"லலிதா நகைகடைய கொள்ளையடிச்ச முருகனோட Style இதான்..." | ADGP Execlusive Interview

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • In this video ADGP Harisekaran IPS Officer shares his service. Originally from Tamilnadu, he is working as an ADGP in Karnataka. He has given a detailed case about the Trichy Jewellery shop heist and gang operation.
    Kindly Like, Share and Subscribe CITIFOX youtube channel for more updates.
    For Advertisements & Digital Marketing Contact : +91- 82202 12256
    #citifox #trendingvideos #ips #ipsofficer #ipsofficers #adgp #poilice #aps #upsc #ipsmotivation #ipsmotivationalvideo #ipsmotivationvideos #karnataka #karnatakapolice #bangalore #kannada #roberry #bankrobbery #melmaruvathuradhiparasakthi #bangaruguru #amma #jewellery #jewellerydesign #jewelleryshoprobbery #japanmovie #japanaudiolaunch #japantrailer

КОМЕНТАРІ • 622

  • @asokanp948
    @asokanp948 Рік тому +20

    நல்ல அரசு காவல் உயிரதிகாரி. அருமை அய்யா வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @mohanasundaramw
    @mohanasundaramw Рік тому +41

    வாழ்த்துக்கள் சார், தங்களைப் போல காவல்துறை அதிகாரிகள் செயல்பட்டால் எந்த தவறும் நாட்டில் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை, தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், உங்களின் வாரிசுகள் நன்றாக இருப்பார்கள்

    • @venkateshshanmugam3310
      @venkateshshanmugam3310 Рік тому

      Yes sir. Comparitively chennai bengaluru need more effort. Harisekaran sir doing this so i salute him.

    • @antonypeter4246
      @antonypeter4246 Рік тому

      எப்படி அந்த காவல் அதிகாரி நல்லவர்? இதை இப்படி திரூடியவன் இந்த இடத்தில் இருப்பான் என்று சொல்பவர் எத்தனை விதமான கேடிகளின் நண்பர். திருடர்கள் அனைவரும் காவல்துறை நண்பர்கள்👭👬👫. புது திருடர்கள் பாவம்.

  • @nagarathinamd2439
    @nagarathinamd2439 Рік тому +16

    சார் அடுத்த பேட்டி இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா வின் திறமையை கேட்டு தலை வணங்குகிறேன் எனதுவாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கோடி வாழ்க வளமுடன் என வாழ்த்தும் அன்பு

    • @citifoxmedia
      @citifoxmedia  Рік тому

      Thank you sir keep supporting us

    • @ramasamyarunachalam4301
      @ramasamyarunachalam4301 Рік тому

      SÌR CONGRATULATIONS

    • @devprabhu4590
      @devprabhu4590 8 місяців тому

      @@citifoxmediaசார் நான் அவரை சந்திக்க வேண்டும், நான் பெங்களுரில் உள்ளேன். என்னுடைய பணத்தை திருடி விட்டார்கள். காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒரு பயனும் இல்லை.மூன்று மாதங்கள் ஆகிறது. கன்னட தெரியாது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உதவி செய்யுங்கள்

  • @vetreselvan
    @vetreselvan Рік тому +12

    ஐயா,
    உ‌ங்களது கடமை மிகு சேவை தமிழ் நாட்டிற்கும் இத்தருணத்தில் மிக மிக தேவை.
    எங்களது விருப்பம்.
    நன்றி.

  • @tigeragri5355
    @tigeragri5355 Рік тому +25

    Information is wealth
    இதில் தமிழக காவ‌ல்துறை நிறைய பின்தங்கி இருப்பதாக தோன்றுகிறது
    வாழ்த்துக்கள் திரு.ஹரி

    • @devprabhu4590
      @devprabhu4590 Рік тому

      அப்படி ஒன்று இல்லை சகோ. கர்நாடகவில் உள்ளவருக்கு தான் தெரியும். தமிழ்நாடு போலிஸ் சூப்பர். ஆனால் கர்நாடகவில் ஒரு அவசரம் என்றால் அங்கு police மிக விரைவாக செல்வார்கள். ஆனால் நமது பதுகாப்பு உறுதி .

