என்ர அன்றாடம் பிழைப்புக்கே தான் என்னுடைய வருமானம் சரி. ஆனாலும் தமிழ் எனக்கு உயிர். அதுக்காக தான் என்ர அண்ணாக்களும் அக்காக்களும் தங்கட உயிர கொடுத்து போராடியிருக்கினம். எனக்கு இந்த சுத்துமாத்து சுமந்திரன் தேவையில்லாதவர். தமிழ் தேசியத்தையும், எங்கட மாவீர தெய்யங்களையும் இருகண்களாக எவர் சுமக்கிறார்களோ அவர் தான் என்ர முதல் தெரிவு. பொருளாதாரம் அபிவிருத்தி அதெல்லாம் அடுத்த தெரிவு தானி
பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலமையில் நாங்கள் இருக்கும் போது இன்னமும் தேசியம் கதைத்து யாரை ஏமாற்றுவது. வறுமை கோட்டில் நம் நாடு நிற்கின்றது நாட்டையும் மங்களையும் காப்பாற்றும் ஒரு தலமைகட்சி தான் தேவை❤
சிங்களவனுக்கோ, சிங்கள கட்சிக்கோ வாக்களிக்க முடியாது. எங்கட அக்கா அண்ணாமார் அதுக்காகவா உயிரை கொடுத்தவை. நல்ல தமிழனாக எவன் இருக்கிறானோ அவனுக்கு தான் எனது வாக்கு
தம்பி Chandru, உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் சுமந்திரன் அவர்களை நேரில் சந்தித்து பேசிய இருக்கீங்கள். அவர் மன நிலை சரியாக இருக்கிறதா?. எனக்கு என்னவோ சந்தேகமாக இருக்கிறது தம்பி.
ஜயா நீங்கள்.இதுவரையில் எங்களுக்கு.. ஒன்றும் செய்யா வில்லை எனி.. நீங்கள் வந்து என்னத்தைச்.. செய்யா..போறிங்கள் நீங்கள்.ஒருஆணியும் புடுங்கவேண்டாம் ஜயா.. உங்கள்.. வீடு நல்லா.. இருக்கிறது எனி.. வீடு..விக்கவேண்டி வரும் போல.. ஜயா போறப்போக்கிலே ஜயா.. நன்றி..ஜயா Vvt..... UK..... தாஸ்
அநுர குமார இவரை கெஞ்சோ கெஞ்சினு செஞ்சினாராம் நீதியை நிலை நாட்ட உங்களால் மட்டும் தான் முடியும் என்று கெஞ்சினாராம் இவர் சொல்லுகிறார் 😂 அட ராமா கவுண்டமணி ஜோக் மாதிரி இருக்கு போங்க
நீங்கள் சொல்வது சரி அய்யா, இதுவரை உங்களுக்கு அமைச்சர் பதவி தேவை படவில்லை, ஏன் என்றால் உள்ளுக்குள்ள உங்களுக்கு அமைச்சர் அந்தஸ்து சலுகை கிடைத்தது, அதுதான் உண்மை, இனி அது நடக்காது 🧭🧭🧭🧭❤️
ஒரு சமூக ஊடகவியழாளன் என்றால் கண்டிப்பா ஐனநாயக விதிப்படி எல்லா அரசியல்வாதிகளிடமும் நீங்கள் பேட்டி எடுப்பது உங்கள் கடமை, அதுபோல சுமந்திரன் சாரிடமும் பேட்டி எடுத்தது அது உங்கள் தப்பில்ல அதை யாரும் தவறென்று உங்கள்மீது குறைசொல்ல கூடாது அது உங்கள் ஐனநாயக கடமை.
