கொடுத்த வாக்கை காப்பாற்ற உடனடியாக கூட்டிடு போனேன் | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 178

  • @arunthavachchelvykannan1780
    @arunthavachchelvykannan1780 22 дні тому +14

    யாழ்பாணத்தில எங்கட எத்தனையோ தம்பிமார் youtube chanel தெடங்கினவர்கள் அவர்கள் தொடங்கும்போது எப்படி இருந்தார்களோ இப்பவும் அதே கதைபேச்சு அதே நடை உடை பாவனை என்டு ஒரேமாதிரி இருக்குறாங்க ஆனால் தம்பி கிருஸ்ணா அப்படியே தலைகீழாக மாறி நிக்கிறான்ராப்பா நக்கல் கதை கூடிப்போச்சு பெருமை தலைக்கு ஏறிப்போச்சு நான் தொடர்ந்து பாத்துவந்தனான் இப்ப சரியா குறச்சுட்டன் எப்பவுமே ஒரேமாதிரி இருப்பது நல்லது பதவி வரும்போது பணிவுவரவேண்டும் தம்பி.

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 22 дні тому +15

    பிள்ளை யின் நிலமை புரிந்து நடப்பார் நானும் ஒரு தாய்தான் 👍🏻

  • @SivamaliniMali
    @SivamaliniMali 22 дні тому +13

    கவிதாஸ் மகன் யார் சொன்னது வடிவில்லை என்று. கறுப்பென்றாலும் கன்டோஸ் எங்கள் கவிதாஸ் மகன்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarpagavalliPriyanruban
    @KarpagavalliPriyanruban 23 дні тому +7

    தம்பி.சூப்பர்.அப்பாவுக்கு.நீங்களே.பெரியகிப்ட்..உண்மை.கிருஷ்ணா.எனக்கும்அப்பா.இல்லை.அப்பா.இடத்தையாரலும்.நிரப்ப.முடியாது.அப்பா.ஆசையை.நிறைவேற்றுங்கள்.வாழ்த்துகள்.❤❤❤❤❤❤

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 22 дні тому +18

    தாய் எப்போது ம் பிள்ளை யின் கஷ்ட்டத்தை புரிந்து கொள்பவர் பிள்லைகளை கஷ்ட்டப்படுத்த மாட்டார்

  • @VaratharayanKayanraj-s1e
    @VaratharayanKayanraj-s1e 22 дні тому +4

    வலது கை செய்வதை(உதவி) இடது கை அறியாதிருக்கட்டும்

  • @sivanolipathamthuraisingam8328
    @sivanolipathamthuraisingam8328 22 дні тому +13

    அப்பாநறி

    • @Angeline433
      @Angeline433 22 дні тому +1

      உங்கள் தகப்பனை இப்படி சொல்வீர்களா ?

  • @DarsiDarsi-e2t
    @DarsiDarsi-e2t 22 дні тому +1

    அப்பாவின் ஆசைகள் நிறைவேற்ற உங்களைப்போல் பிள்ளைகள் இருக்க வேண்டும் அப்பா வாழ்த்துக்கள் இப்படி குடும்பமாக இருக்க வேண்டும்🙏🙏🙏கடவுளே எங்க செல்லக்கிளி அப்பா சந்தோசமாக வீடு செல்கின்றார்❤️

  • @SivamaliniMali
    @SivamaliniMali 22 дні тому +1

    மகன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிக் கொடுத்ததுக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இப்படி ஒரு மகன் இருக்க குடுத்து வைக்கனும். சந்தோசம்❤❤❤❤❤❤❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 23 дні тому +6

    MGR அப்பாவிற்கு மகன்கள் ஆற்றிய தொண்டுகள் சிறப்போ சிறப்பு!!
    அதிலும் இன்றைய பரிசு ஒரு படி மேல....!! Super Guru-Sisyans!!👌💯👌
    Congratulations APPA & God bless you all!!💐🙏💐

  • @kirishathiru3682
    @kirishathiru3682 22 дні тому +19

    வெளிநாட்டுக்காரர் இருக்கும் வரைக்கும் உங்கள் அப்பா என்ன குடும்பத்தினர் ஆசைகளை கூட நிறைவேற முடியும். ஸ்ரீலங்கால மருத்துவம் செய்ய வசதி இல்லாமல் இறந்தவர்கள் பலர்.

    • @umepathyvalu926
      @umepathyvalu926 22 дні тому +2

      💯 உண்மை

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 22 дні тому +4

      @kirishathiru... - ❤❤❤ You're very very correct bro, I like your valuable comment very much.

