Dharma Karmathipathi Yogam!

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2024

КОМЕНТАРІ • 118

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Рік тому +4

    நன்றி Sir நமது ஆதித்ய குருஜி and T.R. கோபு ஐயாவின ஈரோடு மாநாட்டில் உங்களை நாம் சந்தித்து ஆசி பெற்ற நாளில் இருந்து உங்களது உரை கேட்க தவறுவதே இல்லை ஐயா தங்களின பதிவுகளுக்கு நன்றி Sir அடியேன் இர சுந்தரராஜன்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому +1

    ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Рік тому +2

    🙏🏽🙏🏽
    Background is so nice

  • @ravichandran1796
    @ravichandran1796 Рік тому +1

    அருமையான பாடம் குருவே
    மிக்க நன்றி....

  • @GeethaVasudevan
    @GeethaVasudevan Місяць тому +1

    Sir if 9th & 10th lords for simha lagna (sukran + mars) are placed in Thiruvadhirai star...in mithuna) then what is the pariharam....will the business flourish if these planets are aspected by guru (vakram) from danush..? Kindly reply as it gives great fear...as Sukra dasa is starting from tomorrow please 🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому

    மிக அருமையான விளக்கங்களுடன் சிறப்பான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Рік тому +3

    அருமையான விளக்கம் அளித்துள்ளார் ஐயா சின்னராசு அவர்கள் நன்றி வணக்கம்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @santhiyameenakshisundaram6102

    எனக்கு கேந்திரத்தில் தர்ம கர்மாதி யோகம் ஒரே நட்சத்திர காலில் நன்றாக இருந்தது நன்றாக சொன்னீர் கள் நன்றி சார்

  • @RajeswariKarunakaran-i3c
    @RajeswariKarunakaran-i3c Рік тому +1

    Thankyou for your guidance sir please tell about sani guru in mesham for simma lagnam witch dasa give benefits, sani is nicham and vagram

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому

    வணக்கம் அய்யா திசைநடந்தும்பலன்இல்லைசெவ்வாய்சுக்கிரன்சிமலக்கனம்ஒன்பதுபத்துசுயசாரம்செவ்வாய்கிருத்திகைஒருபலனும்இல்லை

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 11 місяців тому +1

    ஒன்பதாம் வீடு பத்தாம் வீடு பரிவர்தனை இதுவும் தர்ம கர்மாதிபதி யோகமா?

  • @easwarithiru2384
    @easwarithiru2384 2 місяці тому

    Unmai sir enaku bhuthanum chandranum Rahu 1 matrum 3am pathathil ullathu ithuvarai illatha vedhanayum nastamum aadanthu viten indha dhisai mudiyum varai ipadithana illai kastam kirayumanga aiya dob 23 06 1971 time 3 15 pm

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Рік тому

    வணக்கம் அன்னா கனகராஜ் பழநி ❤

  • @VigneshwaranKattapomman
    @VigneshwaranKattapomman Рік тому

    Ayya vanakam jathagathil sima veetil ragu irukirar enna palan matrum pariharam solavum ayya

  • @Rajiragavi-o6r
    @Rajiragavi-o6r Рік тому

    Arumai

  • @sundarraj9129
    @sundarraj9129 Рік тому

    அற்புதம் சார்

  • @saridhasaridha6624
    @saridhasaridha6624 Рік тому

    Sir please tell us how to reflect rishaba lagnam people 's sani act

  • @Rajiragavi-o6r
    @Rajiragavi-o6r Рік тому +1

    Super

  • @annamalaipalaniappan3683
    @annamalaipalaniappan3683 Рік тому

    Resabam lag a saton in the lagna what is the egfect

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 Рік тому

    Sir, vanakkam 9,10 sevvai sukran laknathirku 3il thulamil ullathu aanal ragu swathy 3,4il ullathu ragu 10il thanitha ullathu eppothu sevvai dasa ihu eppadi sir palan

  • @parthibanthangavelu3130
    @parthibanthangavelu3130 Рік тому

    vanakam ayya.
    Enaku lagnam mithunam. Guru kethu kadagathula, chanran sani dhanushu la irukanga. Ithula parivarthanai agum pothu indha yogam varuma? Kooda kethu irukarathu bathikuma? Ayya

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    வணக்கம் சார் 🙏

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 Рік тому

    Sir penkalukku tharmakarmathipathi palan veelai seiyuma?

