மத்திய அரசு தடுப்பூசி க்கு உன் படமான்ன கேள்விக்கு பொத்திக்கினு இருக்கான். மத்திய அரசு அரிசி பருப்பு க்கு உன் படமான்னு கேட்டா பொத்திக்கினு இருக்கான் 🙈🐵🙉
@@rupiniaranganathan490 அதெப்படி ஒன்றாகும்??நீங்க சொல்றது சரிதான்.. இவங்க 60ல இருந்து ஆளற பெரிய பரம்பரை மன்னர் ராஜ குடும்பம். அவரு பேருலமட்டும்.. ராஜா ன்னு வச்சுக்கினாரு...
@@rupiniaranganathan490 பேரு வச்சு இருக்கிறது அரங்கநாதன். பேசறது நாத்திகம். .அதனால் தான் கலைஞர் அன்னிக்கே சொன்னாரு சமஸ்கிருத பேரை மாத்துங்கடான்னு. அவிங்க ளும் செழியன்.. அப்படி அப்படின்னு வச்சுகினாங்க
அந்த சந்தேகம் உங்களுக்கு எதுக்குங்குறேன்... அது இருக்கு இல்லாம பொழுது... உங்களுக்கு என்ன சார்... மத்தவங்களுக்கு இருக்குங்குறதாள எனக்கும் இருக்கணும்னு அவசியம் இல்லைகுறேன்
H raja : nee kaeta kelvi ovvonnum seruppala adichadhu maathiri irundhuchu interviewer:naa unmaiyileyey unna seruppala adichu dhan kelvi ye ketten annen kunju raja
அண்ணா உன்னுடைய எல்லா நேர்காணலும் நீங்க கேள்விகள் கேட்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க தொடர்ந்து மேன்மேலும் சிறந்தது வளர்ந்து வர இங்க கமண்ட் பண்ண அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா💙
Kudos to the interviewer. கடைசியா தமிழ் நாட்ல ஒரு தன் மானமுள்ள நெறியாளர பார்த்துட்டேன். உங்க கேள்வி ஒவ்வொன்னும் Royal Slap.. உங்கள எவ்வளவு பாராட்டினாலும் தகும்
true.. but it's valid untill he questions like this with all political leaders... especially dk and dmk leaders... then he will cornered and tagged as sangi too...
True brother. No journalist will ask similar kind of questions to DMK and their minsitries. Better we ask this journalist to go and ask about the electoral promises. At least we will get to know na what is in their mind?
@@swaminathans397 ya they didn't much and they are continuing.. you don't have the guts to ask modi's promises that was done before 8 years.. still lacking.. muttu bayangarama irukku da 🤣
@@naankadavul5136 Can you please elaborate the promise what modi government had before 8 years? If you are talking about 15Lakhs in every indian account, I request you to go through the speech what he had spoken at that time. If you are talking about Gas and petrol products price, who were paid and are paying interest and principal for petrol bonds made by Congress government? And we are moving towards electric vehicles. Once it implements, you will see the slashing prices of petrol products. He promised for digital india for transparency. It is improved all over the country. Strengthening the defense. Its been happening. Opening bank account for all and link with Aadhar. Electrification of villages. Maximum it has reached. It has happened a lot and still improving. What else are you looking for? Freebies ah like what this DMK is giving?? Sorry. Then you won't get that under BJP for sure.
Reporter is so cool like Dhoni. He handled all situations with ease and smile on his face. He slightly resembles Dhoni. Kudos to you champ. Keep rocking..
நிருபர் தம்பி ; மனசு புண் படுற மாதிரி பேசுன அது நெஞ்சா இல்ல கு கு....ஞ்...சா. சாக் ஆன எச்ச ராஜா ; என்ன தம்பி இப்படி புஸ்கினு கேட்டுபுட்ட , அண்ணே அப்படியே சாக் ஆகிட்டன்லே, பார்த்து கேளு தம்பி, ஒரு நொடியில மனசு பக்குனு ஆகிறுசு தம்பி😌🙄😊
நிருபர்: ஏன் சார் பிஜேபியை பத்தி கேள்வி கேட்டா நீங்க திமுக பத்தி பேசுறீங்க, எச்சை: என்ன ஒன்னும் பண்ண முடியாது நான் அப்படிதான் பேசுவேன் ஏன்னா என்கிட்ட தான் நான் பைத்தியம் என்று சர்டிபிகேட் வெச்சிருக்கேனே.