    • @kamalarajah-y8x
      @kamalarajah-y8x 22 дні тому +1

      உண்மைதான்

  • @raskinselasteena6843
    @raskinselasteena6843 23 дні тому +3

    ❤❤❤😊😊😊Krishna always you are great

  • @52169
    @52169 23 дні тому +4

    Super brothers Very happy sellakkiliappa back to home god bless all of you ❤❤

  • @ulso7904
    @ulso7904 23 дні тому +3

    Kirshna. Kavithas. Yathu. appa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉appavery good nice god bless appa. Very Careful. appa 🙏🙏🙏🙏🙏

  • @suthasivanantham1671
    @suthasivanantham1671 22 дні тому

    Happy to see appa is back. But this is too much desires for him. First Thank god. He is becoming stubborn now. Amma is great

  • @sasibalendran3037
    @sasibalendran3037 23 дні тому +9

    Your mum is great🙏🏻🙏🏻🙏🏻

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 23 дні тому +1

    SK thank you God bless you take care thank you thank you minivan cute brother thank you. God bless you. Take care.🎉🎉🎉🎉❤❤❤❤

  • @nimarasiah2240
    @nimarasiah2240 23 дні тому +2

    All glory goes to our almighty God. Also so proud and thank full to god for Dr Ganthige.
    Specially in our country people are all about money minded very few of them people minded (helping people like this) so happy to see that doctor very kind & very humble. God bless his service more and more.my prayers r with him and appa

  • @Thasan1111
    @Thasan1111 23 дні тому +10

    ❤❤❤ கிருஷ்ணா அப்பாவின் ஆசையை உடன் நிறைவேற வேண்டும்❤❤❤

  • @Kscreative9
    @Kscreative9 22 дні тому

    Brother we are proud of you. &Sellakiliappa god bless all of you ❤❤ sellakiliappa wear mask outside places..

  • @vasanthinigunalingam3
    @vasanthinigunalingam3 23 дні тому +2

    Nice Super krishna kavithas jathu

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 22 дні тому

    Congratulations congratulations happy 😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 23 дні тому +3

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪👍great sk thambis

  • @Angeline433
    @Angeline433 22 дні тому +2

    Dear brother Krishna and kavidoss please take care of the health of your Dad 🙏🏻 please follow the doctors advice and keep him away from the infections 🙏🏻

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 22 дні тому

    வணக்கம் தம்பிகள். Super Enjoy

  • @AruganMahinthan
    @AruganMahinthan 23 дні тому +3

    Super video ❤❤❤❤❤

  • @AJ-hc1io
    @AJ-hc1io 23 дні тому +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏Thambi Super super

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini 23 дні тому +3

    Good bless you appa 🎉🎉🎉

  • @fahimafahima1746
    @fahimafahima1746 23 дні тому

    Happy kirisna appav nallam carefully so appa good luck

  • @Sri-Eniya
    @Sri-Eniya 22 дні тому +23

    யாரு சொன்னது கவிதாஸ் வடிவில்லைனு , தம்பி கறுப்பு வைரம்டா, நாங்க இருக்கம் கவிதாஸ் ரசிகர் மன்றம்

  • @DilipkumarThiyagaraja
    @DilipkumarThiyagaraja 23 дні тому +1

    God bless your family members and friends ammamma from kandy

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 22 дні тому +1

    கிருஷ்னா அப்பாவின் ஆசைய நிறைவேற்ரிக் குடுக்கிறிங்கள் சுப்பர் ❤❤❤❤

  • @jiniponniah530
    @jiniponniah530 22 дні тому

    Haii every one safe journey and take care suman appa sukanthu nesan brother god blessing. Ring gift for appa thank you and really happy to see krishna sk team blessing take care

  • @jeganmorin4151
    @jeganmorin4151 23 дні тому +2

    God bless you brother's ♥ ❤❤and Appa

  • @HamzaNawas-gp7hw
    @HamzaNawas-gp7hw 22 дні тому

    Congregation sellakili appa😊

  • @helandarsiny7913
    @helandarsiny7913 23 дні тому +47

    அப்பாவை மகன் புரிந்து நடந்து கொள்வதுபோல் அப்பாவும் மகனை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் இது அவசியமா? கிருஷ்ணா அம்மா great mom ❤❤❤

    • @vanithathavarajah32
      @vanithathavarajah32 23 дні тому +4

      Mothers know children situation

    • @NanthiniKavilendran
      @NanthiniKavilendran 23 дні тому

      பத்து விரலுக்கும் மோதிரம் போட்டாதான் பத்திய படும் போல. பைத்தியங்கள்

    • @jeyamano7435
      @jeyamano7435 23 дні тому +3

      Appa don’t think about Krishna because how much money spent for his surgery. Daddy listen to Krishna

