இந்த முத்திரை போதும்....திருமண ஆகாதவங்களுக்கு கூட திருமணம் நடக்கும்... Actor Rajesh |

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #kalaignar #karunanidhi #kamal #kamalhaasan #humanbody #siddha #womens #mudhra
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 985

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +515

    மீண்டும் வாருங்கள். ராஜேஷ் அவர்கள் இடையில் பேசுவதை பொறுமையா கேட்டு அதற்ககும் பநில் சொல்லி பின் நீங்கள் பாயின்ட் தப்பாமல் நினைவு வைத்திருந்து விட்ட இடத்திலிருந்து தொடர்வது உங்கள் உறுதியையும் திடனையும் நினைவாற்றலையும் குறிக்கிறது. அருமை அருமை

  • @murallig1180
    @murallig1180 Рік тому +384

    தேடித்தேடி செல்வம் சேர்ப்பது போல நாடிநாடி நல்ல செய்தி களைத் தரும் ராஜேஷ் சார்.நன்றி.உங்களுடன்உரையாடும்சித்த மருத்துவருக்கும்நன்றி.இன்னும்நிறையவேகருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் நன்றி.

    • @jyothijyothi4767
      @jyothijyothi4767 Рік тому +13

      தேடி தேடி செல்வம் சேர்ப்பது போல் நாடி நாடி நல்ல செய்தி தரும் ராஜேஷ் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @thiyagarajan6704
      @thiyagarajan6704 Рік тому +4

      Nanri

    • @anandantrichy8565
      @anandantrichy8565 Рік тому +5

      அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி நீ டூடீ வாழ வாழ்த்துக்கள்

    • @user82641
      @user82641 Рік тому +2

      நீடுழி வாழ்க 🙏🏽

    • @sathyahilda6254
      @sathyahilda6254 Рік тому +1

      மிக அருமை
      ஆனால் ராஜேஸ் சார் இடையில் பேசாமலிருந்தால் நன்றாக இருக்கும்

  • @sridevi8756
    @sridevi8756 Рік тому +111

    ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு பின் வியந்து பார்த்த ஒரு மருத்துவர்.. இவர் ஒரு பொக்கிஷம்

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 11 місяців тому +117

    கடவுள் உங்களின் உருவத்தில் தெரிகிறார் மேடம் Thank you Sir🎉🎉

  • @vasumathichandrababu5703
    @vasumathichandrababu5703 Рік тому +276

    Very very energetic interview mam. கேட்கும் போதே சுறுசுறுப்பாக இருக்கிறது. உடனே தானாகவே விரல்கள் முத்திரையை செய்ய தூண்டுகின்றன. உங்களுக்கு தெரிந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல மனதுடன் உரையாடுகின்றீர்கள்.உங்கள் சேவை நாட்டிற்கு தேவை. வாழ்க வளமுடன். நன்றி.❤

    • @Nirmala1969
      @Nirmala1969 Рік тому +4

      கற்றுகொள்ளனும் தொடர்பு எ தாங்க Doctor

    • @skkjip
      @skkjip 11 місяців тому

      Yes

    • @ramakrishnanrk5039
      @ramakrishnanrk5039 11 місяців тому

      @@skkjip போன் நம்பர் கொடுங்க சார்

    • @annaitrust1559
      @annaitrust1559 11 місяців тому

      Ylylyylvmt

    • @JayaramanVellaimuthu
      @JayaramanVellaimuthu Місяць тому

      Ppppp

  • @selvaraj.k3261
    @selvaraj.k3261 Рік тому +176

    டாக்டர் ஜெயகல்பனா அவர்களுக்கு முதலில்
    நன்றி நன்றி🎉🎉🎉
    வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பது போல்
    அனைவருக்கும் கடைசி பெஞ்சு
    மாணவர்கள் வரைக்கும் புரியும்படி தெளிவாக விளக்கம்
    கொடுப்பது 🎉🎉🎉🎉
    அருமை அருமை!!!

    • @Mahe_hbr
      @Mahe_hbr 11 місяців тому

      Sir nenga teacher ah

  • @andalsharma7790
    @andalsharma7790 Рік тому +61

    அறுமை அறுமை‌ நீங்கள் சொன்ன முத்திரை நான் செய்து பார்த்தேன் நல்ல பலன் கிடைத்தது மிக்க நன்றி.

