Це відео не доступне.
Перепрошуємо.

0518 - பாபக்கிரகங்களின் பார்வை பலம் - ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2019
  • நீசபங்க ராஜயோகம் எவ்வாறு செயல்படும்? பாபக் கிரகங்கள் லக்ன சுபராக வரும்போது அதன் பார்வை நல்லது செய்யுமா? குருஜியின் வீடியோ...
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 150

  • @srinivasansubramani6393
    @srinivasansubramani6393 4 роки тому +4

    Another good explanation sir.. You are always rocking with your uniqueness. many jothiskars should learn from you and gain your knowledge to service their clients... They shouldn't simply follow the rule books. This is my requests for them. Because every prediction is valuable for clients

  • @SathishKumar-om8rr
    @SathishKumar-om8rr 4 роки тому +1

    உங்களுடைய ஜோதிடக் குறிப்பு மிகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கிறதே அதற்கு மிக்க நன்றி ஐயா. மீன லக்னத்திற்கு எட்டாம் பாவியாகிய சுக்ரன் நான்காம் இடத்தில் அமர்ந்து மிருகசீரிஷ நட்சத்திர சாரம் பெற்று அதாவது இரண்டாம் இடத்திற்கு அதிபதியாக செவ்வாய் நட்சத்திர சாரம் பெற்று சுக்கிர தசை நடக்கும் வகையில் அதோடு செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து இருப்பின் சுக்கிர திசையில் தனது 20 ஆண்டுகாலம் எவ்வாறு பலனளிப்பார்

  • @Sriramnish
    @Sriramnish 4 роки тому +11

    அய்யா நீங்கள் இடும் ஒவ்வொரு காணொளியும் புதிதாக பல சோதிட நுணக்கங்களையும், அல்லது பழைய விஷயங்களையும் ஆழ உணர வைக்கிறது. பல சோதிடர்கள் இடும் காணொளியில் சாரம் குறைவாகவும் அலங்காரம் தேவையில்லாதவைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் உண்மையில் உங்களுடையதோ தேன் போன்றது. சிறிதாக ஆனால் சுவையாக விஷய ஞானத்துடன் உள்ளன. - பாராட்ட வயதோ ஞானமோ இல்லாத உங்கள் மாணவன். நன்றிகள் பல.

  • @seetharamank6595
    @seetharamank6595 4 роки тому +4

    Sir, if you don't show jathagam in the screen, then also i understand your speech. You are simply superb. If jathagam shown in the screen it is highly appreciated.

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs 3 роки тому

      Avar solra speedkku jadhagam kattamudiyadhu.His thoughts and speech are superfast.puriyalainna replay panni parthukka vendiyafhudan.one who follow his vlogs closely can understand .

  • @user-zp8if6eg3e
    @user-zp8if6eg3e 4 роки тому

    வணக்கம் குருஜி இருவீட்டுஆதிபத்யம் சிந்திக்கவேண்டிய ஒன்று என்னுடைய ஆரம்பநிலையில் விதியை விதியாகவே பார்த்தேன் சற்றுகுழம்பினேன் விதிவிளக்கை ஆராய்ந்தேன் கொஞ்சம் புரிந்துகொண்டேன் உங்களால்தான் உங்கள் வீடியோவில்தான் சூட்சமசுபத்துவ பாவத்துவ நிலையை அறிகிறேன். மேலும் படிப்போடு நிறுத்தாமல் ஜோதிடத்தை பார்க்கும் அனுபவத்தில் கொண்டுவருபவர்களே இதில் வளர்ச்சியடைய முடியும். வாழ்க வளமுடன்

  • @karthikduraisamy1943
    @karthikduraisamy1943 4 роки тому

    ஐயா வணக்கம்.
    உங்களின் கருத்து அருமை மற்றும் மிக நேர்த்தியான ஆராய்ச்சி.
    என் சந்தேகத்தை விளக்கவும்
    1) நீச கிரகங்களின் சமசப்தம பார்வையை விளக்கவும்.
    2) சனி மற்றும் சூரியன் நீச சமஸப்தம பார்வை ( இருவரும் எதிரிகள்)
    3) குரு மற்றும் செவ்வாய் நீச சமசப்தம பார்வை ( இருவரும் நண்பர்கள்)
    ஆர்வமுடன்
    கார்த்திக்
    பெங்களூர்

  • @andalskjeevaharan2215
    @andalskjeevaharan2215 4 роки тому

    திரும்ப திரும்ப பார்க்க பார்க்க மேலும் மேலும் தெளிவும் ஆர்வமும். நன்றி அண்ணா🙏🏽

  • @boobalanm9882
    @boobalanm9882 4 роки тому

    ஐயா, பார்வை பற்றிய விளக்கம் மிக சிறப்பாக இருந்தது... உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா....

