பித்த உடம்புக்காரவங்க கொடை வள்ளல்ன்னு சொல்லலாம்... கஞ்சம்னா அது அவங்கதான்... | Actor Rajesh |

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #humanbody #siddha #mudra
    #coconutoil #murungaikeerai
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 528

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy Рік тому +372

    அய்யா, இவரை விட்டுவிடாதீர்கள். நம் நந்தகோபால் அய்யாபோல் இவரும் ஒரு அறிவு களஞ்சியம். வாழ்க உமது சேவை. 🙏

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 Рік тому +245

    இந்த சகோதரி அவர்கள் ஒரு மணி நேரம் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றுகிறது அவ்வளவு சிறப்பான தகவல்கள் நல்ல ஞானம் .
    அருமை அருமை
    எங்களிடத்தில் மூன்று அலோபதி முதுநிலை பட்டம் பெற்ற மருத்துவர்கள உள்ளார்கள் அவர்களால் தீர்க்கமுடியாத பிரச்சினையைகூட இந்த சகோதரியின் முத்திரை பயிற்சி மூலம் மிக எளிதாக நிவர்த்தியாகிறது உண்மையிலேயே ஓம் சரவணபவ நேயர்கள் பாக்கியசாலிகள்

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 10 місяців тому +64

    Neet எழுதி ஆங்கில மருத்துவத்தை படிக்க போராடுகிற காலத்தில் நம் மண் சார்ந்த இம்மருத்துவமுறையை கற்று தேர்ந்தால் மனித சமுதாயம் மேம்படும் வியாபாரமாகிபோன கல்வியும் மருத்துவமும் ஒழியும் உங்களை போன்றரால் நல்ல இளைய தலைமுறை உருவாகி நம்முன்னோர் கொடுத்த முறமையை கொண்டு இப்பூமியை வளப்படுத்தி வாழவைத்து ஒளியாயிருப்போம் விலைமதிப்பற்ற முத்தாகிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றி

    • @redezhil1983
      @redezhil1983 5 місяців тому +3

      Idhukkum Neet ezhudhanum ..sad

    • @K.S.Rathakrishnan
      @K.S.Rathakrishnan 5 місяців тому

      ​@@redezhil1983h

    • @K.S.Rathakrishnan
      @K.S.Rathakrishnan 5 місяців тому

      ​@@redezhil1983😅

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 5 місяців тому

      எண்ணமைத்துக்கு நீட் எழுதணும் நம்மனாட்டு
      வைத்திய முறை நாமளே கத்துகிட்டு நம்ம நாட்டுக்குள்ளேயே வைத்தியம் பாத்தா போதும் நாம விளம்பரம் செய்யாம ​வைத்தியம் பாக்கணும்@@redezhil1983

    • @shantielangovan3802
      @shantielangovan3802 4 місяці тому +2

      இதுவே வியாபாரமாக தான் நடக்குது 😢. இந்த மேடம் கிட்ட போனேன் இரண்டாயிரத்து சொச்சம் பில் ஒரு மாசத்துக்கு..திரும்ப வர சொன்னாங்க பெரிய கும்பிட போட்டுட்டு வந்துட்டேன்.

  • @rammohan4388
    @rammohan4388 Рік тому +95

    இரு ரஜேஷ் ஐயா உங்கள் சேவை நம் நாட்டு மக்களுககு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது மிக்க நன்றி தமிழ் வாழ்க

  • @RuckmaniM
    @RuckmaniM Рік тому +116

    இந்நிகழ்ச்சியை, பின் பற்றினாலே நம்மை நோயில்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

  • @kalyanib1757
    @kalyanib1757 10 місяців тому +27

    டாக்டர் அம்மா தெளிந்த அறிவுடையவராக இருக்கிறார். தெளிவான விளக்கம் தருகிறார். ராஜேஷ் ஐயா. குரல் பெரிய கிப்ட்

  • @rajasekaranpillai5495
    @rajasekaranpillai5495 Рік тому +60

    மிகவும் பயனுள்ளதாக இந்த நிகழ்வு உள்ளது. வயதான உடல் உபாதையால் பாதித்தவர்களுக்கு யோசிக்கவைக்கும் நிகழ்ச்சி. மற்ற வைதிர்களிடமிருந்து சற்று வித்யாசமான பார்வை அணுகுமுறை. அதுவும் ராஜேஷ் அவர்களின் நேர்காணலை சந்திக்க தேர்ச்சியற்ற ஒருவரால் முடியவே முடியாது. வாழ்த்துக்கள்..

