இந்த சாலை ஜெய கல்பனா அவர்கள் சித்த மருத்துவத்தில் PHD செய்திருக்கிறார்கள். சித்த மருத்துவம் பற்றி மிகவும் திறமையுள்ளவர்.வாசகர்கள் இவர் பேட்டிகளை பார்க்கும் போது மிகவும் கவனமாக கேட்டு பயன் பெறுங்கள்.🙏
ராஜேஷ் சார் மிக்க நன்றி.டாக்டர் மேடம் கிட்ட மறுபடியும் பேட்டி எடுத்து எல்லோருக்கும் நல்லது செய்ததற்கு.சொரியாசிஸ் தூக்கமின்மை தலைவலி சுகர் ப்ரஷர் இன்னும் இதுபோன்ற நோய்களால் எவ்வளவோ செலவு செய்தும் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிட்டும் குணமாகமல் அவதிப்படுபவர்களுக்கு கடவுள் படைத்த மருத்துவத்தை அறிந்த சாலை ஜெயகல்பனா அவர்கள் கண் கண்ட தெய்வம்.தொடரட்டும் தங்கள் சேவை👌👌👌👌👏👏👏👍👍👍🙏🏻
நான் கடந்த 15 நாட்களாகத்தான் இந்த சேனலை பார்த்துக்கொண்டு வருகிறேன் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ வேண்டும்
டாக்டர் கலபனா அவர்களுக்கு ரொம்ப நன்றி செலவு இல்லாமல் எளிமையான முறையில் முத்திரைகளை சொல்லித்தருகிறிர்கள் ரொம்ப சந்தோஷம் கடவுள் ஆசிர்வாதாம் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்
நான் வாயு முத்திரை செய்கிறேன். நல்லதூக்கம் வருகிறது. இதற்கு முன்12 மணிக்கு தூங்குவேன் இப்பொழுது 10மணிக்கு தூங்குகிறேன். Ðr. மற்றும் Ŕajesh Sir வாழ்க வளமுடன்.
ராஜேஷ் சார் அவர்கள் மருத்துவர் அம்மா அவர்களை வைத்து இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சிகளை செய்து மக்களுக்கு ஒரு சமூக சேவை இந்த வயதிலும் செய்வதை பார்க்கும் போது எனக்கு வியப்பாகவும் பெருமை யாகவும் இருக்கிறது . டாக்டர் அம்மா குடும்பத்துடன் ஆரோக்கியமாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
ராஜேஷ் சார் சேவையிலே சிறந்த சேவை நோய் தீர்ப்பது. அதில் பல வழிமுறைகளில் சிறப்பானவர்களை எங்களுக்கு காட்டி தருகிறீர்கள். மிக்க நன்றி 🙏 . இன்னும் நிறைய பதிவுகள் போட்டுக்கொண்டே இருங்கள். இதனால் பலன் பெற்றவர்களின் ஆசிர்வாதம் உங்களை வந்தடையும்...
தூங்கு வதற்கு நீங்கள் கூறிய முத்திரைகக்கு உடனே தூக்கம் வந்தது 2 3 நாட்களுக்கு செய்து பார்த்தேன் doctor வெற்றி கிடைத்திருக்கிறது நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய் சகோதரா உங்களுக்கும் நன்றி ❤
ஐயாவுக்கும் சகோதரிக்கும் கோடி நன்றிகள்🙏 என் மகனுக்கு சளியும் வீசிங்ம் இருக்கும் ஆனால் இப்போது லிங்க முத்திரை செய்து செய்து சரி செய்து கொள்கிறோம் கோடி நன்றிங்க வாழ்க வளமுடன்❤
மிகச்சிறந்த ராஜேஷ் ஐயாவின் கேள்விகள்,மருத்துவரின்நேர்த்தியான பதில்கள் .நிரம்பவும் பயனுள்ள தகவல்கள் பல மருத்துவர்கள் எதனையும் வெளிப்படையாக சொல்லமாட்டார்கள் நன்றி மருத்துவர் கல்பனாஅவர்களுக்கு...