  • @selvakumart108
    @selvakumart108 4 роки тому +12

    ஐயா நீங்கள் மாந்தியை உங்களது ஜோதிடக் கட்டுரைகளில் முக்கியத்துவம் கொடுப்பது இல்லையே ஏன்???
    தயயை கூர்ந்து பதிலளிக்க வேண்டுகிறேன்

  • @kamalakannank3128
    @kamalakannank3128 4 роки тому

    குருஜி ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் என்னை ஆசீர்வதியுங்கள் உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது நன்றி

  • @swaminathan981
    @swaminathan981 4 роки тому

    அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள் குருஜி அவர்களே

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому

    சூட்சும வலு விளக்கம் மிகச்சிறப்பு ஐயா. வளரும் ஜோதிடர்களுக்கு இது ஒரு வரம்.நன்றி நன்றி🙏

  • @MrGurumoorthyv
    @MrGurumoorthyv 4 роки тому

    Sani-Guru samasapthama parvai - sani supathvam adaivara? guru valu izhapara? Guru Placed in Meenam Sani placed in Kanni. Lagnam Simmam-Lagnathil Surian-Budhan-Sukran and Kethu-Kindly reply

  • @rajamsaminathen6062
    @rajamsaminathen6062 3 роки тому

    Vanakkam Aya excellent explanation. The way your explanation wow. Thank you Aya

  • @selvaraja5439
    @selvaraja5439 4 роки тому

    ஐயா..அற்புதமான விளக்கம்..6,8,12, பாதகாதி பதி இவர்கள் நீசபங்க ராஜ யோக அமைப்பில் இருக்கும் போது அதனுடைய தசா எது மாதிரி பலன் தரும்? மீனதிற்கு சூரியன் நீச்ச பங்க ராஜ யோகத்தில் இருந்தால் பலன் எப்படி இருக்கும்!

  • @karthikcharan2183
    @karthikcharan2183 3 роки тому

    super.... only one guruji in the world.....👍👍👍👍

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 4 роки тому

    Guruji, the best ever in astrology🙏🙏🙏

  • @sreeselvim3402
    @sreeselvim3402 4 роки тому +1

    Guruji, lagnathipathi guru rasi athipathi sani in opposition 4th and 10th house.ithil yar balam aanavar?

  • @ganeshprabu4013
    @ganeshprabu4013 4 роки тому

    மிக சரி ஐயா. எனக்கு விரிச்சிகம் ல சனி. நான் அரசு வேலையில் இருக்கிறேன். குரு பார்வை இல்லை. ஆனால் துலாம் லக்னம் . சனி சிம்ம பார்வை நீங்கள் சொல்வது போலத்தான் 26.01.1986 12.43 am. நன்றி ஐயா

  • @MOHAN137-
    @MOHAN137- 2 роки тому

    அருமை குருவே நன்றி எனக்கு ஏன் அரசு வேலை கிடைக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன்

  • @ganesanb4280
    @ganesanb4280 2 роки тому

    Very good explanation sir

  • @bairaviv1309
    @bairaviv1309 4 роки тому +1

    Sir,
    Great explanation. Your rules are 100% matching to find out the reason for past incidents (for example - government job, problem in marriage) and giving more interest in astrology. Your video is full of quality content. Thank you...

  • @boobalakrishnansurulinatha6984
    @boobalakrishnansurulinatha6984 4 роки тому

    Mithuna lagnam, Sani and Valarpirai Chandran in 7th house (Dhanushu) and Sani Paarvai on Lagnam and also on 4th house (Buthan and Sooriyan in 4th house). This Sani Paarvai is good or bad?