  • @mallikarjunsrisaila2303
    @mallikarjunsrisaila2303 Рік тому

    What about venus in Gemini for kumbha lagna.

  • @m.bannarimuthu8027
    @m.bannarimuthu8027 Рік тому

    Hello sir I am your you tube follower sir ennoda jathakam dhanusu laknam 9m athipathi 10m athipathium 5il irukkanga sir puthan enaku 7m athipathi pathakathipathiyavum varigirar sir 2027il puthan thisai varukirathunga sir dharmakarmathipathi yogam support pannumanga sir konjam sollunga sir

  • @usharamachandran7822
    @usharamachandran7822 Рік тому

    Super Sir.

  • @rabiabai4482
    @rabiabai4482 Рік тому

    Ammu 5/5/2000,6.5am intha kathakalil drama karyathil athu yogam unda

  • @subburaj8033
    @subburaj8033 Рік тому +1

    ஐயா வணக்கம் விருச்சிகலக்னம் 9ல் சூரியன் புதன் சந்திரன் யோகம் இருக்கா இல்லையா ஐயா

    • @Ssplastics-v7y
      @Ssplastics-v7y Рік тому

      எனக்கும் விருச்சிக லக்னம் தான் ஆனால் சூரியன் சந்திரன் புதன் எல்லாம் 8 இல் உள்ளது.
      எனக்கு சூரிய,சந்திர திசை வராது 🤣 . தர்ம கர்மாதிபதி வேலை செய்யாது.
      உங்களுக்கு சூரிய சந்திர திசை வந்துட்டா bro,🤔

  • @rkaushik61
    @rkaushik61 Рік тому

    Hello sir. What if Saturn and Jupiter 9th house and both in Sun's Nakshatra in makaram for Rishaba lagnam. Does dharmakarmathi yoga work since Jupiter and Saturn are in Trikona. Looking forward for your insight sir

  • @sridharsaptharishi1241
    @sridharsaptharishi1241 Рік тому

    For Vrischik lagna 9 n 10 conjunction. is Amavas añd Moon would be weak. Will the yoga delivér?

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, thankyou👌👌🙏🙏

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Рік тому

    Vrushaba lagnam, no Dharma Karmadhipathi yogam or always all have it?

  • @vstars32
    @vstars32 Рік тому

    காலை வணக்கம் கிரகங்கள் நிற்கும் வீட்டின் நட்சேத்திர பாதம் எப்படி அறிவது அடுத்த வீடியோவில் பதிவிடுங்கள் நன்றி 🎉

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 Рік тому +1

    தர்ம கர்மாதி யோகம் . நீ சொன்ன மாதிரி ஒன்பதுக்கும் பத்துக்கும் பரிவர்த்தனை உள்ளது நட்சத்திரம் 1ஆம் பாதம் மூன்றாம் பாதம் உள்ளது ஆனா குறு பார்வை இருக்குது இது எப்படி எடுத்துக் கொள்ளலாம். நான் உங்க ரசிகன் மிக்க நன்றி

  • @massiveboy2345
    @massiveboy2345 Рік тому +2

    மிதுன லக்னம் குரு சனி பரிவர்த்தனை இப்போ குரு தசா சனி புத்தி 25 வயது ஆகுது இன்னும் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கல 10th 12th BE la distinction எ‌ன்ன வாழ்க்கைடான்னு வாழ்ந்திட்டு இருக்கேன்🤦‍♂️🤦‍♂️ 02-04-1998 11:05am Tirunelveli

  • @saradhas2476
    @saradhas2476 Рік тому

    வணக்கம் சார்

  • @srinivasanalagendran5034
    @srinivasanalagendran5034 Місяць тому

    Sir i dont have tamil keyboard.. Sir 5 degreeku mela pona inaive illanu solluraanga apo orea natchatira kaala illama thalli poi 5 degree thaandi poita appo epidi inaivu nu edukurathu. Ennodathu kumba lagnam sukran sevvai 2la senthu guru veetla revathi natchathirathula iruku. Ithu ethirmarayathan vela seyuma.. innoru videola dharmakarmathi yogam kalapurusha veedugalukkuthaan lagnathuku illanum solluranga ithu epidi?

  • @SP_Raman
    @SP_Raman Рік тому

    சார், நன்றி. நல்ல விளக்கம். என் மனைவி கன்னி லக்னம். புதன் சித்திரை முதல் பாதம். சுக்கிரன் சித்திரை 4ம் பாதம். இருவரும் வேறு வேறு ராசிகளில் நின்றாலும் ஒரே நட்சத்திரத்தில் நிற்பதால் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டா? தயவு செய்து விளக்குங்கள்...

