அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
நானும் இந்த மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன். வார்டுக்கு வெளியே உட்கார்ந்தால் கூட லேடி வார்டன் நம்மை திட்டுவார்கள். முதலில் எனக்கு புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது பணத்திற்கு எதிர்பார்க்கிறார்கள் என்று. வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.
In private hospitals they will allow you to stay inside hospital rooms to make you happy to get money and they don't. Bother even oif you transmit infections to patients .
தமிழகம் முழுவதும் அனைத்து துறையிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்று பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
எக்மோர் குழந்தைக்கு நல மருத்துவமனை நிர்வாகமே உங்களுக்கு இது அசிங்கமா இல்லையா குழந்தைக்கு முறையான சிகிச்சை அளித்திட வேண்டும் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அந்த டாக்டர் யார் அவர் எப்படி சொல்லலாம் அரசு மருத்துவமனை உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று இதனை வன்மையாக கண்டிக்கிறோம்
எனக்கும் இதே நிகழ்வு கடந்த ஆகஸ்ட் ல் நடந்தது. நான்கு மாத குழந்தை வயிற்றில் இறந்தது இதனை தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது அறிந்தேன் அங்கு மறுநாள் சிகிச்சைக்கு வருமாறு கூறினார். அன்றே சில பரிசோதைகள் செய்தும் 4 k பெற்றுக்கொண்டனர். மறுநாள் சிகிச்சை செய்கிறோம் அதற்கு 15k ஆகும் எனக்கூறி அனுப்பினர். நான் இதே மருத்துவர் தானே அரசு மருத்துவமனை ல் பணிபுரிகிறார் எனவே அங்கு சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று நினைத்து அனுமதிக்கப்பட்டேன். அதன் பிறகு அதிக ரத்தபோக்கால் நினைவின்றி உள்ள போதுகூட multipurpose worker உதவவில்லை என் அம்மா மட்டும் தனியாக எனக்கு உடை அணிந்து தூக்கிகொண்டு labour வார்டு கு அழைத்து சென்றார். ஆனால் multi purpose worker லஞ்சம் 500 வாங்கி கொண்டார் இதனை 104 கு அழைத்து புகார் கொடுத்துதுவிட்டேன் அவ்வளவுதான், (நான் கருவுற்றபோது சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனை) மருத்துவர் ராஜலக்ஷ்மி மாற்று இதர அனைத்து மருத்துவர்களும் ( தனியாக அனைவரும் கிளினிக் வைத்துத்துள்ளனர்) ஒன்றிணைந்து பிறகு எனக்கு சரியாக சிகிச்சை அளிக்காமலும் மேலும் என் கணவர் என்னை சந்திக்க வந்த போது இது என்ன லாட்ஜ் ஆ??? என அனைவரின் முன்னிலையில் அவமானபடுத்தினர். உடலளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள என்னை இவ்வாறு அசிங்கப்படுதினர் மேலும் பல துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். இன்றளவும் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறேன்.
videyal - அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
நெஞ்சை நிமித்திகிட்டு நிக்கிறா.... சுகாதாரத்துறை அமைச்சர் இவளை பணிநீக்கம் செய்ய வேண்டும் 🥵🥵🥵 மருத்துவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் அது எப்படி தந்தை மகனும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்க்கிறார்கள்.... முதலில் இருவரையும் தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்ற வேண்டும் 🥵🥵🥵🥵
It’s easy to even dismiss a doctor from a hospital , but you can’t touch the attenders, ward boys and securities bcoz of their union and association, sad but true
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
இதற்கெல்லாம் காரணம் ஆளும் அரசுதான் தமிழ் நாடு முழுவதும் நடக்கிறது.ஊழல் மற்றும் லஞ்சம் கண்காணிப்பு துறையை வீண் செலவு செய்து வைத்துள்ளார்கள்.அதை நீக்கி விடலாமே
தீர விசாரிக்காமல் பொருப்பற்ற பதில் சொன்ன இதில் சம்மந்தப்பட்ட அனைத்து ஊழியர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். இந்த அரசு செய்யுமா.??? அப்போதுதான் இது போல் எந்த அரசு மருத்துவமனையிலும் தவறுகள் நடக்காது. நன்றி
நாங்க அதிகமா விரும்பி பார்க்கிற சேனல் நியூஸ் தமிழ் தான் நியூஸ் தமிழுடைய துணிச்சலுக்கு பாராட்டுக்கள். ஏழைகளுடைய பிரச்சனைகளை வெளியே கொண்டு வரும் ஒரே சேனல் நியூஸ் தமிழ். வாழ்த்துக்கள்.
1979 ம் ஆண்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நான் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்து பின்னர் நான் கட்டாயமாக என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் என்று சொல்லி வீட்டிற்கு வந்தேன்... அப்போது திரு. எம் ஜி ஆர் தான் முதல்வர்... இதில் ஆட்சியாளர்கள் ஒன்றும் செய்ய முடியாது...