  • @samyesaian18cy61
    @samyesaian18cy61 8 місяців тому +9

    மேடம் நாங்களும் டாக்டர் ஆயிட்டோம் 🙏🌹 இவ்வளவு ஓபன் ஸ்டேட்மென்ட் வாதம் பித்தம் கபம் இது தெரிந்தாலே உண்மையான மருத்துவர்,🙏

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Рік тому +27

    முதலில் ரொம்ப சந்தோசம் என் உடலைபற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டேன் நீங்கள் கப தேகத்தை பற்றி சொன்னதெல்லாம் என் குணத்தில் உண்டுங்க சகோதரிகளே , ஐயா அவர்களுக்கும் சகோதரிகளுக்கும் வணக்கங்கள் ,தொடரட்டும் தாங்களின் உரையாடல்கள் .

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 7 місяців тому +11

    நல்ல பதிவு...!!
    சிக்கலான விடயங்களைக் கூட அழகான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்...!!
    வாழ்த்துக்கள் தோழி..!!!

  • @sevuganv6962
    @sevuganv6962 11 місяців тому +18

    சார் ஆசிரியர் பணியிலிருந்து திரைக்கு வந்ததால் மாணவர்களுக்கு நஷ்டம்
    நான் கன்னிப்பருவத்திலே படம்
    பார்த்தேன் அந்த ஏழு நாட்கள் இன்னும் சில அற்புத நடிப்பில் பல படங்கள் பார்த்துள்ளேன்
    நானும் பணியிலிருந்து
    ஓய்வு பெற்று விட்டேன் ஆனால் உங்கள் நடை உடை பாவனை குணம் எதுவுமே
    மாறவில்லை வாழ்த்துக்கள் சார் இந்த
    டாக்டர் வயதில் சிறியவராக இருந்தாலும்
    அனுபவத்தில் முதிர்ச்சியாக உள்ளார் உங்களுடைய அனுபவம்
    அவருடைய ஆலோசனை
    இன்னும் நிறைய தொடர்சியாக எதிர்பார்க்கிறோம் வாழ்க
    வளமுடன்

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Рік тому +13

    பித்த உடல் உடைய எனக்கு தாங்கள் விளக்கிய அனைத்தும் உண்மை.தொடரட்டும் தங்கள் மானுட சேவை.

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve Рік тому +11

    மிக அதிகமாக அனலைஸ் பண்ணியிருக்கிறாங்க மருத்துவத்திற்கு அவசியமானது அதுதான் .அப்படிப்பட்ட மருத்துவரை கண்டுபிடித்து பேட்டி எடுத்தது ,உங்களுக்கு நன்றிசார் கிரேட்சார்!

  • @RuckmaniM
    @RuckmaniM Рік тому +51

    இந்நிகழ்ச்சி, எல்லா படிப்புகளுக்கும் மேல்.

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому +26

    வணக்கம் ராஜேஷ் சார். உங்கள் வீடியோ எப்பொழுது வரும் என்று தினமும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கேன். அருமை அருமை அருமை..... ஒவ்வொரு விளக்கமும் நம் உடலுக்கு தேவையான ஒன்று. மேலும் அலோபதி மருத்துவத்தில் மனிதர்களை பணம் மட்டும் அல்லாமல் உடம்பையும் கெடுக்கிறார்கள். உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Рік тому +10

    மிக அருமையான பதிவு.இதுவரை எந்த மருத்துவரும் இவ்வளவு ஆழமாக விவரித்து கூறியதில்லை வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிட்டு வீணாகி இன்னும் நோய் அதிகபட்டு அவதியுறும் மக்களுக்கு கடவுள் படைத்த மருத்துவத்தை அறிந்த நல்ல உள்ளம் உள்ள தங்களுடைய சேவையால் உலகமே நலம் பெற வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் 🙏🏻

