Це відео не доступне.
Перепрошуємо.

சந்திர பகவான் தரும் அதி யோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 14 лют 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 126

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Рік тому +10

    🙏sir. எங்கள் ஜாதகத்தில் அதியோகம் உள்ளது. உங்களிடம் காட்ட வேண்டும் என்று பெரும் ஆசை உள்ளது. ஒருநாள் கண்டிப்பாக நேரில் வருகிறோம் ஐயா. 🙏

  • @bringinglight9454
    @bringinglight9454 3 роки тому +2

    ஐயா,
    1. ராகுவின் / கேது வின் பார்வை
    2. திதி சூனியம், முடக்கு ராசி / நக்ஷத்திரம்
    3. யோகி / அவயோகி
    ஒரு வீடியோ பதிவு மூலம் தெளிவு படுத்துங்கள்.

  • @ai77716
    @ai77716 8 місяців тому +1

    👌🏽 super sriram ji.... I have seen trauma surgeons with this yogam... Guru, shukran, budhan.. In 6,7,8 th meenam- rishabham

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 3 роки тому +1

    வணக்கம் அய்யா நீங்கள் இவ்வளவு நால்.எங்அய்யாஇர்தகரொம்பசூப்பர்🙏👍

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 роки тому +1

    சந்திர பகவான் தரும் அதியோகம் பதிவு மிக அருமை நன்றி சார்

  • @subramaniyamvinayagam5689
    @subramaniyamvinayagam5689 Рік тому +2

    மிக அருமையான விளக்கம் ஐயா சந்திரனுக்கு ஆறில் இருக்கும் சனி சுபத்துவம் அடைவாரா குருஜி

  • @vengatesanr4839
    @vengatesanr4839 9 місяців тому +1

    அருமை ஐயா நன்றி

  • @keshavprasad7148
    @keshavprasad7148 3 роки тому +2

    சனி மற்றும் செவ்வாய் இணைவால் சந்திரனின் ஒளித்தன்மை பாதிப்படையுமா? (சந்திரன் பூமியை சுற்றுவதால் பாதிப்பு இருக்காது என எண்ணுகிறேன்)

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 2 роки тому +2

    Vanakam sir. In my jathagam chandran, valarpirai chandran, astami thithi. This chandra adiyogam is there in my jathagam.

  • @Jinah-ev4jt
    @Jinah-ev4jt Рік тому +1

    Enaku 6(rishabathil) la guru sani
    7 budhan suryan sevvai
    8 sukran rahu yoga palam iruka sir

  • @user-xv6ny1ew3z
    @user-xv6ny1ew3z 6 місяців тому +1

    Very good explanation sir

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 3 роки тому +1

    வணக்கம் அய்யா ரொம்ப சூப்பர்

  • @arulp6440
    @arulp6440 2 роки тому +1

    Powrnami santhira athi yogathil 8 il suriyan sani serkkai erpattal nalla palangal kidaikkumngala sir🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Vanakkam sir, ariya thagaval kotuthurunginga mikka nantri sir 🙏💐👍

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @user-vg5ck5bi8z
    @user-vg5ck5bi8z 4 місяці тому +1

    mithunathil chandiran varkothamam ,makarthil sukiran, viruchigathil guru varkothamam and sevvai ,thanusil suriyan puthan ethil puthan asthangam ethanal athi yogathil bangam erpaduma guruji

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому

    நன்றி குருவே ❤️🎉🙏🏻

  • @meena703
    @meena703 3 роки тому +1

    நன்றி
    ...

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Migaarumaiyana vilakkamthankyou sir 🙏✨

  • @vrvicky9818
    @vrvicky9818 3 роки тому +1

    அருமை

  • @radhakrishnang644
    @radhakrishnang644 Рік тому

    Master naan risabha laknam 7th la chandran Viruchigam la 6th 23°distance la rahu uchcha suriyan lakanam suththam 8th la sukran chevvai combination sani 15 degree distance but chandran neesam pournamikku 3days aprm born aanen master guru 10th la vakra varkothamam enaku athiyogam unta

  • @bringinglight9454
    @bringinglight9454 3 роки тому +1

    சந்திரன் மேஷத்தில் 22 degree ( துவாதசி திதி - வளர்பிறை).
    சுக்ரன் துலாமில் 20 degree
    புதன் விருச்சிகத்தில் 14 degree செவ்வாய் உடன் 6 degree kul இணைந்து.
    இங்கே புதனுக்கு சந்திரனின் ஒளி கிடைக்குமா ஐயா? இது சந்திர அதி யோகமா?