    • @govindraj8954
      @govindraj8954 Рік тому

      @@devprabhu4590 -பாதுகாப்பு..உறுதி.. ... இல்லையா..?
      -
      -வீரப்பனார்.. பிரச்சனையில..
      - காவேரி .. பிரச்சனையில..

  • @thanioruvan1213
    @thanioruvan1213 Рік тому +30

    மிக அருமையான உரையாடல் மிக்க நன்றி சகோ மற்றும் காவல் துறை அதிகாரி அவர்களுக்கும் ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @JayanthiKannappan-k9l
    @JayanthiKannappan-k9l 8 місяців тому +73

    திரு. ஹரி அவர்கள் தமிழக police minister , ஆக இருந்த கக்கன்ஜி யின் மகன் மறைந்த காசி விஸ்வநாதன் I P S அவர்களின் மருமகன்....... பெருமை மிகு குடும்பத்தை சார்ந்தவர்...... பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐

    • @shameerkhan2145
      @shameerkhan2145 5 місяців тому

      😊

    • @shameerkhan2145
      @shameerkhan2145 5 місяців тому

      😊😮

    • @DavaSagayam-d4u
      @DavaSagayam-d4u 5 місяців тому

      திருடிய முருகனிடம் தமிழக காவல்துறையினரும் திருடியிருக்காங்க. இந்த வார்த்தை முருகன் பெங்களூர் சிறையில் வைத்து கூறியுள்ளார்.
      அதே சிறையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்.
      அவன் திருடிய பணத்தை எத்தனையோ ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவிபுரிந்துள்ளான்.

    • @Paneerselvam-db8zt
      @Paneerselvam-db8zt 4 місяці тому

      ஏ டிஜிபி தமிழ்நாடு கிடைக்க வில்லை. ஒளிவு மறைவு கிடையாது. நேரா ஸ்பாட். யார் போவார்கள். இது போன்ற அதிகாரிகள் கிடைப்பார்களா. நேர்மையானவர். ஒழுக்கம் உடையவர்.
      .

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL Рік тому +124

    நாடி நரம்பு.. இரத்தம் சதை அனைத்திலும் போலீஸ் என்ற வெறி ஊறிய ஒரு சில அதிகாரிகளில் இவரும் ஒருவர்... சூப்பர்

    • @palanir9759
      @palanir9759 Рік тому +1

      ஐயாநிங்கள்மதுரைவாங்க

    • @kuppusamyd8874
      @kuppusamyd8874 Рік тому +4

      Namma Annmalai Pathi sollavey illa

    • @jayagopalranganathan2820
      @jayagopalranganathan2820 Рік тому +1

      Superb superb ......, Tallented & Honest. tamil.lans are their in other states.officers .. very proud to see you Sir.

    • @arajeshwari6165
      @arajeshwari6165 6 місяців тому +3

      Ooree..
      A.rasa....kollaiyan..irukkinra..ooorachee....!....ella..arakkathanamum...pirakkira..ratha.thile...arambathileye..erukkanum..!.

  • @singamuthu3545
    @singamuthu3545 Рік тому +108

    தமிழ்நாட்டில் பிறந்த இந்த காவல் துறை அதிகாரி கர்நாடக மாநிலத்தில் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் என்பதை இந்த பேட்டி மூலம் அறிய முடிகிறது. இந்த பேட்டி வழங்கிய உயர் காவல் துறை அதிகாரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕

  • @purushothamanmuthuvaithili5424
    @purushothamanmuthuvaithili5424 6 місяців тому +6

    This speech gave me goosebumps. In just a 30-minute interview, I learned so much from him. Imagine the wealth of knowledge and discipline his subordinates and colleagues gain from him.
    A big salute to ADGP Harisekaran, Officer.
    Looking forward to more inspirational videos from him.

  • @rselvamanichetti994
    @rselvamanichetti994 14 днів тому

    ஊரின் பெயரைச் சொன்னவுடன் நபரின் பெயரை சொன்னது திறமை மட்டுமல்ல... குற்றம் களையும் ஆர்வத்தைக் காட்டுகிறது. பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் திரு அப்துல் ஹமீது அவர்கள் பாடகரை, "பாடுங்கள் உங்கள் அபிமானப் பாடலை"என்னும் போது பாடகர் என்ன பாடப்போகிறார் என்பது யாருக்கும் தெரியாது. பாட ஆரம்பித்தவுடன் சரியாக அங்கிங்கு இசைக் குழுவினர் நூல்பிடித்து இம்மி பிசகாமல் பாடகருடன் இணைவார்கள். அதைப் போல அதிகாரி அவர்கள் பேரைச் சொன்னவுடன் நபரைச் சொன்னது சிறப்பு.

