Seeman vs H.Raja | சீமானை பாரபட்சம் பார்க்காமல் பேசிய எச்.ராஜா; பதிலுக்கு வெளுத்துக்கட்டிய சீமான்..

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2023
  • H.Raja vs Seeman | சீமானை பாரபட்சம் பார்க்காமல் பேசிய எச்.ராஜா; பதிலுக்கு வெளுத்துக்கட்டிய சீமான்..| Sun News
    #seemanvshraja #seeman #hraja #sunnewslive #sunnews #bjpnews #bjp #bjpindia #ntk #annamalaibjp
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @user-cz4yw5tf5n
    @user-cz4yw5tf5n 4 місяці тому +41

    எங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு தான்

  • @vasanthromeo2855
    @vasanthromeo2855 8 місяців тому +382

    உங்க மாநில தலைவருக்கு யார் வாடகை கொடுக்கிறார்

    • @rangaprasadrangarajan7348
      @rangaprasadrangarajan7348 8 місяців тому +8

      Watch vittutenga

    • @sujizen
      @sujizen 8 місяців тому

      Avanu pichaa thaan edukraan sonanay.intha mental kela bolt.

    • @parthibanb9770
      @parthibanb9770 8 місяців тому +1

      😂😂😂😂😂😂😂😂😂

    • @valiantvimal
      @valiantvimal 8 місяців тому +10

      வாடகை மட்டுமா?....மாநிலத் தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ..🤭

    • @prabhusiva4519
      @prabhusiva4519 8 місяців тому +9

      H ராஜா Bihari

  • @drgps007
    @drgps007 8 місяців тому +157

    நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள்

    • @kdkingkdqueen4681
      @kdkingkdqueen4681 7 місяців тому +1

      ஆமை கறி வாழ்க😂

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 7 місяців тому

      நி என்னப்பா லூசு

    • @RoiserRoiser
      @RoiserRoiser 6 місяців тому

      அரசியல் பண்ண காசு இல்லை ஆனால் விஜயலட்சுமிக்கு மட்டும் மாதம் 50 ஆயிரம் கொடுப்பான் தற்குறி சீமான் என்கிற சைமான் 🐢

    • @ramachandranperamaiyan2459
      @ramachandranperamaiyan2459 4 місяці тому

      @@kdkingkdqueen4681திராவிடம் புழுக்கு முட்டை பொய்யிலே வண்டி ஒட்டிவைன் கருணாநிதி சாக்கடை கருணாநிதி

    • @jackbravo74
      @jackbravo74 21 день тому

      ​@@kdkingkdqueen4681 😡

  • @dassahayaraj5164
    @dassahayaraj5164 7 місяців тому +15

    ஏம்ப்பா... சீமான் அண்ணனை இப்படி ஓட்டுறீங்களே பாவம்பா....

  • @user-gi3bn2vv7g
    @user-gi3bn2vv7g 8 місяців тому +293

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வெல்வார்!ஆரியத்தை அடியோடு வேரமில்லாமல் ஒழிப்போம் நாம் தமிழர்!

    • @bavananaidu3658
      @bavananaidu3658 8 місяців тому

      சீமான் பொம்பள பொறுக்கி நாய் ,.
      திருட்டு பயல் சீமான்

    • @saifurrahman1863
      @saifurrahman1863 8 місяців тому +3

      அண்ணன் கோவித்துக் கொள்வார். திராவிடத்தை ஒழிப்போம் எனக் கூறுங்கள்.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 8 місяців тому +2

      நானும் தமிழ்நாடு தமிழ் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கிறேன் எனக்கு வாக்களி நண்பா

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 8 місяців тому +3

      Comedy of the era. Seeman is monstrous lier

    • @ramaswamyarunachalam7896
      @ramaswamyarunachalam7896 8 місяців тому

      Seeman oru periya poi

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 8 місяців тому +400

    போற போக்குல ஆளுனரையும் மனநல மருத்துவத்துல சேர்த்துவிட சொல்லிட்டியே அப்பு 😂😂😂

    • @subramanians4504
      @subramanians4504 8 місяців тому +7

      seeman will be arrested soon

    • @Dabsjd-pn6qp
      @Dabsjd-pn6qp 8 місяців тому +14

      H Raja 1 kumutta 😂

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 8 місяців тому

      ​@@subramanians4504U too to be arrested as well all Aunty Indians and Uncle Indians should be in jail very soon for Forgery certificates of all types.😮

    • @miyastreet720
      @miyastreet720 8 місяців тому +3

      Aaalunsraiyum. Paitthiyamaakittiye... Raasaa

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 8 місяців тому +1

      யாரோ ஒரு திரவிட தெலுங்கு நாய்வுடுறாவன் சொன்னான் நாம் தமிழர் இந்த பரதேசியின் B team என்று இவன் இப்படி பேசுகின்றான் sun tv உனக்கு நன்றி😂😂😂😂