  • @SureshKumar-vy9pk
    @SureshKumar-vy9pk Рік тому +59

    அற்புதமான பேட்டி வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤

  • @rajendransubramani8659
    @rajendransubramani8659 Рік тому +13

    ராஜேஷ் அய்யா உங்கள் ரசிகன் நான். மறக்க முடியாத அநத ஏழு நாட்கள். அய்யா, மருத்துவ ரை சந்தித்து ஆலோசனை பெற அவரது முகவரி கிடைத்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன். நன்றி அய்யா.

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 10 місяців тому +5

    மிக தெளிவாக வாதம்பித்தம்.,கபம், பற்றிகூறினார்!! வாழ்க வளமுடன்!

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Рік тому +19

    இளநரை பற்றி பதிவு போடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @osro3313
    @osro3313 Рік тому +4

    மிக்க நன்றி டாக்டர் கல்பனா🙏 மேடம் அவர்களுக்கும் ஆக்டர் ராஜேஷ் ஐயா 🙏 அவர்களுக்கும் 👌 சேவை தொடர

  • @santhiyark2726
    @santhiyark2726 Рік тому +6

    மேடம் உங்களுடைய வீடியோ சிறப்பு நீங்கள் செய்யும் அத்தனை முத்ராவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன உங்களுக்கு நன்றி ❤❤❤❤

  • @Vinothkumar-bc1wn
    @Vinothkumar-bc1wn Рік тому +55

    🎉🎉🎉🎉🎉🎉
    வரவேற்பதை வைத்து எந்த தேகம் என கண்டுபிடித்தல்,அருமையோ அருமை.
    இந்த பேட்டியை மட்டும் நிறுத்திடாதீங்க ,pls pls pls...

  • @prabhabalu9683
    @prabhabalu9683 Рік тому +16

    மிகவும் அருமையாக உள்ளது

  • @OhBONDJAMESBOND007
    @OhBONDJAMESBOND007 Рік тому +22

    As usual, Doctor Kalpana blasts.. a beautiful soul

  • @ganesanjayaraman6835
    @ganesanjayaraman6835 Рік тому +9

    Dr madam you cent percent correct. I have taken ragi continuously for one week. I got wound around my lips.

  • @ranithiyagu8026
    @ranithiyagu8026 Рік тому +5

    உண்மையில் அருமையான காணொளி வாழ்த்துகள்

  • @RuckmaniM
    @RuckmaniM Рік тому +30

    இந்நிகழ்ச்சி, இன்னும் பலவாக தொடர வேண்டும்.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Рік тому +1

    மிகச்சிறப்பான நிகழ்ச்சி. மருத்துவர் கல்பனா, அறிஞர் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மிகவும் நன்னி. வணக்கம். அடுத்த நிகழ்ச்சியில் Dr.CKN ஐயும் உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். காரணம் அவரது ஆன்மீகம் கலந்த மருத்துவ விளக்கங்கள் உண்மையை மட்டும் சொல்வதோடு நிற்காமல் எதிர்மறையாக தோன்றும் கருத்துக்கும் விளக்கம் கொடுப்பது அவரின் unique way of dispensation. Hats off to Prof.Dr.CKN and his quorum🎉❤🎉

  • @ThairiyarajThairiyaraj
    @ThairiyarajThairiyaraj 7 днів тому

    உண்மையான உடல் ஆரோக்கிய நன்மை நம்பக்கூடிய செய்தி வளர்க உங்கள் மருத்துவம் கடவுள் அருள் நள்ள உள்ளம் முழுவதும் இயற்கை ரொமப புடிச்சிருக்கு நன்றிகள் . ஐயா ம மற்றும் மேடம்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Рік тому +11

    Pl. Continue the same topic as long as possible. Very useful information for all us. Thanks 👌 👍

