இனி Police மீது வழக்கு தொடரலாம் | Madras Highcourt on Case File Against Police

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @natarajan2606
    @natarajan2606 5 місяців тому +127

    நல்ல தீர்ப்பு நீதிபதிகளுக்கு நன்றி

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 4 місяці тому +33

    அருமையான தீர்ப்பு 🙏🙏🙏 பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு பொய்யாக வழக்கு தொடரும் ஆய்வாளர்கள் மீது இனி நடவடிக்கை எடுக்கலாம்

  • @suryag3232
    @suryag3232 5 місяців тому +160

    இதைதான் பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்பார்திருந்தார்கள்

    • @MARITHURAI-j1j
      @MARITHURAI-j1j 5 місяців тому +6

      வரவேற்க தக்கது.....

    • @AnbuAnbu-r1i
      @AnbuAnbu-r1i 5 місяців тому +4

      நண்பா நம் தமிழ் நாட்ல இப்ப இப்படி சொல்லுவாங்க நீங்க நம்பி போனிங்கன நீதி மற்றத்துல நீங்க மட்டும்தான் பேசனும் வேற எல்லாரும் போலீஸ் என்ற காக்கீ சட்டை பையில் இருப்பாங்க

    • @MARITHURAI-j1j
      @MARITHURAI-j1j 5 місяців тому

      @@AnbuAnbu-r1i சூப்பர்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 4 місяці тому

      ​@@AnbuAnbu-r1iஅப்படியும் ஒண்ணு இருக்கா..? அப்போ "கண் துடைப்பு"இல்லாயா..?

    • @ponnvenugopal1563
      @ponnvenugopal1563 4 місяці тому

      இது நீதிமன்றம் சொல்லலாம். ஆனா நடக்குமா?

  • @multymind4744
    @multymind4744 5 місяців тому +59

    இதைப் போல் நீதிபதிகள் மீதும் வழக்கு தொடர அனுமதி தேவையில்லை என்ற நிலை உருவாக வேண்டும்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 4 місяці тому +3

      அய்யோ.." சிவன் தலையிலே"கை வெச்சமாரியில்லே இருக்கு?

    • @checkmate5723
      @checkmate5723 4 місяці тому +2

      வரவேற்கின்றேன்.

    • @senthiltamilar3235
      @senthiltamilar3235 4 місяці тому +1

      வழக்கறிஞர்கள் பொதுமக்களோடு நேரடி சட்ட சேவை தொடர்பில் இல்லை.அவர்களுக்கு யாரையும் கைது செய்து அழைத்து செல்ல அதிகாரம் இல்லை. சேவைக்குறைபாடு என்று கேள்வி எழுபவர்களுக்கு மட்டும் இத்தீர்ப்பு பொருந்தும்.

    • @PrakashPrakash-ly2wn
      @PrakashPrakash-ly2wn 4 місяці тому +1

      Correct

    • @ANBUSURANGAM
      @ANBUSURANGAM 4 місяці тому

      சட்டவிரோத நீதிபதிகளால் என்னை விட நிறைய பாதித்து உள்ளீர்கள் போல் தெரிகிறது..

  • @balakrishnanv6612
    @balakrishnanv6612 5 місяців тому +55

    அபரிமிதமான நல்ல தீர்ப்பே

  • @checkmate5723
    @checkmate5723 4 місяці тому +18

    அவர்கள் மீது வழக்கு தொடுத்தால் அரசு வழக்கறிஞர் இலவசமாக அவர்களுக்கு வாதிடுவர்..குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரகள் மட்டுமல்ல குற்றம் சாட்டப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகள் தங்களது சொந்த பணத்தை செலவிட்டு தனியே வழக்கறிஞர் நியமித்து வழக்காட வேண்டும்...

  • @veeramania5354
    @veeramania5354 5 місяців тому +29

    அருமையான மாற்றம்

  • @Aardra2687
    @Aardra2687 5 місяців тому +43

    ராணுத்திற்கு தனி நீதிமன்றம் இருப்பது போல, போலீசுக்கும் தனி நீதிமன்றம் வேண்டும்.

    • @PandyarajanRaja
      @PandyarajanRaja 4 місяці тому

      Adukku oooooo

    • @selva1752
      @selva1752 4 місяці тому

      போய்ட்டு வா தனி கோர்ட் பேண்ட் சட்டை வாங்கி தரமுடியாது 😂

  • @kamalamohan5011
    @kamalamohan5011 5 місяців тому +53

    எல்லாம் சரி ,சாத்தான் குளம் வழக்கு என்ன ஆச்சுது .

