பெண்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு முத்திரைகள் மட்டும்தான்! Actor Rajesh | Mudra

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2024
  • #omsaravanabhava #drsalaijayakalpana #actorrajesh #nakkheeran #mudra #healthcare #humanbody #womens #periods #periodspain #periodsolutions #bp #bpcontrol
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 92

  • @prabharajan7538
    @prabharajan7538 5 місяців тому +29

    ராஜேஷ் சார் நீங்க பேசினால் தான் நிகழ்ச்சி நல்லா இருக்கு. உங்கள் பேச்சை ரசிக்கும் ரசிகர்களில நானும் இருக்கிறேன்

    • @rameshsivathanu3299
      @rameshsivathanu3299 2 місяці тому +1

      பேசினால் குறுக்கே குறுக்கே பேசிட்டே இருக்கிறார் என்பது. பேசாமல் இருந்தால் பேசினாத்தான் நல்லா இருக்கு எனபது. என்னதான் பண்ண சொல்கிறீர்கள் அவரை. விஷயத்தை உள்வாங்குவதில் கவனம் செலுத்துங்கள். அதை விடுத்து கேட்பவர் சொல்பவர் மேல் கவனம் செலுத்தாதீர்கள்

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 5 місяців тому +13

    இப்போது பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனைகளுக்கு தாங்கள் கூறியது அருள்வாக்கு போல உள்ளது.👌👌👏👏🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyasaravanan3431
    @nithyasaravanan3431 5 місяців тому +10

    நன்றி நன்றி Dr. ஜெயா கல்பனா & ராஜேஷ் Sir

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom 5 місяців тому +55

    மிகமுக்கியமான தலைப்பு. 90% பெண்களை வாழவிடாமல் செய்யும் உடல் நிலைகள். இவைகளுக்கு உள்ள விரிவான விளக்கங்களுக்கு, நன்றி. மனிதகுலத்திற்கு தாங்கள் அளிக்கும் அடிப்படை உதவி. நன்றி

    • @sunflowerdancecom
      @sunflowerdancecom 3 місяці тому +1

      அனைத்து அருமை அன்பு கருணை உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றி.

    • @radhalakshmi5965
      @radhalakshmi5965 25 днів тому

      Very nice explained useful msg

  • @ushasukumaran677
    @ushasukumaran677 5 місяців тому +2

    Very important information for all of us. Thank you both 🌹🌹🌹🌹🙏🏻🙏🏻

  • @vanitha2284
    @vanitha2284 4 місяці тому +2

    I’m getting lot of confidence on hearing the video . Thanks a lot

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 2 місяці тому

    உங்கள் நல்ல நல்ல பதிவுகள் மிகவும் எளிமையாகவும் மிக்க பயன் உள்ளதாகவும் உள்ளது 🙏🙏🙏🙏🙏

  • @umauma1702
    @umauma1702 5 місяців тому +2

    Romba nandri rajesh sir and jaya kalpana mam.❤

  • @saraladevi1762
    @saraladevi1762 5 місяців тому +1

    Vazhga valamudan😊

  • @jeenumathan5430
    @jeenumathan5430 5 місяців тому +3

    உங்களுடைய வீடியோ முழுவதும் நான் பார்த்திட்டுக்கிறேன் உங்களுக்கு மிக்க நன்றி. எந்த முத்திரையில் தொடங்கி எது வரை என்று சொன்னிர்கள் ஆனால் ஒவ்வொரு முத்திரையும் எவ்வளவு காலம் செய்ய வேண்டும் என்ற தெளிவான விளக்கம் கொடுங்கள் நன்றி .

  • @anandhalakshmi587
    @anandhalakshmi587 5 місяців тому +8

    உங்களுடைய முத்திரைகள் புத்தகம் எப்பொழுது வெளியிடுவீர்கள் டாக்டர்

  • @61harshinivitorenia57
    @61harshinivitorenia57 5 місяців тому

    Thank you ma'am and sir.