  • @thanuthanu9392
    @thanuthanu9392 4 роки тому

    Meshamlaknam, athil puthan, 2l sooriyan sevaai, 5l ragu, 9lchandiran ,11l guru kethu ,12lsani&sukiran ennakku arasaangavalaikidaikkumaa eppadipaatavalaikidaikkum solunga guruji

  • @narayananamm7782
    @narayananamm7782 4 роки тому

    sir,you said rahu kedu dont have aspects,how can saturn aspects when maha rishis give just one mark for calculation of indu lagna!??One mark given for saturn for its positivity,in my humble opinion aspects of rahu ,kedu is based on its placed house,if its placed on jupiter house,def have same kind of aspects of jupiter,but varies in result.

  • @kuppuk1420
    @kuppuk1420 4 роки тому

    குருஜி ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கம். விருச்சக லக்கினம். கேது 5 ம் இடம். 11 ம் ராகு. தசா நன்மை தருமா. குரு 8.சனி. புதன். சூரியன். 9.இடம். செவாய். சுக்கிரன் 7.இடம்.. சிம்ம ராசி.. 9.சந்திர்ஸ்.

  • @aravindrajan4631
    @aravindrajan4631 3 роки тому

    Sir oru doubt guru(surya nakstra) and sun(vargottam & same nakstra) combination in makaram guru neecham and also Asthangam ana guru & sani parivartan ipo guru oda subathuvam epadi sir

  • @astrorudra1812
    @astrorudra1812 4 роки тому

    Simma rasiyil surian atchi pettru puthanudan sernthu irukkirar athanai kumbathil irukkum suyasaram petra guru thannudaiya elaam parvaiyal paarkirar, athey samayam suyasaram petra sani viruchikathil irunthu pattham parvaiyal simma rasiyai parkirar, intha jathagarukku arasu velai amaiyuma ? entha mathri arasu velai amaiyum? uyar pathavi kidaikkuma? please tell me sir. Intha jathagam simma lagnam sir... Please...

  • @kmaharajan8566
    @kmaharajan8566 4 роки тому

    Guruvudan serndha sevvai simathilirundhu viruchagathil ulla saniyay parthal palan yenna sir dhanusu laknam

  • @geethaascateringgsharavana4092
    @geethaascateringgsharavana4092 4 роки тому

    வாழ்க வளமுடன் குருஜி ஜரவணன்

  • @karthikeyan5418
    @karthikeyan5418 4 роки тому

    நன்றி நன்றி மிக்க நன்றி வணக்கம் ஐய்யா ஒரு கேள்வி குருஜி ஒரு கிரகம் பாவக படி கடைசி பாகையிலும் ராசி படி 6வது பாவையிலும் இருந்தால் பாவக படி மட்டும்தான் பலன் தருமா? எவ்வாறு பலன் தரும் ஐயா கணிவுகூர்ந்து விளக்கம் தாருங்கள்

  • @lakshmanan5290
    @lakshmanan5290 4 роки тому

    Vanakkam guruji ,guru laknathipathiyage 8degeri saniutan inainthu pavaththvam yeanral antha guru yoga saram peatral athu subaththuvama?

  • @k.vivekananth3173
    @k.vivekananth3173 4 роки тому

    எடுத்துக்காட்டாக - ரிஷாபம் 9 வது வீட்டில் குரு + சந்திரன் இணைவு மற்றும் 7 வது இடம் செவ்வாய் அமைந்துள்ளது. 4 வது வீட்டு சனி அமைந்திருந்தது. 2 வது வீடு பூதன் அமைந்துள்ளது .1 வது வீடு கண்ணி லக்னம் சூரியன் அமைந்துள்ளது, சூரியன் 3 கிரகங்களால் பார்க்கப்பட்டது. பார்வை நீட்டிப்பை விளக்க முடியுமா?

  • @subhashri3815
    @subhashri3815 3 роки тому +1

    சுய சார கிரகம் பகை வீட்டில் இருந்தாலும் வலுவாக இருக்குமா ஐயா???