    • @MuthuGMuthuG-vh3me
      @MuthuGMuthuG-vh3me 5 місяців тому

      நக்கிட்டு போச்சுமுடிசூட்டுவிழா..எடுத்துகோடுத்தபயின்டுகு.... நன்றி

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 4 місяці тому +1

      சாத்தன் குலமா..? ஹஹஹா.. என்னது உனக்கு ரோம்ப ஞானபகசக்தி ஆதிகம்..

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 5 місяців тому +15

    சூப்பர்

  • @lathabavani6503
    @lathabavani6503 5 місяців тому +13

    இது ஏற்கனவே உள்ள சட்டம்தான். யாரும் அறியாதது

  • @ramalingamv907
    @ramalingamv907 4 місяці тому +1

    அருமை .நீதி துறைக்கு கொஞ்சம் அறிவு இருக்கு

  • @dhatshanamurthim723
    @dhatshanamurthim723 5 місяців тому +36

    இதனால் என்ன பயன் தவறு செய்பவனுக்கு உரிய தண்டனை கிடைப்பது இல்லையே

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 4 місяці тому

      ஒண்ணுமில்லே..மக்காள் மக்களில் ஒருவரை தேர்ந்தெடு ப்பத்தே ஜனநாயகம் தேர்ந்தெடுத்தே மக்களின் தலையிலே "மிளகாய்" அறைபதே..அதிகாரிகள்லின் யோசனை இது சுருக்காமசொன்னா.. கண் துடைப்பு அவ்வளவே

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 5 місяців тому +12

    Welldone

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 5 місяців тому +5

    உங்கள் தீர்ப்பு நியாயமாக இருக்குமா இந்த நாட்டில் குற்றங்கள் செய்வது யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும் எங்கு வழக்கு தொடர வேண்டும் எப்படி🎉🎉🎉🎉🎉

  • @muthukrishnan9230
    @muthukrishnan9230 4 місяці тому +1

    போலீஸ் செய்கிற
    தவறுகளுக்கு
    உடந்தையாக
    இருப்பதே
    நீதிபதிகள் தான்.இது நல்ல
    சிரிப்பு... நன்றி..

  • @spy61
    @spy61 5 місяців тому +42

    வழக்கு போடலாம்... உங்களுக்கு என்ன ...ஈசியா சொல்லிட்டு போயிடுவீங்க... பாத்ரூம் ல வழுக்கி விழுந்துட்டாருனு மாவு கட்டு போட்டு வீல் சேர்ல உக்கார வச்சு ஒருத்தன் சிரிச்சிக்கிட்டே அந்த வீல் சேரை தள்ளிட்டு வருவான்...
    நாங்க இந்த ஆட்டத்துக்கு வரல....

    • @harishKumar-lp5ze
      @harishKumar-lp5ze 5 місяців тому

      No.. protection kelu

    • @shridharshridhar5661
      @shridharshridhar5661 5 місяців тому

      😊😊😊😊😊😊

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 5 місяців тому +1

      உண்மைய சொன்னீங்க. அதான் நடக்கும்.

    • @opgod9925
      @opgod9925 5 місяців тому

      ​@@harishKumar-lp5zeசிங்கம் 1 படம் பாத்துட்டு வா அவங்களுக்கு அவங்களே வெட்டிக்கிட்டு சமாதானம் பேச போன என்ன வெட்டிட்டானு சொல்லி என்கவுண்டர்ல சோழிய முடிச்சுட்டு போயிருவாங்க😹😹

    • @francisselvaraj4759
      @francisselvaraj4759 4 місяці тому

      ஐயா , நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு தரவேண்டிய பொறுப்பு
      காவல்துறை க்கு தான் இருக்கு.😊

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx 5 місяців тому +2

    நன்றி

  • @arumugamp2599
    @arumugamp2599 4 місяці тому +2

    சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்...ஆளும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக தவறு செய்யும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர சட்டம் வேண்டும்..

  • @jeganpandian2742
    @jeganpandian2742 5 місяців тому +2

    Welcome Welcome this judgement. 🌹🌹🎆🎆

  • @Mc.RameshMC.Ramesh
    @Mc.RameshMC.Ramesh 5 місяців тому +11

    சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்த நீதிபதி அவர்களுக்கு மிக்க நன்றி

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 3 місяці тому

    நல்ல தீர்ப்பு

  • @mari.mmari.m2452
    @mari.mmari.m2452 4 місяці тому +1

    காவல்துறை மொத்த அதிகாரமும் நீதீ மன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும். நாட்டில் தவறும் நடக்காது.