அங்கு நடப்பதை பார்த்தால் இது போன்ற சம்பவங்கள் அங்கு தினம் தினம் சர்வசாதாரணமாக நடக்கிறது என்பது உறுதி ஆகிறது. HOD மற்றும் DEAN பேசுவதை பார்த்தால் அரசியல் பின்புலம் இருப்பது போல் இருக்கிறது.
எல்லா அரசு மருத்துவமனையிலும் இதுதான் நடக்குது எனது அண்ணனுக்கு கை உடைந்து போய் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தோம் வாட் பாய் முதல் ஆயா வரை அனைவருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் இல்லன்னா நம்மல அலைய விடுவாங்க இதுதான் இப்பவும் நடக்குது இதை மருத்துவத்துறை அமைச்சர் தான் சரி பண்ண வேண்டும்
அரசாங்கம் வேலை எதுக்கு போய் வேலை செய்தாலும் ஆண் பெண் யாராக இருந்தாலும் ஒரு. திமிரு ஆணவம்.. சட்டப்படி. எல்லாம் வந்து விடுது.. லஞ்சம் கொடு. வேலை செய்றேன்.. என்கிற மனப்பான்மை வந்து விடுது. இதை பொது மக்கள் மனது வைத்தால். சரி பண்ண லாம்... 💪👍
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
இங்கு மட்டுமா திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் இந்த கொடுமை நடக்குது பெண் குழந்தை பிறந்தா 1700 ரூபாய் ஆண் குழந்தை பிறந்தா 2500 ரூபாயும் கொடுத்தே ஆகவேண்டும் ஆண் பெண் ஒரு வாட்ச்மேனுக்கு 500 கொடுத்தே ஆகவேண்டும் இதை அரசு கவணம் செலுத்த வேண்டும்
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனையில் இதுதான் சகஜமாக இருப்பது தான்.. சாராசரி மக்களுக்கு நிதி என்பது கேள்விக்குறி தான்.. விடியல் ஆட்சி திராவிட மாடல் சாதனை.. இப்படிபட்ட மருத்துவர்கள் பணியில் இருந்து நீக்க வேண்டும்..
தமிழக அரசு மருத்துவமனையில். அணைத்து வசதிகள் மற்றும் திறமையான மருத்துவர்கள் இருந்தாலும், இதை போல ஊழியர்களால் அணைத்து மக்களுக்கும் சமமான சிகிச்சை கிடைப்பதில்லை. இதைபோல உழியர்களின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
என்ன விட்டு விடவா? இந்த மாதிரி எத்தனை லட்சம் மக்கள் இவர்கள் மாதிரி இருக்கிற டாக்டர்களால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள், எப்பா இவர்களை வேலைவிட்டு தூக்கிட்டு எவ்வளவு நல்ல குணம் உள்ள டாக்டர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த வேலையை கொடுங்க.
அந்த தாய் பேசுறதை மட்டும் வீடியோ எடுத்து போடும் அன்பான news channel சகோதரர்களே! உண்மையா அங்க என்ன நடக்குது’னு நீங்க பாக்குறீங்கள? பொதுவா தனியார் hospitalல visiting hours தவிர மீதி எந்த நேரத்துலயும் யாரும் நோயாளிகள் ward ல நுழைய முடியாது. ஆனா govt hospitalல குறிப்பா குழந்தைங்க wardல attenders அதிகமா வருவாங்க, எல்லா நேரமும் வருவாங்க. அவங்களிடம் security கண்டிப்பா நடந்துக்கலை’னா குழந்தைங்களுக்கு தான் நோய் பாதிப்பு அதிகமா ஆகும். அதுவும் குழந்தைங்க bedல (paediatric cot சின்னதா தான் இருக்கும், குழந்தையும் தாயும் தன் உக்கார முடியும், உக்கார வேண்டும் (for sanitary reason), ஆன அதுல சொந்தகாரங்க 6பெர் வந்து உட்கார்ந்து கட்டிலோட ஒரு கால் உடஞ்சி நான் பார்த்திருக்கேன், இதயும் news channels video எடுத்துபோடுங்க’பா!. security’கு குடுக்குற காசுல doctor’கு போகுது ங்கர கேடு கெட்ட எண்ணமெல்லாம் doctors’கு தோன கூட செய்யாது. அதுமட்டும் இல்லாமா நீங்க கட்டுற வரி பணத்துல வாழுற நாய்கள்’னு லாம் சொன்னிங்கனா சேவை பண்ணனும் னு நெனைக்கிற ஒண்ணு ரெண்டு டாக்டரும் செத்துபொய்ருவாங்க. அரசு மருத்துவமணைகளில் முதலில் செக்யூரிட்டி சிஸ்டம் முறைப்படுத்த படவேண்டும். ஒருவேளை security பணம் வாங்கி சில பேரை மட்டும் அனுமதிச்சா அவங்களை பணி நீக்கம் பண்ணனும்.