மேடம், முடக்கு வாதம் வந்தவர்கள் குணமடைய என்ன முத்திரைகள் என்ன மருத்துவம் செய்ய வேண்டும் என்பதை தயவுசெய்து ஒரு பதிவாக வெளியிடுங்கள். அது பலருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அய்யா ராஜேஷ் அவர்களே - மிக நல்ல பேட்டி. ஓர் உதவி ட்செய்ய வேண்டும் - மருத்துவர் பேசும் பொழுது மிக தயவு செய்து நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிரமல் மருத்துவர் சொல்ல வந்ததை சொள் முடித்த பின்பு கேளுங்கள். மருத்துவர் சீராக பேசுவது தடை ஆகிறது. மிக்க நன்றி🙏🏻🙏🏻
Psoriasis க்கு காரணம் stress ஆழ்ந்த தூக்கம் இல்லாமை. வெட்பாலைதைலம் எடுத்தேன் பரவாயிலை. மூழூ தீர்வு இல்லை. 15 வருட அரிப்புபோக வில்லை. உடற்பயிற்சி.செய்தேன் தீரவில்லை வாயு முத்திரை .நீர் முத்திரை நேற்று இரவு. இன்று காலை செய்தேன் நல்ல result.. super thanks dr and great Rajesh
உங்கள் channel பார்த்து தான் mudra பண்ண ஆரம்பித்தோம் . இப்போ எங்களுடைய எல்லா health issues ku உங்களுடைய mudra தான் help fulla இருக்கு மிக்க நன்றி sir, madam🙏🙏 பிராண mudra and abaana mudra , அற்புதமான பலன் கிடைத்தது நன்றி நன்றி நன்றி
உண்மை...அனைத்தையும் செய்து பார்த்திட்டு பலன் அடைந்து இருக்கிறோம்...அபான mudra ரொம்ப சூப்பர்...morning constipation udane sari agi விட்டது..மிகவும் நன்றி மேடம்
தூக்கமின்மைக்கு நீங்கள் கூறிய காரணங்கள் மற்றும் மருதாணி வைப்பது மூலம் நம் உடல் தன்மை அறிந்துகொள்வது மிக அருமையான பதிவு நன்றி மா. எனக்கு மருதாணி வைத்தால் கருத்துவிடுகிறது சூட்டு உடம்பு அதனால்தான் கருத்துவிடுகிறது என்று கூறக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன பிறகு தான் வாயு தேகம் என்று அறிந்து கொண்டேன் மிக மிக நன்றி அம்மா 🙏
I completely agree with Marudhani . My mom kept marudhani and went to visa office. Her finger prints didnt go through. She came back and after few days had to go through visa process again .
மீண்டும் ஒரு அருமையான உரையாடல்.. நம் சித்த (தமிழ்) மருத்துவம் மற்றும் சித்த முத்திரை களின் சிறப்பு உலகம் முழுவதும் பரவட்டும். நாம் ஆரோக்கிய வாழ்வை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்து உள்ளோம்.. மிகவும் சிறப்பு 🙏🏼 Dr Sjk மற்றும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் நன்றிகள். தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை. வாழ்க வளமுடன்.
This is Real, I have been suffering from Insomnia for last 5 years still I am suffering. But after watching this video I have tried sleep Mudra for 10 Minutes its really working. Thank you so much Doctor.
மேடம் மிகவும் சிறப்பான தொகுப்பு உங்கள் அறிவுரைகள் மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்
Dr. Rajesh Sir Vanakkam. You are multi-talented knowledgeable bank. As an Anchor/host performing excellently by using your knowledge to grill and digout the materials and presenting methodology to the viewers proved yourself is always great and awardable. My prayers for your sincere efforts, long and healthy life.