When raja has been cornered, he will throw abuses on the reporter and will try to demoralise him. But, you faced it boldly and punched him heavily. Well done brother
வாழ்த்துக்கள் அண்ணா. எங்கள் மனதில் இருக்கும் உருக்கமான கேள்விகள் உங்களிடம் இருந்து வெளியே வருகிறது. நம்முடைய கேள்விகளுக்கு எந்த தலைவர்களும் முழுமையாக பதில் சொல்ல முடியாது.இவர்கள் எப்படி நமது பிரச்சனைகள் தெரியும்.
நேர்முகம் கண்டவர் மிக அருமையாக கொண்டு சென்றார். கேள்வி கேட்கும் தோனி சிறப்பு. என்னதான் பதில் தெளிவாக கொடுக்க முயற்சி செய்தாலும் திரு. ராஜா சர்மா பதில் எல்லாம் சொதப்பலே மழுப்பலே
Inspite of provocative and senseless answers you stood up to straightforward journalism. My advise to all journalists is to ignore such persons as non-entities. Carry on with your good work.
அடேய் தம்பி உனக்கு பிரகாசமான எதிர் காலம் உண்டு, யாருக்கும் பயப்படாதே உன் பின்னால் நாங்கள் இருக்கின்றோம்.
Aduttha pugalenthi😆
😂😂😂
அய்யா இவரைவிட மதன் ரவிச்சந்திரன் ஒருத்தர் இருக்காரு அவருக்கும் சூப்பரான பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று நான் நினைக்கிறேன்
இதுக்கு முன்னாடி விக்கரமனுக்கு இப்டி சொன்னிங்க அவர் சேந்த இடம் காட்டுச்சு அவர் யாருன்னு......
@@gkinfostn Deii__Avar Sariyana Place ku than daww Poi irukkaru😂🤫
நெறியாளர் முகத்தில் சிரிப்பு, ஆனால் கிடுக்குப்பிடி கேள்விகள். தமிழ் நெறியாளர்களில் தரமான நெறியாளர் இவர்.
1
H.Raja உன்னையை வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது.இது சத்தியம்
தரமான நேர்காணல் 👍👍
Oru Payithiyathai evlo azhaga deal panrar indha neriyalar
That's how he can hide the pain of his broken bones by the onslaught of Mr.Raja's retorts! Can ou comprehend? I doubt!
நெறியாளரை பார்க்கும் போது முதல்வன் அர்ஜுன் ஞாபகம் தான் வருது. அருமை
ஆமாங்க
ராஜா இப்படித்தான் பேசுவார் இந்த ஆளை மக்கள் விற்றட்டி அடிதும் அவருக்கு அறிவு வராது இவன் தான் அறிபில்லதவன்
Absolutely agree with you.
சரியாக சொன்னீர்கள். அதில் அர்ஜுன் காசு வாங்கி நடிச்சான். இதுலனிவன் காசு வாங்கிட்டு நடிச்சு பேசறான்.
அப்படியா... திமுக தலைமை வேண்டாம் மூன்றாம் கட்ட பேச்சாளர்களிடம் கேள்வி கேட்பானா... ஏன்னா கேள்வி கேட்டா சூத்து வாய் எல்லாம் கிழிச்சுடுவான்
ஒரு மனநோயாளி யிடம் நீ காட்டும் பரிவு பொருமை ...கனிவு...வாழ்த்துக்கள் Bro...
😃😃😃😃
🤣H Kuja🤣
யோவ்😂🤣
ஒரு மனநோயாளியிடம் சிறப்பாகவும் தைரியமாகவும் கேள்விகள் தொடுத்த நெறியாளருக்கு வாழ்த்துக்கள்👍
Neeyah 🤣🤣
😆😆😆😆😆😂🤣😂🤣🤣😂🤣😂🤣😜😜😆😆😆🙌🙌👌👍
@@chotabhim6221 illa modi ji and sombu thookis like u and h raja ,kt raagavan baaliyal jalsa katchi rapists
ஒரு மனநோயாளியிடம் சிறப்பாகவும் தைரியமாகவும் பதில் கொடுத்த எச் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்👍
@@Mohamed-pl5jk ஸ்டாலினுக்கு செம்பு துக்கும் துலுக்கனா நீ
எப்பா ! நல்ல சிரிச்சுகிட்டே கேள்வி கேட்குறான் பா, செம தம்பி . வாழ்த்துக்கள்💐💐💐💐💐👌👌👌👌👌👍👍👍👌
Yes😭😭
Super
போடா பரதேசி
@@Saithankebacha என்ன புண்டைக்கு கேக்கணும்
@@rupiniaranganathan490 நல்ல பதில்😂😂
தமிழ் மீடியா எல்லாம் உங்களை போல் இருந்தால் அரசியல்வாதி தமிழ் மக்களுக்குப் பயந்து இருப்பார்கள் எனக்குத் தெரிந்தவரை அருமையான நெறியாளர் நீங்கள்தான்
மத்திய அரசு தடுப்பூசி க்கு உன் படமான்ன கேள்விக்கு பொத்திக்கினு இருக்கான். மத்திய அரசு அரிசி பருப்பு க்கு உன் படமான்னு கேட்டா பொத்திக்கினு இருக்கான் 🙈🐵🙉
Ivara poi Stalin kitta idhu madhiri kekka solllu.....be be be bebbebebe nu
@@sathisha3698 ஏண்டா எச்சை ராஜாவும் ஸ்டாலினும் ஒண்ணா?????