இதுக்கும் அமைச்சருக்கும் என்ன சம்பந்தம் இது போல மீடியா முன் பேசுவதால் மற்ற பேஷண்ட் பாதிக்க படுவார்கள் மருத்துவம் டாக்டர் தான் பார்க்க முடியும் உயர் அதிகாரிகளிடம் குறையை சொல்ல வேண்டும்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் அந்த குழந்தைக்கு சரியான முறையில் மருத்துவம் பார்க்க உதவி செய்ய வேண்டும்.... மேலும் இவர்களின் வேதனைக்குரிய அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
லஞ்சம் கொடுக்க வேண்டியது நமது வேலை. ஆதாரத்தோடு லஞ்சம் கேட்கும் வீடியோ கொடுத்தாலும் ஒன்றும் செய்வது இல்லை. பொது மக்கள் எங்களுக்கு பழகிப் போச்சு. லஞ்சம் கொடுக்க வேண்டாமென்று யாரும் சொல்ல வேண்டாம்.
இரக்கம்மில்லாத இந்த கொடூர மனிதசந்துக்களை தாமதமின்றி உடனே பணிநீ க்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்🙏மனிதாபிமானம் சேவையுள்ளம் கொண்டோரை மருத்துவர்கள்ளாக நியமிக்க வேண்டுகிறேன் 🙏
இந்த மாதிரியான விஷயத்தை சம்மந்தபட்ட அமைசர்களுக்கும் முதல்வருக்கும் தெரிவிக்க வேண்டும். மருத்துவம் கல்வி எப்போ இலவசமாக மனித நேயத்துடன் கொடுக்கபடுமோ அப்போதுதான் நம் நாடு முன்னேறியதாக நம்பிக்கை வரும்.லஞ்சம் வாங்கியவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இது போல சம்பவங்கள் நிறைய அரசு மருத்துவமனையில் நடப்பதால் தான் மக்கள் அரசுமருத்துவத்தை நம்பாமல் தனியார் மருத்துவத்துக்கு செல்கின்றனர் இது போல அதிகாரிகளை பணியிடை நீக்கம செய்ய வேண்டும்
இது உண்மைதான் எனக்கு இரண்டு குழந்தைகளும் எக்மோர் மருத்துவமனையில் தான் பிறந்தது ஆனால் இரண்டு குழந்தைக்கும் எதுவாக இருந்தாலும் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை செலவு செய்தால் மட்டுமே அங்கே வேலை நடக்கும் ...
எல்லா அரசு மருத்துவமனை, அலுவலகம் இப்படித்தான்... லஞ்சம் கொடுத்தான் வாய திறந்து பேசுவாங்க... Complaint கொடு நடவடிக்கை எடுகுறாம்னு சொல்லுவாங்க... ஆனா பல ஆயிரம் complaints மக்கள் கொடுக்குறாங்க... நியூஸ் சேனலில் வருது... ஆனா நடவடிக்கை இல்லை
மருத்துவமனையில் இருந்து குழந்தையே கூட்டி செல்வது குழந்தைக்கு பாதுகாப்பு
ஊடகச் செய்தியின் வாயிலாகவே இவர்களின் கொட்டங்களை அடக்க முடியும்.
உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ்
good channel
No use DMK 234/234 in 2026 elections😢😢😢
@@1006premBro ..don't loose hope ..anything may happen you cannot predict...Expect the unexpected..
Nothing is eternal...
நீயூஸ் தமிழுக்கு ஒரு பெரிய சல்யூட் வாழ்த்துக்கள்
🙏
தினம் இது போன்ற ஒவ்வொரு துறையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்
அனைவரையும் அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
Appana TN la உள்ள 95% Govt employees ahh டிஸ்மிஸ் பண்ணனும்😂😂😂....எல்லா இடத்திலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது💦💦
எவரையும் நீக்க முடியாது ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் காணட்ராக்ட்.காசு வாங்காமல் வாக்களிக்க வேண்டும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அந்த மூதேவி பார்த்தால் தெரியுது இரண்டு பேருக்கும் இருக்கும் தொடர்ப்பு 😡😬😠
adhu avvalavu sulabam yendru ninaikireergalaaa😂😂😂😂😂😂
ரவுடி டாக்டர் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மாதிரி ஏழைகளோடு காசை புடுங்கி திங்கிறதுக்கு நாலு வீட்டுப் பீய தின்னு பிழைக்கலாம்
Yes, absolutely agree with you. 💩💩💩💩💩
சூப்பர். அண்ணா
உண்மையில் லஞ்சம் வாங்கிய பணத்தில் பீ தான் திங்கிரார்கள் பல அரசு ஊழியர்கள்
Avanunga saapda maatanga ellarum sendhu marathula katti vechu 💩 💩 💩 ooti vidanum
நானும் இந்த மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன். வார்டுக்கு வெளியே உட்கார்ந்தால் கூட லேடி வார்டன் நம்மை திட்டுவார்கள். முதலில் எனக்கு புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது பணத்திற்கு எதிர்பார்க்கிறார்கள் என்று.
வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.
In private hospitals they will allow you to stay inside hospital rooms to make you happy to get money and they don't. Bother even oif you transmit infections to patients .