  • @kalaivaniv13
    @kalaivaniv13 5 місяців тому +1

    Nandri madam

  • @raniumashiva
    @raniumashiva 5 місяців тому +2

    Sir, you and madam are god sent angels. Have a request can you please speak on spine care and lumbar lordosis and disc bulge and mild T2 Wt IRFSE. It will be very helpful madam and Sir.

  • @dishanthidishanthini8409
    @dishanthidishanthini8409 5 місяців тому +1

    நன்றி mam

  • @malarb7823
    @malarb7823 5 місяців тому

    நன்றி மேடம்

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 5 місяців тому

    Nandri Dr.

  • @narpavithangam8542
    @narpavithangam8542 5 місяців тому

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @nandhini2513
    @nandhini2513 5 місяців тому

    நன்றி

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 5 місяців тому +1

    Divine maa you are blessed by God child maa neengal eppavum nanna iruka vendukiren maa

  • @PerumPalli
    @PerumPalli 5 місяців тому +5

    வணக்கம் அக்கா & ஐயா ❤❤❤

  • @shreefashions2682
    @shreefashions2682 5 місяців тому +1

    Mam u have more knowledge. U should go more and more ahead. Nandri mam

  • @rameshdeserala1483
    @rameshdeserala1483 4 місяці тому

    Thank you so much 🎉 great

  • @savithris5127
    @savithris5127 5 місяців тому +1

    உங்கள் முத்திரைகள் புத்தகமாக வெயிட்டிங் நன்றாக இருக்கும்🙏🙏🙏

  • @vijayadevi916
    @vijayadevi916 4 місяці тому

    Mikka Nandri 🙏

  • @santhakumariv9226
    @santhakumariv9226 5 місяців тому +1

    Very useful information Dr

  • @lakshmishree-ej8hn
    @lakshmishree-ej8hn 5 місяців тому

    Nantri nantri nantri சகோதரி

  • @SophiyaRani-ne7sv
    @SophiyaRani-ne7sv 5 місяців тому

    Thank you mam

  • @kanishjayavel6867
    @kanishjayavel6867 5 місяців тому +1

    God is great

  • @mahajothi-yk2rw
    @mahajothi-yk2rw 5 місяців тому +1

    Super mam

  • @gayathri7875
    @gayathri7875 5 місяців тому +1

    நீண்ட நாட்களாக பெண்களின் இந்த பிரச்சனைக்கு முத்திரை சொல்லிட மாட்டாங்களா னு தேடிய முத்திரை .... நன்றி Dr.கல்பனா

  • @jayashree2122
    @jayashree2122 5 місяців тому +1

    கர்ப்பிணிகளுக்கு பயனுள்ள முத்திரைகளை சொல்லுங்கள் 🙏🙏🙏🙏please...

  • @MalathiJanagi-ph4tb
    @MalathiJanagi-ph4tb 5 місяців тому +1

    Om shanti, you are the world Angel, God bless you sister, thank you so much

  • @vijayalakshmikrishnamurthy8865
    @vijayalakshmikrishnamurthy8865 5 місяців тому +1

    Very useful information.. tried reaching Dr Salai Sidha but their office is not responding at all.. have tried multiple ways but no one of them are responding properly

  • @amalaveer-zw7je
    @amalaveer-zw7je 5 місяців тому +2

    அமாவாசை அன்று எனக்கு மனம் ரொம்ப சோர்வாகவும்,கவலையாகவம் உள்ளது. பயம் பதற்றம் ஏற்படுகிறது... ஆனால் சிலர் அமாவாசை அன்று ரொம்ப கோபமாகவும், சண்டை போடுவதுமாக உள்ளனர்... என்ன காரணம்? சரி செய்வது எப்படி?

