வணக்கம் ஐயா ,வணக்கம் ஐயா வாழ்க உங்கள் புகழ் . என் குழந்தையின் ஜாதகம் 25 10 2015 ஈரோடு ,காலை 7:00 37 மணிக்கு பிறந்தால் இவள் கல்வியும் அரசு வேலையும் நன்றாக அமையுமா! எப்போது இவளது வாழ்க்கையை துணையை அமைக்கலாம் .? நன்றி ஐயா
Vanakkam Ayya... Kadaga lagnathirkku 12il -mithunathil Budhan rahu 4degreeyil inaivu. Ivargalai yaarum paarkavillai. Chandran in kanni sir. Good or bad.
வணக்கமா ஐயா புதன் ராகுஎன்கிறகல்லாடி கேடிகள்இப்படி ஒரு விளக்கம் உங்களால மட்டும் தான் முடியும் நீங்க வேரலெவலதான்உங்களுக்கு நிகர் நீங்கள் தான் நன்றி நன்றி வாழ்க வளமுடன்
Vanakam guruji!❤ Ragu + sukran + puthan in 5th house.... in rishabam raasi.... Raagu in 35° Sukran in 50° Puthan in 50° Mahara lagnam How will be sukra thisai?
ஐயா லக்னாதிபதி புதன் + ராகு சேர்க்கை 11இல் (கடகம்) உள்ளது. 12இல் சூரியன் +சுக்ரன், 8இல் குரு + சனி, 2இல் செவ்வாய், 5இல் கேது, ராசி - விருச்சிகம், இப்போது கேது தசை நடக்கிறது. அரசாங்க வேலை கிடைக்குமா ஐயா.
Sir rahu + budhan dasa nadakudh. Kanni rasi uthram nakshatra thulam lagnam abv 45 lacs study loan for MS in USA sir interest kudikitte pogudh but no job sir. Totally frustrated parents also frustrated hyper tension sir. Job kidaikuma bz in USA almost IT job freezed and firing going on.
Dear Sir, Sani sevvai kedu inaivu 7th place kindly give nice video on this. Same suriyan bhudan kedu in 11th place also kindliy give us video Your bhudan rahu gave splendid information thank you so much
வணக்கம் குரு ஜி. ரிஷப லக்னத்திற்கு 12ல் ராகு கேது சாரம் மற்றும் புதன் (வக்ரம்) லக்னாதிபதி சுக்ரன் சாரம். நீங்கள் சொன்ன பலன்கள் மாறுபடுமா? புதன்/ராகு 10° விலகி அமர்ந்து உள்ளது. நன்றி ஐயா. 🙏
Super prediction sir..kadaga lagnam 10th place sun+mercury +rahu.. sun is ashwini4and mercury +rahu is in same degree..in kiruthika star.. how the speech will be…
வணக்கம் சார் எட்டு மாதங்கள் வேலை இல்லாமல் இருக்கின்றேன். நிரந்திர வேலை கிடைக்குமா? அல்லது தொழில் தொடங்கலாமா ? தற்போது குரு திசை நடைபெறுகிறது, எவ்வாறு இருக்கும், மற்றும் அடுத்து வரும் சனி திசை எவ்வாறு இருக்கும். தமிழ் செல்வன் DOB: 02-02-1983 Time: 06:30 am Place: neyveli
ஐயா வணக்கம் விருச்சிக லக்னம் சிம்மத்தில் புதன் ராகு இணைவு Dob 01.10.2016 chennai 9.45AM என் பேத்தி பத்மாவிற்காக கேட்கிறேன் வர போகும் செவ் ராகு தசை பற்றி கூறுங்கள் ன்றி
குருஜி தயவு கூர்ந்து பதில் அளிக்கவும், என் குழந்தைக்கு மீன லக்கினம் லக்கினத்தில் புதன் + ராகு ரேவதி நட்சத்திரத்தில் இதனால் பாதிப்பு ஏற்படுமா.படிப்பு தடை படுமா, குரு மேஷத்தில்
Sir, mercury &ragu l don't know about this two planets conjections is like this (the other face).you predict about this planets a different way.also you give the message & headline is differ.tanq sir.