  • @akkascraptrader6054
    @akkascraptrader6054 4 місяці тому +12

    👌 சிறப்பு !! மிக மிகச் சிறப்பு !!
    வாழ்த்துக்கள் !!
    விவசாயி மகிழ்ச்சியடைகிறான் !!
    சாதீ எனும் தீயைத் தூர வைத்துவிட்டு - சாதி சாதி என்று திறமைகளைச் சாதிப்போம் !!
    மதங்கள் எங்கள் வழி வழிவிடு !!
    இன்பத் தமிழே எங்கள் மொழி !!
    அதைப் பேச விடு !! யாதும் ஊரே யாவரும் கேளிர் உறவுகள் எவரையும் எங்களயும் உறவாட விடு !!
    ஏன் என்றால் நாங்கள் தமிழர்கள் !!
    ஓம் ஓமோம் நாம்தமிழர் !!
    நாமே தமிழர் !!
    யாம் ஆர்க்கும் குடி அல்லோம் !!
    யமனை அஞ்சோம் !!
    பி.குறிப்பு ; -
    தற்சமயம் விடங்கள் அமிர்தமாக முடியாது !! 24 மணி நேரம் கழித்து மீண்டும் மீண்டும் முயர்ச்சிக்கவும் !! வாழ்த்துக்களோடு நன்றிகளும் !!ம

  • @SureshM-qj7ed
    @SureshM-qj7ed 8 місяців тому +293

    பீகாரிக்கு தமிழக அரசு மனநல சிகிச்சை அளித்து உதவ வேண்டும்..

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 8 місяців тому +763

    அப்புறம் ஏன் மேன் கூட்டணிக்கு சீமானை கூப்பட்ட😂

    • @user-wp5rl5hm3t
      @user-wp5rl5hm3t 8 місяців тому +13

      👌👌👌👌

    • @Labourcooking2023
      @Labourcooking2023 8 місяців тому +42

      பாஸ் அது வேற வாய் 😂😂

    • @kandaswamy7207
      @kandaswamy7207 8 місяців тому

      அவன் பன்றி தின்னும் உணவை தின்பவன்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 8 місяців тому +8

      நானும் தமிழ்நாடு தமிழ் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கிறேன் எனக்கு வாக்களி நண்பா

    • @sniper.1919
      @sniper.1919 8 місяців тому +6

      Athu veru ithu veu man.

  • @gkwithpk4672
    @gkwithpk4672 7 місяців тому +24

    Seeman Anna ❤❤

  • @PalpandiPalpandi-ie9db
    @PalpandiPalpandi-ie9db 4 місяці тому +4

    தயவுசெஞ்சு மனநலம் காப்பகத்தில் சேர்க்கவும்

  • @-CSK-23
    @-CSK-23 8 місяців тому +97

    ஓசி அண்ணாமலைய பத்தி பேசுப்பா ராசா..

    • @sureshvelusamy8666
      @sureshvelusamy8666 8 місяців тому

      Sun news apdi paulusa poduvan...NTK officeal poi paru kilichurukar

    • @-CSK-23
      @-CSK-23 8 місяців тому

      @@sureshvelusamy8666 etha vijayalakshmi'yava veeralakshmiy'yava...double standard guy he is, for political mileage. Till now couldnt win a MLA though...

  • @chittu233kuruvi
    @chittu233kuruvi 8 місяців тому +71

    நாம் தமிழர் பட்டுக்கோட்டை

  • @praveenpraveen-yz5iy
    @praveenpraveen-yz5iy 8 місяців тому +5

    Naam tamilar❤

  • @rajawilson2452
    @rajawilson2452 8 місяців тому +174

    சீமான் அண்ணன் சிறப்பாக பேசினீங்க

  • @Labourcooking2023
    @Labourcooking2023 8 місяців тому +139

    வாழ்த்துக்கள் sun news channel ❤❤ அடிக்கடி சீமான் அண்ணன் காணொளி பதிவிடுங்கள் உங்களுக்கு நிறைய views போகும் நாம் தமிழர் 💪💪💪

    • @valiantvimal
      @valiantvimal 8 місяців тому +16

      இதே செய்தியாளர் சந்திப்பில் திமுக வை கிழித்துத் தொங்கவிட்டிருப்பார் சீமான்...ஆனா அதப் போட மாட்டான் Sun News காரன் 😅

    • @siddharth5073
      @siddharth5073 8 місяців тому +2

      ​@@valiantvimalkaatiyun kudupon kootiyun kudupon

    • @kumarmanickamdiravidantami5481
      @kumarmanickamdiravidantami5481 8 місяців тому

      @@valiantvimal இரண்டு பேருமே மெண்டல் இதில் யார் சொல்றது சரி இதை நம்புகின்ற நீயும்

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 7 місяців тому +26

    நாம் தமிழர் 💪💪💪

    • @kdkingkdqueen4681
      @kdkingkdqueen4681 7 місяців тому

      சீமான் பைத்தியம் முத்தி விட்டது😂

    • @gopithaiyal-yg3sk
      @gopithaiyal-yg3sk 7 місяців тому

      ​@@kdkingkdqueen4681உண்ண மாறி‌ கோடரக்கு கோழி பிரியாணி ‌ஒட்டு விக்கர ‌நாய்‌ இல்ல😅😅😅

