நண்பா 5hp மோட்டாரில் இருந்து சொட்டு நீர் பாசனம் 20சென்ட்க்கு (மட்டும்) அமைக்க எத்தனை இன்ஞ் பைப்பில் அமைக்கணும் அப்படி அமைக்க எப்படி என்று சொல்லுங்க நண்பரே...
2" பி வி சி சப் லைன் பெரும்பாலும் வயலிலன் ஓரத்திலேயே அமைக்கப்படும் மற்றும் வயலில் உள் சொட்டுநீர் பைப்புகள் மட்டுமே செல்லும் அடுத்தது மரத்தின் வேர்கள் பைப்பை பாதித்துவிடக் கூடாது என்பதாலும் மரத்திலிருந்து தள்ளி அமைதி இருக்கலாம்
Waiting for part 2
Part 2 video ua-cam.com/video/qCr2OSITR2Y/v-deo.html
ப்ரோ, மிக அருமையான பதிவு. குழி எவ்ளோ ஆழம் தொண்டனும், ஜேசிபி வைத்தா? ஒரு ஏக்கருக்கு எவ்ளோ செலவாகும்? எல்லா விஷயமும் கம்ப்ளீட்டாக சொல்லுங்க ப்ரோ.
வீடியோவுல சொல்றேன் பாருங்க
👍👍👍
Sugarcane Ku Drip Eppadi Fit Pandrathu....Konjam Maruthu Pipe Size 40mm PVC Videos Upload Pannuga
Ok bro wait pannuga
நம்ம ஊரு மண் செம்மண். எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணி தேங்காத மண் . சொட்டு நீர் போடலாமா
தாராளமாக சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம்.
பைப்பை நிலத்தினுள் தாக்கனுமா
hdpe பைப்பில் அமைக்க முடியுமா ?
முடியும் ஆனால் ரொம்ப சிரமமாக இருக்கும்
HDPE அந்தப் பைப் வேண்டாம் PVC போதுமானது
16 mm lateral pipe rate evlo tab ,t tab price sollunga
4000 முதல் 6000 வரை இருக்கு.
இதில் தண்ணீர் சொட்டும் ஓட்டை அளவு, கம்பெனி பொருத்து விலை மாறுபாடு இருக்கும்.
ஈழம் வீட்டுத் தோட்டம் பற்றி வீடியோக்களை Mr duty Tamil channel இல் பார்வையிட முடியும்
நண்பா 5hp மோட்டாரில் இருந்து சொட்டு நீர் பாசனம் 20சென்ட்க்கு (மட்டும்) அமைக்க எத்தனை இன்ஞ் பைப்பில் அமைக்கணும் அப்படி அமைக்க எப்படி என்று சொல்லுங்க நண்பரே...
2 இன்ச் பைப் PVC உபயோகிக்கலாம்
15 HP என்ன பைப் போடலாம்
ப்ரோ மெயில்னு ரென்ற சப்ளை எனக்கு ரெண்டு இன்ச் போதும் ப்ரோ
PRV - Pressure Release Walue Eppadi Fit Pandrathu
Pre acer installation charge how much
எனக்கு புரியல நண்பா தமிழில் எழுத வேண்டும்
That pipe price ynna bro... 2.5 inch 4kg netaflim pipe
பைப் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சரியாக தெரியவில்லை
Call me 6374879796 SAKA
dripper Main pipe to motor connection video podunga bro
Ok panra
கருப்பு நிற 16mm ஓர்ஸ் மொத்த நீளம் எவ்வளவு ஒரு ரோல்
500 Meter
4 அடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க எவ்வளவு செலவாகும்
20,000 to 25,000 ஆகும்
சொட்டுநீர் உபகரணங்கள் எங்களிடம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்
உங்கள் தொலைபேசி எண் தேவை
தென்னை மரத்திலிருந்து சுமார் 30 அடி தள்ளி சப் லைன் (2" பிவிசி) அமைத்திருக்கிறார்கள். அதற்கு எதாவது காரணம் இருக்கிறதா?.
2" பி வி சி சப் லைன் பெரும்பாலும் வயலிலன் ஓரத்திலேயே அமைக்கப்படும் மற்றும் வயலில் உள் சொட்டுநீர் பைப்புகள் மட்டுமே செல்லும் அடுத்தது மரத்தின் வேர்கள் பைப்பை பாதித்துவிடக் கூடாது என்பதாலும் மரத்திலிருந்து தள்ளி அமைதி இருக்கலாம்
no us
15
U put the waste inside the pipe. No smart