Seeman vs Nirmala Sitharaman முற்றும் வாக்குவாதம்.. எதுக்கு ஏதேனும்..! அப்பறம் குறைக்கணும்..! nba

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2022
  • #seeman #modi #bjp
    Seeman vs Nirmala Sitharaman முற்றும் வாக்குவாதம்.. எதுக்கு ஏதேனும்..! அப்பறம் குறைக்கணும்..! nba 24x7
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: • Political News
    Kollywood News: • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For More Updates:
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 807

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 Рік тому +184

    ஏற்றிவிட்டு குறைக்கிறேன் என்று சொல்லுவது மக்களை முட்டாள் ஆக்கும் வாதம்.

    • @aadhavvinodh5947
      @aadhavvinodh5947 Рік тому

      Lp

    • @panganmani
      @panganmani Рік тому

      நவ-2021 அன்று ரூ.5/
      மே-2022 அன்றி ரூ.9.50/
      மொத்தம் ரூ.14.50/- (ஒன்றிய அரசு)
      இதை குறைக்க வைத்தது யார்?
      தேர்தலில் ஜெயித்த உடனே விலையை ரூ.3/-குறைத்து மேலே மேலே எறிக்கொண்டிருந்த முரட்டுக்குதிரைக்கு கடிவாளம் போட்டு அக்கம் பக்கம் இருந்த மாநிலங்களையும் குறைக்க வைத்தது தமிழக அரசு.
      அரண்டு போன முரட்டுக்குதிரை இரண்டு முறை குறைத்து மொத்தம் 3+5+9.50= ரூ.17.50 ஆக குறைந்தது...
      சொன்னது ரூ.5...
      செய்ததும், செய்ய வைத்ததும் ரூ.17.50....
      102 நாட்களாக குதிரையை அடக்கி வைத்திருப்பது, தமிழக அரசு... அதன் சாணக்கியம்...
      நுணலும் தன் வாயால், தமிழால் கெடும் ... நிர்மலா சீதா ராமன் மேடம்!
      கனிமொழி சிரிப்பது புரிகிறதா?

    • @harikumarm535
      @harikumarm535 11 місяців тому +1

      Muttalkal Nadu Alukirakal

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 10 місяців тому +2

      Danda karumam idu

    • @peterrani7293
      @peterrani7293 24 дні тому

      ❤❤❤❤❤❤❤❤❤​@@aadhavvinodh5947

  • @ganeshkrishnamoorthy361
    @ganeshkrishnamoorthy361 Рік тому +79

    உங்க தேர்தல் வாக்குறுதலில் பெட்ரோல் விலை 50 ரூபாய்க்கு கீழ் கொண்டு வருவோம் என்று சொன்னீர்கள் நூறு ரூபாய்க்கு மேல் ஏற்றி இறக்குவது ஏமாற்று வேலை இல்லையா

    • @mewedward
      @mewedward Рік тому

      Eppa athu 50 illa 150 , next election kulla vanthu dum

    • @panganmani
      @panganmani Рік тому

      நவ-2021 அன்று ரூ.5/
      மே-2022 அன்றி ரூ.9.50/
      மொத்தம் ரூ.14.50/- (ஒன்றிய அரசு)
      இதை குறைக்க வைத்தது யார்?
      தேர்தலில் ஜெயித்த உடனே விலையை ரூ.3/-குறைத்து மேலே மேலே எறிக்கொண்டிருந்த முரட்டுக்குதிரைக்கு கடிவாளம் போட்டு அக்கம் பக்கம் இருந்த மாநிலங்களையும் குறைக்க வைத்தது தமிழக அரசு.
      அரண்டு போன முரட்டுக்குதிரை இரண்டு முறை குறைத்து மொத்தம் 3+5+9.50= ரூ.17.50 ஆக குறைந்தது...
      சொன்னது ரூ.5...
      செய்ததும், செய்ய வைத்ததும் ரூ.17.50....
      102 நாட்களாக குதிரையை அடக்கி வைத்திருப்பது, தமிழக அரசு... அதன் சாணக்கியம்...
      நுணலும் தன் வாயால், தமிழால் கெடும் ... நிர்மலா சீதா ராமன் மேடம்!
      கனிமொழி சிரிப்பது புரிகிறதா?