ஐயா எனக்கு கடக லக்கனம் ஆனால் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம், பாரு௩்க மிதுன ராசி அதிபதி புதன் திருவாதிரை நட்சத்திர அதிபதி ராகு , இதில் புதன் ராகு இனைவு ஒரே ராசியில் உள்ளது ஆனால் கடக லக்கினத்துக்கு 9 ல் உள்ளது பாதிப்பு இருக்குமா
Sir,My name is sarathi. Dob:4/9/1995 Tob: 22:55 Pob : Trichy Question : My mind will be so stressed about my job everyday .Which planet will control my job?I will switch 6 jobs till now.Can I serve for the indian Government or foreign companies.
ஐயா வணக்கம் நான் மிதுன லக்னம் 11 ல் ராகு புதன் நடப்பில் புதன் திசை ஆனால் நீங்கள் கூறுவது போல் எதுவும் நடக்கவில்லை. உங்களுக்கு முடியுமானால் எனது பிறந்த திகதி , நேரத்தை அனுப்புகிறேன் கணித்து கூற முடியுமா?
You're correct sir bcoz, Ossama binladan Kum intha puthan + rahu conjection iruku ❤
புதன் ராகு இணைவு புதனை. பலப்படுத்தும் இது நூறு சதம் உண்மை
Guruvae vanakkam... wonderful post...all ur points are exactly matching...u r grt guruvae...ungal paatham paninthu...Ganesan.
வணக்கம். ஐயா. தங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக அரிய செய்திகளை வெளிக் காட்டுகின்றன. மிக்க நன்றி!
Super & expert in explanation in all videos. Realy appreciate and express heartfelt thanks to you ji
Super content 👍sir
Sooper sir..plz upload ketu-budan combination also..
ஐயா வணக்கம், தெளிவான சிறப்பான விளக்கம்.. நன்றிகள் பல வாழ்க வளமுடன்.
Sevvai, sooriyan,puthan,ragu, birth chart 7L,
Mithuna rasi, mesha lagnam, mirugasrisham 3m paatham,
Age 48.
10/11/1976 .
Evening 5:38.
Kalpakkam 😢😢😢😢
Super explained G,,,,( Mercury *🐉 Dragon head) combination ''
அருமையான விளக்கம் அய்யா நன்றி 🙏🙏🙏
Very good speech
ஐயா வணக்கம்
25/11/2002 -7.35 PM -நாமக்கல்
1)- அரசு வேலை எப்போ கிடைக்கும் ஐயா?
2)-லக்கினம் மற்றும் லக்கினாதிபதி வலிமையோடு இருக்கா ஐயா?
நன்றி.
ஐயா வணக்கம் தங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா
வணக்கம் ஐயா ,வணக்கம் ஐயா வாழ்க உங்கள் புகழ் . என் குழந்தையின் ஜாதகம் 25 10 2015 ஈரோடு ,காலை 7:00 37 மணிக்கு பிறந்தால் இவள் கல்வியும் அரசு வேலையும் நன்றாக அமையுமா! எப்போது இவளது வாழ்க்கையை துணையை அமைக்கலாம் .? நன்றி ஐயா
Your prediction always very excellent sir, you are very great sir, with warm regards shridhar numerologist.
வணக்கம் சார் உங்களுடையா ஒவ்வொரு பதிவும் அருமை
Sir புதன் +கேது ஒரு வீடியோ போடுங்க
Ena pathi apdiye solringa...great 👍
Vanakkam Ayya... Kadaga lagnathirkku 12il -mithunathil Budhan rahu 4degreeyil inaivu. Ivargalai yaarum paarkavillai. Chandran in kanni sir. Good or bad.
புதன்+சூரியன்+ராகு 12இல்
மேஷ லக்னம்
ரிஷபம் ராசி
ஒரு வீடியோ போடுங்க குரு ஜி
ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? பின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?சொந்த வீடு கட்டுவேனா? நன்றி.