தயவு செய்து பழைய குப்பைகளை கிண்டாமல் புதிய திட்டங்களை நல்ல முறையில் AKD உடன் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப முயற்சி செய்யுங்கள். இருக்கிற மக்கள் சந்தோசமாக பசிபட்டினி இல்லாமல் வாழ்ந்தால் போதும்.இதைத்தான் கடவுளிடம் கேட்டு மன்றாடுகிறோம். போர் குற்றங்களை கண்டு பிடித்து எல்லா மக்களையும் உயிருடன் தருவீர்கள் என்றால் நன்றாக தேடி கண்டு பிடியுங்கள். இல்லை என்றால் கிண்டுறதில் பிரயோசனம் இல்லை.வாழ்த்துக்கள் AKD❤
வீடு, சைக்கிள், சங்கு கட்ச்சியனரை இல்லாது ஒழிப்பதற்கு ஒன்று ஈழ தமிழ் சமூகம் கல்வி கற்றவர்களாகவும் பொளதீக அரசியல் ஞானம் பெற்றவர்களாகவும் திகழ வேண்டும் அல்லது சுயலாபமற்ற அரசியல் வாதிகள், ஆக்கபூர்வமாக செய்த சமூக சேவைகளை வைத்து, அவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
நாடு நாசமாய் போய் இப்போதுதான் நல்ல நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது இந்த நேரத்தில் நீ பிரதமராகி நாட்டை பாதாளத்தில் தள்ளி விடாதே உன்னை 🙏 கேட்டுக்கொள்கிறேன் 🌰
மாதலைவனுக்கு பிறகு,ஒற்றுமையில்லாத தமிழினத்திற்கு விழுக்காடு என்பது எல்லோருக்கும் நன்கு புரிகிறது.தமிழ் தமிழ் என்று எத்தனை கட்சிகள்.வாக்காளர்களுக்கே குழப்பம்.மக்கள் சரியானவர்களை அடையாளம் காட்டுவார்கள்.NPP இற்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும்.
சிறப்பு ஆளுமை ...வெற்றி பெறுவீர்கள் சேர். எங்கள் இறைமையை தங்கள் பணத்திற்கு விலைபேசும் வெளிநாட்டுப் பணமுதலைகளுக்கும் அதற்க்கு துனணபோவர்களுக்கும் எங்கள் இறைமையை தக்க வைக்க சுமந்திரனுக்கு வாக்களியுங்கள்.. சுத்துமாத்து என்றால் அதை நிரூபிக்கமுடியுமா?
தமிழ் சுயநல சுகபோக கட்சிகளை நம்பாதீர்கள். அநுர கட்சியின் சார்பாக போட்டியிடும் தமிழர்களுக்கு வாக்களியுங்கள். அவர்களும் தமிழர்கள் தானே அவர்களுக்கும் சட்டம் தெரியும். அநுர நல்லவர் , கறைபடியாத கரத்தவர் நல்லதே செய்வார். பழையன கழியட்டும்
தமிழரசு கட்சி எப்போது ஆட்சியாளர்களுக்கு பாராளமன்றதில் ஆதரவளிக்கவில்லை, மக்கள் முன்னிலையிலும் தமிழ் ஊடகங்கள் முன்னிலையிலும் தான் ஆளும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பார்கள்
சிறப்பு ஆளுமை ...வெற்றி பெறுவீர்கள் சேர். எங்கள் இறைமையை தங்கள் பணத்திற்கு விலைபேசும் வெளிநாட்டுப் பணமுதலைகளுக்கும் அதற்க்கு துனணபோவர்களுக்கும் எங்கள் இறைமையை தக்க வைக்க சுமந்திரனுக்கு வாக்களியுங்கள்...
சந்துரு நீங்கள் ஒரு ஆளுமை என்பதை இந்த பேட்டியின் மூலம் நிருபித்துள்ளீர்கள். உங்கள் கேள்வி மிகச் சிறப்பானது. மக்கள் மனதில் இருந்த அத்தனை கேள்விகளை எங்கள் சார்பாக கேட்டதற்கு நன்றி.... வாழ்த்துக்கள்.
guys, please reject people who talked about ethnic issues for their political game. As a sinhalese community we rejected peoples like that and we are ready for this new change. Now let's build this country together.