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 3 роки тому

    மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @dineshkrishnamoorthy672
    @dineshkrishnamoorthy672 4 роки тому

    Guruji, simmathai sani parkirar athey samayathil kumbathil irundu guru vum simmathai parthal antha jadhakarku arasu velai kedaikkuma....kumbathil irundu budhan and guru simmathai parkirargal....jadhagar rishaba laknam....neengal solvathu pol viruchigathil irundu sani simmathai
    Parthalum antha jadhagar arasu velaiyil ullar ....vilakkavum

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому

    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் , இது மாதிரி காதல் திருமணம் பற்றி ஒரு நீண்ட விளக்கம் தாருங்கள்

  • @shankargenius86
    @shankargenius86 4 роки тому

    வணக்கம் ஐயா,கடக லக்னம் விருச்சிகராசி ரிஷபத்தில் சூரியன் .இந்த அமைப்பில் லக்னாதிபதி நீசம் என்று கணக்கிடுவதா? அல்லது பௌர்ணமி அமைப்பில் உள்ளதால் லக்னாதிபதி வலுவாக இருப்பதாக கணக்கிடுவதா?..அல்லது நீசபங்கம் என்று கணக்கிடுவதா? விளக்கம் தரவும் ஐயா. கோவை சங்கர்

  • @pothigaijothidam--astrolog8604
    @pothigaijothidam--astrolog8604 3 роки тому

    குரு பார்த்த சனி பார்வை கொடியது அல்ல. என்றால் சுக், தனித்த புதன் வளர்பிறை சந்திரன். இவர்கள் பார்த்த சனியின் பார்வையும் கெடுதல் இல்லை. என்று எடுக்கலாமா குருஜி

  • @nallamuthumuthu4038
    @nallamuthumuthu4038 4 роки тому

    resabha laknam 11 il kethu,vedu kodutha guru 8 il kethuvin Saram kethu dasai attamathipathi guru dasaiyai nadappathupol irukkuma

  • @TheAthithya
    @TheAthithya 3 роки тому

    Sir, இப்போது, சனி மற்றும் செவ்வாய் குருவை பார்த்து, அந்த குரு மற்ற கரகங்களை சுபத்துவம் செய்யும் போது சற்று குறைக்குமா?

  • @dvtech7955
    @dvtech7955 4 роки тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @rajarajeshwariiyer9355
    @rajarajeshwariiyer9355 Рік тому

    ஐயா,வணக்கம்.எனதது ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி சந்திரன் கேதுவுடன் சேர்ந்து ஆட்சி பெற்று குருவின் 9 ம் பார்வையும்,சனியின் 3 ம் பார்வையும்,செவ்வாயின் 7 ம் பார்வையும் பெற்றிருக்கிறார்..கிட்டதட்ட 63 வயதில் சந்திர தசை வரும்..காரகத்துவம் எப்பொழுது நடைபெறும்?ஆதிபத்தியம் எப்போது செயல் படும். சற்று விளக்குங்கள் ஐயா.. 16:41

  • @saravanasaravana852
    @saravanasaravana852 4 роки тому

    Iyya.. Vanakam,,, rishaba laknam sani pathaga athibathi 7am idathil thikbalam vaangiullar ..pabagraham ner valu perakudathu endru kuurineer... Avarai laknathil nindra guru paarthal sutchama vaalu endru kurineer Aanaa guru atamathibathi aagiraree.. Piragu Avar Eppadi saniyai suthapaduthuvaar...

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan1132 4 роки тому +1

    இரட்டை பிறவி குழந்தை ஒன்றை விட ஒன்று மிகுந்த வித்தியாசம் ஏன் ஒரு நிமிடத்தில் என்ன பலன் மாறுபடும்.

  • @lakshmik6016
    @lakshmik6016 2 роки тому

    Simmathil suriyan+budhan
    Kumbathil sanikku pournami chandhiranin
    Enaivu government dr. Neengal sonna
    Saniyin subathuvam dhan Karanam ena
    ninaikkiren guruji . 🙏🙏

  • @samytv1958
    @samytv1958 4 роки тому

    Ayya, subathuva nilayil asthmatipati laknatipati saratil irunthal nanmaiya

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +1

    Thank you so much sir for kuruji

  • @Sivanandham1984
    @Sivanandham1984 4 роки тому

    குருஜீக்கு பனிவான வணக்கம் : ஒரு கிரகம் சுயசாரம் பெற்றால் வலிமையுடன் இருக்கும் என்றால் ஆறாம் அதிபதியோ எட்டாம் அதிபதியோ அந்த லக்ணத்திற்கு 6 8 12ல் மறைந்து சுயசாரம் பெற்று தசை நடத்தும்போது சுயசாரம் பெற்றதால் கெட்டது செய்யுமா அல்லது அந்த லக்ணத்திற்கு மறைவிடம் பெற்றதால் நல்லது செய்யுமா, உதாரணம் மேசத்திற்கு புதன் விருச்சக கேட்டையிலும் சிம்மத்திற்கு சனி கடக பூசத்திலும் ரிசபத்திற்கு குரு துலாம் விசாகத்திலும் இருந்தால் எப்படி பலன் எடுப்பது தயவு செய்து கூறினால் நலமாயிருக்கும்.