  • @gankasannagarajah4584
    @gankasannagarajah4584 7 місяців тому +7

    சீமான் அண்ணா நீங்கள் நீண்ட காலம் வாழ்க

  • @t.sudalaimanimathavan2927
    @t.sudalaimanimathavan2927 7 місяців тому +14

    அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் மட்டுமே 💪💪💪💪

  • @TechFenixTamil
    @TechFenixTamil 8 місяців тому +143

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️ உண்மையான

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 8 місяців тому

      சீமான் அபிமானிகளுக்கு
      சீமான் தனது தவறை மறைக்க
      ஒரு பொம்பளைய கேவலப்படுத்தி தப்பிக்க நினைப்பது வீரனா
      சீமான் பழகும் போது அவள் ஒழுக்கம் கெட்டவளாக இருந்தவளா
      விஜயலட்சுமி அம்மா சீமான் வாயில் ஊட்டுவது
      போன்ற புகைப்படம்இருக்கு
      ஒரு விபச்சார வீட்டில் சீமான் விபச்சாரம் செய்து அந்த குடும்பத்தோடு ஒன்றி வாழ்ந்த தரங்கெட்டவனா
      சீமான் 500 ஆயிரத்திற்கு பல கட்சிகளில் பேசி பிழைப்பு நடத்தியவன்
      விஜயலட்சுமிய திருமணம் செய்வதாக 35வயதுமுதல் 44வயதுவரை உடலுறவு வைத்து விஜயலட்சுமி யுடன் வாழ்ந்தவன்
      ராமேஸ்வரத்தில் பேசிய பிறகு திடீர் ஜாக்பாட்
      .மதவாதிகள் காங்கிரஸ் திமுகவிற்கு எதிராக.
      கைக்கூலி யாக நியமனம்
      தமிழ் இனம் மன் என அரசியலில் காசுபார்ததும் இளைஞர்கள் வசியபடுவதை பார்த்து
      விஜயலட்சுமிய கழட்டி விட முடிவெடுத்தவன்
      சீமானுக்கு சொல்லவா வேண்டும்
      அவனது பேச்சு சாமர்த்தியத்தால் பிரைன்வாஷ் செய்து பணத்தை கொடுத்து ஏமாற்றி அனுப்பி உள்ளான்
      அவ ஒரு லூசு தான் ஏமாற்றப்படுவது அவளுக்கே தெரியாது
      அதன் பிறகு சீமான் அரசியல் வியாபாரத்தில் பெரும் பணம் பார்த்து விட்டான் எந்த வெற்றியும் பாராது வசதி மேல் வசதி பெருகிக் கொண்டே போகிறது.இதை
      பார்த்து கிளம்பி வந்துட்டாயா
      அதிமுக ஆதரவு சீமானை கைது செய்யவில்லை மதவாதிகள்துணையுடன் தப்பித்து விட்டான்
      நித்தியானந்தாவை சம்பந்தப்பட்ட பெண் எந்த புகாரும் கொடுக்காமல் நடவடிக்கை எடுத்தவர்கள்
      சீமான் மீது புகார் கொடுத்தும்
      ஏன் கைது செய்யவில்லை
      வேறு யாருக்காவது நடந்திருந்தால் சீமானின் திருட்டுக் கூட்டங்கள் சாட்டை திருடன் வரிந்து கட்டிக் கொண்டு பேசும்
      பல பேரிடம் போனவளுக்கு பணம்கொடுத்து அனுப்புவானா
      கெட்டுப் போனவன்னு தெரிஞ்சு சமுதாயத்தில் மேலும் பலர் சீமானை போன்று திருமணம் செய்கிறேனு ஏமாற்றி இருக்கலாம் ஏன்னா புகார் கொடுத்தா ஏற்கனவே கெட்டுபோனவள்னு தப்பிக்கலாம்
      நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள் என்பது வெக்க கேடானது பிரபாகரனை கேவலப்படுத்தும் செயல்
      பிரபாகரன் உயிரோடு இருந்தால் இவனோட ஜோலி முடிஞ்சு இருக்கும்
      சீமான் முன்பு போல ஒரு பிளாட்பாரபயலா
      இருந்திருந்தால் இவள சைடுல வச்சு இருப்பான்
      43 வயதுல திருமணம் அதுவரை எத்தனை பேர மேஜ்சு இருப்பான்
      அவளது சுபாவமே இப்படித்தான் என்று சீமான் சொல்கிறான்
      எத்தனை நாள் குடும்பம் நடத்திஇருக்கான்
      சீமானால் மனநிலை பாதிப்பு அதன் வெளிப்பாடு தான்
      ஆன்களைபற்றிமுக்தார் பற்றி பேசியது
      தமிழன் என்று சொல்லி அரசியல் நடத்த வந்ததும் கன்னட காரியை
      ஏற்றுக்கொள்ள முடியாத நிலையா
      எதுவானாலும் ஒரு நல்ல அப்பனாத்தாளுக்கு பிறந்தவனாக இருந்தால் உண்மையை பேசி மக்களிடம் நியாயம் பெற வேண்டும்
      அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கப்பட வேண்டும்
      விஜயலட்சுமி தன்னுடன் உறவு வைத்துவிட்டு பேசிய வீடியோ ஆதாரத்தை காட்டுகிறாள் அதற்கு பதில் சொல்ல முடியாமல் சீமானும் அவனைபோல 7பேரிடம் போனவன்னு சொல்லி தப்பிக்க அவள் பேசிய வீடியோவ காட்டரான் இது தமிழகத்தின் கேவலம்
      இரண்டுமே கேவலமான ஜென்மம்
      இப்படி ஒரு வரலாறு கேவலம் எந்த தலைவனுக்கும் இல்லை
      இதுதான் உண்மையான வரலாற்றுப் பிழை
      சீமானுக்கு கேவலம் என்பதே தெரியாது சமுதாயத்தில் எந்த சாதனையும்.செய்ததில்லை பணம் புகழ் பார்த்ததில்லை
      மக்களை ஏமாற்ற மதவாதிகளிடம் பணம் பெற்று வசதி மேல் வசதி பெறுகிறது
      ஒருபெண் கெட்டுப்போனவனு சமுதாயத்தில் தெரிய வரும்போது மேல் மட்டத்தில் உள்ள சீமானை போன்றவங்க பயன்படுத்தி ஏமாற்றி விடுவார்கள் ஏனென்றால் அவளால் நியாயம் கேட்க முடியாது முன்பே
      கெட்டுப் போனவள் என்று சீமானை போன்று தப்பிப்பார்கள்
      அதனால் அவள் அறை பைத்தியம் ஆகிவிட்டாள்.
      சாட்டை துரைமுருகன் சீமான் ஏற்பட்ட இந்த கேவலத்திற்கு வருத்தப்படுவதை விட
      விஜயலட்சுமிகு
      ஆதரவு கொடுத்தவங்க கேவலப்படுகிறார்ள் என்று சிரிக்கிறான்
      இவன் அக்கா தங்கைக இப்படி தானோ. இவனுக்கு கேவலம் என்பதே அறியாத பிளாட்பார நாய்க
      அரசியலில் மசுற கட்டி மலைய இழுத்து பார்க்கும் கூட்டம் போனா மசுறு கிடைச்சது மலை. இழப்பதற்கு இவர்களிடம் ஒன்றும் இல்லை நம்பகத்தன்மை அற்ற கட்சி. நாம் திருடர் கட்சி
      சீமான் கட்சியில் இருந்த இளைஞர்களுக்கு நல்ல பெண் கிடைக்கவில்லை கட்சிய விட்டு விட்டு திருந்தி விட்டதாக சொல்லி திருமணம் செய்தனர்
      பெண்கள்
      சீமான் அருகே அமர்வதே கேவலம்
      நியாயம் கிடைக்க
      மாதர் இயக்கம் முன் வர வேண்டும்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 8 місяців тому +1