சூப்பர்,,இந்த பெற்றோர்கள மனதார பாராட்டுகிறேன்
சிறப்பான கேள்வி பல அரசு மருத்துவமனைகளில் இது போன்று தான் நடக்கிறது
தமிழகம் முழுவதும் அனைத்து துறையிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்று பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை
Real Real
தலைவிரித்து ஆடும் தலையில் "ஆனி" யாய் அடித்து விடவும்
Yenna avangalukkum share irukku.
100% unmai
என் வரிப்பணத்தில் வாழும் நாய்களிடம் இருந்து ஜாக்கிதையாக இருங்கள் அன்பார்ந்த பொது மக்களே
நம்முடைய "காழிவை" நக்கிவாழும் நாய்கள் எண்று சொல் ..மிகப் பொருத்தமாக இருக்கும்
Aai sapda tha neenga hospital kae poga kudathu
Apdi evlo tax katura 😂
நன்றி உள்ள நாய்களை இந்த ஈனப் பேய்களுடன் ஒப்பிட வேண்டாம்
Stalin குடும்பம் தான் முதல் நாய் குடும்பமா??
உங்க பையனுக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று சொன்னது குற்றமாக கருதப்படும்.
இதற்கு அந்த சொட்டை மந்திரி என்ன சொல்ல போறான் உடனே அந்த செக்யூரிட்டி பன்றி யை வேலையில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்
மனசாட்சி சிறிதும் இல்லாமல் லஞ்சம் கேட்பதில் மிக தைரியசாலாயாக இவர்கள் வலம்வருவதற்கு யாருடைய ஆதரவு காரணம் என்பதுதான் கேள்விக்குறியான விஷயம்.
உயர் அதிகாரிகள், இதை டீல் செய்யும் line dept அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள்....
அப்பன் கொடுக்கற தைரியத்தில் ஆடுறான்.இவனை பணிநீக்கம் செய்யனும்.
If father and son are working in the same place it is blatantly favoritism and nepotism.
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
ரேஷன் கடையில் நடக்கும் அவமரியாதை களை கேட்க ஆள் இல்லை
@@PandeswariPandes-s3tஅதைக்கூட உன்னால் கேட்க முடியலையா
@@PandeswariPandes-s3tஅதேபோல பள்ளிகளில் நடக்கும் அக்கிரமங்களையும் கேட்பதற்கு ஆளில்லை தலைிவரேி😂🎉😮😅😅
பாவம் அந்த சிறுவன்
எக்மோர் குழந்தைக்கு நல மருத்துவமனை நிர்வாகமே உங்களுக்கு இது அசிங்கமா இல்லையா குழந்தைக்கு முறையான சிகிச்சை அளித்திட வேண்டும் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அந்த டாக்டர் யார் அவர் எப்படி சொல்லலாம் அரசு மருத்துவமனை உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று இதனை வன்மையாக கண்டிக்கிறோம்
அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவும் ஒரே மருத்துவமனையில் உறவு முறையில் இரண்டு நபர்கள் பணி செய்வதை தடை செய்ய வேண்டும்
உண்மையை உரக்க சொன்ன செய்திக்கு சூப்பர்❤❤❤
மாசு அவரிடம் இந்த கானொலி பகிர்ந்து கொள்ள வேண்டும்
அவனுக்கே commission போகும்
@@levihtkas6480அந்த commissionல பெரிய பங்கு stalin குடும்பத்திற்கு போகும்😢😢
@@levihtkas6480😂ஒரு வாய்ப்பு
நல்ல திராவிட மாடல் ஆட்சி. யாருக்கும் அரசுமீது பயம் இல்லை. சட்டத்தின் மீதும் யாருக்கும் பயம் இல்லை. அரசு மருத்துவ மனையில் இது நடக்கலாமா ?
Indha elavuku dhan na pala varushama nota ku vote potutu iruken
எனக்கும் இதே நிகழ்வு கடந்த ஆகஸ்ட் ல் நடந்தது. நான்கு மாத குழந்தை வயிற்றில் இறந்தது இதனை தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது அறிந்தேன் அங்கு மறுநாள் சிகிச்சைக்கு வருமாறு கூறினார். அன்றே சில பரிசோதைகள் செய்தும் 4 k பெற்றுக்கொண்டனர். மறுநாள் சிகிச்சை செய்கிறோம் அதற்கு 15k ஆகும் எனக்கூறி அனுப்பினர். நான் இதே மருத்துவர் தானே அரசு மருத்துவமனை ல் பணிபுரிகிறார் எனவே அங்கு சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று நினைத்து அனுமதிக்கப்பட்டேன். அதன் பிறகு அதிக ரத்தபோக்கால் நினைவின்றி உள்ள போதுகூட multipurpose worker உதவவில்லை என் அம்மா மட்டும் தனியாக எனக்கு உடை அணிந்து தூக்கிகொண்டு labour வார்டு கு அழைத்து சென்றார். ஆனால் multi purpose worker லஞ்சம் 500 வாங்கி கொண்டார் இதனை 104 கு அழைத்து புகார் கொடுத்துதுவிட்டேன் அவ்வளவுதான், (நான் கருவுற்றபோது சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனை) மருத்துவர் ராஜலக்ஷ்மி மாற்று இதர அனைத்து மருத்துவர்களும் ( தனியாக அனைவரும் கிளினிக் வைத்துத்துள்ளனர்) ஒன்றிணைந்து பிறகு எனக்கு சரியாக சிகிச்சை அளிக்காமலும் மேலும் என் கணவர் என்னை சந்திக்க வந்த போது இது என்ன லாட்ஜ் ஆ??? என அனைவரின் முன்னிலையில் அவமானபடுத்தினர். உடலளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள என்னை இவ்வாறு அசிங்கப்படுதினர் மேலும் பல துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். இன்றளவும் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறேன்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
videyal - அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
நியூஸ் சேனலுக்கு மிக்க நன்றி அப்பனையும் பிள்ளையும் கோர்ட்ல கேஸ் கொடுத்து கோர்ட்டுக்கு கூப்பிடுங்க
நெஞ்சை நிமித்திகிட்டு நிக்கிறா.... சுகாதாரத்துறை அமைச்சர் இவளை பணிநீக்கம் செய்ய வேண்டும் 🥵🥵🥵 மருத்துவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் அது எப்படி தந்தை மகனும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்க்கிறார்கள்.... முதலில் இருவரையும் தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்ற வேண்டும் 🥵🥵🥵🥵
அவளை பார்த்தாலே தெரியுது
அமைச்சர் வரை அஜஸ்....