  • @SheikdawoodSheik-fk9ni
    @SheikdawoodSheik-fk9ni 5 місяців тому +4

    வாழ்த்துக்கள்,அதிகாரி அவர்களுக்கும் அவரது திறமை எங்களுக்கு தெரிந்திட காரணமான நேர்காணல் செய்யும் சகோதருக்கும் ரொம்ப நன்றி,சகோதர அதிகாரியின் நுன்னறிவுக்கு தமிழனாக நானும் பெருமை கொள்கிறேன்,அவரது பணி சிறக்க உயர் பதவிகள் கெளரவம் பெற்றிட இறைவனிடம் வேண்டும்.

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 Рік тому +12

    ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு உதாரணமாக திகழ்கிறார் வாழ்த்துக்கள்

  • @johnsonv2303
    @johnsonv2303 Рік тому +120

    சார் நீங்கள் தமிழர் என்பது எங்களுக்கெல்லாம் பெருமையே

    • @govindraj8954
      @govindraj8954 Рік тому +2

      தமிழரா..??...
      கிடையாது..
      தமிழருக்கு... இவ்ளோ பெரிய பதவி... கொடுக்கவே.... மாட்டாங்க... ய்யா..

    • @smkannans272
      @smkannans272 Рік тому +4

      இவர் எனது மைத்துனரின் மருமகன்.சிவகாமி IAS சகோதரர். எனது மாமா முன்னாள் அமைச்சர் கக்கன்ஜியின் மகன் காசிவிஸ்வநாதன் IPS மருமகன். முன்னால் அரியலூர் MLA பழனிச்சாமி மகன்.

    • @maduraimadurai3392
      @maduraimadurai3392 Рік тому

      ௧க்கன் காமராஜர் முதல்வராக இருந்தபோது போலீஸ்துறை மந்திரியாக இருந்தவர். ௨டல்நலம் சரியில்லாமல் மதுரை ௮ரசு மருத்துவமனையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் தரையில் பாயில் படுத்துக்கொண்டு சிகிச்சையில் இருந்தநேரம் MGR மதுரை நிகழ்சிகளில் பங்கேற்று தல்லாகுளம் வந்தபோது ௧க்கனைப்பற்றி கேள்விப்பட்ட ௨டனே அரசு மருத்துவமனைக்கு விரைகிறார் ௨டன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ ஒரே அதிர்ச்சி ௭ப்படியோ டீனை அழைத்து கக்கனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதோடு அவர் அருகில் சென்று நலம் விசாரித்ததோடல்லாமல் சென்னையில் சிகிச்சை மேற்கொண்டு பூரண நலத்துடன் மதுரைக்கு வீடு திரும்ப ௨தவியது மதுரை மக்கள் மறக்கமுடியாத ஒன்று. கக்கன் திருமா சமுதாயத்தை சார்ந்தவர்.இவர் சகோதரர் வடிவேலு காங்கிரஸ் கட்சியில் இருந்தார் பழ.நெடுமாறனுக்கு நெருங்கிய நண்பர்

    • @karthickr2484
      @karthickr2484 6 місяців тому

      😂❤❤❤9ot
      98
      M
      J
      U
      87jk0
      Y9😂❤❤😂😂😂😂😂🎉😂🎉🎉❤
      Namaste ❤❤6🎉😂❤9ot
      L⁰0😂p8768ppplllll
      🎉❤
      😂❤
      Namaste ❤❤❤❤❤❤❤❤to 90
      😂❤❤
      Namaste 😂​@@smkannans272

  • @JohnsonRaju-nt4ch
    @JohnsonRaju-nt4ch Рік тому +4

    Sir you are original IPS officer welcome 🙏 🤗 and we'll done Sir happy wishes

  • @alagarrajb9130
    @alagarrajb9130 5 місяців тому +1

    மக்களை காக்கும் காவல்துறை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் உங்களை போன்றே நிறைய அதிகாரிகள் தான் இன்றைய சமூகத்திற்க்கு தேவை ஜயா நன்றி❤❤❤❤❤