    • @ramahsridharen4331
      @ramahsridharen4331 4 місяці тому

      Good

    • @vaseer453
      @vaseer453 Місяць тому +2

      அறுமை அல்ல நண்பரே! 'அருமை'. தமிழ் நாட்டில் தமிழின் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருப்பதை நினைத்து மனம் வேதனைப்படுகிறது.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +42

    மிக பொறுமையா விளக்கமா சொல்லி பயனுள்ள விஷயங்களை சொல்லும் டாக்டர் உங்களுக்கு நன்றி.
    ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி

  • @muralieswari1663
    @muralieswari1663 Рік тому +62

    அழகான தமிழில் தெளிவான விளக்கம் அலட்டல் இல்லாத பேச்சு பயனுள்ள பதிவு ஐயா அவர்களுக்கும் டாக்டருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @successmedia8160
    @successmedia8160 Рік тому +60

    ராஜேஷ் சார் ,இந்தபாகம் மிகமிக அருமை. இதுபோல் எதிர்பார்க்கிறோம்

  • @osro3313
    @osro3313 Рік тому +35

    ஆக்டர் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் 🙏 மருத்துவர் கல்பனா மேடம்🙏 அவர்களுக்கும் மிக்க நன்றி👍🦋 சேவை தொடர

  • @keerthisenthil3872
    @keerthisenthil3872 Рік тому +34

    அருமையான பதிவு சகோதரி. நீங்கள் நீண்ட ஆயுளுடன் எல்லா செல்வமும் பெற்று வாழ வேண்டும்

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 Рік тому +19

    மக்கள் எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என டாக்கடர்களை பேட்டிக்கண்டு தகுந்த கேள்விகளை அமைத்து சிறப்பான பதில்களை தருகிறீர்கள் Dr கல்பான அருமையாக மிக விளக்கமான விளக்கங்களை தந்தமைக்கு டாக்டர் கல்பனா அவர்களுக்கும்.ராஜேஸ் sir அவர்களுக்கும் மிக மிக நன்றி ❤விளக்கமாக செயல் விளக்கத்தோடு பதில் தரும் கல்பனா.டாக்டருக்கு. மீண்டும் நன்றிகள்

  • @najibudeen5153
    @najibudeen5153 Рік тому +17

    இந்த காலத்தில் பயம் உண்டு பண்ண கூடிய நேரத்தில் உங்களை மாதிரி டாக்டர்கள் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம். பொழுது போக்குகாக வீடியோ போட கூடிய நேரத்தில் ராஜேஷ் ஐயா மாதிரி இருக்கிறவர்களுக்கும் டாக்டருக்கு ஆயிரம் நன்றிகள்

  • @pushpalatha7765
    @pushpalatha7765 Рік тому +66

    ஐயா... உங்களுக்கு கோடி நமஸ்காரம்.. மக்கள் அனைவருக்கும் இந்த செய்தி போய் சேரட்டும்.. அனைவரும் ஆரோக்கியமாக.வாழட்டும்..வாழ்க வையகம் வாழ்க வையகம்.
    நீங்கள் இருவரும்.. அனைத்து நலன் பெற்று வாழ்க வளமுடன்

    • @spsivakumar7136
      @spsivakumar7136 Рік тому

      Oho😊😢uk7😂j 20:46 🎉😅b😂🎉😅🎉😊t😊😮😮 g😊🎉🎉😮😊🎉🎉😮😮😮😅😮😂😊🎉😅😮😂😅.😂😅😅😅😮🎉😮😊😮6😅🎉🎉h😮😮😅😮h😅😮🎉y😂😊😊hy🎉😊🎉u😅h😅😅😊😅5😮9😅😮🎉7u😢😮pp😢😂pu😅 21:32 p 21:33

    • @RaviRavi-bi9lo
      @RaviRavi-bi9lo 10 місяців тому +1

      😂 அருமை

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories Рік тому +12

    ராஜேஷ் ஐயாவோட நேர்காணல் எல்லாமே வித்தியாசமானவையாக இருக்கும். டாக்டர் ஜெயா அவர்களும் மிக அருமையாக விளக்கியுள்ளார். நான்கு வீடியோவையும் அட் எ ஸ்ட்ரெச்ல பாத்தேன். இன்னும் இரண்டு வீடியோ பார்க்க வேண்டியுள்ளது. இதுவரை பார்ததிலேயே நிறைய உபயோகமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால எல்லாத்துக்கும் கமென்ட் பண்ண முடியல. மிகவும் அருமை ஐயா. வாழ்க வளமுடன் 🙏.