இவ்வளவு நால் எவ்வளவு விஷியம் தெரியாமலை இருந்திருக்கோம் நாம தெரிஞ்சிக்க வேன்டிய விஷயம் நிறைய இருக்கிறது😮😮😮ஓம் சரவனபவ சேனல் ராஜேஷ் சார்🙏🙏 மற்றும் டாக்டர் மேடம்🙏🙏
Ultimate, thanks is not enough, God bless you❤❤❤❤❤❤ உடலில் ஆகாயம் அதிகமானால் தற்கொலை எண்ணம் அதிகமாகுமென கூறியுள்ளீர்கள், அதை தினமும் 40 நிமிடம் செய்யலாமா என்பதை தெளிவு படுத்தவும், நன்றி
நன்றி மருத்துவருக்கு. முத்திரைகள் காட்டுவது சற்று தெளிவாக விரிவுபடுத்தி கட்டினால் உதவியாக இருக்கும். மேலும் நீங்கள் எழுதும் புத்தகங்கள் பெறுவது எப்படி நான் வெளியே செல்ல இயலாது. என் கெண்டை கால்களில் கருப்பு புள்ளிகள் சிறு மிளகு போன்றுள்ளது அரிப்பு அதிகமாகவுள்ளது. அலோபதி வைத்தியம் 3 வருடமா எடுக்கிறேன் வெளிப்பூச்சாக. பூசும்போது அரிப்பதில்லை. பூசாவிட்டால் அரிக்குது தாங்கவே முடியவில்லை. தயவாக எனக்கொரு தீர்வு சொல்லிஙக. நீங்க 100ஆண்டு வாழ்விங்க. வாழ்த்துக்கள்
Rajesh sir hats off mam thank you so much nanum prana mudra neer mudra try panren amazing ❤️❤️❤️ face dark patches remove ayiruku super results lots of love and thank u so much mam and sir
மருத்துவ சேவை எளிமையான முறையில் இனிமையாக சிறந்த சேவை சகோதரி வாழ்த்துக்கள் திரு ராஜேஸ் ஐயா அவர்களுக்கம் முத்திரை விஞ்ஞானி ஆகிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉
எந்த வித பந்தாவும் இல்லாமல் அனைவரும் பயன் பட வேண்டும் என்ற நல்ல மனது வாழ்த்துகள் மா வாழ்க வளமுடன்
😮
@@udhayakrishnan5270q
True
Super maa
மருத்துவர் அம்மா நீங்கள் 100 வருடத்திற்கு மேல் வாழ வேண்டும் மருத்துவர் அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏
இந்த சாலை ஜெய கல்பனா அவர்கள் சித்த மருத்துவத்தில் PHD செய்திருக்கிறார்கள்.
சித்த மருத்துவம் பற்றி மிகவும் திறமையுள்ளவர்.வாசகர்கள் இவர் பேட்டிகளை பார்க்கும் போது மிகவும் கவனமாக கேட்டு பயன் பெறுங்கள்.🙏
இவரது முகவரி என்ன?
Dr Salai JK Madam is a Phd scholar in psychology..
மேடம் வணக்கம், முத்திரை சார்ந்த புத்தகம் விரைவில் எதிர்ப்பார்க்கிறேன் நாங்கள் எப்படி பெறுவது என்பதையும் அறிவிக்கவும் , வணக்கம்
அறிவும் ஆர்வமும் நிறைந்த மாணவன் ஆசிரியரிடம் கேள்விகள் கேட்டு விஷயம் தெரிந்து கொள்வதுபோல் உள்ளது ராஜேஷ் சார் கேட்பது
நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
சூப்பரோ சூப்பர்
@@visusir2695dddddd
Excellent explanation doctor
நன்றி
சகோதரி .... நன்றி. சொல்ல வார்த்தைகள் இல்லை. . உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். ...
ராஜேஷ் சார் மிக்க நன்றி.டாக்டர் மேடம் கிட்ட மறுபடியும் பேட்டி எடுத்து எல்லோருக்கும் நல்லது செய்ததற்கு.சொரியாசிஸ் தூக்கமின்மை தலைவலி சுகர் ப்ரஷர் இன்னும் இதுபோன்ற நோய்களால் எவ்வளவோ செலவு செய்தும் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிட்டும் குணமாகமல் அவதிப்படுபவர்களுக்கு கடவுள் படைத்த மருத்துவத்தை அறிந்த சாலை ஜெயகல்பனா அவர்கள் கண் கண்ட தெய்வம்.தொடரட்டும் தங்கள் சேவை👌👌👌👌👏👏👏👍👍👍🙏🏻
நான் கடந்த 15 நாட்களாகத்தான் இந்த சேனலை பார்த்துக்கொண்டு வருகிறேன் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ வேண்டும்
டாக்டர் கலபனா அவர்களுக்கு ரொம்ப நன்றி செலவு இல்லாமல் எளிமையான முறையில் முத்திரைகளை சொல்லித்தருகிறிர்கள் ரொம்ப சந்தோஷம் கடவுள் ஆசிர்வாதாம் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்
மருதாணி குறித்து நீங்கள் சொன்ன தகவல்கள். அனைத்தும் உண்மை.