      நானும் தமிழ்நாடு தமிழ் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கிறேன் எனக்கு வாக்களி நண்பா

    • @TechFenixTamil
      @TechFenixTamil 8 місяців тому +2

      @@kaliswaran5880 கண்டிப்பாக 🤣

    • @manimahi7766
      @manimahi7766 8 місяців тому +1

      ரொம்ப உருட்டதிங்க டா 😂😂😂😂

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 8 місяців тому +22

    உண்மைய சொன்ன ராஜாவுக்கு நன்றி

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 8 місяців тому +1

      மாட்டு மூத்திர சங்கி😁

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 6 місяців тому

      Romba nalaikappuram unmai pesiya h rajavuku kodukum padhilgal seemaan erukum veettirkum vadagai koduka vidammttargal polirukiradhu. 2 varusaththil aatchi nammudaiyadhu edharku erukum veettiku vadagai endru.

  • @anandharaj1268
    @anandharaj1268 4 місяці тому +2

    NTK 👍

  • @ananth35
    @ananth35 8 місяців тому +180

    சீமான் தலைவன்❤

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar 8 місяців тому +4

      Mairu

    • @ananth35
      @ananth35 8 місяців тому

      @@NirmalKumarGoundar வேணுமா 😂

    • @sathyapriyas7041
      @sathyapriyas7041 8 місяців тому

      ​@@NirmalKumarGoundarpoda kanja mairu

    • @bavananaidu3658
      @bavananaidu3658 8 місяців тому

      சீமான் பொம்பள பொறுக்கி நாய் ,.
      திருட்டு பயல் சீமான்

    • @BEN-fm1tb
      @BEN-fm1tb 8 місяців тому +2

      ​@@NirmalKumarGoundarBIP sombu vandhutan da

  • @CommonMan94369
    @CommonMan94369 7 місяців тому +3

    இப்போதும் கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நாமும் மற்ற 200 மேற்பட்ட வெளிநாட்டிற்கு தமிழ் நாட்டில் தயாரிக்கும் அனைத்து பொருட்களையும் ஏற்றுமதி செய்யலாம்.‌ இதன் பலனாக தமிழ் நாடு செல்வ செழிப்புடன் வளரும்.

  • @tamizhan586
    @tamizhan586 2 місяці тому +1

    Seeman ❤anna good leader..... USA 🎉

  • @tamilqueen1991
    @tamilqueen1991 8 місяців тому +91

    அண்ணா always mass😂😂😂

    • @DB-hz1gu
      @DB-hz1gu 8 місяців тому

      Coward Simon will not talk about DMK hereafter

  • @k.gautham246
    @k.gautham246 8 місяців тому +118

    என் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️🐯🔥💪

  • @raveendransrinivasan478
    @raveendransrinivasan478 3 місяці тому

    லட்சங்களை கொடுப்பவர் சொல்லும்போது நம்பத்தானே வேண்டும்.