@@rupiniaranganathan490 அதெப்படி ஒன்றாகும்??நீங்க சொல்றது சரிதான்.. இவங்க 60ல இருந்து ஆளற பெரிய பரம்பரை மன்னர் ராஜ குடும்பம். அவரு பேருலமட்டும்.. ராஜா ன்னு வச்சுக்கினாரு...
@@ksgomathysundaram8773 அந்த எச்ச ராஜா ஒரு கேனப்புண்ட
"Do you feel Raja is a Fool,"
ABSOLUTELY,
ABSOLUTELY,
அதிலென்ன சந்தேகம்,
Sorry...not a fool but mental
பிரமாதமான,பிரமிக்க வைத்த நெறியாளர்.மிக மிக திறமையானவர்.நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.என்னை மிகவும் கவர்ந்த நெறியாளருக்கு மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.
Two people are legent
@@theetharappanrv744 so H. Raja is legend????
Yes
பிரமாதமான,பிரமிக்க வைத்த ராஜ அவர்களே மனமுவர்ந்த வாழ்த்துக்கள்
இதெல்லாம் காணாது மானகெட்ட எச்சை ராஜா விற்கு, அவனெல்லாம் மனிதனாக இருந்தால் தானே சூடு சொரனை இருக்கும்.
எப்பா யாருடா தம்பி நீ. இவ்ளோ நாளு எங்க சாமி இருந்த? பிச்சிட்டப்போ. என்ன தெளிவு, பேசுறத முழுமையா கேக்குறதுலயும், கேள்விய தெளிவா கேக்குறதுலயும், சிறப்பு. வாழ்த்துக்கள் தம்பி
திமுக காரங்க வந்தா எல்லாத்தையும் பொத்திக்கிட்டு உட்காரும் இந்த பாக்கெட் ஊடக நெறிங்க
@@ksgomathysundaram8773 இந்த pottainga கிட்ட அவ்வளவு கேள்வி கேட்க முடியும் டா சங்கி
@@ksgomathysundaram8773 நீ போய் கேளேன் சங்கி
@@sanjivwilliam4748 அதென்னங்க இப்பல்லாம் கமென்ட் ஸ்ல.. Sanjeev william, Stanley lakshman, Santhosh Jacob, இப்படி இந்து+கிறிஸ்தவ கூட்டு பேர் வருது... இதெல்லாம் ஃபேக் ஐடி யா இல்ல.. இங்கேயும் வாங்கிட்டு அங்கயும் வாங்கிட்டு .... அலையற ஜன்மங்களா?
@@rupiniaranganathan490 பேரு வச்சு இருக்கிறது அரங்கநாதன். பேசறது நாத்திகம். .அதனால் தான் கலைஞர் அன்னிக்கே சொன்னாரு சமஸ்கிருத பேரை மாத்துங்கடான்னு. அவிங்க ளும் செழியன்.. அப்படி அப்படின்னு வச்சுகினாங்க
நெறியாளர் வேற லெவல் நண்பா நீங்க. கேள்விகள் ஆதாரத்துடன் கேட்பது அருமை.Love U நண்பா ❤️
Avaru tha bro channel head
Jai bheem interview pathingla epdi pammi irruppan ivan
@@mahilmithu8057 ne mulusa pathaya pammunathu kaapathunathu unga mohan g annan da lusu🤣🤣🤣🤣
@@mahilmithu8057 aana nalla muttu kudukara da mohan g ku🤣🤣🤣🤣
Reporter name enna
இது போன்ற திறமையான நெறியாளர்கள் அதிகம் வீடியோக்களுக்கு வரவேண்டும் அதுவே என்னுடைய ஆசை
H. RAJA : Do you feel that Raja is a fool??
REPORTER : How do I tell you... 😂😂
🤣🤣🤣
😂😂😂
🤣🤣
🤣🤣🤣
😂😂😂
பெரிய பகுத்தறிவாதி தமிழ் நாட்டுல எச். ராஜா தான்.
இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை .
😂😂😂😂
still 2022 Dec ! 😂
😂😂😂😂
நான் பார்த்த எத்தனையோ நேர்காணலில், தம்பியோட நேர்காணல் தான் முதல் இடத்தில் வீரமான நேர்காணல் Super தம்பி.
எதிரில் உள்ள ஆள் எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும்,, அதே சிரிப்புடன் அடுத்த கேள்விகேட்க ஒரு பெரிய மனோபலம் வேண்டும்.... hatsoff mr.ayyapan
😂😂😂😂😂
Reporter : Epd sir irukkinga?
H.Raja : Nalla irukken
Reporter : Athu Thappachey 😂😂😂😂😂😂
😂😂😂
🤣🤣
Mohan ji varisaila aduthathu H Raja😹
🤣🤣🤣🤣🤣 Ultimate
E$£oe+
செம Reporter...அசராம அடிக்குறாரு...நாட்டுக்கு இந்த மாதிரி journalist தான் தேவை👏👏👏
Unna madiri mutta koo otmp irikura vara journalist there
@@ArjunKumar-nv7nl பூளை சாத்திட்டி போடா
@@ArjunKumar-nv7nl உன்னை மாதிரி எச்ச ராஜா விந்தை நக்குற பரதேசி புண்டை
@@ArjunKumar-nv7nl போய் எச்ச ராஜா குண்டி பீய நக்கு
No
H. ராஜாவை வைத்து தரமான செய்கை, அவரின் நொங்கை பிதிக்கிவிட்டாய் தம்பி .... என் இனமடா தம்பி 🙏🏻
அட முட்டாள் ராஜா கிட்ட இருந்து அவன் இல்ல வாங்கி கட்டிக்கிட்டான்
Nee thulukkan kitta ungothala kooda kooti koduppa
@@ArjunKumar-nv7nl உங்க கருத்துக்கு ரெம்ப நன்றி 🙏🏻🙏🏻
@@ArjunKumar-nv7nl h Raja sombu thooki ah pa 😂😂😂😂
Apdi orama poi kadharu
@@ArjunKumar-nv7nl what to do , sanghi kalin parambarai pazhakkam.
Hraja : do think am a fool
iyyappan : இல்லை 🌺லு😂😂😂
🤣🤣🤣🤣
😂🔥
😂
Semburathi poolu 😂
வாழ்த்துக்கள் நெறியாளர் மிகத் தைரியமாக எச் ராஜாவை கேள்வி கேட்கிறீர்கள் அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார்
I pity your sense of understanding.
இந்த நெறியாளர் பெயர் என்ன எந்த பத்திரிக்கை அருமையான கேள்விக்கணைகள் 🖤🖤🖤🖤
முதல் paetteiyae அசத்தல்
Ayyappan
இந்நேரம் திமுக ஆளு குந்திக்கினிருந்தா....மூச்சு ல்லாம அல்லாத்தயும் பொத்திக்கினு ருக்கும் இந்த நெறி
@@ksgomathysundaram8773 ஏண்டா பிஜேபி தானே டா தமிழ்நாட்டில் பெரிய கட்சி. பிஜேபியை பார்த்து தாண்டா பயப்படணும்.
@@rupiniaranganathan490 bjp இல்ல *💩பீ 💦ச்சே 💩பீ* காமெடி joker கட்சி😜😂😂
நெறியாலாரின் சொல்லடால்......வெளிப்படையானது .....வாழ்த்துக்கள் தோழர்
அண்ணா💪 சூப்பர்🙏 உங்களை மாதிரி 4 பேர்👌 போதும்💕 தமிழ் நாட்டுக்கு💯🤝
நீஉருப்படமாட்டே
தம்பி தூல்கிலப்ரிங்க வாழ்த்துக்கள், 🌹, எட் சை ராஜா உலர்றன், நெறியாளர் தம்பி, நாங்க இருக்கோம் 🌹🌹🌹
300 பேர் ஓட்டுபோட்ட இடத்துலயே உன்னால வெற்றிபெற முடியல 😂😂😂 நெறியாளர் 🔥🔥
20:58 நெஞ்சா இல்லை ______ஆ 😁😁😁😁
H Raja shout your mouth
@@மண்ணின்மைந்தன்-ள1ம ha ha
தரமான சம்பவம் 👌 நெறியாளருக்கு பரிசுகள் பல.