  • @osro3313
    @osro3313 Рік тому +14

    கல்பனா👍 மேடம் அவர்களுக்கு ஞான👏 அறிவு அதிகம் 👌

    • @osro3313
      @osro3313 Рік тому

      நன்றி 🙏

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 Рік тому +4

    மிக மிக அருமை மருத்துவரே தங்கு தடையின்றி அருமையாக சரியாக கூறுகிறீர்கள் வாழ்த்துகள்

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Рік тому +9

    ஐயா, உங்கள் பணி தடையின்றி தொடர வாழ்த்துக்கள்!🙏🙏🙏

  • @dkarivazhagan
    @dkarivazhagan 11 місяців тому +9

    மண்ணும் நீரும் = கபம் (அய்யம்) (குளிர்ச்சி உடல்) ( heavy body)
    காற்று ஆகாயம் = வாதம் (வலி)
    தீயும் நீரும் = பித்தம் ( heat body) அழல்
    கம்பு _ குளிர்ச்சி
    வாதம் = வாங்க வாங்க வாங்க
    பித்தம் = அழுத்மா சொல்வார்கள் ..வாங்க sir...
    கபம் = பொறுமையாக ... வாங்க sir 😊

  • @kanda1176
    @kanda1176 Рік тому +27

    இருவருக்கும் செவ்வாயின் பலம் அதிகம்💯‼️👏💐

  • @velubendran1151
    @velubendran1151 Рік тому +7

    வாத பித்த கபங்களை பற்றி தெளிவடைவதற்காகவே தங்களது காணொளிகளை தொடர்ந்து கண்டு வருகிறேன் . இந்த காணொளி மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது ... திருமதி சாலை ஜெய கல்பனா அவர்களிடம் சீடனாக இருந்து அனைத்தையும் கற்று அடுத்த தலைமுறையினருக்கு கடத்த ஆசை .... அவர்களது அலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்..... அல்லது திருச்சியில் அவர்களது பணியிடத்தை பற்றிய தகவல்கள் தெரிவித்தால் நலம் .... வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நெறியாளர் ராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்..

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga Рік тому +2

    She is right following thirumoolar principles

  • @slogeswary5466
    @slogeswary5466 Рік тому +4

    மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கும் மருத்துவர் அம்மாவுக்கும் நன்றி இந்த உடம்பை எங்களுக்கே உணர வைத்தமைக்கு மிக்க நன்றி கபம் வாதம், பித்தம் உடம்புகளை பற்றி தனித்தனியாக பதிவு போட்டு அதற்கு என்ன உணவு எடுக்கலாம்? எது உடலுக்கு ஆபத்தானது என்று அந்த முறைகளையும் சொன்னால் எங்கள் உடம்பை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு உதவியாக இருக்கும் மிக்க நன்றி

  • @lavanyagunasekaran4543
    @lavanyagunasekaran4543 Рік тому +10

    பயனுல்ல பதிவுகள் பதிவிடும் இருவருக்கும் மிகவும் நன்றி .

  • @ragupathyragu7455
    @ragupathyragu7455 Рік тому +1

    You tubers பேச்சு எல்லா வகையான நோய்களுக்கும் தீர்வாகாது. சரியான முறையில் மருத்துவ சிகிச்சை மூலம் கிடைக்கும் தீர்வு நிரந்தரமான ஒரு பலன். நன்றி ராஜேஷ் அய்யா மற்றும் சாலை கல்பனா இருவருக்கும்.

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 Рік тому +3

    மிக அருமையான நேர்காணல்.. ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் Dr. கல்பனா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.. இந்த கூட்டணி நேர்காணல் இன்னும் நீடிக்க வேண்டும்.. ஒன்று, இரண்டு காணொளிகளோடு முடித்து விடாதீர்கள் 😊🙏🏻

  • @ksathish100
    @ksathish100 Рік тому +9

    Rajesh sir, awesome work. You have taken so much of efforts. Hats off to you

  • @raniks5043
    @raniks5043 Рік тому +7

    மிக்க நன்றி 🙏🙏

  • @karthikeyan7153
    @karthikeyan7153 Рік тому +3

    Most are exact..some mixed with cold..ragi drink in evening created dryness in tongue and was irritated. Kambu dosai suits.. eyes redness ha..ha..even when bit anger..