Tamils are not Sinhalese. Even if they don't show it outwardly, 90% of tamils in the bottom of their hearts have the ethnic issues. Worse, they were/are always divided, based on the same issues. For 20 million sinhalese, there was only one party JVP in 1970 and in 1988 and again now as NPP. For less than 2 million tamils, there were as much as 10 millitant groups in 1984 and 42 parties in 2024. What a comedy.
காமடி பண்ணாதீங்க சார் 75 வருடம் என்கிறீர்கள் 1949 இல் இறுதிப்பகுதயில் காங்கிரசிலிருந்து செல்வநாயகம் பிரிந்து தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார் ஜி பொனம்பலமும் ஜம்பதிற்குஜம்பது கோரிக்கை வைத்தார் தமிழ் காங்கிரசும் ஆரம்பத்தில் தமிழ் காங்கிரசுக்கட்சிதானே முதன்முதலில்1947ம் ஆண்டு நடை பெற்ற சோல்பெரிரசியல் யாப்பில் நடைபெற்றதேர்தலில் போட்டியிட்டு பத்து பேர் உட்பட 13 +7 மலையகம் தெரிவு செய்யப்பட்டார்கள் தமிழரசுக்கட்சி அப்ப இல்லையே
சுமந்திரனை பிடிக்கவில்லையென்றால் லைக் பண்ணுங்கள் 👍
தமிழ் தமிழ் இப்படியே சொல்லியே எங்களை இவ்வளவு காலம் ஏமாத்திட்டாங்கள் இப்ப எங்களுக்கு பொருளாதாரம் தான் தேவை
Excelant
உருட்டு உருட்டு. உன்னுடைய நல்ல மனசுக்கு நீதான் ஜெயிப்ப.
என்ர அன்றாடம் பிழைப்புக்கே தான் என்னுடைய வருமானம் சரி. ஆனாலும் தமிழ் எனக்கு உயிர். அதுக்காக தான் என்ர அண்ணாக்களும் அக்காக்களும் தங்கட உயிர கொடுத்து போராடியிருக்கினம். எனக்கு இந்த சுத்துமாத்து சுமந்திரன் தேவையில்லாதவர்.
தமிழ் தேசியத்தையும், எங்கட மாவீர தெய்யங்களையும் இருகண்களாக எவர் சுமக்கிறார்களோ அவர் தான் என்ர முதல் தெரிவு.
பொருளாதாரம் அபிவிருத்தி அதெல்லாம் அடுத்த தெரிவு தானி
Ungal yemathu velai ellam ennemale edupadathu new president will come to power with huge support. He will help all including Tamils.
இந்தப்பேட்டி தேவையற்றது. சந்துரு உங்கள்மீதான அபிப்பிராயத்தை எங்களை மீள்பரிசீலனை செய்யச் சொல்கிறீர்களா?
பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலமையில் நாங்கள் இருக்கும் போது இன்னமும் தேசியம் கதைத்து யாரை ஏமாற்றுவது. வறுமை கோட்டில் நம் நாடு நிற்கின்றது நாட்டையும் மங்களையும் காப்பாற்றும் ஒரு தலமைகட்சி தான் தேவை❤
தமிழர் உருட்டுக் கட்சி 😂 யின் வீழ்ச்சிக்கு 90% இவர் தான் காரணம்.
அநுர ஒருபோதும் இவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்
சமந்திரன்ர வெடிப் புளுகு...அனுர சுமந்திரனை ஊம்ப கூப்பிட்டிருப்பார் ...
