ஏன் அர்ஜுனாவுக்கு வாக்களிக்கவேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 59

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Годину тому +2

    இன்று ஐயாவின் நியாயமான பேச்சுக்கு நன்றி.

  • @muththulinganpalvannan7112
    @muththulinganpalvannan7112 6 годин тому +18

    வணக்கம், தாங்கள் கூறுவது உண்மை, திறமையான ஒருவரை நாம் இழந்து விடக்கூடாது என்பதே எல்லோருடை அவாவும். ஊசி ஒருவரை பா.மன்றம் ஏற்றும்.

  • @JKDigitalMedia-d9v
    @JKDigitalMedia-d9v 6 годин тому +12

    நல்ல ஒரு ஆய்வு , நன்றி
    Dr அர்த்துச்சுனா குழு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 6 годин тому +11

    உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன் மிகவும் தெளிவாக உள்ளது

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 6 годин тому +8

    அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் மிகவும் சிறப்பாக உள்ளது நீங்கள் தோடர்ந்து அருச்சுனாவிற்கு ஆதரவு செய்து கொண்டு வரும் உங்களுக்கு மிகவும் நன்றி

  • @tamilpodiyan700
    @tamilpodiyan700 6 годин тому +9

    சுயேட்சையாக போட்டியிடும் அர்ச்சுனாவுக்கே எங்கள் தமிழர்களின் வாக்கு!
    We need tamil representatives without any control from anyone

  • @Thampipillaijegarajah
    @Thampipillaijegarajah 2 години тому +2

    காலை. வணக்கம். ஐயா. உங்கட. கருத்து. வரவேகிறேன். ஊழல். வாதி. காலை. கொண்டு. வந்த. டாக்டர். ஆர்ச்சச்சுன்னா. தான். அந்த. கடவுள்.

  • @blackgold8717
    @blackgold8717 4 години тому +2

    ❤அருச்சுனா எல்லாரையும் தேடி செலகிறார் மற்றவர்ளை விட அதிகமாக அருச்சுனா பாடுபடுவார்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 годин тому +6

    நீங்கள் பதவி போதையில் இருந்து கொள்ளுங்கள்
    Dr அர்த்துச்சுனா குழு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @prabakrishnalingam-bt9nv
    @prabakrishnalingam-bt9nv 4 години тому +1

    ஜயா உங்களின் சாந்தமான பேச்சுக்கு நண்றி❤

  • @prabakrishnalingam-bt9nv
    @prabakrishnalingam-bt9nv 4 години тому +1

    சரியான பதில் சொன்னீங்கள் ஜயா நண்றி

  • @raneguna5739
    @raneguna5739 6 годин тому +6

    👍👍👍

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 3 години тому +1

    ❤❤❤

  • @SivamaniSivam
    @SivamaniSivam 6 годин тому +2

    உங்கள்சேவைதொடரட்டும்😮

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 3 години тому +1

    Super gut ❤❤❤123

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 3 години тому +1

    Thank you Sir, worth to watch your vdeo.😊

  • @MenaMenan
    @MenaMenan 6 годин тому +13

    அப்ப தென்னிலங்கை சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் என நினைக்கிறேன். இனிமேல் அரசியல் வருமானம் இல்லை சாராயக்கடை திறந்தாவது உழைக்கட்டும். அர்ஜுனா வெற்றி உறுதி.

    • @VasantiVasanti-qu9gw
      @VasantiVasanti-qu9gw 6 годин тому

      🌠🌠🌠🌠🌠🌠🌠😎🩺😎🩺😎😎👍👍👍👍🩺🩺🙏🙏🙏❤

  • @aruk3421
    @aruk3421 4 години тому +2

    No old Tamil MPs please . They are all corrupt.