    • @theepan1565
      @theepan1565 22 дні тому +1

      Yes to much

    • @Pirathini-t3v
      @Pirathini-t3v 22 дні тому

      காணாததைக் கண்டால் அப்படித்தான். இவ்வ்வளவு பெரிய சத்திர சிகிச்சை நல்ல படியாக முடிந்ததற்கு இந்த மனுசன் கொஞ்சமாவது அடங்கி இருக்கணும். இவர பாக்க heart operation பண்ணின ஆள் போலவா இருக்கு!! இத வேற கிறிஸ்ணா வீடியோ போடணுமா??

  • @amwajiha
    @amwajiha 22 дні тому

    😂😂😂😂 nice ❤❤❤❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 23 дні тому +2

    Nice work 👍

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 22 дні тому +2

    Kadum asai Sella kili uthu kudathu kidakkiramothiram ksnatho alavukku minchinale amirthamum nanchu

  • @Jasisaru
    @Jasisaru 22 дні тому +3

    பாவம் நோசன்னை

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 22 дні тому +2

      உண்மைதான் நேசண்ணாவை பார்க்க பாவமாக இருந்தது.

  • @ThangamalarTharmalingam
    @ThangamalarTharmalingam 22 дні тому

    Super 👍 👍👍👍

  • @rizwanriza2386
    @rizwanriza2386 19 днів тому

    Nesan ayya pow.

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 22 дні тому

    Super bro👍👍😁😁😁❤❤❤

  • @SuthaSopa
    @SuthaSopa 21 день тому

    👌👌👌👌

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 22 дні тому +4

    அப்பாக்கு மாஸ்க் கட்டாயம் போட வேண்டும் கிருஷ்ணா

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 22 дні тому +13

    அப்பாக்கு மோதிரம்...😂❤ ஏழைகளுக்கு வடை..🤣❤

    • @Angeline433
      @Angeline433 22 дні тому +5

      நீங்கள் கொடுக்களாமே 🤷🏻‍♀️ அந்த பெரியவர் சாப்பிட வடை தான் கேட்டார் 😅 சாப்பிட மோதிரம் கேட்கவில்லை 😅

    • @NanthiniKavilendran
      @NanthiniKavilendran 22 дні тому +4

      @@Angeline433 போட மோதிரம் கேட்டா வாங்கி குடுப்பாரா.

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 22 дні тому +6

      ​@@NanthiniKavilendran - ❤❤❤ Correct,, Super 👌👌👌 question sister, I like your valuable comment very much.

  • @geet333
    @geet333 12 днів тому +1

    Just some advise to you Krishna,Please let your feet touch the ground always,Make sure you don’t misuse the hard earned money of other to shower with gifts to your family,Buy car and build houses,Because people are watching you,and these things don’t last for ever.

  • @Rajika-wf1oh
    @Rajika-wf1oh 23 дні тому +1

    first like anna❤❤❤❤❤

  • @truth1266
    @truth1266 23 дні тому +6

    God' s grace you are alive.
    Gold ring is not very important.

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 23 дні тому

    கிருஸ்னா , சுப்பர்.

  • @vinovidurshan8301
    @vinovidurshan8301 22 дні тому +4

    Udal aarokiyama irukka mothiram romba mukkiyam

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 22 дні тому

    Super ❤❤❤❤❤sk

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 22 дні тому

    பிள்ளை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்

  • @premalathaparan3306
    @premalathaparan3306 22 дні тому

    Krishna, 😊please hold the door for appa

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 23 дні тому +3

    Krishan doesn't throw the garbage on the street. Bad habits.😮

  • @Shaz-Girl
    @Shaz-Girl 22 дні тому +1

    கிருஷ்ணா அப்பாவின் ஆசையை நிறை வேற்றுவது தவரில்லை ஆனால் இந்த நிலையில் இதை செய்யும் போது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் 15 நாள் மருத்துவமனை செலவு குடும்பத்தோடு வந்தவர்களை பார்த்ததில் செலவு இதையெல்லாம் பார்க்கும் போது

  • @ThowfikHimas
    @ThowfikHimas 22 дні тому +6

    கிருஷ்ணா மோதிரத்தையும் கொள்ளை அடிக்கலாமே 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 22 дні тому +4

      @ThowfikHimas. - ❤❤❤ 👌👌👌 😃😀😄

  • @thusathusa8226
    @thusathusa8226 22 дні тому +1

    சத்திரசிகிச்சை முடிந்த பிறகு தான் அவதானமாக இருக்க வேண்டும். நோய்த்தொற்று ஏற்படலாம். உங்களுக்கு கடவுள் ஆசிர்வதிக்கிறார். நீங்கள் அளவுக்கு மீறி செயற்படுகின்றீர்கள். அப்பாக்கு ஆபத்து விளங்குதில்லை. மிக கவனமாக இருக்க வேண்டும்.