15 வருஷமா செய்யமுடியாதத இனியா செய்யபொறீங்க
ஐயோ பாவம் சுமந்திரன்😂
விலைபோன முழுத் தமிழ் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப NPP க்கு வாக்களிப்போம்
சிங்களவனுக்கோ, சிங்கள கட்சிக்கோ வாக்களிக்க முடியாது. எங்கட அக்கா அண்ணாமார் அதுக்காகவா உயிரை கொடுத்தவை. நல்ல தமிழனாக எவன் இருக்கிறானோ அவனுக்கு தான் எனது வாக்கு
Dr archuna
விலை போன தமிழர்கள் சிங்கள கட்சிக்கும் சிங்கள கட்சிக்கு பந்தம் பிடிக்கும் சுமோ & விக்கி போன்றோரது போலிகளுக்கும் வாக்களிக்க மாட்டாரகள்
இந்த , சுமந்திரனை, 😢😢கூட்டி வந்தவன் 😢😢செத்த பிணம் 😢சம்பந்தன் , இவனை கூட்டி வந்த 😢😢அடுத்த பிருமி, 😢😢மாவை, என்ற அடுத்த பிருமி,
Not to votr for Tamil party's
We wsmt Srilanka
தமிழ் அரசியல் வாதிகளை இனியும் நம்ப வேண்டாம் மக்களே. சிந்தித்து வாக்களிக்கவும்.
இவர் சொல்வது உண்மையில்லை. இவர் பூமியில் இல்லை.சிலவேளை இவரைத்தான் ஐனபதியாக வரச்சொல்லி கேட்டதாகவும் சொல்லுவார்.
வக்கீலுடைய தொழிலே பொய் சொல்லி
பிளைப்பதே.
தம்பி Chandru, உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் சுமந்திரன் அவர்களை நேரில் சந்தித்து பேசிய இருக்கீங்கள். அவர் மன நிலை சரியாக இருக்கிறதா?. எனக்கு என்னவோ சந்தேகமாக இருக்கிறது தம்பி.
😂😂 yes you are correct
போயிம்பொய் இப்படி ஒரு ஆஆ….ஆழிடம் 🎤 நீட்டுறதா?🥲
😂😂😂😂😂😂😂😅😅😅
Yes yes I also feel something wrong with sumanthiran
இவர்ர கதைய கேட்டா கோபம் தான் வருது
எதிர்வரும் 10/11/2024 யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் அநுர சரியான பதில் கொடுப்பார்.❤❤❤❤❤❤
NEENGALUM JAFFNA NPP AH ?
Show Your Support to Him. 😊
பதில்கொடுத்தால் மட்டும்போதாது செயலில் காட்டவேண்டும்
குசு விடுவார் 😂😂😂
ஜயா நீங்கள்.இதுவரையில்
எங்களுக்கு.. ஒன்றும்
செய்யா வில்லை
எனி.. நீங்கள் வந்து
என்னத்தைச்.. செய்யா..போறிங்கள்
நீங்கள்.ஒருஆணியும்
புடுங்கவேண்டாம்
ஜயா.. உங்கள்.. வீடு
நல்லா.. இருக்கிறது
எனி.. வீடு..விக்கவேண்டி
வரும் போல.. ஜயா
போறப்போக்கிலே
ஜயா.. நன்றி..ஜயா
Vvt..... UK..... தாஸ்
We will vote for Npp ❤❤❤ jaffna ❤❤❤
தமிழர்கள் இலங்கையின் பிரதமர் ஆகமுடியாது.. நீங்கள் எங்கே சட்டம் கற்றிர்கள்? இம்முறை உங்களுக்கு தோல்வியே!
மாற்றம் வந்து விட்டது, எல்லாரும் வீட்டுக்கு போக வேண்டியது than😁😁
அண்ணா உங்களுக்கு வேற லேலை இல்லையா இவன போய் பேட்டி எடுக்குறிங்களே
அநுர குமார இவரை கெஞ்சோ கெஞ்சினு செஞ்சினாராம் நீதியை நிலை நாட்ட உங்களால் மட்டும் தான் முடியும் என்று கெஞ்சினாராம்
இவர் சொல்லுகிறார் 😂
அட ராமா கவுண்டமணி ஜோக் மாதிரி இருக்கு போங்க
சந்துரு எங்கட ஐனாதிபதிக்கு எதிரானவர்
சிலவேளை கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாக இருக்கலாம்.
