நீங்கள் இருவரும் தனித்தனியே செய்தி படைத்த போது சிகரம் போல இருக்கும் ஆனால் இருவரும் நேர்காணல் நிகழ்ச்சி இரண்டு மலைகள் அருகேகருகே இருப்பது போல உணர்கிறோம் காரணம் படைப்பில் உண்மை நேர்மை உணர்வு இருக்கிறது வாழ்கபாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
எவ்வளவு தரவுகள் புவிசார் அரசியல் பற்றி பாஜக ஆதரவு சேனல்கள் கொடுக்கிறது! எப்போதும் மோடி பற்றி பேசாமல் உலக அரசியல் மற்றும் இந்திய திட்டங்கள் பற்றியே கூடுதலாக பேசப்படுகிறது!
திரு. ரங்கராஜ் பாண்டே தயவுசெய்து மேஜர் உடன் நம் நாட்டு பாதுகாப்பு முன்னேற்றங்கள், கட்டமைப்புகள், தளவாட உற்பத்தி அதி வேக முன்னேற்றங்கள், அதிகமாக தனியார் தயாரிப்புகள் பற்றி விரிவான உரையாடல் வேண்டும் 🙏
2019 பாகிஸ்தானில் இருந்து மேட்டுத்தந்த ட்ரம் அய்யா மோடி ஜி அவர்களுக்கு என்றென்றும் வாழ்த்து சொல்ல வேண்டும் ஜெய் மோடி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🙏🏾🌹🌹🎉
ரொம்ப நாட்களாகவே, அதாவது தினமும், மேஜரோட channel லில் அவருடைய காணொளிகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், மேஜர் சிரித்து ஒரு நாள்கூட பார்த்ததில்லை. எப்போதுமே சீரியஸாத்தான் இருப்பார். முதல்முறையாக இப்பத்தான் அவருடைய சிரித்த முகத்தைப் பார்க்கிறேன். பாண்டே சார் நன்றி..🙏🙏🙏 😊😊😊🇮🇳🇮🇳🇮🇳
உலக வரலாற்றில் முதன் முறையாக..... ஒரு இந்தியர், அமெரிக்காவில் வெற்றி பெற்று விட கூடாது என்று இந்தியர்கள் விருப்பம்.😅😅😅 வெற்று பெருமையை விட நாட்டு நலனே முக்கியம் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்
ட்ரம்ப் அவர்கள் வெற்றி பெற்றதால் நமக்கு என்ன பயன் என்பது குறித்து நீங்கள் இருவரும் பேசியது மிகவும் அருமை. இங்கு நம் மோடிஜியும் அங்கு ட்ரம்ப்பும் இருப்பதால் அமெரிக்காவுடனான உறவு மிகச் சிறப்பாக இருக்கும். அதே சமயம் சைனா ரஷ்யா உடனான நம் உறவுகள் பாதிக்கப்படாத நிலையில் மோடிஜி அவர்களது சாமர்த்தியம் இருக்கும். மறுபக்கம் பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்த இரு நாடுகளின் அரசியல் ஸ்திரத் தன்மை இனி சீராகும். இது தான் சமயம் என அபகரிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியை விடுவித்து இந்தியாஉடன் சேர்த்து விட வேண்டும். இப்போது சைனா அமெரிக்கா இரண்டும் நம் இரு கைகளைப் பிடித்து விட்டன. ஒட்டளித்த மக்கள் சரியாக அமெரிக்காவில் முடிவைத் தெளிவாக்கி இருக்கிறார்கள்.
மேஜர் சார் நீங்க எப்பவும் அமைதியா பொருமையா பேசிகிட்டு இருப்பீங்க நான் உங்கள் youtube Subscriber ஆனா மனசார சிரித்து பேசி இன்று தான் பார்க்கிறேன் பாரத தேசத்தின் மீது நாட்டுப்பற்றுடைய உங்களுக்கு வாழ்த்துக்கள்
இரு பெரும் ஜாம்பவான்கள் ... கலக்கல்.... வைரம் பெரிதா.. வைடூரியம் பெரிதா.... தங்கம் தான் பெரிது என்று நினைத்து கொண்டு இருக்கிறோம்.. ஆனால்.. இரண்டும் ( மதன்,பாண்டே)தங்கத்தை விட பெரிது... Super article...