  • @mayilkannanvasanthakumar1945
    @mayilkannanvasanthakumar1945 8 місяців тому +7

    நாம் தமிழர் ❤️💯

  • @jenijeyaraj2871
    @jenijeyaraj2871 8 місяців тому +171

    தமிழின காவலன்... செந்தமிழன் சீமான்...🎉❤

    • @kaliswaran5880
      @kaliswaran5880 8 місяців тому +3

      நானும் தமிழ்நாடு தமிழ் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கிறேன் எனக்கு வாக்களி நண்பா

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 8 місяців тому +2

      ​@@kaliswaran5880 நீ திமுக கிட்ட விலை போய்விடுவாய்😂

    • @Raj46372
      @Raj46372 8 місяців тому +1

      @@kaliswaran5880😂Bjp ah vachu sei automatic ah vote varum

  • @pmaniprasathmippl1056
    @pmaniprasathmippl1056 8 місяців тому +151

    அண்ணன் சீமான் இந்த நாட்டுக்கான ஆளு❤❤❤

  • @user-ku4rp2ps7c
    @user-ku4rp2ps7c Місяць тому

    லட்சங்களுக்காக. அல்ல. கோடிகளுக்காக.

  • @gmsubramanian6712
    @gmsubramanian6712 8 місяців тому +8

    The things happened and Seeman agreed 😂

  • @TitusThuraisingh-vr5ti
    @TitusThuraisingh-vr5ti 3 місяці тому +1

    சிமான் அண்ணன் பேசினது சரி தான்

  • @thamaraiboopa
    @thamaraiboopa 8 місяців тому +94

    ❤️💛 நாம் தமிழர் 💛❤️

  • @bhuvanendhiran9262
    @bhuvanendhiran9262 8 місяців тому +64

    Seemanism💥💯

  • @user-ry8wy2zd4e
    @user-ry8wy2zd4e 3 дні тому

    Suprt speech rajs

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 8 місяців тому +136

    தமிழ்தேசிய அரசியலை புரியவைத்தது அண்ணன் சீமான் அவர்கள் தான்... நாம் தமிழர்

    • @ZaraTa123_
      @ZaraTa123_ 3 місяці тому +1

      அதா இன்னு 1 தடவ கூட ஜெய்கவே இல்லையா...😂😂😂

  • @TechFenixTamil
    @TechFenixTamil 8 місяців тому +156

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥

    • @parthibanb9770
      @parthibanb9770 8 місяців тому

      🧑‍🎄🧑‍🎄🧑‍🎄🧑‍🎄🧑‍🎄🧑‍🎄🧑‍🎄😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Mr-iy1kq
      @Mr-iy1kq 8 місяців тому +1

      Dae muthevi seeman sollaratha ketiya.... Avane othukaran galli pannala nu... Unnosa veetula na vanthu okanthukita

    • @sarathsarath6850
      @sarathsarath6850 8 місяців тому +1

      ​@@Mr-iy1kqindha vai than oru kalathula 1000 kodi 1500 kodi iruku nu sollichi apo athu vera vai ipo naara vaaya 😂😂😂

    • @duraimaran9368
      @duraimaran9368 8 місяців тому

      @@Mr-iy1kq
      ஏன்டா எச்சகல நாயே நீ வாடை வீட்டில் இருக்கும்போது உன்னை தடலாடியாக வெளியை போ என்றால் உடனே போவியா? அது முறையா?
      உரிய காரணம் இல்லாமல் வீட்டு வாடைகைக்கு இருப்பவரை உன் இஷ்டதுக்கு உடனே போ என்று சொல்ல உரிமை கிடையாது.

    • @duraimaran9368
      @duraimaran9368 8 місяців тому

      ​@@Mr-iy1kq
      ஒருபுறம் சீமான் வாடகை வீட்டில் இருதார் வாடகை கொடுக்கவில்லை என்று உருட்டுகிறிர்கள் அப்பறம் இன்னொரு புறம் கோடி கோடியாய் படம் சம்பாதிக்கிறார்னு உருட்டுறிங்க கோடி கோடியாய் பணம் சம்பாதிப்பவர் எதுக்குடா வாடைகை வீட்டில் இருக்கனும் பைத்தியகார பயலுகளா?
      எதாவது ஒரு பக்கமா இருந்து உருட்டுங்கடா

  • @user-ps4bx7wi8z
    @user-ps4bx7wi8z Місяць тому

    நாம் தமிழர் தூத்துக்குடி 😊❤❤❤

  • @arulmurugan108
    @arulmurugan108 Місяць тому

    Please save Seeman: Save Tamil nadu... save nature..

  • @senthilj6802
    @senthilj6802 8 місяців тому +87

    இதைஏனய்யா. இப்பசொல்ற. ராஜா. முன்பேசொல்லியிருக்கவேண்டியதுதானே

    • @stevesaravana9562
      @stevesaravana9562 8 місяців тому

      அப்ப கூட்டணிக்கு மண்டிபோட்டு பாத்துட்டு இருந்தாரு சீமான் என் இனிய நண்பர் தமிழ் தேசியத்தை விட்டால் அவரோடு கூட்டணி வைக்க ஆசை சொன்னது இந்த மெண்டல் தான் அப்ப சீமான் தப்பானவரா தெரியலயா எச்ச கல மன்னிச்சுடுங்க ஹச். ராஜா அவர்களே..

