எதற்காக பார்க்க வேண்டும் நவாம்சம் ? | Why should you consider Navamsam? |

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 204

  • @somasundaram-2350
    @somasundaram-2350 Рік тому +6

    சிரிக்கப் பேசி சிந்திக்க வைக்கும் ஆசிரியரின் பாங்கு மேலும் மேலும் அவரின் சிறப்பினை மெருகூட்டவே செய்வது மிகவும் சிறப்பு!!🌹🌹,அன்புடன்🙏🙏

    • @ParthiniU143
      @ParthiniU143 Рік тому

      😂😊😊😮😊😊😂😊😊😊😊😮😢😢🎉😅❤

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Рік тому +3

    நவாம்சம் பற்றிய தகவல்கள்
    அருமை.
    நவாம்சத்தில் அசுபர் வீட்டில் இருக்கும்
    கிரகம் முற்றிலும் , வலிமை இழக்குமா. Sir.

  • @Mrkarumandi789
    @Mrkarumandi789 Рік тому

    பிறப்பு.18:5:2019. மாலை 4:13.இவர் தாய் தந்தை பிரிந்து வாழ்கிறார்கள்.இணைவார்களா?இல்லை எனில் இவர் (ஜாதகர்)யாருடன் வளர்வார்

  • @vetriselvirajasekar2991
    @vetriselvirajasekar2991 Рік тому

    U words r the truth.U r a great astrloger in the world.

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Рік тому

    நன்றி ji.நவாம்சம் பற்றி நிறைய பதிவுகள் குடுங்க ji

  • @shakthipriya1513
    @shakthipriya1513 Рік тому +1

    Guruji morning I had doubts about navamsa now it got cleared thank you

  • @mohanbsm
    @mohanbsm Рік тому

    Super aiyya. Very good examples to explain navamsam. Mikka nandri 🙏🏼🙏🏼

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Рік тому

    அருமையான, தெளிவான விளக்கம் குருஜி. நன்றி!

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 Рік тому

    நன்றி ஐயா... பாவத் பாவகம் பற்றிய தகவல்கள் தாருங்கள் ஐயா......

  • @priyasri283
    @priyasri283 Рік тому +3

    சார், தங்களின் உதாரணங்கள் சிந்திக்க மட்டுமல்ல சிரிக்கவும் வைக்கிறது.... வேற லெவல் விளக்கம்.... ஜோதிடம் புரியாதவருக்கும் ஆர்வத்தைத் தூண்டும்👍👏👌

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому

    அருமை 👌நன்றி!

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Рік тому +10

    இந்த வீடியோ பலன் கேட்க வருபவர் மனநிலையை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். காணொளி மிக சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி !!

    • @radhaswaminathan2477
      @radhaswaminathan2477 Рік тому

      வணக்கம் குருஜி🙏 அற்புதமான பதிவு. மிக்க🙏 நன்றி.. 🙏👍

  • @gowriruthraramasamy7178
    @gowriruthraramasamy7178 Рік тому

    Nandri guruji.. neenda Naal sandhegam theernthaadhu .. en maganuku kanniyil sukiran neecham.. indru adharkana vilakkam thangalin moolam kidaithadhu.. en payam ilamal poi vitadhu.. mikka nandri ji . 😊

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Kalai vanakkam ayya nalla oru pathivu ayya 🙏🙏🙏

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 Рік тому +2

    அய்யா
    நீங்க வேற லெவல்,அம்ச துல்லிய கணக்கீட்டு முறைக்கு தாங்கள் சொன்ன உதாரணம் 2000 ரூபாயில் 6.500 ரூபா நோட்டு 5.100 நோட்டு 8 என விவரம் கேட்டு சிரிப்பை அடக்க வெகு நேரமானது.🙏🏻🙏🏻🙏🏻

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Рік тому

    நாவம்சம் அதிபதி செவ்வாய் ஐயா அவை பற்றி வீடியோ தொகுப்பு போடுங்கள்

  • @sureshaynal8615
    @sureshaynal8615 Рік тому

    Gud evening bro, wow superb n great excution n explanation, snehamudan Suresh from kochi