    • @k.m.pandiank.m.pandian6077
      @k.m.pandiank.m.pandian6077 10 місяців тому

      🧅🧄, add now tomato 🍅, this lady is again and again proving she is fit for nothing. Shameless, worthless and trying her best under the favorable circumstances. Otherwise she is a big zero. 🤔😢😢😅😅

  • @panneerselvam6007
    @panneerselvam6007 Рік тому +38

    8 வருடமா (சொன்ன வாக்குறுதி) ஒரு ஆணியும் புடுங்கல வாயப் பாரு

  • @devendiranc5208
    @devendiranc5208 Рік тому +36

    இந்த செய்தியை மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் நலமாக இருக்கும்.

  • @a.lesliyrobin429
    @a.lesliyrobin429 Рік тому +18

    குறைத்தாது இரண்டு முறை விலை ஏற்றுவது நூறு முறை என்ன நாடகம்

    • @panganmani
      @panganmani Рік тому

      நவ-2021 அன்று ரூ.5/
      மே-2022 அன்றி ரூ.9.50/
      மொத்தம் ரூ.14.50/- (ஒன்றிய அரசு)
      இதை குறைக்க வைத்தது யார்?
      தேர்தலில் ஜெயித்த உடனே விலையை ரூ.3/-குறைத்து மேலே மேலே எறிக்கொண்டிருந்த முரட்டுக்குதிரைக்கு கடிவாளம் போட்டு அக்கம் பக்கம் இருந்த மாநிலங்களையும் குறைக்க வைத்தது தமிழக அரசு.
      அரண்டு போன முரட்டுக்குதிரை இரண்டு முறை குறைத்து மொத்தம் 3+5+9.50= ரூ.17.50 ஆக குறைந்தது...
      சொன்னது ரூ.5...
      செய்ததும், செய்ய வைத்ததும் ரூ.17.50....
      102 நாட்களாக குதிரையை அடக்கி வைத்திருப்பது, தமிழக அரசு... அதன் சாணக்கியம்...
      நுணலும் தன் வாயால், தமிழால் கெடும் ... நிர்மலா சீதா ராமன் மேடம்!
      கனிமொழி சிரிப்பது புரிகிறதா?

  • @Mahee1106
    @Mahee1106 4 місяці тому +10

    என்குடும்பதில் உள்ள பிரச்சினை எனக்கு தான் தெரியும், என்பது போல தமிழ் மக்களின் வேதனை தமிழனாக பிறந்தால் தான் தெரியும் 😊😊😊

  • @viswanathanseetharaman6168
    @viswanathanseetharaman6168 Рік тому +18

    1977 இல் பெட்ரோ விலை வெறும் மூன்று ரூபாய்தான்.

    • @cheena0555
      @cheena0555 Рік тому +1

      In 1977 what was the salary? What was the cost of living

    • @Malaiyappan-gf2rd
      @Malaiyappan-gf2rd Місяць тому

      Sexvideos malaiappan 0:56 0:58 ​@@cheena0555

    • @sandychandran909
      @sandychandran909 Місяць тому

      apao sampalam 1 rupa

  • @natarajkandhasami9102
    @natarajkandhasami9102 Рік тому +54

    ஏம்மா மாத,மாதம் விலையை உயர்த்திவிட்டு ஒரு மாத இரண்டு மாதம் விலையை குறைத்தது மறுபடியும் உயர்த்தியது ஒன்றிய அரசு இதுதான் மக்கள் அரசா

    • @panganmani
      @panganmani Рік тому

      நவ-2021 அன்று ரூ.5/
      மே-2022 அன்றி ரூ.9.50/
      மொத்தம் ரூ.14.50/- (ஒன்றிய அரசு)
      இதை குறைக்க வைத்தது யார்?
      தேர்தலில் ஜெயித்த உடனே விலையை ரூ.3/-குறைத்து மேலே மேலே எறிக்கொண்டிருந்த முரட்டுக்குதிரைக்கு கடிவாளம் போட்டு அக்கம் பக்கம் இருந்த மாநிலங்களையும் குறைக்க வைத்தது தமிழக அரசு.
      அரண்டு போன முரட்டுக்குதிரை இரண்டு முறை குறைத்து மொத்தம் 3+5+9.50= ரூ.17.50 ஆக குறைந்தது...
      சொன்னது ரூ.5...
      செய்ததும், செய்ய வைத்ததும் ரூ.17.50....
      102 நாட்களாக குதிரையை அடக்கி வைத்திருப்பது, தமிழக அரசு... அதன் சாணக்கியம்...
      நுணலும் தன் வாயால், தமிழால் கெடும் ... நிர்மலா சீதா ராமன் மேடம்!
      கனிமொழி சிரிப்பது புரிகிறதா?