பத்து மடங்கு இறக்குமதி வரிவிதித்தால் பாதிக்கப்படுவது அமெரிக்கா தான். வரி அதிகமாக போடுவதால் விலையும் கடுமையாக உயரும். ஏனென்றால் சீனாவும் இந்தியாவும் தான் அதிகமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
ஆஹா. என்னப் பொருத்தம். சாணக்யா. திரு பாண்டே. சார். திரு. மேஜர். மதன். சார் அமெரிக்க. தேர்தல். முடிவு. அதனால். இந்தியாவுக்கு. வரும். நன்மை மற்றும். எதிர்ப்பு ஓர். அலசல். அருமை. வாழ்த்துக்கள் ஜி. 🎉 🎉 🎉
தேவையில்லை. Trump அமெரிக்கா தான் முக்கியம். அதை மோடி எதிர்பார்த்ததுதான். ஒன்றும் அதிர்ச்சி இல்லை. முக்கியமாக trump முதுகில் குத்தமாட்டார். தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டார்.
Don’t think it might be a big issue. Since Euro was already there and it didn’t make a big difference. But as said Bricks currency might make a difference since lot of oil exporting countries are joining in it. Fingers crossed.
தேசபக்தர்கள் இருவருக்கும் நமஸ்காரம். ஜெய்ஹிந்த்.
ட் ரம்ப், நம் பிர தமர் இருவரும் நண் பர் கள். எனவே பிரச்சனை வரா து. வாழ்த்துக்கள்.
நீங்கள் இருவரும் இணைந்து இந்த நேர்காணல் வழங்கும் நிகழ்வு சிறப்பு நன்றி
நீங்கள் இருவரும் தனித்தனியே செய்தி படைத்த போது சிகரம் போல இருக்கும் ஆனால் இருவரும் நேர்காணல் நிகழ்ச்சி இரண்டு மலைகள் அருகேகருகே இருப்பது போல உணர்கிறோம் காரணம் படைப்பில் உண்மை நேர்மை உணர்வு இருக்கிறது வாழ்கபாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
10000Likes
மிக சிறப்பான நேர்காணல். வாழ்த்துக்கள் பாண்டேஜி, மேஜர் மதன் சார்❤️
உன்மையில் ட்ரம்ப் அவர்கள் வந்தது இந்தியர்களுக்கு அதிகமானாவர்களுக்கு சந்தோஷம் தான்
சிறந்த பத்திரிகை
ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே
மேஜர் மதன்
இருவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்ல இருவர் இணைந்து நிறைய நல்லவற்றை செய்யலாம்.
வாழ்த்துக்கள் இருபெரும் ஆழுமைகளுக்கும்....
மிக அழகாக கொடுத்த இந்த நேர்காணலுக்கு மிக்க நன்றி பாண்டேவை & மதன்ஜி❤
"Super. I never expected two good and knowledgeable Persons to have a discussion on such an important matter."
Super sir
இனிதா இருக்கு ஆட்டமே தலைவர் வந்துடார்ல ❤அடிய பாரு தீவிரவாத சொரியனுகலுக்கு😂
எதையும் நல்லவிதமாக நினைக்கணும். ஜனவரி மாதம் அவர் பதவி ஏற்று வர போறார். அதுக்குள்ள விவாதம். Modiji & Trump compo super ஆ இருக்கும். 💐💐🙏🏻
எவ்வளவு தரவுகள் புவிசார் அரசியல் பற்றி பாஜக ஆதரவு சேனல்கள் கொடுக்கிறது! எப்போதும் மோடி பற்றி பேசாமல் உலக அரசியல் மற்றும் இந்திய திட்டங்கள் பற்றியே கூடுதலாக பேசப்படுகிறது!