  • @eswaranbalasubramanian2377
    @eswaranbalasubramanian2377 Рік тому

    Excellent speech Sir

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil Рік тому

    You have wonderful humour sense ayya 🤣🤣🤣

  • @chandrakk319
    @chandrakk319 Рік тому

    Nandri sir

  • @roopas8655
    @roopas8655 Рік тому +2

    🙏guruji good explanation and example 😅😅😅😂😂😂

  • @shashirekha1207
    @shashirekha1207 3 місяці тому

    Guruji excellent said about Astrology I was also confused sometimes thank you so much for your experience and you share truth about Astrology which makes me understand very easily to predict horoscopes 🙏🙏🙏🙏🙇🏽‍♀️

  • @duraipackian866
    @duraipackian866 Рік тому

    Wow Awesome Super

  • @charanya6266
    @charanya6266 Рік тому +1

    Well explained. Thanks Sir 🙏🙏🙏

  • @kannang6812
    @kannang6812 Рік тому

    ஐயா காலை வணக்கம் 🙏🙏🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Рік тому

    அற்புதமான பதிவு நாம் யார் ? என்பது ராசிக்கட்டம் - நம்மக்குளியிருக்கும் திறமை மனவுறுதி நவாம்சத்தில்
    உதரணமாக எனக்கு ராசிக்கட்டத்தில் கேது மேஷத்தில் கேதுவிற்கு வீடுக்கொடுத்த செவ்வாய் நீசம்
    அதுவே நவாம்சத்தில் சுக்கிரன் துலாத்தில் சுபவர்க்கம் ஒரு வகை நன்மை சர் கேள்வி 37 -38 வயது முதல் நவாம்சம் செயல்படும் என்பது உண்மையா ???

  • @karuppiahperumal.sathish56
    @karuppiahperumal.sathish56 Рік тому +1

    நவாம்சம் பற்றிய தெளிவான விளக்கங்களுடன் கூடுதல் எளிதில் அனைவருக்கும் புரியும்படி கூறிய விதம் அருமை..
    தொடர்ந்து உங்களின் பல பதிவுகள் மூலம் ஜோதிட நுனுக்கங்களை தெரிந்து கொள்ள முடிகிறது..
    ஜோதிடம் கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு.....
    வாழ்த்துக்கள் குருஜி...
    கரு.சதீஸ்குமார்.
    துபாய்..

  • @astrolearner8862
    @astrolearner8862 Рік тому

    Thanks sir.

  • @ஸ்ரீநிவாஸ்

    அருமையான ஆய்வு 👌அரிய தகவல்கள் 👍🌠 பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @balaguru3896
    @balaguru3896 3 місяці тому

    எனக்கு ராசிக்கு கட்டத்தில்
    7ம் அதிபதி சூரியன் 12ல் சனியுடன் உள்ளது ஐயா
    நவாம்சத்தில் சூரியன் கன்னி வீட்டில் உள்ளது
    மனைவி எப்படி அமைவார்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +1

    வணக்கம் குருவே நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. 🙏💐

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc 16 днів тому

    மகர லக்னம் செவ்வாய் திசை படுமோஷம்😢

  • @7DaysWinners
    @7DaysWinners Рік тому

    குரு வணக்கம்
    நீங்கள் காணொளிகளில் கருத்தை விளக்க பயன்படுத்தும் உதாரணங்கள் எப்பொழுதும் நேர்த்தியானவைகளே நன்றி

  • @jayarathinam1401
    @jayarathinam1401 Рік тому

    ஐயா வணக்கம் , குரு துலாமில் அமைந்து நவாம்சத்தில் வர்கோத்தமம் அடைந்து உடன் சனி ராகு நவாம்சத்தில் இருந்தால் குருதசை எப்படி இருக்கும்...?
    பின்குறிப்பு : சனி வக்ரம்