  • @YUVASARAVANAN1983
    @YUVASARAVANAN1983 Рік тому +22

    சகோதரிக்கு நன்றி வளரட்டும் தங்களின் புகழ் இராஜேஷ் ஐயா ஆகச்சிறந்த மனிதர் நீங்கள் தங்களின் பணி தொடர பிரபஞ்சம் ஆசி தரும்

  • @anithas885
    @anithas885 Рік тому +24

    அறிவு களஞ்சியம் இந்த மருத்துவர் இன்னும் நிறைய விஷயங்களை பேட்டி எடுங்கள் ஐயா உங்களுக்கு நிறைந்த நன்றிகள் ஐயா

  • @kumuthiniythuray5556
    @kumuthiniythuray5556 Рік тому +17

    நன்றி நன்றி நன்றி ராஜேஸ் ஐயா டாக்டர் அம்மா இருவருக்கும் மனதில் இருக்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்த வார்த்தையே தெரியல இவ்வளவு அழகாக நம்பிக்கையூட்டும் விதமாக இருக்கிறது . உடல் ஆரோக்கியம் மனநலம் பேணி காப்பதற்கு இவ்வளவு இலகுவான முத்திரை விளக்கம் அருமை .டாக்டர் மருத்துவத்திற்காக பணமின்றி நோயினால் அவதிப்பட்டுககொண்டிருப்பவர்களுக்கு நம்பிக்கை யூட்டுகின்ற உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் . இப்படியான பொக்கிஷங்களை எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்தி கொண்டிருக்கும் ஐயா நீங்கள் இந்த உலகம் உள்ளவரைக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடனும் இப் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.... இன்னும் நிறைய டாக்டரிடம் இருந்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்

    • @shantinatarajan114
      @shantinatarajan114 4 місяці тому

      To know and do it in correct format order etc etc long way to achive.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 11 місяців тому +12

    அருமை மேடம்.இவ்வளவு எளிமையாக நல்ல மனதுடன் அனைவரும் பயனடைய வேண்டும் என்ற உங்களின் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @coolbalacool
    @coolbalacool Рік тому +83

    YOU BOTH SHOULD LIVE FOR LONG TIME .
    DOCTOR YOU ARE A GIFT TO THIS WORLD.
    வளர்க

  • @எமதுகிறுக்கல்களின்மையம்

    நான் இன்று அதிகாலை 3 மணிக்கு எழுந்தேன் சகி நீங்கள் கூறிய சமான முத்திரையினை பயன்படுத்தி....இதில் நான் நேற்று தூங்க சென்றதே இரவு 11.30 மணி ஆனால் 3 மணிக்கு எல்லாம் விழிப்பு வந்துவிட்டது....நன்றிகள் சகி 💚🌼💫

    • @muralibhojan_actor
      @muralibhojan_actor Рік тому

      ​@anim_786இது எல்லாம் இயல்புதான்,,, நீங்க வேணும்னா president of america Joe Biden சந்திக்க முத்திரை பயன்படுத்தி பாருங்க நடக்குமா இல்லையானு தெரியும்,, எல்லாம் மனசு காரணம் ஆனால் எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் கிடையாது என்பதுதான் உண்மை,,, சில தீர்வு இருக்கு,,, அதுக்காக 2 வரதுக்குள்ள கல்யாணம்,,, வயசு பசங்க இதை வைத்து தவறான வழியில் போய்டுவாங்க எல்லாம் சும்மா,,,

    • @MuthuchellamPalaniyandi
      @MuthuchellamPalaniyandi Рік тому +2

      Usefull for humanity,thanks sister

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 5 місяців тому +1

      Adhu sangalpa muthirai dhana

  • @taswin20
    @taswin20 Рік тому +9

    உண்மையிலேயே இந்த காணொளி மிக மிக அற்புதம் ராஜேஷ் சாருடைய எடக்கு மடக்கான கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்து பலவிதமான நோய்களுக்கு அழகாக பதிலளித்த மருத்துவருக்கு கோடான கோடி நன்றிகள். மக்களுக்கு உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க பல்லாண்டு மேடம்🎉😂.