@@Brohill0076க்கு4 அருகால் சைஸில் இருக்கால் புன். மொவ
அவளைப் பாருங்கள் கேமராவை திமிராக பார்க்கும் பொழுது தெரியவில்லையா அவளுடைய பவர்
It’s easy to even dismiss a doctor from a hospital , but you can’t touch the attenders, ward boys and securities bcoz of their union and association, sad but true
@@aurputhamani4894காவலாளி மைண்ட் வாய்ஸ் உன் துடிப்பு என் மடிப்புக்கு உள்ளே😂😢😮🍆🍆🍆🐕🐖🐷
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் இப்படி தான் நடக்கிறது 😢
இந்த மாதிரி ஜென்மங்கள் இருப்பதால் மருத்துவமனை நாறி கிடக்குது! அரசு கவனிக்கு மா?
எங்கும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது
விடியல் அரசில் மா.சு. கண்டுகொள்வரா?
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
அவனுக்கே commission போகும்
ஊதியசூரியனுக்கேஓட்டுப்போடுங்கள்ஏழைகளுக்குநல்லநியாயம்கிடைக்கும்
இதற்கெல்லாம் காரணம் ஆளும் அரசுதான் தமிழ் நாடு முழுவதும் நடக்கிறது.ஊழல் மற்றும் லஞ்சம் கண்காணிப்பு துறையை வீண் செலவு செய்து வைத்துள்ளார்கள்.அதை நீக்கி விடலாமே
இந்த சம்பவம் தமிழக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைபெற்று வருகிறது
தீர விசாரிக்காமல் பொருப்பற்ற பதில் சொன்ன இதில் சம்மந்தப்பட்ட அனைத்து ஊழியர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். இந்த அரசு செய்யுமா.??? அப்போதுதான் இது போல் எந்த அரசு மருத்துவமனையிலும் தவறுகள் நடக்காது. நன்றி
மாத கணக்கில் என் குழந்தையை வைத்து உள்ளேன் அங்க வேலை செய்யும் பணியாளருக்கு ஒரு நாளைக்கு 150 ரூபாய் செலவாகிறது எக்மோர் பேபி ஹாஸ்பிடல்😢😢😢
லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்
நாங்க அதிகமா விரும்பி பார்க்கிற சேனல் நியூஸ் தமிழ் தான் நியூஸ் தமிழுடைய துணிச்சலுக்கு பாராட்டுக்கள். ஏழைகளுடைய பிரச்சனைகளை வெளியே கொண்டு வரும் ஒரே சேனல் நியூஸ் தமிழ். வாழ்த்துக்கள்.
நாங்கள் என்ன வேணா சொல்வோம்...... என்ன வேணா செய்வோம் ... விஷயம் வெளியே தெரிந்ததும் முடிந்ததை பேசக்கூடாது. இது என்ன டா நியாயம்
நான் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் மொத்தம் 4 ஆயிரம் கொடுதுதான் அங்கு தங்கி வந்தேன் 😂😂😂😂😂
En complaint pannala😂
@@gnani8664 நான் போய் யாரு கிட்ட சொல்றது
இது தான் திராவிட மாடல் ஆட்ச்சி அரசு மருத்துவமனையில் தந்தை மகன் இருவரும் அரசு மருத்துவமனையில் பணிபுரிவது எப்படி........?
1979 ம் ஆண்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நான் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்து பின்னர் நான் கட்டாயமாக என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் என்று சொல்லி வீட்டிற்கு வந்தேன்...
அப்போது திரு. எம் ஜி ஆர் தான் முதல்வர்...
இதில் ஆட்சியாளர்கள் ஒன்றும் செய்ய முடியாது...