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Рік тому

    வணக்கம் சார்.ஆண் ஜாதகம் வயது26.
    மேஷ லக்னம் 23.11டிகிரி ரிஷபத்தில் சந்திரன் 11.12 டிகிரி சிம்மத்தில் ராகு 25.15 டிகிரி இருப்பில் கூடவே புதன் 18.14 டிகிரியோடு இணைவு.
    சூரியன் லக்னத்துக்கு 6ல் கன்னி வீட்டில் 4.51 டிகிரியில் சுயசாரம்.
    குரு மகரத்தில் 18.46 டிகிரி நீசவக்ரம்.சனி மீனத்தில் அதிவக்ரம் 24.29டிகிரி.
    லக்னாதிபதி செவ்வாய் விருச்சிகத்தில் 1.09 டிகிரி.சுக்ரன் துலாமில் 17.13டிகிரி.4கிரகம் பரிவர்த்தனையுடன் ஆட்சி மற்றும் 3கிரகம் ஸ்தானபலம்.
    நடப்பு ராகுதசை புதன் புத்தி ராகு அந்தரம்.அரசுவேலை IRS பதவிக்கு மூன்றாவது வருடமாக UPSC போட்டி தேர்வுக்கு முயற்சி.2முறை தோல்வி
    நவாம்சத்தில் சூரியன் சனி இணைவு கும்பத்தில்.
    சிம்மத்தில் ராகு சூரியன் 6ல் மறைவு நவாம்சத்தில் கும்பத்தில் சனி சூரியன் கூடவே ராகு தசை நடப்பு.
    சிம்மம் மற்றும் சூரியன் பாவத்துவம்.இறுதிவரை போராடினாலும் 30 வயதிற்குள்ளாக வெற்றி கிடைக்குமா? சார். உங்கள் Follower ஆக உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் சார்.❤
    நன்றி

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому +1

    எனக்கு கும்ப லக்னம் நவாம்சமும் கும்ப லக்னம்

  • @janakiraman2916.
    @janakiraman2916. Рік тому

    வணக்கம் ஐயா.. நலம் அறிய ஆவல்?

  • @heykumaran1540
    @heykumaran1540 7 днів тому

    😅pacha colour jatti....😂😂😂

  • @entertiment6.033
    @entertiment6.033 Рік тому

    ஐயா, எனது ஜாதகத்தில் ராசி கட்டத்தில் 3 ம் இடத்தில் சுக்கிரன் நாவம்சத்தில் 4 ம் வீட்டில் கன்னியில் நீசம் பலம் குறைந்து இருக்கிறதா சுக்கிரன்

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 Рік тому +1

    வணக்கம் குருஜி நமக்கு இராசி கட்டங்கலே போதும் இதற்க்குள்ளயே கோடிகணக்கில் பலன்கள் எடுக்களாம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @grumapathi7778
      @grumapathi7778 Рік тому +1

      அப்படியா எனக்கு சொல்லி தர முடி யுமா .?? பிளீஸ்

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Vannakam thalaiva

    • @akjayaganesh5637
      @akjayaganesh5637 Рік тому

      Appa oru rombanal doubt please clear pannuinga rasila guru in virichikam navamsamla guru in magaram with sun 🌞 romba kastamaa pa please replying pa

  • @abirami6071
    @abirami6071 Рік тому +1

    Good day Sir. In a girls horoscope sevai dicbalam in 10th house and sukran in dhanur veedu. But in Navamsam sevai in chandra veedu (neecha veedu) and sukran in kanni veedu( neecha veedu) . Is it bad for marriage. If so how to rectify.

  • @indiraindira6532
    @indiraindira6532 Рік тому +1

    Romba alaga explain pannuneenga sir thank you so much 💓

  • @dharmeshnithilk4070
    @dharmeshnithilk4070 Рік тому

    ஐயா நாவாம்சத்தில் நீசம் அடையுமா கிரகங்கள்?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @kolaveri_editz_
    @kolaveri_editz_ Рік тому

    வணக்கம் சார் 🙏 இருவரது ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் 7அதிபதியும் பாதிக்க பட்டு இருந்தால் திருமணம் செய்யலாமா ஒரு பதிவு போடுங்க சார் ப்ளீஸ் 🙏🙏🙏நன்றி

  • @radhikap763
    @radhikap763 Рік тому +1

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KaviDeepak.
    @KaviDeepak. Рік тому

    ஒருவரின் ஜாதகத்தை பார்த்து மிகத்துல்லியமாக அவரது குணநலன்களை எப்படிச் சொல்வது? காணொளி பதிவிடுங்கள் குருஜி.... நன்றி!