நாங்களும் அவருக்கு பரிசு கொடுக்க ஆசைப்படுகிறேன்
செம Reporter.. ரொம்ப smart ah தெளிவா பேசுறாரு.... அது நெஞ்சா இல்ல 20:55 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஆமாங்க
அந்த சந்தேகம் உங்களுக்கு எதுக்குங்குறேன்... அது இருக்கு இல்லாம பொழுது... உங்களுக்கு என்ன சார்... மத்தவங்களுக்கு இருக்குங்குறதாள எனக்கும் இருக்கணும்னு அவசியம் இல்லைகுறேன்
😂😂😂
H raja : nee kaeta kelvi ovvonnum seruppala adichadhu maathiri irundhuchu interviewer:naa unmaiyileyey unna seruppala adichu dhan kelvi ye ketten annen kunju raja
Hi bro 👍
இதுவரை இவர் பேசினால் பார்த்தது இல்லை இன்று இந்த நெறியாளர் க்காக வே பார்த்தேன் வேற லெவல் யா நீ 🔥🔥🔥
சூப்பர். முட்டாளை அடையாளம் காட்டியதற்கு நன்றி.
அருமை
Super BJP jaind
Anchor : எப்படி sir இருக்கிங்கா
ராஜா : நல்லா இருக்கேன்
Anchor: இனி இருக்க மாட்ட 😂😂🤣🤣😅
😁😁😁😁😁😆😆😆😆😆😆
Sema 💥
👏👏👏
😁😁😀😃😃
Ha ha
மைக் வைத்திருந்தால் என்ன கேள்வி வேணாலும் கேப்பீங்களா யூ திங் ராஜா ஈஸ் த ஃபூல்🤣🤣
@Santhosh Govindarajan நெறியாளர் கேட்ட கேள்விகள் அனைத்தும் அருமை👌
Raja not a fool... Definitely is a mendal 👍😁😁😁😁
@@davidswetha9480 🤣🤣
😂😂😂
Anchor voice: ஆமான்டா ஏன் ***ல்
Super brother super questions
இவ்ளோ வயசாகியும் எப்படி பேசனும்னு தெரியாம பேசிட்டு இருக்கு அதனால தான் கட்சியே மதிக்குறது இல்ல போல🤦♂️🤦♂️🤦♂️
கோமாளி கிட்ட எடுத்த joke நன்றாக இருந்தது. சிரித்து சிரித்து வைரு.,,..
Dmk pathilam pesina katchi eppadi madhikkum.. volachi sambadhichavana pathi pesa sollunga.. madhippu thaana varum
😂
அருமை அருமை சகோதரர்💐💐💐💐💐 கேள்விகள் செம 👌👌👌
நெறியாளர் கேள்விகள் அனைத்தும் கேள்விக்கனைகள்💥💥கலக்கிட்டடா தம்பி 👌👌💪💪
17:09😇Andha Sarcastic🤌 Smile!😁👌🏻 🔥
நெறியாளர்க்கு நெஞ்சம்
நிறைந்த வாழ்த்துக்கள்!!👍👍👍👍👍👍👍👍👍👍
சிரித்து கொண்டே ஜெஇச்சுட்டார்!!
தரமான இன்டெர்வியூ.. இத்தன நாளா எங்கய்யா இருந்த.. வருக வருக 🔥🔥
Mass😉😁😉
Nm 7
பேட்டியை முழுசா பாருங்கடா, அடி. அந்த நெறியாளருக்கு தான் விழுது..
@@mohammedansari5759 ⁰
@@Themajesticprince appadiya nambitoem
தோழரே உங்கள் முக பாவனையுடன் கூடிய கேள்விகள் மிக சிறப்பு.
உயர்ந்த இடம் பிடிக்க முழு தகுதியும் திறமையும் உள்ளது. வாழ்த்துகள்...
That sarcastic smile of the reporter! Loved it! 🥰🥰🥰
@aswathkrishna3624 onaku yenda soothu erithu sangi 😂
🤣🤣🤣🤣ஐயோ என் மனசுல இருந்த பாராமே இறங்கிடுச்சு 🤣🤣🤣
Nalla oombuna innum erangum
@@ArjunKumar-nv7nl எனக்கு ஆல்ரெடி இறங்கிடுச்சு, நீ வேணும்னா போய் ஊம்புடா, kt ராகவன் நல்லா நீட்டுவானாம்.
@@thainaduendurum1001 😂
H. ராஜா பெண்ணு காதல் திருமணம் , இவர் மட்டும் ஜாதகம் பார்த்திருந்தால் அவரது பெண் , இவரது ஜாதகம் கட்டம் இல்லாமல் போயிருக்கும்
@@ArjunKumar-nv7nl ஏண்டா எதுக்கு தான் முட்டு கொடுக்கனும்ங்ற விவஸ்தை கிடையாதா
7:57 Do you feel that raja is a fool ?