  • @SampathKumar-py3oh
    @SampathKumar-py3oh Рік тому +22

    Wonderful Police Officer!! Proud to a Karnataka Cop of TN background!! Hats Off Sir. You are the real Super Cop!!. Nice to see your previous interview on Dr Puneet Raj Kumar

  • @dineshrockofficial
    @dineshrockofficial Рік тому +4

    Thanks Citi fox and ADGP sir ... Indha video common people's ku very useful awareness ah irukku 🙏 Jai Hind

  • @vennilajayapal6988
    @vennilajayapal6988 4 місяці тому

    மாண்புமிகு ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் ஐயா. தங்களின் செயல்முறை கள் ஒவ்வொன்றும் மிக அருமை ஐயா.

  • @abdulrahimsuper9858
    @abdulrahimsuper9858 Рік тому +5

    அய்யா தாங்கள் முயற்சி க்கு ப பாட்டுக்கள் சார் 🎉🎉

  • @MrBalajiembar
    @MrBalajiembar Рік тому +16

    உங்களிடம் சரக்கு இருக்கு ஆதலால் முருக்கும் இருக்கு- Fantastic sir, superb speech.. if more true officers come out like you to share the challenges they face(d) it will be more encouraging for the next generation and feel secured for this generation. Hatsoff to your committed service with passion❤

  • @hamakannan
    @hamakannan Рік тому +8

    Hair raising interview. Very proud to see such a brave office..

  • @KAP4295
    @KAP4295 Рік тому +5

    நீங்கள் பிறந்த ஊரில் நானும் பிறந்து வளர்ந்து இருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் மேலும் தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்...
    பெரம்பலூரில் இருந்து
    அருண்குமார் நாகராஜன்

  • @MrPeriyachi
    @MrPeriyachi Рік тому +3

    14.13 erandhuttana sari mudinjupochu hahaha great speech . miga sirappana petti. Excellent sir Salute to you

  • @JPThevar
    @JPThevar 5 місяців тому +5

    நேர்மையான அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். ஆனால் ஆதிபராசக்தி பீடம் ஊழல், பாலியல் அத்துமீறல் நடக்கும் இடம்.

  • @Cornermcgregor-g7y
    @Cornermcgregor-g7y 6 місяців тому +1

    ச்சே செம செம செம
    ஐயா அவர்கள் பேசும் போது காவல்துறையில் சேர்வதற்கு நுண்ணுவு மிகவும் முக்கியம் என்று தெரிகிறது நுண்ணறிவு இல்லையென்றால் காவல்துறையில் நிச்சியம் சாதிக்க முடியாது சாதிக்க வேண்டுமென்றால் உடல்தகுதி மட்டும் போதாது நுண்ணறிவும் வேண்டும் என்று தெரிகிறது
    இதை போன்ற நிஜ கதைகளை திரைப்படமாக வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @balasubramaniamdr3380
    @balasubramaniamdr3380 Рік тому +12

    More than 1000 times black buster(police crime) movie
    Hats of to this great police detective officer

  • @harish-u1y
    @harish-u1y 3 місяці тому

    வணக்கம். தம்பி
    உங்கள் கடமை உணர்வுகளும் மிகவும்
    பாராட்டதக்கது
    உயர் திரு கக்கன் தாத்தாவும்
    எங்கள் அப்பாவும்
    சில நேரங்களில்
    பேசி பழக்கம் உண்டு
    நீங்கள் உங்கள்.பணிகள்
    மேலும் சிறப்பாக அமையனும்
    என்று வாழ்த்துகிறோம்
    சில விசயங்கள்
    சொல்ல முடியாத நிலை
    பயம். பார்க்கலாம்
    காலம் பதில் சொல்லும்
    உங்கள் சிறப்பான
    பணிகள் தொடரட்டும்
    வாழ்த்துக்கள்

  • @VijayaraniD-b6y
    @VijayaraniD-b6y Рік тому +9

    இந்தக் காவல்துறை ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் உங்களைப் போல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஒருத்தர் இருந்தால் போதும் இந்த உலகத்தில் திருட்டு கொலை கற்பழிப்பு எதுவும் நடக்காது நடக்கவே நடக்காது அண்ணாமலையாரை வேண்டிக் இப்பணி இன்னும் நிறைய கேஸ் எல்லாம் நீங்க புடிச்சி தண்டனை வாங்கி தரணும் ஓம் நமசிவாய 🙏🤝👍🫲🤳

    • @princejoseph7141
      @princejoseph7141 Рік тому

      Ada pooda ellathium nambura...
      Om namachivayava dai unmaiyana sivan pulla naan da.. Still pramachari. Always in sathuragiri..

