50 ஆண்டுகளுக்குப் பின்பு வந்திருக்கவேண்டிய/ ஹே... உன்னைத்தானே பாடல் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • ஹே... உன்னைத்தானே
    #ilayaraja
    #vairamuthu
    #hai_unnaithane
    #kamal

КОМЕНТАРІ • 97

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 2 роки тому +32

    இந்தப்பாடல் மட்டும் அல்ல, அக்கினி நட்சத்திரம் பட பாடல்களும், அந்த படத்தில் வரும் பி.ஜி.எம். இவை எல்லாமும் ஐம்பது வருடங்களுக்கு அப்புறம் வந்திருக்கவேண்டியது. அஞ்சலி பட பாடல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    • @Harikumar-in3dn
      @Harikumar-in3dn 2 роки тому

      Well said bro. Agni natchathiram is extra ordinary music.. same thing with songs of priya and Johnny

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +35

    இந்த படத்தில். ...
    " ஒரு காதல் மகாராணி
    கனவில்... " அதுவும் சிறப்பு! 👍❤️

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому +1

    Mr. Kannadhasan God blessed spontaneous over flow words but vairamuthu don't have this.

  • @kmlb3382
    @kmlb3382 2 роки тому +1

    Naaatuku...romba..
    Mukkiyam

  • @raghuk5123
    @raghuk5123 2 роки тому +9

    ஏதோ போனோம் படம் பார்த்தோம் என்று பலர் வந்து விடுவார்... ஏன் நாம் கூட அப்படி தான்...ஆனால் ஓரு பாடலில் இவ்வளவு விசயம் உள்ளது தங்கள் இந்த பதிவை பார்த்து விட்டு தான் அறிந்தோம்... தங்களுக்கு நன்றி... அதுவும் எந்த ராகத்தில் என்று குறிப்பிட்டு சொல்லும் போது மிக மிக சிறப்பாக உள்ளது.🙏

  • @s.muthuvels.muthuvel1409
    @s.muthuvels.muthuvel1409 2 роки тому +63

    இது போல இசைஞானி அவா்களின் பாடல்களை கேட்டுவிட்டு இப்பொழுது வரும் பாடல்களை கேட்பதற்கு மனது ஏற்றுகொள்ளவில்லை.

  • @karthikeyan-dy5lb
    @karthikeyan-dy5lb 2 роки тому +14

    என்னா இசையா அது! பல orchestraல முதல் இசையே இந்த பாடலோட ஆரம்ப 🎵 தான்

  • @kchandru7169
    @kchandru7169 2 роки тому +19

    விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றி 🙏 இன்று எனக்கு கிடைத்த தீபாவளி பரிசு இந்த காணொலி

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 2 роки тому +17

    இன்று வரை கச்சேரிகளில் முதல் பாடல் இது தான்

  • @sridharanrk9428
    @sridharanrk9428 2 роки тому +17

    ஒரே பாடலில் எத்தனை இசை கருவிகள் அப்பப்பா Excellent Excellent

  • @velaikkaranyoutub5621
    @velaikkaranyoutub5621 2 роки тому +19

    சார் வணக்கம் தொடர்ந்து தங்களின் வீடியோ பதிவுகளை பார்த்து வருகிறேன் இடையிடையே பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் பேசும்போது வார்த்தைகளில் மிகத் தெளிவான உச்சரிப்புகள் நீங்கள் வேற லெவல்

  • @vadivel3554
    @vadivel3554 2 роки тому +12

    மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு பாடல் பற்றி பதிவிடவும் ஐயா

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr 2 роки тому +7

    இதில் ஒன்றை நீங்கள் குறிப்பிட மறந்து விட்டீர்கள் அது எஸ்பிபி தான் இரண்டு ஆணுக்கான குரலையும் வேறுபடுத்தி காட்டியிருப்பார் பாடியிருக்கிறார் அதில் மிக சிறப்பு

  • @Matheyu
    @Matheyu 2 роки тому +26

    "மீன் கொடி தேரில்" பாடல் பற்றி பேசவும். 🙏

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 роки тому +9

    The king of all kind of music. Folk, classical, blues, jaas, western pop.
    What u want? All is there.
    Maestro the great.