  • @sivaayaomnama6725
    @sivaayaomnama6725 5 місяців тому +1

    ஒளிவு மறைவின்றி உண்மையான மக்கள் மீது கொண்ட அன்பால் நீங்கள் கூறும் பயனுள்ள வாழ்க்கைக்கு நலம் சேர்க்கும் முத்திரைகளின் செய்முறை அதன் விளக்கங்கள் பயனுள்ளவை பாதுகாத்திட வேண்டிய காணொளிகள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்.
    கொரானாவிற்குப்பிறகு ஏதோ ஒரு வகையில் சமய மறுமலர்ச்சி தோன்றும் என்று எண்ணினேன். அது தற்போது நிகழ்கிறது ஆம்
    உண்மைக்கு நெருக்கமான படித்த பல நல்ல உள்ளங்களை பல்வேறு காணொளிகள் வழியாக சந்திக்க முடிகிறது அவர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் .

  • @harinam2610
    @harinam2610 Рік тому +36

    ராஜேஷ் அப்பா கோடி நன்றிகள் 🙏

  • @m.rameshkrishnan7992
    @m.rameshkrishnan7992 Рік тому +7

    Madam I followed u Last 2 years I have more positive Results.Thanks.

  • @baanusa7191
    @baanusa7191 10 місяців тому +4

    நான் இலங்கையில் இருந்து இந்த பதிவை அனுப்புகிறேன். என்னுடைய காது இரைச்சல் 20 வருடங்களாக இருந்தன, சில வருடங்களில் மற்ற காதுக்கும் அதே இரைச்சல் வந்தது இரண்டு காது பக்கமும். நானும் இதை போன்று ஒரு முத்திரையை செய்தேன். 100% எனக்கு இது பயன் கிடைத்தது. 100% உண்மை சித்த முத்திரை.

    • @revathichari4533
      @revathichari4533 7 місяців тому

      Enna mudra eppadi seyya vendum. Enakkum Indra problem irukku. Please share

    • @devis837
      @devis837 Місяць тому

      மகளே, உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம், இந்த மருத்துவம். நீங்கள் சித்தர்கள் போல ஆயிரம் ஆண்டு வாழ என்குருவருளும் இறையருளைப் துணை நிறைக்கும் மகளே. உங்களுடைய போன் நம்பர் எனக்கு வேண்டும். தருவீர்களா. பேரா. தேவி. ஒசூர். வாழ்க வளமுடன்.

  • @ellammix8931
    @ellammix8931 Рік тому +12

    samana mudra to achieve your goal & confidence & for marriage 9:37

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 Рік тому +16

    அருமையான மிகவும் பயனுள்ள தகவல். நன்றி இருவருக்கும்😊

  • @saravananataraj
    @saravananataraj 11 місяців тому +2

    கல்பனா அவர்களை தொடர்பு கொள்வது மிகவும் கடினமான உள்ளது
    No easy application, I hope she uses your channel to make more money

  • @gokutkr5615
    @gokutkr5615 6 місяців тому +4

    சரியான காலத்தில் தேவையான சமயத்தில் எங்களுக்கு. கிடைத்த தெய்வம் நம் மருத்துவர். நன்றி மேடம்.

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 Рік тому +46

    Sir, Madam,
    Excellent discussion useful for our people.
    உங்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய வெளிப்படையான விளக்கம் பாராட்டப்பட வேண்டியவை. மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி. வாழ்க வளமுடன்.வாழ்க நலமுடன்.