  • @ksk3300
    @ksk3300 Рік тому +4

    Excellent. Big Salute to Police Officer. 🎉.

  • @pk_psych
    @pk_psych Рік тому +8

    Great officer 💪🏻 hats off for ur all work sir 🙌🏼

  • @pradeeppremkumar241
    @pradeeppremkumar241 Рік тому +1

    Fine, excellent committed work. keep up the Good work. Living to achieve..

  • @d.kamsalabanumathi6238
    @d.kamsalabanumathi6238 Рік тому +9

    காவல்துறை அதிகாரியாக உங்கள் பணி.. பாராட்டுக்குறியது...

  • @kadiravanarjun2202
    @kadiravanarjun2202 Рік тому +3

    வேற level interview! Best

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go 5 місяців тому +1

    நல்ல அனுபவங்களை பகிர்ந்ததிற்க்கு நன்றி

  • @jeganmohan1015
    @jeganmohan1015 Рік тому +2

    Congrats Sir, feeling proud about you Sir

  • @factcheck2204
    @factcheck2204 Рік тому +2

    Podra Likeaaa Sir Neengaaa and your team Vera leval

  • @kathirm6389
    @kathirm6389 5 місяців тому

    When I came to Bangalore in 2012 I heard his name...Now I'm seeing him as ADGP ...Valthukkal Sir !!! from Gobichettipalayam

  • @krishnamanivannan7246
    @krishnamanivannan7246 Рік тому +9

    Hatsoff to bold speech Mr.Harisekaran sir❤ even to anchor ❤got goodbump ❤

  • @Vicscafe_10
    @Vicscafe_10 4 місяці тому

    Goosebumps 2.:33... Such a informative video...Royal salute sir ❤🙏

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Рік тому +56

    ஐயா சொல்வது 100% சரி. சேலத்தில் பஸ்ஸிலேர்ந்து இறங்கும்போது சட்டை பாக்கெட்டை அழகா துடைச்சிட்டானுங்க

    • @ADHIBAR
      @ADHIBAR Рік тому +4

      Bus la pickpocket innuma irukku

    • @balachandaranbalu4087
      @balachandaranbalu4087 Рік тому +1

      👏👏👏👏👏👏

    • @thamaraikani5145
      @thamaraikani5145 Рік тому +2

      enakum mobile missing 2021...ennala nambave mudiyala few sec...😢

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Рік тому +2

      Yes I missed my phone in 2015

    • @govindraj8954
      @govindraj8954 Рік тому +1

      ஆமா.. 100%..
      அது யாருண்ணே தெரியாம...
      பல ஆண்டாகவே... ..

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Рік тому +3

    I salute Honourable Mr.Harisekaran Sir. He said he is doing this job with passionate. Sankar jiwal DGP and Davidson ADGP need to learn from Mr.Harisekaran sir rather than earning money.

  • @grchannel481
    @grchannel481 Рік тому +20

    Superb sir part by part please explain your experience it may interest to all .
    Hopefully I am waiting for your next episode.
    Thankyou

  • @kathirauditor6982
    @kathirauditor6982 Рік тому +2

    ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள். நன்றி.

  • @parthi9402
    @parthi9402 3 місяці тому

    Very Thrilling... Super interview...

  • @udayakumar6137
    @udayakumar6137 Рік тому +3

    சூப்பர் வாழ்த்துகள்.

  • @sasidharankr2344
    @sasidharankr2344 Рік тому +14

    Sir, you are emotional in telling the truth about your involvement in disposing the criminals. But now a days police are not reachable by public.