❤❤
Brilliant analysis by Major.
ஐயா
மேஜர் அவர்களின் சேவை மட்டுமே பாரதத்துக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கு முழு தேவை
Thanks 🙏
வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️
Major Madhan kumar salute 🙏
Two brilliants jai hind
Major is highly intelligent. Intelectual too.,besides a patriotic.
Yes,,, that's why I follow him.. I watch all his videos!
Thanks Major Jai Hind 🙏
வாழ்க பாரத நாடு வாழ்த்துக்கள் ரொனால்டோம் அவர்களுக்கு
Thank you Major and Rangaraj Ji..Very well explained ..Kudos to your clarity of thoughts
மேஜர் மதன் குமார் மிகவும் மரியாதைக்குரிய தேச பக்தர், மிகவும் பொறுப்பு மிக்க நாகரீகமான மனிதர்.
மிக மிக உண்மை
நேர்காணல் அருமை. பாண்டே மற்றும் மேஜர் மதன் சார் இருவருக்கும் வாழ்த்துக்கள்
திரு. ரங்கராஜ் பாண்டே தயவுசெய்து மேஜர் உடன் நம் நாட்டு பாதுகாப்பு முன்னேற்றங்கள், கட்டமைப்புகள், தளவாட உற்பத்தி அதி வேக முன்னேற்றங்கள், அதிகமாக தனியார் தயாரிப்புகள் பற்றி விரிவான உரையாடல் வேண்டும் 🙏
Arumai super❤madan sir ❤Pandey sir
Jai hind
அருமை💐💐💐💐👍
Jaihind Major...
Jaihind வாழ்த்துகள் அண்ணா
2019 பாகிஸ்தானில் இருந்து மேட்டுத்தந்த ட்ரம் அய்யா மோடி ஜி அவர்களுக்கு என்றென்றும் வாழ்த்து சொல்ல வேண்டும் ஜெய் மோடி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🙏🏾🌹🌹🎉
"மீட்டுத்தந்த"..
ஆக மேஜர் மதன்சார் ரங்கராஜ்சார் இருவரையும் நேர்காணலில் பார்த்து எவ்வளவு நாளாயிற்று
🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳
ரொம்ப நாட்களாகவே, அதாவது தினமும், மேஜரோட channel லில் அவருடைய காணொளிகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், மேஜர் சிரித்து ஒரு நாள்கூட பார்த்ததில்லை. எப்போதுமே சீரியஸாத்தான் இருப்பார். முதல்முறையாக இப்பத்தான் அவருடைய சிரித்த முகத்தைப் பார்க்கிறேன். பாண்டே சார் நன்றி..🙏🙏🙏 😊😊😊🇮🇳🇮🇳🇮🇳
Hindu supporter Trump must win
This is a beautifully analysed interview. Very informative and educative . Congratulations to both
Sivanum sakthiyum serntha mass da
டிரம்ப்அவர்களுக்குவாழ்த்துக்கள்
Amazingly knowledgeable Major Saab.👍
உலக வரலாற்றில் முதன் முறையாக.....
ஒரு இந்தியர், அமெரிக்காவில் வெற்றி பெற்று விட கூடாது என்று இந்தியர்கள் விருப்பம்.😅😅😅
வெற்று பெருமையை விட நாட்டு நலனே முக்கியம் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்
Peyarukku thaan india poorvigam.
Bangladesh,khalistan pondra prachanaikalil madam oru anti indian.
ஆம் நான் நினைக்தேன்
சகோதரா "ஜமைக்காவை சாந்த கருப்பர்"இனத்தை சார்ந்தவர்.
