பனி இல்லாத மார்கழியா படை இல்லாத | Anandha Jothi | MGR | Goldencinema

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #MGR #MGR_Thathuva_Padalgal #mgr​ #mgr_songs​ #mgr_thathuva_padalkal​ #mgr_jayalalitha​ #tamil_songs​ #mrg_old_songs​
    #tamil_old_mgr_songs​ #tamil_hd_songs​ #mgr_movies​ #tamil​ #tamil_hd_songs
    பனி இல்லாத மார்கழியா படை இல்லாத | Anandha Jothi | MGR | Goldencinema
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official UA-cam page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #MGR_Tamilmovies_4K.

КОМЕНТАРІ • 374

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Рік тому +36

    கண்ணதாசன் போன்ற கவிஞன் இனி பிறக்கப் போவதில்லை வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது அனைத்தையும் பாடலில் சோல்லி விட்டார் வாழக அவர் புகழ் ஏன்றென்றும்

  • @MRahul-ve2yg
    @MRahul-ve2yg Рік тому +58

    இந்த ஒரு தலைவன் மட்டும் உயிரோட இருந்திருந்தாங்கன்னா எலக்சன் வைக்க தேவையே இல்லை✌️✌️✌️❣️❣️❣️👆👆👆

  • @sivarajkr8883
    @sivarajkr8883 2 роки тому +56

    இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.

    • @arokialion6895
      @arokialion6895 11 днів тому

      இது மாதிரியான கருத்துகளும் மகிழ்ச்சியை தருகிறது

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Рік тому +14

    இயக்குனர் K.சங்கர்
    கண்ணதாசனிடம்
    சொல்கிறார்: கவிஞரே
    காதலில்லலாத வாலிபமா? இதற்கு ஒரு
    Love duet song வேண்டும்.". அவ்வளவுதானே இந்தா பிடி
    பனியில்லாத மார்கழியே
    படையில்லாத மன்னவரா?
    கவிஞர் கவிஞர்தான்.

  • @enayamimayam5806
    @enayamimayam5806 2 роки тому +25

    MGR உடன் தேவிகா நடித்த படம் இது மட்டும்தான்
    ஆனந்தஜோதி

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +30

    ♥️பதிவுகளில்💚
    ♥️பாராட்டுகிறார்கள்💚
    ♥️அவரவர் பார்வையில்💚♥️பாராட்டப்படுபவர்கள்💚♥️எம்ஜிஆர்💚
    ♥️தேவிகா💚
    ♥️TMS - P சுசீலா💚
    ♥️M.S.விஸ்வநாதன் 💚
    ♥️T.K. ராமமூர்த்தி💚
    ♥️கவிஞர் கண்ணதாசன்💚
    ♥️ஆஹா...💚
    ♥️பார்வைகள் பலவிதம்💚♥️ஒவ்வொன்றும்💚
    ♥️ஒருவிதம்💚

  • @gurumoorthypoonjoolaithura3155
    @gurumoorthypoonjoolaithura3155 2 роки тому +41

    பனி இல்லாத
    மார்கழியா படை
    இல்லாத மன்னவரா
    இனிப்பில்லாத முக்கனியா
    இசை இல்லாத முத்தமிழா
    பனி இல்லாத
    மார்கழியா படை
    இல்லாத மன்னவரா
    அழகில்லாத
    ஓவியமா ஆசை இல்லாத
    பெண் மனமா
    மழை இல்லாத மாநிலமா
    மலர் இல்லாத
    பூங்கொடியா
    பனி இல்லாத
    மார்கழியா படை
    இல்லாத மன்னவரா
    இனிப்பில்லாத முக்கனியா
    இசை இல்லாத முத்தமிழா
    பனி இல்லாத
    மார்கழியா படை
    இல்லாத மன்னவரா
    தலைவன் இல்லாத
    காவியமா தலைவி
    இல்லாத காரியமா
    கலை இல்லாத நாடகமா
    காதல் இல்லாத
    வாலிபமா
    பனி இல்லாத
    மார்கழியா படை
    இல்லாத மன்னவரா
    நிலை இல்லாமல்
    ஓடுவதும் நினைவில்லாமல்
    பாடுவதும்
    பகைவர் போலே பேசுவதும்
    பருவம் செய்யும் கதை
    அல்லவா
    ஆண் & பனி இல்லாத
    மார்கழியா படை
    இல்லாத மன்னவரா
    இனிப்பில்லாத முக்கனியா
    இசை இல்லாத முத்தமிழா
    ஆண் & பனி இல்லாத
    மார்கழியா படை
    இல்லாத மன்னவரா