Mercury + Rahu
Brilliant combination
Vinith kumar 10/06/2001 3:45:45pm Theni ennoda aayul , dhosham pathi sollunga ayya 🙏
வணக்கமா ஐயா புதன் ராகுஎன்கிறகல்லாடி கேடிகள்இப்படி ஒரு விளக்கம் உங்களால மட்டும் தான் முடியும் நீங்க வேரலெவலதான்உங்களுக்கு நிகர் நீங்கள் தான் நன்றி நன்றி வாழ்க வளமுடன்
Thank you , wanted combination planets behaviour 🙏
Vanakam guruji!❤
Ragu + sukran + puthan in 5th house.... in rishabam raasi....
Raagu in 35°
Sukran in 50°
Puthan in 50°
Mahara lagnam
How will be sukra thisai?
Bhudhan desai ragu bhuthi virichaga rasi midhuna lakanam 1 suriyan 2 bhudhan sukkaran 3 ragu 4 chevai 6 chandran 8 guru 9 kedhu 10 sani ... Love marriage nadathi vaikuma sir indha time please tell me 16.7.1997 morning 5.5 thiruvannamalai
Ayya laknathil buthan sevvai raghu irunthal epdi mesham rasi
ஐயா லக்னாதிபதி புதன் + ராகு சேர்க்கை 11இல் (கடகம்) உள்ளது.
12இல் சூரியன் +சுக்ரன், 8இல் குரு + சனி, 2இல் செவ்வாய், 5இல் கேது, ராசி - விருச்சிகம், இப்போது கேது தசை நடக்கிறது. அரசாங்க வேலை கிடைக்குமா ஐயா.
மிக அருமையான பதிவு ஐயா, நன்றி 👍
புனை பெயர் வைக்க உங்களால் மட்டும்தான் முடியும் 🌹 உங்களால் மட்டும்தான் முடியும் 🌹
10_6_1976 2.20am வீடு வாங்கும் யோகம் உள்ளதா?புது மனைய or பழய மனைய? Or விவசாய நிலமா? என்ன தொழில் தேர்வு செய்ய வேண்டும்
Mesha laknam (புதன்+ராகு) in mithunam it's good sir???
Not bad
Mesha Lagnam 1il pudhan+ragu 5il guru ithu eppadi irukkum
Good
Rahu budhan =Kedi billa, killadi ranga😆, superb analogy SriRamji 🙏🏽
❤❤❤❤super easy 👌
Sir rahu + budhan dasa nadakudh. Kanni rasi uthram nakshatra thulam lagnam abv 45 lacs study loan for MS in USA sir interest kudikitte pogudh but no job sir. Totally frustrated parents also frustrated hyper tension sir. Job kidaikuma bz in USA almost IT job freezed and firing going on.
Dear Sir,
Sani sevvai kedu inaivu 7th place kindly give nice video on this. Same suriyan bhudan kedu in 11th place also kindliy give us video
Your bhudan rahu gave splendid information thank you so much
Sir pudhan+sukran+raagu palan sollunga sir
Ayya kanni lagnam lagnam la kethu 7 il rahu + budhan neecham (good or bad)
Kadaga lakkanam, 12 am vittil suriyan+pudhan+ragu serkkai palan sollunga sir.
Wonderful explanation sir👌👌👌
Super sairam 🙏🏼👌🏽👍🏼
Vanakam sir. Naan dhanusu lagnam. 8il ragu budhan sukran serkai sir. Cinema vaipu iruka sir. IT la theditu irukaen sir. Sathikalama sir
Thank you so much sir. Be safe please 💐👍
Super information and useful to all people
Splendid Bro 🌷 🙏 🙏
Aiya oru jathagathil .
Budhan in thiruvathirai saram (Raghu)
Chandran in revathi saram (Budhan)
Raghu in asta saram (Chandran )
Ivai enna palangal kodukkum aiya
வணக்கம் குரு ஜி. ரிஷப லக்னத்திற்கு 12ல் ராகு கேது சாரம் மற்றும் புதன் (வக்ரம்) லக்னாதிபதி சுக்ரன் சாரம். நீங்கள் சொன்ன பலன்கள் மாறுபடுமா? புதன்/ராகு 10° விலகி அமர்ந்து உள்ளது. நன்றி ஐயா. 🙏
Mikka nandri Ayya 🙏 Miga thelivana pathivu. en kaelvikku intha pathivil bathil kidaithu vittathu Ayya🙏🙏🙏😊
அருமை ஐயா.