Very useful discussion.❤
excellent interview
ட்ரம்ப் அவர்கள் வெற்றி பெற்றதால் நமக்கு என்ன பயன் என்பது குறித்து நீங்கள் இருவரும் பேசியது மிகவும் அருமை. இங்கு நம் மோடிஜியும் அங்கு ட்ரம்ப்பும் இருப்பதால் அமெரிக்காவுடனான உறவு மிகச் சிறப்பாக இருக்கும். அதே சமயம் சைனா ரஷ்யா உடனான நம் உறவுகள் பாதிக்கப்படாத நிலையில் மோடிஜி அவர்களது சாமர்த்தியம் இருக்கும். மறுபக்கம் பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்த இரு நாடுகளின் அரசியல் ஸ்திரத் தன்மை இனி சீராகும். இது தான் சமயம் என அபகரிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியை விடுவித்து இந்தியாஉடன் சேர்த்து விட வேண்டும். இப்போது சைனா அமெரிக்கா இரண்டும் நம் இரு கைகளைப் பிடித்து விட்டன. ஒட்டளித்த மக்கள் சரியாக அமெரிக்காவில் முடிவைத் தெளிவாக்கி இருக்கிறார்கள்.
❤❤
Jaihind sir
Jai Hind Jai Bharat
நீங்கள் இருவரும் தோனி கபில் தேவ் போன்ற ஜினியஸ் வாழ்த்துக்கள்
Excellent Interview btwn Two True Indians❤
Long live Modi ji and Trump ji.
super super
Good conversation
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டிரம்ப் ஜி அவர்கு நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤
டிரம்ப்.எப்பொழுதும்.இந்தியாவுக்கு.ஆதரவாக.இருக்கவேண்டும்.
வாழ்த்துக்கள்.டிரம்ப்.அவர்களே.
Jai Hind Major 🇮🇳
*"Talks and terror, cannot go together,"* that's a nice phrase Major sahb!!
"ஹிந்துக்களுக்காக"குரல் கொடுப்பேன் என்ற "ஒற்றை வார்த்தை"க்காக,அதிபரானமைக்கு நல்வாழ்த்துக்கள்..
भाषा समझ नही पा रहा हु। लेकिन राष्ट्रवादी चैनल है तो खुशी- खुशी सब्सक्राईब कर रहा हु। 🎉🎉
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🛕🛕🛕🚩🚩🚩
"தன்யவாத் போஹோ"..
மேஜர் சார் நீங்க எப்பவும் அமைதியா பொருமையா பேசிகிட்டு இருப்பீங்க நான் உங்கள் youtube Subscriber ஆனா மனசார சிரித்து பேசி இன்று தான் பார்க்கிறேன் பாரத தேசத்தின் மீது நாட்டுப்பற்றுடைய உங்களுக்கு வாழ்த்துக்கள்
மேஜர் சார் நல்ல விளக்கம்
Very much liked. One of the best shows
An excellent analysis by the two giants. Kudos to both❤
I'm great fan of you both sir
டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
மோடி ஜீ மற்றும் டிரம்ப் ஜீ இணைந்து தீவிரவாதிகளுக்கு வைக்க போறாங்க ஆப்பு.
🎉❤👍🏻❤🎉
Jai Hind Major 🇮🇳
Jai Hind Pandey sir 🇮🇳
Major madhan sir❤
மேஜர் மதன் குமார் ராணுவம் ராணுவ தயாரிப்பு பொருள் பற்றி நிறைய சொல்லி வருகிறார்
இரு பெரும் ஜாம்பவான்கள் ... கலக்கல்....
வைரம் பெரிதா..
வைடூரியம் பெரிதா....
தங்கம் தான் பெரிது என்று நினைத்து கொண்டு இருக்கிறோம்..
ஆனால்..
இரண்டும் ( மதன்,பாண்டே)தங்கத்தை விட பெரிது...
Super article...
