VIDEO-32-KANNADASANஎம்ஜிஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கண்ணதாசனின் திரை வாழ்க்கையை எப்படிமாற்றியது?

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 210

  • @selvaa_official_2627
    @selvaa_official_2627 4 роки тому +20

    தமிழ் என்ற சிம்மாசனத்தில் காலனையும் வென்று முடிசூடா மன்னன் உயர்திரு.கண்ணதாசன் மட்டுமே...
    அவருடைய ஏராளமான படைப்புகளில் அவரின் வாழ்கையும் அனுபவமே
    அதிலும்
    ஏற்றத்தில் எதுகையும்
    முரண்பாட்டில் மோணையும்
    நான் கண்ட தமிழ் உயர்திரு.கண்ணதாசணே
    போற்றுவோர் போற்றட்டும் புழுதி பட தூற்றுவோர் தூற்றட்டும் உம்மை அசைக்க வல்லவன் இதுவரை இல்லை இனியும் இல்லை
    வாழ்க பாரதம்
    வாழ்க கண்ணதாசனின் புகழ் 🙏🙏

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 4 роки тому +2

    79, 80 - களில் பலமுறை, நடேசன் பார்க்கிலிருந்து கவியரசரின் தரிசனம் பார்த்தபிறகே அன்றய நாள் மகிழ்ச்சியாக அமையும், மறக்க முடியாத நாட்கள், கவியரசர் வாழ்ந்த காலத்தில் நாமமும் வாழ்ந்தோம் என்ற பெருமை ஒன்று போதும். வாழ்நாள் முழுவதும் நினைவுகொள்ள, வாழ்க கவியரசரின் புகழ், வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள் 🙏

  • @cameraprem9164
    @cameraprem9164 4 роки тому +30

    தமிழை மட்டுமே துணையாக'கொண்டு வாழ்வில் வெற்றி பெற்ற கவிஞரை நினைத்தால் மிகவும் மெய்சிலிர்க்கிறது

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +32

    அன்றில்லை இன்றில்லை இனி வரும் காலங்களும் சரி...கண்ணதாசன் அய்யாக்கு நிகர் கண்ணதாசன் அய்யா..தான்என்றும் மக்களின் மத்தியில் அவர்தான்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +5

    எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கண்ணதாசனின் திரை வாழ்க்கையை எப்படி மாற்றியது? - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan

  • @saravananpt1324
    @saravananpt1324 4 роки тому +25

    எங்கள் கவிஞர் ஐயாவின் மனம் எப்படியெல்லாம் வருத்தப்பட்டிருக்கும். அவரை சுற்றி நின்று பள்ளம் பறித்த கூட்டம் ஒன்றா? இரண்டா? ஏராளம். ஏராளம். ( என்றும் அவரின் வரிகளில் வலி மறக்கும்... P.T. சரவணன். பெங்களூர்.)

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 роки тому +2

    சூப்பர் பாடல்கள் மாலை இட்ட மங்கை

  • @beekay7881
    @beekay7881 4 роки тому +3

    Thank you for the detailed episodes. I have been watching for a while. Whenever I was a kid, I just got attracted towards Kannadasan songs especially with Vishwanathan-Ramamoorthy (later MSV), TMS-Sivaji combination. After listening to various episodes it also gives me more insight about his nice gestures, kind heart, naughty behaviors. What a genius and simple personality he was!.Definitely his image is larger than ever before in my heart.

  • @keerthikaselvaraj0931
    @keerthikaselvaraj0931 4 роки тому

    சுவையான நிகழ்வுகள் அருமையான சொல்லாடல் மிகவும் சிறப்பாக உள்ளதுதொடரட்டும்தங்கள் யூ டியூப் ச்சேனல்.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому

    உங்கள் சேவை மேலும் மேலும், தொடர,,,,எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள்,,!