  • @idimurasu
    @idimurasu 5 місяців тому +3

    தவற செய்தவர்கள் பரிமுதல்
    சொத்து நடவடிக்க கை தேவை

  • @JamesReynold-l2k
    @JamesReynold-l2k 4 місяці тому

    சூப்பர். அருமையான. பதிவு

  • @mehulsrinath1127
    @mehulsrinath1127 4 місяці тому +1

    👍💯💯💯💯💯💯👍

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 5 місяців тому +4

    Super vidial super ❤

  • @suthakark5616
    @suthakark5616 4 місяці тому

    ❤️🔥good madhurai👍 high court and very good judgment 👍👍

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 5 місяців тому +28

    இது தேவையில்லாத வேஸ்ட் தீவிரவாதியாக மாறினால் தான் சரியாக இருக்கும்😅

  • @duraipandi8175
    @duraipandi8175 4 місяці тому

    supper

  • @arivalagana8393
    @arivalagana8393 4 місяці тому

    தமிழ் நாடு வாழ்க...

  • @ilangovanc2505
    @ilangovanc2505 4 місяці тому

    Nice

  • @Kinga00727
    @Kinga00727 5 місяців тому +2

    No போலீஸ் gets punishment😂only suspension

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 3 місяці тому

    😂😂😂😂😂 இப்பத்தான் இதற்க்கே வந்திருக்காங்களா🤦🤦🤦

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 5 місяців тому +2

    வழக்கு தொடர்ந்தா, சொந்த காசுல சூனியம் வச்சா மாதிரி ஆயிடுமே

  • @KalyanamAyyappan
    @KalyanamAyyappan 5 місяців тому

    Good good news

  • @arunveni-d6t
    @arunveni-d6t 4 місяці тому

    Good

  • @GopiGopi-jv5rb
    @GopiGopi-jv5rb 5 місяців тому +1

    Arumayana theerupu

  • @MaheenMaheen-l2s
    @MaheenMaheen-l2s 3 місяці тому

    Supar
    Jadjsar

  • @karthiksm1760
    @karthiksm1760 5 місяців тому +1

    Fantastic... hereafter they will not be an agent to rowdies, wrong bosses and politicians

  • @Uthamar108
    @Uthamar108 4 місяці тому

    Citizens Rights in Constitution must be updated to file case against bribing, personal attacks, abuses, beating innocents in the name of enquiry, a MUST
    THINK, THINK❤❤
    ☝️☝️🙏🙏

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 5 місяців тому +5

    எதையும் புடுங்க முடியாது

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 5 місяців тому

    Good 💯

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 5 місяців тому +3

    வழக்கு மட்டும்..... தான்......???? முடியும்.....!!!!!😮

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 4 місяці тому

    Judge against case field court against case field

  • @RameshbabuPonniah
    @RameshbabuPonniah 5 місяців тому +6

    இனிமேல் எல்லாம் சரியாகி விடுமா. பார்ப்போம்

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 3 місяці тому

    👍

  • @BeingVenkat
    @BeingVenkat 4 місяці тому

    👌

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 5 місяців тому +4

    நல்ல தீர்ப்பு.

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 5 місяців тому +3

    Good judge ok but Enaiku oru normal citizen Advocates and Judge meala complaint kooduthu FIR poadurangalo appo thaan Freedom India nu accept paanika mudiyum.... Oru single Advocate meala oru complaint kooduka mudiyumaa sollungada...?

  • @VILLAGECOLLECTIONS2020
    @VILLAGECOLLECTIONS2020 4 місяці тому

    Court

  • @sureshsuresh-nz7li
    @sureshsuresh-nz7li 4 місяці тому

    Eight people, including a Naam Thamizhar Katchi (NTK) functionary, have been arrested on charges of sexually assaulting a minor at a school camp in Bargur in Tamil Nadu's Krishnagiri district.
    The incident occurred on August 9 when a 12-year-old girl participated in an NCC camp for Class 5 and Class 7 students at school. The camp had 17 students, including the 12-year-old, and had reportedly slept in the school auditorium.

  • @SathyaNarayanan-y1n
    @SathyaNarayanan-y1n 4 місяці тому +2

    Nalla visiam than but tamil nattula irukum 6000 rowdys first encounter podunga yaru poduvanga

  • @muralikesavan2263
    @muralikesavan2263 5 місяців тому +4

    நீதிபதி மீது வழக்கு தொடரலாமா?