Excellent Pandey & Madan. Jai Hind. How about Canada relationship
நன்றி ஜெய்ஹிந்த்
வாழ்கபாரதமணித்திருநாடு❤❤❤❤❤ஜெய்ஹிந்த்
நன்றி பான்டே ஜி மேஜர் ஜி
இரு தேசியவாதிகள்
மேஜர்மதன் ஸார் நிச்சயமாக தேசியவாதி
ரங்கராஜ் பாண்டே. அவ்வப்போது தேசியவாதி
மேஜர் சரளமாஆக "ஜய் ஹிந்த் " சொல்வார் ரங்கராஜ்பாண்டே சொல்லவில்லை்
அமெரிக்க வில் இருக்கும் ஜார்ஜ் சொரஸ் ஒழிந்தான் /பண்ணும் ஒழிந்தான் /ட்ருடோ வும் ஒழிந்தான்
😂😂😂👌👌👌🙏
@@VadivelVadivel-xy2ml பாரத் மாத கீ ஜே /ஜெய் ஹிந்/ஜெய் ஸ்ரீ ராம்
சூப்பர் இணை
Good analysis by both of you sir
Super Super my favorite personalities
பத்து மடங்கு இறக்குமதி வரிவிதித்தால் பாதிக்கப்படுவது அமெரிக்கா தான். வரி அதிகமாக போடுவதால் விலையும் கடுமையாக உயரும். ஏனென்றால் சீனாவும் இந்தியாவும் தான் அதிகமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
Yes🎉🎉🎉
Nice, interesting discussion.
MMK SIR ALWAYS TRENDING...
தலைவா மைக்பாம்யோ திருபிவா
👌👌👌
ஆஹா. என்னப் பொருத்தம். சாணக்யா. திரு பாண்டே. சார். திரு. மேஜர். மதன். சார் அமெரிக்க. தேர்தல். முடிவு. அதனால். இந்தியாவுக்கு. வரும். நன்மை மற்றும். எதிர்ப்பு ஓர். அலசல். அருமை. வாழ்த்துக்கள் ஜி. 🎉 🎉 🎉
டிரம்ப் வெற்றி பெற்றதால், இந்தியாவுக்கு எதிரான கனடா பிரதமர் ஆட்டம் அடங்கும்.
Yes
jaihind 🇮🇳🚩
Super
டிரம்ப் கவர்மெண்ட் நானும் நம்புகிறேன் வருங்கால நிகழ்வுகளை பார்க்கலாம்
இரு வல்லவர்கள்.... ஜெய்ஹிந்த்
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
This (the victory of Trump)shows ecstasy of Indians through both of you
You both fine combination sirs
டிரம்ப் இந்திய நண்பர்
🎉🎉🎉🎉
👌👌❤️👍
ரங்கராஜ் பாண்டே மிகவும் அழகாக ரஷ்யா போரிலிருந்து எப்படி நாகரீகமாக வெளியேறுவது என்கிற தர்மசங்கடத்தில் உள்ளது என்பதை கூறினார்
❤❤❤❤❤❤
❤❤❤
வரும் நாட்களில் "BRICS Currency" அமெரிக்க டாலருக்கு போட்டியாக வரும்பட்சத்தில் ட்ரம்ப் நம்முடன் இதே நட்புடன் இருப்பாருங்களா மேஜர் ஸாப்🤔
Yeah but it will be like american sanctioned on iran oil
தேவையில்லை. Trump அமெரிக்கா தான் முக்கியம். அதை மோடி எதிர்பார்த்ததுதான். ஒன்றும் அதிர்ச்சி இல்லை. முக்கியமாக trump முதுகில் குத்தமாட்டார். தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டார்.
Considering his relationship of Russia and India, they may rethink or delay BRICS currency.
Don’t think it might be a big issue. Since Euro was already there and it didn’t make a big difference. But as said Bricks currency might make a difference since lot of oil exporting countries are joining in it. Fingers crossed.
@@niranjanvijayan726 dedollarization will happen but trump can make it a slow process.
Dear Maj.plse brief about Israel attack on Lebanon.after Mr.Trump era..Also about present relationship with Canada.
பாரத பிரதமர் மோடிஜியின் நண்பரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇺🇲🇺🇲🇺🇲