Це відео не доступне.
Перепрошуємо.

Parthiban -னின் மலரும் நினைவுகள் தாவணிக் கனவுகள் - Dhavani Kanavugal (Malarum Ninaivukal) - Part 3

Поділитися
Вставка
  • Опубліковано 12 сер 2024
  • #ungalkbhagyaraj #bhagyarajshow #Parthibaninterview #Dhavanikanavugal #malarumninaivugal
    #bhagyarajinterview #bhagyarajlatestspeech #parthibanspeech
    Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    kbrs_.show?igsh...
    Follow us on our Facebook :
    / ungal-kbhagyaraj-10350...
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

КОМЕНТАРІ • 38

  • @murugesana4482
    @murugesana4482 Рік тому +7

    1977 முதல் நான் உங்கள் ரசிகன் நன்றி

  • @judgem.pughazhendi9716
    @judgem.pughazhendi9716 Рік тому +4

    இரு இமயங்கள் சந்திப்பு.
    வாழ்த்துகள்.

  • @maximjoseph
    @maximjoseph Рік тому +4

    Eyes 👀 filled with tears. Because of this guru sesiyan. I love you both❤❤❤

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Рік тому +11

    இரண்டு ஆளுமைகளின் உரையாடல்...
    தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியரியரிடம் பாடம் கற்றுக் கொண்ட உணர்வைத் தருகிறது.
    வாசித்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன்.
    பார்த்திபன் சாருக்கு படிப்பு அவ்வளவா வராது என்பதை நம்பிட்டோம்..
    வாழ்த்துகள் இருவருக்கும்..
    க.மோகனசுந்தரம்
    சிவகாசி

  • @a.tamilselvan8645
    @a.tamilselvan8645 Рік тому +25

    ஒவ்வொரு interview-யும் முழுசா போடுங்க.. 10 நிமிட வீடியோவுக்கு இவ்வளவு நாள் இடைவெளி வேண்டாம்..

  • @vijayakumar7377
    @vijayakumar7377 Рік тому +3

    கலையுலக பொக்கிஷம் பாக்கியம் எமது தலைவர் தலைவர்தான் என்பதில் என்றென்றும் பெருமிதம் கொள்வேன்...

  • @revathia5568
    @revathia5568 Рік тому +1

    Never see parthiban humble like this only with bakiyaraj sir hat's off to bakiyaraj sir, he is from our native, he is so real

  • @sridharks8449
    @sridharks8449 2 місяці тому

    We are waiting for both to join good flim

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    மிக அருமையான பேட்டி 🌷👌

  • @baseerahamed7571
    @baseerahamed7571 Рік тому +7

    ஆக்ரி ரஸ்தா பட அனுபவத்தை குரு சிஷ்யன் கலந்துயுரையாடினால் நன்றாக இருக்கும் நேயர்கள் விருப்பம்

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Рік тому

    Both legends are sentimate and creative people.parthiban's gurubakthi... 👌

  • @user-mt1is1ky2p
    @user-mt1is1ky2p Рік тому

    Stalwarts chatting. Great treat to watch. Thanks a lot...

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Рік тому +1

    நல்ல குரு அருமை சிஷ்யன்

  • @jayasubramanian8870
    @jayasubramanian8870 Рік тому +4

    16 வயதினிலே படப்பிடிப்பு நடக்கும் பொழுது அண்ணன் பாக்யம் அவர்களை கமல்ஹாசன் பெரிய ஆளாக வருவார் என்று கூறியிருக்கிறார் பார்த்திபன் அவர்களுக்கு ராதிகா வாக்கு பலித்து இருக்கிறது உங்கள் இருவரை பொருத்தவரை கமலஹாசன் ராதிகா இருவரும் தீர்க்கதரிசிகள் !!

  • @catchmeda12
    @catchmeda12 9 місяців тому

    Sir Unga film sari speech um sari edana time parthalum salikaadu plus ungaloda parthipan sir so naanae nearaiya time pattudean

  • @punnamprasad7037
    @punnamprasad7037 Рік тому +1

    Hai bhagyaraj garu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mohanchandrasekar1267
    @mohanchandrasekar1267 Рік тому

    You are one of greatest screenwriters of any indian cinema because you are mean to expect the audience to climax and each and every scene’s I am heart fan of you from Sweden 🥰😍

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 16 днів тому

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @vmfarms4087
    @vmfarms4087 Рік тому

    பாக்யத்தின் மறு விலாசம் எப்போதும் R.பார்திபன் மட்டுமே .... அன்றும், இன்றும், என்றும்.....

  • @senthilraj4951
    @senthilraj4951 10 місяців тому

    Nice sir

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому

    பார்த்திபன் அவர்கள் சிறந்த படைப்பாளி இவரும் 80 காலகட்ட கதாநாயகன் + இயக்குனர். புதியபாதை மூலம் தனக்கென தனிப்பாதை அமைத்து பயணிக்கும் ஒரு யாத்திரிகர். என்னதான் வளர்ந்தாலும் ஆசானுக்கு உண்டான மரியாதையை தரவேண்டும் என்பதை உங்கள் இருவர் மூலமாக இந்த தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 Рік тому +1

    Munthanai mudichu is my favorite and lifeline

  • @keerthisivam5651
    @keerthisivam5651 Рік тому +1

    Superb

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 10 місяців тому

    Superb sir ❤

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Рік тому +1

    ❤❤❤❤❤❤

  • @yuvanadithya5780
    @yuvanadithya5780 Рік тому

    Super

  • @Jeffjahazview
    @Jeffjahazview Рік тому

    Hi pakiya sir parthi sir your very good actor

  • @manoannur1087
    @manoannur1087 2 місяці тому

    ஏன் இப்போது படம் பண்ணுவதில்லை

  • @luckyhomes3609
    @luckyhomes3609 Рік тому

    Sir say about avsra Police 100
    Experience

  • @vrchangers5299
    @vrchangers5299 Рік тому

    Sir indru poi naalai vaa movie la ungoloda 2 friends real name and ippo enna panraga nu sollunga 😊

  • @sudhakarrsudha5617
    @sudhakarrsudha5617 10 місяців тому

    சார் நீங்க முந்தானை முடிச்சி பார்ட் 2 எடுத்தால் சூப்பரா இருக்கும்.

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому +4

    Andre kaniththar Radhika

  • @SasiKumar-qd3zk
    @SasiKumar-qd3zk 10 місяців тому

    உங்க ஒற்றுமை. பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜ். பார்த்திபன். எல்லாம். P எழுத்துதான். எல்லாரும். வெற்றி இயக்குனர்கள் தான்

  • @santoshv1685
    @santoshv1685 Рік тому

    Vanakam sir. Ungal shisyar parthipan sir first movie puthiya pathai parthu enna feel panning? Athula padu local ah nadichiruparu aparam climax la Kalanga vitruparu.

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 4 місяці тому

    ஜல்லிக்கட்டு காளை மாடுக்கு ரெண்டு கொம்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குத் தான் இந்தியா சினிமாவில் திரு பாக்யராஜ் மற்றும் திரு பார்த்திபன் ராம்போ முக்கியம்.

  • @maximjoseph
    @maximjoseph Рік тому +3

    Eyes 👀 filled with tears. Because of this guru sesiyan. I love you both❤❤❤