வாழ வழிமுறை உண்டு, பின்பற்ற வேண்டியது, மிக முக்கியம்.
மருத்துவர் அம்மாவுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏...
தெய்வமே.. தெய்வமே.. இத்தனை நாள் எங்கிருந்த 🙏🙏🙏
உண்மையில் உண்மை உண்மை மிகவும் பயனுள்ள தகவல்கள்
தெய்வங்கள் பல ஆண்டுகளாக நம்மை சுற்றியே உள்ளனர்,நாம் உண்மையாக தேடினால் தெய்வங்கள் நம்மைத்தேடி வருவார்கள்,வாழ்க வளமுடன்
👌👌👌👌எல்லா கருத்தையும் புரியவைச்சிங்க நன்றி . நா மட்டும் பாக்காம எல்லாருக்கும் இந்த கருத்துகளை தெரியப்படுத்துக நன்றி
@@amsnaathan1496y6❤
@@sukumarant5255àaaaaaa oo ini❤❤❤❤❤❤😂😂❤😂
சார்இவற்றைஎல்லாம்அரம்பபள்ளிபாடதிட்டத்தில்வைக்கவேண்டும்.அடுத்த.தலைமுரையைய்அரோக்கியமாகவைக்கலாம்
Very good suggestion and necessary also
Yes
மக்கள் நலன் காக்கும் மகத்தான மருத்துவர்.வாழ்க வளமுடன்.❤❤❤🙏🙏🙏🙏
இருவருக்கும் கோடாண கோடி நன்றி ❤❤
நான் வாயு முத்திரை செய்கிறேன். நல்லதூக்கம் வருகிறது. இதற்கு முன்12 மணிக்கு தூங்குவேன் இப்பொழுது 10மணிக்கு தூங்குகிறேன். Ðr. மற்றும் Ŕajesh Sir வாழ்க வளமுடன்.
Ithu thooguvathukku munnadi pannanuma mam
ராஜேஷ் சார் அவர்கள் மருத்துவர் அம்மா அவர்களை வைத்து இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சிகளை செய்து மக்களுக்கு ஒரு சமூக சேவை இந்த வயதிலும் செய்வதை பார்க்கும் போது எனக்கு வியப்பாகவும் பெருமை யாகவும் இருக்கிறது . டாக்டர் அம்மா குடும்பத்துடன் ஆரோக்கியமாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
ராஜேஷ் சார் சேவையிலே சிறந்த சேவை நோய் தீர்ப்பது. அதில் பல வழிமுறைகளில் சிறப்பானவர்களை எங்களுக்கு காட்டி தருகிறீர்கள். மிக்க நன்றி 🙏 . இன்னும் நிறைய பதிவுகள் போட்டுக்கொண்டே இருங்கள். இதனால் பலன் பெற்றவர்களின் ஆசிர்வாதம் உங்களை வந்தடையும்...
