வேகமான மாற்றங்கள் தரும் சூரியன், சந்திரன், செவ்வாய் தசை |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 124

  • @KaviDeepak.
    @KaviDeepak. Рік тому +1

    ஐயா., கடுமையான தோஷத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நீங்கள் பரிந்துரைக்கும் பரிகாரங்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்... 💚

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 місяців тому +1

    Thank yousir 🙏🙏✨✨

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk Рік тому +1

    அருமை ஐயா...
    அருமையான விளக்கம்...
    துள்ளியமான கணிப்பு...
    வியப்பின் உச்சம் ஐயா நீங்கள்...
    நாங்கள் வாழ நீங்கள் வாழவேண்டும் பல நூறாண்டு..

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 місяці тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +1

    "Express" vegam , thelivudan solliyathu thangalin jothida experience purikirathu sir...🙏 Mikka nandri sir.... Arumai...👏

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Рік тому +1

    குருவே அருமை 🙏வியாழவட்டம்பற்றியும் , கோச்சாரம் பற்றியும் விளக்குங்கள்.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Miga, arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    மிகவும் எதிர்பார்த்த பயனுள்ள காணொளி குருவே. ஆனால் சந்திர திசையை விட மிக வேகமாக முடித்து விட்டீர்கள். ஆனால் இரண்டு முறை கேட்ட பிறகே புரிந்தது 🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    சூரியன் சந்திரன் செவ்வாய் தசை 2024 வரை எல்லா கிடைத்தது கன்னி லக்கினம் மேஷ ராசி நன்றி

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому

    நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏

  • @hashwinanu7073
    @hashwinanu7073 Рік тому +3

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன். உங்களது மாத பலன்களுக்காக காத்து கொண்டு இருக்கிறோம்

  • @muthupandim9441
    @muthupandim9441 Рік тому

    En iniya Thandhai GURUve,
    indha kaanoliyai paarthu mei silirkiren GURUve

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 Рік тому

    நல்ல தெளிவான விளக்கம் குரு ஜி🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому

    Vanakkam guruji

  • @senthilks4058
    @senthilks4058 Рік тому

    சார் நான் கடக லக்கினம் , சூரிய தசை வந்து செம அடி வாங்கிட்டேன், பணம் சார்ந்த பிரச்சினை இல்லை ஆனால் அப்பா அம்மா இருவரும் ஒரே நேரத்தில் இறந்து விட்டனர்😢 இதை விட வாழ்கையில் என்ன கெடுதல் வரும்😢

  • @NAGARAJUMSai
    @NAGARAJUMSai Рік тому

    Great Message

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому

    வணக்கம் சார்🙏🙏🙏⭐

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    வணக்கம் குருஜி🙏

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Рік тому

    ஐயா வணக்கம் 🙏.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому

    வணக்கம் குருவே. நன்றி குருவே. நற்பவி. ஓம் சிவ சிவ ஓம். 💐🙏👍👏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    Very nice topic 👍☺️🙏🙏

  • @suganya5576
    @suganya5576 Рік тому +1

    ஐயா ரிஷப இலக்கணம் 12 suriyan+sukran+pushan /// 4 sevvai// 11 Sani+ keshu/// 9 guru good or bad? துலாம் ராசி6 சந்திரன்

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Malai vanakkam ayya 🙏🙏🙏

  • @sabithakk4187
    @sabithakk4187 Рік тому

    Sukra desai paththium podunga ayya ,

  • @logeshwaranlogeshwaran8524
    @logeshwaranlogeshwaran8524 Рік тому

    12th house grahangal kannoli podunga guruji

  • @amreenussain8515
    @amreenussain8515 Рік тому

    Guruji pavaga maruthal patri sollugal

  • @pradeepsingh.j6373
    @pradeepsingh.j6373 Рік тому

    Sir. Sun. Moon. Mard desa fatested changing vedio fine .good. thanks. Pradeep from Vellore.

  • @deepak9733
    @deepak9733 Рік тому +1

    Guruji good evening 😊…. Take care of yourself and your family…. Thank you…

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 Рік тому +1

    Respected sir, Myself kanni Lagnam ... Suffered a lot in Sevvai Thesai & now Raghu thesa is doing good ...Thanks sir

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @venkatesenkizhapandal2243
    @venkatesenkizhapandal2243 Рік тому

    Excellent video ji

  • @rajiap1626
    @rajiap1626 Рік тому

    Very true for Midhunam - Chandra dasa. End of dasa took away all good things it gave.