  • @baskaransivabaskaran7963
    @baskaransivabaskaran7963 4 роки тому

    Excellent Guruji thanks guruji

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 роки тому

    Very very very super explanations sir Thanks sirs

  • @gomathisankar4667
    @gomathisankar4667 4 роки тому

    ஐயா வணக்கம் மீன லக்கினம் லக்கனத்தில் புதனும் சுக்கிரனும் 8 டிகிரியில் இனணயும் போது புதன் நீசன் என்ற நீச பங்கமா அல்லது லக்கனத்தில் இருப்பதால் புதன் திக் பலமா

  • @swaminathan981
    @swaminathan981 4 роки тому

    ஐயா accounts, finance துறையில் சாதிக்க எப்படிப்பட்ட அமைப்பு இருக்க வேண்டும். Financial management என்ற படிப்பிற்கு எந்த கிரகம் காரகம் வகிக்கும்? ஒருவர் income tax ல் நன்றாக இருக்கிறார் என்றால் அதற்கு எந்த கிரகம் காரக வகிக்கும்?

  • @vijayatj4942
    @vijayatj4942 4 роки тому

    Hai sir your speech is excellent and I watch your programs everyday without even missing one program my son is prabhakar date of birth 9.3 1992 time 9.05 pm prabhakar marriage business life walajapet ragu thasa please tell me thank you guru vakram raghu kedu sare pari plese

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 3 роки тому

    🌟 ஐயா எனக்கு சந்திரன் நீச்ச பங்க ராஜயோகம் ,எனக்கு இவர் 5 ஆம் அதிபதி காதல் கிரகம்.......எனக்கு எப்போ காதலை தருவார்???

  • @sakthivel-fj4hq
    @sakthivel-fj4hq 4 роки тому

    Arumai iyya excellent super judgement you are one and only supreme judicial judge of astrology very deep judgement thank you so much sir

  • @vijisiva4992
    @vijisiva4992 4 роки тому

    Sir en husband ku date of birth panguni18 1990 nu en mamiyar soldranga, but jathagathula panguni 23 1990 (kadaka rashi , aayiliyam nathchathiram, viruchaga lagnam) nu iruku indha jadhagam correct ah sir oru vela exact ah date of birth therilana Ena pandrathu sir pls reply

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    அருமை குருஜி ஐயா

  • @k.vivekananth3173
    @k.vivekananth3173 4 роки тому

    பார்வை நீட்டிப்பு பற்றி தயவுசெய்து சொல்லுங்கள். ஒரு இடம் வேறுபட்ட இரண்டு கிரகங்களால் பார்க்கப்பட்டால்

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 4 роки тому

    Sani guru chatam petral subathuvam adayuma?

  • @swaminathan981
    @swaminathan981 4 роки тому

    ஐயா இந்த வீடியோவில் சிம்மததை பற்றி நன்றாக கூறினிர்கள்.அதே மாதிரி மேஷம் மிதுனம் மற்ற 11 ராசிகளின் காரகத்துவத்தை பற்றி விளக்குங்கள் ஐயா.

  • @licraviindia109
    @licraviindia109 3 роки тому

    வணக்கம் குருஜி

  • @subramanian2605
    @subramanian2605 4 роки тому

    ஐயா துலாம் லக்கனத்தில் குரு ராகு சேர்கை பலன் மற்றும் லக்கனாபதி 10ல் சுக்கிரன், பாத சார குரு சுவாதி 2ம் பாதம் ராகு விசாகம் 2ம் பாதம் சுக்கிரன் ஆயில்யம் 1ம் பாதம் நடப்பு ராகு திசை சுக்கிர புத்தி பலன் சொல்லுங்க ஐயா அரசு வேலை கிடைக்குமா

  • @anandselvam8735
    @anandselvam8735 4 роки тому +1

    Ayya
    Sani and kethu in guru house which going to powerful... If it is in 7 house

    • @dhilipofficial2466
      @dhilipofficial2466 4 роки тому

      Sani + kethu conjuction Pirinji Valzra Situvation ah Kudukum...

