எனக்கு தற்போது புதன் திசை நடக்கிறது. கடன்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். தயவு கூர்ந்து கடன் பற்றி தனி video ஒன்று செய்யவும். நன்றி தம்பி.🙏🙏🙏
Sir, வணக்கம். கன்னி ராசி, ஹஸ்தம் நட்சத்திரம், விருச்சிக லக்கினம், புதன் திசை.. ஏதேனும் நற்பலன் கிடைக்குமா? காலம் முழுவதும் நல்ல நிலையில் இல்லை வயதும் போய் விட்டது. தயவு செய்து பதில் தர வேண்டி கேட்டு கொள்கிறேன்
Sir my DOB is 10.3.1965 at 1.30 pm Chennai Egmore my next dasa is Mercury dasa 2027 start please kindly help me regarding my health issues iam diabetic and BP issues using insulin is there any major issue will come any major operation or treatment in any bukhi in Mercury dasa please help me thank you god bless you ❤❤❤❤❤
ஜாதகத்தில் கிரகங்கள் வலுவாக இருந்தால் மற்றும் சுப கிரகம்இவைகளை எப்படி கண்டுபிடிப்பது.இவைகளை பற்றி விளக்கம் தாருங்கள் பாலாஜி.தசா புத்தி பலன்கள் .ஜாதகம் நாங்களே கனித்து தெரிந்து கொள்ளவதை எளிமை ஆக்கி எங்கள் கைகளிலேயே வைத்து கொள்ளும் அளவிற்கு எங்களுக்கு வடிவமைத்து கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் .
Online consult pannuvingala for me first marriage divorced I'm looking for second marriage I will marry only if my horoscope is favorable so pls guide me brother Pls give appointment
my dob 02/06/1995...2:08 AM..mithuna rasi, punarpoosam star, meena laknam..ippo enaku shani dasa nadanthutu irruku 2024 aug la budhan dasa start aga poguthu...so enaku shani dasa end time epdi irrukum and budhan dasa 17 years epdi irrukum?
Sir my name is Srimathi. My rasi meenam and uthirattathi natchathiram. Viruchagam lagnam Date of birth 25.09.1999 time 11:15am . Puthan 11 aam idathil avarin sontha veettil irukkiraar kannil suriyan And maanthi senthu enakku thirumanam aagi 1 year thaan aagirathu ippothu divorce Aaga pooigrathu ennudaiya Vaalgai eppadi irukka pooigrathu. Ippothu 7 1/2 vera
வணக்கம் நண்பரே, தசை, புத்தி நாதர்கள் இருவரும் வலுவாகவே இருந்து தசா நாதனும் புத்தி நாதனும் ஆறு எட்டாம் வீடுகளாக இருந்தால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் (உதாரணமாக புதன் மகரத்தில் சனி மிதுனத்தில்)
புதன் குரு ,சனி,செவ்,கேது இவர்களுடன் சேர்ந்து ஆறில் இருந்து திசை நடத்தினால் எப்படி இருக்கும் புதன் பாதகாதியாக இருந்து திசை நடத்தபோது தொழிலில் படு நட்டம் புதன் தனித்து இருந்து ஆறில் இருந்து திசை நடந்த போது தோல் நோய் உண்டானது.
நீங்கள் வேகமாக பேசுவதால்தான் தவறு உண்டாகிறது .
சற்று நிறுத்தி மெதுவாக பேசினால்
எங்களுக்கு அதுவே ஆனந்தம்
நன்றி நற்பவி. வாழ்க பல்லாண்டு
நன்றி 🙏💐 உங்கள் சேவை தொடரட்டும் 👌👍
நல்ல கருத்துள்ள உதவியாக உள்ளது. மேலும் பணி சிறக்க வாழ்த்துகள் பாலாஜி.
Clear explanation video sir. Tnq
Thanks sri..தொடரட்டும் உங்கள் பணி...கடன் பிரச்னை தொடர்பாக ஜோதிடரிதியான காரணங்கள் பற்றி Video போடவும்..Please sri..
நன்றிகள் கோடி 🌹👌🙏
வாழ்க வளமுடன் 🌹
மிகவும் அற்புதமான அறிவுரை
God bless you and your family members.
நன்மையே தருகிருன்ற அணைத்து பதிவுகளை அணைவருக்கும் நல்ல பல தகவல்களை மேலும் மேலும் பதிவு செய்து இதைப்பற்றி தெரிந்து கொள்வது நன்மையே
Updated astrology King. Thank u sir.