  • @Siraginiya
    @Siraginiya 2 роки тому +7

    சகோ
    "பூவிழி வாசலிலே" படத்தில் கிளப்பில் சத்தியராஜ் ‌தண்ணி அடிக்கும் போது ஒரு பாட்டு வரும்
    பாட்டிங்கே.... ரபா ப்பா ....
    ஆட்டம் இங்கே.... ரபா ப்பா .... என்ற மென்மையான பாடல்.
    வெஸ்டர்ன் ஸ்டைல் ல வேற லெவல் ல பண்ணிருப்பாரு இசை ஞானி. பாட்டு கேட்க கேட்க திரும்ப திரும்ப கேட்க தோனும். இந்த தலைமுறை பாடல்களை எல்லாம் ஓரம் கட்டிவிடும் அந்த பாடல். இப்பாடல் பற்றிய தகவல் சொல்லுங்க சகோ

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 2 роки тому +6

    Raja. Sir. And. Kamal. Sir. All. Hits. Very. Super. Hits.🎹👍🥁🎵🎸🎻🎺🎼🎷🎼🎵🎹🥁👍. 3.11.2021

  • @Kumaran-vr6su
    @Kumaran-vr6su 2 роки тому +14

    இப்போது உள்ள நவீன இசை கருவிகளால் கூட இப்படி ஒரு சிறப்பான பாடலை கொடுக்க முடியாது.

  • @nagarajanm2208
    @nagarajanm2208 2 роки тому +3

    காரைக்குடி ராமவிலாஸ் தியேட்டரில் ரிலீஸ் ஆன படம்
    அப்ப பார்த்தது
    சூப்பர் பாடல்கள்

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 2 роки тому +3

    இந்தப் பாட்டில் வரும் சாக்ஸபோன் இடைஇசை ரொம்ப பெரிதாக பேசப்பட்டது. ஆனால் அப்போது இளையராஜா ஒவ்வொரு பாடலிலும் புதுமை புகுத்திக்கொண்டே வந்ததால் இந்த பாடல் நன்றாக இருந்தாலும் அமுங்கிவிட்டது. இந்தப் பாடலில் வரும் "தெரியாமல் போட்டி போடும் மனிதா மனிதா சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா" வரிகளை நாயகன் படம் வந்தபோது போஸ்டரில் எழுதி ரஜினி ரசிகர்களை உசுப்பேற்றினார்கள் (அந்த தீபாவளிக்கு மனிதன் படம் ரிலீஸ் ஆகியிருந்தது). அப்போது நடந்த ரசிகர்களின் சண்டையில் கமல் கடுப்பாகி ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டு நற்பணி மன்றம் தொடங்கினார்.

  • @sena3573
    @sena3573 2 роки тому +21

    பாடலில் திடீரென ஜானகி அம்மா பாடுவது அழகாக இருக்கும்

  • @r.senthilkumar2104
    @r.senthilkumar2104 2 роки тому +3

    நீங்கள் சொல்வது சரிதான் நானும் பலமுறை இப்பாடசாலை கேட்டுயிருக்கிறேன்... ஆச்சரியப்பட்டுயிருக்கிறேன்.இன்று வரக்குடியபாடல் காதுகளை செவுடாக்கூடிய பாடலாக உள்ளது..இசை என்றால் இசைஞானி தான் ஆவர் இன்றும் என்றும் ராஜா தான்

  • @sriyai
    @sriyai 2 роки тому +3

    சார் வணக்கம்.
    1. மெல்லமெல்ல எனும் பாடலை தராசின் ஒரு தட்டிலும் இளையராஜாவின் 1000 பாடல்களை வேறு தட்டிலும் வைத்தால் அத்தனையும் சாரம் இல்லை என்று தீர்ப்பு கொடுத்தீர்கள்.
    2. இந்த பாடலை போல் இளையராஜாவே நினைத்தாலும் இனிமேல் முடியாது என்றும் அறுதி இட்டீர்கள்.
    அவ்வளவு தானா இன்னும் இருக்கிறதா?