  • @JayaLakshmi-ks9hd
    @JayaLakshmi-ks9hd Рік тому +16

    Very Informative videos by Dr. Kalpana. Request to keep making more videos of this doctor for the benefit of public

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Рік тому +3

    அருமை
    அத்தனையும் உண்மை
    பித்ததேகி முற்றிலும் பொருந்துகிறது
    நன்றி

  • @allirani3816
    @allirani3816 Рік тому +3

    அம்மா கிட்னி சுருக்கம் தீர்வு காண வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது உங்கள் பதிவுகள் எனக்கு தேவை அம்மா

  • @senthilkumar-vp9jx
    @senthilkumar-vp9jx Рік тому +7

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்...

  • @palanisami3708
    @palanisami3708 4 місяці тому

    அம்மா நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை மிகப்பெரிய அறிவு திறமை உங்களுக்கு இருக்கிறது நன்றி வணக்கம் அம்மா

  • @alagarsamysamy336
    @alagarsamysamy336 6 місяців тому +2

    வணக்கம் மருத்துவர் வெண்பூசணி ஜுஸ் சாப்பிட்டு கால் விங்கி இருந்த நிலையில் உங்களது இந்த விளக்கம் கேட்டு உடனே ஜுஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் வீக்கம் குறைந்தது .நன்றி.வாதம் பித்தம் கபம் அருமையான விளக்கம்...🎉

  • @kanda1176
    @kanda1176 Рік тому +97

    இன்று 23 நிமிடம் சற்று இரண்டே நிமிடத்தில் நிறைவடைந்தது போல் உணர்ந்தேன் ..

  • @nithyat2172
    @nithyat2172 Рік тому +7

    மிக்க நன்றிங்க ஐயா பயனுள்ள பதிவுகள் கொடுப்பதற்கு. மருத்துவ ருக்கும் மிக மிக நன்றி.

  • @induranisundaram2121
    @induranisundaram2121 5 місяців тому +1

    அம்மா மிகவும் சரியாக சொன்னீர்கள் வாதம் உடல் உள்ளவர்கள் பற்றி 😊

  • @balamurugand2984
    @balamurugand2984 Рік тому +4

    Ungal sevai nattuku thevai arumaiyana pathivugalsuper sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saibaba172
    @saibaba172 Рік тому +5

    மிக அருமையான தகவல்💐👌

  • @arumugamnatarajan3250
    @arumugamnatarajan3250 Місяць тому

    வாழ்த்துக்கள்.தங்கள் அறிவுரை எனக்கு ரெம்ப பிடித்துள்ளது

  • @manjulasri4672
    @manjulasri4672 Рік тому +1

    அருமையான பதிவு ஐயா ரொம்ப நன்றி ஆனால் எனக்கு கோல்டு. பித்தம். வாழ்வு. சூடு எல்லாம் இருக்கு எப்போ என்னை எப்படி பட்டவள் என்று சொல்வாங்க இந்த சிஸ்டர் நான் எப்போதும் பரபரப்பு தான் 🙏🙏🙏

  • @appankumaresan8879
    @appankumaresan8879 Рік тому +6

    She is awesome , intelligent and gracious ❤

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 Рік тому +3

    அருமையான பதிவு அவ்வளவு தெளிவாக விளக்கம்

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Рік тому +4

    மிக மிக அழகான தமிழ் மிகமிக அருமை👏👏👏👌👌👌👌

  • @daisyrani1135
    @daisyrani1135 Рік тому +2

    Dr sis unga explanation superb ,kettukite irukalam ,innum pittha udambukku sollunga ,tku

  • @user-sb9qy4ht6w
    @user-sb9qy4ht6w 7 місяців тому

    நான் ஒரு ஜோதிடர் எனக்கே வாதம் பித்தம் கபம் பற்றி எவ்வளவு விசையம் தெரியல வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @karthigajamela1938
    @karthigajamela1938 2 місяці тому +1

    Ur telling all are correct truth sister superb.