நன்றி பாலாஜி அவர்களே🙏
கோடான கோடி நன்றிகள் அண்ணா
நன்றி அண்ணா 🙏🙏💐💐
Thanks sir narpavi narpavi
Thank you Balaji
எனக்கு தற்போது புதன் திசை நடக்கிறது. கடன்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். தயவு கூர்ந்து கடன் பற்றி தனி video ஒன்று செய்யவும். நன்றி தம்பி.🙏🙏🙏
Exactly well said Gi👍👍👍👍
நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏
' " ! ! ' '
"
மற்றவர்களுக்கு பயன்தரதங்களின் உழைப்பு அர்ப்பணிப்பு சிறப்பு நன்றி
அண்ணா
ஜாதகத்தில் குழந்தை தத்துகொடுப்பது என்று பரிகாரங்கள் உள்ளதா என்பதை கூறவும். உங்கள் கருத்து என்ன என்று கூறவும்
❤️👍 semma sir ultimate congratulations sir 👍
Sir, வணக்கம். கன்னி ராசி, ஹஸ்தம் நட்சத்திரம், விருச்சிக லக்கினம், புதன் திசை.. ஏதேனும் நற்பலன் கிடைக்குமா? காலம் முழுவதும் நல்ல நிலையில் இல்லை வயதும் போய் விட்டது. தயவு செய்து பதில் தர வேண்டி கேட்டு கொள்கிறேன்
தங்கள் விளக்கத்திற்கு நன்றி. புதன் திசையில் தொழிலில் சிறக்க எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்?
ஏழரை சனியின் போது புதன் திசை நடந்தால் என்ன பலன்?
prachaanaai illaaai
@@r.habeebmohamedbbamba7290 Thank you sir
Mercury join kethu 9 th place - star stand sun , for makaram laganam,makaram rasi???????? Desai palain sir
🙏 வணக்கம் 🙏
23:49 புதன்/சனி கால அளவு தகவல் வேண்டும்..
மனித குலத்திற்கு அவசியம் தேவை.🥰💐💐
நன்றி வாழ்க வளமுடன் 👍🤝🙏
Arumai
அருமை அண்ணா மிக்க நன்றி
Nandri ☺️🙏
நன்றி
யு நீங்க வா ழ் நாள் வாழ்த்துக்கள் இறைவன் அருளால்....🙏🙏
அருமை மிக்க நன்றி
Brother useful Details Thank-you
நீங்க நல்லா இருக்கணும் பாலாஜி
Thank you brother
chevai deshai bhudhan buthi start aguthu sir yenaku .itha time oru play school start panalama pls reply to my comment thankyou.
Thank you
Your advice good and properly but last three buthies very confusion 7th buthi rahugu only I think after that guru
Chithirainatchathiram.thulamrasiyilpranthavarputhanthisivarumpothuparkairukamattarkala.unmaiya.thayavuseithukuravum.kathiukiranplease
Can you tell kethu dhasai palangal
supper iyaa
Kuladheivam theriyathu enna vali oru video podunka plz sir
Sir my DOB is 10.3.1965 at 1.30 pm Chennai Egmore my next dasa is Mercury dasa 2027 start please kindly help me regarding my health issues iam diabetic and BP issues using insulin is there any major issue will come any major operation or treatment in any bukhi in Mercury dasa please help me thank you god bless you ❤❤❤❤❤
ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா
உங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக
Thagavaluku nanri sar Burnham thisail sani paththi kala alau evalonal sollala sar
Budhan Vakram patri oru video podunga..
Super sir
Thanks sir
Fine 🙂
Thank u na
ஜாதகத்தில் கிரகங்கள் வலுவாக இருந்தால் மற்றும் சுப கிரகம்இவைகளை எப்படி கண்டுபிடிப்பது.இவைகளை பற்றி விளக்கம் தாருங்கள் பாலாஜி.தசா புத்தி பலன்கள் .ஜாதகம் நாங்களே கனித்து தெரிந்து கொள்ளவதை எளிமை ஆக்கி எங்கள் கைகளிலேயே வைத்து கொள்ளும் அளவிற்கு எங்களுக்கு வடிவமைத்து கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் .