  • @ganesankc2415
    @ganesankc2415 Рік тому

    குருவே சரணம்.நவாம்ச சக்கரத்தின் பயன்பாடுகள் அற்புதம்.இங்கும் இவனின் வேண்டுகோள்:சில 3அ 4 உதாரண விளக்கம் இனி வரும் காணொளியில் இடைச்செருகளாக வழங்க இவனின் இயன்ற வேண்டுகோள்.நன்றி.

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 Рік тому

    Guruji 🙏🙏🙏🙏

  • @maheshprince7094
    @maheshprince7094 Рік тому

    எனது மாணசீக குருவே வணக்கம்.. இந்த பதிவு எனக்கு ஒரு மிக தெளிவான புரிதலை தந்துள்ளது ஐயா.. " அதாவது ராசி கட்டத்தில் ஒரு கிரகம் நல்ல (original) நோட்டு தான் என்பதை சோதனை (check) செய்யும் machine தான் நவாம்சம்... machine(நவாம்சம்) இல் அந்த கிரகம் மதிப்பில்லாத கள்ள நோட்டா அல்லது நல்ல மதிப்புடைய நோட்டா என்பதை உணர்த்துவது தான் நவாம்சம்...

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Рік тому

    28/7/1994 4.40மாலை பவானி மனனவியுடன் கருத்துவேறுபாடு எப்பதீரும் வருமானம் வசதிகாலம் எப்பவரும் என்ன வேலை கிடைக்கும் எதிர்காலம் எப்படி உள்ளது

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому

    நவாம்சம் தில் எல்லா கிரகம் தானித்து இருந்தாள்நல்லதா ஐயா

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому

    வணக்கம் குருவே மிண்டும் ஓரு முறை வேண்டிகொள்கிறேன் தயவு செய்து கேட்டுகொள்கிறேன் VIP,VVIP ஜாதக அமைப்பு பற்றி ஓரு கானோளி போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏

  • @shanmugavadivelug7236
    @shanmugavadivelug7236 Рік тому

    குருவே...சுக்ரன் உச்ச சூரியனுடன் 8° இணைவு. நவாம்சத்தில் தனுசு வீட்டில். விருச்சிக லக்னம். பலன் எப்படி ஐயா.

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Рік тому

    Excellent interpretation with clarity. Kudos to you. Regards....M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Рік тому

    அருமை அருமையான விளக்கம் குருவே 👌That explanation blue colour shirt green colour inner 😂🤣Fantastic Guruvae 👌

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому

    வணக்கம் ஐயா. மிகச்சிறப்பான பதிவு. லக்கினாதிபதி செவ்வாய் 7ம் அதிபதி சுக்கிரனின் சாரத்தில் புஷ்கரநவாம்சம் பெற்று வலிமையாக இருந்தால் என்ன பலன் கூறுங்கள்? நன்றி.

  • @AMABHARATHM
    @AMABHARATHM Рік тому

    அய்யா ஒருவர் ஜாதகத்தில் சனி பலமாக அமைந்து அவருக்கு முதல் சுற்று ஏழரை சனி நடந்தால் சோதனைகளை கொடுத்து நல்ல பாடத்தை கற்றுக் கொடுப்பார் என்ற கூற்று உண்மையா?

  • @gopis627
    @gopis627 Рік тому

    ஐயா வணக்கம் 🙏❤️🙏 விருச்சிக லக்னம் 7ம் அதிபதியும் லக்னாதிபதியும் 8ல் அமர்ந்து சுக்கிர தசை ஆரம்பம் ஐயா ராகு சாரத்தில் இணைந்து ராகு 10ல் புதனுடன் ஐயா🙏🙏🙏❤️

  • @srivaylan2631
    @srivaylan2631 Рік тому

    Sir, please teach us how to calculate Rasi Chart?

  • @marimuthuappasamy8273
    @marimuthuappasamy8273 Рік тому

    Guruji vedio எப்போது வரும் என்று காத்து இருந்து அதை கேட்டு பயன் பெறும் கோடி கணக்கான நபர்களில் நானும் ஒருவன். வாழ்க குருஜி. வளர்க அவரின் சேவை. நன்றி.

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Рік тому

    அசுபருடன் இணைந்த கிரகம்
    (உ-ம் லக்னம்) முற்றிலும்
    வலிமை இழந்து விடுமா
    அல்லது எவ்வளவு வலிமையுடன்
    இருக்கும் என கூறுங்கள் Sir.