  • @vedagopalan1519
    @vedagopalan1519 4 роки тому +48

    தங்கள் ஒவ்வொரு உரையுமே சிலிர்ப்பூட்டுகின்றன.. நாங்களெல்லாம் கண்ணதாசனை தெய்வம் மாதிரி ரசிப்பவர்கள். நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு படமுமே அவருக்குப் பெயர் வாங்கித் தந்தவைதான். கண்ணதாசன் என்ற வசனகர்த்தாவும்.. கண்ணதாசன் என்ற பாடல் ஆசிரியரும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறார்கள் என்பதே என் தாழ்மையான கருத்து--
    சரியாக ஒரு வார்த்தை சொன்னீர்கள்- ‘தமிழை மட்டுமே துணையாகக் கொண்டு..’ அதே அதே

    • @bnand1972
      @bnand1972 4 роки тому +1

      We are waiting for your youtube channel, I am sure, you do have lot of content to share with the us.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      அதே அதே என்று மலையாளத்தில் முடித்து விட்டீர்கள். நல்ல கருத்து உங்களுடையது.

  • @MrEranyanathan
    @MrEranyanathan 4 роки тому +1

    அண்ணா வணக்கம். 1960ல் நான் பள்ளி இறுதிவகுப்பில் SSLC படிக்கும்போது இசைப்போட்டியில் " விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே...வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே...எங்கள் திராவிடப் பொன்னாடே " பாடலைப் பாடி முதற் பரிசை பெற்ற போது எனக்குத் தெரியாது 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு சரித்திர நிகழ்வை நான் படிக்க நேருமென்று...வாழ்க கவிஞர். 🙏

  • @scindrellarose7990
    @scindrellarose7990 4 роки тому +1

    அருமையான தகவல்களை தெரிந்து கொண்டோம் நன்றி சார் நான் கவிஞர் கண்ணதாசன் சாரோட ரசிகை
    போட்டிகள் போறாமை சூது
    இவை இல்லாத இடங்களே இல்லை
    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வேல்லும்

  • @sureshKumar-xh6qi
    @sureshKumar-xh6qi 4 роки тому +6

    உண்மைதான் அவருடைய நாற்காலியை நிரப்ப வேறு ஒருவர் வருவார் என்பது சந்தேகமே

  • @rams5474
    @rams5474 4 роки тому +7

    Great exceptional information. Inspirational decision in a difficult situation is a great unimaginable thing. Every song and words are respected in society.

  • @balaravindran958
    @balaravindran958 3 роки тому

    கவிஞர் என்பதை விட வசனகர்த்தா என்ற வகையில் கண்ணதாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்...உதாரணம்..மதுரை வீரன்.

  • @theerkkatharisanan5923
    @theerkkatharisanan5923 4 роки тому +1

    தங்களது பேச்சில் அகம் மகிழ்கிறேன் சார்...
    -- ரா. தீர்க்கதரிசனன்
    கவிஞர்-பாடலாசிரியர்

  • @jbphotography5850
    @jbphotography5850 4 роки тому +10

    கவிஞர் தமிழ் மொழியிடம் மட்டுமே சமரசம் செய்து கொண்டுடார் வேறு யாரிடமும் இல்லை அதனால் தான் எங்கள் மனதில் நிரந்தரமானவராக இருக்கின்றார்

  • @sanandinuae
    @sanandinuae 4 роки тому +13

    அருமை!! தொடரட்டும் உங்கள் பணி!

  • @1980myjay
    @1980myjay 4 роки тому +14

    தாலியை மீட்ட கதை சிலிர்க்க வைத்தது

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 4 роки тому +2

    கவியரசரின் வாழ்நாளில் அவர் சந்தித்த பல சம்பவங்களை, அனுபவங்களை அழகாக கோர்த்து சொல்லி வருகிறீர்கள்! கவியரசரின் தன்மானத்தை தட்டிப் பார்க்கையில், அதில் அவர் அவமானப்பட்டதை... ... எதிராளியை, தனது முயற்சியாலும், தன்னம்பிக்கையான உழைப்பாலும் உயர்ந்து, தன்னை அவமானப்படுத்தியவரையே, தன்னிலை உணரவைத்ததை நினைத்தால் மெய்சிலிர்க்கிறது. பல தெரியாத நிகழ்ச்சிகளைத் தங்கள் மூலம் தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி! புலிக்குப் பிறந்தது.... பூனையாகுமா என்பதற்கேற்ப, தங்களின் சொல்லாடல் எங்களை மகிழ்விக்கிறது! தங்களின் தனித்துவமான குரலில், தங்கு - தடையின்றி, சரளமாகவும், இழுக்காமல் விரைவாகவும், இரசிக்கும் வகையிலும் பேசும் பாங்கு மிகவும் பாராட்டுதலுக்குரியது!! மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!!