Balaji anna budhan vakram petru 10 il samam veetil ninru dasa nadathinal nanmai kidaikuma
Online consult pannuvingala for me first marriage divorced I'm looking for second marriage I will marry only if my horoscope is favorable so pls guide me brother
Pls give appointment
kanni sevvai kadalum vatrum. can u please explaiin
Sir sukra thisai yepo solringa
After this dasa please put a video on navamsa and rasi kattam difference sir
இதற்கான விடை....எத்தனையோ யூடியூப் வீடியோவில் உள்ளது
Super
Sir 04.12.1991 thulam rasi visagam natchatiram thanuu laknam. male . Enaku yoga kalam eppothu varum
Rahu ninra veetu athipathi ketu ninra veetu athipathi sernthu irunthaal eppadi?
Thank you Anna
Good morning sir please put raghu plus sani mars budhan sukran sun moon conjunction and planet aspects
நன்றி ஐயா
Thankyou, thankyou, thankyou 💓
குரு தசை பலன் தொகுப்பில், சூரிய புத்தி, செவ்வாய் புத்தி பரிகாரம் குறிப்பிடவில்லை.. மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா??
சிறப்பு
Great stuff keep on going.
Meena rasi revathi natchathiram,masha laknam 18 march 80,till now i am facing problems only what is the parikaram
👌🙏
வணக்கம் வாழ்த்துகள் சகோ
Konjam detiled a podunga sir.
And konjam reference book sollung sir . Jodhidam padikkanum nu romba naal interest sir
Well said bro 🙏
Sir chakrana Desai wt will happen
my dob 02/06/1995...2:08 AM..mithuna rasi, punarpoosam star, meena laknam..ippo enaku shani dasa nadanthutu irruku 2024 aug la budhan dasa start aga poguthu...so enaku shani dasa end time epdi irrukum and budhan dasa 17 years epdi irrukum?
Budhan kumbathula uccham na simathula neecham ma?
Thanks balaji🙏🙏🙏
Sir my name is Srimathi. My rasi meenam and uthirattathi natchathiram. Viruchagam lagnam Date of birth 25.09.1999 time 11:15am . Puthan 11 aam idathil avarin sontha veettil irukkiraar kannil suriyan And maanthi senthu enakku thirumanam aagi 1 year thaan aagirathu ippothu divorce Aaga pooigrathu ennudaiya Vaalgai eppadi irukka pooigrathu. Ippothu 7 1/2 vera
Sir please tell me what is the difference between raasi kattam and navamsam kattam
Sir kethu dasa and pariharam remedies sollunga sir
Sir mithuna laghnam kumba rasi laghnathil irundhu 8 ham magahra veettil suriyan budhan irukku Enna palan sir
🙏👌
Pudhan thisaiyil piranthal epadi erukum
Sir , which book Abhirami Kavacham?
Super 👍
sir sukkira thisai video
Sir can i whatsApp u sir waiting from 2years sir for ur appointment.. Hope I get a yes😔 from u sir
I need his whatsupp number.
குரு திசை செவ்வாய் புத்தி, சூரிய புத்தி பரிகாரம் சொல்லுங்கள் நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏
Bhudan iyntham idam nichamai ninru suya saram vangi dasa nadathinal enna palan Sir
It's positive result or negative
Super 👌🌹💐
வணக்கம் நண்பரே, தசை, புத்தி நாதர்கள் இருவரும் வலுவாகவே இருந்து தசா நாதனும் புத்தி நாதனும் ஆறு எட்டாம் வீடுகளாக இருந்தால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் (உதாரணமாக புதன் மகரத்தில் சனி மிதுனத்தில்)
வாழ்க வளமுடன் நல்லா இருக்கணும் நீங்கள்
Ennaku 4 I'll budhan ucham ...ennaku eppadi irukum
Sir pothuva Rasila , puthila , thisaila , balam pettirunthalnu soldreengale athu yeppadi naanga kandupudikurathu
Thanku sir
Commented
புதன் குரு ,சனி,செவ்,கேது இவர்களுடன் சேர்ந்து ஆறில் இருந்து
திசை நடத்தினால் எப்படி இருக்கும்
புதன் பாதகாதியாக இருந்து திசை
நடத்தபோது தொழிலில் படு நட்டம் புதன் தனித்து இருந்து ஆறில் இருந்து
திசை நடந்த போது தோல் நோய் உண்டானது.
Sir Hyundai tshirt eppdi sir unga kita
Your telling guru buthi பரிகாரம் for ராகு புத்தி
ராகு புத்தி பரிகாரம் for குரு புத்தி
Congratulations sir 🎉
Mega arumai sir
Sir retrograde plants pathi oru video podunka sir