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 அருமை 👌மிக அருமை👌👌

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Danusu, lakkanam, kadakattil sevvai suriyan, pudan, simmattil guru, chandran,ulladu sir,chandran,dasai, nadakkudu 🙏🙏🙏🙏

  • @jothimurugan1703
    @jothimurugan1703 Рік тому

    தமிழ் மாதம் கார்த்திகை மாதம் ராசி பலன்கள் போடவும்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @jothimurugan1703
    @jothimurugan1703 Рік тому

    அண்ணா குரு பகவன் வக்ர பெயர்ச்சி போடவும்

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ

  • @jeyasoundar7269
    @jeyasoundar7269 Рік тому

    Thulam lagnamm kadaga rasi 11 surian 10 chandran seffai sukran 4 thisaigal eppadi erukkum 10.9.1996 10am salem valkkai eppadi erukkum sir

  • @vijayalakshmikarunakaran6233

    Nandri sir

  • @sarvendevi6273
    @sarvendevi6273 Рік тому +1

    Explanation about which planet mostly affect health ( provide sick), which planet doesn't given sick ( he doesn't go hospital maximum)?

  • @durgadevi9259
    @durgadevi9259 Рік тому

    Meena lagnam budhan thisai nadakirathu palangal yepdi irukkum sir

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Vannakam appa

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir for unknown information and very brief and clear explanation 🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    மிக்க நன்றி குருஜி🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @dharan1863
    @dharan1863 Рік тому +1

    வணக்கம் குருஜி❤.நான் கடக லக்னம். லக்னத்தில் ராகு, மற்றும்
    பத்தாம் வீட்டில் ( மேஷ ராசியில் ) சூரியன் , சந்திரன் ,குரு, சனி , சுக்ரன், புதன் அமைந்துள்ளது. ரிஷப ராசியில் செவ்வாய் அமைந்துள்ளது. ஆறு கிரகம் எனக்கு ஒன்றாய் அமைந்துள்ளவை பற்றி ஒரு காணொளி போடுங்க குருஜி🫡🤝❤️

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 Рік тому +1

      8 கிரகம் ஒரே வீட்டில் உள்ள ஜாதக உள்ளது bro

    • @dharan1863
      @dharan1863 Рік тому

      @@venkatpuliampatti848 Oh 🫡❤️! Super bro ! Ena lagnam? Endha veetil 8 graham ullana?

  • @anbum2469
    @anbum2469 Рік тому

    Sir Nan mesha rasi mesha laknam but ennoda life verum poratama eruku.nimmathi santhosam apdi eathuvum ennoda life la illai.ennoda birthday date 13.9.1984.time 8.49pm Thursday

  • @charanya6266
    @charanya6266 Рік тому

    As usual very clear explanation.🙏🙏🙏Thanks

  • @vijaychithra4173
    @vijaychithra4173 Рік тому

    ஐயா வணக்கம், தனுசு லக்னம், லக்னத்தில் சூரியன், 5ல் செவ்வாய்,9ல் சந்திரன், என் மகனுக்கு இப்போது இரண்டு வயது நடக்கிறது, எட்டு வருடம் கழித்து இ சூரியன் தசை ஆரம்பம் ஆகிறது, எப்படி இருக்கும் ஐயா🙏 இப்போது சுக்ரன் தசை நடக்கிறது

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Рік тому +1

    sir.Realy amazing. Pl உங்க ஜாதகத்தில் உங்கள் திறமைக்கு எந்த க்ரஹ அமைப்பு காரணம் என்பதை பூடகமாகவாவவது சொல்லுங்கள்.வாழ்க வளமுடன்.

    • @sreeraaam9186
      @sreeraaam9186 Рік тому

      Sun bhuthan

    • @bhagirathir8397
      @bhagirathir8397 Рік тому

      @@sreeraaam9186 Thank u sir.எனக்கும் பேச்சு திறமையும் சொல்ல வந்ததை தெளிவாக எடுத்து சொல்லும் திறமையும் உண்டு.எனக்கும் சூரியன் உச்சம்.புதன் மீனத்தில் இருப்பினும் வீடு கொடுத்த குரு ஆட்சி. உச்சம் பெற்ற சுக்ரனோடு புதன் இருப்தால் நீச பங்கம்.நான் ஒரு carnatic musician.