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 2 роки тому +30

    தேவிகா அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க அம்மா மாதிரியே இருப்பாங்க

    • @metalneeds
      @metalneeds 2 роки тому +4

      You are good son sir,
      Greatest beautiful devika ma

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Рік тому +5

      Feminine Beauty devikha amma

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +22

    ♥️ஒவ்வொரு வருடம்♥️
    ♥️மார்கழி பனியில்♥️
    ♥️கட்டாயம்♥️
    ♥️நம் ஞாபகத்தைத்♥️
    ♥️தட்டும்♥️
    ♥️அதி அற்புதமான♥️
    ♥️ பாடல் இசை♥️
    ♥️பின்னனி குரல்♥️
    ♥️ எம்ஜிஆர்♥️
    ♥️தேவிகா♥️

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +52

    எம்ஜிஆர் அப்பாவின் அழகானப்பாடல் 👸 🙏

    • @STUDIO96
      @STUDIO96 2 роки тому +2

      அப்பா.. அருமை...

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 2 роки тому

      I'm really remember back My child life amazing song amazing power full meaning lovely voice tamil language ancient language 🌹👑🌹👍🌹🇲🇾🌹🙏🌹

    • @subramanismani3109
      @subramanismani3109 Рік тому

      MGR ஓர் ராஜா சேரன் ராஜா

    • @janu5077
      @janu5077 Рік тому

      இலங்கை தந்த pokisam mgr,

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      அற்புதம்🙏

  • @anantharamananantharaman8343
    @anantharamananantharaman8343 Рік тому +19

    இனிமையான மார்கழி மாதகாலைப்பொழுதில் மங்களம் பொங்கும் தேவிகா வின் வசீகரிக்கும் முகம் இந்த பாடலை கேட்கும் போது எங்கேயோ என் மனம் சென்று விடுகிறது

    • @jayarajbe1963
      @jayarajbe1963 Рік тому

      தக்க ஓர் ஐக் உள்ள ஃ

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +10

    எம்ஜிஆர். தேவிகா💕😍. சூப்பர்🕌🍍🌹 ஜோடி🍍💋🙏 சூலை.. 1.🙏

  • @selvakumar9448
    @selvakumar9448 2 роки тому +41

    கருப்பு வெள்ளை படத்தில் காமிராவுக்கேற்ற அழகிய முகம் தேவிகாவுக்கு மட்டுமே....

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Рік тому +3

      அருமையாக சொன்னீர்கள்.

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Рік тому +3

      Aahm expressions vera level

    • @vennilamoun3471
      @vennilamoun3471 Місяць тому +1

      Unmai .

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Місяць тому +1

      E V சரோஜா , T R ராஜகுமாரி , அஞ்சலி தேவி.....இவர்களும் தானே அழகு .

    • @raghavanrajesh9341
      @raghavanrajesh9341 15 днів тому

      Yen thalaivarakku illaya

  • @rajaesakki204
    @rajaesakki204 Рік тому +8

    தேவிகா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +41

    💚திரையில் MGR💚
    💚தேவிகாவை💚
    💚காதலிப்பார்💚
    💚 ஆனால் பாடல்💚
    💚முழுவதும்💚
    💚 ரசிகர்கள் 💚
    💚 எம்ஜிஆர் ஐயே💚
    💚ரசிப்பர்💚💚

  • @thangasamy7629
    @thangasamy7629 2 роки тому +16

    தேவிகா நடிப்பு அருமை.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +52

    🌹அழகில்லாத ஓவியமா ?ஆசையில்லாத பெண் மன மா ?மழையில்லாத மாநில மா ?மலரில்லாத பூங்கொ டியா ?டி.எம்.எஸ்சின் குரலி ல் தெய்வம் கண்டேன் ! சுசி லாவின் குரலில் சொர்க்க ம் கண்டேன்! எம்.எஸ்.வி,ஆ ர்.எம் இசையில் ?அற்புதம் கண்டேன் ! கண்ணதாசன் வரிகளில் கடவுள் கண்டே ன் !🎤🎸🐬🍧😝😘

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 2 роки тому +22

    Watch each and every line of the song, how beautifully written and with fine music composition capturing our minds at the moment and watch the intimate romance between Thalaivar and Devika madam! It's ever green and eternal!