@@rajappachellappa146ஆட்சியாளர்கள் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் ஆனால் செய்ய மாட்டார்கள்
அங்கு நடப்பதை பார்த்தால் இது போன்ற சம்பவங்கள் அங்கு தினம் தினம் சர்வசாதாரணமாக நடக்கிறது என்பது உறுதி ஆகிறது. HOD மற்றும் DEAN பேசுவதை பார்த்தால் அரசியல் பின்புலம் இருப்பது போல் இருக்கிறது.
மக்கள் ஓட்டுக்கு லஞ்சம் வாங்கலாம் அரசு அதிகாரி அவன் கடமையை செய்ய ஏன் லஞ்சம் வாங்க கூடாது
நீங்கள் அரசு ஊழியரா
@@rajasekarandevaraj2369 இல்லை
எல்லா அரசு மருத்துவமனையிலும் இதுதான் நடக்குது எனது அண்ணனுக்கு கை உடைந்து போய் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தோம் வாட் பாய் முதல் ஆயா வரை அனைவருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் இல்லன்னா நம்மல அலைய விடுவாங்க இதுதான் இப்பவும் நடக்குது இதை மருத்துவத்துறை அமைச்சர் தான் சரி பண்ண வேண்டும்
அரசாங்கம் வேலை எதுக்கு போய் வேலை செய்தாலும் ஆண் பெண் யாராக இருந்தாலும் ஒரு.
திமிரு ஆணவம்.. சட்டப்படி. எல்லாம் வந்து விடுது.. லஞ்சம் கொடு. வேலை செய்றேன்.. என்கிற மனப்பான்மை வந்து விடுது. இதை பொது மக்கள் மனது வைத்தால். சரி பண்ண லாம்... 💪👍
மனது வலிக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதே இல்லை. ஏழைகளை இந்த அரசு தான் காப்பாற்ற வேண்டும்
Thanks to media for covering this....
இவர்கள் அனைவருமே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்😦😦😦😦
உங்களால ஒன்னும் புடுங்க முடியாது 😂😂😂பிரஸ் மீட் வச்சாலும் ஒன்னும் புடுங்க முடியாது 😊
நீயும் ஒரு நாள் சுடுகாட்டு போகும்போது தெரியும்.
தமிழக அரசுக்கு என்ன செய்கின்றது, எல்லா அரசு மருத்துவமனையிலும் இதே தான் நடக்கிறது
அரசு தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் அழிஞ்சு தா போவீங்க.....
செக்யூரிட்டி பஜாரி டாக்டர் ரவுடி இது hospital தானா வேற எதுவா
கொலை கொள்ளை லஞ்சம் எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் வேற லெவல் 😂😂
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
எந்த ஆட்சி வந்தாலும் அப்படித்தான் இருக்கு
Ella aatchiyilum iruku
இந்த மாதிரிதான் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் நடக்கிறது
டாக்டரோட சைடு அந்த செக்யூரிட்டி
இங்கு மட்டுமா திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் இந்த கொடுமை நடக்குது பெண் குழந்தை பிறந்தா 1700 ரூபாய் ஆண் குழந்தை பிறந்தா 2500 ரூபாயும் கொடுத்தே ஆகவேண்டும் ஆண் பெண் ஒரு வாட்ச்மேனுக்கு 500 கொடுத்தே ஆகவேண்டும் இதை அரசு கவணம் செலுத்த வேண்டும்
அரசு வேலை வேணும்னு வந்துட்டு.வேலை கிடைச்சதுக்கு அப்புறம் அலட்சியமா இருக்குறது...
இதுல அப்பனும் மகனும் ஒரே மருத்துவமனை...
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனையில் இதுதான் சகஜமாக இருப்பது தான்..
சாராசரி மக்களுக்கு நிதி என்பது கேள்விக்குறி தான்..
விடியல் ஆட்சி திராவிட மாடல் சாதனை..
இப்படிபட்ட மருத்துவர்கள் பணியில் இருந்து நீக்க வேண்டும்..
அப்படின்னா இவங்களும் சேர்ந்துதுதான் பணம் வாங்குறாங்க 😂😂😂😂😂😂😂😂
மனித கடவுளாக மதிக்க வேண்டிய மருத்துவர்களில் சில பேர் மனித மிருகங்களாக மாறி வருகின்றனர்.. அதிகாரம் என்ற திமிர்😢😢😢
எல்லாம் நேரில் இருந்து பார்த்த மாதிரி இந்த மருத்துவர் பேசுகிறார்... சின்ன இசுவா.... 🥵🥵🥵
Great work by this channel. How can we connect with the channel to provide such updates
Waste government
தமிழக அரசு மருத்துவமனையில். அணைத்து வசதிகள் மற்றும் திறமையான மருத்துவர்கள் இருந்தாலும், இதை போல ஊழியர்களால் அணைத்து மக்களுக்கும் சமமான சிகிச்சை கிடைப்பதில்லை. இதைபோல உழியர்களின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்ல மான தமிழன் நாட்டை ஆண்டாள் தான் தமிழ்நாடு நல்லா இருக்கும்....