Interviewer: Definitely adhula enna sandhegam 😂
Definetly...y doubt ?
😂😂😂
🤣🤣
🔥🔥😂😂😂
😂😂😂
நெறியாளருக்கு வாழ்த்துகள் அசராம கேள்விகளை எழுப்பும் 😅😅😅😅😍😍😍😍😍💥💥💥💪💪💪💪
Raja is a distilled idiot but he says often word by word idiot towards others.
Absolutely 👍
Great interview. Thanks ❤❤❤❤❤
கேட்கிற கேள்விய தெளிவா கேட்டுட்டு ...பதில் சொல்ல முடியாம எச்சை சமாளிக்கும் போது ....
நைசா ஒரு சிரிப்பு சிரிக்கிற பாரு தம்பி தரமமான சம்பவம் இது தான்
அருமை
அப்படியே மிசா பத்தி பேசுனா நல்ல இருக்கும்
முரசொலி மூல பத்திரம்......
😆😆😆
இத பாக்குற ஒவ்வொரு தமிழனுக்கும் மன நிறைவு ஏற்படும்....
thamilana,thravidana.
@@SureshBabu-of5di திராவிட தமிழன்💪💪💪💪
@@awesomeservice haha olarathiga sir
I want this guy to interview more personalities. He's rocking 💥. Good questions, also good attitude. Bravo 👏to the entire team!
He shud interview everyone
Starting From Mr.Anbumani ramadass😂😂
Iyyappan
உண்மைலே நான் ரொம்ப எதிர்பார்த்த நேர்காணல் செம்ம சகோதரா
வாழ்த்துகள்.. ராஜாவை வச்சி செஞ்சுட்டீங்க..
Ungothava 4 Peru senjaa kooda sirippa pola
@@ArjunKumar-nv7nl gommala potu oorey oothutu erukum poitu paru 1stt
@@ArjunKumar-nv7nl dai unga amma koodhi ya nakitu poi thoongu 😂
Loosu
@@prabanjanmathialagan7638 சுன்னி பிஜேபி
நெறியாளர் potrukka சட்டை கலர் க்கு yetha mathiri பேசுறாரு... 🖤🖤🖤
விஜய் சேதுபதி சாயலில் இருக்கிறார்
👍🏼👍🏼👍🏼
@@kaleebsam ¹h
@@s.vkanna8100 yennadhu inagayum vijaysethupathyaaa
Unoda dpla kuda anga anga black iruku apo pathi neram entha pakkam konja nakkuviya da 😂😂😂😂
மிரட்டல் டா தம்பி வாழ்த்துகள்
நெறியாளர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நெறியாளருக்கு வாழ்த்துக்கள்.
எப்பவும் போல நெறியாளரை தாக்கி பேசிய பொழுதும் நெறியாளர் கேள்விகள் சிறப்பாக நிதானமாக புன்னகையுடன் கேட்கிறார் சிறப்பு
கடைசாயா நெஞ்சா இல்ல....எதோ சொல்ல வந்தாரு அத நினைச்ச பாத்து பாத்து சிரிச்சிட்டே இருந்தேன் சார் 😄😄😄
*நெஞ்சா இல்ல நீ தினமும் சப்புற மாட்டு குஞ்சா* அதான் கேக்க வந்துச்சு anchor தம்பி😜😜
😂😂😂😂😂😂
Timing 20:58
மாநில அரசு கொடுக்கும் வரியில் தான் ஒன்றிய அரசு இயங்குகிறது என்று மோடி மற்றும் பாஜக ஏன் கூறுவதில்லை
de makkal thaan tax kodukirargl.
@@SureshBabu-of5di முதலில் மரியாதையாக பேச கற்று கொள்ளுங்கள் நண்பரே.... மக்கள் கொடுக்காமல் வேறு யார் கொடுப்பார்கள். மாநில அரசு மூலமாக செல்லும்.
Iyyapaaaaa vera level kalaku
நெறியாளர் சிரிச்சுகிட்டே செமையா கேள்விகள் கேட்கிறார்.. வாழ்த்துக்கள் சகோதரா!
ஊடக தர்மம் நிறைவேற்றிய ஊடகவியலாளர்
வாழ்த்துகளும் பேரன்பும் சகோ
கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் h. ராஜா. முளிக்கும்போது. ஒன்னும் தெரியாத மாதிரி சிரிப்பது சிறப்பு. 👍
அண்ணா உன்னுடைய எல்லா நேர்காணலும் நீங்க கேள்விகள் கேட்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க தொடர்ந்து மேன்மேலும் சிறந்தது வளர்ந்து வர இங்க கமண்ட் பண்ண அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா💙
எச்ராஜாவுக்கு இருக்குறது நெஞ்சா இல்ல அது பொசுங்கி போன குஞ்சா 🔥🔥🔥
🤣🤣
😂😂
,,🤣🤣
yan sappi porthiya.