  • @aadanaisukumar2442
    @aadanaisukumar2442 2 роки тому +17

    கவிஞரின் வரிகள்
    காதல் ஓவியத்திற்கு சிறந்த மகுடம்

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி Рік тому +11

    தேவிகா அம்மாவின் புடவை
    கட்டமைப்பு வித்தியாசமாக
    அதேசமயம் அழகாகவும்
    உள்ளது.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +2

    வயலின்கள் இழைய.. குழலோசை இனிக்க.. கிளாரேன் ஒலிக்க.. இனிய ஓசையை தொடரும் "ஆஹா'..ஹ.'.ஹா.'ஹோ'..ஹா'.. என்ற ரீங்காரம் சொட்ட கவிஞரின்.. "பனியில்லாத மார்கழியையும்.. படையில்லாத மன்னனையும்.. இனிப்பில்லாத முக்கனியையும்.. இசையில்லாத முத்தமிழையும்.. கவிஞரின் உவமை பாடும் சுசீலாவின் தேன் அமுதம்.. பின்னணியில் பான்ஜோ தாளமிட மயக்கும் தளுக்கான முக எழில் காட்டி (காணொளி நேரம் 0.28-0.30) மக்கள் திலகம் எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்த அழகு தேவதை தேவிகா. கதையில்லாத நாடகமா? .. காதலில்லாத வாலிபமா? .. என்று தபேலா தாளத்துள்ளலுடன் வாலிப காதல் பாடும் சௌந்தரராஜன்... கவிஞரின் கவிதை சாரலிலும் மெல்லிசை மன்னர்களின் இசை மழையிலும் நனைந்த நாம்..

  • @rajeshwarisivaraman65
    @rajeshwarisivaraman65 2 роки тому +12

    Beautiful song and Beautiful lyrics and superb MGR

  • @bharathhindividyalaya7084
    @bharathhindividyalaya7084 Рік тому +24

    வெக்கப்படும் பேரழகி தேவிகா அம்மா

  • @bestcoin5435
    @bestcoin5435 Рік тому +1

    பனி இல்லாத மார்கழியா , கண்ணதாசன் எழுதாத கவிதையா , T M S பாடாத பாடலா ,

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 роки тому +19

    காதல் , சமூக கருத்து எல்லாம் நிறைந்தது நம் தலைவர் பாடல் .

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +8

    " ஆனந்த ஜோதி "
    வாழ்த்துக்கள்.! 🙏
    பாணி இல்லாத மார்கழியா..
    படையில்லாதா மன்னவாரா.
    தலைவன் இல்லாத காவியமா?
    நிலையில்லாமால் ஓடுவதும்
    அழகில்லா..

  • @agrisss6488
    @agrisss6488 2 роки тому +12

    நன்றி. இந்த பாடலை கொடுத்திற்காக.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 9 місяців тому +5

    28 - 29 வது நொடிகளில் தேவிகாவின் அந்த அழகு ரியாக்ஷனுக்கு ஒரு தேசத்தையே எழுதி வைக்கலாம்.. என்ன செய்து எந்த தேசமும் நம் வசமில்லையே..

  • @dassjlm462
    @dassjlm462 2 роки тому +130

    கண்ணதாசன் இல்லாத கவிதையா விஸ்வநாதன் இல்லாத இசையா சவுந்தரராஜன் சுசிலா இல்லாத குரலா பணியில்லாத மார்கழி வரலாம் கண்ணதாசன் எழுதாத கவிதை நலமா கண்ணதாசன் கவிதை எழுதாமல் இருந்திருந்தால் உள்ளம் மகிழுமா

    • @abirocky0012
      @abirocky0012 Рік тому +4

      Very nice

    • @devavs6
      @devavs6 Рік тому +4

      Vera level thinking

    • @1960syoung
      @1960syoung Рік тому +3

      சூப்பர்யா ரசனை

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Рік тому +4

      நல்ல ரசனை அய்யா உங்களுக்கு.