Government should action against this rascals
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்
என்ன விட்டு விடவா? இந்த மாதிரி எத்தனை லட்சம் மக்கள் இவர்கள் மாதிரி இருக்கிற டாக்டர்களால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள், எப்பா இவர்களை வேலைவிட்டு தூக்கிட்டு எவ்வளவு நல்ல குணம் உள்ள டாக்டர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த வேலையை கொடுங்க.
சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெற்றோரை வாழ்த்துகிறேன்.
அந்த தாய் பேசுறதை மட்டும் வீடியோ எடுத்து போடும் அன்பான news channel சகோதரர்களே! உண்மையா அங்க என்ன நடக்குது’னு நீங்க பாக்குறீங்கள?
பொதுவா தனியார் hospitalல visiting hours தவிர மீதி எந்த நேரத்துலயும் யாரும் நோயாளிகள் ward ல நுழைய முடியாது.
ஆனா govt hospitalல குறிப்பா குழந்தைங்க wardல attenders அதிகமா வருவாங்க, எல்லா நேரமும் வருவாங்க.
அவங்களிடம் security கண்டிப்பா நடந்துக்கலை’னா குழந்தைங்களுக்கு தான் நோய் பாதிப்பு அதிகமா ஆகும்.
அதுவும் குழந்தைங்க bedல (paediatric cot சின்னதா தான் இருக்கும், குழந்தையும் தாயும் தன் உக்கார முடியும், உக்கார வேண்டும் (for sanitary reason), ஆன அதுல சொந்தகாரங்க 6பெர் வந்து உட்கார்ந்து கட்டிலோட ஒரு கால் உடஞ்சி நான் பார்த்திருக்கேன், இதயும் news channels video எடுத்துபோடுங்க’பா!.
security’கு குடுக்குற காசுல doctor’கு போகுது ங்கர கேடு கெட்ட எண்ணமெல்லாம் doctors’கு தோன கூட செய்யாது.
அதுமட்டும் இல்லாமா நீங்க கட்டுற வரி பணத்துல வாழுற நாய்கள்’னு லாம் சொன்னிங்கனா சேவை பண்ணனும் னு நெனைக்கிற ஒண்ணு ரெண்டு டாக்டரும் செத்துபொய்ருவாங்க.
அரசு மருத்துவமணைகளில் முதலில் செக்யூரிட்டி சிஸ்டம் முறைப்படுத்த படவேண்டும். ஒருவேளை security பணம் வாங்கி சில பேரை மட்டும் அனுமதிச்சா அவங்களை பணி நீக்கம் பண்ணனும்.
அவர்கள் சேவை செய்ய வில்லை நம்ம வரி பணத்துல சம்பளம் பெற்று வேலை செய்கின்றனர்
Evlo Vari katturinga Ambani avargale😂😂😂
@@gnani8664 ஒவ்வொரு சாமானிய மக்களும் பல்வேறுபட்ட முறைகளில் வரி அளிக்கின்றனர் (தத்தி) ,...
@@gnani8664 பிச்சைக்கார கூட்டத்தில் தாங்களும் ஒருவராக இருக்கலாம்
@@gnani8664 ஒவ்வொரு சாமானிய மக்களும் பல வழிகளில் அரசுக்கு வரி செலுத்துகின்றனர் இது கூட தெரியாம பேசாத தத்தி
மதுரையில ரொம்ப வாங்குரங்க.உங்க நியூஸ் என்ன பண்ணுது
total tn
அமைச்சர் தூங்கி ன்னு
இருக்கிறாரா
அமசருக்கு....
இதுக்கும் அமைச்சருக்கும் என்ன சம்பந்தம் இது போல மீடியா முன் பேசுவதால் மற்ற பேஷண்ட் பாதிக்க படுவார்கள் மருத்துவம் டாக்டர் தான் பார்க்க முடியும் உயர் அதிகாரிகளிடம் குறையை சொல்ல வேண்டும்
நல்ல வேளை முதலமைச்சர் கிட்ட போகவில்லை அவரும் அவர் பங்குக்கு ஒரு amount. கேட்பார்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் அந்த குழந்தைக்கு சரியான முறையில் மருத்துவம் பார்க்க உதவி செய்ய வேண்டும்.... மேலும் இவர்களின் வேதனைக்குரிய அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராஜிவ் காந்தி மருத்துவமனையிக்கூட என் அப்பாவை சேர்க்கும்போது கூட 200 லஞ்சம் வாங்கினாங்க
டாக்டர் சான்றிதழ் கைப்பற்றுங்கள்
One of the common problem in hospitals is " lack of proper communication" .that is communication with patients.
எப்படி விட முடியும் நியூஸ் தமிழ் இதை விட கூடாது தயவு செய்து இதற்கு ஒரு முடிவு வரனும் ,👍👍👍👍
Hod மகன் எப்படி அந்த மருத்துவமனை பணிபுரிந்தார் லஞ்சம் கொடுத்து தான் பணி சேர்ந்து இருப்பார் டீன் மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
உண்மையை உரக்க சொன்ன நியூஸ் தமிழ் சேனலுக்கு நன்றி
இந்த லட்சணம் ல இருக்கு தமிழ்நாடு
Same incident happened for me also. Last August 30.