    • @youtubekaran61
      @youtubekaran61 Місяць тому

      நான் சுலபமாக கூறுகிறேன் நான் ஒன்றும் பாரதிய ஜனதா கட்சியின் சங்கி அல்ல நான் ஒரு வணிகவியல் மாணவன். விலை உயர்வும் விலை தாழும் அப்படி விலை தாழும் பொழுது நாம் அனைவரும் சந்தோஷமாக இருப்போம் அதேபோல் விலை உயரும் பொழுது நாம் அனைவரும் கடுப்பாக இருப்போம் .அதில் எந்த ஐயமும் இல்லை . விலை எதனால் உயர்கிறது ஏனென்றால் கடந்த வருடம் மட்டுமே காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய நஷ்டத்தை நம் நாடு சந்தித்தது இந்த தரவுகள் அனைத்தும் வெப்சைட்களில் இருக்கின்றன. இப்படி விலை ஏற்றி குறைத்தால் மட்டுமே பண புழக்கத்தை அதிகமாக முடியும் .எப்படி என்றால் ,வங்கியில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்வீர்கள், அப்படி டெபாசிட் செய்த பணத்திற்கு வட்டி வரும் இல்லையா !அதே போல் தான் ஒரு தடவை அதிகமாக பணத்தை ஏற்றினால் அதில் நமக்கு குறிப்பிட்ட பணம் வட்டியாக கிடைக்கும் .அந்த வட்டிப் பணத்தை வைத்து நாம் அரசாங்கத்தை நடத்தலாம் இது கூட தெரியாமல் சீமான் இங்கு உளறிக் கொண்டிருக்கிறார். அதற்கு நீங்கள் எல்லோரும் கைதட்டிக் கொண்டிருக்கிறீர்கள்😊 எனக்கு புரியவில்லை😢

  • @thangarajanmuthukumarasamy6862
    @thangarajanmuthukumarasamy6862 Рік тому +76

    மிக சரியான கருத்து.... 💪💪💪நாம் தமிழர்

  • @balakrishnanr1019
    @balakrishnanr1019 Рік тому +21

    அதெல்லாம் இருக்கட்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலோடும் தேன்பாயும் பெட்ரோல் டீசல் நாற்பது ரூபாய் விவசாயிகளுக்கு இரண்டு பங்கு வருமானம் கேஸ் மானியம் வங்கியில் வருடம் இரண்டு கோடி பேருக்கு வேலை அதெல்லாம் எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே ஆளத் தெரியாதவ மேடைகோனல் என்று சொன்ன கதைதான் உங்கள் ஆட்சியின் கதை

  • @delsamarry8061
    @delsamarry8061 Рік тому +23

    My sincere thanks to Mr. Seeman. Long live your posts. I am very happy and happy

  • @hameedgulam4751
    @hameedgulam4751 Рік тому +68

    Seeman sollum karuthu miga sirapanadhu...hats off anna

    • @rajakumars4191
      @rajakumars4191 Рік тому

      லூஸ் நிர்மலா எப்படி 110 பெட்ரோல் 100 டீசல் எப்படி வந்தது.மன்மோகன் ஆட்சியில் 60 விற்றது.எப்படி 40 எகிறியது

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 Рік тому +9

    நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ் நாட்டு பூர்வீகம் இல்ல.

  • @malarvizhi5634
    @malarvizhi5634 Рік тому +31

    இப்போ அரசியலில் நடைபெறும் கண்ணீர் கவலைkalukku seeman annanin speech onnuthan engalukku சந்தோஷம் nimmathiya tharuthu.

    • @kishorekumara1469
      @kishorekumara1469 Рік тому

      Ennagada pesitaa? Vari angarthe enakku udanpaadu illa, sari ntk aatchikku vandhaa vari irukkadhaa?
      Bathil eyam pusnamadiriyum irukkanum pusadha madriyum irukkanum 🤣🤣🤣 nadigandaa....