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +2

      அருமை🙏💯👌

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +6

    கவியரசர் கண்ணதாசன் கற்பனை வரிகள் அருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் அழகு.சிறப்பு

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 роки тому +34

    பாடல் முழுவதும் தேவிகா அவர்கள் பெண்மைக்கே உரிய இயல்பான அரிய நளினங்களை அற்புதமாக காட்டி இருப்பார்.
    GREAT ACTRESS.

  • @palanikumar588
    @palanikumar588 2 роки тому +6

    Antha kaala manitharkalai college students eppo uyitudan erupavarkal madume satchel how they enjoyed it at that time of this movie released what a lovely song

  • @christopher298
    @christopher298 2 роки тому +9

    Devika and MGR acted dual song is very fine and acted very good.I like this song always.

    • @ramasamyks5146
      @ramasamyks5146 Рік тому +1

      தேவிகா இல்லாத தேனா

  • @thomasrf1883
    @thomasrf1883 2 роки тому +12

    Any Heroine will suit my SUPER HERO,MGR THE GREAT.

  • @natarajankrishnasamy9846
    @natarajankrishnasamy9846 2 роки тому +15

    No pair in the singing industry as TMS and susheela very nice voice

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 роки тому +10

    இருவரும் மிகவும் பொருத்தம்.

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +36

    பருவத்திற்கு, வாழ்க்கைக்கு அர்த்தம் உணர்த்தும் அற்புதமான பாடல். MGR தேவிகா👌✌️

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      இனிய பாடல்💯🏳‍🌈🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +10

    ஒவ்வொரு வரிகளும் அவ்வளவு அழகு

  • @rajendranrethinasababathy3410
    @rajendranrethinasababathy3410 2 роки тому +6

    Devika amma acted lot of films with Sivagi ganeshan sir

    • @ckrishna1986
      @ckrishna1986 2 роки тому +1

      *So What.... Boss* ❓
      *PEACOCK* is the *NATIONAL BIRD*
      not *CROWS... Ri8* ✔️
      U catch the point.... I hope❗️

  • @prabayuvan1810
    @prabayuvan1810 2 роки тому +10

    தேவிகாம்மா நீங்க அழகு அழகு அம்மா நீங்க

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому

      தேவிகாவை தூக்கிப்போட்டு குத்து

    • @prabayuvan1810
      @prabayuvan1810 2 роки тому +1

      சார் தேவிகா அம்மாவை அழகு அழகு என்று சொன்ன பிடிக்காத சார் உங்களுக்கு

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      Tavega. Narelparta. Sumaragatan. Erupparkal. Nanmgr. Vettel. Parttu. Erukkeran

  • @balu74ramachandram83
    @balu74ramachandram83 2 роки тому +13

    I hear this song every day .it takes me to another world.MSV music is very melodies.

  • @manisubbu11
    @manisubbu11 7 місяців тому +3

    இல்லாத என்று ஒரு சொல் கவியரசர் கண்ணதாசன் கைகளில் நளினமாக விளையாடும் அழகு ஆஹா அருமை அற்புதமான தமிழ் கவிதை வரிகள் கிடைக்க நாமெல்லாம் தவம் செய்து இருக்க வேண்டும் அல்லவா

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Рік тому +15

    அருமையான பாடல் இனிமை சூப்பர் பழைய அர்த்தமுள்ள ஆனந்த ஜோதி பாடல் இனிமை சூப்பர்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +1