  • @thirumalaivasan3511
    @thirumalaivasan3511 Рік тому +5

    I am doing all this mudra more than 10 years very effective than medicine no side effects

  • @centaury893
    @centaury893 Рік тому +4

    ராஜேஷ் ஐயா, உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்கும் மதிப்பிற்கும் உரியது.
    பல லட்சம் பேருக்கு இது பயனளிக்கக் கூடியது.
    மிக்க நன்றி
    ஒரு வேண்டுகோள்...
    யாரைக் கேள்வி கேட்டாலும் அவர்கள் பதில் சொல்லத் தொடங்கி முடிப்பதற்குள்
    உங்கள் ஆர்வத்தில், அவர்கள் தொடங்கும்போதே வேறு ஒரு கேள்வி உங்களுக்கு எழுகிறது. உடனே கேட்டுவிடுகிறீர்கள்... குழந்தை போல...
    குறித்து வைத்துக் கொண்டு அவர்கள் முடித்த பிறகு கேட்கலாம்.

    • @user82641
      @user82641 Рік тому

      ஐயாவிற்கு அனுபவம் அதிகம். நீங்கள் சொல்வதை அவர் அறிவார்.
      ஊடக யுக்தி
      Media tactics. Just listen. That's all setup for attracting viewers.

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Рік тому +2

    வணக்கங்கள் ஐயா ,வணக்கங்கள் சகோதரிகளே ,, கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை////நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும் என்று ஐயா . மு.வரதராசன் அவர்கள் கூறியுள்ளார்கள் . ரொம்ப சாந்தோசமுங்க ஐயா உங்களால் எனது நேரங்கள் பொன்னான நேரமாகிறது வாழத்துகள் பாராட்டுகள் இருவருக்கும் .

  • @rajeswarib-dy6wh
    @rajeswarib-dy6wh Рік тому +24

    This interview is very interesting. Many Thanks to Dr. Jeya kalpanaa madam and actor Rajesh sir.

  • @S.Gurumanickam
    @S.Gurumanickam Рік тому +90

    ராஜேஷ் சாரின் தொணதொண இடையூறுகளையும் மீறி கோர்வையாகப் பேசும் டாக்டருக்கு வாழ்த்துகள்.

    • @raj_18443
      @raj_18443 Рік тому +1

      😂

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому +1

      அந்தாளுக்கும் வயசாகிக்கொண்டே போகுதில்ல?

    • @sukumarant5255
      @sukumarant5255 Рік тому

      ​@@sreethiyagarajah5590யாரையும் தவறுதலாக பேசாதீர்கள்

    • @dhivyans9616
      @dhivyans9616 Рік тому +2

      உங்களுக்கும் வயதாகி கொண்டு தான் இருக்கிறது. நினைவில் கொள்ளவும்

    • @baskarandass8973
      @baskarandass8973 11 місяців тому

      ​@@sreethiyagarajah5590மரியாதை தேவை (அந்த ஆளு) நீ எந்த ஆளு....

  • @saradhadevisayiram9089
    @saradhadevisayiram9089 8 місяців тому +12

    இருவருக்கும் அடியேன் பாதம் பணிந்து கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்🙏🙏

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 Рік тому +10

    Thank you Rajesh sir. You are giving wonderful information. Long live Rajesh sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @giri1358
    @giri1358 Рік тому +9

    Thanks , for very interesting and simple way of Muthirai method.

  • @kodeeswaranko
    @kodeeswaranko Рік тому +16

    கோடி நன்றிகள் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும்
    சகோதரி மருத்துவர் கல்பனா அவர்களுக்கும்🙏🙏🙏🙏🙏

    • @ramrajk1419
      @ramrajk1419 8 місяців тому

      தங்களுக்கு நன்றிகள் கோடி கோடி கோடி தங்களின் நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @selvim6791
    @selvim6791 11 місяців тому +3

    அழகாகவும் நேர்த்தியாகவும் அருமையாகவும் உண்மையாகவும் உள்ளது.வாழ்க வளமுடன்.

  • @samanmalathi586
    @samanmalathi586 6 місяців тому +6

    சுயநலமில்ல இறைவன் போன்றவர் நீங்கள் சகோதரி😢

  • @manimozhigurunathan5814
    @manimozhigurunathan5814 7 місяців тому +1

    பதிவுகள் பயனுள்ளதாக உள்ளது இடையில் கேட்கும் கேள்விக்கு எந்த தடுமாற்றமும் இன்றி விளக்கம் மிகவும் அருமை நன்றி இருவருக்கும

  • @gokulraj8471
    @gokulraj8471 11 місяців тому +8

    பிரபஞ்சத்திற்கு நற்பவி நன்றிகள் ❤

  • @sihirider8807
    @sihirider8807 9 місяців тому +2

    Salai Dr. Kalpana an excellent lady in this modern life, an intelligent professionalist. Great.