  • @jeyathan9433
    @jeyathan9433 5 місяців тому +1

    🙏nice

  • @gladsonpaul3200
    @gladsonpaul3200 4 місяці тому

    Mam please give remedy for head pain

  • @prajitjayaram7521
    @prajitjayaram7521 5 місяців тому +1

    Mam nervous problem and bp mudra sollunga pls nan rompa kastapadren mam

  • @kamalsks
    @kamalsks 5 місяців тому +6

    We want Rajesh ayya to speak 🙏

  • @DhanaLakshmi-ri7wt
    @DhanaLakshmi-ri7wt Місяць тому

    Please give suggestion for shaking in spinaland sometimes in back head

  • @dhavamurali1040
    @dhavamurali1040 4 місяці тому +3

    மேடம்.....உங்கள் முத்திரை பயிற்சி யை நான் கற்க. எப்படி தங்களை தொடர்பு கொள்ள வேண்டும். ......உயர் இரத்த அழுத்தத்திற்காக. செய்யும் முத்திரை எனக்கு நன்றாக உயர் இரத்த அழுத்த த்தை கட்டுப்படுத்துகிறது நன்றி மேடம்.....❤

    • @saranyat5380
      @saranyat5380 Місяць тому

      Neenga try panningala.... tablet stop pannitigala

  • @Deviguna-ct4ur
    @Deviguna-ct4ur 5 місяців тому +2

    Allopathy la pcod ku treatment hey ela nu sollitanga mam... Really very useful video mam. Thank u 🙏

  • @vanithamalar6834
    @vanithamalar6834 5 місяців тому

    Mam mayoma clear aguma neenga sonna kalivuneegam,abana,prana muthirail

  • @hemalatha6035
    @hemalatha6035 5 місяців тому

    Male infertility treatment ku video podunga mam

  • @ks.ramyadharshini3644
    @ks.ramyadharshini3644 2 місяці тому

    Mam பெண்கள் எந்த முத்திரி களை தினம் செய்ய வேண்டும் என்று ஒரு Video போடுங்கள்

  • @jeevithathevarasa2140
    @jeevithathevarasa2140 5 місяців тому

    Hi mam Endometriosis ku theervu sollunka

  • @ezhilarasimurali9433
    @ezhilarasimurali9433 5 місяців тому +1

    Hypo Parathyroid relief இருக்கிறதா Dr. Salai Kaplana அவர்களே. பதில் கிடைத்தால் மகிழ்ச்சி.

  • @KomakalaRathinam-oz6nh
    @KomakalaRathinam-oz6nh 5 місяців тому +1

    Kulanthigaluku varum thairoid kuraya muththirai irunthal koorungal please

  • @mercurywatch6798
    @mercurywatch6798 5 місяців тому

    Sir Guinness Ravi sir கூட videos போடுங்க...

  • @r.gurushith6561
    @r.gurushith6561 5 місяців тому +1

    Chandra astamam appo mind fully stressed or fully tempered appo intha bp mudhra pannina usefull'a irrukuma

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 5 місяців тому

    Romba nandri mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malarb7823
    @malarb7823 5 місяців тому +1

    Madam vanakkam madam fibroid

  • @sheeladevi5006
    @sheeladevi5006 Місяць тому

    Pl post blood sugar mudra madam

  • @Soundeshwari-lk3wg
    @Soundeshwari-lk3wg 3 місяці тому

    We want mudras book Mam...

  • @ecstaticstories3264
    @ecstaticstories3264 5 місяців тому +1

    Madam endometriosis cyst sollution sollunga 14:10

  • @vairamani6220
    @vairamani6220 5 місяців тому +1

    Regular periods or two days before actual date periods, periods with blood clots with severe pain.... solution pls mam

  • @user-ss4fs2sx6u
    @user-ss4fs2sx6u 5 місяців тому

    Low BP solunga

  • @p.muthulekshmi4272
    @p.muthulekshmi4272 5 місяців тому +1

    mam per day how many mudra ?

  • @hashikaaru5793
    @hashikaaru5793 5 місяців тому +2

    இப்ப பல் வேர் சிகிச்சை செய்தவர்கள் கழிவு நீக்க முத்திரை செய்ய கூடாது என்றால் அவர்கள் என்ன முத்திரை ஆரம்பிக்க வேண்டும்