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@@governor3605 இருக்கலாம்
சுமந்திரன் ஐயா உளறவேண்டாம்
இவர் சொல்வது அனுராவுக்கு தெரியாது இவர்தான் தமிழ் கட்ச்சியை இல்லாமல் செய்தவர் சுத்து மாத்து 🤣
😂🎉
இவன் கைல இலங்கை யை குடுத்த இலங்கையே விற்று விடுவான்
ஒரு இனத்தின் சாபம் சுமத்திரனை சூழும்
சூழ்ந்துவிட்டது😂😂கவலையை விடுங்கள்
இந்த ஆண்டுக்கான சிறந்த நகை சுவை ! அனுர வந்ததன் பின் உண்மை தெரியும்.
இதில் சில உண்மைகள் இருக்கு.
நீங்கள் சொல்வது சரி அய்யா, இதுவரை உங்களுக்கு அமைச்சர் பதவி தேவை படவில்லை, ஏன் என்றால் உள்ளுக்குள்ள உங்களுக்கு அமைச்சர் அந்தஸ்து சலுகை கிடைத்தது, அதுதான் உண்மை, இனி அது நடக்காது 🧭🧭🧭🧭❤️
ரணில் வெல்லமாட்டார் என்று தெரிந்தால் கட்சிந்தலைவர் மாவை அவர்கள் ஏன் ரணிலுக்கும் சேர்த்து மூன்று பேர்க்கு குத்தினவர். 🤔😇😇
asked to Mavai
இதுவரை காலமும் கடவுழ்தான் காப்பாத்தி வாறார் தமிழ் கட்சிகள் இருந்து என்னத்த கிளிச்சீங்க
உங்கட சந்தேகத்தை குப்பைல போடுங்க..மக்கள் நல்ல தெளிவா இருக்காகள் ..
தமிழரசுக் கட்சிக்கு இம் முறை ஏதும் கிடையாது ஆசன எண்ணிக்கை - 0
ஒரு சமூக ஊடகவியழாளன் என்றால் கண்டிப்பா ஐனநாயக விதிப்படி எல்லா அரசியல்வாதிகளிடமும் நீங்கள் பேட்டி எடுப்பது உங்கள் கடமை, அதுபோல சுமந்திரன் சாரிடமும் பேட்டி எடுத்தது அது உங்கள் தப்பில்ல அதை யாரும் தவறென்று உங்கள்மீது குறைசொல்ல கூடாது அது உங்கள் ஐனநாயக கடமை.
தயவு செய்து பழைய குப்பைகளை கிண்டாமல் புதிய திட்டங்களை நல்ல முறையில் AKD உடன் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப முயற்சி செய்யுங்கள். இருக்கிற மக்கள் சந்தோசமாக பசிபட்டினி இல்லாமல் வாழ்ந்தால் போதும்.இதைத்தான் கடவுளிடம் கேட்டு மன்றாடுகிறோம். போர் குற்றங்களை கண்டு பிடித்து எல்லா மக்களையும் உயிருடன் தருவீர்கள் என்றால் நன்றாக தேடி கண்டு பிடியுங்கள். இல்லை என்றால் கிண்டுறதில் பிரயோசனம் இல்லை.வாழ்த்துக்கள் AKD❤
இன்னும் யாரும் இதை புரிந்து கொள்கிறார்கள் இல்லை 😢😢😢
Yes true 👍
இனி தமிழ் கட்சிக்கு எமது வாக்கு இல்லை.
நாம் அனுரவின் கட்சியான திசைகாட்சிக்கு 🧭❌
புளுகாத அப்பா புரட்டி போடுவாங்க. 😂
வீடு, சைக்கிள், சங்கு கட்ச்சியனரை இல்லாது ஒழிப்பதற்கு ஒன்று ஈழ தமிழ் சமூகம் கல்வி கற்றவர்களாகவும் பொளதீக அரசியல் ஞானம் பெற்றவர்களாகவும் திகழ வேண்டும் அல்லது சுயலாபமற்ற அரசியல் வாதிகள், ஆக்கபூர்வமாக செய்த சமூக சேவைகளை வைத்து, அவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இந்த கள்ளன் இவ்வளவு காலம் செய்ய வில்லை
நாடு நாசமாய் போய் இப்போதுதான் நல்ல நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது இந்த நேரத்தில் நீ பிரதமராகி நாட்டை பாதாளத்தில் தள்ளி விடாதே உன்னை 🙏 கேட்டுக்கொள்கிறேன் 🌰
Correct
சுமந்திரன் தமி்ழ் இனத்தின் சாபம்.