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 Рік тому

    Sir but both in same star
    Sukaran and budan
    In rishabam how it's work

  • @umaramachandran1359
    @umaramachandran1359 Рік тому

    Sir thanks for detailed explanation. Small doubt if Sukran + Rahu + Chevvai are in 9th house Thulam will we able to get full benefits. Sukran + Rahu in Chitrai star & Chevvai in Vishakam star. Please clarify as with Rahu how would it be.

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Рік тому

    For Vrishabha Rashi, 9 th and 10 th planets are shani only , then no Dharma Karmadhipathi Yogam?

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn Рік тому

    Mic use panni pesunga sir volume romba low ah irukku naan velai seithukonde ungal vedio ketpen last 2,3 vedios volume low ah irukku 🙏

  • @radhikasubramanian1375
    @radhikasubramanian1375 Рік тому +1

    Sir , for rishaba lagnam, sani will be the lord of 9th and 10th house. Will this qualify dharmakarmathipati yogam? If so, will it work positively ?

    • @nila3351
      @nila3351 Рік тому

      Good aspects will work positively darmakarmathipathi yogam for rishaba lagnam

  • @sivayanamaha807
    @sivayanamaha807 Рік тому

    Sukren, and budhan in kanni,. It is tenth house. Sani n chevvai in lagna. Sani saw the tenth house by it's tenth vision. Whether it will give it yogam Or not. Whether the Tenth house sukren get the Nisbalam there. Please clear my doubt brother. Now l am in kedhu dhasa. H ow will be the Upcoming sukra dhasa!

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir

  • @anirudhramaswamy9721
    @anirudhramaswamy9721 Рік тому

    What if it is rishabha lagnam and 9th and 10th lord are same ?

  • @gayathriselvam967
    @gayathriselvam967 Рік тому

    Jupiter in the 12th house, Kanni lagna. Venus, Mercury & Sun in 11th house. How will the spouse appearance? People are saying different perspectives.

  • @rdn3704
    @rdn3704 Рік тому

    Does this apply from lagna at birth or during transits from gochara from moon rasi ? Hope you can clarify Sir. R D Naidu, Singapore.

  • @radhavijayaraman826
    @radhavijayaraman826 Рік тому

    Sir indha yogam rishaba lagnam peopleku eppadi velai seyyum. 9th and 10th house belongs to Shani Bhagwan. What does it mean

    • @nirmalk20
      @nirmalk20 2 місяці тому

      Sani nalla nilamai yil kedamaa irukanum 👍🏻

  • @asheeshraja132
    @asheeshraja132 Рік тому

    8 ahm athipathi sani and 10 ahm athipathi Guru parivarthanai aagumpodhu ! Dharmakarma athipathi yogam work aaguma, illai 8 and 10 ahm bavagam mattum work aaguma, ( mithuna lagna)Sir ?

  • @priyangagr8592
    @priyangagr8592 Рік тому

    Meena lagnam. - guru ,chevai sukiran together in Kadagam …will darmakarmathipathi yoga works…?(all three planets in ayillyam nachatiram leg 2,3,4)

  • @MalathySureshkumar
    @MalathySureshkumar Рік тому

    வணக்கம் ஐயா,எனது மகனிற்கு தனுசு ராசி , தனுசு லக்னம். 9ல் சூரியன்- மகம், புதன்-பூரம்,சனி அஸ்தங்கம்-மகம்,கேது -மகம், புதனும் அஸ்தல்கம் தான்.தர்மகர்மாதி யோகம் பலன் தருமா?பதில் தாருங்கள்.நன்றி ஐயா

  • @Radhe-t4i5z
    @Radhe-t4i5z 27 днів тому

    Sir, Mars and Venus are in the 9th house for Simha Lagna, with Mars in the 2nd part of Bharani and Venus in the 3rd part of Bharani. The Mars Dasha is starting in one month. How is this period likely to go? Bit worried as both are positioned in same nakshatram

  • @narendranathbalaraman2151
    @narendranathbalaraman2151 Рік тому

    சார், மேஷ லக்கினம், 5 இல் குரு, சனி, செய்வாய் மற்றும் ராகு சனி.......
    சனி சுக்ரன் சாரம் & குரு கேது சாரம்....சுக்ரன் 3 இல் வக்கரம் & கேது 11 அம் இடத்தில்...தர்மகர்மாதிபதி யோகம் பலன் கிடைக்குமா