  • @svrajendran1157
    @svrajendran1157 Рік тому

    சார் வணக்கம் 🎉 உவமைகள் உதாரணத்தோடு உங்களது பகிர்வு சூப்பர் சந்திரனுக்கு ஆறில் குரு ராகு ஏழில் சூரியன் எட்டில் புதன் சுக்கிரன் குரு ராகு விலகியே உள்ளார்கள் அதியோகம் வேலை செய்யுமா சார்?

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 роки тому

    அருமையான பதிவுகுருவே

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir for unknown information for Chandra adhi Yogam 🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 11 місяців тому

    🙏 Thanks for your valuable support 🙏

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu 3 роки тому

    வணக்கம் ஐயா. மேஷ இராசி துலாத்தில் சூரி, புதன், சுக், அங்.. விருச்சிகத்தில் இராகு . நடப்பில் இராகு திசை இராகு புத்தி பாதிப்பு இருக்குமா தெளிவு படுத்துங்கள் நன்றி.வக்ர குரு 9ஆம் பார்வையாக துலாம் வீட்டை பார்க்கிறார்.

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    நன்றி அண்ணா👍👍

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 4 місяці тому

    உச்ச பௌர்ணமி சந்திரன்,
    சந்திரனுக்கு 6ல் குரு, 7 ல் சூரியன், புதன்(அஸ்தமனம்& பரிவர்த்தனை),
    ஆனால், 9ல் சுக்கிரன்.
    எனது கேள்வி லக்ன பாவியாகிய குரு, சகடை யோகத்தை நீக்கி சந்திர அதியோகத்தை பெறுவாரா?

  • @sathya2999
    @sathya2999 2 роки тому +2

    Hello Sir, moon and Rahu serkai but Guru aspect moon from 5th parvai. And budan and sukran in 7 and 8 for Chandran.. is it adiyogam??

  • @sindhusri2843
    @sindhusri2843 2 роки тому

    Dhaunsh Laguna ..
    7th place Moon..valar pirai
    Rasi il irunthu 6il guru +sukran
    3il irunthu Sani parvai valalama ??sollunga sir

  • @sundaram9090
    @sundaram9090 3 роки тому

    அய்யா அருமை அருமை !! மிக அருமை!!

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 роки тому

    Vannakkam guruji. If lagnam &rasi is same and subhar in 7th house then both adi yogam and Malavika/amsa/ bhadra yogam will operate and dasa bhukthi, gochara palan will be felt less?

  • @tamilviji6044
    @tamilviji6044 Рік тому

    நன்றி

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    Tithi suniyam padri oru video podunga aiya. Nandri

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 роки тому +1

    Sir, if guru and chandran are in the same degree, same house, will there be graha yuddham? Thanks 🙏

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 2 роки тому

    Guruji, oru jadhahathil rasiyil kumba lagnam, Meena chandran, kadahathil rahu, chevvai, simhathil suriyan, kanniyil Sani, guru, budhan. Aanal bhavaha kattangalil kumba lagna, rasi, mithuna rahu, kadaha chevvai, simha suriyan, kanniyil Sani, guru, budhan and sukran. Chandra adhiyoham rasi kattappadiya or bavaha kattappadiya edukkavendum, please reply.

  • @bhuvaneswaria2489
    @bhuvaneswaria2489 11 місяців тому

    ஆறு எட்டு பன்னிரண்டாம் வீட்டில் மறைந்த பௌர்ணமி சந்திரன் அதியோகம் என்ன பலன் தரும் ஐயா.

  • @arikrishnanias
    @arikrishnanias 3 роки тому

    ஐயா,சந்திர அதியோகத்தில் பங்கு பெறும் இயற்கை சுபர்களில் ஒருவர் நீச்சம் பெற்றால் நீச பங்கம் பெறுமா மற்றும் புதன் பாவரோடு சேர்ந்தாலும் இயற்கை சுபரின் பார்வை பெற்றால் என்ன நடக்கும் என்பதையும் சற்று கூறுங்களேன்.

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir , vale pirai sathurthi la chandran in mesham , kannil guru , dhnushu il Sani , meenathil sun + sukran indha yoga iruka sir

  • @dietintamil8395
    @dietintamil8395 Рік тому

    Ayya chanthiran +sukkiran inaivu in 5th place intha yoagam unda sir kadaga rasi meena laknam

  • @saranyar1032
    @saranyar1032 2 роки тому

    2/12/93. 8.25 am salem indha jadhagathirku chandradhiyogam irukiradha? . சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளது.