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 роки тому +24

    " அத்தான், இந்த சத்தான வார்த்தையில் செத்தான் கருணாகரன் " மகாதேவி படத்தில் வில்லன் வீரப்பாவை நகைச்சுவை வசனம் பேச வைத்தவர் கவிஞர்.

    • @ravindran1319
      @ravindran1319 3 роки тому +1

      மதிப்பிற்குறிய கவிஞர் ஐயா, அவர்களை பல பிரச்சினைகளுக்கும் காரணமான அந்த நபர் உயர்திரு கருணாநிதியாகத்தான் இருக்கமுடியும்.ஏன் என்றால் தமிழன் யார் முன்னேறினாலும் அவரை பல வழியில் கெடுக்கும்,கெடுத்தநபர் கருணா

  • @TheThirumangai
    @TheThirumangai 4 роки тому +7

    "The King of words (lyrics) is ever IMMORTAL"
    Long live in our minds those lyrics that guides on so many aspects of our life

  • @ramankannaraju5978
    @ramankannaraju5978 4 роки тому +2

    உங்கள் குரலில் கண்ணதாசன் குரல் அவ்வப்போது எட்டி பார்க்கின்றது.

  • @mohans287
    @mohans287 4 роки тому +2

    ஐயா. உங்கள் குரல், தமிழ் மற்றும் கருத்தோட்டம் ஆகியவை தெளிந்த நதி போல ஓடுகிறது. புலிக்கு பிறந்தது பூனையாக இருக்கமுடியாது. உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 роки тому +2

    பிராமணனின் நன்றி உணர்ச்சி கவிஞரின் படம் மட்டுமே வீட்டில்.

  • @balrajg2854
    @balrajg2854 4 роки тому +9

    Kannadasan and tamil these two words are un seperatable twins we learned from the valuable story sir upload next video very soon we are hungry to hear more information of my legend kannadasan

  • @hameed269
    @hameed269 4 роки тому +5

    கண்ணதாசன் மதுரைவீரன் மகாதேவி வசனம் அருமை.

  • @saminathan8030
    @saminathan8030 4 роки тому +9

    படித்ததில் பிடித்தது
    கிறிஸ்தவ மதத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ ஒருவர் எளிதாக விமர்சிக்க முடியாது.
    ஆனால் இந்து மதத்தை எளிதாக விமர்சிக்க முடியும்.
    இத்தனை விமர்சனங்களையும் தாண்டி ஒரு மாதம் இருக்குமானால் அதுவே இந்து மதம்.
    அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசன்
    யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இதை நான் எழுதவில்லை.(comment)
    யார் யார் மனதில் இந்துமதம் பற்றி அப்படி ஒரு எண்ணம் உள்ளதோ அவர்களுக்கு பொருந்தும்.

  • @rajud2341
    @rajud2341 4 роки тому +8

    I am proud to be a viewer of this channel

  • @ramakrishnans371
    @ramakrishnans371 4 роки тому +3

    இந்த vedio கேட்ட பின்பு தான் அவர் ஒரு சிறந்த வசனகர்த்தாவாகவும் இருந்துள்ளார் என்பது எனக்கு தெரிய வந்தது. இதை உலகறியச் செய்ய கண்ணதாசனும் திரைப்பட வசனமும், பாடலும் என்று ஒரு பட்டிமன்றமே ஏற்படுச்செய்யவேண்டும்.

  • @vedosh1
    @vedosh1 4 роки тому +1

    நேர்மை, திமிர்,தன்னம்பிக்கையின் உச்சம் எம் தலைவர்
    உன் மீது உனக்கு நம்பிக்கை போதும் எதையும் வெல்ல.
    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
    Must listen..

