வாழ்க வளமுடன். டாக்டர் அவர்களே தங்கள் இதுபோல் நிறைய மேடைப்பேச்சு பேசவேண்டும். நானும் அதை குறைந்தளவு கைபேசி கேட்க வாய்ப்பு கிட்டவேண்டும். . என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நீ மேடை பேசும்போது அடிக்கடி நீர் அருந்துங்கள்🎉🎉😊😊
வசீகரக்குரலில் அருமையாய்ப் பேசியிருக்கிறீர்கள், யதார்த்தம் நிறைந்த பேச்சுக்கு என் வாழ்த்துகள்.வாசனை கொண்ட மனிதனாக நானும் வாழ்கிறேன், தொடர்ந்து வாழ்வேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுள் என்ன வாசனை உண்டு என்பதையும்,என்னை சுற்றி இருப்பவர்களுக்கு என்ன வாசனை உள்ளது என்பதையும் மிகச்சிறப்பாக உணரவைத்தீர்கள். இந்த பதிவை upload செய்த admin அவர்களுக்கு நன்றி. சிவரஞ்சனி கணேசன் 🙏🙏🙏
மனிதனது ஆறாவது அறிவு என்பது மிகப்பெரியவை அதனால் இவனை அளந்து கட்டமுடியாது அம்மா 🙏 மனிதனில் மனிதன் உண்டு மனிதனில் தெய்வமும் உண்டு மனிதனில் ஐந்து அறிவுக்கு கீழானவரகளும் உண்டு அம்மா 🙏🙏🙏
இவ்வளவு சிறப்பாகவும், அழகாகவும் எப்படி பேசுகிறீர்கள் 🤔வியப்பாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி, வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
டாக்டர் அவர்களே தங்கள் இதுபோல் நிறைய மேடைப்பேச்சு பேசவேண்டும். நானும் அதை குறைந்தளவு கைபேசி கேட்க வாய்ப்பு கிட்டவேண்டும். . என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
நீ மேடை பேசும்போது அடிக்கடி நீர் அருந்துங்கள்🎉🎉😊😊
வசீகரக்குரலில் அருமையாய்ப்
பேசியிருக்கிறீர்கள், யதார்த்தம் நிறைந்த பேச்சுக்கு என் வாழ்த்துகள்.வாசனை கொண்ட மனிதனாக நானும் வாழ்கிறேன், தொடர்ந்து வாழ்வேன் என்று தெரிவித்துக்
கொள்கிறேன்.
Arumaiyana speech
Superb Madam. Feel energized.
மனிதர்களில் இத்தனை நிறங்களா! என்பதுபோல மனிதர்களில், இத்தனை வாசனைகளா! அருமையான பேச்சு! நுகருங்கள்❤
என்னுள் என்ன வாசனை உண்டு என்பதையும்,என்னை சுற்றி இருப்பவர்களுக்கு
என்ன வாசனை உள்ளது என்பதையும் மிகச்சிறப்பாக உணரவைத்தீர்கள்.
இந்த பதிவை upload செய்த admin அவர்களுக்கு நன்றி.
சிவரஞ்சனி கணேசன் 🙏🙏🙏
❤❤
While listening ur speech my mind is getting relaxed mam. Anton shekavat's story and vidura's view etc., simply superb mam.Thank u so much mam
God bless you 💓
மனிதனது ஆறாவது அறிவு என்பது மிகப்பெரியவை
அதனால் இவனை அளந்து கட்டமுடியாது அம்மா 🙏
மனிதனில் மனிதன் உண்டு
மனிதனில் தெய்வமும் உண்டு
மனிதனில் ஐந்து அறிவுக்கு
கீழானவரகளும் உண்டு அம்மா 🙏🙏🙏
Heart touching speech.
Good speech, = to 100 books and 1000 people life experience
Excellent Mam
❤❤
👌🙏
இறையன்பின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்
❤❤❤