அனுரவுக்கு தமிழ் தெறியாதுனு நினைத்த்து என்னா உருட்டு உருட்டுரான்
அனுராவுக்கு இதை கொண்டு செருங்க யாரெண்டாலும்
😂😂😂😂😂😂😂
Yes 💯
@@shritharpakkiyarasa9320 inneram poi irukkum, it is a digital world
இவ்வளவு காலமும் வயிறு வளர்த்தது போதும் திருவாளர் சுமந்திரன் ஐயா
இனிமேல் உங்களுக்கு ஓய்வுதான்
சாகும்வரைக்கும் லயிறு இரூக்குமேப்பா
ஏன் இவன எடுத்து போட்ட நீங்கள் எனிமோல் உங்கட ஓன்றும் பார்க்க போறது இல்ல 😮😮😮
நானும்தான்
VOTE FOR AKD
நீங்க ஒன்னும் செய்ய வேணாம் சுமந்திரன AkD செய்து கொள்வர்
இந்த பேட்டிய அநுர பாக்கமாட்டார் என்ற தைரியம் தான் ... 😅
பிரதம மந்திரியா..ஊழல் ஒழிப்பா ஊழலுக்கு துணை போரதும் ஊழல்தான்
மாதலைவனுக்கு பிறகு,ஒற்றுமையில்லாத தமிழினத்திற்கு விழுக்காடு என்பது எல்லோருக்கும் நன்கு புரிகிறது.தமிழ் தமிழ் என்று எத்தனை கட்சிகள்.வாக்காளர்களுக்கே குழப்பம்.மக்கள் சரியானவர்களை அடையாளம் காட்டுவார்கள்.NPP இற்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும்.
JAFFNA. TAMIL. BROTHER. SISTER'S
VOTE. N.P.P. ANURA
CHANGE. FOR JAFFNA. ❤❤❤❤❤❤❤❤
இத கேக்கவே விருப்பம் இல்ல
சிவகார்த்தியேயன் படம் ஒன்றில ஒரு கோடி நீ பார்த்தா என்கிற மாதிரி இருக்கு.,
சுமந்திரனை பிரதமராக வேண்டுமென ஏடீகே நினைத்த்தாக சொல்வது 😂😂😂
இது அனுரவுக்கு தெரியுமா😂😂😂😂😂😂😂
சந்துரு அண்ணா... நான் சும்மாவே நேரத்தை வீணடிக்கிற ஆள்... இதில நீங்க 23 நிமிடங்கள் சேர்த்து விட்டதுக்கு ரொம்ப நன்றி🙏😭
😂😂😂
😂😂😂
😂
சிறப்பு ஆளுமை ...வெற்றி பெறுவீர்கள் சேர். எங்கள் இறைமையை தங்கள் பணத்திற்கு விலைபேசும் வெளிநாட்டுப் பணமுதலைகளுக்கும் அதற்க்கு துனணபோவர்களுக்கும் எங்கள் இறைமையை தக்க வைக்க சுமந்திரனுக்கு வாக்களியுங்கள்..
சுத்துமாத்து என்றால் அதை நிரூபிக்கமுடியுமா?
வாப்பில்லை ராசா
Npp ❤❤❤ வாக்களிப்போம்
சுமந்திரனும் ஒரு ஆள் என்று போட்டி எடுக்கிறீர்களே கேவலமாக இல்லை ?