  • @dineshkumarm4723
    @dineshkumarm4723 Рік тому +35

    Dear Mr. Rajesh sir, please continue more episodes with this doctor. It's useful

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 8 місяців тому +1

    தெய்வீக சக்தி வாய்ந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
    அன்பு சகோதரி க்கு கோடான கோடி நன்றிகள்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்❤❤

  • @tipwinnlathaamurugann1046
    @tipwinnlathaamurugann1046 Рік тому +9

    Thanks to rajesh sir and doctor for valuable information 🙏

  • @Chithirampesuthadi786
    @Chithirampesuthadi786 Рік тому +4

    அதிக பயனுள்ள வகையில் தகவல் தந்தமைக்கு நன்றி மருத்துவர் மற்றும் ஐயா அவர்களுக்கும்

  • @user-sh9wu9wg2o
    @user-sh9wu9wg2o Рік тому +10

    உங்கள் இருவருக்கும் பல கோடி நன்றிகள் வணக்கம் 💐🙏

  • @smcganeshamurthy6749
    @smcganeshamurthy6749 11 місяців тому +4

    நன்றி அம்மா உங்களது தெளிவான விளக்கம்.

  • @srimathilak
    @srimathilak Рік тому +9

    Thankyou so much for such a wonderful insightful interview...sir pls do not interrupt in-between her answers..you have got good questions but put it after her response to make it relevant

  • @balamurugang7311
    @balamurugang7311 10 місяців тому +1

    ஐயா தாங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சி மருத்துவர் அம்மா உங்களுக்கும் மிக நன்றி அம்மா வாழ்க வளமுடன் என்றென்றும் 🙏🙏🙏

  • @manimala285
    @manimala285 Рік тому +3

    அருமை சகோதரி பல பயனுள்ள தகவல்கள் எங்களுக்கு கொடுக்கிறீர்கள் . நன்றி இதை மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதற்கு வகுப்பு இருக்கிறதா என்று சொல்லுங்கள். நமஸ்காரம்.

  • @sivakumarsiva2626
    @sivakumarsiva2626 Рік тому +1

    Sir.வணக்கம் நல்ல நல்ல தகவல்களை தரமான நபர்களை கண்டு வெளியிடுகிறீர்கள்.மிக்க நன்றி.நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.

  • @srisaranya5430
    @srisaranya5430 10 місяців тому +4

    விளக்கங்களும் ஒரே புத்தகத்தில் இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும். விரைவில் எதிர் பார்க்கிறேன்

  • @Thomas-pz8zx
    @Thomas-pz8zx Рік тому +26

    The explanation given by Dr. Kalpana on "Mudra" is Awesome! Any Mudra instance to reduce "Bad Karma" or increase wealth apart from corrections applied to one's Health!

    • @tomdube7985
      @tomdube7985 Рік тому +5

      More and more if you stop talking about your past or sharing with anyone, slowly your life changes. Initially it will be difficult to practice that but more and more you try everything will fall at right place.. Your life will be slowly blossoms..
      Take time but worth trying..

    • @mahasiva6139
      @mahasiva6139 11 місяців тому +2

      கிட்னி க்கு முத்திரை சொல்லவும்

    • @revathichari4533
      @revathichari4533 7 місяців тому

      Pavamana suktham for reducing negative karma. Another sloka 'Invoking Indra for wealth' . Then vaasi theerave kasu nalguveer dhevara padhigam

  • @annamalaiyarmohanaannamala9693

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 11 місяців тому +1

    அருமையான பதிவு டாக்டர் அம்மா உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி தொடரட்டும் உங்க பணி வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @karthikeyannatarajan8662
    @karthikeyannatarajan8662 Рік тому +14

    Excellent Rajesh Sir!! God give you more power to unearth lot of good things like this.
    P.s : Please stop advising Rajesh sir... let him do the interview at his comfortable level.