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 2 роки тому +4

    உண்மைதான் நான் முன்பு இருக்கும் வீட்டை சுத்தி 3 திருமணம் மண்டபம் இருக்கும் எல்லா கச்சேரியிலும் இந்த பாட்டு இருக்கும்.

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 2 роки тому +7

    அண்ணா இந்த எனக்கு திரும்ப திரும்ப கேக்க தூண்டும் விதமாக இருக்கும்.

  • @vijaivijai558
    @vijaivijai558 2 роки тому +8

    அருமை அருமையான பதிவு அண்ணா

  • @vengaiah8416
    @vengaiah8416 2 роки тому +5

    செல்வி படத்தில் இடம்பெற்ற இளமனது பலகனவு பாடலை சிறப்பிக்கவும் சார்.

  • @joshansj5823
    @joshansj5823 2 роки тому +3

    Spb mattum than ithai pondra padalgalai pada mudium

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 роки тому +8

    Amazing composition sir. You explained it well.

  • @pandurangan4844
    @pandurangan4844 2 роки тому +4

    Your correct congrats modern song 👍 100/100000000000 👍❤️❤️❤️👍 micheal Jackson கூட Kamal ketta pecha எடுக்கணும் 👍

  • @selvabala4677
    @selvabala4677 2 роки тому +3

    எதிர்பார்ப்பதை கொடுத்து ஏமாற்றி விட்டீர்கள் நல்ல பாடலுக்கு சிறிய எதிர்பார்ப்புகள் கொடுத்து விட்டீர்கள்

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 2 роки тому +5

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் தோழரே 👍

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 роки тому +7

    Definitely correct sir.

  • @RagaSangamam
    @RagaSangamam 2 роки тому +4

    727 and 505 rythem box

  • @rajan-zu1ct
    @rajan-zu1ct 2 роки тому +5

    வீடியோவோடு விளக்கம் அருமை சார்

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 2 роки тому +2

    அண்ணா நீங்கள் புண்ணைவணத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 2 роки тому +1

    இதே படத்தில் வரும் கூ கூ என்று வரும் பாடலில் முதன் முதலாக கமல் சாருடன் பிரபுதேவா சகாதரர்கள் நடனமாடி அறிமுகமானார்கள் இவர்களின் தந்தை சுந்தரம் மாஸ்டர்தான் நடன இயக்குநர்!?

  • @kchandru7169
    @kchandru7169 2 роки тому +6

    இந்த பாடல் இசைஞானியின் இசை மகுடத்தில் ஒரு வைரக்கல்
    இசை மழையில் ஒரு தேன்துளி
    இசைக்கடலில் ஒரு முத்து
    இசை வானில் ஒரு வானவில்
    இசை சாம்ராஜ்யத்தில்
    ஒரு வெற்றிக்கொடி
    மொத்தத்தில் அவர் திறமைக்கு ஒரு சான்று. ஒரு சவால்

  • @vijiratnam901
    @vijiratnam901 2 роки тому +4

    Super

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 2 роки тому +2

    ஐயா இதை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த பாடலில் இவ்ளவு இருக்கா என்று ராஜா ராஜா தான்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому +4

    ராஜா என்றென்றும் ராஜா

  • @johnbrittop6990
    @johnbrittop6990 2 роки тому +5

    அய்யா வணங்குகிறேன் ஆ வெ சாமி எதையும் ஆணித்தரமாய் வர்ணனை இசை கலவை களின் விளக்கம் தொகுப்பு களின் தூண் இசை கடவுளை சரியாய் கணிக்கிறீர் மற்றும் பேராசிரியர் மாசு அவர்கள் நீண்ட ஆயூள் தர இறைவனிடம் வேண்டுகிறேன் நிறைய தகவல்களை பெற இது வரை தந்த அருமையான தகவல்களுக்கு நன்றி

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 2 роки тому +3

    Ulaganayagan kamal sir dancemaster aaga irunthavar..muraiyaaga disco baratham kathagali yella dance katra ore Indian tamilan
    MGR sivaji jayalalitha jaisanker padam kalil teenageil dance master kamal