  • @radhay2459
    @radhay2459 3 роки тому

    Kumbha lagnam lagnathil sani and forth house moon keshu palan please sollunga

  • @crazyvidhya295
    @crazyvidhya295 2 роки тому

    Vakkara guru+santhiran+ ragu in meethunam ithula gurusanthiran yogam iruka sir

  • @vinodhini1962
    @vinodhini1962 2 роки тому +1

    Vanakkam gurujii..valarpirai chandran in rishabam..chandran ku 4il guru,7il sukran,8il budhan+chevvai+rahu..Chandra athiyogam Iruka guruji..

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 3 роки тому

    குரு சுக்கிரன் புதன் சூரியன்
    ஒன்பதாம் வீட்டில் இருக்கும்
    என்ன பலன் இதுக்கும் ஒர் வீடியோ பொடுங்க👍

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj Рік тому

    சுக்ரன் மற்றும் சூரியன் புதன் 6,7ல் இருந்த சந்திர அதியோகம ஐயா

  • @keshavprasad7148
    @keshavprasad7148 3 роки тому +2

    ஐயா வணக்கம். சந்திரன் பாபியாகவோ, ஒளித்தன்மை இல்லாமலோ இருந்தால் அதி யோகம் பாதிப்படையுமெனில் சந்திரன் மாரகாதிபதியாகவோ, பாதகாதிபதியாகவோ இருந்தால் யோக பலன் கெடுமா? அதேபோல் சனி மற்றும் செவ்வாய் இணைவால்

  • @Sathesh06
    @Sathesh06 Рік тому

    Thanks ayya 🙏🙏🙏

  • @sivananthaprapu2056
    @sivananthaprapu2056 3 роки тому

    Sukiran,santran,suriyan,guru,puthan lakkinathirku 7m idathil irukku

  • @s.r.k7389
    @s.r.k7389 3 роки тому

    Arumai

  • @shanmugamn3697
    @shanmugamn3697 Рік тому

    Chandran ku 6il irukum sukran and ketu nanmai seiyuma sir

  • @vkavitha705
    @vkavitha705 3 роки тому

    Thanks for explaining Sir... 🙏

  • @dinakarand945
    @dinakarand945 3 роки тому

    Theipirai chandiran thanusu meenathil irunthal pavara nallavara

  • @subramaniyamvinayagam5689
    @subramaniyamvinayagam5689 Рік тому +1

    அருமையான விளக்கம் குருஜி பௌர்ணமி சந்திரனுக்கு ஆறில் உள்ள சனி சுபதுவம் அடைவாரா ஐயா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Рік тому +1

      Yes

    • @subramaniyamvinayagam5689
      @subramaniyamvinayagam5689 Рік тому +1

      மிக்க நன்றி ஐயா இந்த பதில் பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் ஐயா உங்கள் காணொளியை தினமும் பார்க்கிறேன் ஐயா அனைத்து காணொளிகளும் மிக அருமையான விளக்கங்கள் தெளிவான பதில்கள் நன்றி ஐயா

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    Nalla vilakkam aiya

  • @advpkc9277
    @advpkc9277 Рік тому +1

    Sir, பெளர்ணமி சந்திரனுக்கு ( மகரத்தில் ராகு, செவ்வாய் சேர்க்கை)
    7 ல்( கடகத்தில்) சூரியன்,சுக்கிரன், கேது.. 8( சிம்மத்தில்) ல் புதன்..... 7ல் உள்ள 3 கிரகங்களை சனி 3ம் மற்றும் குரு 9 ம் பார்வையால் பார்கக்கிறார்கள்..சிம்மம் லக்னம்...ஐயா, இது சந்திரன் அதியோகமா

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 3 роки тому

    ஜாதகத்தில் சந்திரனுக்கு ஆறில் சூரியன் புதன் மற்றும் ஏலில் சுக்கிரன் இருக்கிறது திதி சதுர்த்தி

  • @Manijkoi
    @Manijkoi Рік тому

    I want to consult you soon sir 🙏🙏🙏 hope it happens soon. I need you blessing sir

  • @VikramM-yz1vp
    @VikramM-yz1vp 9 днів тому

    வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 10ல் பௌர்ணமி சந்திரன் 3ல் செவ்வாய் சுக்கிரன் கேது 5ல் புதன் 2ல் குரு பரிவர்தனை இதில் குருவும் சந்திர அதியோகத்தில் இருகிறார் என எடுத்துகொள்ளாமா ? நன்றி குருஜி 🙏🙏🙏