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 роки тому

    என்னுடைய வாழ்வில் கவியரசரை இரண்டு முறை நேரில் பார்த்து பேசி இருக்கிறேன், அவர்கள் மீது ஏற்பட்ட தீரா காதலால் அவருக்கு தெரியாமலே பைத்தியம் பிடித்தவன் பின் தொடர்ந்து இருக்கிறேன். 1960-70களில் வேலூர் vhooris கல்லூரியில் கவியரசரின் கவியரங்கம், 1973-74இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி கவியரங்கம் வேலூர் cmc மருத்துவமனையில் கவியரசரின் நண்பர் திரு அன்ரோஸ் என்பவர் மூலமாக சந்தித்தது இவை எல்லாம் மறக்கமுடியாத பசுமை நினைவுகள். அவர் படைத்த அத்தனையும் காவியம், மேன்மையான இலக்கியம்.

  • @sureshpandit6239
    @sureshpandit6239 4 роки тому +7

    பிரமாதம். அருமை. வாழ்த்துக்கள்!

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 роки тому +7

    அருமை மிக அருமை நன்றி

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 роки тому +1

    Intha video paarthathum Kavinger vasanam elluthia padankalai paarka (kaetka) thonrukirathu. Nandri sir

  • @nambirajanp2065
    @nambirajanp2065 4 роки тому +9

    தன்மீது எவ்வளவு நம்பிக்கை .கவிஞர் வரலாற்றைக் கேட்டு
    கொண்டே இருக்கலாம் போல.

  • @ko6946
    @ko6946 4 роки тому +11

    முக விடமிருந்து விலகித் தனித்து நின்ற ஒரே கலைஞன் ஆகிறான்.......
    சின்னவரின் சினத்தால் சீரழியாது நிமிர்ந்து நின்ற ஒரே கவி-முதலாளி.......
    கவியரசர்!!!!

    • @srinivasaraghavansaranatha7163
      @srinivasaraghavansaranatha7163 4 роки тому +5

      அதே சின்னவர்தான் 'அரசவை கவிஞ்ஞனாக்கினார்'. மு. க. அதை செய்யவில்லை. அதுதான் வேறுபாடு.

  • @mrspanner899
    @mrspanner899 4 роки тому +8

    ஐயா தினமும் ஒரு காணொளி எதிர்பார்க்கிறேன்

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +16

    எந்த தீமையிலும் ஒரு நன்மை இருக்கும்

  • @6667subra
    @6667subra 4 роки тому +1

    மிகச் சிறந்த பதிவு. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.🙏🏻

  • @hameed269
    @hameed269 4 роки тому +1

    அண்ணாதுரை கண்ணதாசனின் உரையும் திறனும் ஞாபகமும் அற்புதம்.

  • @varadarajanps1384
    @varadarajanps1384 4 роки тому

    Thank you Mr Annadurai Kannadasan for your excellent narration of the past events of the IMMORTAL KANNADASAN bringing together light his achievements with full dedication.

  • @gopskrish8023
    @gopskrish8023 4 роки тому +13

    வெள்ளை மனம் கொண்ட வெல்ல கவி

  • @arulball7129
    @arulball7129 4 роки тому +8

    You're very true, he is a gem

  • @ramars6249
    @ramars6249 3 роки тому

    யாரை உதரிய துணிந்த தமிழன் கவியரசர் அற்புதம்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +5

    பாடலாசிரியராக கவிஞர் மாறியது
    இறைவன் சித்தம் என்று தான் சொல்ல
    வேண்டும். மதம் இனம் கடந்து தனி
    மனிதன் மனத்தை தொட்டது அவர்
    பாடல்கள். அதனால் என்னவோ நான்
    நிரந்தரமானவன் எந்த நிலையிலும்
    எனக்கு மரணம் இல்லை என்று எழத
    வைத்தான் இறைவன்.