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 2 роки тому +2

    நான் AsDirectora வேலைபார்த்தபடம் இயக்குநர்A.ஜகந்நாதன் சார்
    தெரியாத விஷயம் வைரமுத்து கடைசியாக இசைஞானியின் இசையில் எழுதிய பாடல் இருவரும் சிலகாரணங்களினால்
    பிரிந்திருந்த நேரத்தில் என்குருநாதர் வைரமுத்துவை பாடல் எழுதவைத்தார் அந்த நேரத்தில் இசைஞானி இசையில் வைரமுத்து அவர்களை பாடவைக்க
    எந்த இயக்குநர்களும் தைரியம் வராது! ஏனென்றால் அப்படிப்பட்ட கருத்துவேறுபாடு
    இருவருக்கும் 1986்ல் பதிவு செய்யப்பட்ட பாடல் 1996ல் ராஜ்டிவி
    ஒருபேட்டியில் இந்தப்பாடல்பற்றி
    திரு வெள்ளைச்சாமி அவர்கள் கூறிய கருத்தை நானும் வேறுவிதமாக கூறி இருந்தேன்!
    பாடல் பதிவின் போது இசைஞானியும் வைரமுத்துவும் சந்தித்துக்கொள்ளவே இல்லை!
    சரியானபோட்டிப்பாடலாகவே !
    பாடல் அமைந்தது! இருவருக்கும்
    ஏற்ற சுச்சுவேஷனாகவே நான்
    அன்று கருதினேன்.
    பாலசெளந்தர்

  • @DGRhemi
    @DGRhemi 2 роки тому +3

    சபாஷ் ! SPB- SJ க்கு

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 2 роки тому +5

    Super super.

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 2 роки тому +1

    Lightning thoundar என்ற நண்பருக்குத் தெரியாது இந்தப்பாட்டிற்கு கீ போரட்டு வாசித்தவர் AR.ரஹ்மான் இசைஞானியின் கம்போசிங்கில்
    ரஹ்மான் வாசித்தார்!?

    • @Hello-un8ry
      @Hello-un8ry 2 роки тому

      Loosu Appa ARR Ku 10 Vayasu kooda irukkadhu

  • @mprgold5840
    @mprgold5840 2 роки тому +9

    👍👍அது போல "வா.. வா.. பக்கம் வா.. பக்கம் வர வெட்கமா

  • @pras2429
    @pras2429 2 роки тому +6

    Super hit paadal..The rival dancer for Andavar Kamal(in this song)would have imitated Superstar Rajinikanth 😁😁 1986 am varudam - Kamal,Rajini iruvarume commercial hero vaga iruntha kaalam..1987 il velivantha ''Nayagan'' padathil irunthu Kamal mass commercial padangal nadippathai nirutthi kondar..

  • @SivaKumar-qe6sc
    @SivaKumar-qe6sc 2 місяці тому

    ஐயா நிலவொன்று கண்டேன் பாடலைப் பற்றி தாங்கள் கருத்து கூறவேண்டும்..... எதிர்பார்க்கிறேன் நன்றி...

  • @vp774
    @vp774 2 роки тому +4

    இன்னும் நூறுவருஷத்துக்கு தேவையான பாடல்களை முப்பது வருடத்துக்கு முன்பே கொடுத்துவிட்டார்.

  • @vsevenmedia241
    @vsevenmedia241 2 роки тому +9

    இசைஞானி 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 2 роки тому +2

    உண்மை

  • @pramachandran3184
    @pramachandran3184 2 роки тому +1

    அருமையான பாடல்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 роки тому +2

    Nice information about this song.

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 2 роки тому +7

    இந்த பாடல் மிகமிக அருமையாக இருக்கும் இசை வேரலேவல்ல இருக்கும்

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 2 роки тому +2

    அருமையான எனர்ஜியான பாடல்

  • @arula9794
    @arula9794 2 роки тому +1

    Exceptional song, drums and beats, even with the technology of 80s 👌 👏 🙌. Testified SPB's range. No match to this songs till now. Actually the entire album is very good.

  • @ram0468
    @ram0468 2 роки тому

    In this song raja and spb did really well. But janaki was a let down. Struggling to cope with the speed of the song. I would prefer shailaja for this song.