  • @Hbnhgs
    @Hbnhgs 5 місяців тому

    Implement PCA

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 3 місяці тому

    அருமையான தீர்ப்பு.இதே போல் ஆளுநர்‌ என்ன? ஜனாதிபதி ‌என்ன?பிரதமர்முதல்வர், மந்திரிகள் அதிஙாரத்தில் உள்ள‌எல்லோரும் மனிதர்கள் தானே ?யார் மீது வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம்‌ என்ற நிலை வர வேண்டும்.

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 5 місяців тому +2

    அட 🐖 விளம்பரம் செய்ய
    வேண்டுடாம்..

  • @arokiyamkulandaivelu752
    @arokiyamkulandaivelu752 3 місяці тому

    🎉👍🙏🙏🙏🙏🙏

  • @LingapandiLingapandiLing-os4lt
    @LingapandiLingapandiLing-os4lt 4 місяці тому

    Muthalla sathiyam pannunga nangal pitchai edukka mattom entru

  • @madanbabu4658
    @madanbabu4658 5 місяців тому +3

    நன்றி. ஐயா. இததான். பொதுமக்கள். ஏதிர்பார்த்தது. இனி. போலீஸ். சிலபேர். பன்னும். தில்லுமுல்லு. வேலை. அம்பலத்துக்குவரும்.

  • @Thiru-fz2qt
    @Thiru-fz2qt 5 місяців тому +14

    இதற்கு தான் பிஜேபி வேண்டும்

    • @jacobcheriyan
      @jacobcheriyan 5 місяців тому +2

      இதுக்கும் பாஜகவுக்ககும் என்ன சம்பந்தம்?

  • @Kamali2013
    @Kamali2013 5 місяців тому +2

    I never believe.

  • @babua5135
    @babua5135 4 місяці тому

    Police karan SP, DGP, SI, etc Evannukka summa va vealai seiranga massm massam government sampalam, kudukuthu

  • @gopalmech3980
    @gopalmech3980 5 місяців тому

    👌💚👌💚👌💚👌💚👌💚

  • @yovaish2693
    @yovaish2693 5 місяців тому

    wow

  • @sasee1974
    @sasee1974 5 місяців тому +4

    செய்தியை இன்னும் வலிமையாக ....சாதாரண பொது மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்திருக்கலாம்.

  • @Nothingtosay8529
    @Nothingtosay8529 5 місяців тому

  • @SvigneshViki-m7r
    @SvigneshViki-m7r 5 місяців тому +1

    Naga oru case poduvam badhilukku police 10 case pottu yenga life kedukkurathukka .

    • @SastikSastik-nd1ml
      @SastikSastik-nd1ml 4 місяці тому

      கழட்டுரமாதிரி போடு

  • @yassararafath.5375
    @yassararafath.5375 4 місяці тому

    ஆமா வழக்கு போடலாம்.ஆனால் மாமா பசங்க நம் மீது எதாவது வழக்கு தொடர்ந்து சிக்க வைப்பானுங்க.

  • @SastikSastik-nd1ml
    @SastikSastik-nd1ml 4 місяці тому

    இந்த நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிரேன் போலீஸ் அராஜகம் ஒலிய வேன்டும் உன்மைய நில நாட்ட வேண்டும்

  • @rajanraja3087
    @rajanraja3087 5 місяців тому

    News reader sema super lov u

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 4 місяці тому +1

    நீதிபதிக்குநன்றி

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 3 місяці тому

    11 medical colleage. 7.5 percent. Seat. Valka. Eps. Etha pasda

  • @dharmarajansrinivasan7983
    @dharmarajansrinivasan7983 5 місяців тому

    Reactions of TN HM?

  • @santhakumari7964
    @santhakumari7964 5 місяців тому

    🎉❤🎉

  • @grjayabalvriddhachalamgrja1462
    @grjayabalvriddhachalamgrja1462 5 місяців тому

    Mass

  • @francisselvaraj4759
    @francisselvaraj4759 5 місяців тому +1

    இது நல்லாத்தான் இருக்கு. பொய் கேசு போட முடியாது.