  • @vinoth2cool
    @vinoth2cool Рік тому +3

    You are really great sir🔥👏👏

  • @rajendranrajendran4346
    @rajendranrajendran4346 Рік тому +7

    தைரியமான தேர்மையான மனிதரா இருக்கார்

  • @rexm1696
    @rexm1696 Рік тому +2

    U are a wonderful police officer

  • @thomasxavier8690
    @thomasxavier8690 Рік тому +2

    Congratulations Sir 🎉

  • @vithyasagar2609
    @vithyasagar2609 5 місяців тому +4

    You have helped maruvathur big shot, who looted money from the common people. If you help the helpless then you are great.

    • @harshavijay3517
      @harshavijay3517 5 місяців тому +1

      Had the exact same thing on my mind 😀

  • @Village-electronics
    @Village-electronics Рік тому +3

    Exactly correct sir , more than 10 years I'm in KA I known that culprits team well . Because lots of theft issue happened my working place . So recently I'm transferd KA ,Andra ,MH border area.

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 Рік тому +4

    Very happy to see such police officers. Salute to him

    • @ravis5603
      @ravis5603 Рік тому

      தங்களின் ஒழுக்கம் மற்றும் நேர்மைக்கும் மிக்க நன்றி மற்றும் பாராட்டுக்கள்

  • @VetriVel-e3p
    @VetriVel-e3p Рік тому +7

    ரியல் ஜெய்லர்😎🤝👍

  • @SamiPalani-s5z
    @SamiPalani-s5z Рік тому

    திரு.காவல்துரைஐயா.
    அவர்கலுக்குஎனது
    நன்றியைபரிசாக
    வழங்குகிறேன்

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 5 місяців тому

    Oru Super Hit Crime Muve prthe feel, xcland speech🔥🔥🔥🔥🔥🔥👍

  • @Earth_Musk_HSR_Storm
    @Earth_Musk_HSR_Storm Рік тому +2

    18:12 maas dialogue starts❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th Рік тому +6

    உ௩்களை மாதிரி ஒவ்வொரு வ௫ம் இ௫ந்தால் குற்றமே நடக்காது👍👍👍

  • @williamkk7075
    @williamkk7075 Рік тому +5

    Excellent speech

  • @dharanikumar9897
    @dharanikumar9897 Рік тому +631

    இது எல்லாம் சரி தல காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்கும் ஆட்க்கள் கண்டு பிடிக்க முடியவில்லை ஏன் தல?

  • @damodaranchandran6086
    @damodaranchandran6086 5 місяців тому

    I really admired this IPS officer...hats off....sir....

  • @KavinKavin-x8c
    @KavinKavin-x8c 5 місяців тому

    2.32 her speech literally goosebumps 🔥

  • @susilanair7758
    @susilanair7758 9 місяців тому

    Sir,Super.God is always with you Sir.❤❤❤❤❤❤❤❤

  • @Fitnes-i5q
    @Fitnes-i5q 5 місяців тому

    இது அனைத்தும் கடைநில காவலர்கலுக்கு மட்டும் தான் தெறியும்😊

  • @udhyasuriyan5204
    @udhyasuriyan5204 Рік тому +8

    பெருமை பேசுது இந்த போலீஸ் man

  • @karthickraman9315
    @karthickraman9315 Рік тому +7

    Really proud for u sir.

  • @sakilahamed2383
    @sakilahamed2383 Рік тому +8

    Semma speech

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty Рік тому

    ஹரி சேகரன் ஐபிஎஸ் ADGP Karnataka state super Sir

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Рік тому +2

    Interesting interview sir...👍

  • @U1Rocksofficial
    @U1Rocksofficial Рік тому +2

    Feeling proud sir 👏👏🙏

  • @nancyjael1396
    @nancyjael1396 Рік тому +1

    Super sir.fantastic speech sir

  • @antonypeter4246
    @antonypeter4246 Рік тому +168

    இதில் ஒரே ஒரு உண்மை தெரிகிறது. காவல்துறை உதவியில்லாமல் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை. பங்குதாரர்கள்.