    • @velchamy6212
      @velchamy6212 4 роки тому

      கவிஞர் எந்த மதத்தையும் இகழ்ந்ததில்லை.தனக்கேற்றபடி இலக்கியங்களை மாற்றிப் பொருளுரைக்கவில்லை. ' மாயோன் மேய காடுறை உலகமும்..." என்று எழுதிய தொல்காப்யியரையே கடவுள் மறுப்பாளராகக்காட்டும் மண்டுக்கவிஞர் பலர் சுயவிளம்பரப்பிரியராக இன்று உலா வரல் கொடுமை! கண்ணதாசன் கால்தூசும் பெறார் அவர்...!

  • @seeyes7336
    @seeyes7336 4 роки тому +1

    இருட்டில் நீதி மறையட்டுமே. வெற்றி வரவே செய்யும். கையை வைத்து சூரியனை மறைக்க முடியாது. பிரச்சனை வந்தால், சிரமம்தான். ஆனால் வழி உண்டு, வெற்றிபெற. அருமை.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 роки тому

    T R மஹாலிங்கம் அவர்களுடைய மனைவியின் ஊர்‌ செங்கோட்டை. அடுத்தவீட்டில் நான் குடியிருந்தேன். அப்பொழுது TRM என்னிடம் சினிமா‌விபரங்களெல்லாம் கூறினார். அவர் மகன் TRMS திருமணம் கடையநல்லூரில் நடந்தது. நான் கலந்து கொண்டேன். அந்த நினைவுகள் இப்பொழுது வருகிறது திரு‌ அண்ணாத்துரை கண்ணதாசன் அவர்களே. நன்றி

  • @VB-ff5rd
    @VB-ff5rd 4 роки тому +2

    All these year, I do not know about you sir. From today, I will follow your posts and wishing you all the best for all your future endeavors.

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 4 роки тому +11

    சிறந்த தொகுப்பு, கண்ணதாசன் வளர்ச்சியை தடுக்க முயன்ற அந்த பெயர்களையும் சொல்லவும்

    • @Hariprasad-rc3py
      @Hariprasad-rc3py 4 роки тому +8

      அவரை முனா கானாஎன்று நெருங்கியவர்கள் அழைப்பார்கள், அவரையும் இந்த நாடு நன்கு அறியும்

    • @nathigaltrust9273
      @nathigaltrust9273 4 роки тому +2

      உண்மை...

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому +2

      அப்படியா

    • @Hariprasad-rc3py
      @Hariprasad-rc3py 4 роки тому +3

      ஆம், இனத்தைபற்றியும், தன்மானம் பற்றி பக்கம் பக்கமாக எழுதியவர்.

    • @musicmate793
      @musicmate793 4 роки тому +2

      கட்டு மரம் என்று சொல்வார் ஆனால் அது உதவாத
      உதிய மரம்

  • @manisri2272
    @manisri2272 4 роки тому +1

    சத்தியமான உண்மை ஐயா
    மிக்க மகிழ்கிறேன்
    நன்றி.

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 4 роки тому +1

    தமிழ்த்தாயின் தலைமகன் கவியரசு கண்ணதாசன்.

  • @solanthiranarumugam3787
    @solanthiranarumugam3787 4 роки тому +1

    your work is god sarvis
    oru kadawol seavai

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 5 місяців тому

    Sir,namaskaram

  • @68tnj
    @68tnj 4 роки тому

    Excellent story. This is new to me. Thanks for sharing. Very eager to know more. 🙏🙏

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 4 роки тому +4

    Mr. Kannadasan is a bundle of emotions.

  • @ramamurthit7840
    @ramamurthit7840 3 роки тому

    கண்ணதாசன் அவர்கள் இடம் யாராலும் நிரப்ப முடியாது. அதை நிரப்ப இனி எவனும் பிறந்துவர முடியாது. திரையுலகில் அன்றும் என்றும் ஒரே கண்ணதாசன்தான். அவருக்கு இணை யாரும் இல்லை.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 3 роки тому

    கண்கள் குளமாகி விட்டது காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன்

  • @mahadevans1797
    @mahadevans1797 4 роки тому

    THANKS ANNADURAI SIR !
    HAPPY NEWS !
    I AM LOVER OF TR MAHALINGAM'S FANTASTIC
    VOICE AND SONG !
    THANKS KANNADASAN SIR
    FOR HELPING TRM !