    • @sathish____NTK
      @sathish____NTK Рік тому +1

      @@kishorekumara1469 boomer

    • @mohamedsulthana1799
      @mohamedsulthana1799 10 місяців тому

    • @vijaykrishna1469
      @vijaykrishna1469 2 місяці тому

      ​@@kishorekumara1469see mothamma rendu bjp ,admk and DMK Tamil nadu la aluraru varakum
      Makkal nallan kaga onnum seitamattan
      Yen na bjp ethurtha palaya case raid Ella Kaila edupanga
      Seeman bayam illa avar makkal support panna kandippa seivaru
      Makkal support pannatha mudiyum
      Vote pottu tha mudiyum
      Vote potta appuram parunga
      Jayalalithaa bjp Tamil nattula seirkama veichittu irruntha
      Avanga death avar onnu onnu kondu vanthu Amal padithi tanga
      Bjp corner panni panniya vekkum
      Bjp than irrukarathulae periya fraud

  • @gowshikbabukrr
    @gowshikbabukrr Рік тому +11

    இவ ஒரு ஆளுன்னு...

  • @jothip6673
    @jothip6673 Рік тому +21

    சரியான கேள்வி சீமான் அவர்களே. இதை நம்நாட்டு மீடியா மூலம் பரப்ப வேண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும். இங்கு இருக்கும் திமுக அதிமுக பாட்டாளி மக்கள் கட்சி இவனுக்கெளாம் ஒன்றும் புரியாது. வீர நடை போடுங்கள். ஒன்றிய நிதி மந்திரியை நம்நாட்டு வரசொல்லி , மற்றும் அனைத்து மாநில நிதி மந்திரிகளை வராசொள்ளி விடை கிடைக்க செய்யலாம். முயற்சியை விடாதீர்கள்

    • @rasakumar3850
      @rasakumar3850 Рік тому +1

      அதுவரை சீமான் அவர்கள் சொல்லும் ஒவ்வொறு பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காண முற்படலாம் அல்லவா?
      வழக்கு தொடுத்துக்கொண்டே மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவர முயற்சிக்கலாம் அல்லவா?

  • @simsonraja3392
    @simsonraja3392 10 місяців тому +4

    Super seman anna

  • @joshwa8316
    @joshwa8316 Рік тому +12

    தேர்தலில் தோல்வியடைந்த அம்மா நமக்கு ஆலோசனை சொல்கிறார்

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 Рік тому +10

    இராணுவத்துக்கு சீனா வா கொடுக்கும்.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Рік тому +10

    கிழவி இன்னும் உயிரோட தான் இருக்கிரிய அண்ணன் சீமான் பேச்சு எப்படி நக்கு புடிங்கிட்டு சாகு

  • @Peacemind360
    @Peacemind360 2 місяці тому +2

    இதுக்கெல்லாம் ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு இலங்கை தனி நாடா பிரிஞ்சா மாதிரி தமிழ்நாடு தனிநாடாக பிரிஞ்சா தான் எல்லாம் சரியாகிவிடும்

  • @aurahealer8556
    @aurahealer8556 Рік тому +3

    தினசரி விலையை உயர்த்தியது எந்தநாய்?

  • @Chinmayarupa786
    @Chinmayarupa786 Рік тому +7

    Seeman sir hatsoff

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 Рік тому +4

    தாங்கள் எப்போதெல்லாம் விலை குறைத்தீர்கள் சொல்லும் சந்தோஷம் எப்போதெல்லாம் விலை கூட்டினீர்களென்பதையும் சொன்னால் மக்கள் தெரிந்து சந்தோஷம் படுவார்களே தயவு செய்து தெரியப் படுத்துங்கள் குஜராத்காரர்கள் பினாமிகள் மூலமே தேசத்தையே வாங்குகின்றனர்

  • @vasanthvasanth-qp5mc
    @vasanthvasanth-qp5mc 8 місяців тому +9

    சரியான கேள்விகள் ❤ சீமான் அண்ணா

  • @ajptravelspvtltd2756
    @ajptravelspvtltd2756 Рік тому +12

    எங்க சீமான் அண்ணன் கிட்ட எந்த பெரிய அரசியல் வாதியாவது நேருக்கு நேர் வந்து வாதிட்டு தயவு செய்து ஜெயிச்சு காட்டுங்கய்யா. எங்க அண்ணன் திறமை சாலி மக்களுக்கும் தெரியும் ஆனா ஓட்டு போட்டு மட்டும் ஜெயிக்க வைக்க மாட்டாங்க. ஒரே ஒரு முறை ஜெயிக்க வைங்கய்யா

    • @senthinathan5898
      @senthinathan5898 10 місяців тому

      ஏட்டு சுரக்காய் கூட்டுக்கு உதவாது, சீமான் பேச்சு காற்றோடு போச்சு, சிமான் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றதை பற்றி விவாதிப்போமா?