    • @thusathusa8226
      @thusathusa8226 22 дні тому

      பணம் நிரந்தரமில்லை பொறுப்புடன் செயற்படுங்கள். இன்று ஆதரிக்கும் மக்கள் ஒரு நாள் வெறுக்கவும் செய்வார்கள்.

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 22 дні тому +1

    Sarijana naappi 1vada kudungko endu Nan enda sapadum vendi kuduththu kasum kuduththiruppan

  • @Rajika-wf1oh
    @Rajika-wf1oh 22 дні тому +1

    உண்மையிலே உங்கள பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா அப்பா அம்மா தான் கடவுள் அவங்கட ஆசையை நிறைவேற்றுரத விட வேற என்ன வேணும் அண்ணா சொல்லக்கிளி அப்பா ரொம்ப குடுத்து வச்சவர் உங்கள நினைக்க ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா குட்டி இதே போல எப்பவும் சந்தோசமா இருக்கனும் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KoKila-wm6tt
    @KoKila-wm6tt 23 дні тому +2

    சந்தோசம் கிருஸ்ணா அப்பாவபாக்க சந்தோசமாகயிருக்கு எனக்கு அப்பாயில்ல செல்லகிளி அப்பா ஒரு குழந்தைபோல் மனசு கர்த்தர் உங்களுக்கு அருமையான பிள்ளைகளை குடுத்துக்கார் அனைவருக்கும் ஆண்டவரின் ஆசி உரித்தாகட்டும் வாழ்க நலத்துடன்

  • @krhaniya3580
    @krhaniya3580 22 дні тому +2

    Kaasa kandathum naha aasa vanthuttu intha vayasula… irukrathu kanam 🤦🏻‍♂️

  • @RajaniKulenthirarasa
    @RajaniKulenthirarasa 23 дні тому +1

    👍

  • @SuganthiniPuverajah
    @SuganthiniPuverajah 21 день тому

    கிருஸ்ணா உங்கள் சொல் பேச்சு கேட்காது உங்கள் அப்பா கண்டபடி நடக்கிறார் மீண்டும் உங்களுக்குதான் கஸ்டம் he wants take rest you don’t allowed videos your mum great lady I think

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani 22 дні тому +1

    Yathu don't talk phone when you cross the railway track lot of people died in the train and also chellakilli appa is walking in wellawatta payment dust you are so careful when you operated now also must be careful for few months

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 23 дні тому +1

    Hi❤❤SK❤❤View❤❤❤

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 22 дні тому

    Kavithasum vadivilla kishnavum vadivilla jathu orally vadivu Ana manassas 2 perukkum nallam

  • @rizwanriza2386
    @rizwanriza2386 19 днів тому

    Nesan ayyata karapu wede harima kethai

  • @ThanushaThanusha-ht7pe
    @ThanushaThanusha-ht7pe 23 дні тому +1

    ❤❤❤❤❤

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 23 дні тому +1

    ❤❤❤🥰

  • @RKA3002
    @RKA3002 23 дні тому +2

    Thambi ippadi appa kuuda nadakkavee kuudathu.1 Maatham avathu pokonum.kavanama nadavunkal🙏🙏🙏

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 22 дні тому

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @tguna3355
    @tguna3355 23 дні тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @Jaaeeba
    @Jaaeeba 23 дні тому +1

    Hi.❤🎉❤🎉❤Hi🎉❤🎉❤🎉

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 22 дні тому

    மக்கள் செல்வன் கிருஷ்ணா அப்பாவோட ஆப்பரேஷன் சக்சஸ் முடிஞ்சதுக்கு, குறைந்தது 50 பேருக்காவது சமையலுக்கு தேவையான பொதிகை தரலாமே. தற்போது மழை காரணமாக பலருக்கு வேலைவாய்ப்பு இருக்காது. நீங்கள் தரும் பொருட்கள் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 23 дні тому

    ♥️♥️♥️♥️

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 22 дні тому +1

    கிருஷ்ணா அப்பாவை இப்படி மாதிரி இடத்தில் மாஸ்க் போடாம பார்க்கவே பயமாக இருக்கு....Heart surgery செய்து இருப்பதை மறக்க வேண்டாம் கவனம் தேவை. Please please please...😢😢😢

  • @truth1266
    @truth1266 22 дні тому

    Then Peter said, Silver and Gold have i none, but such as i have give i thee IN THE NAME OF JESUS CHRIST OF NAZARETH rise up and walk.