  • @tamilarwinvaalviyal9050
    @tamilarwinvaalviyal9050 6 місяців тому

    நான் சிறு 5 வயதில் இது மாதிரி முத்திரைகளை அறியாமல் செய்திருக்கிறேன். ஆனால் அதற்கெல்லாம் இத்தனை சக்தி இருக்கும் என்று உங்கள் வீடியோவில் தெரிந்து கொண்டுள்ளேன் நன்றி 🙏

  • @vathsalakedhar1060
    @vathsalakedhar1060 Рік тому +6

    The muthrai for constipation she told is working. Thanks a lot.

    • @keerthanar9045
      @keerthanar9045 11 місяців тому

      Which muthra is used for constipation??

    • @vathsalakedhar1060
      @vathsalakedhar1060 11 місяців тому +2

      @@keerthanar9045 tip of ring finger, middle finger & thumb should be joined facing upwards in both hands at a time is the mudhra for constipation. (But while doing you sit either on floor or chair but not on a sofa because sofa is generating heat. This I'm saying as per my experience)

    • @priyaramkumar5270
      @priyaramkumar5270 9 місяців тому

      ​@@vathsalakedhar1060how long we have to do this muthra

  • @leelamahalingam3220
    @leelamahalingam3220 Рік тому +2

    Dr. Jaya Kalpana அவர்கள் சேவை நாட்டு மக்களுக்கு தேவை., Rajesh ஐயா நன்றி

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs 6 місяців тому +7

    வணக்கம் மேடம்.... எனக்கு அல்சர் உள்ளது அதனால் கேஸ் அதிகம் உள்ளது... அதிகம் ஏப்பம் வருகிறது... அளவுக்கு அதிகமான சத்தமாக வருகிறது... அல்சர் மற்றும் வாயுவை குறைக்க எந்த முத்திரை பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுங்கள்...

  • @saipmrsaipmr9394
    @saipmrsaipmr9394 10 місяців тому

    ராஜேஷ் சாருக்கும் டாக்டர் மேடத்திற்கு கோடி நன்றிகள் அவர் கேள்வி கேட்பதால் டாக்டர் மூலம் நிறைய விபரங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது

  • @SivaSiva-uo3gl
    @SivaSiva-uo3gl Рік тому +5

    Video pakka kekka nala irunthuchu mam❤...unga video pathu nanum muthirai pantren mam...❤

  • @lalithav1577
    @lalithav1577 6 місяців тому

    மிகவும் கவனமாக செய்தல் வேண்டும் என்பதை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி மா சார் அற்புதமான எடுத்து கேள்வி கேட்கிறீர்கள்

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 Рік тому +3

    மிகவும் நன்றி இருவருக்கும்.. நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏

  • @akmona7403
    @akmona7403 11 місяців тому +2

    🙏 thank u soo much mam.... நல்ல வாழ்க்கைக்கு அறிவுரை....

  • @murugesanr5285
    @murugesanr5285 Рік тому +31

    நடமாடும் தெய்வமாக வணங்குகிறேன்

  • @vijayalakshmishunmugavel1596
    @vijayalakshmishunmugavel1596 11 місяців тому +1

    நன்றாக விளக்கம் கொடுக்கிறீர்கள் மேடம்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 Рік тому +12

    Hats off Rakesh sir. Day by day respect increase on u

  • @ramanivijayakumar8001
    @ramanivijayakumar8001 5 місяців тому

    Super ma’am women like us you are being like role model excellent balanced speech ,superb memory power..,really u are amazing no words to explain about your knowledge in your filed 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍

  • @muthukrishnamuthukrishna9263
    @muthukrishnamuthukrishna9263 Рік тому +6

    மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி

  • @PriyaRajakili369
    @PriyaRajakili369 5 місяців тому +1

    Super Madam, Rajesh sir,,, vera leval,, Thank you Mam,sir🎉🎉🎉

  • @tamilgamers3010
    @tamilgamers3010 Рік тому +8

    நரை முடி தீர்வு முத்திரை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @durairaj-wy2lk
    @durairaj-wy2lk Рік тому +2

    அற்புதமான. செய்தி நன்றி ஐயாவிற்கும் சகோதரிக்கும்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Рік тому +4

    Rajesh sir what a great gift you are to us. Is there any word to say thank you in any language. Please let me know

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 Рік тому +1

    அற்புதமான வீடியோ
    அருமையான விளக்கம்
    ஒழிவு ,மறைவு இல்லாத
    பேச்சு .
    நன்றி.!
    .நன்றி.!
    வணக்கம் ..!