    • @K.SundarK.Sundar-sn9wg
      @K.SundarK.Sundar-sn9wg 2 місяці тому

      அண்ணா நீங்கள் லாரி ஓட்டுனர்களிடம் பேசி பார்க்கவேண்டும் அப்போது எத்தனை செக்போஸ்ட் இருந்தது இப்போது எத்தனை இருக்கிறது அப்போது ஒரு tax invoice ல் எத்தனை டிரிப் ஓட்ட முடியும் இப்போது எத்தனை டிரிப் ஓட்ட முடியும் என்று

  • @venkatramana8354
    @venkatramana8354 Рік тому +7

    நிம்மி ஏத்துன பேசுலா, குறைத்தது பேசுது

  • @user-is4jg4dr1t
    @user-is4jg4dr1t Рік тому +98

    என்னதான்
    கத்தினாலும்
    செவிடன் காதில்
    சங்கு ஊதினால் போல்
    அரசுகள் செயல்படுத்தி
    வருகின்றன paavam
    மக்கள்
    நன்றி சீமான்
    வாழ்க வளமுடன்
    நாம்தமிழர்
    வெல்வது நிச்சயம்

    • @mahendranmahendra4105
      @mahendranmahendra4105 Рік тому +1

      Useless finance admistative.
      You cont speak

    • @baskareb
      @baskareb Рік тому

      Nee velleyela yerukumpoththu urumalam kathalam atcheenu vanthone cupuku seepu

    • @rasakumar3850
      @rasakumar3850 Рік тому +2

      சீமான் அவர்கள் சொல்லும் ஒவ்வொறு பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காண முற்படலாம் அல்லவா?

    • @chandravimal913
      @chandravimal913 Рік тому +2

      தமிழடா நான்

    • @JAYASURIYA-jk9kt
      @JAYASURIYA-jk9kt 11 місяців тому +2

      ​@@mahendranmahendra4105
      Please never ever comment in English 😅

  • @jaferhussainkhan6506
    @jaferhussainkhan6506 11 місяців тому +4

    Masha Allah 💪💪
    Masha Allah 💪💪
    Tamilanda 💪💪💪

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 Рік тому +34

    Soopeerrr sir hats off Seeman sir 👏

  • @user-ym9iy5nx3q
    @user-ym9iy5nx3q Рік тому +5

    மிக சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்

    • @allagulla1
      @allagulla1 Рік тому

      Hiking 20 times and reducing 3 times.....idiotic Govt.

  • @rajendranpalani2656
    @rajendranpalani2656 Рік тому +5

    சூப்பர் அண்ணா

  • @saaliqnike
    @saaliqnike Рік тому +4

    speech mass 👏👏

  • @rajeshrajesh-ur4gg
    @rajeshrajesh-ur4gg Рік тому +9

    Seeman super

  • @salmanyusuf5951
    @salmanyusuf5951 Рік тому +16

    இந்த அளவுக்கு கஷ்டத்தில் வாழ்வதுக்கு காரணம் இந்த பொம்பளதான்.
    மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

    • @palanir9759
      @palanir9759 Рік тому

      ப்பு ரவ்வ்சலந்

    • @rfgame6364
      @rfgame6364 Рік тому

      Parattaisirikkiapoi nidhiamacharaa potta ippadithaan irukkum

  • @gajandrannaid8634
    @gajandrannaid8634 Рік тому +2

    இதெல்லாம் குறைச்சுது வெளிநாட்டில் எங்கேயாவது குறைச்சிப்பாங்க

  • @thulsesingam1569
    @thulsesingam1569 Рік тому +13

    ஆனால் பதினைந்து லட்சம் ஒவ்வுவற்க்கும் அக்கவுண்டல போடுவோம்என்று சொன்னீர்கள் இதை செய்திர்களா