லஞ்சம் கொடுக்க வேண்டியது நமது வேலை. ஆதாரத்தோடு லஞ்சம் கேட்கும் வீடியோ கொடுத்தாலும் ஒன்றும் செய்வது இல்லை. பொது மக்கள் எங்களுக்கு பழகிப் போச்சு. லஞ்சம் கொடுக்க வேண்டாமென்று யாரும் சொல்ல வேண்டாம்.
செக்யூரிட்டிக்கும் டாக்ர்க்கும் உள்ள உறவுஎந்த மாதிரியான உறவுஎன்று இதன் மூலம் நல்லாவே தெரியுது பாவம் செக்யூரிட்டியின் கனவர்
All ward people same situation in govt hospital.
Valthukal news 7
லஞ்சம் வாங்குற கூட்டம்தான தமிழ்நாட்டையே ஆளுது அப்றம் எப்டி இதுலாம் சரியாவும்
True
இந்தியாவையே.....
திருத்தி சரியாக சொல்லுங்கள்!
@@madeswaranvarudappan5387இந்தியாவை விட தமிழ் நாட்டில் தான் அதிகளவில் லஞ்ச லாவன்யம் நடக்குது
@@madeswaranvarudappan5387 மொதல்ல நம்ம ஊட்ல திருடுற காலடியில இருக்க திருடன புடிச்சி வெளுங்கண்ணே அப்றமா கண்ணுக்கெட்டாத தூரத்துல இருக்கவன வெளுக்கலாம், அடுத்தவனையே இன்னும் எவ்வளவு நாளைக்கிதான் கையகாட்டி உட்டுட்டு இங்கருக்கவன் திருட்ட தடுக்கபோறோம்?
இவன் பெரிய யோகித புன்டை .. pjp மாதிரி ஒரு சல்லி இருப்பானா
இரக்கம்மில்லாத இந்த கொடூர மனிதசந்துக்களை தாமதமின்றி உடனே பணிநீ க்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்🙏மனிதாபிமானம் சேவையுள்ளம் கொண்டோரை மருத்துவர்கள்ளாக நியமிக்க வேண்டுகிறேன் 🙏
தமிழகத்தில் மருத்துவ ம்சூப்பர்
வாழ்த்துக்கள் சகோதரி தைரியமா பேசுவது நல்லது
நியுஸ் தமிழ் டிவி க்கு நன்றி
சிறப்பு அரசியல் நாடகம்
இந்த மாதிரியான விஷயத்தை சம்மந்தபட்ட அமைசர்களுக்கும் முதல்வருக்கும் தெரிவிக்க வேண்டும். மருத்துவம் கல்வி எப்போ இலவசமாக மனித நேயத்துடன் கொடுக்கபடுமோ அப்போதுதான் நம் நாடு முன்னேறியதாக நம்பிக்கை வரும்.லஞ்சம் வாங்கியவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
திமுக ஆட்சினா இப்படி தான்.
இது போல சம்பவங்கள் நிறைய அரசு மருத்துவமனையில் நடப்பதால் தான் மக்கள் அரசுமருத்துவத்தை நம்பாமல் தனியார் மருத்துவத்துக்கு செல்கின்றனர் இது போல அதிகாரிகளை பணியிடை நீக்கம செய்ய வேண்டும்
இவை அனைத்தும் உண்மை தான் அரசு மருத்துவமனைகளில் இப்படி தான் நடக்கிறது
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஹாஸ்பிடல் இப்படித்தான் நடக்கிறது தகுதி ஊழியர்கள் இப்படித்தான் நடக்கிறது லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது தமிழகத்தில்
அனைவரையும் அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும். very bad and take action againest the doctors
இதில சம்பந்தபட்டுள்ள அனைவரையும் டிஸ்மிஸ் செய்யனும்!
இது உண்மைதான் எனக்கு இரண்டு குழந்தைகளும் எக்மோர் மருத்துவமனையில் தான் பிறந்தது ஆனால் இரண்டு குழந்தைக்கும் எதுவாக இருந்தாலும் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை செலவு செய்தால் மட்டுமே அங்கே வேலை நடக்கும் ...
Easily video graph and record audio.... sorry State of affairs. Channel should publish the version of Hospital authorities.
இந்த அதிசயம் இங்கு மட்டுமல்ல மக்கள் வரிப்பணத்தில் தான் இவர்களது சம்பளம் என்பதை அடிக்கடி இவர்கள் மறந்து விடுகிறார்கள்
News Tamil 7. Hearty congratulations
எல்லா அரசு மருத்துவமனை, அலுவலகம் இப்படித்தான்... லஞ்சம் கொடுத்தான் வாய திறந்து பேசுவாங்க... Complaint கொடு நடவடிக்கை எடுகுறாம்னு சொல்லுவாங்க... ஆனா பல ஆயிரம் complaints மக்கள் கொடுக்குறாங்க... நியூஸ் சேனலில் வருது... ஆனா நடவடிக்கை இல்லை
இது புதுசா... எல்லா அரசுமருத்துவமனைலும் இப்படிதான்...