  • @vitblast8847
    @vitblast8847 Рік тому +6

    Hair loss ku oru mudra iruntha solunga len...nall effective ah iruka mudrava pathu next episode la solunga sir...

  • @umac9752
    @umac9752 Рік тому +2

    A Great Thank you to Rajesh Sir and Dr.Salaijayakalpana mam...Thank you universe. ..❤

  • @ariharanv238
    @ariharanv238 Рік тому +11

    எங்கள் ஊர். விக்கிரமசிங்கபுரம். ஞானியார் தோப்பு .

  • @jeyaprakashkt7872
    @jeyaprakashkt7872 16 днів тому

    நன்றி மேடம்.. உங்களின் முத்திரை விளக்கம் அருமை மேடம்.

  • @rajarajan113
    @rajarajan113 Рік тому +7

    Big salute to both of you 🙏

  • @kishorekumarnatarajan3347
    @kishorekumarnatarajan3347 Рік тому +2

    Nice session, Rajesh sir mudra pasu kanna avargalai petti edukka vendum

  • @seetharamans4941
    @seetharamans4941 Рік тому +3

    Very useful message, thanks for your advices.

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 Рік тому +2

    Dr. Neenga sooper
    Rajesh Sir Neenga romba romba sooper
    Nandrigal Kodi.

  • @jeeva7358
    @jeeva7358 Рік тому +3

    ❤மனம் நிறைவு மருத்துவ முறையும் விளக்கமும் ! /ஆரம்பப் பள்ளியிலிருந்து பயிற்றுவித்தால் அதுவே சுகாதாரக் கல்வி எதிர் காலம் , பூமியில் தான் மோட்சம் !!! ___ஜீவா , மதுரை.

  • @thirubala2
    @thirubala2 Рік тому +2

    சூப்பர் ராஜேஸ் சார் very very useful continue.

  • @thulasin7872
    @thulasin7872 Рік тому +3

    Thank to all God bless you with your family.

  • @tamilroja3032
    @tamilroja3032 11 місяців тому +1

    Ma'am you are simply superb.. Such a good heart soul you are.. I could feel that... Way to go ma'am 👏👏👍 Rajesh sir way of questioning is simply awesome :)

  • @user82641
    @user82641 Рік тому +10

    An ultimate Explanation and conversation 🙏🏽🎉

  • @thooyamaniganesan7148
    @thooyamaniganesan7148 6 місяців тому

    மிகவும் அருமை தங்கள் விளக்கம். பின்பற்ற எளிதாகவும் உள்ளது சகோதரி.

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg Рік тому +39

    கடவுள் தந்த.தேவதை...

  • @agritmgsivasiva2169
    @agritmgsivasiva2169 Рік тому +2

    அருமையான விளக்கங்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Рік тому +38

    முக்கியமான இடங்களில் நீங்கள் இடையில் பேசாதீர்கள் ராஜேஷ் சார்...எவ்வளவோ பேர் எவ்வளவோ முறை சொல்லிட்டாங்க... ஆனாலும் நீங்கள் அதை மாற்றி கொள்ளவே மாட்டேன்றீங்க 😮

    • @geetharaja786
      @geetharaja786 Рік тому +3

      Sir is asking valuable questions only to do the mudiras. He is doing good only.

    • @sukumarant5255
      @sukumarant5255 Рік тому +3

      தவறு ஒருவரே பேசினால் அது சிறப்பாக இருக்காது

    • @jacquelinesofia5030
      @jacquelinesofia5030 11 місяців тому

      It's a conversation. That's why two persons are seated. Otherwise it would be a lecture.

  • @BalajiRangarajan-d9p
    @BalajiRangarajan-d9p 10 місяців тому +1

    Voice super அருமையா சொன்னீங்க மேடம்.

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Рік тому +4

    சிறப்பான பதிவு 👍

  • @chitrahs8396
    @chitrahs8396 10 місяців тому

    this is fine ad useful to human beings good lesson to all ad keep the mudra to practice daily ad daily .thanks to Rajesh sir 🙏