  • @rameshrameskumar101
    @rameshrameskumar101 Рік тому +14

    மத்திய அரசாங்கம் சிந்திக்க வேண்டும் மாநில அரசாங்கத்திடமிருந்து வரி வாங்கும்போது எரிபொருள் துறைக்கு மற்றும் ராணுவ துறைக்கு மட்டும் வரி வாங்கினால் போதும்

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Рік тому +2

    மிக சரியான கருத்து சீமான்

  • @samsinclair1216
    @samsinclair1216 Рік тому +11

    சீமான் அருமை பேச்சு..நன்றி சார்

  • @prabhusi4753
    @prabhusi4753 Рік тому +3

    அருமை உண்மைதான் 🙏🏾🙏🏾👍

  • @kumarasivana
    @kumarasivana 10 місяців тому +1

    Seeman வாழ்க நாம்தமிழர்

  • @sathiyaseelan4169
    @sathiyaseelan4169 Рік тому +16

    மக்களுக்கு அந்த நேரத்தில் 500,1000கெடச்சா போதும் எதை பற்றியும் கவலை இல்லை 😥

  • @saha1314
    @saha1314 Рік тому +9

    எல்லாம் ஏமாத்து வேலை... சீமான் மிக சரியாக சொன்னார்கள்... ஒரு தடவை... நாம் தமிழர்... கட்சி... கு. வாய்ப்பு குடுக்க வேண்டும்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Рік тому +4

    GSTக்குள் கொண்டு வரலாமே.அதைப்பற்றி பேசுங்களேன்

  • @shivakkumar.n.sshanmugam3774
    @shivakkumar.n.sshanmugam3774 Рік тому +3

    நல்ல பேச்சு மக்கள் திருந்தனும்

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Місяць тому

    குறைத்தது தேர்தலுக்காக மட்டும்தான்....திரும்பவும் ஏத்திடுவாங்க...

  • @jayaraj1879
    @jayaraj1879 Рік тому +3

    Very nice 👌👍👌 👌👌

  • @pappitha.D_1
    @pappitha.D_1 Рік тому +8

    Days will come
    He has sown seeds in hearts of us
    Soon will grow stronger 💪

    • @gkiyer5859
      @gkiyer5859 10 місяців тому

      nothing will happen. no body listen to him

  • @senthur.psenthur.p1596
    @senthur.psenthur.p1596 Рік тому +7

    ஊறுகாய் மாமி அவர்களே....பெட்ரோல்&டீசல் விலையை குறைத்தீர்கள்...ஓகே..
    பிறகு ஏன் பலமுறை கூட்டினீர்கள்?????????
    சரி உங்கள் மோடி குறை
    சொல்லும் காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல்&டீசல் விலை
    எவ்வளவு?????எவனாவது பதில் சொல்லுங்கள்😢😢😢😢😢😢

  • @mohathisbaigmoominbaig8158
    @mohathisbaigmoominbaig8158 Рік тому +4

    நிர்மலா don't have knowledge...

  • @sivaprakashn1028
    @sivaprakashn1028 Рік тому +1

    Thanks for NBA., showing Seeman

  • @R.Kabilan129
    @R.Kabilan129 Місяць тому

    அண்ணன் சீமான் சரியான கேள்வி கேட்டார்

  • @g.purushothamanjayanth2475
    @g.purushothamanjayanth2475 Рік тому +5

    Seeman hat's off

  • @deccantrackstracks2522
    @deccantrackstracks2522 Місяць тому +1

    தமிழ் நாட்டில் தாமரையே மலராது? கோரனாவில் குறைத்து என்ன பயன் குழந்தைக்கு பயன் படுத்தும் நாப்கின் வரி ?