  • @mahaselvan5964
    @mahaselvan5964 Рік тому

    I have puthan in meenam in rasi kattam
    I have puthan sevai in kanni lagnam too in amsam
    Am waiting to get child for 14 years pls reply
    Shall I get child when

  • @riyavelu563
    @riyavelu563 7 місяців тому

    🙏

  • @monispino7811
    @monispino7811 6 місяців тому

    ❤❤❤

  • @thirumalairajanradhakrishn7946
    @thirumalairajanradhakrishn7946 3 місяці тому

    ❤❤❤

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому

    Vanakkam Sir, Kumba Laknam Sun in Kanni (vargothamam) 8th place. Whether it is positive or negative Sir.

  • @ganesankc2415
    @ganesankc2415 Рік тому

    குருவே சரணம்.ஓர் நவாம்ச கட்டப்பலன்கள் பற்றி தங்களின் அறிவுரைமிகவும் சிறப்பு.

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому

    வணக்கம் ஐயா,உங்களுடைய இந்த காணொளிக்கு மிக்க நன்றி.🙏 🍀🐞🌻இவன்லஷ்மி

  • @lathachandran4708
    @lathachandran4708 Рік тому +3

    குருவே காலை வணக்கம், நவாம்சம் பற்றிய காணொளி சிறப்பாக இருந்தது.உங்கள் குருநாதர் யாராக இருப்பார் என்று தெரிந்து கொள்ள நீண்டநாட்களாக ஒரு ஆவல் இருந்தது.அதை இந்தக் காணொளி வாயிலாக உங்கள் தாத்தா என்பதை தெரிந்து கொண்டோம்.எங்கள் அனைவருக்கும் இப்படி ஒரு குருநாதரை கொடுத்த உங்கள் தாத்தா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் சொல்ல கடமை பட்டுள்ளோம். எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் புரியும்படியாக சொல்லுவதில் நீங்கள் மிகச் சிறந்தவர்.

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Рік тому

    Sir. ஒரு வீட்டில் அமர்ந்த க்ரஹமும் வீடு கொடுத்த க்ரஹமும் நவாம்சத்தில் சுப வார்க்கமேறி இருந்தால் என்ன பலன்? நன்மை செய்யும் என்று என் சிறிய அளவிலான ஜோதிட ஞானம் சொல்கிறது.இருப்பினுன் நீங்கள் சொல்லுங்கள் Sir

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appa vannAkam rombanal doubt please clear pannuinga rasila guru in virichikam navamsamla guru in magaram with the 🌞 romba kastamaa irrukuingala pa please replying

  • @rajimonu2453
    @rajimonu2453 Рік тому

    Arpudhamana padhivu,,gurunadha ungaluku 10am veetil guru amarndhu irukirara? Apdi endral thaana neegala mikka arumaiyana guru vin panigalai saivergal...

  • @roson65838
    @roson65838 Рік тому

    Sir lagna pulli aangaluku 1 and 3 aam paathathil vilum endrum pengaluku 2 and 4 aam paathathil vilum endrum solkirargalae Athu unmaya sir

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Рік тому

    ஐயா வணக்கம். நவாம்சத்தில் எல்லா கிரங்களுக்கு பார்வைகள் உண்டா?

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏மிக மிக அருமையான துல்லியமான விளக்கம்.

  • @sumithapandidurai9681
    @sumithapandidurai9681 Рік тому

    Rasi kattathil 12ill sandran utsham navasa kattathil 7ill sandran atchi . Sandran virayathai athikam seivaaraa

  • @arunkumar-rs6wc
    @arunkumar-rs6wc Рік тому

    Sir,sooriyan+ sukran in thulam in navamsam..sooriyan in barani 3 ithu balama?

  • @Lallidakshin
    @Lallidakshin Рік тому

    Rasi matrum navamsa kattathilum sani simmathil ullathu.idhu nallatha kettatha iyya

  • @ramnlaxmivakkaleri6881
    @ramnlaxmivakkaleri6881 Рік тому

    If mars in ucham in rasi and is in mithunam in navamsam he is weak or strength is same

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg Рік тому

    Navamsam graha balam ku edhuthuaal. Appo sadhbalam edhuku sir?

