91 iee thank u bro😄😄
பாவ கிரகம் பாவ கிரகம் சமசப்தம பார்த்தால் என்ன பலன்
👏👏👏👏👏
Vanakam ayya sevai 11 nil neesamanal doctor akamudiyuma sir
Thei pirai chandiran kuda eruntha apdi palan pakurathu adhu chandra mangala yogam ellaya
சார், முரண்பட்ட நீர் கிரகமான சந்திரனும் நெருப்பு கிரகமான செவ்வாயும் தொடர்பு சிறப்பு எனில் முரண்பட்ட ஒளி கிரகமான சூரியனும் இருள் கிரகமான சனியும் தொடர்பு எதிர்மறையாக கருதப்படுவது எதனால்? விளக்கவும் சார்.
ஐயா வணக்கம் எனக்கு நவம்சத்தில் மீன லக்னம் 9ல் செவ்வாய் ஆட்சி . சந்திரன் நீச நிலையில் உள்ளது எனக்கு இந்த யோகம் இருக்க
மகர லக்னம் 5ல் சந்திரன் ராகு, 11ல் வக்ர செவ்வாய் கேது
7ம் பார்வையாக இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள் ,சந்திர மங்கள யோகம் உண்டா?
,, and select from
1
Good morning
@@priyankadurai5633 ena sola varinga
Guruji vanakkam my san name is sanjay D/B 13.10.2019 11 .42 AM futur eppadi irrukkum
வணக்கம்ஐயாதனுசுராசிதனுசுலக்குனம்லக்குனத்தில்.சந்திரன்10ல்செவ்வாய்எந்தமாதிரிவேலைஅமையும்சார்
செவ்வாயும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் மாதவிடாய் பிரச்சினை ஏற்படும் என்பது உண்மையா???
எனது உடல்நலம் எப்போது சீராகும்? எப்போது வேலை கிடைக்கும்? நன்றியுடன், எம். ஹரிஹரன் பிறந்த தேதி: 6.7.1980 நேரம்: மாலை 4:22 இடம்: மயிலாடுதுறை
SUPER M L GANESAN 👌 👍 ✍️
Nice
Sir enaku viruchika rasi kadaka laknam,enaku chevvai and chandhiran parivarthanai la iruku ippati irunthal Enna palan nu koncham sollungal
Sevvai theipirai chandran samasapthama parvai irunthalum intha yogam irukuma
🤔
Sir ungala eppadi contact pandrathu
குருஜி நேரம் வின் டிவி தொடர்பு எண் 04424622343
Ettil savai Chandran
Mesha lagnam?
பாவர்அ
so negative this guy.. sani cleans toilet.. sevvai is a butcher..
Vanakkam sir... Viruchaga laknam midhuna rasi and thiruvathirai natchathram pls explain sir
Good