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 Рік тому +8

    Super Rajesh sir, thankyou for letting us know such a wonderful persons to us through your interview

  • @coolbalacool
    @coolbalacool Рік тому +6

    Good speech
    Sir, your interview should continue with mam.
    You both take care of your health to continue your contribution to society.
    தமிழ் பெருமை வளர்க.
    சித்தர்கள் போற்றி.

  • @suryaprabhathamburaj6187
    @suryaprabhathamburaj6187 Місяць тому +2

    சகோதரி, நெல்லிக்காய் சாறு வெறும் வயிற்றில்.குடிக்கலாமா..என்உடம்பு.கீட்உடம்பு

  • @vanajaravi296
    @vanajaravi296 Рік тому +1

    மிக அருமையான விளக்கம். மிகச்சிறந்த பதிவு. நன்றி ராஜேஷ் சார், கல்பனா மேடம். பித்த உடம்புக்காரர்கள் எந்தவிதமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • @joycejoe8616
    @joycejoe8616 Рік тому +5

    What a doctor she is,🤔🤔🤔😍😍🙏🙏🙏

  • @ParthibanThash
    @ParthibanThash 10 днів тому

    அருமை அருமையான காணொளி ❤❤

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 Рік тому +8

    Please upload this kind of usefull videos in UA-cam. It will be useful for many people.
    Allopathy medicine has so many side effects.

  • @premvignesh3083
    @premvignesh3083 9 місяців тому +2

    உங்கள் தமிழ் மிகவும் அழகு❤❤❤🎉🎉

  • @Gurunathan-u6n
    @Gurunathan-u6n 13 днів тому

    நன்றி நன்றி நன்றி அய்யா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்

  • @hepcibametilda9672
    @hepcibametilda9672 11 місяців тому +3

    Unmai than sister' nenga solrathu
    👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @KesavaRamanujam-ql4fs
    @KesavaRamanujam-ql4fs 5 місяців тому

    நிதர்சன மான உண்மை என்று கருதுகிறேன்.. நல்ல பதிவு..

  • @elanchezhiyanswaminathan1650
    @elanchezhiyanswaminathan1650 9 місяців тому

    ராஜேஷ் ஐயா
    வாழ்க வளமுடன்
    அற்புதமான தமிழ் சேவை.
    சாலைஜெயகல்பனா அம்மா
    வாழ்க வளமுடன்

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Рік тому +3

    Great video..Thanks Dr.

  • @mangaimalai6491
    @mangaimalai6491 5 місяців тому

    சகோதரி,உங்களின் மருத்துவ அறிவு அற்புதம்,தாங்கள் இது குறித்து வகுப்பு நடத்துகிரேர்களா?எங்கு ,எப்போது?எல்லோரும் கலந்துகொள்ள முடியுமா?அதற்க்கான தகுதி வரையறை உள்ளதா?

  • @siva_is_here0007
    @siva_is_here0007 Рік тому +1

    Unka video parkirathuku munnadiye like potruven. 🎉🎉🎉 I like your all videos 😍

  • @sujat9381
    @sujat9381 10 місяців тому +1

    Thanks Doctor and this channel my body condition very clear Thanks for everything

  • @syedmohamed7079
    @syedmohamed7079 7 місяців тому

    மிக மிக அழகான அறிவு சம்பந்தப்பட்ட மருத்தும் குறிப்பு. ❤❤❤

  • @sanjusri8478
    @sanjusri8478 6 місяців тому

    இந்த மருத்துவர் வாழ்க்கை முறையில் நல்ல பல மாற்றங்கள் புரியும் படி சொல்லுகிறார் 🎉❤

  • @priyadharshini2010
    @priyadharshini2010 Рік тому +3

    Interesting and it's very useful.... Thank you mam and sir.... 😊

  • @AkKannan.a-xu4cy
    @AkKannan.a-xu4cy Рік тому +12

    மூலம் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்க மேடம்

    • @LALITHARAGHAVENDRAN-gb8lp
      @LALITHARAGHAVENDRAN-gb8lp Рік тому

      மூலத்துக்கு சின்ன வெங்காயம் - துத்தி இலை - பை.பருப்பு - நீரில் ஊற வைத்த பழைய சாதம் - சின்ன வெங்காயம் மட்டுமே சிறந்த தீர்வு.