    • @singaraveland7747
      @singaraveland7747 8 місяців тому

      முன்புசீமானுக்கு.காசுகொடுத்துசெட்டில்பண்ணியாச்சு.இப்பபேரம்படியல

    • @kaliswaran5880
      @kaliswaran5880 8 місяців тому

      நானும் தமிழ்நாடு தமிழ் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கிறேன் எனக்கு வாக்களி நண்பா

  • @azizfashion5177
    @azizfashion5177 8 місяців тому +272

    சீமான் பேச்சு மிக மிக பொருத்தமானது. அவரை நாங்கள் எல்லோரும் பாராட்டுகிறோம்.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 8 місяців тому +19

      ஒரு பொம்பள பொறுக்கிக்கு முட்டு கொடுக்க சில பொறுக்கிகள் இருக்கத்தான் செய்கின்றனர்..😂😂😂😂😂😂

    • @satheeskumar9305
      @satheeskumar9305 8 місяців тому +15

      ​@@user-st3fu1ot9fபாத்திமா பாபு, சிரிரெட்டி, நயன்தாரா பால்டாயில்😂😂 3 பொண்டாட்டி, ரயில் டிக்கெட். 😂😂

    • @ssraju07
      @ssraju07 8 місяців тому

      ​@@user-st3fu1ot9fபோடா லூசு

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 8 місяців тому +3

      ​@@user-st3fu1ot9fdai .. venak da ketta varthaila pesiduva

    • @onedayone75
      @onedayone75 8 місяців тому +9

      @@user-st3fu1ot9f கருணாநிதியை விடவா? 1 பொண்டாட்டி. 2 வப்பாட்டி. haha நீர் எப்படி கூவினாலும் அண்ணன் சீமானுக்கு தான் எண்கள் vote .என்ன வயிறு எரியுதா? எங்கையாவது தூக்கில் தூக்கிவிடும்.hahaha

  • @vikneshfos4871
    @vikneshfos4871 8 місяців тому +7

    சீமான் அண்ணா ❤❤❤

  • @arulmurugan108
    @arulmurugan108 Місяць тому

    Please save Seeman: save Tamilnadu ....

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 8 місяців тому +49

    NAAM TAMILAR 👏👏👏🌹🌹🌹👏👏👏💐💐💐👍👍👍⚘️⚘️⚘️👍👍👍🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻

  • @kannanesakki6619
    @kannanesakki6619 8 місяців тому +44

    தமிழர்❤

  • @jforjana
    @jforjana 2 місяці тому

    நாம் தமிழர் டா..

  • @AkashKanagasabai
    @AkashKanagasabai 8 місяців тому +6

    NTK ❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilmaarantech7802
    @tamilmaarantech7802 8 місяців тому +31

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

  • @user-es3tx4bs2h
    @user-es3tx4bs2h 8 місяців тому +24

    Seeman🔥

  • @saravanang.k2161
    @saravanang.k2161 7 місяців тому +1

    Super sir 🙏👍

  • @veeramani8686
    @veeramani8686 7 місяців тому

    பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அரசியல் நடத்தும் அண்ணன் சீமான் அவர்கள்,முன் மாதிரியான தமிழனாக வாழ வேண்டும்.

  • @bernschannel1407
    @bernschannel1407 8 місяців тому +105

    நாம் தமிழர்!!

  • @spraj3657
    @spraj3657 Місяць тому

    சீமான் அண்ணன் லட்சம் நீங்க கோடி கேடி

  • @adminloto7162
    @adminloto7162 8 місяців тому

    யார்யார் தவறு செய்து இருந்தாலும் கடவுளால் தண்டிக்கபடுவது உறுதி

  • @adhilameer1304
    @adhilameer1304 8 місяців тому +69

    Seeman❤

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u Місяць тому

    சீமான் பச்சை தமிழன் ராஜா நீங்கள் தமிழனே அல்ல.

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 4 місяці тому

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க

  • @vijaysethuraj8220
    @vijaysethuraj8220 8 місяців тому +98

    தலைவரே உங்களை போன்று தேர்தலில் தனியா போட்டியிட்டு அவர் 3 கோடி ஆட்டைய போட்டிருந்தால் வீடு கட்டியிருப்பர்

  • @shaikillyas6885
    @shaikillyas6885 8 місяців тому +5

    இருந்தாலும் நியாயமற்ற முறையில் 19 வருடங்கள்.....
    மனம் ஒப்பவில்லை.

  • @krisam12345
    @krisam12345 3 місяці тому

    what about the last question?

  • @g.dprakash6540
    @g.dprakash6540 22 дні тому

    Well said Raja sir I appreciate you.

  • @devanc2643
    @devanc2643 8 місяців тому +94

    தலைவரின் தம்பி எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சி நன்றி

    • @user-sj2wo3lq4d
      @user-sj2wo3lq4d 8 місяців тому

      சீமான் தமிழ்நாடு மாநிலத்தில் ஆட்சி செய்ய முடியாது திமுக வின் எதிர் வாக்குகளை ப்பிரித்து திமுக வின் வெற்றி பெர சாதகமான ரகசிய ஏஜேன்டு இதற்கு நேரடியாக திமுக வுக்கே வாக்களிக்கலாம்

    • @kumaresankumaresan8327
      @kumaresankumaresan8327 8 місяців тому +2

      உண்மைதான். உங்ககிட்ட பிடிச்சதே இப்படி வெட்கமில்லாம பேசுவதுதான் .

  • @jaganjagan7382
    @jaganjagan7382 8 місяців тому +21

    அண்ணன் இதை முதல செய்யுங்கள் அண்ணா

  • @jeyavelu39
    @jeyavelu39 8 місяців тому

    கடைசிவரை இப்படியே கத்திட்டு இருக்கவேண்டியது தான்..