    🤔 எனக்கு ஓர் உண்மை
    🤔 தெரிஞ்சாகணும்!
    🤔 நம் இசை அரசி
    🤔 P. சுசீலா அவர்கள்
    🤔 குடம் குடமாக
    🤔 கொம்புத் தேனை
    🤔 குடித்துவிட்டாரா?
    🤔 இல்லை
    🤔 மலைமலையாக
    🤔 வேர் பளாச்சுளைகளை
    🤔 தின்றுவிட்டாரா?
    🤔 குரலில்
    🤔 என்ன இனிமை?
    🤔 என்ன இனிமை?
    🤔 மாறாக ஒருவேளை
    🤔 கொம்புத் தேனிற்கும்
    🤔 வேர் பலாசுளைக்கும்
    🤔 இனிமையும்
    🤔 இனிப்பும்
    🤔 நம் P. சுசீலாவின்
    🤔 குரலிலிருந்து
    🤔 வந்து சேர்ந்ததா?
    🤔 எனக்கு இந்த உண்மை
    🤔 தெரிஞ்சாகணும் சாமி🤔 உண்மை தெரிஞ்சாகணும்

    • @mgrtamilmovies-4k620
      @mgrtamilmovies-4k620  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எம்.ஜி.ஆர் தமிழ் மூவி சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 роки тому +8

    மிக மிக மிக அற்புதமான பாடல்.
    அருமையான இசையமைப்பு.

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 роки тому +24

    கவியரசு கண்ணதாசனின் அருமையான பாடல் மனதில் நிலைத்திருக்கும் பாடல்

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Рік тому +5

    ஒவ்வொரு வரியும் பொருள் பொதிந்தது

  • @richardjaphy345
    @richardjaphy345 Рік тому +4

    Question and amazing answers full song lyrics.... Wooooo😁

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +3

    அற்புத கவிஞரின் கற்பனை களஞ்சியங்கள். பொன்மனச்செம்மல் அவர்களுடைய பொன்மேனி,
    திருமதி. தேவிகா அவர்களுடைய நளினம்
    எல்லாருடைய மனதையும் கொள்ளை கொள்ளும் இனிய கீதம். 👍

    • @mgrtamilmovies-4k620
      @mgrtamilmovies-4k620  Рік тому

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எம்.ஜி.ஆர் தமிழ் மூவி சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @jack_5289
    @jack_5289 Рік тому +2

    Devica and m.g.r. not matching

  • @selvamgopal5237
    @selvamgopal5237 2 роки тому +5

    My favorite song beautiful song beautiful tms voice beautiful p.susila kural mgr chemistry old is gold

  • @aleemnicesongaleem1634
    @aleemnicesongaleem1634 Рік тому +5

    Super movie song👌👌👌💕💕🙏🏼🙏🏼🙏🏼

  • @muralitharank1736
    @muralitharank1736 Рік тому +16

    MGR duets are Ananda kadal for ever.

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 2 роки тому +3

    Vanakam Malaysia kL Raja 🙋🙋👍👍👍👍 Lovely Song 💕💕💃💃💃💃💃💞💞 Stay Home Stay Safe ❤️❤️❤️ Lovely Lovely Thanks 🌹🌹💖❤️💞❤️💞

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +5

    MGR✌🍃💗MSV🎺👍💗TKR🎻💗👍MAHAKAVI😍👍🙂

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 роки тому +14

    தமிழ் ஆளுமை கவியரசு கண்ணதாசன்✍🏻

  • @manoomr980
    @manoomr980 11 місяців тому +5

    Romantic King Mr. MGR ❤ Love u Thalaiva

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 2 роки тому +8

    மிகவும் அருமையான பாடல் . வாழ்த்துக்கள்

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 2 роки тому +7

    Now war in Ukraine. We missed those
    'good days' watching movies in theaters.

  • @govindarajurangasamy1540
    @govindarajurangasamy1540 Рік тому +4

    Stylish MGR, Feminine Devika

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Рік тому +1

    Feminine Beauty devikha mam

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +8

    🔗கையில் விலங்குடன்🔗
    🔗காதல் பாடலில்🔗
    ♥️நடிக்க யாருக்கு♥️
    ♥️ தைரியம் வரும்?♥️
    ♥️என் MGRஐத் தவிர!♥️🔗

  • @nagarajann3991
    @nagarajann3991 2 роки тому +2

    Devika,romba,pudikum,pola,ush

  • @rathas2654
    @rathas2654 3 роки тому +16

    தேவிகா அம்மா. கண்ணியமா ன.மான நடிகை அவரின். அசைவுகள். அனைத்து ம்.பெண்மை யாவை தமிழர் யின். மதிப்பு க்குரியவர்