Etcha oru pool sappy
இந்த அண்ணா விட்டு எடப்பாடி பழனிசாமி கிட்ட ஒரு இன்டர்வியூ எடுக்க சொல்லுங்க plz plz plz
Super
Ha ha
நீங்க ops eps rendu பேரையும் இன்டர்வியூ எடுங்க நல்லா பொழுது போகும்
Kudos to the interviewer. கடைசியா தமிழ் நாட்ல ஒரு தன் மானமுள்ள நெறியாளர பார்த்துட்டேன். உங்க கேள்வி ஒவ்வொன்னும் Royal Slap.. உங்கள எவ்வளவு பாராட்டினாலும் தகும்
Muta funda
இந்த ஆளை...
உங்கள் கேள்விகள் சிறப்பானது உன் பின்னால் நாங்கள் இருக்கிறோம்
The Interviewer questions are straight forward and relevant. He got a bright future in Journalism. Congratulations
true.. but it's valid untill he questions like this with all political leaders...
especially dk and dmk leaders... then he will cornered and tagged as sangi too...
Bull shit. An interviewer should not be antagonist
Raja: u feel raja is fool
Anchor : oppcourse 😄😄😄
😂😂
😂
Vera level
செம்ம... செம்ம.... interview..... excellent..... காலி பண்ணிடீங்க.... இவனுக்கு ஏற்ற நெறியாளர்
Thalaivaa siruchukitte seiriye thalaivaa
Vera leval bro
Hats off to this journalist. Other journalists lacks this grit and guts. Journalists should have self respect.
True brother. No journalist will ask similar kind of questions to DMK and their minsitries. Better we ask this journalist to go and ask about the electoral promises. At least we will get to know na what is in their mind?
@@swaminathans397 🤣🤣🤣🤣🤣
@@swaminathans397 ya they didn't much and they are continuing.. you don't have the guts to ask modi's promises that was done before 8 years.. still lacking.. muttu bayangarama irukku da 🤣
@@swaminathans397 you know BJP is the most strongest party in TN Brother. They have such a fertility
@@naankadavul5136 Can you please elaborate the promise what modi government had before 8 years? If you are talking about 15Lakhs in every indian account, I request you to go through the speech what he had spoken at that time.
If you are talking about Gas and petrol products price, who were paid and are paying interest and principal for petrol bonds made by Congress government? And we are moving towards electric vehicles. Once it implements, you will see the slashing prices of petrol products. He promised for digital india for transparency. It is improved all over the country. Strengthening the defense. Its been happening. Opening bank account for all and link with Aadhar. Electrification of villages. Maximum it has reached. It has happened a lot and still improving. What else are you looking for? Freebies ah like what this DMK is giving?? Sorry. Then you won't get that under BJP for sure.
Reporter is so cool like Dhoni. He handled all situations with ease and smile on his face. He slightly resembles Dhoni. Kudos to you champ. Keep rocking..
அருமையான கேள்விகள்
வாழ்த்துகள் நெறியாளர் அவர்களுக்கு 🙏👏👏👏👏👏👏👏👏
Pakka Mass spech Tambi
எங்கப்பா இந்த நெறியாளர இவ்வளவு நாளா ஒளிச்சு வச்சிருந்தீங்க. So brilliant and talented guy. Well done 👍.
அண்ணா சூப்பர் அண்ணா...!😂 "பா ஜ க பத்தி பேசுனா நீங்க தி மு க பத்தி பேசுறீங்க"😂 சிறப்பாக நேருக்கு நேர் சொன்னீங்க...🔥🔥🔥
நிருபர் தம்பி ; மனசு புண் படுற மாதிரி பேசுன அது நெஞ்சா இல்ல கு கு....ஞ்...சா. சாக் ஆன எச்ச ராஜா ; என்ன தம்பி இப்படி புஸ்கினு கேட்டுபுட்ட , அண்ணே அப்படியே சாக் ஆகிட்டன்லே, பார்த்து கேளு தம்பி, ஒரு நொடியில மனசு பக்குனு ஆகிறுசு தம்பி😌🙄😊
Super question
😂😂😂
sirippa adakka mudila..
😂😂😂😂.. 👌👌
Gubeer nu sirichiten 😂😂😂
நமது நாடு நமது உரிமை நமது குரல்....
வாழ்த்துக்கள் நண்பனே...
சிறப்பு மிக சிறப்பு....