  • @amirthams7406
    @amirthams7406 6 місяців тому +1

    2500ரூ எங்கப்பா சென்னையில் வாடகை வீடுஇருக்கு படுபாவி உணக்கு வீடுதந்தவன்வெழங்குவாநா ஒருரூம் ஒருஹால் ஒரு கிச்சன் 8000 தம்பி

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 8 місяців тому +83

    அண்ணன் சீமான் ❤❤

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 8 місяців тому +122

    தமிழன் தமிழரகள் என்று யாரும் அரசியல் செய்ய கூடாது. செய்தால் திராவிடத்துக்கும் தேசியத்துக்கும் பச்சமிலகாய் வைத்தா போல் எரியும்

    • @arockiadass668
      @arockiadass668 8 місяців тому

      தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே
      பீகாரியான
      இவன் தமிழ்நாட்டின்
      தமிழ் மக்களின்
      தமிழ்
      தலைவரை கேவலமாக பேச எப்படி முடிகிறது?
      இதே மாதிரி கர்நாடகாவில் ஆந்திராவில்
      அந்த மாநில தலைவர்களுக்கு
      எதிராக இவன் பேச முடியுமா?
      பேசிவிட்டு உயிரோடு வர முடியுமா?
      தமிழர்களின் பெருந் தன்மையை புரிந்து கொண்டு,
      தமிழ் நாட்டில் வாழும்
      இவன் தமிழ்ர்களுக்கு
      எதிராக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
      தமிழ் தலைவர்களுக்கு
      மரியாதை கொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
      அது தான் நியாயம்.
      அது தான் அறம்.

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 8 місяців тому +3

      Pombala poruki Malayalam Seeman

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 8 місяців тому

      @@padmaparthasarathy1626 மனைவி துணைவி இனைவி வெச்சி தெலுங்குகார ஆண்டா போல கொஞ்சம் மலையாலத்தானும் ஆலட்டும் தபபிள்ள. யசோதைய உண்ணொருதி பேர். மரந்திடுச்சி இவங்களை எல்லாம் கேட்டதா சொல்லுங்க

    • @raghu8059
      @raghu8059 8 місяців тому +3

      @@padmaparthasarathy1626vantanga karupu sangis

    • @user-wf3je3fx6f
      @user-wf3je3fx6f 8 місяців тому +1

      தமிழை தவறில்லாம எழுதக் கத்துக்கோடா தற்குறிஆமை

  • @saravanakumar536
    @saravanakumar536 Місяць тому +1

    கட்டிய மனைவியை கை விட்டவரை பற்றி ராஜா பேசுவாரா...😂😂😂😂😂

  • @jeyakumara9810
    @jeyakumara9810 2 місяці тому

    உன்மை

  • @joyjoy8184
    @joyjoy8184 8 місяців тому +15

    Ntk maass

  • @panixavier8599
    @panixavier8599 8 місяців тому +13

    Ntk 👑👑😎

  • @rameshbabu-mi9qn
    @rameshbabu-mi9qn 12 днів тому

    Super...

  • @user-xp3df7th4r
    @user-xp3df7th4r 6 місяців тому

    பணம் கொடுத்தவரே மனசார உண்மையை உரக்க கூறும் போது மக்கள் நம்பியே ஆகனும்

  • @Tamil-an
    @Tamil-an 8 місяців тому +151

    அண்ணன் சீமான் 🙏

    • @srikamalvairamuthu5099
      @srikamalvairamuthu5099 8 місяців тому +2

      🐢🐢🐢

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 8 місяців тому +3

      ஒரு பொம்பள பொறுக்கிக்கு முட்டு கொடுக்க சில பொறுக்கிகள் இருக்கத்தான் செய்கின்றனர்..😂😂😂😂😂😂

    • @user-mq9yx4yj9g
      @user-mq9yx4yj9g 8 місяців тому +3

      அண்ணி விஜயலட்சுமியா? 😂😂😂

    • @Micheal_67
      @Micheal_67 8 місяців тому +1

      DMK b team 🤣

  • @sairamesh5224
    @sairamesh5224 8 місяців тому +51

    Awesome speech SEEMAN ANNA

  • @HOMELANDER_88
    @HOMELANDER_88 2 місяці тому +1

    Vote seeman ❤

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan 2 місяці тому

    நாம் தமிழர் .💪💪💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅

  • @thiruselvam7215
    @thiruselvam7215 8 місяців тому +4

    நீங்க ரெண்டு பேரும் சூப்பரா சண்டை போடுறீங்க. நாங்க நம்பிட்டோம்.

  • @thomasmathew7898
    @thomasmathew7898 8 місяців тому +36

    Anna Seeman 👍👍👍👍👏👏👏💪💪💪💪❤️❤️❤️❤️

  • @maharajan3018
    @maharajan3018 4 місяці тому

    சீமான் பேச்சில் திமிர் மட்டுமே தெரிகிறது

  • @aswinkumar1598
    @aswinkumar1598 Місяць тому

    Seeman is a nice Guy

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c 8 місяців тому +237

    தமிழர்களின் உரிமைக்கானவன் 💪 தமிழர்களின் ஒற்றுமைக்காணவன் 💪 தமிழ் மொழியின் பாதுகாவலன் 💪💪💪💪♥️

    • @parthibanb9770
      @parthibanb9770 8 місяців тому +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ghibb159
      @ghibb159 8 місяців тому

      டேய் அவன் என்ன சொன்னாலும் நம்பாதிங்கடா முட்டா பசங்களா

    • @indhumathib3418
      @indhumathib3418 8 місяців тому +7

      Next mental hospital admit

    • @a.balamuthua.balamuthu3676
      @a.balamuthua.balamuthu3676 8 місяців тому +1

      Yar thamizhyan cheithiya padi

    • @showki
      @showki 8 місяців тому +2

      யாரு?