  • @sureshambattu398
    @sureshambattu398 Рік тому

    ஐயா வணக்கம் ஒன்பது பத்தாம் அதிபதிகள் நீச்சபங்கம் அனால் விளக்கமும் ஐயா

  • @chandruchandra02
    @chandruchandra02 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sasikumarjovins7381
    @sasikumarjovins7381 Рік тому +2

    அய்யா ராகுவுடன் 9,10ஆம் அதிபதி இனைந்து ராகு திசை நடந்தால் எப்படி பலன் கிடைக்கும்

    • @vishnofc
      @vishnofc Рік тому

      Super question sir

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 Рік тому

    Hello brother epudi irukinga jathagam pakkanum appointment kedaika mattinguthu.......enagum neenga solra 6 yogam irkunu slotanga ....neenga solanum atha enaku santhosam annnna pls help me

  • @ksekar8718
    @ksekar8718 Рік тому

    Saturn Raghu conjunction one video plz sir

  • @Rajiragavi-o6r
    @Rajiragavi-o6r Рік тому

    தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @thirupavi133
    @thirupavi133 Рік тому

    ராசி க்கு வேலை செய்யுமா

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 Рік тому

    சந்திரன் 9ஆம்அதிபதிசூரியன்10ஆம்ஆம்அதிபதி வக்கிரம் ஆகுமா குருவே

  • @samrajsamraj2999
    @samrajsamraj2999 Рік тому

    கடக லக்கனத்திற்கு குரு 6ல் செவ்வாய் 12ல் குரு6ல் ஆட்சியாக இருந்து 12ல் உள்ள செவ்வாயை 7ம் பாா்வையாக பாா்பது தா்ம கா்மாதி யோகத்தில் சேருமா

  • @dhanabalant7162
    @dhanabalant7162 Рік тому

    மகர லக்கணம் லக்னத்துக்கு 12 குரு (வ) புதன் சேர்க்கை எப்படி இருக்கும்

  • @avavetri11
    @avavetri11 Рік тому

    Sir good explanation.
    I'm Vetrivelan(age26) midhuna lagnam 9th house guru 10th house saturn.
    currently guru dasa.
    Will i achieve success?
    Dob:06.02.98, time:3.09pm

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் 1997ல் ஊரை விட்டு வெளியூர் வந்தேன் இன்னும் ஊருக்கு போகவில்லை சார் வாழ்க வளமுடன் ❤

    • @SathishKumar-xg8cc
      @SathishKumar-xg8cc Рік тому

      Thirupur annadurai a nenga... ungala ASTRO Sriram ji channel la kuda comments la parthurukean...

  • @27bykarthi
    @27bykarthi Рік тому +1

    அய்யா, ரிஷப லக்னத்தில தர்ம கர்ம பதிபதி உண்டா ? சனி வக்ரம் ஆனாலும் !!!

  • @arulsbliss1671
    @arulsbliss1671 3 місяці тому

    தசை நடந்தால் தான் இந்த யோகம் வேலை செய்யுமா சார்?

  • @yoha6845
    @yoha6845 Рік тому +1

    ரிஷப ல்க்னம் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டா இல்லையா ஐயா.

    • @sbrightonantov
      @sbrightonantov Рік тому

      ஆம் விளக்கவும் ஐயா

  • @subramanimani9779
    @subramanimani9779 Рік тому

    Super but you badly missed rishaba lagnam sani 9th and 10th lord THEN HOW SANI MAHA DASAI WILL WORK FOR EXAMPLE I AM RISHABA LAGNAM RISHABA RASI I AM RUNNING SANI DASA FOR PAST 4 YEARS SANI IN 11TH PLACE WITH BUDHAN PLS CLARIFY

  • @sasikala9733
    @sasikala9733 Рік тому

    எல்லாருமே அப்படி தான்
    Sir இருக்காங்க

  • @muthusamy1711
    @muthusamy1711 Рік тому

    வணக்கம் அண்ணா ஒன்பதுக்கும் பத்துக்கும் அதிபதியான கிரகத்துடன் ஐந்தாம் அதிபதி கூடி எங்கு நின்றாலும் யோகம் செய்யும் என்று ஜதக அலங்காரம் நூலில் படித்தாக ஞபாகம் உண்மையா அண்ணா (குறிப்பாக நாடலும் யோகம் என்று படித்ததாக ஞாபகம் )