தமிழ் சுயநல சுகபோக கட்சிகளை நம்பாதீர்கள். அநுர கட்சியின் சார்பாக போட்டியிடும் தமிழர்களுக்கு வாக்களியுங்கள். அவர்களும் தமிழர்கள் தானே அவர்களுக்கும் சட்டம் தெரியும். அநுர நல்லவர் , கறைபடியாத கரத்தவர் நல்லதே செய்வார். பழையன கழியட்டும்
நீயே பெரிய ஊழல்
தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கைக்காக சுமந்திரன் செய்த அடிப்படை விடயங்கள் என்ன
2015 முதல் 2019 வரை பேசப்பட்டது
அரசியலமைப்பை மாற்றுவது பற்றி.
தமிழரசு கட்சி எப்போது ஆட்சியாளர்களுக்கு பாராளமன்றதில் ஆதரவளிக்கவில்லை, மக்கள் முன்னிலையிலும் தமிழ் ஊடகங்கள் முன்னிலையிலும் தான் ஆளும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பார்கள்
தம்பி உமக்கு வேற ஆட்கள் இல்லையா ?
தேசிய தலைவரை விட வேறு எவரும் எமக்கு தலைவர் ஆக முடியாது எமக்கு நாமேதலைமை
அண்ணா உங்களுக்கு வேற யாரும் இல்லையா பேட்டி எடுக்க தெரிந்து விட்டது தோற்று விடுவோம் என்று புலம்புகிறார் இவர்
இன்னும் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என நினைத்திருக்கிறார் மக்களே உஷாராகுங்கள்.
😊😅😮😢🎉😂❤❤❤❤
சிறப்பு ஆளுமை ...வெற்றி பெறுவீர்கள் சேர். எங்கள் இறைமையை தங்கள் பணத்திற்கு விலைபேசும் வெளிநாட்டுப் பணமுதலைகளுக்கும் அதற்க்கு துனணபோவர்களுக்கும் எங்கள் இறைமையை தக்க வைக்க சுமந்திரனுக்கு வாக்களியுங்கள்...
எத்தனை முறை துப்பினாலும் துடைச்சிட்டு வருவேன்ல...
😂
தூரத்தில் இல்லை ஒரு செய்தி. சுமந்திரன் ஐயாவுக்கு தூரத்தில் இல்லை ஒரு செய்தி
பொய்சொல்ல அளவில்லையா
😂😂😂நல்ல காமடி பச்ச புழுகல்
இதுவரைஎதையும் செய்யாத நீங்கள் இனி எதனைப்புடுங்க போறியள்??
Exactly. He will be talking the same thing forever.
மண்டையில இன்னும் நிறைய இருக்கே, போனா போகுதுன்டு நினைத்தாரோ என்னமோ 😂
சந்துரு காலில் விழுந்துவிட்டார் ஒரு துரோகியின் காலில் சந்துரு விழுந்து விட்டார்
சுமந்திரன் வீட்டுக்குபோங்கள் சராஆயக்கடைதரலாம்
சந்துரு நீங்கள் ஒரு ஆளுமை என்பதை இந்த பேட்டியின் மூலம் நிருபித்துள்ளீர்கள். உங்கள் கேள்வி மிகச் சிறப்பானது. மக்கள் மனதில் இருந்த அத்தனை கேள்விகளை எங்கள் சார்பாக கேட்டதற்கு நன்றி.... வாழ்த்துக்கள்.
Well done Chandru ! interview questions and Sumanthiran answers are perfect. Keep it up
Nobody want sumanthiran thank YOU
DO NOT vote for Sumanthiran and Douglas
என் பிறந்தாய்ஃமகனே
සහෝදරයිනි මෙවැනි අය දමිල ජනතාව වෙනුවෙන් සේවය කර තිබේද? මේ දක්වා රජයන්ට සම්බන්ද වී වාසි ලබාගෙන ඇත.මට දෙමළ තේරෙනවා. මොහු කොළඹදී මාද්යවේදීන්ට සිංහලෙන් කතාකරන විට සම්පූර්ණයෙන් වෙනස් අදහසක් ප්රකාශ කරයි. ජනතාවට වංචා සිදුකරයි.