வணக்கம் அம்மா நீங்கள் வெற்றியை நோக்கி மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்
Super
தூங்கு வதற்கு நீங்கள் கூறிய முத்திரைகக்கு உடனே தூக்கம் வந்தது 2 3 நாட்களுக்கு செய்து பார்த்தேன் doctor வெற்றி கிடைத்திருக்கிறது நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய் சகோதரா உங்களுக்கும் நன்றி ❤
இறைவன் உங்கள் இருவரின் உருவில் வந்து உதவி செய்கிறார் நன்றி நன்றி
ஐயாவுக்கும் சகோதரிக்கும் கோடி நன்றிகள்🙏
என் மகனுக்கு சளியும் வீசிங்ம் இருக்கும் ஆனால் இப்போது லிங்க முத்திரை செய்து செய்து சரி செய்து கொள்கிறோம் கோடி நன்றிங்க
வாழ்க வளமுடன்❤
மிகவும் இனிமையான பதில். சிறந்த மருத்துவ ஆலோசனை. நன்றி சகோதரி 🙏🙏🙏
அன்பு சகோதரி நீங்கள் செய்யும் தன்னலமற்ற சேவை அனைவரையும் நலமுடன்வாழ வைக்கும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
டாக்டர் வாழ்க வளமுடன்
C@@sukumarant5255
நல்ல செய்திகளை வழங்கும் மருத்துவருக்கு வாழ்த்துக்கள்❤❤❤
மிகச்சிறந்த ராஜேஷ் ஐயாவின் கேள்விகள்,மருத்துவரின்நேர்த்தியான பதில்கள் .நிரம்பவும் பயனுள்ள தகவல்கள் பல மருத்துவர்கள் எதனையும் வெளிப்படையாக சொல்லமாட்டார்கள் நன்றி மருத்துவர் கல்பனாஅவர்களுக்கு...
மேடம், முடக்கு வாதம் வந்தவர்கள் குணமடைய என்ன முத்திரைகள் என்ன மருத்துவம் செய்ய வேண்டும் என்பதை தயவுசெய்து ஒரு பதிவாக வெளியிடுங்கள்.
அது பலருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
வணக்கம் டாக்டர் உங்க வீடியோ பார்த்து உடம்பு குறைய முத்திரை பண்ணிகிட்டு இருக்கேன் நன்றி
ஆமாங்கய்யா உண்மை மருதாணி பூ வந்து 100% உண்மை. அவங்க சொல்ற முத்திரைகள் எல்லாமே நல்லா வேலை செய்கிறது. என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்.❤❤
அய்யா ராஜேஷ் அவர்களே - மிக நல்ல பேட்டி. ஓர் உதவி ட்செய்ய வேண்டும் - மருத்துவர் பேசும் பொழுது மிக தயவு செய்து நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிரமல் மருத்துவர் சொல்ல வந்ததை சொள் முடித்த பின்பு கேளுங்கள். மருத்துவர் சீராக பேசுவது தடை ஆகிறது. மிக்க நன்றி🙏🏻🙏🏻
மிகவும் நன்றி அம்மா நான் குறைந்தது ஐந்து வருடங்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறேன் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி அம்மா
Psoriasis க்கு காரணம் stress
ஆழ்ந்த தூக்கம் இல்லாமை. வெட்பாலைதைலம் எடுத்தேன் பரவாயிலை. மூழூ தீர்வு இல்லை. 15 வருட அரிப்புபோக வில்லை. உடற்பயிற்சி.செய்தேன் தீரவில்லை
வாயு முத்திரை .நீர் முத்திரை நேற்று இரவு. இன்று காலை செய்தேன் நல்ல result.. super thanks dr and great Rajesh
அம்மா இதெல்லா கேட்டா மட்டும் போதாது இந்த சத்தியவாழ்வு முறைகளை நம் பரம்பரை சொத்தென்பதை உணர்ந்து தலைமுறை தலைமுறைக்கும் கொண்டுசெல்ல வேண்டும்❤❤❤❤❤
உங்கள் channel பார்த்து தான் mudra பண்ண ஆரம்பித்தோம் . இப்போ எங்களுடைய எல்லா health issues ku உங்களுடைய mudra தான் help fulla இருக்கு மிக்க நன்றி sir, madam🙏🙏 பிராண mudra and abaana mudra , அற்புதமான பலன் கிடைத்தது நன்றி நன்றி நன்றி