  • @manjunathpoo
    @manjunathpoo Рік тому

    ஐயா 3 இல் ராகு தசையில் 9,10 ஆம் அதிபதி இனைத்தால் என்ன பலன்
    Dob 13-03-1988 , Time -1.30 am,place - Trichy

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv Рік тому

    ஜோதிட கண்ணதாசன் ஐயா வணக்கம் ரிஷபம் லக்னத்திற்கு தர்மகர்மாதிபதி யோகம் நீங்கள் சொல்வது சரிதான்( சனி ராஜா வேடம் தான்)

  • @KishorKumar-hf9ms
    @KishorKumar-hf9ms Рік тому

    எனக்கு கன்னி லக்கனம் ரிஷப்பத்தில் 9யில் சுக்ரன் புதன் உள்ளது. சுக்ரன் கிருத்திகை 2, புதன் கிருத்திகை 3யில் உள்ளது. வாழ்கை போராட்டமா தான் போகுது அண்ணா 😢. அடுத்து வரும் புதன் திசையில் மாற்றம் வருமா 😢

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 15 днів тому

    Dharma karmathi pathi yogam. 9ம் அதிபதி 10அதிபதி இவர் ஓரு கால நட்சத்திரம் இருந்தால். அதில் ஓரு நட்சத்திரம் சார பரிவர்த்தனை பெற்றது. யோகம் வேலை செய்யும்.

  • @deepika1338
    @deepika1338 Рік тому

    Sir I have tharamakarmathipathi yogam it does not work for me . U said all my condition was not there . Then also I not get this yogam why sir 9/3/1997 time 7.39 pm chennai

  • @RameshRaj-tu7ij
    @RameshRaj-tu7ij Рік тому

    ரிசபம் லக்கணம் 9 10 அதிபதி சனிஸ்வரன் இப்படி இருக்க எப்படி கனிப்பதுஃ?

  • @balabal7563
    @balabal7563 Рік тому

    ஐயா கன்னி லக்கனம், புதன் சுக்கிரன் சேர்க்கை இரண்டாம் இடத்தில், புதன் திசை, சுக்கிர புத்தி நடக்கிறது. எந்த கிரகமும் வக்கிரம் இல்லை. ஆனால் என் மகனுக்கு வேலை போய்விட்டது.8.10.1994,
    5.13Am, தயவு செய்து விளக்கம் தாருங்கள் . தர்மகர்மாதிபதி 💥யோகம் ஏன் வேலை செய்யவில்லை 💥🙏🙏

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 7 місяців тому

    சார்
    எந்த ஜாதகத்திலும் குரு சனி சேர்க்கை பார்வை பரிவர்த்தனை இருந்தாலும் கால புருஷ தத்துவப்படி தர்ம கர்மாதிபதி யோகம் வேலை செய்யும் என்பது உண்மையா சார்.

  • @maniram-sm5cn
    @maniram-sm5cn Рік тому

    சனியும் குருவும் நேருக்கு நேர் பார்த்தால் யோகமா? ஐயா.

  • @mook8755
    @mook8755 Рік тому +1

    9,10 க்குடைய அதிபதிகள் பரிவர்த்தனை தர்மகர்மாதிபதி யோகமா

  • @balamurugan-ww5xf
    @balamurugan-ww5xf Рік тому

    சார் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் சனி செவ்வாய் குரு வக்ரம் பெற்றால் என்ன பலன் உச்ச வக்ரம் நீச வக்ரம் எப்படி வேலை செய்யும் இரண்டாம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் பாவகிரகங்கள் இருந்தால் குடும்பம் மற்றும் பணம் சம்பந்தப்பட்டதை பாதிக்குமா? இதைப்பற்றி வீடியோ போடுங்கள் சார்

  • @ambikaradhakrishnan8080
    @ambikaradhakrishnan8080 Рік тому

    விருச்சிக லக்னம் ஒன்பது பத்தாம் அதிபதிகள் சேர்ந்துஒரே நட்சத்திரம் சாரத்தில் சிம்மத்தில் சூரிய திசை பெரிய அளவில் தொழிலில் சம்பாதிக்கவைத்தது

  • @venkatesannedumaran6489
    @venkatesannedumaran6489 Рік тому

    உங்கள் கூற்றுப்படி வேலை செய்ய கூடிய இடத்தில் 7ம் இடத்தில் புதன் , சூரியன். ஆனால் சூரிய தசைக்கு இன்னும் 2வருடங்கள் உள்ளது.