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir midhuna lagnam sevvai+chandran+budhan in mesham, sevvai dasai good or bad how it will be in percentage sir sevvai in puskaranavamsam sir, in navamsam viruchiga lagnam sevvai in thulam house sir waiting for reply sir pls🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому

    Namaskkaram ji 🙏🙏🙏

  • @immanuvels1895
    @immanuvels1895 Рік тому

    ஐயா தனுஷ் லக்னம் கடகம் ராசி இரண்டுமே அருள் அணியை கொண்டுள்ளது.
    சூரியன் சந்திரன் செவ்வாய் ஆகிய மூன்று தசைகளும் தனுஷ் லக்னம் கடகம் ராசிக்கு நன்மையே செய்யும் என்று கூறினீர்கள் 2029ல் இருந்து 2052 வரை 29 வயதில் இருந்து 52 வயது வரை இந்த தசைகள் நடக்க உள்ளது நன்மையே நடக்கும் என்று நம்புகிறேன்.. நம்பிக்கை அளித்ததற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @mercysharanya9452
    @mercysharanya9452 Рік тому

    Good evening sir! Romba naala manasula barama ulla sandhegam. Malaviya yogam ulla jathakam ku sukira dasai yepdi irukum. Sukiran lagana subar illai. Dhanur lagnam. 4th house la Budhan natchathira sarathil sukiran. Lagnathipathi Guru in Mithunam in guru’s natchathira saram in 7th house.

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @graceaarthy5334
    @graceaarthy5334 Рік тому

    லக்னமா அல்லது ராசியா ? எதற்கு உரிய பலன்கள்?

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Good sir 👌

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Рік тому

    ஐயா வணக்கம்.blue cross & அரகட்டளை & நான்கு கால் நடை விலங்குகள் adapt வைப்பதர்கு என்ன என்ன கிரகங்கள் + பாவாங்கங்கள்+ தசைகள் வர வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @nelsons5804
    @nelsons5804 Рік тому

    Thanks

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому

    Vanakkam guruji thulaam laknam 4th houseil suriyan (uthiraatam 4th paatham) with sukran (avittam 2nd paatham) ippoluthu suriya thisai suriya bhuthi natakkirathu. Eppati irukkum guruji?

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Рік тому

    Thank you

  • @சரவணன்வெற்றிவேல்

    Good evening guruve 🙏

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому

    Super anna

  • @rakkiyappandhansi2017
    @rakkiyappandhansi2017 Рік тому +1

    குருஜி ரிஷப லக்னம் துலாம்ராசி கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும் என்று சொல்வது உண்மையா ஐயா விருச்சிக த்தில் சூரியனும் புதனும் பரிவர்தனை செவ்வாயும் புதனும்ஆகி பலன் மாறுமா ஐயா

  • @abiramipremananth4580
    @abiramipremananth4580 Рік тому

    Sir if chandran hide in 6th place for viruchaga lagnam

  • @arulkumar2958
    @arulkumar2958 Рік тому

    Tq guruji

  • @graceaarthy5334
    @graceaarthy5334 Рік тому +1

    லக்னத்தில் சனி இருந்தால் ஆயுள் எப்படி இருக்கும். 65 வயதுக்கு மேல் சூரியதிசை முடியும் தருவாயில் உள்ளது.

    • @MASTER-fw4tn
      @MASTER-fw4tn Рік тому

      எனக்கு தெரிந்த வரை நீண்ட ஆயுள் உள்ளது ,,, ஆனால் அவருக்கு நல்லது எல்லாமே மெதுவாக நடந்து இருக்கும்

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      75+

  • @vijayakumarvadivel7663
    @vijayakumarvadivel7663 Рік тому

    மீனா லக்னம் சுக்ரன் உச்சம் கடக ராசி புனர்பூசம் சுக்ர திசை ஆரம்பம் எப்படி இருக்கும் ஐயா

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi Рік тому

    Sir, vannakam kindly pls tell me which graha come for thanusu lagna karma. I don't control my excitement to know that pls tell me sir. தயவுகூர்ந்து பதிவிடவும் ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி சிறுவயது செவ்வாய் திசை முடிந்து விட்டால் செவ்வாய் புத்தியல் ஏதாவது பிரச்சனைகள் வருமா

  • @ksmonickavarsa
    @ksmonickavarsa Рік тому

    My daughter (simha lagnam) Surya dasa gng on , husband also Surya dasa (magra lagnam). Will this affect her father?