  • @kumarana8725
    @kumarana8725 4 роки тому

    குருஜி சனி தசையோ புக்தியோ நடக்கும் போது கோச்சாரத்தில் சனி லக்னத்திற்கு 3 ராசிக்கு 8 ஆக வரும் போது என்ன பலன் நடக்கும்?

  • @jegadeeshvasuvel7666
    @jegadeeshvasuvel7666 4 роки тому

    Excellent classification ayya👌👍

  • @myhometv-byvdjjana7775
    @myhometv-byvdjjana7775 4 роки тому

    DOB:14.03.2014, TOB: 4.36pm, POB: Chennai.
    Sir,
    முதல் குழந்தையின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3 ல் செவ்வாய் இருப்பது அடுத்த ஆண் குழந்தைக்கு தோஷமா ? பெண் குழந்தைக்கு தோஷம் இல்லையா ? Now குரு 11 ல் (மிதுனம்) இருந்து 5ம் பார்வை (துலாம்) யாக செவ்வாய் யை பார்ப்பதால் தோஷ நிவர்த்தி உண்டா ?
    2). ஜாதகத்தில் லக்னத்திற்கு லாபஸ்தானத்தில் (11 ல்) குரு இருப்பதால் சிம்ம லக்னம் & ராசி, அடுத்த ஆண் குழந்தைக்கு தோஷம் இல்லலியா ? Now குரு 5ம் பார்வை யாக செவ்வாய் யை பார்ப்பதாலூம் தோஷ நிவர்த்தி உண்டா

  • @shanmugamm1745
    @shanmugamm1745 4 роки тому

    Aiya ennudaiya lakanam viruchakam kumbathil sanimidhunathil kuru lakinathil suriyan no government jap

  • @srinivas6419
    @srinivas6419 4 роки тому +2

    வணக்கம் குருஜி...
    சனி குரு சப்தமனமாக ..இருக்க..
    சனி சூட்சம வலு பெறுவார் ...சனியின் பார்வையும் நன்மை அளிக்கும் ..
    சனி குருவைப் பார்ப்பதால் வழு இழப்பாரா...
    இல்லை குருவை விட சனி அதிக வலுவுடன் இருப்பாரா ...

  • @ganesh.singam8193
    @ganesh.singam8193 4 роки тому +2

    திக்பலம் மற்றும் ஷட்பலம் பற்றி விளக்கம் அளிக்கவும்

  • @mahendranr2663
    @mahendranr2663 4 роки тому

    சார் நீங்களும் நானும் என்றேனும் ஒருநாள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் எதிர்பார்ப்புடன் உங்கள் சகோதரன்

  • @Grbsh786
    @Grbsh786 4 роки тому

    ஐயா கடக லக்னத்திற்கு லக்ன சுபரான செவ்வாய் உச்ச கேந்திரம் என்னும் மேஷத்தில் இருந்து லக்னத்தை பார்ப்பதால் சுப பலனா அசுப பலனா விளக்கம் தாருங்கள்.

  • @kalaiselvan7286
    @kalaiselvan7286 4 роки тому

    Thank you so much ❤️ Sir..