சின் முத்திரை பயன்கள்.. நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது 🎉🎉 அருமை நன்றி ஐயா அம்மா 🎉🙏🙏🙏🙏🙏
எல்லா புகழும் ராஜேஷ் ஐயவுக்கு தான் 🙏🙏🙏🙏🙏
இராஜேஷ் அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
நீர் முத்திரை செய்தேன் நல்ல பலன் கிடைத்தது நன்றி🙏💕 நீங்கள் சொல்வது மிகச் சரியே! விரல்கள் வலித்தது 🙏விளக்கமாக கூறுவதற்கு நன்றிகள் பல 🙏
அம்மா நீங்க தெய்வம் அம்மா கால் முழுவதும் நிறையபனிவெடிப்பு செதில் செதிலாக நிறைய இருக்கிறது அம்மா இந்த முத்திரை செய்கிறேன் அம்மா ரொம்ப நன்றி அம்மா
முகத்தில் உள்ள மங்கு போக தீர்வு சொல்லுங்க
உண்மை...அனைத்தையும் செய்து பார்த்திட்டு பலன் அடைந்து இருக்கிறோம்...அபான mudra ரொம்ப சூப்பர்...morning constipation udane sari agi விட்டது..மிகவும் நன்றி மேடம்
மிகவும் பயனுள்ள தகவல்கள் நீங்கள் மனித கடவுள் உங்கள் பேச்சு மனிதன் வாழ்க்கை மாற்றங்கள் மிக அருமையான பதிவு உள்ளம் கனிந்த நன்றிகள்
நான் உங்கள் காணொளியை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு வருகிறேன். மிக மிக அருமையான விளக்கங்கள் தோழி! மிக்க நன்றி🙏
மிக்க நன்றி சார் சொரியாஸிஸ் பற்றி கேட்டதற்க்கு சாலை கல்பனா அவர்களுக்கும்...
மீண்டும் வந்து எ ங்களுக்கு வாழ்வின் வளமையை விளக்க வந்ததற்கு நன்றிகள்...பல
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.கேட்க கேட்க இனிக்கிறது அம்மா
தூக்கமின்மைக்கு நீங்கள் கூறிய காரணங்கள் மற்றும் மருதாணி வைப்பது மூலம் நம் உடல் தன்மை அறிந்துகொள்வது மிக அருமையான பதிவு நன்றி மா. எனக்கு மருதாணி வைத்தால் கருத்துவிடுகிறது சூட்டு உடம்பு அதனால்தான் கருத்துவிடுகிறது என்று கூறக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன பிறகு தான் வாயு தேகம் என்று அறிந்து கொண்டேன் மிக மிக நன்றி அம்மா 🙏
மருதாணி பூ வைத்தான் தலையணையில் வைக்கவேண்டும்
எனக்கு குதி கால் வலி ரொமபோ னால இருந்தது ஆனா நீங்கள சொன்ன முத்திரை பண்ணதுநாள் எனக்கு அந்த வலி இல்லை ரொம்ப நன்றி 👍🏼🔥🙏🏼
I completely agree with Marudhani . My mom kept marudhani and went to visa office. Her finger prints didnt go through. She came back and after few days had to go through visa process again .
Even if ur fingers are oily.
இருவரும் இணைந்து மக்கள் நலமாக வாழ வேண்டும் என்ற வகைப்பாட்டில் அருமையான பதிவு நன்றி🙏💕 சகோ
மீண்டும் ஒரு அருமையான உரையாடல்..
நம் சித்த (தமிழ்) மருத்துவம் மற்றும் சித்த முத்திரை களின் சிறப்பு உலகம் முழுவதும் பரவட்டும்.
நாம் ஆரோக்கிய வாழ்வை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்து உள்ளோம்..
மிகவும் சிறப்பு 🙏🏼
Dr Sjk மற்றும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் நன்றிகள்.
தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை. வாழ்க வளமுடன்.
நீங்கள் கடவுளின் தூதர்
Sir ah nerula pathen 2 years before romba humble sir..oru half hour pesinom
வணக்கம் அம்மா நீங்கள் செல்லும் ஒவ்வொரு முத்திரையும் மிகவும பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
இறைவனின் வரப்பிரசாதம் அம்மா நீங்கள்!