    • @thanikachalamk7473
      @thanikachalamk7473 2 роки тому

      Thevigaavargalukko avaranigar

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Рік тому +1

      உண்மை தான்

    • @ananthimukhil6378
      @ananthimukhil6378 Рік тому +1

      நூற்றுக்கு நூறு உண்மை.டூயட் பாடல்கள் ௮னைத்திலும் நன்றாகப்பார்த்தால் .௮வங்க நடிப்பில் நாகரிகம்தெரியும்..

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 9 місяців тому +3

    ***அழகில்லாத ஓவியமா ஆசை இல்லாத பெண் மனமா*** ***பனி இல்லாத மார்கழியா **
    என்றுமே இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nagarajann3991
    @nagarajann3991 2 роки тому +6

    Kannadasan sir,kadal,padal, 👑

  • @cholairaj1265
    @cholairaj1265 2 роки тому +12

    பாடல் வரிகள் அருமை தலைவருக்கு ஏற்றபாடல்புதுமைவரிகள்புரட்சிதலைவரின்முத்தானபாடல்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +5

    What a lyrical lines.. Vowwwww 😘 😘..

  • @rajeshkrishnarajesh9964
    @rajeshkrishnarajesh9964 2 роки тому +10

    இரவு நேர இனிய இனிமையான பாடல்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +11

    💚இந்த 2022மார்கழி💚
    💚 மாதத்தில் இந்த💚
    💚பாடலை கேட்பேன் 💚
    💚பாடலைக் கேட்டேன்💚

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +2

    திரைப்படத்தின் பெயர் ஆனந்த ஜோதி எம்ஜிஆர் தேவிகா இணைந்து நடித்த ஒரே திரைப்படம்

  • @vasugiarumugam8395
    @vasugiarumugam8395 2 роки тому +6

    Wow sweet song. my favourite song too. Thanks to you Vembar Sir.

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      Arumyanapadal kattukkoAdaerukkalam tamilselvi arumugam👍🙏

  • @yymmddtube
    @yymmddtube 2 роки тому +6

    Beautiful Evergreen Class Song

  • @sreedharanpillaik8653
    @sreedharanpillaik8653 2 роки тому +9

    👌👌👌🙏🏼 Pranams to Tamil Film Industry 🙏🏼🙏🏼 Excellent lyrics ! 🙏🏼 So meaningful ! 👌👌 Greater than Greatest 👌👌 Where else in this world we can hear such a melodious song with such beautiful lyrics ! 👌👌👍🥀🥀🌺

  • @notepadnanban
    @notepadnanban 5 місяців тому +2

    2024 kettu rasippavargal like podunga❤❤❤

  • @smuniyappan3633
    @smuniyappan3633 Рік тому +2

    Full moon face beauty

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 2 роки тому +15

    தேவிகா மேடம் அழகும் நடிப்பும் இப்ப உள்ள நடிகை யாருக்கும் கிடையாது

    • @venkatesangovindhan7991
      @venkatesangovindhan7991 2 роки тому

      Hgllltppp

    • @ananthimukhil6378
      @ananthimukhil6378 Рік тому

      1௦௦க்கு1௦௦ உண்மை.சார். தேவிகா௮ம்மாவின் ௮ழகும் முகபாவனையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Рік тому

      Banupriya vidam irunthathu

  • @johnysworld6547
    @johnysworld6547 2 роки тому +3

    mgr ellatha cinimava ?

  • @subramanismani3109
    @subramanismani3109 Рік тому +2

    👑 kolhi kkuu டஃப் தரும் சேர கிங் MGR.🙄

  • @balamurugand3879
    @balamurugand3879 2 роки тому +3

    En thalaivan pola yaru

  • @josephinemary9297
    @josephinemary9297 3 роки тому +10

    Super

  • @Gaming_Kuzhandhai
    @Gaming_Kuzhandhai 2 роки тому +7

    எனக்கு பிடித்த ததததத பாடல்

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 2 роки тому +6

    My favourite song. Our great Thalaivar MGR

  • @RameshRamesh-pc6oj
    @RameshRamesh-pc6oj 2 роки тому +3

    Paratta varththaye illa

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 роки тому +15

    Viswanathan Ramamoorthy 's unique composing prove their superiority over the rest of music directors.This song is an example.