  • @mohankaman5153
    @mohankaman5153 2 роки тому +8

    One of the best music director in the world.

  • @sridharanrk9428
    @sridharanrk9428 2 роки тому +5

    கொட்டாங்குச்சி முதல் கம்ப்யூட்டர் வரை கையாள்வதில் ராஜா சார்க்கு நிகர் ராஜா சார் தான்

  • @Sargunaraj25
    @Sargunaraj25 2 роки тому

    Kamal sir .. Raja sir pls tell like this sir… SPB sir.. my sollunga

  • @ghostmysteriestamil7355
    @ghostmysteriestamil7355 2 роки тому

    Thayavu senji padathinga sir pls mudiyala da samy

  • @rammad7983
    @rammad7983 2 роки тому

    30 paithiyam dislike potruku

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 2 роки тому +1

    Kamal sir plus Ilayaraja sir comboo super.

  • @tamilselvan9462
    @tamilselvan9462 2 роки тому

    இதுல ட்ரம்ஸ் பயங்கரமா இருக்கும்

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 2 роки тому

    Sir,Even today digital world nobody set up this type of orchestration.Really this song should come after 50 years as you said.But how Raja sir did this heavy electronic orchestration 40 years back sir.Even today generation got astonished after hearing this song in headphone.Due to this type of songs in 1980,Hindi songs gone away.Raja set up this song with so many electronic instruments.vilari sir your presentation is really super.

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 2 роки тому +1

    Super

  • @haja2382
    @haja2382 2 роки тому

    அது என்ன 50 வருட கணக்கு?

  • @venkatasubramani1022
    @venkatasubramani1022 2 роки тому

    Thalaipukkum subject kum yedaavadhu sambandham irukaa sir? Apo vanda disco songs ellaame idu maari dhaane irukudu, apuram enna after 50 years ku pinnadi vara vendiya song?!

  • @Sargunaraj25
    @Sargunaraj25 2 роки тому

    Solivingala mattingala

  • @rammad7983
    @rammad7983 2 роки тому

    I think we need brains of aliens to enjoy each milli second of this gods music...raaja sir is not from this planet..

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 роки тому

    Super

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 2 роки тому +4

    ஞானி. மியூசிக். இல்.. இல்லை. Aanmigathilmattume

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому

    Please try Tamizhisai pann names mention for karnatic Ragam bring it for usage.

  • @dhanushdeiva1787
    @dhanushdeiva1787 2 роки тому

    Pandiyan padathula irunthu...adi jumpa song review poidunga

  • @VigneshVicky-hb1gk
    @VigneshVicky-hb1gk 2 роки тому +1

    1st view

    • @VILARI
      @VILARI  2 роки тому

      மகிழ்ச்சி

    • @VigneshVicky-hb1gk
      @VigneshVicky-hb1gk 2 роки тому

      Sevvarali thottathila song kku na panna comment ninga paathingla nu therila athula ennoda vendugol irukku paarunga sir

  • @deen9747
    @deen9747 2 роки тому

    Oh oh hi hi hi

  • @lmchannel2779
    @lmchannel2779 2 роки тому +3

    ரொம்ப ஓவர்...

  • @selvam.a
    @selvam.a 2 роки тому

    Over builtup kudakara...

  • @hahagaja
    @hahagaja 2 роки тому +2

    This song inspired from Michael Jackson bad

  • @gandhan
    @gandhan 2 роки тому +2

    அதிக BUILDUP உடம்புக்கு ஆகாது. இளையராஜா நல்ல பாட்டு போட்டார் ஆமாம் , கேக்கும்படி உள்ளது .

  • @stepstoeverest1021
    @stepstoeverest1021 2 роки тому

    மொக்க பாட்டு ஹஹஹ

  • @lightningthunder5491
    @lightningthunder5491 2 роки тому

    பாடலை கேட்டால் தானாக ஆட்டம் வரவேண்டும் இதை கேட்டால் ஆட்டம் வரவில்லை. ரகுமானின் பாடலை கேட்கும் போது தானாக கால்கள் ஆடுகின்றன

  • @vinur2185
    @vinur2185 5 місяців тому

    அருமையான பதிவு அய்யா