  • @pa.sundarkalyan.p5492
    @pa.sundarkalyan.p5492 4 місяці тому

    நல்ல தீர்ப்பு கடவுளே

  • @r.iyyappanr.iyyappan4198
    @r.iyyappanr.iyyappan4198 3 місяці тому

    Ithu unmai illa vandam mani is all vass aldimate

  • @anthivelli6389ParimelAzagar
    @anthivelli6389ParimelAzagar 5 місяців тому +1

    நண்பனாய் போய்விடுவோம் எதிரியாக வேண்டாம்

  • @rameshsj6907
    @rameshsj6907 5 місяців тому +4

    நீ மன்றத்திற்கு வருமானம் கிடைக்கும்.மக்களுக்கு நீதி கிடைக்குமா? அவர்களுடைய வாழ்நாளில்.

  • @gopalakrishnan4173
    @gopalakrishnan4173 4 місяці тому

    இனி வரும் காலங்களில் நல்லவர்கள் வாழத் தகுதியற்ற நாடாக நம் பாரத தேசம் மாறுவதற்கு இந்த மாதிரியான சட்டங்கள் 😂😂😂😂😂😂 ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜே என்றும் எம்பெருமாள் துணையுடன் ❤❤❤❤❤

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 5 місяців тому +3

    சட்டம் எல்லோருக்கும் சமம்

    • @kaberdasssamiappan5993
      @kaberdasssamiappan5993 5 місяців тому

      எல்லோருக்கும் சட்டம் சமம் கிடையாது
      சமம் எற்றால் PCR
      சட்டம் ஏன் உள்ளது.

  • @raghuramanranganathan8469
    @raghuramanranganathan8469 5 місяців тому +1

    Police should fight for 8hrs duty. And take rest.

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 5 місяців тому

    ETHAIVAITHU THAPPIVANTHANKAL

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f 5 місяців тому

    மிஷின் பிழிந்த முருக்கு😅😅😅

  • @JaganJagan-kq1vf
    @JaganJagan-kq1vf 4 місяці тому +1

    நீதி கேட்டு நீதிமன்றம் போனா உள்ள வச்சி கொன்னுரு வாங்களொன்னு பயமாஇருக்கு

  • @gorimeduguna9256
    @gorimeduguna9256 4 місяці тому

    Malaiur mampattiyan, seivalaperi paandy , ivangathan marupadiym varanum

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 5 місяців тому +1

    இனி பாருங்கள் . எத்தனை வழக்கு பதியும் என்று

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 5 місяців тому +1

    Then no police do their job perfectly and police will engage only their case and they won't concentrate real work

  • @vetrivelan5084
    @vetrivelan5084 5 місяців тому +1

    லஞ்சம் வாங்குவார்கல இனி

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 4 місяці тому

    எவனாவது ஆண்பிள்ளை காவல்துறை மீது வழக்கு தொடுத்து பாருடா!..

  • @m.santhoshm.santhosh9961
    @m.santhoshm.santhosh9961 5 місяців тому

    பொய் வழக்கு போடும் போலிஸ் கோவிந்தா கோவிந்தா 😀😀

  • @ayyappanchinnasamy606
    @ayyappanchinnasamy606 5 місяців тому

    Super

  • @rameshananthi7172
    @rameshananthi7172 5 місяців тому

    அப்போது ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் அரசியல் ஆதரவால IPS NOT Passed Selected ஆனவரை சாகும் வரை தூக்கில் போட வழக்கு தொடர வேண்டும்

  • @sk7media-service
    @sk7media-service 5 місяців тому

    பொய் வழக்கு போட்டா ...நாம போலீஸ் மேல வழக்கு போடலாம்👌👌👌

  • @palanivel5333
    @palanivel5333 4 місяці тому

    அந்த அளவுக்கு தரம் கெட்டு போன காவலர்கள் இந்த ஆட்சியில் ஏற்பட்டதன் விளைவுதான்., அப்ரம் என்ன அடுத்தது ரோட்டில் வுட்டுகிட்டு போலிசை பொது மக்களே😂😂😂😂

  • @sk7media-service
    @sk7media-service 5 місяців тому +2

    பொய் வழக்கு போடுவது தடுக்கப்படும்....👌👌👌

  • @muthusamys8285
    @muthusamys8285 5 місяців тому +9

    காவலர்மீதுஎந்தகாவலர்வழக்குப்பதிவுசெய்வார்.இதெல்லாம்நீதிபதிக்குதெரியாதாதீர்ப்புசொல்லயாராவேண்டூமனாலும்சொல்லலாம்செய்யவேண்டுமே.

  • @musicmate793
    @musicmate793 5 місяців тому

    அருமை அருமை மாமா டவுசர் கிழிஞ்சு தொங்கியை
    அறு க்கலாம்கொட்டைய அறுக்கலாம்