  • @Raja-ib4ni
    @Raja-ib4ni 8 місяців тому +92

    சீமான் அண்ணன் ❤️💯

    • @kdkingkdqueen4681
      @kdkingkdqueen4681 7 місяців тому

      சீமான் ஒரு மெண்டல்😂

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 7 місяців тому +1

    எச்சி ராஜா இதெல்லாம் பீகார்ல போய் சொல்லூ

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm 8 місяців тому +155

    எச்.ராஜா அவர்கள் சொன்ன குற்றச்சாட்டை மறுக்காமல் அதற்கு சரியான விளக்கம் கூறினார் அவர் தான் உண்மையான தமிழன்.

    • @user-lx7yh4kj8s
      @user-lx7yh4kj8s 8 місяців тому +15

      For 2lakhs he gave only 2500 as rent .if your the owner will you leave your house for seeman.

    • @parathani8593
      @parathani8593 8 місяців тому

      எப்படி மறுக்கமுடியும். வாடகை தராமல் ஏமாற்றினான் என்பது உலகறிந்த விடயம். நேர்மையாக வாடகை தராமல் 19 வருடம் ஏமாற்றியவன் அதிகாரம்கிடைத்தால் நாட்டை கூறுபோட்டு விற்றுவிடவான். திருட்டுகளவாணி.பொய்யுக்கு பிள்ளைபிறந்தால் சீமான் என்றுபெயர் வைக்கலாம்.நரேந்திர மோடி ஒரு வடநாட்டு சீமான்.நாதக சீமான் ஒரு தமிழ் நாட்டு மோடி😂😂😂😂

    • @rameshcool5443
      @rameshcool5443 7 місяців тому +1

      In chennai where is rs2500 rent house this shows is arrogant nature very dangerous fellow

    • @user-lx7yh4kj8s
      @user-lx7yh4kj8s 7 місяців тому

      Minimum rent that is paid to court

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 7 місяців тому

      @@rameshcool5443 போடா வந்தேறி திருட்டு திராவிட மூதேவி🤣

  • @tamilmani9612
    @tamilmani9612 8 місяців тому +40

    நாம் தமிழர்

  • @sivasekaran189
    @sivasekaran189 4 місяці тому

    இது தவறு தான். தாங்கள் கட்சியில் இப்படி இல்லையா.

  • @sridharsiddhu3457
    @sridharsiddhu3457 8 місяців тому +1

    இருவரையும்
    மனநல மருத்துவமனையில் சேர்த்தால் நல்லது..

    • @vigneshvigneshwaran-pd3fp
      @vigneshvigneshwaran-pd3fp 8 місяців тому

      முதலில் உன்னை அடுத்து எச்ச. ராஜாவை தான்

  • @rajatamil5781
    @rajatamil5781 8 місяців тому +62

    mass speech by Seeman!

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 8 місяців тому +1

      இல்லை இல்லை. மழுப்புரான் போய் வேலையபெருங்கப்பா.

    • @kannanramalingam588
      @kannanramalingam588 3 місяці тому

      ____speech. Fraud simon

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 8 місяців тому +67

    Seeman 💪 NTK 💪

  • @srinivasan2937
    @srinivasan2937 4 місяці тому

    Super Truth Speach H Raja ji💯💥🪷👑

  • @Ltteparabagaran
    @Ltteparabagaran 8 місяців тому +46

    எங்கும் அண்ணன் சீமான் 🔥🔥🔥

    • @Mahesh61190
      @Mahesh61190 8 місяців тому +1

      ​@@Prakash-pb1ucசிகப்பு விளக்கு பகுதி... அங்க தான் சைமன் செபாஸ்டியன் குடும்பமே பஞ்சம் பிழைச்சுச்சு

  • @kavithav-zy4eo
    @kavithav-zy4eo 8 днів тому

    Super mama

  • @Kavikart
    @Kavikart 8 місяців тому +112

    சீமான் 🔥🔥🔥

  • @sarcgang
    @sarcgang 8 місяців тому +62

    சபாஷ்.... சரியான போட்டி 👏👏👏

    • @dranandphd
      @dranandphd 8 місяців тому

      😂

    • @sankarr3255
      @sankarr3255 8 місяців тому

      😂😂😂

    • @nsant3790
      @nsant3790 8 місяців тому

      Where is the corrupt drama minister Senthil Balaji? DMK should be eradicated from Tamil Nadu 🙏🏽🇮🇳

    • @mayiladuthurainews8035
      @mayiladuthurainews8035 7 місяців тому

      😂😂😂

  • @Vishnuprasath6711
    @Vishnuprasath6711 2 місяці тому

    சீமான்❤💥🔥🔥🔥

  • @vijayalakshmivenkataraman561
    @vijayalakshmivenkataraman561 8 місяців тому

    எல்லோரையும் காலி பன்னிவிட்டு இவர் மட்டும் இங்கு என்ன செய்ய போகிறார்.

  • @MR-lm8xq
    @MR-lm8xq 8 місяців тому +7

    Ntk❤