  • @thulasidasan5629
    @thulasidasan5629 4 роки тому +1

    வணக்கம் சார். நான் தற்பொழுது திரைப்படத்துறையில் இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன். பிரபல கதாநாயகன் ஒருவரை வைத்து நான் இயக்கிய திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வர இருக்கிறது. எனக்கு ஏற்பட்டுள்ள ஒரே ஒரு சந்தேகத்தை தயவு செய்து விளக்கவும் அய்யா. சிம்ம லக்கனத்தில் பிறந்த எனக்கு, லக்கனத்திலேயே சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய 4 கிரகங்களும் உள்ளன. அதில் சூரியனும், சுக்கிரனும் வர்கோத்தமம் பெற்று உள்ளன. 9-ம் இடமான மேஷத்தில் உள்ள குரு இவர்களை பார்க்கிறார். ஆனால் 4- ல் உள்ள சனி லக்கனத்தையும், லக்கனத்தில் உள்ள இந்த 4 கிரகங்களையும் பார்க்கிறார். கல்லூரி படிப்பை முடித்த எனக்கு விரிவுரையாளராக அரசு வேலை கிடைத்த போதிலும், அதில் விருப்பம் இல்லாமல் திரைப்படத்துறையில் இயக்குனராக வர வேண்டும் என்ற ஆசையால் அந்த வேலையை விட்டு விட்டு இயக்குனராகி இருக்கிறேன். எதிர்காலத்தில் அரசியலுக்கு சென்று சாதிக்க வேண்டும் என்பது தான் எனது தற்பொதைய இலக்கு அய்யா. எனது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் அய்யா? சூரியன் இலக்கனத்திலேயே மூலதிரிகோண நிலையில் அமர்ந்து, வர்கோத்தமும் பெற்று, சுக்கிரன், செவ்வாய் ஆகியோரையும் அஸ்தங்கம் செய்து வலிமையாக இருக்கிறார். அதே நேரத்தில் சிம்மமும், சிம்மாதிபதி சூரியனும் குருவின் பார்வையிலும் இருக்கின்றன. ஆனால் 4-ல் உள்ள சனியின் 10-ம் பார்வையால் எனது அரசியல் எதிர்காலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? தயவு செய்து விளக்கவும் அய்யா. தங்களின் இந்த மக்கள் பணி மென் மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன். நன்றி அய்யா.

  • @subaspage5996
    @subaspage5996 3 роки тому

    மிதுனத்திலுருந்து 3 ஆம் பார்வை சிம்மத்திற்கு கிடைத்தால் அரசு வேலை கிடைக்குமா குருஜி.புதன் வீட்டில் இருக்கும்போது.please sollumga

  • @gopinath6200
    @gopinath6200 3 роки тому

    Guruji kedu ethai tharuvai??

  • @maheswarimani4108
    @maheswarimani4108 4 роки тому

    Ayya ningal solvathu. Unmayilun un ma I en thambiku jathakathil el lam etatthil Simmathil sevai.Dani.ketu.erruikkirathu annithum naddanthathu appaerranthuviittar moonorkal soothum Ella I thambiku marriage AK all a Date of birth 12.6.1980 .Time.11.30.p.m covai

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 4 роки тому

    Nandri Guruji

  • @johnkennedy5441
    @johnkennedy5441 4 роки тому

    அய்யா...கும்பம் லக்னமாகி..மகரத்தில் சுக்கிரன் உச்ச செவ்வாயுடன் சூரியனிடம் அஸ்தங்மாகி.வக்கிரமாகி.வர்கோத்தம ம் பெற்றால் என பலன் ஐயா

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +2

    SUPER
    👌 🌹🏵️🏆 🎁✍️🙏

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 4 роки тому

    அய்யா வணக்கம் நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி விருச்சிக லக்னம் எனக்கு புதன் தசை நடந்து வருகிறது அந்த புதன் 5 ல நிச்சம் கூட சுக்ரன் ரேவதி நட்சத்திரம் 3 ஆம் பதம் புதன் 4 ஆம் பதத்தில் சுக்கிரன் வக்ரம்அகி வரகொதாம் எனக்கு எதற்கு ஜோதிடாதின் மிது ஆர்வம் வருகிரது பலன் சொல்ல தெரியல ஆர்வம் மட்டும் வருது 20.03.1985 நேரம் இரவு 10.04 திருச்சி நான் கேரளா வில் pvc pipes வேலைக்கு சென்று 17 வருடம் ஆகிவிட்டது

  • @swaminathan981
    @swaminathan981 4 роки тому

    ஐயா சிம்ம லக்னத்திற்கு சனி 6ஆம் அதிபதியாக தரும் பலனும் துலாம் லக்னத்திற்கு குரு 6ஆம் அதிபதியாக தரும் பலனுக்கு ஏற்படுகின்ற வித்தியாசத்தை பற்றி விளக்குங்கள் குருவே.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 роки тому

    Arumai Ayya,neecha chandiran, neecha sevvai parivarthanai sutchumam patri video eppo poda poringa ayya? 🤔🤔

  • @jeevaabharathi
    @jeevaabharathi 4 роки тому +1

    my date of birth 24.12.1978 sani raghu in 11th place at simma rasi.iam in govt job .guru is in 10th place kadagam.