  • @dakshinamurthym8970
    @dakshinamurthym8970 Рік тому +2

    இது மத்திய அரசு அல்ல
    ஒன்றிய அரசு
    மாநில அரசிலிருந்து பெறப்படும் தோகை சரி விகிதத்தில் பகிர்ந்து அளிக்கப்படுகிறதா என்பதை முதலில் கூறட்டும் விளக்கப்படும் தமிழக அரசின் மான்புமிகு நிதி அமைச்சர் கொடுத்துள்ள விளக்கம் மான்புமிகு ஒன்றிய நிதி அமைச்சருக்கு விளங்கவில்லையா? அல்லது விளங்காதது போல் !!!!! 😀😀😀😀

  • @Kvijaykvijay-bk7xx
    @Kvijaykvijay-bk7xx Рік тому +1

    நீங்க தரேன்னு சொன்ன 1500000 laksh enga?😭😭😭

  • @SathishSathish-nx1hr
    @SathishSathish-nx1hr 9 днів тому

    Semma thaliva

  • @jeyaseeman8434
    @jeyaseeman8434 Рік тому +1

    Evanukku arivu kuraivu,

  • @akilanbal6604
    @akilanbal6604 Рік тому +2

    அப்ப தமிழக நீதி அமைச்சர் சொன்னா நீங்க வரி போடுறத நிப்பாட்டிடுவிங்களா மாமி எங்கள பாத்தா எப்படி தோனுது பகல் கொள்ளை அடிச்சிட்டு

  • @SHATHIYAM-wx6tk
    @SHATHIYAM-wx6tk 23 дні тому

    நாம்தமிழர் கட்சி வந்து நல்லதை செய்தாலும், செய்ய
    விடாமல் தடுக்கத்தான் இருக்கின்றார்களே! தவிர,ஒத்தாசை செய்ய யாரும் இல்லை.

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn 11 місяців тому

    சீமான் ஐயா நீங்கள் சொன்ன பதில் ஏன் கனியக்கா கேட்கல ஏன்னா அவங்களுக்கு தெரியாது, இவங்கல அனுப்புன தமிழ் நாட்டு மக்கள் சிந்திக்கனும், அடுத்த முறை புத்திசாலி கட்சி தேர்ந்தெடுக்கவும் தயவு 🙏

  • @Angalamman402
    @Angalamman402 26 днів тому

    இந்த அம்மா மிக மிக தகுதியில்லாதவா் . இந்த வீடியோ நீக்குவது சிறப்பு

  • @bkadar26
    @bkadar26 3 місяці тому +1

    ❤️சீமான்

  • @sseries2493
    @sseries2493 Рік тому +3

    What seeman said is truth

  • @abdulhalidhalid6146
    @abdulhalidhalid6146 Рік тому +22

    இன்று சீமான் அவர்கள் நேர்மையான பேட்டி 👌👍👌👌👌👌👌

    • @lakshmisubbu2216
      @lakshmisubbu2216 Рік тому

      சீமானுக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்.வாய்சவுடால்தான் .

  • @mr.chicken4574
    @mr.chicken4574 Рік тому

    அடுத்த முறை என் ஓட்டு உனக்கு தான் தலைவா

  • @Thinakuliyoutubechennal
    @Thinakuliyoutubechennal Рік тому +1

    மக்களுக்கு இது புரிவது இல்லை

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 4 місяці тому

    மாநில உரிமைக்காக சட்டங்கள் இயற்ற வேண்டிய நேரமிது ...

  • @vasudadala7385
    @vasudadala7385 Рік тому +34

    Seeman is highly intellectual in politics. All countries should take his advice and they should pay royalty to him.

  • @thiagarajahsivakumaran5668
    @thiagarajahsivakumaran5668 Рік тому +6

    இப்போ என்ன தெலுங்கு திராவிடத்துக்கு வக்காலத்தா 😄😄😄

  • @paramasivamg160
    @paramasivamg160 Рік тому +1

    நியாயமான பேச்சு...

  • @thangarajantngs4180
    @thangarajantngs4180 3 місяці тому

    சூப்பர்

  • @benjaminmuthupandi8562
    @benjaminmuthupandi8562 Рік тому +61

    இன்று தான் சீமான் உண்மையை பேசுகின்ரார்

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Рік тому +4

      Seeman does not know economy.He is zero not hero.

    • @Csk86
      @Csk86 Рік тому +7

      @@radhakrishananswaminathan2668 நீங்க உங்க மேதைமையோட தெளிவு படுத்துங்கள்...
      தெரிஞ்சுக்க விரும்பறேன்... சீமான் சொன்னதுல எது தவறுன்னு?