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 Рік тому

    Sir Meena lagnam and dhanush rasi suriya thasa upcoming epadi irukkum sir 🙏

  • @rnrgamer-s7m
    @rnrgamer-s7m Рік тому

    ஐயா 22 12 19 85 தனுசு லக்னம் மேஷ ராசி லக்னத்தில் சூரியன் மகரத்தில் குரு மேசத்தில் சந்திரன் ராகு துலாம் செவ்வாய்க்கேது விருச்சிகம் சுக்கிரன் புதன் சனி ஒரே அணி லக்னம் ராசி இரண்டு பேரும் ஒரே அணி சூரிய திசையும் எந்த மாற்றமும் இல்லை ஐயா சந்திர திசையும் எந்த மாற்றமும் இல்லை செவ்வாய் திசையாது மாற்றம் இருக்குமா ஐயா என்னுடைய கனவே ஒரு வீடு சொந்த வீடு நான் சாகறதுக்குள்ளயாவது சொந்த வீடு வாங்குவேன் ஐயா நடக்குமா நடக்காதா ஐயா எப்ப நடக்கும்னு மட்டும் சொல்லுங்க நடக்காதுன்னா அதையும் சொல்லிருங்க நன்றி ஐயா மிக்க நன்றி

  • @alexzander3686
    @alexzander3686 Рік тому

    வணக்கம் குருவே. உங்களிடம் ஒரு கேள்வி தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் திருவோணம் நட்சத்திரம் மகரராசி என்னாலும் ஜோதிடம் கற்க முடியுமா பலன் இருக்கிறதா???🙏

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Рік тому

    Good morning sir. For kanni lagnam and Meena rasi 40 age how about Chandra dasa and sevvai dasa tell in percentage sir.

  • @anithaanithajio3476
    @anithaanithajio3476 Рік тому

    வணக்கம் குருஜி கும்ப லக்னம் கடக ராசி17:3:1981 5:37 தூத்துக்குடி சூரிய தசை எப்படி இருக்கும் குருஜி😂😂😂

  • @storyofgods5149
    @storyofgods5149 Рік тому

    தனுஷ் லக்னம் சிம்ம ராசி 12ல் செவ்வாய் கேது நடப்பு திசை செவ்வாய் திசை செவ்வாய் புக்தி செவ்வாய் குரு சாரத்தில் குரு லக்னத்தில்.........எப்படி இருக்கும்

    • @santanalakshmyr8431
      @santanalakshmyr8431 Рік тому

      செவ்வாய் வேகம் மட்டும் அல்லாமல் கில்லர் ப்ளானட்டும் கூட.

    • @santanalakshmyr8431
      @santanalakshmyr8431 Рік тому

      விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் 6ஆம் அதிபதியாக வருவதால் விபத்து கண்டம் போன்ற பிரச்சினை களை ஏற்படுத்தவே செய்வார் என்பது சரியாக இருந்தது.நான் ராகு தசை பூமி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சகோதர வழி பிரச்சினைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன். ராகு தசை செவ்வாய் புக்தியில் இது போன்ற பிரச்சினைகள் அதிகமாகுமா.

  • @kani1947
    @kani1947 Рік тому

    மேஷத்தில் சூரியன் ஒரு டிகிரிக்கும் குறைவாக இருந்தால் (0.23) சூரியன் உச்சம் என்ற நிலை ஏற்படுமா ஐயா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    குருவே வணக்கம் மகர லக்னத்திற்கு சுக்கிர திசை நன்மை தானே செய்யும் ஆனால் பரணி நட்சத்திரத்திற்கு குட்டி சுக்கிரன் குட்டிச் சுவர் ஆக்கும் என்பது சரியா?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    🙏🙏

  • @akshatrithu9656
    @akshatrithu9656 Рік тому

    Kanni lagnam, raagu in pooradam 3la with Saturn in uthiradam 1. Evlo percentage Nala irukkum Guruji?? Career kaga kekren.. magara rasi🙏🙏

  • @sivamani5879
    @sivamani5879 Рік тому

    Supar

  • @karthikvikram1099
    @karthikvikram1099 Рік тому

    Mithunam is very very weak lakhna in 12 lakhna's

  • @SM-bv4ff
    @SM-bv4ff Рік тому

    Namaskaram guruji, always waiting for your videos. Awaiting for this topic as mine is kadaga lagnam. Tq so much guruji 🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Рік тому

    1st vu

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    வணக்கம் குருஜி 🙏

  • @ranjanig2706
    @ranjanig2706 Рік тому

    வணக்கம் அய்யா,🙏

  • @lathikashri5384
    @lathikashri5384 Рік тому

    Thank you guruji 🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga guruji 🙏🙏🙏

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 Рік тому

    Nandri guruji

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @saralat7897
    @saralat7897 Рік тому

    🙏 thanks sir

  • @dharsiniram171
    @dharsiniram171 Рік тому

    🙏🙏🙏

  • @karthickd9639
    @karthickd9639 Рік тому

    🙏🙏🙏🙏

  • @arunkumar-fq2ho
    @arunkumar-fq2ho Рік тому

    🙏

  • @hellogowtham
    @hellogowtham Рік тому

    🙏🙏