சாந்தகுமாரி. மலேசியா.
நற்பவி நற்பவி நற்பவி
Hi sir mercury retro pooram 1 varragottam and rahu pooram 4 and sun magham 4 in leo for tula lagna how is this conjunction
Not bad
Good information 🙏
Aiyaa enaku budhan rahu suriyan 7s ....palan sollunga aiyya
Sir..என் மகளுக்கு லக்னத்தில் புதன் ராகு இணைவு..கன்னி லக்னம்..viruchiga ராசி..அனுஷம் 2 படிப்பு எப்படி இருக்கும்..
Kumbalagnam,10thhouse budan+ ragu aspected by mars from simmam.anybody can say good or bad?
Correct me sir,are you explaining about the mahadasha of Mercury with Rahu antardasa?
Sir my husband ku suriyan pudhan Raghu 11 th place irukanga entha thozhil pannalam he's carpenter
Guruji
Dhanusu lagnam
Mesha rasi
9th house budhan and rahu
10th house guru and suriyan
How is mercury and rahu state??
Parivarthanai
Resapalakkanam Puthanthisai ragu puthi natappu puthan 5 ragu 10li erikku palansollunga sir please
தலைப்பு மிகவும் சரியான தலைப்பு அருமை
Suriyan+puthan+ ragu serkai video podunga sir
Sun mercury rahu conjunction video pondunga sir
Ayya rahu bhudanin natchathirangalil ithu porunthuma ?
Super prediction sir..kadaga lagnam 10th place sun+mercury +rahu.. sun is ashwini4and mercury +rahu is in same degree..in kiruthika star.. how the speech will be…
Good
@@SriMahalakshmiJothidam thanks sir
Hi sir in my son jathagam Viruchiga laknam in 11th place in kanni buthan, ragu suryan chandran is there what is the palan
Sir, rishaba lagnam- mithuna raasi 3il in kadagam (buthan+raaghu) but buthan chandiran parivarthanai 2-3ஆம் veedu,
புதன் தசா எவ்வாறு இருக்கும்??
Nalla palan tarum tagaval sir arumai
Suriyan +kuru+sani in risabam house puthan vagam 🥵 agi muthuna ragu kuda thathau enna sir plan
Suriyanragubudhanvediopodungasirplease
🙏 ஐயா என் ஜாதகத்தில் திருமன யோகம் உன்டா .சங்கர் Dob.14 .1.1982 time 5.30AM பிறந்த ஊர் தஞ்சாவூர் .
அருமையான பதிவு
புதன் ராகு பாத சாரம் அதை குறித்து சொல்லுங்கள் ஜயா.நன்றி.
மிக்க நன்றி சார்
கடகம் விருச்சிகம் மீனத்தில் புதன் நட்சத்திரம் இருப்பது பற்றி பதிவு தாருங்கள் சார்
வணக்கம் சார்
எட்டு மாதங்கள் வேலை இல்லாமல் இருக்கின்றேன். நிரந்திர வேலை கிடைக்குமா? அல்லது தொழில் தொடங்கலாமா ?
தற்போது குரு திசை நடைபெறுகிறது, எவ்வாறு இருக்கும், மற்றும் அடுத்து வரும் சனி திசை எவ்வாறு இருக்கும்.
தமிழ் செல்வன்
DOB: 02-02-1983
Time: 06:30 am
Place: neyveli
Rishaba lagnam simmathil suryan +bhuthan+ragu epdi irukum ayya
ஐயா வணக்கம் விருச்சிக லக்னம் சிம்மத்தில் புதன் ராகு இணைவு Dob 01.10.2016 chennai 9.45AM என் பேத்தி பத்மாவிற்காக கேட்கிறேன் வர போகும் செவ் ராகு தசை பற்றி கூறுங்கள் ன்றி
புதன் ராகு கூட தேய்பிறை சந்திரன் இணைந்தால் என்ன பலன் நன்மையா?