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @karthickd9639
    @karthickd9639 Рік тому

    வணக்கம் அண்ணா ராசியில் துலாமில் சூரியன் நீச்சமடைந்து இருக்கிறது ஆனால் நவாம்சத்தில் சூரியன் ரிஷபத்தில் உள்ளது இந்த பலன் எப்படி இருக்கும் அண்ணா 🙏🙏

  • @sermarekha5065
    @sermarekha5065 Рік тому

    Understand clear thank you sir🙏🙏🙏

  • @Maharangoli
    @Maharangoli Рік тому

    ஐயா வணக்கம்... என் மூத்த மகன் பெயர் தனிஷ்.. லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த செவ்வாய் கடகத்தில் நீசம்.. சந்திரன் லக்னத்தில் உள்ளார்.. லக்னாதிபதியான குரு பகவான் 5 தில் இருந்து லக்னத்தை 9தாம் பார்வை யாக பார்க்கின்றார்... இங்கே லக்னாதிபதி வலுப்பெற்றவரா அல்லது வலுவற்ற நிலை யா? ... நவாம்சத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் உள்ளார்...

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 Рік тому

    வணக்கம் குருஜி🙏. அற்புதமான பதிவு. மிக்க நன்றி🙏.

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Рік тому

    நவாம்சம் பற்றிய அருமையான விளக்கம் சூப்பர்...

  • @karthik3166
    @karthik3166 Рік тому

    Sriram ji sir please explain bava chart importance...🙏

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    Enakku rasi la sukkaran neecham navamasam la sukkaran aatchi eppdi sir

  • @sivakumarr5477
    @sivakumarr5477 Рік тому

    Hi guru ji, degree calculation, asthangam , girghanam is it applicable in Navamsham chart ??

  • @thiru7743
    @thiru7743 Рік тому

    ஐயா சிலருக்கு பதில் கொடுக்கும்போது நவாம்ச நீசத்தை கணக்கில் எடுக்கிறீர்களா?
    உத்திரட்டாதி 2ஆம் பாத சுக்கிரன், திருவாதிரை 4ஆம் பாத புதன் ஆகியன புஸ்கராம்சம் பெற்று
    நவாம்சத்தில் நீச வீடுகளை அடையும்..
    நவாம்சத்தில் நீசம் கிடையாதாகையால் இது பெரும் சிறப்புதானே??

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Рік тому

    Iyya ungalai neri santhithu jathgam parka avala irukan

  • @naresh7747
    @naresh7747 Рік тому

    நன்றி குருவே. நவாம்சத்தில் எந்த வீடு எவ்வளவு பலம் என்று கூறுங்கள். இதை போலவே நீசமும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் அல்லவா

  • @creativei3394
    @creativei3394 Рік тому

    எதுவானும் அடிப்படை ஜாதகம் தான் முதலில் வேலை செய்யும் பிறகு தான் மற்றது எல்லாம் என்கிறார் அகத்தியர். பராசர் நவம்சம் மனைவிக்கு மட்டும் தான் என்கிறார்..

    • @annemoni1
      @annemoni1 Рік тому

      Clearly , Navamsa shows the second half of life ! Nan paatha jadagathula, Rasi nalla irundu navamsa mosama irundavanga pala peru , first half Raja valzhkai valzhindtu, second half Romba kasta paduvaanga, idhuvae opposite ah irunda second half Romba nalla irukum , so navamsa is very important

  • @tharmarajahnandakumaran5728

    நன்றி சேர் இந்த நல்ல பதிவுக்கு ,
    நவாம்சம் கரு உருவாகும் போது உள்ள கிரக நிலையை குறிப்பிடும் என்கிறார்கள் , அது சரி தானா ?

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Рік тому

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் சிம்மத்தில் சுக்கிரன் வக்ரம் நவாம்சத்தில் கன்னியில்
    சுக்கிரன் கெட்டு போயிருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா
    ஜாதகருக்கு திருமண வாழ்க்கை எவ்விதமான அமையும்

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Рік тому

    நவாம்சத்தில்,ஜோதிடத்தின் முழு சுபரான குரு பகவானுடன்,சுக்கிரன் மட்டும் சேர்ந்து இருந்தால் சுக்கிரனுக்கு எத்தனை சதவீதம் வலு கிடைக்கும்? ஐயா பதில் தாருங்கள்🙏