  • @user-it3hu3fz2j
    @user-it3hu3fz2j 5 місяців тому

    ❤நன்றி சகோதரி

  • @cricketviews2020
    @cricketviews2020 5 місяців тому

    Muthirai vaikum pothu azuthi vaikanuma allathu lesa vaithal pothuma

  • @divyarajesh117
    @divyarajesh117 5 місяців тому +1

    Apana mudra which time we do in night

  • @jayanatarajan4603
    @jayanatarajan4603 5 місяців тому

    Mam, teenagers irregular periodsku intha muthiraikal seiyalama

  • @abdulazees4455
    @abdulazees4455 4 місяці тому

    Heart pumping 38 இய

  • @savitharajiv9569
    @savitharajiv9569 Місяць тому

    Urine ponal smell varuvathai thadupatharkku enna muthirai pannalam

  • @balakrishnam8689
    @balakrishnam8689 5 місяців тому

    🙏🙏

  • @srividya5141
    @srividya5141 2 місяці тому

    How do join your class with online mam please guide me

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 5 місяців тому +4

    Hi Rajesh sir உண்மையாக சித்த மருத்துவ டாக்டர் நித்யா அவர்களை பேட்டி எடுங்கள் சார். நிறைய வீட்டு மருத்துவம் சொல்கிறார்

    • @Vinothkumar-bc1wn
      @Vinothkumar-bc1wn 5 місяців тому +1

      Nithya is a copy cat.she copies dr.salai videos.😂😂😂

  • @karthisri7750
    @karthisri7750 5 місяців тому

    Period time la muthiraikal seyyalama

  • @rifilrajiv9914
    @rifilrajiv9914 5 місяців тому +1

    அம்மா என் மகனுக்கு 4 1/2 வயது மாதந்தோறும் சளி காய்ச்சல் nu. வந்துவிடுகிறது, மாத்திரை syrup கொடுத்து வெறுப்பா இருக்கு உங்க ஹாஸ்பிடல் address வேண்டும் கொடுங்கள்

  • @meerav266
    @meerav266 5 місяців тому

    Breast fibroids ku mudra solluga mam

  • @abiramisrinivasan9935
    @abiramisrinivasan9935 5 місяців тому

    கண் ஆபரசேன் பண்ணி 5 மாதம் ஆகிறது முத்திரை பண்ணலாமா அம்மா

  • @archanak5226
    @archanak5226 5 місяців тому

    Kazhivuneeka mudra epadi pananum mam pls rply

  • @abdulazees4455
    @abdulazees4455 4 місяці тому

    Heart pumping 38 இருந்தால் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் heart pumping எவ்வளவு இருக்க வேண்டும்

  • @ezhilarasimurali9433
    @ezhilarasimurali9433 5 місяців тому

    வகுப்புகள் எப்படி சேரலாம்?

  • @hiteeshkan5454
    @hiteeshkan5454 5 місяців тому

    Enaku suthamavey seiya mudiyala mam

  • @munnin2846
    @munnin2846 5 місяців тому

    தைராய்டு அதிகரிக்க, கால் வலி ,முட்டிவலி இதற்கு முத்திரையை சொல்லி தரவும்.

  • @suganyasubbiah9820
    @suganyasubbiah9820 5 місяців тому

    முத்திரை வகுப்பு எப்படி சேர்வது

  • @meganathen.mmurugasan294
    @meganathen.mmurugasan294 5 місяців тому

    Idhellam puriyama sila methavigal hospitalthan porenguraanga

  • @kanmanibanu290
    @kanmanibanu290 4 місяці тому

    நன்றி madam தங்களை பார்க்கவேண்டும்என்மகளுக்குகுழந்தைக்காகஞ
    ஃஃஃஃஙஃ

  • @Tulip912
    @Tulip912 5 місяців тому

    தாங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @selvamkutty4727
    @selvamkutty4727 5 місяців тому +2

    மேடம் எனக்கு பிபி இருக்கு சாப்பிட்டு செய்யலாமா இல்ல வெறும் வயிற்றில்

    • @shyam-kb3lv
      @shyam-kb3lv 5 місяців тому

      Empty stomach or after 2 hrs of food

  • @sudhaba8596
    @sudhaba8596 Місяць тому

    Hi madam,
    Unga contact number vendum madam

  • @user-cl9tm2rn7p
    @user-cl9tm2rn7p 5 місяців тому

    விளம்பரம் எரிச்சலைத் தருகிறது.