  • @naguleswaransinnathurai3191
    @naguleswaransinnathurai3191 23 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedfaseeh225
    @mohamedfaseeh225 22 дні тому

    Appavai ipdi paarththadil Rombba sandhosama irukku,awar palayapadi sariyahi vittar.awar Aasa padra oreay visiyam ring poduradhu than.adha senji kudunga.apram engada oor Aanamadu than,engada oorala than neanga poi irukkeanga,eppayachchum Aanamadu pakkam vandha kandippa engada veettukku vaanga.

  • @SiththySaheela
    @SiththySaheela 22 дні тому

    Thampi Krishna appaavin aasayai niraiveattaththan veandam.appavukku masks aniyungal.kaddayam.

  • @lalithasaravanapavan4458
    @lalithasaravanapavan4458 23 дні тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 23 дні тому +4

    கிருஷ்ணா அப்பா மாஸ்க் போடாம இருக்கிறார். வெளியே போகும் போது கட்டாயம் போட வேண்டும். தயவுசெய்து இதை கவனத்தில் எடுக்கவும்.

    • @NanthiniKavilendran
      @NanthiniKavilendran 22 дні тому +3

      @@chanthirigajanahan2989 மாஸ்க் முக்கியம் இல்லை மோதிரம் தான் முக்கியம்.

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 22 дні тому +5

      ​@@NanthiniKavilendran - ❤❤❤ Very very correct sister, I like your comment very much.

    • @chanthirigajanahan2989
      @chanthirigajanahan2989 22 дні тому

      ​@@RagHat-lc5jzThanks. You are very kind.

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 22 дні тому +4

      @@chanthirigajanahan2989 - Why? What's your problem? 😡😡😡

  • @BalakrishnanNesaruban-pg2cj
    @BalakrishnanNesaruban-pg2cj 22 дні тому

    வெள்ளத்தையில் இருக்கிறதா

  • @alagesraja
    @alagesraja 21 день тому

    தாய்,தந்தையரை கவனிப்பதுதான் பிள்ளையின் கடமை.வாழ்க

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 22 дні тому

    க ஷ்டப்படாதொழில்எல்லாம்வாங்கலாம்......

  • @papithasuresh6389
    @papithasuresh6389 22 дні тому

    Appakkou keddatham vagkie kouduggo

  • @Lalivijay
    @Lalivijay 23 дні тому +1

    Hi

  • @ThowfikHimas
    @ThowfikHimas 22 дні тому +10

    😅கொள்ளையடித்து அப்பாவுக்கு கொடுக்கிறியா 😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @VaratharayanKayanraj-s1e
    @VaratharayanKayanraj-s1e 22 дні тому

    😆😆😆😆😆🤣🤣🤣

  • @rajavinothan4482
    @rajavinothan4482 22 дні тому

    கடும் பிடிவாதம் வைபாஸ் செய்த உடம்புக்கு கூடாது....

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 22 дні тому +2

    Osi kasila kina 68 seine utha kastappaddakkalukku uthavi seijalam ello

  • @fahimafahima1746
    @fahimafahima1746 23 дні тому

    Kirisna naan colombo

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 22 дні тому

    Sellable appakku kadum asai alavukku mirina asai

  • @ThowfikHimas
    @ThowfikHimas 22 дні тому +6

    வேற பொழப்பே இல்லையா

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 23 дні тому

    கிருஸ்ணா அப்பாவின் ஆசையை நிறைவேற்றுங்கள்.ஆனால் இரண்டு மூன்றுமாத்த்திற்கு கவனம்,❤❤

  • @jeyajesuthasan5447
    @jeyajesuthasan5447 22 дні тому

    ப்ரசன்னா எங்க இரூக்கு

  • @SivaThika-h9k
    @SivaThika-h9k 23 дні тому +24

    நீங்கள் என்ன விலை எண்டாலும் வாங்கி கொடுப்பின்கள் புலம் பெயர் உறவுகள் இருக்கும் வரைக்கும். வாழலாம் நாங்கள் வெளிநாடு தான் வாங்கமாட்டம்

  • @muneeramurad9102
    @muneeramurad9102 23 дні тому

    Enna thambi mask illama apparel ippadi kutti poringala

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 23 дні тому +1

    ❤🎉❤🎉❤😮😮Hi👍👍👍 SK 👌👌❤❤🙏🌷🌷🌷🙏🙏👋👋👋👏👌👌🙏🌷🌷🌷