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 7 годин тому +6

    👍👍👍🇨🇭🇨🇭🇨🇭

  • @appadad3106
    @appadad3106 7 годин тому +6

    We don't want TNA

  • @RajaKopi-y9q
    @RajaKopi-y9q 6 годин тому +2

    Good

  • @samkantha5396
    @samkantha5396 Годину тому +1

    👍👍🔥🔥💉💉💉❤️🤝🤝

  • @kandasamysiva5441
    @kandasamysiva5441 5 годин тому +1

    Your advise is excellent I want to talk to you please always support to Archuna

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 4 години тому +1

    Dr archichan 💉💉💉 17 2

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 5 годин тому

    Aya, Vanakkam. Ningal seiyum nihalchy nalle vadivahe ullathu. Ungallukku enathu manemarnthe Vaalthukkell.🙏

  • @selvarasamayoorathy8050
    @selvarasamayoorathy8050 9 хвилин тому

    அண்ணே நீங்களும் அன்று கோவமாக பேசினீர்கள்,என்னுடைய 10வாக்குகள் மாறுவதாக
    இன்று போடலாம் என்கிறீர்கள் அர்ச்சுனாவும் அப்படிதான்

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 5 годин тому

    Nandri Aya ungelin arivuraikku.Mihabum mahilchiage irukkirathu.

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 4 години тому +1

    ❤❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @425walmer7
    @425walmer7 6 годин тому +1

    Why the SUTHUMATHU Doctor said that " Karuna & Pilliyan are in my group too and if you closely look at the photos the you will know who is Pilliyan"
    YOGABALAN - KARUNA
    MAYURAN - PILLAIYAN
    And that mental wants the people to vote for 1,2 &3.
    Brothers Son , Arjuna & Kovsalya ( All know about importance of her)
    And Arjuna said He only brought Mayuran, Kovsalya & His Brother`s Son and He doesn't know anything about other candidates.

  • @moooooo6505
    @moooooo6505 6 годин тому +4

    We will vote for Npp ❤❤❤❤❤❤ jaffna ❤❤❤

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 6 годин тому

    NPP be got it 135 mp

    • @KrishnapillaiM
      @KrishnapillaiM 4 години тому

      தம்பி ஜேவிபி கூடாது என்று சொல்ல வரவில்லை ஆனால் தமிழ் கட்சி வெல்ல வேண்டும்

  • @solidhg2005
    @solidhg2005 4 години тому +2

    நான் யாரு சொல்வதையும் கேட்கமாட்டேன், நான் நினைப்பதைத்தான் செய்வேன் என்பவருக்கு, மக்கள் சேவை எதற்கு? இவர் பாராளுமன்றம் சென்று மொத்த தமிழர் மனத்தையும் காற்றில் பறக்க விடுவார்.

    • @bastiananthony3392
      @bastiananthony3392 Годину тому

      போய்15 வருடம் தமிழ்மக்களை ஏமாற்றிய சுத்துமாத்து சுமந்திரனையும் வெள்ளைவேட்டிகாரர்களையும்தூக்கி பிடியுங்கோ

    • @selvarasamayoorathy8050
      @selvarasamayoorathy8050 8 хвилин тому

      அப்ப வெள்ளையும் சொல்லையுமா திரியிற சவத்திரனுக்கு போடுங்கோ

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 3 години тому

    எங்கள் வாக்குகள் அநுராவுக்கு..
    பைத்தியத்திற்கு கண்டிப்பாக இல்லை

    • @bastiananthony3392
      @bastiananthony3392 Годину тому

      உங்களை போன்ற பைத்தியங்களை திருத்தவே முடியாது.

  • @sunshine-fo5xr
    @sunshine-fo5xr 6 годин тому +1

    This guy talks nonsense. Don't listen to him. He has no political experience to analyse the situation. His motive is to make money from UA-cam. If you support Aruna, that is the biggest mistake Tamils will have ever made. What is saying is not true and it shows he has no knowledge about politics.

  • @appadad3106
    @appadad3106 7 годин тому +4

    We don't want JVP aura. Select Tamil parliament members

  • @appadad3106
    @appadad3106 7 годин тому +8

    He is open minded man so vote for Arjuna group injections

  • @ALBA.ALBA22
    @ALBA.ALBA22 4 години тому +1

    அய்யா உங்களைப் பார்க்க மிகவும் நல்ல மனிதர் போல தெரிகிறது இந்த அர்ச்சுனா என்ற பொருக்கிக்கு.வக்காளத்து.வேண்டி உங்களுடைய மரியாதையை கெடுத்து கொள்ள வேண்டாம் அய்யா ப்லீஸ