நெறியாளர் ரொம்ப smart ah தெளிவா பேசுறாரு...
That sarcastic smug smile on interviewers face will slowly kill any intellect guest speaker. Good work bro!
rasa dusted and grounded to the core.
Absolutely agree with you.
Thambi kalakura........ un kelvikku sariyana bathil varathapo un sirippu vera level..... Vazhthukkal
நிருபர்:
ஏன் சார் பிஜேபியை பத்தி கேள்வி கேட்டா நீங்க திமுக பத்தி பேசுறீங்க,
எச்சை:
என்ன ஒன்னும் பண்ண முடியாது நான் அப்படிதான் பேசுவேன் ஏன்னா என்கிட்ட தான் நான் பைத்தியம் என்று சர்டிபிகேட் வெச்சிருக்கேனே.
Semma comment
🤣🤣🤣🤣🤣🤣🤣
Super ya
🤣😂🤣😂🤣😂🤣🤣😂🤣🤣🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣🤣😂🤣😂🤣😂🤣😂😀😂🤣😀😞😂🤣🤣🙂🤩🙂🤣😂😀🙂🤣😂😀🤩🙂🤣😂😀😞😀🙂🤣😂😀🙂🤣😂🙂🤩😳😄😳🤩🤩🙂🤣😂😀😀😀😞😀😀😂🤣🤣🙂🙂🤩😳😳😄😄😳😳🤩🤩🤩🙂🙂🤣🤣🤣😂😂😀😀😀😂😂🤣🙂🙂🤩🤩😳😳😄😄😄😳🤩🤩🙂🤣😂😀😀😞😀😀😀
H Raja loosu
When raja has been cornered, he will throw abuses on the reporter and will try to demoralise him. But, you faced it boldly and punched him heavily. Well done brother
Yes
ஒரே நாளில் பிரபல நெறியாளர்ராக மாறிவிட்டார் கருப்பு சட்டைகார தோழர் வாழ்த்துகள்...
S great
வாழ்த்துக்கள் அண்ணா. எங்கள் மனதில் இருக்கும் உருக்கமான கேள்விகள் உங்களிடம் இருந்து வெளியே வருகிறது. நம்முடைய கேள்விகளுக்கு எந்த தலைவர்களும் முழுமையாக பதில் சொல்ல முடியாது.இவர்கள் எப்படி நமது பிரச்சனைகள் தெரியும்.
Senjitaan ... Sirapana sambavam... Anchor Thambi.. vazhthukkal ...
Straight forward and brilliant journalism. Hats off 👍
நெறியாளர் தெளிவாக கேள்விகளை கேட்கிறார்...
அருமை...
Thalaiga ni veraleval
தம்பி ஒவ்வொரு கேள்வியும் அறிவுசார்ந்ததாகவே இருந்தது .வாழ்த்துக்கள் ஆனால் ராசாவுக்கு செருப்படியாக உள்ளது.
நேர்முகம் கண்டவர் மிக அருமையாக கொண்டு சென்றார். கேள்வி கேட்கும் தோனி சிறப்பு. என்னதான் பதில் தெளிவாக கொடுக்க முயற்சி செய்தாலும் திரு. ராஜா சர்மா பதில் எல்லாம் சொதப்பலே மழுப்பலே
Great job 👏 Good questions
சிறப்பு கேள்வி சகோதரர்
நெறியலாளரின் திணறடிக்கும் கேள்விகளுக்கு பிஹாரி ராஜா சர்மா தாக்கு பிடிக்க முடியாமல் திணறும் காட்சிகள் அருமை.
நெறியாளருக்கு பாராட்டுக்கள்.
நெறியாளர் வாழ்த்துக்கள் bro 🔥🔥🔥❤️
நெறியாளர் தம்பி இவ்ளோ நாள் எங்கபா இருந்த போதும்டா சாமி சிரிப்பு தாங்கள 😀😂😂😂 அப்பாடா😁👌
Very good talk neriyalar
Inspite of provocative and senseless answers you stood up to straightforward journalism. My advise to all journalists is to ignore such persons as non-entities. Carry on with your good work.
எச்ச ராஜா ஐயா அவர்களே அவன் போட்டிருக்கும் சட்டை கருப்பு அது பத்தி ஒண்ணுமே சொல்லலையே ராஜாவை கதறவிட்ட அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
Anchor:சார் வணக்கம்.நல்ல இருக்கீங்க ளா.இனிமே நல்ல இருக்க விட்ட தானடா!!😂😂😂 Anchor vera level!!
Bro ninga ennum valathu varanum ...tv la prime time la political show pannanum....all the best.....bayaputatha avungala peysuvanga avulavuthan