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 Рік тому +3

    Congrats Sir,God bless

  • @Kumar-er6yc
    @Kumar-er6yc Рік тому +8

    இந்த மாதிரி அதிகாரிகள்❤❤❤❤❤

  • @s.dbalaji1846
    @s.dbalaji1846 Рік тому +10

    காவல் தெய்வம் வாழ்க வாழ்க

    • @dharanikumar9897
      @dharanikumar9897 Рік тому +1

      நம்பர் ஒன் திருடன் காவல் துறை நிறைய பெயர்

  • @sirajdeen3168
    @sirajdeen3168 5 місяців тому

    I’m very proud that me too belong to Perambalur… Hats off to you sir

  • @venkatanathen
    @venkatanathen 5 місяців тому

    Super charge. we need such honest officers all over India

  • @kamaraj.s6949
    @kamaraj.s6949 4 місяці тому

    இவர் முதலில் additional SP (IPS)யாக, கர்நாடக மாநிலத்தில் ஹாஸன் மாவட்டம் அரிசிகரை எங்கள் ஊரில் தான் வேலை பார்த்தார்.இது எங்களுக்கு பெருமை.

  • @TaxiDriverGalatta
    @TaxiDriverGalatta 4 місяці тому

    Intro the maind blowing ❤😊😊😊😊

  • @JSR_vlogs26
    @JSR_vlogs26 3 місяці тому

    Super sir , proud to be in bangalore

  • @mugupri1
    @mugupri1 5 місяців тому

    Very good passion officer . Congratulations 🎉

  • @manirathnam2176
    @manirathnam2176 Рік тому +5

    ANCHOR MIND VOICE : Ada yennaium konjam pesa viduppa....😂😂😂

  • @valarmathir9511
    @valarmathir9511 8 місяців тому

    Sir very good 👍. You are a great person

  • @ramananr9732
    @ramananr9732 Рік тому +1

    Very informative video

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Рік тому

    Super this confidential..never open🙏👍

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 Рік тому

    இவர் ஒரு Brilliant officer தான் ! No doubt ! ஆனால் கொஞ்சம் தற்பெருமை இவர் பேச்சில் தெரிகிறது ! ok ! அது அவரது குணாதிசயம் .எத்தனை தவறான மனிதர்களை நேர் மறையான எண்ணம் உள்ளவர்களாக மாற்றினார் ? ENCOUNTER செய்ததை பெருமையாக சொல்லும் போது, நான் இத்தனை பேரை நல்ல வாழ்க்கை முறைக்கு மாற்றி அவர்களை திருந்தி வாழவைத்துள்ளேன் என்று சொன்னால் பெருமை அவருக்கு கிடைக்கும் ! positive ஆக ஒரு மனிதனை மாற்றுவது தான் உண்மையிலேயே ஒரு காவல் அதிகாரிக்கு Challenge ! அதுவே தனிச்சிறப்பாகும் ! மற்றபடி இவரை பற்றி சொல்ல வேண்டுமானால் , He love his profession and also proud of his decicated duty !👍

  • @jagenmohanthiruvenkadam6563
    @jagenmohanthiruvenkadam6563 Рік тому +2

    Great sir🙏💐💐💐

  • @kpperumalperumal2734
    @kpperumalperumal2734 Рік тому +1

    Superb sir👌👌👌👌👌👌

  • @yuvarajbalakrishnan8113
    @yuvarajbalakrishnan8113 5 місяців тому

    I met another Senior COP from AP and asked him why can’t he write a book. Indian government should consider putting Harisekaran sir kind of geniuses and start a department like FBI profiling.

  • @BalajiP-w6e
    @BalajiP-w6e 5 місяців тому

    வாழ்த்துக்கள் சார்

  • @s.c.siddartha5889
    @s.c.siddartha5889 Рік тому

    🎉 Great sir

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 Рік тому +10

    Congratulations sir.really iam very proud to hear this adventure 🎉

  • @osbornedevaasir
    @osbornedevaasir Рік тому +2

    It's really Awesome sir....
    Pls after your service don't join in BJP 🎉🎉🎉

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 5 місяців тому

    Sir Rayal Salute, Neeingal Oru Ramana Sir 🔥🔥🔥🔥🔥🔥

  • @shalihajavith1427
    @shalihajavith1427 Рік тому

    Excellent speech

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu Рік тому +8

    தமிழன் டா டா டா..

  • @hariharan-cq3ye
    @hariharan-cq3ye Рік тому

    ஐயா அருமை🎉....,.

  • @KarunakaranKarunakaran-vo5ff
    @KarunakaranKarunakaran-vo5ff 5 місяців тому

    ஐயா வாழ்த்துக்கள்

  • @galaxytrust9413
    @galaxytrust9413 Рік тому +9

    Real SUPER COP 👌