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 4 роки тому +2

    உலகமும் தமிழும் உள்ளவரை கவியரசரை மனிதன் அனுபவித்துக்கொண்டிருப்பான்! இது நிச்சயம்.

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 4 роки тому +1

    கண்ணதாசனே மீண்டும் பிறந்து வரும் வரை அந்த நாற்காலி காலியாகும் தான் இருக்கும்

  • @coolsarathy
    @coolsarathy 4 роки тому +1

    அருமையாக ஆணித்தரமாக பதிவு செய்கிறீர்கள். நான் கண்ணதாசனின் ரசிகன்."மாங்கனி இதழில் பழரசம் பருகத் தந்தாள், பருகிடத் தலை குனிந்தாள்" என்று விரசமில்லாமல் ஸ்ருங்காரத்தை கவித்துவமாக நடித்திருப்பார். இன்று "நான் கிஸ் அடிச்சேன்டா, அவ கிறங்கிப்போனாடா" என்ற ரீதியில் கொச்சையாக எழுதுபவர்களும் கவிஞர் என்று போட்டுக்கொள்கிறார்கள். அதைக் காட்சிப் படுத்துவதும் இன்னும் அசிங்கம். காலம்!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      மாங்கனி அல்ல, பைங்கனி இதழில். ஆனால் அதற்கு நேர்மாறான சாக்கடை பாடலை சாடியதற்கு நன்றி.

  • @pkrishnamurthy19
    @pkrishnamurthy19 4 роки тому

    Super Sir. Kannadasan is innocent and childlike person. God resides in such people.

  • @murthyramchand3843
    @murthyramchand3843 4 роки тому

    கண்ணதாசன் மிக நல்ல மனிதர். ஆரம்பத்தில் திராவிட கட்சியில் இருந்ததால் அவர் குணாதிசயங்கள் தரகுறைவாய் காணப்பட்டன. நல்ல குடும்பத்தில் பிறந்ததால் நல்லோர் செயற்கையினாலும் அவர் நல்ல மனிதனாய் மாறினார். இத்தகைய நல்ல மாற்றத்துக்கு காஞ்சி பெரியவரும் ஒரு காரணம் என்பேன். கவிஞர் ஒரு சமயம் கார் விபத்தில் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்த போது பட தயாரிப்பாளர் தேவர் அவர்களின் மூலம் காஞ்சி பெரியவர் அவர்கள் காட்டிய கருணை கவிஞர் கண்ணதாசனை அஸ்திகனாக மாற்றியது.

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 роки тому +3

    நம்பினவர் வாழ்ந்தார் நம்பாமல் சிலர் கெட்டார்.கண்ணதாசன் விதிவிலக்கு.

  • @Hariprasad-rc3py
    @Hariprasad-rc3py 4 роки тому +2

    ஒவொரு முறையும் தோல்வி, வாழ்க்கையில் சறுக்கலை,துரோகம், இவைகளை எதிர் கொள்ளும்போதும் என் நினைவிக்கு வருவது கண்ணதாசன்மற்றும் அவர் கடந்து வந்த பாதை, அவர் தோல்வி,வெற்றி இரண்டுமே சம அளவு கண்டவர், அவர் கடந்து கஷ்டங்களை முன்னாள் நாம் ஒன்றுமே இல்லை என என்னை நானே தேற்றிகொள்வேன். அந்த உறுதியை தந்தவர் கண்ணதாசன் ஐயா.அவர் காலத்தில் நான் பிறவாமல் போனது நான் செய்த துரதிஸ்டம்.

  • @VB-ff5rd
    @VB-ff5rd 4 роки тому +5

    I am very happy to subscribe your posts sir.

    • @VB-ff5rd
      @VB-ff5rd 4 роки тому

      I humbled with your reply sir. Will meet you some time in coming years sir.

  • @thameemulansar63
    @thameemulansar63 4 роки тому +8

    புரட்சி தலைவர் திரு MGR அவர்கள் கவியரசரை அரசவை கவிஞராக்கி அன்னை தமிழுக்கு மரியாதை செய்தார்.....!