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை 26.3.1971. இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் நான் தொழில் செய்தால் நன்றாக இருக்கும்மா சார் 🙏

  • @murugan4505
    @murugan4505 Рік тому

    9,10 ஆம் அதிபதிகள் ஒரே நட்சத்திரத்தில் அமைந்திருக்கும் போது அது ஒரு கிரகத்தின் சொந்த கிரகமாக இருந்தால் நன்மையா தீமையா?.. பாவ கிரகத்தோடு சேர்ந்தால் நன்மை குறையுமா? கால் கொடுத்தவன் வக்ரம் ஆனால் என்ன பலன்?

  • @KsubramanianKsubramanian
    @KsubramanianKsubramanian Рік тому

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому

    Background unga house ah😢

  • @rams8417
    @rams8417 Рік тому

    எனக்கு, மனைவிக்கு, பிள்ளையென என் வீட்டில் எல்லோருக்கும் உண்டு. அதிலும் மனைவிக்கு 9ம் அதிபதி திசை நடக்குது.காசு தான் இல்லை. (08.09.1987, 12.04pm. 30.08.1989, 11.37 am, 19.04.2022, 7.52am)

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Рік тому

    9 ஆம் அதிபதி 10 ஆம் அதிபதி இருவரும் இணைந்து ஒரு ராசியில் அமர்ந்து பின் அதில் ஒன்று பரிவர்த்தனை ஆகி இருந்தால் இந்த யோகம் வேலை செய்யுமா சார் பதில் கூறுங்கள் நன்றி சார்

  • @kalpanasekar8723
    @kalpanasekar8723 Рік тому

    🙏🙏🙏🙏🙏🌟💯💕

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 Рік тому

    வணக்கம் ஐயா. தர்ம கர்மாதி யோகம் . தனுசு லக்கினத்திற்குள் ஒன்பதுக்கும் பத்துக்கும் பரிவர்த்தனை உள்ளது. ஆறாம் இடத்தில் ராகு உள்ளது. ராகு நின்ற நட்சத்திரம். உத்திர நட்சத்திரம். அப்போ அந்த திசையில் தர்ம கர்மாதி யோகம் இருக்கும் ஐயா நன்றி ஐயா

    • @vishnofc
      @vishnofc Рік тому

      6 la edhuku uthra natchathram

  • @jamunaramki9158
    @jamunaramki9158 Рік тому

    Location maari maari thu vedio pottuteerukkenga

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому

    இதிவ் ஒருவர் நீச்சமாகி ௭ல்லாத்தையும்
    கவுத்திடுச்சி நீச்ச பங்கராஜயோகமாகியும்
    அனுபவ உண்மை.

  • @SriSana32
    @SriSana32 Рік тому +3

    ஐயா இந்த யோகத்தில் ராகு கேது சனி இவற்றில் ஒன்று கூடினால் பலன் எவ்வாறு இருக்கும்?. நன்றி.

    • @vishnofc
      @vishnofc Рік тому

      Super question sir

  • @mathavanragunath7694
    @mathavanragunath7694 Рік тому

    வணக்கம் ஐயா நான்லாம் வாழ்க்கைல முன்னுக்கே வரமுடியாதா. படாத கஷ்டம் படுகிறேன். என் வாழ்க்கையின் எதிர்காலம் எப்படி அமையும். உங்கள் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கும் பத்தன்
    28.06.1985. 3.10 pm
    Place birth.ஆத்தூர், சேலம்

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 6 місяців тому

    ஏன் சார் இந்த யோகம்லாம் பொன்மாரி தர மட்டும் தானா சார்? நிம்மதியான குடும்ப வாழ்வைத் தரும் யோகமே இல்லையா சார்?

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 Рік тому

    நீங்கள் சொல்வது போல யோகம் உள்ளது .ஆனால் நல்ல பலன் இல்லை இப்போது சந்திரதிசை 8ல் பாதகாதி சாரம் பெற்று ஏதாவது ஒரு மனக்கவலை ஏன் இப்படி சார் இறுதி காலத்தில் மனநிம்மதியுடன் கழியுமா 2.10.72,12.30pm,palladam