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 Рік тому

    ஈடியில்லாஇந்த்இசைவாகனத்தில்நாம்நீன்டதூரம்பயனம்செய்லாம். பணியொமழையோஒன்றும்செய்யாது

  • @dineshsundar9645
    @dineshsundar9645 2 роки тому +3

    Na 10 vayasula ye intha paattukku adimaya aaiten. mgr super

  • @KathirvelM-lp6mv
    @KathirvelM-lp6mv Рік тому +1

    ANNANTHA JOTHI PADADUKU MEL ESI MANNARGAL VISHWANATHAN RAMAMOORTHY KANNATHASAN TMS

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Рік тому

    Balu annavukku mudhal padam.Annan Msv bless panni tune ketta balu annavukku KODUTHA pahlavi ITHU.

  • @vemiv5658
    @vemiv5658 2 роки тому +5

    What a fair face of MGR

  • @selvaraja2109
    @selvaraja2109 Місяць тому +1

    காதல்மன்னன் எம்ஜியார் அவர்களே.. தேவிகாவின் அழகும் நடிப்பும் அருமை.

  • @manimaran.g.manimaran.g.6220

    " ஆனந்த ஜோதி "
    வாழ்த்துக்கள்.! 🙏
    எம்ஜிஆர் தேவிகா எம் ஆர் ராதா விரப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    இந்த படம் வெள்ளிவிழா கண்டபடம்.
    வாழ்த்துக்கள்.! 🙏
    இந்த பாடல் எழுதியவர் கண்ணதாசன்
    இசை எம்.எஸ். விஸ்வநாதன்
    பனி இல்லாத மார்கழியா..
    படை இல்லாத மன்னவாரா..
    இனிப்பு இல்லாத மூக்கனியா.
    இசை இல்லாத முத்தமிழா..
    அழகு இல்லாத ஒவியமா...
    இந்த பாடல்கள் நண்பர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சமர்ப்பிக்கிறேன்.! 🙏

    • @machydMac
      @machydMac Рік тому

      Velliviza padama? Super Joke of this year...

  • @sundharamkc7984
    @sundharamkc7984 2 роки тому +4

    கவியரசர்அற்புதம்

  • @moorthyr674
    @moorthyr674 2 роки тому +1

    பாடல் எழுதியவரும் இசையமைப்பாளர் மட்டுமே எனக்கு பிடிக்கும் பாடியது டி எம் சௌந்தரராஜன் அவர்கள் மட்டும் பிடிக்கும்

    • @natarajasuberamanian3013
      @natarajasuberamanian3013 2 роки тому

      poramai putichavan .

    • @pmtenson7155
      @pmtenson7155 Рік тому +1

      அது.ஏன்.அப்படி.????

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      Senemavel. Allorum. Sarntaltan. Padama. Reles. Agum. Appotutan. Nam. Parkkamutyum

  • @nagarajann3991
    @nagarajann3991 Рік тому +1

    Both,are,beautiful,

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 роки тому +7

    No December no snow ❄️

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 6 місяців тому +1

    ❤ பறந்துவிட்ட 1976-1979 கல்லூரி நாட்களை ஊசிகொண்டு என் இரத்த நாளங்களில் பழைய நினைவுகளை இந்த பாடல் ஏற்றுகிறது. வலிக்கிறது. ஆனால் தாங்கிக் கொள்கிறேன்.

  • @rajendranrethinasababathy3410
    @rajendranrethinasababathy3410 2 роки тому +4

    Beautiful couple

  • @Chinnapparaj-g5q
    @Chinnapparaj-g5q 5 днів тому +1

    கருப்பு வெள்ளையில் எங்கள் மக்கள் திலகம் தங்ந்தான்

  • @murugaboopathyboopathy9261
    @murugaboopathyboopathy9261 Рік тому

    இசை இல்லாத முத்தமிழா....