  • @sathyakumar8585
    @sathyakumar8585 4 роки тому

    A great poet. Thanks to his son & his efforts for describing various interesting incidents. Poet's contribution to tamil literature is match less. Present days songs are being recognized through heroes & music. Where as our Great poet's songs are depth of knowledge & treasury for us.

  • @mmarath2k7
    @mmarath2k7 4 роки тому

    Excellent sir. not able to move out .

  • @pvasanthi7623
    @pvasanthi7623 4 роки тому +2

    தன்மானம் மிகுந்த கவியரசர்

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 роки тому +3

    Arumai ayya

  • @ladycoder2095
    @ladycoder2095 4 роки тому

    So chilling. Our family was also negatively impacted by MGR! Very few people in the movie industry and outside could question MGR! If they did, there were serious consequences!

  • @sakalam57
    @sakalam57 4 роки тому +3

    Interesting reminiscence.

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 роки тому

    Sir, Please give an episode about 'Mannadhi Mannan song-Achcham enbadhu madamaiyada ' and comparison with 'Maalayitta Manga song - Title Song. (Like Veerapandiya Kattabomman & Sivagangai Seemai)

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 роки тому +21

    வேற யார் சொல்லியிருப்பா? எல்லாம் கழக நண்டுகள் தான்.

    • @velchamy6212
      @velchamy6212 4 роки тому +2

      அதுவெல்லாம் தான் கண்ணதாசனுக்கு அனுபவமாகின.கவிதை மழை பொழிய கயவரும் உரமானது வரலாறு.கவியரசர் கண்ணதாசன் மட்டுமே என்றுமே!

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 роки тому +2

      kattumaram

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      @@kokkikumar1705 சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறீர்களா. அழகு

  • @krrk6008
    @krrk6008 4 роки тому

    Kannadasan ayya is our celebration our pride..but left the world so early still no replacement

  • @sivamcollections
    @sivamcollections 4 роки тому +13

    அந்த மாதிரியான காரியத்தை யார் செய்திருப்பார். என்னோட யூகம் சரியாக இருந்தால் அது தானே கலைஞன் தானே தலைவன் தானே தமிழின தலைவன் என்ற அடைமொழியை இட்டுக்கொண்ட கருணாநிதியாக தான் இருக்கும்.

    • @jamessanthan2447
      @jamessanthan2447 4 роки тому +6

      என் யூகமும் அது தான் இந்த மாதிரி டகால்டி வேலை எல்லாம் அவருக்கு கை வந்த கலை

    • @jagadeesanjagadeesan3934
      @jagadeesanjagadeesan3934 4 роки тому +7

      தமிழ் திரை வரலாற்றில் இரண்டு பேரை தன் கால் அடியில் போட்டு நசுக்க வேண்டும் என்று ஆசை பட்டவர் அவர்களுக்கு துன்பத்தையும் துயரத்தையும் கொடுத்தவர் தான் இந்த கருணாநிதி.
      அந்த இருவரில் ஒருவர் கண்ணதாசன்
      மற்றோருவர் எம்ஜிஆர்.
      கண்ணதாசனும்
      எம்ஜிஆரும் தமிழ் மக்களின் இதையத்தில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
      கருணாநிதி காலப்போக்கில் காணாமல் போய் விடுவார்

  • @balandr2544
    @balandr2544 4 роки тому

    Super...really amazing about kavinyar.

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому +1

    கண்ணதாசன் கண்ணதாசன் தான்...💗💗

  • @vijaypradeep6928
    @vijaypradeep6928 4 роки тому +1

    எங்கள் தெய்வம் கண்ணதாசன்
    .

    • @JR-dg2ob
      @JR-dg2ob 4 роки тому

      Yellam unggaluku deivam thanda....irukera 1000 deivangal unggaluku pathaliyada?

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 роки тому

    Among many dialogue writers, Mr. Kannadhasan's dialoguesstand out. His dialogues were not mere arrangements of words. But, with full of meaning and force. Let it be Sivagangai Seemai or Nadodi mannan! Superb! God has taken him back very early. Our misfortune!

