Failure கேட் வால்வு எப்படி மாத்தலாம்னு ஒரு சின்ன டுடோரியல் பார்த்திடலாம்..

Поділитися
Вставка
  • Опубліковано 9 бер 2023

КОМЕНТАРІ • 33

  • @v.govindaswamyvenkatachala1857

    Sir u are giving very good demos.
    Continue doing
    All the best
    Informations regarding Brush cutter are very Very Very....useful

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +2

    அறிவார்ந்த,பண்பான விடியோ,நன்றி

  • @user-cv6tx4rf9u
    @user-cv6tx4rf9u 2 місяці тому +1

    வாழ்வு மண்ணுக்குள் இருப்பதால் மண் உள்ளே ஏறி மாட்டிக் கொள்ளும் சில நேரங்களில் அழைப்பதற்கு மிக சிரமமாக இருக்கும்

  • @janavkeerthanmeenukutty4356
    @janavkeerthanmeenukutty4356 Рік тому +2

    Very clean and clear info! 🎉 nice anna

  • @lingarajunp8879
    @lingarajunp8879 11 місяців тому +1

    நல்ல பயனுள்ள பதிவு

  • @thahamaricar9442
    @thahamaricar9442 Рік тому +2

    Payanulla pathivu brother.Nandri, pvc material veyilil spoil aagamal erukka nalla quality yana oil painting panni vidalam, Nandri brother.

  • @Thangamari_
    @Thangamari_ Рік тому +1

    Recent same fitting naan change pannen na, marker lines use pannamma panni oru complete set waste akiruchi… appram market use panni pannen … useful info 👍👍

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 Рік тому +2

    நாலு பக்கமும் செங்கல் அடுக்கி அதன் மீது கடப்பா கல் பலகை போட்டால் , மரத்தில் இருந்து தேங்காய் கேட் வால்வின் மீது விழுந்து சேதம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

  • @grajan3844
    @grajan3844 Рік тому +1

    Very useful sir thanks .

  • @VinothKumarthottimandaikadu
    @VinothKumarthottimandaikadu Рік тому +1

    அருமையான பதிவு

  • @erusappan68p85
    @erusappan68p85 Рік тому +3

    Gate valve brand name sir

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 Рік тому +3

    முதல் பதிவு நான் தானா

  • @techjedi7408
    @techjedi7408 2 місяці тому +1

    Paint pannalam na bro

  • @sreebalajiar8601
    @sreebalajiar8601 День тому

    Union type Gate valve install panirukkalame..

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 Рік тому

    How u will find the value in future

  • @kannanmatrimony9337
    @kannanmatrimony9337 Рік тому

    ரொம்ப பயனுள்ள பதிவு நன்றி சார்

  • @ArunKumar-uk2qj
    @ArunKumar-uk2qj Рік тому

    Ball value brand name

  • @karthikeshr7371
    @karthikeshr7371 Рік тому +1

    Anna watertec company valve eppdi erukum

  • @Fanclub-lm5ys
    @Fanclub-lm5ys Рік тому +1

    சார் நம்ம காங்கேயம் நாட்டு மாடு ஒன்று எட்டு மாதம் முடிந்து ஒன்னபதாவது மாதம் சினை நடந்துட்டு இருக்குதுங்க சார் இன்னும் மடி வைக்கவே இல்லைங்க சார் என்ன காரணமா இருக்குங்க சார் டாக்டர் சினை பரிசோதனை செய்து பார்த்து மாடு சினைனு சொன்னாருங்க ஆனால் மடி வைக்கலைங்க சார் ஆறு மற்றும் ஏழாவது மாதத்தில் மஞ்சள் கலர்ல வழும்பு அடிச்சுதுங்க சார் நேற்று முன் தினம் கோழை மாதரி கெட்டியா வழும்பு அடிச்சுதுங்க சார்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  Рік тому

      நண்பரே என்று அழைத்தால் போதுமானதுங்க 🙏
      நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் அது சினைதானுங்க ஒன்னும் பிரச்சனை இல்லை.
      வயிறு நன்றாக தணிந்திருக்கும் பின்னாடி உறுப்பை சுற்றி சற்று வீக்கமாக இருக்கும்.
      காம்பில் பால் கறந்து பாருங்க தேனைப் போன்று திரவம் வரும்.
      பொதுவாக மாடுகளின் சினை காலம் 285 நாட்கள் மட்டுமே
      பொதுவாக ஈத்து மாடுகள் கண்ணு போடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மடி வைக்கத் துவங்கும்.

  • @ramalingamrajendran4727
    @ramalingamrajendran4727 Рік тому

    Ball valve

  • @rathinakumar7719
    @rathinakumar7719 Рік тому +1

    Valve enga vanguniga strore name

  • @rathinakumar7719
    @rathinakumar7719 Рік тому +1

    Valve name

  • @aba.farm.karur.
    @aba.farm.karur. Рік тому +1

    அண்ணா உங்களுடைய நம்பர் குடுங்க நான் இந்த சாஃப் கட்டர் ல ஒரு சின்ன பிரச்சனை அதுக்கு ஸ்பேர் பார்ட்ஸ்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  Рік тому

      ஐயா மெஷின் எங்கே வாங்கினீர்களோ அங்கேயே கேட்டுப் பாருங்க

  • @gokulprasath1023
    @gokulprasath1023 Рік тому +1

    Jain ball valve use Pannunga..

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  Рік тому

      ஆமாங்க ரொம்ப தரமான வாழ்வு தான் ஆனால் எல்லா இடங்களிலும் கிடைக்க மாட்டேங்குது

    • @gokulprasath1023
      @gokulprasath1023 Рік тому

      @@Pudhumaiuzhavan okay or else you can try finolex valve

  • @ssm10355
    @ssm10355 Рік тому

    Kulikulla pampu vara vaipu irukuthu