இவ்வளவு காலமும் என்ன செய்தீர்கள் தமிழருக்கு.
தம்பி Fm உங்கட பதிவுகளை ரொம்ப ரசிச்சுபாப்பம் இது அருவருக்குது காசுக்கஷ்ரம் பொல.
அந்த காக்கா வாய்ஸ்😂 4:55
உலகம் முழுவதும்
அரசியல் மற்றும் அரசியல்.வாதிகளன் சாயம் நன்கு
வெளுக்கிறது.
Dr.Sri Bavanadaraja❤🎉
NPP ❤ 9
NPP 2,4,9 ONLY
Also 2, 8 & 9 of 17.
இன்னுமா இவங்களை நம்புறீங்க
A K D நிச்சியம் அரசு அமைப்பர்கள் உங்கள் செய்திகளுகு மிக்க நன்றிகள் வணக்கம்👍👏❤️
அய்யோ முடியல்ல காணும்
பயன் இல்லாத கதைகள். இன்னும் 5நாள்கள்.
நீங்கள் பதவி போதையில் இருந்து கொள்ளுங்கள்
Dr அர்த்துச்சுனா குழு வெற்றி பெற வாழ்த்துக்கள்
This is not court. Tamil people are very clear now. That you are not a right person for us. 😅
மக்கள் அறிவு பெற்று விட்டார்கள்...........
விழி திறக்கப்பட்டுள்ளது.....
வழி தொலைவில் இல்லை என்று நம்பிக்கை மலர்ந்துள்ளது....
வெற்று கனவு , விசர் பிடிச்சு விட்டுது போல.....
சந்துரு நிறைய வேலை இருக்கு
ஹிட்லர் தான் உயிர்விடும் கணம் வரை தனது பாதையில்தான் போனார்.
Npp❤
Sutri valaithu pesukinrar sariyana pathil illai
guys, please reject people who talked about ethnic issues for their political game. As a sinhalese community we rejected peoples like that and we are ready for this new change. Now let's build this country together.
Tamils are not Sinhalese. Even if they don't show it outwardly, 90% of tamils in the bottom of their hearts have the ethnic issues. Worse, they were/are always divided, based on the same issues. For 20 million sinhalese, there was only one party JVP in 1970 and in 1988 and again now as NPP. For less than 2 million tamils, there were as much as 10 millitant groups in 1984 and 42 parties in 2024. What a comedy.
சுமந்திரன் கருத்துகள் சிறப்பு,
உங்க இனக்க அரசியலை முடிவுகட்டப்படும்
கிளம்பு கிளம்பு ரீல் அறுந்து போய் ற்று
காதிலை பூ கந்தசாமியை எங்கே கண்டாலும் மேடைக்கு அழைத்து வரவும்.
காமடி பண்ணாதீங்க சார்
75 வருடம் என்கிறீர்கள்
1949 இல் இறுதிப்பகுதயில்
காங்கிரசிலிருந்து
செல்வநாயகம் பிரிந்து
தமிழரசுக்கட்சியை
ஆரம்பித்தார்
ஜி பொனம்பலமும்
ஜம்பதிற்குஜம்பது கோரிக்கை வைத்தார்
தமிழ் காங்கிரசும்
ஆரம்பத்தில்
தமிழ் காங்கிரசுக்கட்சிதானே
முதன்முதலில்1947ம்
ஆண்டு நடை பெற்ற
சோல்பெரிரசியல் யாப்பில் நடைபெற்றதேர்தலில் போட்டியிட்டு பத்து பேர் உட்பட 13 +7 மலையகம்
தெரிவு செய்யப்பட்டார்கள்
தமிழரசுக்கட்சி
அப்ப இல்லையே
Chanthuru anna, Vera yarum illaya intha kallanaiya interview edukkanum
பாவம் பொய்யன்
கறுப்புக்கோட்டு கள்ளன். வெள்ளை வேட்டிக் கள்ளர்கள் கதை முடிந்து விட்டது😢