குருஜி தயவு கூர்ந்து பதில் அளிக்கவும், என் குழந்தைக்கு மீன லக்கினம் லக்கினத்தில் புதன் + ராகு ரேவதி நட்சத்திரத்தில் இதனால் பாதிப்பு ஏற்படுமா.படிப்பு தடை படுமா, குரு மேஷத்தில்
No worries
ராகு திசை ராகு புத்தி பலன்கள் பற்றி கூறுங்கள் ஐயா...இந்த காலகட்டத்தில் திருமணம் நடைபெறுமா?
Sir edhu kumbam lagnam
Ragu thasai bhudhan bhukthi ku match aguma
Rishapa lakinam rishapa rasi கன்னியில் புதன் ராகு இணைவு எப்படி இருக்கும் சார்
Sir, mercury &ragu l don't know about this two planets conjections is like this (the other face).you predict about this planets a different way.also you give the message & headline is differ.tanq sir.
Ayya meshathil bhuthan 23 degree lum raghu rishabathil 7 degree layum irnthal Athu raghu bhuthan serkaiya illaya
ஐயா எனக்கு கடக லக்கனம் ஆனால் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம், பாரு௩்க மிதுன ராசி அதிபதி புதன் திருவாதிரை நட்சத்திர அதிபதி ராகு , இதில் புதன் ராகு இனைவு ஒரே ராசியில் உள்ளது ஆனால் கடக லக்கினத்துக்கு 9 ல் உள்ளது பாதிப்பு இருக்குமா
ஐயா வணக்கம்
நான் தனுசு ராசி மீன லக்கினம்
கன்னியில் ராகு 10ல்
மகரத்தில் புதன் 2ல்
சொந்த தொழில் செய்யலாமா
🙏குருஜி🙏
Sir,My name is sarathi.
Dob:4/9/1995
Tob: 22:55
Pob : Trichy
Question : My mind will be so stressed about my job everyday .Which planet will control my job?I will switch 6 jobs till now.Can I serve for the indian Government or foreign companies.
Anand 11.1.1991 - 6.48 pm, sathymangalam. Sir when will i get marry, will my love end in marriage.
Suriyan budhan sevvai Sani kethu meenathil kumba lagnam palan ennanga sir
புதன் + ராகு 12இல்(கன்னி ராசி இல்) இருந்தால் எப்படி இருக்கும் அய்யா
Puthan + rahu 8 il rishabathil irkirathu ...lagnam thulam lagnam...epdi irkum ayya solnga pls....
Kohila.,12-2-1995,5.40pm,erode.eppo marriage sir?life partner eppdi irupanga?
விருச்சிக லக்னம் 6ம் வீட்ல சுக்கிரன் புதன் ராகு இணைவு லைஃப் எப்படி இருக்கும்
ஐயா வணக்கம் நான் மிதுன லக்னம் 11 ல் ராகு புதன் நடப்பில் புதன் திசை ஆனால் நீங்கள் கூறுவது போல் எதுவும் நடக்கவில்லை. உங்களுக்கு முடியுமானால் எனது பிறந்த திகதி , நேரத்தை அனுப்புகிறேன் கணித்து கூற முடியுமா?
Lagnathil rahu pudan serkai epdi irukum
Rajesh,21/11/89, 5:20 pm, Tirunelveli, future epdi irrukkum sir
Sir suriyan puthan sukran ragu laknathirkku 2m veedu sir gud or bad sir
Good
சனி சுக்கிரன் செய்வாய்
Sir good Morning...Budhan god’s + Ragu god’s joining @ kadagam rasi 11 houses....lakanam Kani & rasi Danusu & Moolum star..........now my question lakanapathy Budhan joining with Ragu god’s @ kadagam upcoming Ragu dasa 18 years what’s make changes......positive & Negative please explain sir & also Ragu god’s getting Aliyam Budhan god’s charam....... please advise sir
Nice good