எல்லா முத்திரையும் உதவிகரமாக உள்ளது மேடம் நன்றி
இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் உங்கள் இருவரையும் எங்களுக்கு தந்தமைக்கு நன்றி
சிறப்பு ஞானம் தந்ததற்கு நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய்
டாக்டர் சாலை ஜெய கல்பனா அவர்களுக்கு நன்றி. ராஜேஸ் சாருக்கு மனமார நன்றி நானும் என் பெண்ணும்சமனா முத்திரை செய் கிறேன் அற்புதமாக உள்ளது ❤நன்றி ❤❤❤❤
அந்த காலத்தில் எல்லாம் இருந்தது.இப்போதுதான் யாருக்கும் யார் பற்றியும் கவலை இல்லையே
உடல் மனம் சார்ந்த நோய்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசநைகள் மனித குலத்திற்கு பெரும் வரப்பிரசாதம் தொடரட்டும் உங்கள் நற் பணி வாழ்த்துகள் அம்மா.
This is Real, I have been suffering from Insomnia for last 5 years still I am suffering. But after watching this video I have tried sleep Mudra for 10 Minutes its really working. Thank you so much Doctor.
Hi , I have insomnia about 3 years, please let me know which muthirai help you?
@@vanisri7991 Do Vaayu Mudra before sleeping
உள்ளங்கை உள்ளங்கால் வியர்வைக்கு என்ன முத்திரை செய்யலாம்?
Madam!...pls give solutions for gas trouble....
100% works
பொக்கிஷம் சகோதரி நீங்கள்
மிக மிக அருமை அற்புதமான விளக்கங்கள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ வேண்டும்
செல்போன் பார்க்கலைன்னா உங்க வீடியோ எப்படி பார்க்கறது? நல்லது கெட்டதுதான் உலகம், நாமதான் நல்லதைதான் செலக்ட் செய்யனும்.
சூப்பார்.உங்க.விடியோ
நல்ல விடயங்களை பார்க்கலாம்
மேடம் மிகவும் சிறப்பான தொகுப்பு உங்கள் அறிவுரைகள் மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்
Dr. Rajesh Sir Vanakkam. You are multi-talented knowledgeable bank. As an Anchor/host performing excellently by using your knowledge to grill and digout the materials and presenting methodology to the viewers proved yourself is always great and awardable. My prayers for your sincere efforts, long and healthy life.
இவ்வளவு நால் எவ்வளவு விஷியம் தெரியாமலை இருந்திருக்கோம் நாம தெரிஞ்சிக்க வேன்டிய விஷயம் நிறைய இருக்கிறது😮😮😮ஓம் சரவனபவ சேனல் ராஜேஷ் சார்🙏🙏 மற்றும் டாக்டர் மேடம்🙏🙏
எனக்கும், அந்த அனுபவம் உண்டு.( மருதாணி வைத்து, பயோ மெட்ரிக் பதிவாகவில்லை).
அருமை கல்பனா மேடம் நான் பதிவுகளை முத்திரை செய்து வருகிறேன் வாழ்த்து தங்கள் பனி சிறக்க வாழ்கவளமுடன். கௌரி..