  • @rajagopal924
    @rajagopal924 Рік тому +2

    சிறப்பான தகவல் சகோதரி
    . நன்றி

  • @subhacm
    @subhacm Рік тому +4

    அருமையான நேர்காணல் , வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் ஐயா 🙏🏻🙏🏻

    • @gigibai6583
      @gigibai6583 Рік тому

      Thankyou very useful information. Your what's app number

  • @Anit-S
    @Anit-S Місяць тому

    What an amazing explanation ✨ clarity in speech

  • @thenmozhisankar865
    @thenmozhisankar865 5 місяців тому

    அருமையான நல்ல உரையாடல். சிறந்த தகவல்கள்.

  • @abidhaparveen5014
    @abidhaparveen5014 Рік тому +3

    After listening to this video i ll like learning medication from her.
    Sooo cute

  • @nagajothi2280
    @nagajothi2280 Рік тому +6

    என் உடல்நல மூன்றுமே இருக்கும் போல தெரிகிறது
    எனது உள்ளங்கை கருப்பு உடம்பு சூடு குளிர்ச்சியான தன்மை கொண்ட பழைய சோறு கொய்யா கோஸ் இது எல்லாம் சாப்பிட்டால் தலை வலிக்கும் சளி பிடிக்கும்

  • @sowmyasubramani3537
    @sowmyasubramani3537 Рік тому +2

    Rendu paerum kum nandri vaazhthugal 🙏
    Evlo neram paesnalum ketute irukalam

  • @ganeshkumarsrinivasan2094
    @ganeshkumarsrinivasan2094 Рік тому +4

    Keep it up really wonderful info please post lot of videos like this…. I really love it…

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +3

    உங்கள் பேட்டிகளில் இதுவரை வந்தவர்களில் ஆகச்சிறந்தவர்கள் பயனுள்ள்ளவர்கள் அறிவில் தேறினவர்கள் முழு அறிவு பெற்வர்கள் 3 பேர். அதில் டாக்டர் சி கே ந்ந்தகோபால், பல்மருத்துவர் கணிஷ்கர் மற்றும் டாக்டர் மோகனசெல்வன் இவர்கள் மூவரே அதி சிறந்தவர்கள்.

  • @princepurushoth3176
    @princepurushoth3176 5 місяців тому

    அக்கா சிறந்த புரிதல் கொடுத்திங்க..
    வாழ்க வளத்துடன்..❤

  • @KannanKannan-rq4ro
    @KannanKannan-rq4ro Рік тому +2

    மிக அருமையான பதிவு செய்த ஐயா அவர்களுக்கு நன்றி

  • @maheshvhare7929
    @maheshvhare7929 10 місяців тому +3

    Andha kaalathula dialy koozhu than saaptaanga , avanga ellarumkum piles vandhudha ma.
    ivanga so knowledgeable, No doubt

    • @PrabakaranMurugesan84
      @PrabakaranMurugesan84 4 місяці тому

      அந்த கூழ்கூட என்ன சேர்த்து சாப்பிட்டாங்கன்னு பாருங்கள் . அது குளிர்ச்சியான பொருளாக இருக்கும்

  • @jennifersubesh2915
    @jennifersubesh2915 10 місяців тому +1

    Very informative...thank you

  • @vc9532
    @vc9532 Рік тому +2

    Wonderful vedeo. I really thank om saravana bhava

  • @murugeshsiva7329
    @murugeshsiva7329 Рік тому +1

    ஐயா எனக்கு பித்த உடம்பு என்று உங்கள் காணொளி மூலம் அறிந்தேன் நன்றி

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +2

    அருமை அருமை சகோதரி வாழ்க வளமுடன் ❤❤❤❤