    • @astrolakshmidevi
      @astrolakshmidevi 4 роки тому

      Me too having sani raghu in simham fourth place. Govt job good father mother

  • @raghavik4351
    @raghavik4351 4 роки тому

    Sani guruvai parkumbothu antha guru keduvarthanae , antha guru matra grahangalai parthu subathuvam paduthum thanamayai illapara?!

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 4 роки тому

    Nandri guruji

  • @anandavel1876
    @anandavel1876 4 роки тому

    Danusu laknam. 2 .3 kku udaiavan 8 il sani nanmai tharuma. 2 il sukran parvai to sani

  • @anantharamjayaraman5501
    @anantharamjayaraman5501 4 роки тому

    Good guruji

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 4 роки тому

    ஐயா 🙏 குருஜி 🙏 தாங்கள் இது வரை பேசி வெளியிட்ட Videos list in particular order ல் தெரிவித்தால், என்னைப் போன்ற ஜோதிடம் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏

  • @santhoshsatheshsanjaysange6060
    @santhoshsatheshsanjaysange6060 4 роки тому

    Sir இது எனது ஜாதகம் இதை உதாரண ஜாதகமமாக விளக்கம் சொல்லமுடியுமா 19/7/1977 நேரம் மாலை 4-05 மகம் 3பாதம் சிம்மராசி விருச்சிகம் லக்னம்...

  • @vijidoss5474
    @vijidoss5474 4 роки тому

    Guruji very clear super

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 4 роки тому

    ஐயா நான்கு கிரகம் வக்ரமாகி தசை நடத்தும் போது பலன் எப்படி இருக்கும் dob 27 12 77 1.5am chennai

  • @gogreen...9745
    @gogreen...9745 4 роки тому +1

    தலைவா...உச்சம் பெற்ற இரண்டு கிரகம் சனி &செவ்வாய் ..கடக லக்னத்தை பாா்த்தால் எப்படி இருக்கும்...

    • @umasubbulakshmi988
      @umasubbulakshmi988 4 роки тому +1

      Lagnathipathium guruvum suriyanum valuthirunthal political leader saga vaipundu

    • @umasubbulakshmi988
      @umasubbulakshmi988 4 роки тому +1

      Sorry aaga vaipundu

    • @gogreen...9745
      @gogreen...9745 4 роки тому

      @@umasubbulakshmi988 lagnathipathi 9il valarpirai chandran....guru dhanushil 6il maraivu...sun 4th in tulam neesam....

    • @umasubbulakshmi988
      @umasubbulakshmi988 4 роки тому +1

      Super.rasiku 10 il guru kajakesari yogam .thalaivar aaga vittalum manthiri pola seyalpada vaipundu

    • @gogreen...9745
      @gogreen...9745 4 роки тому

      @@umasubbulakshmi988 தெய்வமே நீங்க எங்க இருக்கீங்க....ஹா ஹா ஹா....thank Q mam...but sani ucham aagi 6il ulla guru pakurar athu nallatha...

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 роки тому

    22.1.91,6.25 pm Nagapattinam child issue eppo sir please reply me please reply me please

  • @KishoreKumar-hm8uh
    @KishoreKumar-hm8uh 4 роки тому

    Guruji vilakkam oru isai pola ketu kondae irrukalam👍🏻

  • @EmbererKingdom
    @EmbererKingdom 4 роки тому

    Arumai...😍

  • @swathikarthikeyan9184
    @swathikarthikeyan9184 4 роки тому

    வணக்கம் குருஜி அவர்களுக்கு எனது நண்பர் நாற்பது வயது கடந்துவிட்டது இன்னும் திருமண ஆகாவில்லை பிறந்த நாள் 5/2/1979 மாலை 4_45 பாலக்காடு மாவட்டத்தில் எப்போது திருமணம் நடக்கும் பதில் தாருங்கள் ஐயா நன்றி

  • @shanthir6198
    @shanthir6198 4 роки тому

    Neecha bhanga rajayogam..eppadi thaan nadakum nu solla mudiyathu...anga thaan twist irruku....that area diffcult to predict astrology......

  • @raaghubagavan
    @raaghubagavan 4 роки тому

    சனி குரு வீட்டில் அதாவது மீனத்தில் சனி இருந்து பார்க்கும் பார்வை நன்மையா

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 4 роки тому

    Super Guruji