தெளிவான விளக்கம் தருகிறீர்கள் வாழ்க வளமுடன் 🙏🏼
🙏🙏🙏
எங்க அண்ணன் கேட்பனுக்காக ஏதாவது ஒன்று செய்து காப்பற்றுங்கள் சிஸ்டர்
உங்கள் விளக்கம் அற்புதம்
Pesumbodhu topic maarinalun doctor avargal meendum solla vandhadhai thelivaga solli vidugirargal... excellent
அற்புதமான மக்களை விழிப்புணர்வுடன் வாழ எளிமையான கருத்துள்ள காணோலி வணக்கம் நன்றி வாழ்க வளர்க
7:39 7:39 7:39
Ultimate, thanks is not enough, God bless you❤❤❤❤❤❤
உடலில் ஆகாயம் அதிகமானால் தற்கொலை எண்ணம் அதிகமாகுமென கூறியுள்ளீர்கள், அதை தினமும் 40 நிமிடம் செய்யலாமா என்பதை தெளிவு படுத்தவும், நன்றி
கோடான கோடி நன்றி அய்யா அம்மா🙏🙏🙏🙏🙏🙏
அடுத்த பதிவை பார்க்க முடியவே இல்லை. அவ்வளவு அருமை.👌👌💐🌹
ஓம் நமோ நாராயண 🙏🙏🙏நன்றி
Excellent explanation 👌 👏
நன்றி மருத்துவருக்கு. முத்திரைகள் காட்டுவது சற்று தெளிவாக விரிவுபடுத்தி கட்டினால் உதவியாக இருக்கும். மேலும் நீங்கள் எழுதும் புத்தகங்கள் பெறுவது எப்படி நான் வெளியே செல்ல இயலாது. என் கெண்டை கால்களில் கருப்பு புள்ளிகள் சிறு மிளகு போன்றுள்ளது அரிப்பு அதிகமாகவுள்ளது. அலோபதி வைத்தியம் 3 வருடமா எடுக்கிறேன் வெளிப்பூச்சாக. பூசும்போது அரிப்பதில்லை. பூசாவிட்டால் அரிக்குது தாங்கவே முடியவில்லை. தயவாக எனக்கொரு தீர்வு சொல்லிஙக. நீங்க 100ஆண்டு வாழ்விங்க. வாழ்த்துக்கள்
Rajesh sir hats off mam thank you so much nanum prana mudra neer mudra try panren amazing ❤️❤️❤️ face dark patches remove ayiruku super results lots of love and thank u so much mam and sir
What is neer mutra?
What is it's benifits
மனமார்ந்த நன்றிகள் பல பல மருத்துவர் மற்றும் அய்யா ராஜேஷ் சார் அவர் களுக்கும்.
பெண்களுக்கு முகத்தில் கண்ணத்ததிலும். மமூக்கின் மேலும் கருப்பாக வருவதை மங்குனு சொல்வாங்களே. அது சரியாக முத்திரை சொல்லுங்கம்மா.
Mookku melum vaay suthium block iruku athu poga ena pantrathu solunga madam.
அருமையம்மா சித்த மருத்துவத்திற்கும் முத்திரைகளுக்கும் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். வாழ்த்துகள்.
மிகவும் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி
முத்திரை புத்தகத்தை விரைவில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் நன்றி நன்றி நன்றி
White hair Muthrai or மருந்து சொல்லுங்க mam please
மருத்துவ சேவை எளிமையான முறையில் இனிமையாக சிறந்த சேவை சகோதரி வாழ்த்துக்கள் திரு ராஜேஸ் ஐயா அவர்களுக்கம் முத்திரை விஞ்ஞானி ஆகிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉
Doctor whatever you say is 100 percent right . I should thank Rajesh sir and God for giving such useful information
நன்றி ஐயா. நல்ல பதிவ.really mudra worksநான் test பண்ணி பார்த்தேன் பலன் அடைந்தேன்
Surely we want Madam 's book , waiting for the publication sir .. very much useful videos sir ..👌🙏
வேறலெவல காணொளிகள்🙏
E book அமேசானில் பதிவிறக்கம் செய்துள்ளேன்..புத்தகமாக கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.... டாக்டர்.
மிகவும் அருமையான முத்திரைகள் பலன்கள் தெளிவாக தெளிவாக கூறினீர்கள் நன்றி வணக்கம்
அருமையான பதிவு🙏 மிக்க நன்றி 🙏🙏🙏
Puniyam senjiteenga madam ❤romba makkal bayatha pokiteenga 👍namma people romba peru benefits ayirpanga Thank you madam 🫡
அற்புதமான விளக்கம்.நன்றிகள் பல.தொடரட்டும் உங்கள் பணி ❤
அய்யா, வணக்கம் அம்மா அவர்கள் வெளியீடான சித்தர் வாழ்வியல் புத்தகம் பெறுவதற்கு தொடர்பு முகவரி தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி
தெய்வத்தாய்
வணக்கம் அம்மா மிகவும் அருமை யான பதிவு
தயவுசெய்து குடிப்பழக்கம் நிறுத்த ஏதாவது முத்திரை இருக்கா கூறுங்கள்
ராஜேஷ் சார் சிரப்பாக நேர்காணல் செய்கிறார். அருமை ராஜேஷ் சார்💐💐