  • @mohanarjun5915
    @mohanarjun5915 2 роки тому

    சந்திரனுக்கு 6ல் குரு அதியோகம் மற்றும் சகட யோகம்.பலன் எப்படி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @jayajaya2908
    @jayajaya2908 3 роки тому

    Jothida tips sollunga sir

  • @Sathesh06
    @Sathesh06 Рік тому

    Thanks sir 🙏🙏🙏

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 2 роки тому

    ஐயாவணக்கம் வளர்பிறை துவாதசி திதியில் சந்திரன் அதனுடன் 7டிகிரியில் ராகு பின் அதற்க்கு சனியின் 3ம் பார்வை உள்ள இந்த சந்திரன் சந்திர. அதியோகத்தை தருவாரா

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 2 роки тому

      ஐயா எனக்கு இது வெகு நாளாக உள்ளசந்தேகம் இதற்க்கு விடையும் விளக்கமூம் தரும்படி பணிவாக கேட்டுகொள்கிறேன்

  • @malarselvi9456
    @malarselvi9456 3 роки тому

    Thanks

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 роки тому

    குருவே சரணம்🌹🌹

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 роки тому

    very good presentation of chandra adiyogam

  • @gopalnadar8951
    @gopalnadar8951 Рік тому

    ஐயா.எனக்சூசந்.ல்.பூ.தன்.ல..ஆ.புதன்.அதியோகம்என்னசெய்யும்

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 роки тому

    Super sir🙏

  • @srikrishna757
    @srikrishna757 3 роки тому

    Super

  • @bringinglight9454
    @bringinglight9454 3 роки тому

    சந்திர அதி யோகத்திற்கு degree கணக்கீடுகள் உள்ளதா? ஐயா

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 роки тому

    ஐயா ராகு வோடுசேர்ந்த பௌர்ணமிசந்திரனால் சந்திர அதியோகம்கிடைக்கும

  • @niraimathiniraimathi2817
    @niraimathiniraimathi2817 9 місяців тому

    6il chandhiran marainthu dhisai nadakkiradhu mana kuzhappam

  • @rt.aathikesavanart6244
    @rt.aathikesavanart6244 3 роки тому

    சந்திரனோடுஇணனயும்கிரகம்எத்தனைடீகிரிஇருந்தால்நன்மை.தீமைஅடையும்.ராகு. 24.டீகிரிவித்தியாசத்தில்இருந்தால்பாதிப்பைதருமா

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி சார்

  • @sivaramakrishnansivaramakr9600
    @sivaramakrishnansivaramakr9600 2 роки тому

    விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வளர்பிறை சந்திரனால் பெறக்கூடிய இந்த யோகம் அமையுமா

  • @rameshkumar-us5rx
    @rameshkumar-us5rx 2 роки тому

    Sir tula lagnam .guru pavi avanga.lagnathile guru chanthiran irunthal ??? Sir..

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +3

    சுக்கிரன் குரு பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் அண்ணா👍👍

    • @brodiemauricio9172
      @brodiemauricio9172 3 роки тому

      Pro tip : you can watch series on kaldroStream. Been using them for watching loads of movies lately.

    • @fletcherlayton7374
      @fletcherlayton7374 3 роки тому

      @Brodie Mauricio Yup, been watching on Kaldrostream for since november myself =)

  • @stubemovie4041
    @stubemovie4041 2 роки тому

    இரு வக்ர கிரங்கள் இணைந்தால்

  • @compassion7243
    @compassion7243 3 роки тому

    Sir...but moon frm guru 6th hse...they say sakada yogam...no good....pls explain Sir...thanks

  • @radhay2459
    @radhay2459 3 роки тому

    Sir 🙏 sir

  • @Ambikakumaresh
    @Ambikakumaresh 2 роки тому

    💯👌👌

  • @Sarahankari
    @Sarahankari 3 роки тому

    🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Рік тому

    🎉❤🎉

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 3 роки тому

    🙏🙏🙏

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 3 роки тому

    Suryanku chandran 7th LA irukaru sir avaruku 6th guru sukran rahu 7th suryan budhan intha adhi yogam seyal paduma sir

  • @Sathesh06
    @Sathesh06 Рік тому

    Thanks ayya 🙏🙏🙏

  • @sebasthiyarjesudoss4328
    @sebasthiyarjesudoss4328 3 роки тому

    Arumai

  • @Sathesh06
    @Sathesh06 Рік тому

    Thanks sir 🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 3 роки тому

    🙏