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 4 роки тому +1

    அருமை. நன்றி சார்.

  • @kudiyarasuarasu6023
    @kudiyarasuarasu6023 4 роки тому +1

    திரு கண்ணதாசன் அவர்கள் இன்னும் இருபது ஆண்டுகள் இருந்திருந்தால் எனக்கும் அவர் காலத்தில் வாழ்ந்த பெருமை கிடைத்திருக்கும்.

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 роки тому

    1)Knowing pretty well about Mr. MGR, why Mr. Kannadadhasan, booked Mr. MGR for Oomaiyankottai?
    2) For what reason once again Mr. Kannadhasan agreed for subsequent films of Mr. MGR in writing dialogue?
    3) Earning money the only reason to unite?
    Plus give an episode. Interesting.

  • @ChandraSankaran
    @ChandraSankaran 4 роки тому

    Sir, I like all your episodes. You have narrated very nicely and I appreciate your memory power. I have a doubt on your father name. As per my knowledge previously he was a atheist after a car accident only he became a theist and worshipped Lord krishna and kept his name as Kannadasan. But I observe in all his films his name has put as Kannadasan, even from his old films. How it’s possible? Please reply me.

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 роки тому +4

    The same Mr. MGR, who caused loss to Mr. Kannadhasan, has made him Tamilnadu Government's Poet Lauret. Unable to understand their friendship and relationship! Mr. Kannadhasan's dearest friend Mr. Karunanidhi had not made him Government's Poet Lauret! Unable to understand!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      MGR - was a great phenominal personality, hard to understand, self esteemed and by virtue of his instinctual decisions without a premonition of the repercussions, a few became the victims of such hasty actions.

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 3 роки тому

    Arputham Aiyaa🙏

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 4 роки тому

    Suuuuuuuuuper 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @nscllp8015
    @nscllp8015 4 роки тому +1

    Very inspirational...

  • @sakthikrishna8673
    @sakthikrishna8673 4 роки тому +1

    Kannadasan dhugathil eluthiya padalgal pathi sollunga sir please

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 роки тому

    #Kannadhasan was a man of great dignity
    He never preferred slavery in any way
    He truly used his Tamil knowledge
    And became famous in Tamil Nadu
    Of course, World is full of bad people
    If we wrongly fall in their deadly trap
    They will create a bad name for us
    So, we have to extremely cautious
    Son of Kannadhasan talks superbly
    His way of expression is wonderful
    His fluency is indeed admirable
    I am greatly pacified by his words
    Gopi Kannadhasan, his brother
    Is my close friend for many years
    Few months' back I met him
    And we had a great conversation
    Our friendship is not cinema-connected
    How we became friends is unknown to me
    But, once he corrected my Tamil poetry
    With a casual word and patted me kindly
    He looks exactly like Kannadhasan being so tall
    I can surely find in his appearance that poet
    I enjoyed this video and understood one thing
    Kannadhasan never desired to be a slave God!
    mvvenkataraman

  • @kasturirangan9955
    @kasturirangan9955 4 роки тому

    சூப்பர்

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 роки тому +2

    Arumai iyya 💕💕

  • @abdulkareem4645
    @abdulkareem4645 4 роки тому +2

    ஐயா உங்களை நான் பார்க்கவேண்டும் மிக்கஆவல் இருக்கேன்

  • @janarthanamvaradhan8066
    @janarthanamvaradhan8066 4 роки тому

    Arumaiyana vilakkam

  • @Govindsun
    @Govindsun 4 роки тому +3

    "ஊமையின் கோட்டை" படம் என்ன ஆனது? அதை பற்றி சொல்லவே இல்லையே!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      அதை தொடரமுடியாது என்று கண்ணதாசன் பிடிவாதமாக மறுத்துவிட்டார் என்று சொன்னாரே.

  • @murugesans3851
    @murugesans3851 4 роки тому +1

    It is true,, the chair is still vacant.

  • @mahendranmani3447
    @mahendranmani3447 4 роки тому +1

    I am the big fan of kannadasan give more information about kannadasan sir share some rare photos