    • @jeyakumarnadar466
      @jeyakumarnadar466 Рік тому

      சீமான் வைகோ ஓவைசி கேஜ்ரிவால் சுப்பிரமணிசாமி இன்னும் சிலர் இந்திய தேசத்தை அழித்துக் ககொண்டிருக்கும் அம்பானி அதானி கூட்டாளிகளிடமிருந்து கோடி கோடி யாக வாங்கி காங்கிரஸ் ஆட்சி வர விடாமல் தடுக்கிறார்கள்

    • @reengino5761
      @reengino5761 Рік тому

      @@radhakrishananswaminathan2668 then who knows the economy

    • @vendanthaniga2135
      @vendanthaniga2135 Рік тому

      pls first introspect your knowledge on economy before judging others

  • @SaiPrasadSubramaniam
    @SaiPrasadSubramaniam Рік тому

    Prefect

  • @pappitha.D_1
    @pappitha.D_1 Рік тому +14

    True words from seeman
    Real eye opener 🎉

  • @user-vf8et3tm8e
    @user-vf8et3tm8e Рік тому +1

    அவன் என்ன கேள்வி கேக்குறான்......இவரு என்ன பதில் சொல்றார்

  • @welsonclement7319
    @welsonclement7319 Рік тому +1

    Exactly...seeman sir...

  • @JRajkumar18
    @JRajkumar18 10 місяців тому

    சரியா சொன்னீங்க அண்ணா. வாழ்க

  • @parthibanvarun3413
    @parthibanvarun3413 Рік тому +5

    central government increased the fuel price 8 rs in 20 days and reduced 9 rs .very smart lady to rob money from common people and give to corporate. exellent speech

    • @sathyansundar
      @sathyansundar Рік тому

      Do you consider a pathological lying witch to be a smart Lady?

  • @thalarasigan1446
    @thalarasigan1446 Рік тому +2

    சீமான் அண்ணா👏👏👏👏👏👏👏👏

  • @dandapanis1401
    @dandapanis1401 Рік тому +2

    Super

  • @ssivayt8885
    @ssivayt8885 10 місяців тому +1

    ஒன்று அண்ணாமலை ஆட்சியில் வரவேண்டும் இல்லையென்றால் எடப்பாடி ஐயா அவர்கள் ஆட்சியில்

  • @prithikaprithika6995
    @prithikaprithika6995 Рік тому +2

    Seeman sir correcta pesuraru .ivangala mathiri alungaluku seeman sir tha correctana aalu

  • @ilankulamnanguneri4940
    @ilankulamnanguneri4940 Рік тому +9

    செவிட்டில் அறைந்த கேள்வி அருமை அண்ணா

  • @duraiswamy2670
    @duraiswamy2670 Рік тому

    Awesome

  • @thangamuthulakshmi9900
    @thangamuthulakshmi9900 Місяць тому

    Very good speech

  • @hemam3807
    @hemam3807 Рік тому +1

    👏👏👏👏

  • @thewarajsubramaniyam3038
    @thewarajsubramaniyam3038 4 місяці тому

    👏👏👏👏👏

  • @sornamm1134
    @sornamm1134 Рік тому +7

    Unmai thalaiva ☮️🔥

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw Рік тому +10

    Super seeman sir 🙏🏻🙏🏻

  • @srvenkatesh4660
    @srvenkatesh4660 Рік тому

    நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 22 дні тому

    காலத்திற்கு ஏற்றவாறு வடகள் என்றால் என்ன?

  • @ananthiyagil
    @ananthiyagil 4 місяці тому

    👌👌, கேல்வி அண்ணா

  • @s.pakkirmoideen5977
    @s.pakkirmoideen5977 9 місяців тому

    மிக அதிகமாக எல்லாவிலையும் கொரச்சிடாரு

  • @rahulasokan2583
    @rahulasokan2583 Рік тому +1

    10rupees increase panitu. 2 rupee reduce panitu over. Worst goverment.

  • @bakkiyarajbakkiyaraj3141
    @bakkiyarajbakkiyaraj3141 9 місяців тому

    Anna 👍👍👍👌👌👏👏

  • @vettukkadans..1566
    @vettukkadans..1566 25 днів тому

    Good. Sar

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 Місяць тому

    Well said Seeman.

  • @user-ti8xb2xv9d
    @user-ti8xb2xv9d 8 місяців тому

    ஏற்றி இறக்குகிறார்.இதை பெருமையாக சொல்கிறார்